"எங்க வீட்டுக்குள்ள இருக்கிற கோயிலை கட்டினது ஒரு முஸ்லீம் தான்!" - Revathi Sankaran Pooja Room Tour

  Рет қаралды 112,491

Aval Vikatan

Aval Vikatan

2 ай бұрын

#revathisankaran #hometour #poojroomtour
"எங்க வீட்டுக்குள்ள இருக்கிற கோயிலை கட்டினது ஒரு முஸ்லீம் தான்!" - Revathi Sankaran Pooja Room Tour
Video Credits:
###
Host : Jinadhattan
Editor : Sushanthika
Video Producer: Anandaraj
Thumbnail Artist: Santhosh C
Channel Manager: Anbarasi V
###
To Subscribe:
Aval Vikatan ▶ : bit.ly/2DUXIQK
Vikatan App ▶ : vikatanmobile.page.link/aval_...
Hello Vikatan ▶ : linktr.ee/hellovikatan
Vikatan Website ▶: vikatanmobile.page.link/aval_...
Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
Do Watch Our Latest Videos:
நீதான் KZbinr ஆச்சே உனக்கு என்ன கோடி கோடியா வரும்ல... Ammu & Preetha's Atrocities | Ammu Times
👉 • நீதான் KZbinr ஆச்சே ...
"சினிமாவுலதான் இதையெல்லாம் பாத்திருக்கேன்; ஆனா, என் Life -லயும்...!" - Actress Meena Emotional
👉 • "சினிமாவுலதான் இதையெல்...
Thanks For Watching..
Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
Instagram : / avalvikatan
Facebook : / avalvikatan
Twitter : avalvikatan?lang=en
Aval Vikatan is a brand of Vikatan KZbin Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.

Пікірлер: 116
@bousiarahumath5129
@bousiarahumath5129 2 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த ஜோடி....இவர்களை பற்றி இன்னும் நிறைய பதிவு விடுங்கள்......இன்னும் நிறைய விஷயங்களை கேட்க ஆசையாக உள்ளது....கடவுள் இந்த ஜோடி க்கு நீண்ட ஆயுளை கொடுக்கட்டும்........
@jamunasampathkumar8716
@jamunasampathkumar8716 2 ай бұрын
Yesss informative mam sir🙏🙏🙏
@thamaraik1773
@thamaraik1773 2 ай бұрын
இந்த ஜோடிய பாக்கும்போது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது ❤ Touchwood !!!
@nandakanakraj8985
@nandakanakraj8985 2 ай бұрын
சாந்தம் ...பொறுமை... அடக்கம்...பண்பு.... நன்கு படித்தவர்.... இவை அத்தனையும் அடங்கிய எளிமையான மனிதரான சங்கரன் ஐயா அவர்களையும்.... இவை அத்தனையிலும் வித்தியாசமாக...கபடமற்ற படப்பட பேச்சு.... நகைச்சுவை.... கலையரசி... சகலகலாவல்லி... சுருசுருப்பான ரேவதி அம்மா அவர்களையும் நான் மரியாதையுடன் வணங்குகிறேன்.... இவர்கள் இருவரும் இன்னும் பல ஆண்டுகள் இதே நலத்துடன்.... என்றென்றும் இதே குதூகலத்துடன்...இளம் ஜோடிகளாக வாழ கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்....both are made for each other....divine pair.....😊❤
@vidhyag6314
@vidhyag6314 2 ай бұрын
Neenga ippadi solringa.. Namaku puriudhu.. Over action nu solravanga ellam inga irukanga😀😀
@nandakanakraj8985
@nandakanakraj8985 2 ай бұрын
@@vidhyag6314 யார் எப்படி இருந்தாலும்...எதை சாதித்தாலும்... ஒருவருடைய சாதனை...முன்னேற்றம் அடுத்தவர்களுக்கு பொறுக்காது...ஏதோ ஒரு குறையை கூறி கொண்டே இருப்பார்கள்....அது அவர்களுடைய பொழுதுபோக்கு...
@KamatchiDeva
@KamatchiDeva 2 ай бұрын
Vayasu 80 voice 30 vayasu so so sweet❤❤❤❤❤❤❤ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@masamasa7064
@masamasa7064 2 ай бұрын
அம்மா அப்பா நீங்க நீண்ட ஆயுளோடு ஆரோக்கியத்தோடு சந்தோசமா இருக்கணும் வாழத்த வயது இல்லை வணங்குகிறேன் ஐயா உண்மையில்லை mr bean மாதிரி தான் இருக்கிறார்
@santhanalakshmiravi6008
@santhanalakshmiravi6008 2 ай бұрын
ஒவ்வொரு வார்த்தைகளும் வாழ்க்கை பாடம். மகிழ்ச்சியான நன்றிகள்மா.💐💐
@VijayAjith-mm7jv
@VijayAjith-mm7jv 2 ай бұрын
Revathi sankaran mam ஆயிரம் கோடி நமஸ்காரங்கள் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் அம்மா
@ramachandra9806
@ramachandra9806 2 ай бұрын
🙏🏻🌹 வணக்கங்கள் உரித்தாகுக.இவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்ததே என்று நினைத்த பொழுது மிஸ்டர் பீன் என்று ரேவதி அம்மா கூறியதும் என்னையும் அறியாமல் விழுந்து விழுந்து சிரித்தேன்.மிகவும் கலகலப்பான தம்பதியர் வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன் 💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🏻
@punithavinith1383
@punithavinith1383 2 ай бұрын
Very nice cuple 🎉❤😂i love amma appa ❤😅😂
@subbulakshmiravichandran1260
@subbulakshmiravichandran1260 2 ай бұрын
திருஷ்டி சுற்றிப் போடுங்கள் அம்மா. மகிழ்ச்சியாக இருக்கிறது.
@VijayAjith-mm7jv
@VijayAjith-mm7jv 2 ай бұрын
Jinna thambi nan unga periya fan உங்களின் யதார்த்தமான பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்
@jinadhattandharanendaran8115
@jinadhattandharanendaran8115 2 ай бұрын
😍😍😍😍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@lakshmithirumalai6912
@lakshmithirumalai6912 2 ай бұрын
3:43
@thamillarasis7591
@thamillarasis7591 Ай бұрын
அம்மா அப்பா வைபார்த்துபோல இருந்தது மிகவும் சந்தோக்ஷம் வாழ்த்துக்கள்
@meerasundramoorthy2526
@meerasundramoorthy2526 Ай бұрын
இவர்கள் நிறைவாக வாழ்ந்து காட்டுகிறது இப்போ உள்ள தம்பதியர் தெரிந்து கொள்ள வேண்டும். அம்மா உங்கள் ஆசிர்வாதம் அனைவருக்கும் கிடைக்கட்டும் .💐🙏🙏
@malinishunmugam453
@malinishunmugam453 2 ай бұрын
வீட்டைக் காண்பிக்கவில்லை. பார்க்க ஆசையாக வுள்ளது. எனக்குப் பிடித்த தம்பதிகள்.
@user-nv5yf7vx1x
@user-nv5yf7vx1x 2 ай бұрын
Revathi Amma enakku oru porul tharuveekala. Nan unghale rombha virumbuven. Ungha marudhani pottu, kannadi valayal pottal Kai chances Ella. Arumai.🎉🎉🎉🎉🎉🎉
@subhaswami2168
@subhaswami2168 Ай бұрын
ரேவதி சங்கரன் அவர்களையும்,அவரது கணவரையும், interview செய்யும் ஜினாவையும் எனக்கு மிகவும் பிடிக்கும்.மிக மிக அருமையான பதிவு.மனம் மகிழ வைத்த நல்ல பதிவு.நன்றி.ஷூட்டிங் அண்ட் எடிட்டிங் எல்லாம் அருமை.
@gnanachokkalingambaskaran8883
@gnanachokkalingambaskaran8883 Ай бұрын
ரேவதி சங்கரன் அம்மா your my one of the faviurate ma ,,,your shows for this time very miss you ma 🤝🤝🤝🤝🤝🙏🙏
@vidhyabaran294
@vidhyabaran294 Ай бұрын
இந்த வீடியோ மனசுக்கு சந்தோஷம்,நிறைவு தருகிறது.
@mohanaprathap8402
@mohanaprathap8402 Ай бұрын
எங்களுக்கும் ஒரு வீடு வாங்க ஆசிர்வாதம் ஆசிர்வாதம் செய்யவும்
@renugasivaraman4577
@renugasivaraman4577 6 күн бұрын
இவர்கள் இருவரும் போல வருங்கால சந்ததியினர் வாழ இறைவனை வேண்டுகிறேன், ❤❤❤
@nandhiniraman6482
@nandhiniraman6482 2 ай бұрын
Arumai Amma appa
@akshayamanimekalai4980
@akshayamanimekalai4980 2 ай бұрын
Thank you Aval Vikatan for this beautiful,lively, humourous, enlightening, elevating , positive conversation with multifaceted Revathi Amma & Shankaran Iyya. A divine couple, happy Blessed to receive their treasured memories of their traditional artefacts preserved & displayed.Old is Gold Always. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.
@balaramesh7744
@balaramesh7744 2 ай бұрын
Rompa arumaiya eruku amma
@sivakumarbalakrishnan8133
@sivakumarbalakrishnan8133 2 ай бұрын
மிகவும் அருமை.
@user-vl3zn7wy7s
@user-vl3zn7wy7s 2 ай бұрын
Iyya arumai... Avaridam kuda solla niraya kadaigal irukkum😊
@kalav6478
@kalav6478 Ай бұрын
love you mom. We have finally got our roof @50 years, also a nice swing like yours, open pooja without doors. i was worried about not having doors. God has cleared my doubt in your voice. Thank you mam & mom.
@mayukhiiboutiq2358
@mayukhiiboutiq2358 2 ай бұрын
Both are my darlingsss❤❤❤
@user-xx8ir5yo5n
@user-xx8ir5yo5n Ай бұрын
அம்மா அப்பா உங்கள் திருவடிகளே சரணம்❤❤❤🎉
@lakshmithirumalaiappan6798
@lakshmithirumalaiappan6798 2 ай бұрын
Truly enjoyed every second of this video ❤Thank you so much.
@sugunadevisuguna73
@sugunadevisuguna73 2 ай бұрын
So sweet may God bless you both 💕❤❤❤
@bhuvaneswaisiva6223
@bhuvaneswaisiva6223 2 ай бұрын
Hi jinnah, If you upload these respected young couple interviews every day, we are ready to watch ... Thanks Pls kannu pada poguthu ivangaluku...
@chitrasenthiljaganathan6114
@chitrasenthiljaganathan6114 2 ай бұрын
Very positive vibes amma , seeing both of you, gives positive energy and motivation to live like you 🙏🙏🙏💕💕🤗🤗🤗. Chitra
@user-yn3rp6hq1v
@user-yn3rp6hq1v Ай бұрын
Super amma. Valzhavalamudan.
@user-zl2hv1vo9p
@user-zl2hv1vo9p 2 ай бұрын
So much of positivity. I just love to watch all of your videos. Namaskaram 🎉🎉🎉🎉❤
@deepanarasimhan6899
@deepanarasimhan6899 2 ай бұрын
Bless us ma very motivational speech
@jayaramanlogesh2482
@jayaramanlogesh2482 2 ай бұрын
Vazhga valamudan nalamudan narpavi amma and appa 🎉🤩🙏🌹 Cute couples 🎉
@jaichanneltamil.5878
@jaichanneltamil.5878 2 ай бұрын
Unga pair really super Ma.❤.
@JeyaPooja-re6gd
@JeyaPooja-re6gd 21 сағат бұрын
இவங்கள போல் நாங்களும் இருக்கனும் போல் இருக்கு 🥰
@rajeshwarik6263
@rajeshwarik6263 Ай бұрын
திவ்ய தம்பதிகளுக்கு என்னுடைய நமஸ்காரங்கள்🙇‍♀️🙇‍♀️
@lohithmoni3771
@lohithmoni3771 2 ай бұрын
மிகவும் சந்தோஷம் அம்மா
@revs5457
@revs5457 2 ай бұрын
Lots of love ❤️ 😍 💖
@janakikrishnamoorthy5263
@janakikrishnamoorthy5263 2 ай бұрын
A delightful interview with a couple, a match made in heaven. Wish many more healthy years together for the couple and many more interviews for viewers.
@rsandhya3990
@rsandhya3990 2 ай бұрын
Hats of u both sir and madam. Really both loving and affection couples in the beautiful world. Now days we never seen this kind of couples. God bless both u and happiness health.🙏🙏❤️❤️👌👌👍👍💪💪✌️✌️😍😍🤩🤩🥳🥳💯
@s.sangeethaselvams.sangeet7551
@s.sangeethaselvams.sangeet7551 2 ай бұрын
Most favourite couples 😍
@punitharaja2186
@punitharaja2186 Ай бұрын
Kaani nilam vendum song usage by you is awesome.
@maheshwariramalingam7684
@maheshwariramalingam7684 Ай бұрын
Very nice to see the lovely couple and the talk of mam, all should learn from the talks of mam,
@user-sr7qd7ux2s
@user-sr7qd7ux2s Ай бұрын
🙏🙏🙏அருமையான பதிவு
@valarmathiprabhakar7431
@valarmathiprabhakar7431 2 ай бұрын
What a soul... I pray to God give me atleast 10% frm her to me🙏🏼
@sunitaeaswar6879
@sunitaeaswar6879 2 ай бұрын
Cutest couple 💗💗💗
@Gomathi_Vihaasri
@Gomathi_Vihaasri 2 ай бұрын
Lovely couple🌹😍❤️❤️
@pavithrakandhasamy4707
@pavithrakandhasamy4707 Ай бұрын
Kanney patturum....என்றும் வளத்துடன் வாழ்க❤
@navashiva8043
@navashiva8043 Ай бұрын
I like this jodi❤❤❤
@punitharaja2186
@punitharaja2186 Ай бұрын
I am an authentic fan of antiques I love to upgrade by home with all these types of bronze, wood items, Please suggest the antique shops in Chennai which is affordable.. love you ma and appa, Beautiful expression of your real feelings. ❤️
@subashinirajagopal3111
@subashinirajagopal3111 Ай бұрын
Humble Namashkaram to both. Truly wish to hear more and more from you our dear most Revathy Amma😊❤
@subathirumalaiyandi6590
@subathirumalaiyandi6590 2 ай бұрын
Wow super couple 🎉🎉
@meghashekar3983
@meghashekar3983 Ай бұрын
Super couple ❤ super voice amma❤
@anithamohan331
@anithamohan331 2 ай бұрын
Super,Amma.anna
@uvarajamc5329
@uvarajamc5329 Ай бұрын
Great couple
@pathmapriyak1725
@pathmapriyak1725 2 ай бұрын
வணக்கம் ரேவதி அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤ இருவரையும் மிகவும் நேசிக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rathinamp7885
@rathinamp7885 Ай бұрын
Super amma
@kalpanar1371
@kalpanar1371 Ай бұрын
Super
@cviews1870
@cviews1870 2 ай бұрын
Nalla irukkanum thambathigal🎉bless us 🙏
@user-zl2hv1vo9p
@user-zl2hv1vo9p 2 ай бұрын
So cute😂❤❤❤
@suryarajan3842
@suryarajan3842 Ай бұрын
❤❤
@RajKumar-qt3eo
@RajKumar-qt3eo 2 ай бұрын
Om namah shivaya Om sakthi parasakthi om muththalamma ❤
@sharmilasampath81
@sharmilasampath81 2 ай бұрын
Pooja room lingam azagha teriyuthuMa deivam vazhthu unga vetula
@jananipandian4863
@jananipandian4863 2 ай бұрын
Happy ma namaskaram
@user-pi8oi8nx7s
@user-pi8oi8nx7s 2 ай бұрын
Super Amma valka valamudan nalamudan omnamasivaya 😇👍💐😘🙏
@thilagavathypachamuthu5839
@thilagavathypachamuthu5839 Ай бұрын
Super Amma ayya thankyou
@thilagavathypachamuthu5839
@thilagavathypachamuthu5839 Ай бұрын
❤😂
@andalg3348
@andalg3348 2 ай бұрын
Pooja room super.... Naa unga veettu pooja room veetuku vanthu parklama with your permission....
@rajalakshmim9711
@rajalakshmim9711 Ай бұрын
அம்மா அப்பா எங்க வீட்டுக்கு வந்துடுங்கோ❤.
@suganthyabey7383
@suganthyabey7383 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@astroradha207
@astroradha207 Ай бұрын
Amma vedio parthal parthu koday eruka vendum Pol erukirathi ungal pilaikal kuduthu vaithavarkal eppadi oru Amma appa kodaika valthal ungal eruvaraipol kalamella vala vendum ungaludaya valkai yegalukellam oru yeduthukattaga erukum
@eswarimaniya2886
@eswarimaniya2886 11 сағат бұрын
அம்மா எனக்கு ஒரு கலைக்கற்றுத்தரமுடியுமாஅம்மாஆனால்நான்ஒருஏழையாகயுள்ளேனன்ஆனாளும்கற்றுக்கொள்ளவிருப்பம்நிறைவேறுமாஅம்மா
@AASUSID
@AASUSID Ай бұрын
👏
@thegodfather5669
@thegodfather5669 2 ай бұрын
@indiraraghavan3632
@indiraraghavan3632 Ай бұрын
Soniceamma❤❤
@gammingthalivaz5092
@gammingthalivaz5092 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@yuvarajmanoharan4802
@yuvarajmanoharan4802 2 ай бұрын
24×7 இவங்க பேச்சை கேட்டுகிட்டே இருக்கலாம்
@mathidevi6221
@mathidevi6221 2 ай бұрын
👍👍👍👏👏👏
@user-jm3rk3gg2l
@user-jm3rk3gg2l 2 ай бұрын
எங்க அம்மா வைத்து கொண்டு பள பளன்னு தேய்த்து பித்தளை பாத்திரங்கள் தங்கம் போல் வைத்திருப்பார் இன்று 85 வயது
@karpagamk-sn3xv
@karpagamk-sn3xv Ай бұрын
🙏🙏🙏🙏
@c.vijaya9531
@c.vijaya9531 2 ай бұрын
❤❤❤❤❤🎉
@samisami7115
@samisami7115 2 ай бұрын
❤❤❤❤❤🙏🙏🙏
@mayukhiiboutiq2358
@mayukhiiboutiq2358 2 ай бұрын
Pooja room la irukra swamy silaigal patri tour podunga... Namma darling revathy ma voda knowledge engalukum transfer aganum so pls pooja room swamy photo n silaigal patri 🙏🙏
@vidhyag6314
@vidhyag6314 2 ай бұрын
S.. Neraya vishayam kaththukalam
@kalyanihiddenvibes156
@kalyanihiddenvibes156 2 ай бұрын
🙏🙏💐💐❤
@mahalaksmi6486
@mahalaksmi6486 Ай бұрын
My husband 1time elephant wall hanging vangi vabdhar nan asai pattu kaytayan ena keralavil irundhu, &1time adhai Carol hang seudhu use seudhu kondunirundhu bodhu oriu nal car service koduthar appokufhu elephant wall hanging also kalati vauka solli vittarfal poala, nan thavaraga ninautbu vittayan, ivardhsn pidikavillai ena vaynkunu kalati vaithu bittar poala, ena, so, that elephant wall hanging I eb amma veetil koduthu vittayan, now my bro use that elephant wall hanging he is Carol.
@vijayad5015
@vijayad5015 2 ай бұрын
Talk to Krishna
@user-qk8bv9ny7c
@user-qk8bv9ny7c Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@daisyj-ph1gu
@daisyj-ph1gu 2 ай бұрын
AMMA UNGALAI KONJA PAARKKA AASAI NEENGA ENGAE IRUKKEENGA. AMMA ADDRESS MA
@lallik1973
@lallik1973 2 ай бұрын
Amma pongaluku Indira satyamurthy Telugu ilya Naan Naan Naan ungala Chennai Patra Chinna Vaseline patarki
@jram5loka320
@jram5loka320 2 ай бұрын
Dhrishti suthi podungo
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g 2 ай бұрын
AAndavan etha joodee yai Nooru AAyusukku meal vaalanum❤❤❤
@priyakrishna7182
@priyakrishna7182 2 ай бұрын
Unga kayyal andha vilakku onnu vendum. Tharuveergala
@srilakshmir8203
@srilakshmir8203 2 ай бұрын
Aval kulamathuku oru veandukole.neenga interview edukira vangalayum book la podunga.na avel vigadan padikirean.ithatku mum jinaarthan interview eduthavanga patri potu irunthanga athil name podavillai athan solrean
@Saai_krishna
@Saai_krishna Ай бұрын
I ❤ u Amma Appa
@hemamaliniarunachalam5141
@hemamaliniarunachalam5141 2 ай бұрын
ஏன் நல்லா பேசறாங்க. ஆணாதிக்கம் தான் அப்படி comment கொடுக்க சொல்லுது
@umapillai6245
@umapillai6245 2 ай бұрын
Amma suthi podungo.
@sreeram8877
@sreeram8877 2 ай бұрын
அந்த ஐயா அமைதியாக இருக்கிறார்.இந்த அம்மா ஓவர் ஆக்‌ஷன்.பாலசந்தர் பட,நாடக ஆஸ்தான கேரக்டர்கள் எல்லாம் இப்படி தான்.
@vidhyag6314
@vidhyag6314 2 ай бұрын
Yen ambalainga dhan pesanuma? Avangaluku korvaiya pesa varudhu. Pesaranga. Ungalukenna? Pombalainga pesuna udane edhavadhu nottai solla vendiyadhu..Aanadhikkam😡😡🤬pavam unga veetu ponnunga..
@sreeram8877
@sreeram8877 2 ай бұрын
@@vidhyag6314 அவங்க பேசறதை தப்பு சொல்லலை.ஓவர் actions என்று தான் சொல்லி இருக்கேன்.சரியாக புரிந்து கொள்ளாமல் ஆண் ஆதிக்கம்,பெண் ஆதிக்கம் பேசும் நீங்கள்... உங்கள் வீட்டு ஆண்கள் ரொம்ப பாவம் தான்
@vidhyag6314
@vidhyag6314 2 ай бұрын
@@sreeram8877 😂.. Illogical rply.. Avanga oru multi talent personality.. Pesaradhe ellarum virumbara madhiri sila per nalla pesuvanga.. And avanga husband 85 plus.aged person. Avaruku korvaiya pesa varama irukalam.. Yar pesuna enna? Nalla irundha pidichurundha kelunga.. Illanna admire pannama ponga.. Over action, silent nu thevaiyillama comment
@sreeram8877
@sreeram8877 2 ай бұрын
@@vidhyag6314 உங்களுக்கு என்ன வந்தது.public platform idhu.என் மனதில் பட்டதை சொன்னேன்.உங்களுக்கு பிடிக்கலைன்னா நீங்க ஒதுங்கி போங்க.
@vidhyag6314
@vidhyag6314 2 ай бұрын
@@sreeram8877 same to you Mr..Unga mindku pattadhai eppadi neenga sonningalo adhe pola en mindku pattadhai nan sonnen.. Pidikalenna leave it..
@thegodfather5669
@thegodfather5669 2 ай бұрын
@dhanurekha6978
@dhanurekha6978 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@indiraraghavan3632
@indiraraghavan3632 Ай бұрын
Soniceamma❤❤
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 7 МЛН
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 13 МЛН
Incredible magic 🤯✨
0:53
America's Got Talent
Рет қаралды 46 МЛН
小天使生病,去学校被嘲笑,最后太有爱了#short #angel #clown
0:56
КАК ВЫЖИТЬ В АВИАКАТАСТРОФЕ✈️
0:25
MEXANIK_CHANNEL
Рет қаралды 2,9 МЛН
I Almost Crushed The Poor Cockroach😵🥲🥺
0:20
Giggle Jiggle
Рет қаралды 14 МЛН
1❤️ #shorts
0:24
Saito
Рет қаралды 61 МЛН
Оказался НЕНУЖНЫМ и Его БРОСИЛИ🐶💀
0:38
ИССЛЕДОВАТЕЛЬ
Рет қаралды 1,8 МЛН