நல்ல மனசு கொண்ட பெண்மணி கண்டிப்பாக இவர் பெரிய அளவில் சாதிப்பார் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐👌
@chandramoulimouli697810 ай бұрын
3கிலோ முந்திரி கொட்டையை உடைக்க 1000முறை உடைக்கும் இயந்திரத்தை மேலும் கீழும் இயக்கினால் கிடைக்கும் கூலி 25ரூ.மிகவும் குறைவு.உடல் உழைப்பு அதிகம் உள்ளது.இயந்திரத்தை எளிமையாக்க காலால் அல்லது மின் விசை மூலம் இயங்கும் மாறு மாற்றியமைக்க ஆவண செய்யவும்.
In side the Company roaming with free hair superb hygienic. Owner hairs will not fall
@manudan3601 Жыл бұрын
அருமை,எளிமை.எப்படி இவ்வளவு திறந்த மனதுடன் அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறீர்கள்?உங்கள் மனசுக்கேற்ற உயரம் தொட வாழ்த்துகள்!!
@Mani_viewss10 ай бұрын
kzbin.info/www/bejne/rnSZhYurbpmcn5I
@Skr7222 Жыл бұрын
Very confident personality வாழ்க வளமுடன்
@subramaniamkms93172 ай бұрын
ரொம்ப சந்தோசமா இருக்கு. நல்வாழ்த்துக்கள். வியாபாரம் பற்றி யாரும் ரகசியம் சொல்ல மாட்டார்கள், ஆனால் இந்த சகோதரி ரொம்பவே வெளிப்படையாக சொல்லி உள்ளார். மிகவும் நல்லவர்.
@a.sivakumar6039 Жыл бұрын
தெளிவான விளக்கம் அருமை மூன்று வருடத்திற்கு பிறகு சூரியசக்தி மின்சார செயல்படுத்தவும் முயற்சி செய்யவும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🙏🙏🙏
@nagarajanvenkatachengan3093 Жыл бұрын
Can you give your income tax or GST return as proof of your income
@cheranb317111 ай бұрын
can we get a contact number .please mam.
@thangarajk279411 ай бұрын
All the best உங்கள் முயற்சி உங்கள் வெற்றி தொடரட்டும் வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉
@opm.murugan8912 Жыл бұрын
முந்திரி வியாபாரம் பத்தி தெளிவான விவரம் சூப்பர்
@sugunasekaran614 Жыл бұрын
நோக்கம் செயல்திறன் விடாமுயற்சி சிகரம் தொடுவீர்கள்!
@Tif_sim8 ай бұрын
அறுவை 😐
@Silam-n7g Жыл бұрын
Crisp and clear explanation.. I appreciate her efforts.
@தமிழ்நாடுமக்கள்நலப்பணியாளர்கள் Жыл бұрын
அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் முழுமையான விளக்கம் தெளிவாக நேரடியாக செயல் விளக்கம் நேரில் கண்டு புரிந்து கொண்ட உணர்வு தொழில் முனைவோர் பலருக்கு உந்துதலாக இருக்கும் நன்றி சகோதரி 🙏
@sugumarsugumar38807 ай бұрын
நல்லது அங்க வேலை செய்யும் தொழிலாளர்களை பார்த்தால் கோடி turn over செய்யும் தொழில் சாலையில் வேலையாட்களாக தெரியவில்லை. கூலி உயர்த்தி,லாபத்தில் இன்சென்டீவ் கொடுத்து தொழிலாளர்களை வளமாக வைத்துக் கொள்ளுங்கள். வளர்க வளமுடன்.
@yamunaherbals9 ай бұрын
அருமையான சிந்தனை ,நல்ல முயற்சி வாழ்க வளமுடன், பிசினஸ் செய்வது நமது சூழலில் மிகவும் கடினமாக இருக்கிறது அரசாங்கம் போதுமான அளவில் ஊக்குவிப்பது இருந்தால் சிறப்பாக இருக்கும்
@anithavenkat651611 ай бұрын
Clean ahh explain pannirukinka mam... Iam biotech graduate Very impressed to ur explanation Thank u so much...
@ammusunshine8775 Жыл бұрын
12:35 valgavalamudan
@srinivasaraghavan9214 Жыл бұрын
மிகவும் சிறப்பான பதிவு சகோதரிக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@abcxyz87923 ай бұрын
அருமையான தெளிவாக உண்மையான விளக்கம். நன்றி! சகோதரி
@heera_sree Жыл бұрын
Already financially நல்ல irukara ponnu sathikarathu avalo periya visaiyam already land iruku already munthiri business so she is not struggled with grow atleast support family, lands la irukapo intha alavuku varathu onnum kastama ennaku therila 0 la irunthu start panni intha alavuku vanthuruntha sollalam
@SaranyaLalithaАй бұрын
yes correct.. atleast she is doing business and spend her time, knowledge and money and give income to local women. so, congrats her endeavour 🎉🎉🎉
@DD-ne8dzАй бұрын
See, adhepdi pakra ella vishyathulayum oru korai, oru negativity ah impose pana mudiudhu...indha mari strong background Iruka ladies ellarume indha alavu dedicated ah work panradhilla.. she is doing it. just appreciate her..mudiyalana just swipe it and go...adhenna avnga panradhu onnume illangra mari pesradhu... Ivloo pesringalla, May I know what u r doing...?
@pmaheswari1532 Жыл бұрын
Excellent explain sister and congrats 👏🎉
@rajashanmugam5843 Жыл бұрын
Very impressive subject I wish you all the best
@SelvarajpSelvarajp-sw8ez11 ай бұрын
Aval Vikatan Channals thanks ...,,,❤
@Sivanathanr Жыл бұрын
வாழ்த்துக்கள் Madam 🎉
@sountharrajanp9338 Жыл бұрын
Good Enterpruner & she is willing to help others, definitely she will become a very successful Enterpruner on a large scale. Congrats Efforts Never Fail.
@neelimaponuku Жыл бұрын
Superb explanation
@abiyellow10 ай бұрын
nice explanation sis , keep rocking
@ashwathrajasekar455710 ай бұрын
24:57 அருமைங்க..
@srinivasansujatha275710 ай бұрын
நான் விழுப்புரம், துபாய்ல வேலை பார்க்கிறேன் அடுத்த முறை ஊருக்கு வரும்போது உங்கள் பேக்டரி யை பார்க்க ஆசை படுகிறேன்.
@AnthoniSamy-jq6xo4 ай бұрын
நன்பா இவர்கள் சொல்வது பொய் எங்கள் ஊரில் முழுவதும் முந்திரி தொழில்தான் ,
@umairfazil59573 ай бұрын
@@AnthoniSamy-jq6xounga ooru peyar please
@VasanthPrakash-ie4du2 ай бұрын
You are from which place Bro
@BhavaniR-i8p2 ай бұрын
Anna unga phone number kudunga na dubai ku cashews export panalam nu iruken ungalala mudinja help knjm pannuga. Plzzzz
@user-ld3jc8vw8n Жыл бұрын
Congratulations JP mam❤
@sathisha3698 Жыл бұрын
Great effort and hard work.... 🎉
@pushpavedhasri9843 Жыл бұрын
Pl. Send your cell phone number mam!
@pushpavedhasri9843 Жыл бұрын
Send your cell number mam !
@saraswathirajagopalan46979 ай бұрын
Excellent.
@vanithav815519 күн бұрын
Super ma All the best 🎉
@rnathan709 ай бұрын
Excellent. All the best for your brave attitude & Vida monarchies. Vazhga valamudan
@BalchandransavitriBalchandranАй бұрын
Please forward address and mobile number
@gopicasso10 ай бұрын
BEST WISHES FROM LONDON G :) GOD BLESS :)
@SnegaJainАй бұрын
Very nice sister.
@venkatesanmr701611 ай бұрын
Madam super.can you guide us to do this business
@ananthijayaraj836 Жыл бұрын
Madam super explanation .l want to talk with you
@ammaamma-fi6sl Жыл бұрын
அருமை.....
@bhaskars8573 Жыл бұрын
Nice explanation. Wish you All the Best.🎉🎉🎉
@sivakumar-un8pm9 ай бұрын
Really very grate your business
@Devacashews Жыл бұрын
Congratulations 🎉🎉🎉
@RvkRamesh2 ай бұрын
Congratulations madam keep it up god bless you
@ABDGlobal Жыл бұрын
Mostly cashew africa la irunthu than import aaguthu .. inga mundhiri vivasaym romba romba kammi ...
@yasarmajitha29159 ай бұрын
Valthuckal
@ssoundar48084 ай бұрын
Congratulations!! I wish her great success in her business.. thanks.
@ramachandrandevasundaram12 күн бұрын
Excellemt----hard and honest work with Quality definitely leads to good product and wealth. !!!
@jagabarnisha978310 ай бұрын
Congratulations sister 💐🤝
@AkshayaFarms2024 Жыл бұрын
Thank you sister
@Mani_viewss10 ай бұрын
kzbin.info/www/bejne/rnSZhYurbpmcn5I
@srinivasanraja768911 ай бұрын
Super madam great explanation mam
@supersnaps47957 ай бұрын
Excellent explain sister and congrats
@pandyperiasamy8274 Жыл бұрын
Valthukkal jaya priya mam, Good business tycoon, rocking mam
@jayapriyav Жыл бұрын
Thank you sir
@sankaraveilappan5583 Жыл бұрын
Welcome............................ Superb
@indirarajagopalan411721 күн бұрын
All the very best brave girl wish you all success please i want 5kg how can i buy
@sasisatozclassic5 ай бұрын
Nandri valgha valamudan
@chatreshgarden1234 Жыл бұрын
Congrats 🎉🎉
@thahirabegam586110 ай бұрын
Super sister mhasha Allah
@prabu126703 ай бұрын
Super sister... congratulations
@arumugammurugasamy235811 ай бұрын
செல் நம்பரை பதிவிடுங்கள் புதிதாக தொழில் செய்யும் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும்
@ItzmeJB7 ай бұрын
Tysm for the video ❤
@remotouch2781 Жыл бұрын
Competition kku vere yaarum vara koodathunnu nenachu, yaarume indha maari trade secret te reveal panna mattanga❤nandri sister 🙏Eniyum uyandhu uchathai thoda vazhthukkal🙏
@KrishnaKant-vm1oz7 ай бұрын
Bro Google la search panna ellam Vara pogudu, it's about guts
@DhanushDhanush-zu3wn8 ай бұрын
தி ஆக்டிவ் டிரேடர் கிளப் - தமிழ் SEBI REGISTER RESEARCH ANALYST நான் ஸ்டாக் மார்கெட்டிற்கு புதிது முதலீடு செய்ய அதை பற்றி தேடி பார்த்தேன் அதில் தி ஆக்டிவ் டிரேடர் கிளப் எனக்கு கிடைத்த வரம் நான் அதில் ஸ்டாக் இன்வெஸ்ட்மென்ட் சம்மந்தமான கோர்ஸ் படித்தேன் மிகவும் நன்றாக உள்ளது .
@Hephzhibah-vb9ws7 ай бұрын
Yarupa nee sampathmay illa pesura mony pathiram pathuko
@muthupichai8646 Жыл бұрын
என் தமிழின சகோதரரிக்கு - புரட்சிகர வாழ்த்துக்கள் !
@chandrasekar38779 ай бұрын
Motivational for other women!
@neelimaPonuku-k1s Жыл бұрын
Lovely explanation
@anbu05 Жыл бұрын
Congratulations mam 🥳👏🏻🥳❤
@s.venkatesan7301 Жыл бұрын
வாழ்த்துக்கள் மேடம். அருமையான விளக்கம். மகளிர் முன்னேற்றத்திற்கு உத்வேகம் தரும் முன்மாதிரி.
@rajbala53299 ай бұрын
great sister......
@vasthraatrophy83109 ай бұрын
VERY GOOD
@wellnesslifecaresolutions351111 ай бұрын
Thank you so much... 👏👏👏
@ravishankar36510 ай бұрын
Nalla manasu Valga valamudan
@Jaleelahamed-nt7yt10 ай бұрын
வாழ்த்துக்கள் மேடம்
@GParthiban-t9t Жыл бұрын
Really super 👌
@rajathangaraja7 ай бұрын
இருவருக்கும் வாழ்த்துக்கள் ❤❤
@dhandapaniperiyasamy63238 ай бұрын
நல்ல முயற்சி.கடின உழைப்பு. தன்னம்பிக்கை. பயம் இல்லை. பாராட்டுக்கள் சிஸ்டர்.
@suthirdhasayan66810 ай бұрын
There is no profit margin in this industry, and 90% of factories in Kerala and Kanyakumari have closed. Each factory is closing one at a time. The completed product costs less when it is exported, but we have to import the raw materials, which have high costs
@KrishnaKant-vm1oz7 ай бұрын
😂 raw cashew price is just 70 or 80rs
@perumallakshmanan29508 ай бұрын
But india is looking for african RCN which is 360- 400 count pet kg
@at4082 Жыл бұрын
Congratulations
@SupriyaKarthik-k4z6 ай бұрын
Naanum panruti tha evainga company level start pannanum na 2 corse agum evainga buisness la poi sollarainga
@lakshmananchandramohan30507 ай бұрын
மிகவும் அருமை
@ashwakashif239211 ай бұрын
vaazhthukkal sagodhari 👍👍💐💐
@MeltemAyla6 ай бұрын
Bro, 4RA is so cool! My brother told me about it.
@perumallakshmanan29508 ай бұрын
Iam from the.place is Flores or Maumere in Eastern part of Indonesia where RCN-Raw Cashew nut planation is the no1 quality in the world count is 165- 180 per kg
@Raja-n4l3t4 ай бұрын
மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். 🇮🇳
@rajeshkannaa665 Жыл бұрын
Keep it up mam supper 🎉🎉🎉
@dsrinuvasan Жыл бұрын
சிறப்பபான மற்றும் தெளிவான தகவல்கள் மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் சகோதரி...
@Argu-s4h Жыл бұрын
நானும் தொழில் செய்ய ஆசை இடம் உள்ளது...வழிகாட்ட முடியுமா....மூலப்பொருள் குடுத்து நீங்களே மார்க்கெட் பன்ன முடியுமா....from theni
@arasanstudios846110 ай бұрын
Hi Do you require African cashews
@NirmalKumar-ef2xn6 ай бұрын
Congratulations, Awesome how to join the business Mam
@vinay123km9Ай бұрын
Factory design super
@amirthanathansabinas743110 ай бұрын
சகோதரிக்கு வாழ்த்துக்கள் மேலும் மேலும் உயர இறைவன் அருள் புரிவாராக உண்மையில் சகோதரி ஒரு இரும்பு பெண் வாழ்க வளமுடன்
@zagirhussain482Ай бұрын
Inshaallah meet panren akka ungalai please help
@sathiyabhama5154 Жыл бұрын
Nice.
@Tamilarasan-hq8kn7 ай бұрын
🎉 வாழ்த்துக்கள்👍
@saravanannavin870 Жыл бұрын
Congratulations 🎉keep going
@meenaan5721 Жыл бұрын
Good husband you have sis....you should first thank him
@perumallakshmanan29508 ай бұрын
Our indonesian RCN is worlds no 1 quality its king size quality best of all countries RCN
@meenatchikumar5759 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி❤👏👏👏❤️
@muthuswamymuthiah54453 ай бұрын
Thanks madam for your service
@harshavardhanv338110 ай бұрын
super jayapriya god bless you..
@EdwinEdwin-ek5yy9 ай бұрын
முகவரி தொடர்பு எண் பதிவு செய்யவும்
@sakthivels2181 Жыл бұрын
Congratulations 🎉🎉🎉
@chocostar726 Жыл бұрын
நான் இலங்கை நானும் இத்தொழிலில் ஈடுபட நினைக்கிறேன் எவ்வாறு தொடர்பு கொள்வது