Super sir இந்த மாதிரி வீடியோ நிறைய குடுங்க சார் எங்களுக்கு இந்த வீடியோ பார்க்கும் போது நிறைய ஒரு உத்வேகம் கிடைக்கும் அதேபோல உங்களுடைய யூடியூப் சேனலுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
@pandiyanrajarathinam62993 жыл бұрын
Very interesting and valuable speech
@meenakarthip6543 жыл бұрын
Bro where is next video 10days gone. Upload next video
@microfoodfactory3 жыл бұрын
Do more videos
@krishnammaraju53533 жыл бұрын
A
@eb3koothaperumal.c7143 жыл бұрын
P
@Redmi-72773 жыл бұрын
இதுவரை நான் பார்க்காத அளவிற்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.... போட்டி பொறாமை இல்லாத தூய்மை உள்ளம் கொண்ட எதார்தமான மனிதர்....
@MuruganMurugan-ue6ls3 жыл бұрын
உங்கள் காலைத்தொட்டு வணங்க வேண்டும் என்று ஆசை படுகிறேன்
@krishnamoorthyk64773 жыл бұрын
Cz
@nationalacademy49973 жыл бұрын
படம் காட்டாத மிகவும் எதார்த்தமான மனிதர்.. வாழ்க்கையின் எதார்த்ததை உணர்ந்தவர்.. வாழ்க வளமுடன்!!
@lakshmis54917 ай бұрын
Well said. Very humble man 😊
@siddharth60433 жыл бұрын
My age 30 , I started and failed in 3 business, I went many jobs , not suited ,I faced many insults, now I'm going to job only . But I'll be a big business man sure . 👍
@vigneshwaranvicky49413 жыл бұрын
Best wishes god bless👍
@mydeararunpandy3 жыл бұрын
best wishes...
@மனுநீதிசோழன்-ன8ழ3 жыл бұрын
Innovation is very important on your business
@srinivasanteja87563 жыл бұрын
Big business Men never quit. You can earn the same amount of money by doing free lance work than working into for a salary. Don't think business first.Dont think about money. First try to sell your values as a freelancer. That's the only key for you to start again. This is how Big Business Men are created. Never dream or say or think again " One day I will become a Businessman". If you do so. I bet you you will not become any day.
@ganeshbala85093 жыл бұрын
@@srinivasanteja8756 sir nega sonnatha tamil la sollunga
@saravanasaravana83983 жыл бұрын
நீங்கள் நீண்ட ஆயுளுடன் மென்மேலும் வளர நான் வாழ்த்துகிறேன் நீங்கள் சிரித்த முகமாக இருப்பதால் உங்கள் வளர்ச்சிக்காண காரணம்
@MKTAMILVLOG2 жыл бұрын
வாழ்க்கை என்பது என்ன என்று புரிந்து கொண்டு எதார்த்தமாக வாழும் மிக அழகிய மனிதர்.இவரின் காணொளி கண்டதில் மிக்க மகிழ்ச்சியாக உணர்ந்தேன்
@arjunank92783 жыл бұрын
அனிதா டெக்ஸ் திரு சந்திரசேகரன் அவர்கள் வாழ்க வளர்க... மேன்மேலும் வளர.........வாழ்த்தும் அளவுக்கு நான் பெரிய ஆளில்லை......ஆனால்......மனம் உண்டு ......நிறையவே உண்டு.......இவருக்காக அல்ல........அனுபவத்தில் பொதுவாக ஒன்றை மட்டும் கூறுகிறேன். உலகத்தில் ஒருவர் பிறந்து இப்படித்தான் வாழ்வார் என்ற விதிப்பயன் இருந்தால்.......அதனை யாராலும் மாற்றமுடியாது.....ஆறிலும்...நூறிலும் என்பதே அதுதான்...... முயற்சி கடுமையான உழைப்பு உண்மை நேர்மை நியாயம் முன்னேற்றம் என்பதுவும்..விதிக்குள் அடக்கம். அனைவரும் நலமுடனும் வளமுடனும் வாழ வாழ்த்துக்கள்
@10kwords463 жыл бұрын
Elon musk worked 12 years and took 14 days off ( two weeks ) i thought nobody will work like this but 10 years (no days off) really inspiring, pls interview such peoples. we acclaim foreigners work because we dont know there are indians also.
@manikandanmurugan21253 жыл бұрын
அடுத்த வீடியோவை நோக்கி காத்து கொண்டு இருக்கிறேன் . எவளோ ஒரு எதார்ட்டமாக பேசுகிறார்.....👏👏👏👏
@baladhandapanin12453 жыл бұрын
சொந்த கிராமத்தில் பல நல்ல பணிகள் செய்துள்ளார். வாழ்க வளமுடன்
@gopalakrishnan20363 жыл бұрын
நீங்கள் இயற்கை நேசிப்பது என்பதே மிக்க மகிழ்ச்சி. இயற்கை உங்களை சிறப்புடன் அறவனைத்துச்செல்லும் வாழ்த்துக்கள்.
@rainbow7x113 жыл бұрын
Chandrasekhar sir, தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். தங்களுடைய மற்றும் குடும்பத்தார் உடல் நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்ததுகிறேன்
@lakshmis54917 ай бұрын
அருமையான interview. Anchor கேள்வி. மிகவும் decent to the coure. நான் 1000 interview பாத்துஇருகேன் .this is no 1.
@Bogobothi3 жыл бұрын
SUCH A HUMBLE PERSON. he is very clear about his perspectives on life . GREAT job mr. HEMANTH & team. keep going..
@chandar.mchandar.m37933 жыл бұрын
உண்மையான பேச்சு...இவருடைய நடவடிக்கை... எதார்த்த வாழ்க்கை முறை.... இவருடைய வெற்றி...
@ravikumarm613 жыл бұрын
இவரை போல் உள்ளவர்தான் ரியல் ஹிரோ. ரசிகர்கூட்டம் இல்லாத ஹீரோ. சினிமாவில் நடித்து அப்பாவி ஏழைகளின் பணத்தில் கோடி கோடியாக சம்பாதிக்கும் நடிகர்கள் செய்யாததை இவர் செய்தற்க்கு கோடி நன்றி.
@sivasources66243 жыл бұрын
பார்வைக்கு இவர் உயரம் குள்ளமாக தெரிகிறது ஆனால் இவர் அடைந்த உயரம் ...... இமயமலைய விட உயரமானது ...வாழ்க பல்லாண்டு... இந்த பேட்டி எடுத்த தம்பிக்கு நன்றி ! ! ! 👍👍👍
@poongothaissiva33353 жыл бұрын
உங்களின் நல்ல மனதும அயராத உழைப்பும் இன்னும் பல உயரங்கள் தொடும், You are always our inspiration
@arumukt11623 жыл бұрын
ஐயா நீங்கள் வாழ்க உங்கள் குடும்பத்தார்கள் வாழ்க உங்கள் தொழிலில் மேலும் மேலும் பெரிய அளவில் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் பல ஆயிரம் கோடி சம்பாதிக்க வேண்டும் நீங்கள் மரம் வளர்ப்பது பற்றி சொன்னீர்கள் அதுதான் முக்கியம் நீங்கள் மரம் வளர்த்தது நாடு வளரும் இன்னும் நிறைய மரங்களை வளர்க்க வேண்டும் அது உங்கள் தலைமுறையை சொல்லிக்கொண்டிருக்கும் மரம் வடிவேல் மரம் நடுவில் உங்கள் தொழில் வாழ்க ஐயா
@AshokKumar-jd8zd3 жыл бұрын
சூப்பர் interview,super மனிதர் அவர் எண்ணம் போல் சிறப்பான வழக்கை. நாம் அறியும் இவரின் வெற்றி கூட,இவர் விரும்பும் இயற்கையின் சூட்சமம் தான். இயற்கைக்கு இவரை ரொம்ப பிடித்து விட்டது போல,அதனால் தான் இவர் வேண்டாம் என்றாலும் அள்ளி தருகிறது.நல்வாழ்த்துகள் sir.
@Mohana-vk8rl3 жыл бұрын
அருமையான பதிவு, இவரைப் போன்ற நல்ல மனிதர்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.
@DiwanMaideen-ci5jo8 ай бұрын
Humanity of helping of this textile owner and his open heart'press meet is our heart beat touch and thanks to avarar live media vison ok go ahead
@kvveriyanskvfans54283 жыл бұрын
பேட்டி எடுக்கும் தம்பி பாராட்டுகள் நல்ல ஆன்மா அனிதா உரிமையாளருக்கு பாராட்டுகள் வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி
@murugesanr11233 жыл бұрын
உங்களுக்கு பாடம் சொல்லி கொடுத்த எலுகாம்வலசு தலைமை ஆசிரியர் மறைந்த சுப்பிரமணியன் அவர்களின் மருமகன் என்ற முறையில் மேன்மேலும் வளர வாழ்த்துகிறேன்.
@ranisuba26633 жыл бұрын
மிகச்சிறந்த மனிதருடன் கலந்துரையாடிய உணர்வு ! இவரது வாழ்க்கை பலபேருக்கு உந்து சக்தியாக அமையும்.
@Tully703 жыл бұрын
Very humble and simple person with a great soul. Such people need more limelight. Great motivating interview. Thank you both.
@ajsasikumar1383 жыл бұрын
நீங்கள் நீண்ட காலம் வாழ எல்லாம் வல்லவர் அருள் புரிய வேண்டுகிறோம்
@subasharavind41853 жыл бұрын
இந்த அருமையான பேட்டி கொடுத்தவரும்...பேட்டி எடுத்த KZbin channal...காரர்களும் மிகவும் பாராட்டுக்குரியவர்கள்.. பரந்தமனம் படைத்திருந்தால் மட்டுமே இதுபோல் செய்ய முடியும்
@madhavanmbm Жыл бұрын
பெரும்பாலும் தொழிலதிபர்கள் சேவை மனப்பான்மையோடு இயற்கை விரும்பிகளாக இருப்பதில்லை ஆனால் நீங்கள் சிறந்த முன்னுதாரணம் வணங்குகிறேன் ஐயா🙏
@srikumaranbhuvana16782 жыл бұрын
வணக்கம் சந்திரசேகர் அண்ணா நீங்கள் நீடூழி வாழ இறைவனிடம் வேண்டுகிறேன். நீங்கள் இன்னும் சாதனைகள் புரிய வாழ்த்துக்கள். இயற்கை ஆர்வலரான தாங்கள் பள்ளியில் குளிர்சாதன பெட்டியை தவிர்க்கலாமே அண்ணா இயற்கையான காற்றோட்டம் வெளிச்சம் குழந்தைகளுக்கு நல்லது என்பது என் தாழ்மையான கருத்து🙏
@itzdevaraj3 жыл бұрын
Very humble speech. His smile hides how hard he worked
@jkchennai_official3 жыл бұрын
மிகவும் எதார்த்தமான மனிதர் உங்களைபோலவே எல்லோரும் தங்களது பங்களிப்பையும் அளிந்தால் எல்லாம் மாறும் வாழ்த்துக்கள் ஐயா
@anupriyasaravana58483 жыл бұрын
எதார்த்தத்தை ஆணித்தரமாக எடுத்துக் கூறிய நண்பருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் வாழ்க பல்லாண்டு மீண்டும் மீண்டும் தனது வளர்ச்சியை வெளிக்கொண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு அந்த இறைவனின் அருளால்
@kmrk213 жыл бұрын
Great Sir, you are a role model for many, though he has studied 10th std, he is very knowledgeable than many so called scholars, great human being 🙏🏼💐
@sathiyamoorthyasathiyamoor36253 жыл бұрын
இவரைப் போன்ற பலரும் முன் நின்று நாட்டில் உள்ள அனைத்து மாநில பக்கம் உள்ள இடத்தில் உதவியாக இருக்கும் பொழுது நாடும் வளரும் மக்களுக்கு உதவும்
@sathishsubramani66393 жыл бұрын
This is the best interview ever from your channel he is like captain cool dhoni 😎 brilliant personality
@janakiramvelayutham70653 жыл бұрын
Great person, wonderfull interview thank you for like this viedeo
@sivaramrasappan51603 жыл бұрын
யதார்த்தமான பேட்டி இளவல் சேகர் அவர்களே.... சம்பாத்தியத்தில் ஒரு பங்கு நமது பிறந்த ஊருக்கு.... நமது சமுதாயத்திற்கு என்ற கொள்கை போற்றுதலுக்குரியது... நீண்ட ஆயுள்,நிறை செல்வம் , மெய்ஞானம் பெற்று மேன்மேலும் சமுதாய பணிகளில் ஈடுபட வாழ்த்துகிறேன் 👍
@vijayarajr.13243 жыл бұрын
யதார்த்தமான நேர்காணல் 🌹 இவரின் பேச்சில் உண்மை உள்ளது.
@manimarana4459 Жыл бұрын
மிக அற்புதம் முயற்சி வாழ்த்துக்கள் சார்
@kavishrajan93903 жыл бұрын
ஐயா நானும் அரக்குறை தான்... நான் சில நேரத்தில் வருத்தப்படுவேன் உங்க.. வீடியோ பாத்தேன்.. நான் முன்னேறிடுவேன்னு நம்புறேன்...
@rajalavanya38133 жыл бұрын
நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நடந்ததை அழகான சிரிப்போடும் நீங்கள் செய்யும் உதவிகளை வாய்ப்பாக நினைப்பதும் எல்லோருக்கும் அமையாது அப்படி யாரும் நினைப்பதும் கிடையாது.நீங்கள் உண்மையில் மாமனிதர். வாழ்த்த வயதில்லை என்றாலும் என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...
@appinrajappin77192 жыл бұрын
முதலில் இந்த வீடியோவை பதிவிட்ட இந்த சேலுக்கு என் மனமார்ந்த நன்றி 🙏 இதுபோன்ற நல்ல சேவைகளை செய்யும் சாருக்கு என் மனமார்ந்த நன்றி🙏 இவர்போன்ற நல்ல மனிதர்கள் நீடூடி வாழவேண்ண்டும் என்றும் இந்த இயற்கைக்கும், மக்களுக்கும் நிறைய நல்லது நடக்கவேண்டும் என்றும் எல்லாம் வல்ல இறைவனையும், இயற்கையையும் வேண்டிக்கொள்கிறேன் 🙏வாழ்க வளமுடன் நன்றி 🙏
@lawrences91253 жыл бұрын
யதார்த்தமான மனிதர்...சொல்ல வார்த்தைகள் இல்லை..இவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்..தகுதியான மனிதன்...அப்பப்பா...என்ன ஒரு யதார்த்தம்...வாழ்க..
@kandasamym66003 жыл бұрын
Realy you are great Mr.Chandrasekar.wish you best of luck.Nature will support you for your great work for creating forest.Thanks Okey Textiles Kandasamy
@vidhyashankarl51893 жыл бұрын
Practical man. Puzzled by his simplicity. God be with you always sir.
@BNainar3 жыл бұрын
One of the best business man I've come across recently. Thanks for unearthing such a cool headed person.
@SUBRAMANIAN.2 жыл бұрын
பெரும்பாலும் ஒரு நல்ல Technician சிறந்த Businessman ஆக மாட்டான் என்பது உண்மைதான் நானும் ஒரு அரைகுறை தான் என்று சொல்வதே அவருக்கு நிறைய தெரியும் என்பதை நிரூபிக்கிறது. நம்மில் பலருக்கு சில விசயங்களை செய்வதற்கு நாம் படித்திருக்கிறோம் என்ற நினைப்பே தடையாக இருக்கிறது. படிப்பு கூட இன்னொருவரின் அனுபவம் என்பதை இந்த படிப்பு நமக்கு சொல்லி தரவில்லை.
@prabhusripriyatextile18633 жыл бұрын
என்னை மாதிரியான நபரின் வாழ்க்கை அருமை 🤝அவதார் லைவ்
@kamatchijeyaraj41403 жыл бұрын
Avatar very nice interview.he was Frank and interesting.thank you very much for a nice interview.
@palrajchinnasamypalanicham29582 жыл бұрын
எதார்த்தமான நல்ல தொழில்அதிபர் வாழ்க நலமுடன் வளமுடன் மிக்க நன்றி சார்.
@subasharavind41853 жыл бұрын
வெளிப்படையான பேச்சு...அருமையான பேட்டி
@jaspersam70053 жыл бұрын
உங்கள் பணி மேன் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் . அண்ணா 😎😎
@saffrondominic45853 жыл бұрын
Such a cool business man, so refreshing to see such a genuine person (:
@ashokkumar-hu5bx3 жыл бұрын
அவர் இன்னும் அதிக சிறப்புகளை அடைய வாழ்த்துக்கள்.உஙகள் பங்களிப்பு மேலும் உத்வேகம் கொடுக்கிறது.இன்னும் உயரம் வளர வாழ்த்துக்கள்.
@shivg92723 жыл бұрын
Such a excellent interview sir..what a explanation very good motivator
@srideviramasamy62023 жыл бұрын
சார் வாழ்க வளமுடன் கோடான கோடி நன்றிகள் இயற்கை ஆர்வலர் பள்ளிகளையும் இயற்கையாகவே மாற்ற முயற்சி செய்கிறீர்கள் வாழ்த்துக்கள் சார்
@chidambaramconfectionery55213 жыл бұрын
Sucess is not a destination sucess is a journey A good interview
@rajasekaran4180 Жыл бұрын
வணக்கம் ஐயா... நல்ல பதிவு...
@rajats1413 жыл бұрын
Avatars stands out in today's crowd bcoz of sych inspirational interviews. Keep up the good work.
@thangapandiana9422 Жыл бұрын
Thanku sir
@srinivasansujatha30263 жыл бұрын
I am also 9 th fail ssme like u sir 10 th pass only... I think ur age may be 48...u r really great sir...great acchivement.
@ravimuthaiya8928 Жыл бұрын
Super sir valga valamudan amazing
@SivaKumar-sp2kl3 жыл бұрын
ஆண்டவன் துணை உங்களுக்கு எப்போதும் இருக்கும். வாழ்த்துக்கள்.
@rameshkanna14783 жыл бұрын
Hands off you sir I really appreciate your social work
@s.rajeswaran42593 жыл бұрын
no words to say......................what a man,really i'm impressed........super .........sir
@kavi.d44763 жыл бұрын
I am waiting next episode thanks for AVATAR 🙏Great working
@slraja833 жыл бұрын
What a man .. simple to the core , innocent and blissful 😍
@humanhairtv3 ай бұрын
GOD BLESS YOU🙏🙏🙏🎉
@jayalakshmiramasubramanian74053 жыл бұрын
We need people like him to develop our country making India green - KR Subramanian
@Lastbenchers-o3v2 жыл бұрын
Valga valamudan ayya nenga vaalum nammalvar
@rahuls66133 жыл бұрын
Really superb interview
@sivanandadas47613 жыл бұрын
அருமையான பதிவு. வாழ்த்துக்கள். முயற்சி திருவினையாக்கும்.
@thangapandianpandian59674 ай бұрын
நல்ல மனம் வாழ்க
@saran84soora3 жыл бұрын
Best interview I ever seen...
@npandiyaraj79492 жыл бұрын
VERY NICE MEETING AND VERY NICE MOTIVATION SPEECH
@Thirushivaya Жыл бұрын
Following ur same, great
@anandmurthy63813 жыл бұрын
Really inspiring 👏
@vigneshkumar473 жыл бұрын
Practical man......excellent attitude...
@AmmuSaro-h2o10 ай бұрын
super speech sir
@murugesanvedapuri92612 жыл бұрын
Super super thanks you sir i learn more and inspiring sir
@karunamoorthyi45583 жыл бұрын
தம்பி உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்
@vinothmaster12653 жыл бұрын
நல்ல மனிதர் ஐயா நீங்கள்🌠🌠🌠😎🏳️❤️
@balusugar44103 жыл бұрын
Really superb interview nice gentle man humble
@palanivisu13443 жыл бұрын
Wow how humble he is! great human quality. new generation can learn a lot from him. Good luck sir with your endowers
@mohammedmansoor48433 жыл бұрын
Sir, god give life easily& beautiful, you understood best lesson for me
இவர் இந்த உலகத்தில் மாமனிதர் ஏனென்றால் எதார்தத்தை பழகி கொண்டவர் இவரை போல் நான் எவரையும் பார்த்தில்லை பழைமை மாறாத மனிதன் இவர் பல்லாண்டு வாழ இறைவனை பிராத்தனை செய்கிறேன்,,,🙏🙏🙏🙏🙏🙏
@rameshk62963 жыл бұрын
Sr you are very great sir. You impressed so many people s. I m proud of you. Very glad to know you.
@lalithasaravanan63343 жыл бұрын
Inspiring Interview Avatar 🙏👌👏
@srmbarathraam3 жыл бұрын
Best interview ever.
@successmedia81603 жыл бұрын
என்னைப்போல் ஒருவன்..சூப்பர் தல great
@d.kishorekumar65593 жыл бұрын
Great Onwer very bifferent sir👍👍👍👍👍👍👍👍
@karthik96963 жыл бұрын
Very practical
@trialerrare29193 жыл бұрын
Most realistic speech by an entrepreneur... no bullshit like vision mission...
@sundarraman60943 жыл бұрын
This man should be best example of the old saying..'Jack of all traders and master of none'.