அன்னபூர்ணா நிறுவனம் வளர காரணம் இது தான்!-D.Srinivasan Managing Director Exclusive Interview | Part 1

  Рет қаралды 392,904

Avatar Live

Avatar Live

Күн бұрын

அன்னபூர்ணா நிறுவனம் வளர காரணம் இது தான்!-D.Srinivasan Managing Director Exclusive Interview | Part 1
#Annapoorna #Coimbatore #srinivasan
Watch Part 2 : • எனக்கும் என் மகனுக்கும...
Stay tuned to Avatar Live for More Exclusive Content.
Subscribe to us: bit.ly/Subscrib...
HIT THE BELL ICON TO STAY UPDATED WITH US.
Follow us on our Social Media:
Facebook - / theavatarlive
Twitter - / theavatarlive
Instagram - www.instagram....

Пікірлер: 517
@Geekay_agr
@Geekay_agr 3 жыл бұрын
My takeaways from this, 1. Sontha oor development ku kaasu pirichi vekrathu ( CSR even before the actual CSR had come ) 2. Explaining things in nutshell (Black and white shirt 👏🏻) 3. Cost economics ( Interior )
@kasturiswami784
@kasturiswami784 3 жыл бұрын
Wonderful insight into ethical business Wish you success.
@sureshhareesh2596
@sureshhareesh2596 3 жыл бұрын
Super sir
@rangarajraju2520
@rangarajraju2520 3 жыл бұрын
லைட் ஹவுஸ் தியேட்டருக்கு எதிரில் இவர்கள்கடை இருந்தகாலத்தில்அங்கே பொருட்கள்(கடலைமிட்டாய்,பழம்) போன்றனவாங்கியிருக்கிறோம்! பிறகு சென்ட்ரல்தியேட்டரில் இன்டர்வெல்லுக்குப்பிறகு இவர்களின்வியாபாரம் வெளியிலிருந்துவரும்வாடிக்கையாளர்களால் விரும்பப்பட்டது! கீரைவடை,காபி மிகவும்பிரசித்தம்! அதைத்தொடர்ந்து ஆர்,எஸ்.புரத்தில் ரங்கசாமிசெட்டியார் கடையின்வலதுபுறத்தில் "ஓட்டல்" வைத்தார்கள்! இட்லி+சாம்பார் ரோஸ்ட் + சாம்பார்வடை மிகவும் பாப்புலரானது! எம்.டி அவர்கள் சாம்பார்வடையை குறிப்பிடமறந்தது ஆச்சரியமே! பிறகுஇவர்கள் சித்திவிநாயகர்கோவில்எதிர்சாலையில் அன்னபூர்ணா ஓட்டல் ,தங்கும்வசதிகளுடன்கூடிய ஒன்றாகத்துவங்கியது நினைவில்வருகிறது! ;நான்காவைசெல்லும்போதெல்லாம் KMCH எதிரிலுள்ள அன்னபூர்ணா அல்லது HOME SCIENCE UNIVERSITY எதிரிலுள்ள அன்னபூர்ணாவிலோ காலை "டிபன்" நிச்சயம்உண்டு! இவர்களின்வளர்ச்சி பிரம்மாண்டமானது! கோவையில்தொடங்கிவெற்றிகரமாக நடந்த எத்தனையோ ஓட்டல்கள் இன்றுஇல்லை! ஶ்ரீகிருஷ்ணா ஸ்வீட்சும் அன்னபூர்ணாவும் காலத்தின்புகழோடு இருப்பது பெருமையே!
@simplykrish9
@simplykrish9 3 жыл бұрын
Even the best MBA books would not be teaching such management lessons as this gentleman walked us through... Kudos to him and his hotel legacy
@srinivasansujatha3026
@srinivasansujatha3026 3 жыл бұрын
@@rangarajraju2520 chennai branches all closed....sriperambatur food factory opened and all foods cooking there and supplying to all chennai branches later that factory also closed...
@qrdqrd9477
@qrdqrd9477 3 жыл бұрын
Shanthi Gear Canteen is proud of Coimbatore. Respected shanti gear owner had served lakhs of poor people with quality food and cheap cost. Really he is great person.
@chesara1075
@chesara1075 2 жыл бұрын
👍
@ViniT-p6h
@ViniT-p6h 11 ай бұрын
hmmm yes
@jeganathann4226
@jeganathann4226 16 күн бұрын
Shanthi gear Canteen is the real Goddess Annapoorna and real pride of India.
@VijayVijay-zb9cz
@VijayVijay-zb9cz 12 күн бұрын
100% முற்றிலும் உண்மை பலரின் மருத்துவம், பசி போக்கிய மாமனிதர் SSS என்றும் மக்கள் பணியில்💐💐💐💐
@rajeshwaril6623
@rajeshwaril6623 6 күн бұрын
Yes
@abuthahir1359
@abuthahir1359 2 жыл бұрын
40 வருஷம் 45 வருஷம் 3 நேரம் சாப்பிடும் வாடிக்கையாளர் இருக்கிறாங்கனு சொல்றாரே அப்ப அவர் கோடீஸ்வரராத்தான் இருக்கனும் ஏன்னா அன்னப் பூர்ணா Rate அப்படி. Shanti Gear Social Service is our Proud of Coimbatore.
@MAMMediaMarketing
@MAMMediaMarketing 3 жыл бұрын
Im a proud coimbatorian.. As said I've referred many of my friends to have food in annapoornnaa.. Especially sambar idlli, panneer parootta, mixed veg noodles, mixed Veg Fried rice are amirtham..
@1987ahamed
@1987ahamed 3 жыл бұрын
Success of this Interview is all about the interviewer..giving space to the interviewee.. Great job Hemachandran... Good insight
@meenakshivelraj3883
@meenakshivelraj3883 3 жыл бұрын
Exactly.
@simplykrish9
@simplykrish9 3 жыл бұрын
The best anchor i have ever seen
@harish4048
@harish4048 3 жыл бұрын
pls do about shanthi gears canteen.. others are doing business and shanthi gears story ll help youngsters to think about service more than money..
@KalantikaasLifestyle
@KalantikaasLifestyle 3 жыл бұрын
I am proud to be a knogu kovai women,there are so many identify for coimbatore,where ever the place we travel all this names are coming along with us and making us proud
@maxell008
@maxell008 3 жыл бұрын
True
@ushak7386
@ushak7386 3 жыл бұрын
I belong to Kovai
@exalmed
@exalmed 3 жыл бұрын
கோவை சென்றால் நான் குடும்பத்துடன் சென்று விரும்பி உண்ணும் இடம் அன்னபூர்ணா. மேலும் வளர வாழ்த்துக்கள்!
@prabhur7316
@prabhur7316 Жыл бұрын
Indha hotel eange iruku
@thirumoorthy.m8948
@thirumoorthy.m8948 3 жыл бұрын
இவருடைய இத்தனை அனுபவ பேச்சுகளும் இவருடைய திறமைகளும் இவர் தன் தந்தையின் நிழலில் கற்றுக் கொண்டதாக தான் இருக்கிறது இன்னும் பல ஆண்டுகள் இவர்கள் நல்வழிவாழ வாழ்த்துக்கள்
@amaipaidhiralvom3808
@amaipaidhiralvom3808 3 жыл бұрын
கீதா கேண்டீனுக்கும் அ. பூ. க்கும் பெரிய அளவில் வேறுபாடு இல்லை. விலையைத் தவிர....? சாமானியர்களுக்கானதா?
@vijayalakshmisubramaniam9190
@vijayalakshmisubramaniam9190 3 жыл бұрын
Service& quality of food matters.Even though I used to stay in Geetha Lodge,I used to visit Arts College Annapoorna only
@PrakashPrakash-ku9qf
@PrakashPrakash-ku9qf 3 жыл бұрын
நான் laxshmi complex அன்ன பூர்ணாவில் நான் 1999 to 2006 வரை வேலை பார்த்தேன் இங்குள்ள உணவு உண்மையாக 100 சதவீதம் தரம் தான்
@arunpandianma5564
@arunpandianma5564 3 жыл бұрын
உழைப்பின் உயர்வு தந்த அனுபவம் ஐயாவின் வார்த்தையில் தெளிவுடன் பதியவைத்தது பலரின் உயர்யர்வுக்கு துணைநிற்க்கும் நன்றி...
@gowthammech188
@gowthammech188 2 жыл бұрын
கோவை அடையாளம் அன்னப்பூரண உணவகம் இல்லை... இங்கு பேசும் தமிழ் தான் கோவை அடையாளம் 🙏
@santhaselvaraj8006
@santhaselvaraj8006 3 жыл бұрын
தரம் நல்லா இருந்தா நீங்க இருக்கும் இடம் எதுவாகயிருந்தாலும் மக்கள் தேடி வருவார்கள் என்பது அவர்கள் செய்து காட்டிய நிஜம். அந்த சமயத்தில் R.S.puram main roadல் GaneshBavan என்று ஐயர் கடை மிக நன்றாக ஓடிக்கொண்டிருந்து Mysore Bonda ரொம்ப famous. இவர்கள் பக்கத்தில் சந்துக்குள் Rangasamy chettiar கடையின் பின்புறம் ஆரம்பித்தாலும் ஹோட்டல் Neetஆக இருந்தது தரமாக மிக சுவையாகயிருந்ததால் மக்கள் வாய்மொழியால் பிரபலமாகி கூட்டம் நிறைந்து வழிந்தது. ஆனால் Main roadலிருந் த Ganeshbavan மிக குறைந்த வாடிக்கையாளர்களாகி வாடகைக்கொடுக்க கட்டுபடியாகாமல் காலி பண்ணிக்கொண்டு சென்றுவிட்டார்கள். இவர்கள் அதற்க்குபிறகு பலBranchகள் ஆறம்பத்தாலும் அதே சுவை maintain பண்ணி நல்ல பெயரெடுத்தார்கள். நல்லா பிளான்பன்னி அதே ஏரியாவில் socialclub இருந்த இடத்தையும் அருகில் இன்னொரு பெரியவீடுட்டையும் வாங்கி அழகான பெரியஹோட்டல் கட்டிவிட்டார்கள்.அண்ணபூர்ணாவில் உழுந்து வடை சாம்பார் காபி மிக பிரபல்யம். ஆரம்ப காலத்தில் வடை 20 பைசா சாம்பார் unlimited.இப்பொழுது டேஸ்ட் இருந்தால் எவ்வளவு விலை உயர்த்தினாலும் மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் . ஒரு நூறு ரூபாயுடன் போனால் காபி மட்டும்தான் வாங்கமுடியும்.ஆனாலும் அவர்களுடைய கடினஉழைப்பையும் அறிவு பூர்வமான தொழில்திறனையும் பாராட்டியே ஆக வேண்டும். இளைஞர்களுக்கு அவர் கொடுக்கும் அறிவுரை உண்மையாகவும் வெளிப்படையாகவும் உள்ளது. வாழ்க வளமுடன். ..
@jayaramm9052
@jayaramm9052 3 жыл бұрын
Breakfast : Sambar Idly Lunch : Vegetable briyani or sambar rice Supper : Cashew nut pakkoda Dinner : Single parrota or ghee roast This is what majority of cbe annapurna lovers menu ❤️❤️❤️ Pride of CBE
@padmavatihiintdecors127
@padmavatihiintdecors127 3 жыл бұрын
கோவை என்றால் அன்னபூர்ணாவும் சிறுவானி தண்ணீரும் கடின உழைப்பும் நம் கண்களையும் மனதையும் எப்போதும் கவரத்தான் செய்கிறது. சாம்பார் இட்லி அண்ணபூர்ணாவின் ஒன் ஆப் த ஸ்பெஷல்
@pkkguru
@pkkguru 2 жыл бұрын
not now, that was long time back.
@balanr1729
@balanr1729 2 жыл бұрын
Hard work. My foot. from Kamakshi Amman Kovil to Annapoorna hotel, auto charge is 100. In TN people hardly work as they want everything freebies, except Tasmac.
@mohan3501
@mohan3501 3 жыл бұрын
Was a regular for கீரை வடை in Central Theatre from 1967.Used to cost 5 paise then. Was fortunate enough to meet Late Mr. Damodaraswamy Naidu in 1980 in regard to a business deal. Was in daily touch for 2 yrs. A truly remarkable man from whom I learnt a lot. A poineer in history of Coimbatore!🙏
@sivansakthi52
@sivansakthi52 6 ай бұрын
நான் 2008ல் வேலை தேடி வந்த போது என்னை ஆதரித்து வாழ வைத்தது அன்னபூர்ணா என்ற தெய்வம்..
@RAJESHKUMAR-dq5os
@RAJESHKUMAR-dq5os 3 жыл бұрын
உழைப்பு ஒரு சாம்ராஜ்யத்தை எப்படியெல்லாம் உயர்தியிருக்கிறது🙏😀😂
@senthilkumar-xi1hw
@senthilkumar-xi1hw 3 жыл бұрын
ஆறு ஆண்டுகள் முன்பு இந்த ஓட்டலில் சாப்பிட்டேன்.டிபன் பாக்ஸ்அல்ல அதன்மூடி அளவு சாம்பார் சாதம் சாப்பிட்டேன்.விலை மிக மிக மிக மிக மிக அதிகம்.அதன் விலை 40ரூபாய் எனக்கு வயிறு எறிந்தது.
@senthilkumar-xi1hw
@senthilkumar-xi1hw 3 жыл бұрын
@Chandra sekar உழைக்காமல் அடுத்தவன் காசில் சாப்பிடர ஆளாய் இருப்பாய் அதான் உனக்கு காசின் அருமை தெரியவில்லை.இப்படி கேவலமாபேசர உனக்கு அந்த தள்ளுவண்டி சாப்பாடு குட ஒரு நேரத்தில் கிடைக்காது
@senthilkumar-xi1hw
@senthilkumar-xi1hw 3 жыл бұрын
@Chandra sekar நன்றாக ஒன்றைத் கவனிக்க வேண்டும்.உனது கருத்துக்களை வரவேற்கிறேன்.நான் உணவின் தரத்தை குறைசொல்லவில்லை . அதன் அளவைதான் சொன்னேன்.நீ சாப்பிட்டாலும் உனக்கு தெரியும்.
@sivasami.k9284
@sivasami.k9284 3 жыл бұрын
Sir one time you go to Coimbatore SHANTHI SOCIAL SERVICE CANTEEN visit. Morning breakfast midday lunch, night dinner and tea coffee all 101% pure and very very very cheap and best CANTEEN.
@senthilkumar-xi1hw
@senthilkumar-xi1hw 3 жыл бұрын
@@sivasami.k9284 சார் நான் அங்கு பல முறை சென்றியிருக்கிறேன். நமது சாந்திகீர் ஓட்டலை தென் இந்தியாவிலேயே எந்த ஒட்டலோடும் ஒப்பிடமுடியாது. சுப்பிரமணிய ஐயா மனித நேயத்தொடு உருவாக்கினார்.. மற்றவர்கள் கொஞ்சம்கூட மனித நேயம்மே இல்லாமல் முழுக்க முழுக்க கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கிறார்கள். ( உ.தா) நமது ஐயாவையே இந்த கும்பல் ஏன் மலிவு விலையில் போடுகிறேர்கள் . என்று கேட்டவர்கள்தானே இந்த கும்பல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி சார்
@satcmuthiyalu
@satcmuthiyalu 3 жыл бұрын
@@senthilkumar-xi1hw தங்களின் கருத்து 1000% உண்மை.
@VijayVijay-zb9cz
@VijayVijay-zb9cz 13 күн бұрын
கூட்டு குடும்பம் தான் Annapoora வின் ஆணி வேர் இதுவே முதல் வெற்றி🙏 நமக்கான பாடம் நன்றி சார் 💐💐💐💐கோவை. விஜய்
@maharajaa2041
@maharajaa2041 3 жыл бұрын
அற்புதமான ஆலோசனை. அத்தனையும் சிறப்பு. வாழ்த்துக்கள்
@jayalakshmiramasubramanian7405
@jayalakshmiramasubramanian7405 10 күн бұрын
I traveled with your father to U S A on my business trip - We were more discausing on business than on any other subject - K Subramanian
@Suryaprakash-be7xi
@Suryaprakash-be7xi 3 жыл бұрын
I'm from Coimbatore and I love Annapoorna food. It's taste and quality is good. But about their invention like wet Grinder and steam cooking, they haven't invented it. I'm from Kitchen equipment manufacturing side. But that invention news told was not truth. I always follow Avtar live channel and it's good. But Hema sir, just verify this news about invention. Thanks.
@MDVV-s8h
@MDVV-s8h 12 күн бұрын
Valtha vayadu illai. Vanagukerean. By G. Murali. Cbe.
@kccsuresh
@kccsuresh 3 жыл бұрын
ஸ்ரீனிவாசன் அய்யா கூறிய கருத்துக்கள் அனைத்தும் எனக்காகவே கூறியது போல உள்ளது ஒரு அரை மணிநேர ஆசானாக இருந்ததற்கு மிகவும் நன்றி.
@g.ramkumar7516
@g.ramkumar7516 3 жыл бұрын
Nice one. We got a chance to understand Mr. Srinivasan's rich experience in the food industry and the moralities, etc.. Thanks Avatar Live!
@vijayashrie668
@vijayashrie668 2 жыл бұрын
ஆழ்ந்த அனுபவம் மிக்க அடக்கமான பேச்சு. தான் பெரிய ஆள் என்ற கர்வம் அற்ற திரு. ஸ்ரீனிவாசன் அவர்களின் அறிவுரை சிறப்பு 😇😇😇😇😇😇
@ssundaravadivel8350
@ssundaravadivel8350 3 жыл бұрын
1982ல் கோவையில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தேன் அப்போது அதிகமாக அன்னபூர்ணாவில்தான் இரவு உணவு. இரண்டு இட்லி ஒரு புரோட்டா சாப்பிடுவேன். ஒரு இட்லி 35 பைசா புரோட்டா 75 பைசா. டிப்ஸ் 25 பைசா. இட்லி என்று கேட்டாலே சாம்பார் இட்லி கொடுப்பார்கள். முதன்முதலில் சாம்பார் இட்லி சாப்பிட்டது அங்குதான். அதன் சுவை இன்றும் என் நாவில் உள்ளது.
@devams
@devams 3 жыл бұрын
What a Culture and Clarity! Now I understand why Annapoorna is successful.
@applemickey850
@applemickey850 3 жыл бұрын
Very excellent man. Good job. Young generation must learn these precious qualities of him before starting any business. 🙏🙏🙏🙏🙏
@kovaisaisaratha
@kovaisaisaratha 26 күн бұрын
அன்னபூர்ணா காப்பியை அடுச்சுக்க ஆளே இல்லை...என்னமோ நம்ம விட்டு ல சாப்பிட்டா மாதிரி இருக்கும்
@annamalaiannamalai6266
@annamalaiannamalai6266 2 күн бұрын
நீங்கள் உங்களுக்கு அடுத்தடுத்து இன்டெர்வியூ கிடைக்க வேண்டும் என்பதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் புகழலாம். இன்று விலை தலைக்கு மேல். பணக்காரர்கள் (கார் வைத்து இருக்கிறவர்கள்) மட்டும் தான் சாப்பிடலாம். (அவர்கள் வாழ்க வளமுடன்).
@ritz1510
@ritz1510 3 жыл бұрын
கோவை மக்கள் அறிவாளிகள், அவர்களிடம் நல்ல பெயர் எடுப்பது கடினமான ஒன்றாகும்... ஆனால் அங்கேயே சாதிப்பது மிகவும் பிரமாதமான ஒன்று....👍
@SHRI-d7s
@SHRI-d7s 3 жыл бұрын
சாம்பார் இட்லி பிரமாதமாக இருக்கும்.....
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 5 ай бұрын
ஆழ்ந்த அனுபவம் மிக்க அடக்கமான பேச்சு. தான் பெரிய ஆள் என்ற கர்வம் அற்ற திரு. ஸ்ரீனிவாசன் அவர்களின் அறிவுரை சிறப்பு இவருடைய இத்தனை அனுபவ பேச்சுகளும் இவருடைய திறமைகளும் இவர் தன் தந்தையின் நிழலில் கற்றுக் கொண்டதாக தான் இருக்கிறது இன்னும் பல ஆண்டுகள் இவர்கள் நல்வழிவாழ வாழ்த்துக்கள்கோவை என்றால் அன்னபூர்ணாவும் சிறுவானி தண்ணீரும் கடின உழைப்பும் நம் கண்களையும் மனதையும் எப்போதும் கவரத்தான் செய்கிறது. சாம்பார் இட்லி அண்ணபூர்ணாவின் ஒன் ஆப் த ஸ்பெஷல்
@seshanvenkatasubramaniamam1596
@seshanvenkatasubramaniamam1596 2 жыл бұрын
Hats off to Mr. D. Srinivasan. God Bless you. Keep going strong and you will win the game. All the Best.
@agriseeni7407
@agriseeni7407 3 жыл бұрын
I am also worked 15 yrs at Bus stand br and Gowrishankar x cut Rd br.My guruji chinnavar( Rengasamy anna) lot of best experiences my son's names Gowrishankar. Annapoornan thank you so much periyavar, Babu sir ,Sini sir, Vivek sir and Jegan sir God bless you and your family members including all staffs .Once again thanks to all
@RS-uv2ql
@RS-uv2ql 2 жыл бұрын
Not good nowdays only money makig buisness.... no good service..
@pathmanathansrinivasan8418
@pathmanathansrinivasan8418 2 жыл бұрын
இன்று தான் இந்த வீடியோவை பார்க்கநேர்ந்தது மிக தெளிவான தீர்க்கமான பதில்கள் ஆலோசனைகள் கல்லாவில் உள்ள காசு எல்லாம் நம்முடையது தான் ஆனால் லாபம் தான் நம்செலவுக்கு இதுதெரியாமல் சிலர் செலவுசெய்து கடனாளி ஆகி மூடிவிடுகிறார்கள் கடையை.
@sakthikumar4721
@sakthikumar4721 3 жыл бұрын
Face is the index of the mind. Genuine interview. Whenever I get a chance to go to coimbatore, I will definitely have lunch at his hotel. 😋😋
@sabarinath2011
@sabarinath2011 3 жыл бұрын
One of the best interview I watched ever, interviewer gave very good space to extract maximum, very inspiring thus learning is unlimited when we hear from inspiring personality.
@jagadeeshradhakrishnan570
@jagadeeshradhakrishnan570 2 жыл бұрын
Hemachandaran Bro ❤️
@geminiganesan5435
@geminiganesan5435 3 жыл бұрын
மிக மிக பொறுமையாக மிக மிக நன்றாகவும் இருந்தது. நீங்கள் பேசுவதில் இருந்தே உண்மையின் சிகரம் என்பது புரிகின்றது. நன்றி.
@vkvlogs13575
@vkvlogs13575 3 жыл бұрын
Thanks Bro For Bringing Us This Inspirational One-on-one Conversation With The "PROPRIETOR" Of "HOTEL ANNAPOORNA" "PRIDE OF COIMBATORE". Waiting For Part 2 Eagerly.
@vkvlogs13575
@vkvlogs13575 3 жыл бұрын
@@avatarlive Sure Bro👍
@mathrueswaran625
@mathrueswaran625 7 күн бұрын
மக்கள் விலையைப் பற்றி கவலைப்படாத தால் இந்த ஓட்டல் வளர்ந்தது..உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கொடுக்கப்பட்டதா?இவங்க குடும்ப கதையை கேட்கனுமா?
@vairamuthusmanian4894
@vairamuthusmanian4894 3 жыл бұрын
அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி. ஏனென்றால் நான் எனது மூன்று வருட முயற்சிக்குப் பிறகு நவி மும்பையில் புதிதாக கடந்த இரண்டு மாதங்களாக உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றேன். (ஹோட்டல் செந்தூர்வேல்) இச்சமயத்தில் இதை கேட்பதற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஐயா சொன்னது போல் கடைபிடிக்கவேண்டிய ஐந்து விஷயங்களில் நான்கு விஷயங்களை மிகவும் சரியான முறையில் கடைப்பிடித்து வருகிறேன் என நம்புகின்றேன்.
@tamil7186
@tamil7186 3 жыл бұрын
எல்லாத் தகவலும் பயனுள்ளது ஆனால் ஒன்று மட்டும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் வேலையை விரைவாக ஆக்க Machine-னை வாங்கலாம் ஆல் குறைப்புக்கு அல்ல. 27:24
@devarajbellie5640
@devarajbellie5640 3 жыл бұрын
A good introduction to the legendary hotel. It also teaches the younger ones a very good lesson.
@rsrp2002
@rsrp2002 3 жыл бұрын
Very true presentation. In my sixty years of life, 54 years have gone (I was born in 1960 and Sri Annapoorna was born in 1966) eating in (our) outlet. While Sri Annapoorna grew very fast I was moving at the pace God decided for my life. There are SO MANY stories (true stories) and each one has an interesting fact. Long live the legacy of (late) Shriman. DAMODARASAMY Naidu avargal. Great to know his son Shriman. D. SRINIVASAN's focus and goals.
@stephendevelopmentservices8702
@stephendevelopmentservices8702 2 жыл бұрын
First time, amazing answers and directions of management not through education but by experience. Salute. Learned a lot through legend interview
@kannappaneaswaran148
@kannappaneaswaran148 4 күн бұрын
Super anna god gift longer life
@arunsree5008
@arunsree5008 3 жыл бұрын
Great speech sir....your words inspire me
@thaache3
@thaache3 3 жыл бұрын
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: வழழ
@manojprabakar959
@manojprabakar959 3 жыл бұрын
Play with 1.25x !
@dpacsaml
@dpacsaml 3 жыл бұрын
I have been watching this channel for a few months. One common trait I’ve noticed among all these successful entrepreneurs is that they are simple, hard working and possess unshakable moral and work ethics. Really inspiring. Congratulations also to the channel and the anchor on a great job.
@Madraswala
@Madraswala 3 жыл бұрын
Very valuable thoughts. But Anna poorna should also ensure that if a guy spend around Rs. 60/- (without coffee/soft drinks) the customer should not feel hungry the next four hours. I mean the quantity offered is insufficient now-a-days.
@gopalmgopal870
@gopalmgopal870 6 күн бұрын
எண்ண சார் நீங்க பிர்லியண்ட் சார் தெளிவான விளக்கம்..
17 күн бұрын
He is a looter
@mathrueswaran625
@mathrueswaran625 7 күн бұрын
அன்னபூர்ணா ஓட்டல்ல விலையை குறைக்க சொல்லலாமே
@nagendrank-gc7ke
@nagendrank-gc7ke Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த ஹோட்டல் அன்னபூர்ணா தான். இந்த உரிமையாளர் ஆடம்பரம் இல்லாதவர்
@chidambarasamy9885
@chidambarasamy9885 4 күн бұрын
Now Anaandas very good
@nithyat4504
@nithyat4504 3 жыл бұрын
Srinivasan anna very good explanation about business, thanks a lot.🙏
@abdulraheem1696
@abdulraheem1696 2 жыл бұрын
சாமானியர்கள் அவர்களின் ஹோட்டலில் சாப்பிட முடியுமா என்று கேளுங்கள் சகோதரரே
@dreamfurn5803
@dreamfurn5803 Жыл бұрын
Annap00rna,vasandhabhavan. Saravanabhavan.sangeetha, indha hotel elleme. Sappadu kevalamaga irukkum
@balakrishnankk6891
@balakrishnankk6891 3 жыл бұрын
The build-up of the Hotel business empire has been explained in a very simple, interesting and convincing manner.
@gopalakrishnant.r4250
@gopalakrishnant.r4250 3 жыл бұрын
Great hotel &wellll managed meets the Aspirations of coustmers & I wish them best of luck
@saravanakumarveerapathiran6511
@saravanakumarveerapathiran6511 3 жыл бұрын
God's grace. I didn't miss this video..... Superb explanation on Youngster's new business.... One successful person is equal to 1000 best books...
@seetharamanchockalingam497
@seetharamanchockalingam497 2 күн бұрын
Happy to see sir
@fensampaulkharpuri2594
@fensampaulkharpuri2594 2 жыл бұрын
Yes i am witness I am 58 yrs till fan of their coffee and roast at RS PURAM OLD RANGA LODGE BASE NOW THE BUILDING OF ANNAPURNA IS OLD GOVT BOYS HOSTEL
@avmrajan8730
@avmrajan8730 2 жыл бұрын
திமுகவை சொல்கிறாரோ
@c.rajendranchinnasamy8929
@c.rajendranchinnasamy8929 9 күн бұрын
The family of the owners of this Annapurna hotels. . ... whether they will eat the meals / food in their own hotels. ? ..no ..they may not .. because they know the quality of food there .... Only once I happened to go there ..never would I visit again....' podhumada ..saamy' ..' aalai vidu..' ....thappithen ... ' ..
@rangamurali7667
@rangamurali7667 3 жыл бұрын
Business built on ethics, with customers, suppliers and employees in mind, and smart thinking, innovations to grow and sustain business and preserve the brand that made it popular with the people in the first place. Great interview of a great and simple but v broad minded entrepreneur. Annapoorna & Gauri Shankar food and style unforgettable.
@udaimehta8788
@udaimehta8788 2 күн бұрын
PRANAM
@உமையாள்-ச4ன
@உமையாள்-ச4ன 2 жыл бұрын
வாழ்க வளமுடன்!!! வாழ்க வளமுடன்!!! வாழ்க வளமுடன்!!! நன்றி!!! நன்றி!!! நன்றி!!!
@purandaranpurandaran7575
@purandaranpurandaran7575 5 күн бұрын
Best wishes 🎉😂😮
@wilsondavid2
@wilsondavid2 3 жыл бұрын
One of the most uplifting video. I'm encouraged and learned even at the age of seventy five. Thanks.
@sasikumarrajendraa9722
@sasikumarrajendraa9722 3 жыл бұрын
Such a super interview, I have ever seen, very motivated conversation
@nathanjagan7283
@nathanjagan7283 Күн бұрын
Is annapoorna afraid of Raid by Nirmala Srrharamanin seeking apology from her?
@ramalingamtpk2341
@ramalingamtpk2341 7 күн бұрын
Annapoorna Srinivasan become familiar in night over the world...after debate with Union finance minister Nirmala sitharaman.
@kumjagt5524
@kumjagt5524 13 күн бұрын
All item costly
@Iron_bat_
@Iron_bat_ 3 жыл бұрын
sir enga appa ena 3 yrs ah employee ah tha vechurkaru but na convince aagave 1 yr ku mela aachu what u have said is 100%true ipatha enakum puriuthu
@RS-uv2ql
@RS-uv2ql 14 күн бұрын
Coimbatore ganapathy annaporna staff attitude supervisor very bad please take care... thank you
@jeevaerode3268
@jeevaerode3268 3 жыл бұрын
சொந்த தகப்பன் தன் மகனுக்கு சொல்லி கொடுக்காத வித்தையை தகப்பன் (குரு) ஸ்தானத்தில் நீங்கள் சொல்லும் அறிவுரை மிக மிக அருமை நன்றி ஐயா 🙏 நன்றிகள் பல........🙏🙏🙏
@sundarn3311
@sundarn3311 6 күн бұрын
சூப்பர். நல்ல உரையாடல். நிறைய கற்றுக்கொண்டேன்.
@selvinavin-l4t
@selvinavin-l4t 5 ай бұрын
Sir everything is correct your hotel reached good position but now your service very worst...even u didn't put bannana leaf in plate..you go and eat small hotel with more clear and taste with leaf service....
@ramamoorthys5579
@ramamoorthys5579 15 күн бұрын
D.M.K SOMMBU NAKKI ANNAPURNA HOTEL OWNER
@meenaarasheed892
@meenaarasheed892 4 ай бұрын
Beautifully said and explained. Damodhar Sir and my Dad were friends from the time Royal stall had opened and Mom bought things from here daily. We ate the vadai and coffee and later at Annapoorna. My brotherHarish 0:15 is a regular customer for the last 45 years ! The quality of food is still very good. So glad that Annapoorna is an iconic place in Coimbatore.God bless ull and May ull continue to grow.
@jayakumarramalingam250
@jayakumarramalingam250 3 жыл бұрын
very good interview. I suggest you also certainly interview G D Naidu son or grandson in Coimbatore it will more informative and interesting. I hope Avatar will do it for the sake of your viewers.
@rrajan5476
@rrajan5476 16 күн бұрын
also Coimbatore Krishnan's family people! Make Coimbatore proud!!
@meenakshivelraj3883
@meenakshivelraj3883 3 жыл бұрын
அருமையான மனிதர், அருமையான அறிவுரைகள்.
@nissannissan7298
@nissannissan7298 3 жыл бұрын
Waiting for suntv owner interview 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
@all9077
@all9077 Жыл бұрын
ரெம்ப நன்றி ஐயா.🙏
@peacockappleorchard8813
@peacockappleorchard8813 3 жыл бұрын
Siruvani water, Anna poorna Idli, climate, COIMBATORE heaven place
@twokings3940
@twokings3940 2 жыл бұрын
Coimbatore very best canteen only one shanthi gear very great person sss owner
@qrdqrd9477
@qrdqrd9477 3 жыл бұрын
Just spoken for camera sake ,in reality many things will be opposite. Making people fool!!
@kvdp123
@kvdp123 Жыл бұрын
Start one hotel in chennai
@tvinodnaiduthisisme
@tvinodnaiduthisisme 2 жыл бұрын
I wish all hotelswallas of our world do fallow annapurna people's quality systems
@dharmaraj593
@dharmaraj593 10 күн бұрын
.உண்மை தயவு செய்து தமிழ் மொழியில் பதிக்கவும்
@RameshkumarShanmugam-p3n
@RameshkumarShanmugam-p3n 9 күн бұрын
Rate very very high only rich mens hotel. Rameshkumar
@sathishsathish-jx6ur
@sathishsathish-jx6ur 3 жыл бұрын
Price very costly, customer service very poor
@venkatrajam1426
@venkatrajam1426 3 жыл бұрын
This is not a place to comment about customer service.
@jayaramm9052
@jayaramm9052 3 жыл бұрын
Price is costly sorry i don't accept this I been in Chennai Bangalore Hyderabad compare to all the city, annapoorna food is cheaper compare the price with murugan idli, Sangeetha, Adayar anandbhavan, Udupi hotel then please come back.
@kavinkrishna2830
@kavinkrishna2830 3 жыл бұрын
Quality kku etha price tha anga.. Service ennoda experience la evlo crowd vandhalum easy manage pandranga oru order kuda maathi supply pannadhu illa Matha oorla ivanga alavu nan service pathadhu illa... Aspiring Hoteliers must learn efficiency of their system inorder to improve their business
@msriramkumar1
@msriramkumar1 3 жыл бұрын
@@jayaramm9052 definitely Annapoorna is worth the price and hype compared to all the restaurants mentioned
@DMKnoelectricitygspectrumCorru
@DMKnoelectricitygspectrumCorru 3 жыл бұрын
Correct very well said thanks 🙏🙏🙏
@vijayapriya369
@vijayapriya369 3 жыл бұрын
Very impressive interview......not able to skip the video.......waiting for part 2........most valuable video watched recently....
@qrdqrd9477
@qrdqrd9477 3 жыл бұрын
Shanthi Gear canteen is proud of Coimbatore!!
@tparamas
@tparamas Жыл бұрын
Coimbatore is Annapoorna. I have had my tiffin from the first day when it was started in the building behind Rangaswamy Chettiar shop. Knew personally The big brother Damadaraswamy Rangaswamy and Ramaswamy right from their Royal Beeda Stall and the Central Theater canteen. The standard was something unbelievable. Recently stayed in the new Avtar ICON and enjoyed the great coffee.
@vjeeva123
@vjeeva123 3 жыл бұрын
ஒரு காலத்தில் நல்லா இருந்தது ஆனால் இப்போது வாய்ல வக்க முடியாது ஊரப்பட்ட விலை 😭 நான் கோயமுத்தூர் தான் 😭😭
@venkatram6966
@venkatram6966 2 жыл бұрын
True
@senthil988
@senthil988 2 жыл бұрын
Unmai sir, over costly. Rendu idly 40 rs, meals 150 rs. Onnumae illai
@venkateshb5712
@venkateshb5712 2 жыл бұрын
உண்மை
@stellamary8924
@stellamary8924 2 жыл бұрын
Correct.so bad taste,too much rate
@bagyavathikanagaraj991
@bagyavathikanagaraj991 17 күн бұрын
No taste
ANNAPOORNA THE PRIDE OF COIMBATORE
16:00
Studio A by Amar Ramesh
Рет қаралды 3,9 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 23 МЛН
когда не обедаешь в школе // EVA mash
00:57
EVA mash
Рет қаралды 3,6 МЛН
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 4,6 МЛН