No video

அவர் ஒன்னும் மேஜைக்கடியில் நுழைந்து முதல்வராகல | Madhukoor Ramalingam | Speech

  Рет қаралды 321,569

Kalaignar TV News

Kalaignar TV News

Күн бұрын

#cmstalin #speech #birthday
அவர் ஒன்னும் மேஜைக்கடியில் நுழைந்து முதல்வராகல | Madhukoor Ramalingam | Speech
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​
Facebook : / kalaignarnewsofficial
Twitter : / kalaignarnews
KZbin : / kalaignartvnews​​
Instagram: / kalaignarnews
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
play.google.co....
#KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews
#TNAssemblyElection​ #TNElection2021 #MKStalin​​ #TamilNews​​​ #EdappadiPalanisamy​​ #PMModi​​ #DMK​​ #DMDK​ #Congress​ #Vijayakanth​ #MakkalNeedhiMaiam​ #KamalHaasan​ #NTK​ #Seeman
Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | Edappadi Palanisamy​​ | PMModi​​ | DMK​​ | DMDK​ | Congress​ | Vijayakanth​ | Makkal Needhi Maiam​ | Kamal Haasan​ | NTK​ | Seeman | Tamil News streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q
#LiveNewsTamil​ #LiveTamilNews​ #NewsLive​ #LiveNews​ #CoronaVaccine​​ #ElectionCommission​ #ElectionCommissionOfIndia​ #TNelections​ #TNElection2021​ #TNElection​ |#AssemblyElection​ #ElectionSpeech​ #CongressNews​ #COVID19​ #CoronaVirusUpdates​ #CoronaAlert #TamilLatestNews​ #CurrentAffairsTamilNadu​ #SportsNews​ #CinemaNews​ #WeatherReport​ #BusinessNews​ #PoliticalNews​ #NationalNews​ #WorldNews​ #TamilHeadlines​ #NewsHeadlines​ #BreakingNews​ #TrendingNewsTamil​ #ViralVideos​ #CoronaNews​ #TamilnaduCoronaNews​ #BreakingNewsTamil #TodayTamilHeadlines #TodayHeadlines​Tamil

Пікірлер: 263
@govindarajanseenivasanpill2580
@govindarajanseenivasanpill2580 Жыл бұрын
தீக்கதிர் ஆசிரியர் அவர்களுக்கு பாராட்டுசெய்திதெரிவிக்க வேண்டுகிறோம்
@duraisamykasivishanathan8907
@duraisamykasivishanathan8907 Жыл бұрын
முத்தமிழ் அறிஞர் புகழ் திக் எட்டும் பரவட்டும் நமது முதல்வர் ஆட்சி தொடர்ந்து மலரட்டும் நல்லாட்சி தந்த தலைவர் ஸ்டாலின் வாழ்க
@karunanithimurugesan6293
@karunanithimurugesan6293 Жыл бұрын
அருமையான பேச்சு
@shinningart9349
@shinningart9349 Жыл бұрын
மதுக்கூர் சார், ரொம்ப அருமையாக இருக்கிறது உங்கள் வாழ்த்துகள். இன்றைய காலகட்டத்தில் நல்லவராக இருப்பது ரொம்ப சிரமம். அத்துடன் வல்லவராகவும் இருப்பது ரொம்ப ரொம்ப சிரமம். ஆனால் நம் முதல்வரோ, நல்லவர்களாக இருந்த அனைவரிடமும் இருந்து, எதுஎது நல்ல செயல்பாடுகளாக இருந்தனவோ அது அத்தனையும் தான் எடுத்து செயல் படுத்த விரும்புகிறார், என்றால் அது எத்தனை சிரமம். அதை விடாமல் செயல் படுத்தி வருகிறார் என்றால், அப்படிப்பட்ட முதல்வர் இந்தியாவிலேயே நமக்கு மட்டுமே கிடைத்திருக்கிறார் என்பது நமக்கு கிடைத்த பெருமை அல்லவா, வாய்ப்பு அல்லவா. இன்று நாம் அனைவரும் உச்சி குளிரும் தருணம் தந்த நம் முதல்வர் பல்லாண்டு காலம் நலமோடு வாழ இயற்கையிடம் நித்தமும் கேட்கிறேன். வாழ்க நம் முதல்வர்.
@gunasekaran4159
@gunasekaran4159 Жыл бұрын
Compare to stalin Binarayi vijayan is best and Kerala CM is doing very good work,no probaganda,no photo shoot,no own tv chanal,no vote for money very very simple politician compare to DMK corrupted politician incl Stalin
@ramachandrancramajegan2496
@ramachandrancramajegan2496 4 ай бұрын
உண்மை முற்றிலும் உண்மை
@shunmugasundaram9302
@shunmugasundaram9302 10 күн бұрын
என்ன ஊழல் செய்து விட்டார் ஸ்டாலின்.? வெறுப்பு என்ற மன நோய் பிடித்த தம்பி
@rafiqbabutaj5531
@rafiqbabutaj5531 Жыл бұрын
அருமையான பேச்சு 👌 நன்றி 🙏 வாழ்த்துக்கள் 💐
@mohammednasar9814
@mohammednasar9814 Жыл бұрын
அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் அண்ணா
@barakraj1976
@barakraj1976 Жыл бұрын
good, very well.....
@sudalaymuthumuthu8420
@sudalaymuthumuthu8420 Жыл бұрын
ஆஹா அருமை மிக மிக அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தமிழகத்தின் நிரந்தர முதல்வர்..
@gopiganeshgopiganesh8174
@gopiganeshgopiganesh8174 Жыл бұрын
பக்கம் 21 னு இருக்கும் வரை முதல்வர் தான் ஊராச்சி முதல்வர்
@boomi1314
@boomi1314 Жыл бұрын
நன்றி ஐயா
@duraisamykasivishanathan8907
@duraisamykasivishanathan8907 Жыл бұрын
மதுக்கூர் அண்ணன் அவர்கள் பேச்சு மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்க தமிழ் வாழ்க மதுக்கூர் அண்ணன் பேச்சு பாராட்டு க்கு உரியது
@fabisham5447
@fabisham5447 Жыл бұрын
Excellent speech 💐
@Nasser-br1hz
@Nasser-br1hz Жыл бұрын
நல்ல கருத்துக்கள்
@kanniappanim917
@kanniappanim917 Жыл бұрын
அருமையான பதிவு.💐💐💐💐
@Ravishankar19682
@Ravishankar19682 Жыл бұрын
Great Souls🙏🏼✨🌹✨🙏🏼 🙏🏼✨🌹✨🙏🏼
@kuppusamism2290
@kuppusamism2290 Жыл бұрын
திரு. ஸ்டாலின் C M அவர்கள் வாழ்க வளமாக!அவர்கள் தலைமையில் தமிழ் நாடு நலமாகும், வாழ்த்துகள்!!முறை செய்து காப்பாற்றும் மன்னன், மக்கட்கு இறை என்று வைக்கப்படும். ஐயா வள்ளுவர் வாக்கு
@baskarans2224
@baskarans2224 Жыл бұрын
வாழ்க...வாழ்த்துகள்...
@mksakilanakilan590
@mksakilanakilan590 Жыл бұрын
செம சூப்பர்
@ganesansurabhi9144
@ganesansurabhi9144 Жыл бұрын
ஸ்டாலின் என்றும் சூப்பர் ஸ்டார்🙏🙏🙏🙏👌👌 👍
@AbdulJabbar-db4vf
@AbdulJabbar-db4vf Жыл бұрын
வடக்கு வருகிறது தெற்கு அதனை வரவேற்கிறது வடக்கில் உழைக்கும் வாய்ப்புக்கு வழிவகை இல்லாத நிலையை தெற்கு தீர்த்து வைக்க தயாரானது வளம் கொழிக்கும் நிலையை வடக்க ர்கள் தெற்கில் கண்டு கொண்டனர் உழைப்பதற்கான வாய்ப்புகள் தெற்கில் வானளாவி இருப்பதால் இப்போது வடக்கர் களில் வருகை ம் அதிகரித்து விட்டது
@govindarajanseenivasanpill2580
@govindarajanseenivasanpill2580 Жыл бұрын
எங்கள் உறவு மதுக்கூராருக்குவாழ்த்துக்கள்
@helensubarathyd7537
@helensubarathyd7537 Жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் வார்த்தைகள் அருமையாக பேசுவது இனிமை.... நம் முதல்வர் நீடூழி வாழ்க வளர்ச்சி அருமை
@dhanasekaransekaran7254
@dhanasekaransekaran7254 Жыл бұрын
😊😮
@soundharrajan8827
@soundharrajan8827 10 ай бұрын
வாழ்த்துக்கள்
@seeniabdulqader5919
@seeniabdulqader5919 Жыл бұрын
வாழ்த்துக்கள்.
@johnsonca2955
@johnsonca2955 Жыл бұрын
God bless you CM. No forces can stop you.
@savari2055
@savari2055 Жыл бұрын
ஸ்டாலின் வாழ்க!!! தமிழ்நாடு வாழ்க!!!
@manikavasagamg7498
@manikavasagamg7498 Жыл бұрын
Super Speech of Thozhar Madhukkoor !
@alizainudeen9611
@alizainudeen9611 6 күн бұрын
மிக சிறந்த அருமையான பேச்சு நன்றிங்க ❤
@madhanmadhan7997
@madhanmadhan7997 Жыл бұрын
என் தளபதி வாழ்க
@gopiganeshgopiganesh8174
@gopiganeshgopiganesh8174 Жыл бұрын
அட்டைக்கத்தி
@maheshwarikuppuswamy1301
@maheshwarikuppuswamy1301 5 ай бұрын
​@@gopiganeshgopiganesh8174உங்க அம்மா கூ,,,,😮எக்ஸ்
@revsargunamarone4323
@revsargunamarone4323 Жыл бұрын
அது ஒன்றும் பெயரும் அல்ல; செயலும் அல்ல அஃது ஓர் அடையாளம்....
@mohant3686
@mohant3686 4 күн бұрын
அஃது என்று குறிப்பிட்டது சரியா?
@vincentelangovan2204
@vincentelangovan2204 Жыл бұрын
FANTASTIC SPEECH BRO.
@ramachandrancramajegan2496
@ramachandrancramajegan2496 4 ай бұрын
சூப்பர் மிகவும் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் அண்ணா மதுக்கூர் ராமலிங்கம் அவர்களுக்கு
@rajiahdaniel1048
@rajiahdaniel1048 Жыл бұрын
Inspiring and interesting speech in true sense.
@thomaschinnappan6775
@thomaschinnappan6775 Жыл бұрын
Very realistic truthful information to all my brothers and sisters and in Tamilnadu. Indians today must go through this and get victory over all other unwanted things.God is working. Chinnappan. Cbe.
@selvarajand9225
@selvarajand9225 Жыл бұрын
Respected Madhukoor Ramalingam big salute 🙏 to you Sir 👍 for your wonderful speech 👍. Hat's off to you Sir 👍.m
@panneerselvam4140
@panneerselvam4140 Жыл бұрын
The time is coming soon for the people's lives ❤ 🙏 👏 truth and honest.
@varadharajan818
@varadharajan818 Жыл бұрын
அருமை
@ebirajan9729
@ebirajan9729 Жыл бұрын
Thank you Honourable CM Stalin Sir ! Tamil Nadu State is the No: 1 in all around development.
@kadirvelkadirvel9636
@kadirvelkadirvel9636 Жыл бұрын
Kadirvelu very nice, beautiful and excellent speech
@venkatesansamidurai6680
@venkatesansamidurai6680 Жыл бұрын
Arumai Ramalingam amma good speech
@arokianathan6434
@arokianathan6434 Жыл бұрын
Good speech of Respected Madhukoor Ramalingam sir., always My favourite Thalaivar kalaizhnar and Honorable C.M. M.K. Stalin.
@amuthasubramanian3564
@amuthasubramanian3564 Жыл бұрын
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பது ஒரு வரலாறு .
@sankaralingams4711
@sankaralingams4711 Жыл бұрын
அருமை அருமை
@rajendranraju4798
@rajendranraju4798 5 ай бұрын
அருமை,பெருமை.
@vanagarajannaga5617
@vanagarajannaga5617 7 күн бұрын
Very very greatest good wonderful sweety speech ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@sekars6425
@sekars6425 Жыл бұрын
அருமையான பேச்சு அருமை அருமை
@mygame1366
@mygame1366 Жыл бұрын
CM MASS
@srajsraj3588
@srajsraj3588 15 сағат бұрын
மிக மிக அருமையாக கூறினார் மதுக்குறார் புரியாதவர்களுக்கும் தெரியாதவர்களுக்கும் புரியும்படி தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறினார் 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 10 ай бұрын
👍💯🙏
@sharongracelynndafna
@sharongracelynndafna Жыл бұрын
Our Tamil Nadu king Stalin sir... We want him to grow more.. grow to national level ...
@krishnasamy5916
@krishnasamy5916 Жыл бұрын
good ,touching words
@jayakaranjacob2214
@jayakaranjacob2214 Жыл бұрын
BEUTIFUL WORDS BEYOND DESCRIPTION.
@vathilaikavivananvathilaik1591
@vathilaikavivananvathilaik1591 6 күн бұрын
சிறப்பான உரை
@thangavels9261
@thangavels9261 Жыл бұрын
அருமை மதுக்கூர் 💯💯💯💐💐💯❤❤🇮🇳🇮🇳👍👍👌👌🌹🌹🇮🇳🇮🇳🌹🌹
@kalishtkr4967
@kalishtkr4967 Жыл бұрын
எங்கள் அன்பு முதல்வருக்கு எங்கள் அன்பு என்றென்றும்
@Indraprema
@Indraprema 6 күн бұрын
Superb speech Sir👌👍
@udayakumarigajaraj7069
@udayakumarigajaraj7069 Жыл бұрын
Excellent
@roberts9421
@roberts9421 5 ай бұрын
பலே..மதுக்கூரார் அவர்களே 🎉👏🙏
@selvaranig3951
@selvaranig3951 5 күн бұрын
Super. Speech. Sir
@grandpa8619
@grandpa8619 5 ай бұрын
மக்கள் படித்து அறிவுடையவராகி நல்ல நாட்டை வழிநடத்த வேண்டும்...உற்பத்தி.....உழைப்பு இரண்டும் நாட்டை உயர்த்தும்...வாழ்த்துக்கள்...
@mohamednaser304
@mohamednaser304 5 ай бұрын
வாழ்க வளமுடன் பல்லாண்டு நமது முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
@user-qu4jt8gy1m
@user-qu4jt8gy1m 5 ай бұрын
Lovely and golden wards🎉
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 Жыл бұрын
ARUMAIYAANA PATHIVU AYYA! MAKALIN MUDHALVAR...LONG LIVE CM STALIN AYYA!!!
@elamalaigdmk5393
@elamalaigdmk5393 Жыл бұрын
Super.Anna🎉🎉
@subbasubba3264
@subbasubba3264 Жыл бұрын
Arumai Arumai. Super .
@chitrangathanravi8385
@chitrangathanravi8385 5 ай бұрын
Valthukkal
@bhshakeelahmedshakeelahmed619
@bhshakeelahmedshakeelahmed619 Жыл бұрын
Super. Mass
@thangamruban9903
@thangamruban9903 Жыл бұрын
ஹிட்லர் எப்போதெல்லாம் வருகிறார்களோ அப்போதெல்லாம் ஸ்டாலின்கள் வருவார்கள். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@vganesan7172
@vganesan7172 Жыл бұрын
Super.
@amaruthachalam3628
@amaruthachalam3628 Жыл бұрын
அருமையான் பேச்சு
@jeganjuda8684
@jeganjuda8684 5 ай бұрын
😊😊😊😊SOOOPER TRUTH
@ranganathanraju606
@ranganathanraju606 Жыл бұрын
ஸ்டாலின்_ ஸ்டாலின்
@BaluVasu-fe3uz
@BaluVasu-fe3uz Жыл бұрын
Super spicy good
@kumaranbalraj3879
@kumaranbalraj3879 5 ай бұрын
Madukkur Ramalingam As Usual Fire Speech, Long Live Dravida Model CM Stalin.
@maglinemagline8805
@maglinemagline8805 7 ай бұрын
Super super
@muthurajb6342
@muthurajb6342 Жыл бұрын
Super sir
@hassanjknpm6178
@hassanjknpm6178 6 күн бұрын
வாழ்க திராவிட நாடு வாழ்க திராவிடன் வாழ்கவே
@Nasser-br1hz
@Nasser-br1hz Жыл бұрын
கஷ்டப்பட்டு உழைத்து வந்தவர் தான் முதல்வர் ஐயா அவர்கள் வாழ்த்துக்கள்
@gopiganeshgopiganesh8174
@gopiganeshgopiganesh8174 Жыл бұрын
மீன் வண்டி இழுத்தாரா கருவாடு விற்றாறா வீடு வீடா சென்று காற்கறி வியாபாரம் செய்தாரா
@varatharaj5118
@varatharaj5118 7 ай бұрын
மீன், கருவாடு, காய்கறிகளை வீடு, வீடாக விற்றவர்களின் நம்பிக்கையை நடையாய் நடந்து கஷ்டப்பட்டு பெற்றார்!!!
@maheshwarikuppuswamy1301
@maheshwarikuppuswamy1301 5 ай бұрын
​@@gopiganeshgopiganesh8174சசி கலா காலில் வியவில்லை லா
@PerumalV-ro2rg
@PerumalV-ro2rg 6 күн бұрын
Yen appothuthaan othukkolvaaya
@rajamaniperiyasamy3101
@rajamaniperiyasamy3101 Жыл бұрын
வாழ்த்துகள் நன்றி
@nahrajan5373
@nahrajan5373 5 ай бұрын
Suppar
@kannanvenkatesan8795
@kannanvenkatesan8795 Жыл бұрын
Superhero Long live
@albertwilson8614
@albertwilson8614 Жыл бұрын
மதுக்கூர் ராமலிங்கம் அவர்களின் உரை மக்கள் அதிரும் உரை சிந்தனைக்கு
@SumankumarGaneshnaidu
@SumankumarGaneshnaidu Жыл бұрын
❤Karthave devargali*l umakku oppanavar yaar🎉-?Amen
@devadassvelusamy3613
@devadassvelusamy3613 5 ай бұрын
மதுக்கூர் அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி
@balans2627
@balans2627 5 ай бұрын
இந்தியா கூட்டணியைத்தான் தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் மக்கள்தேர்ந்தெடுப்பார்கள்.இது உறுதியானது
@subramaniank359
@subramaniank359 Жыл бұрын
👍👍👍
@saralalawrence8610
@saralalawrence8610 11 ай бұрын
Super super in feature also MKS iyya thaan
@kalishtkr4967
@kalishtkr4967 Жыл бұрын
அருமை சகா
@arulanand3020
@arulanand3020 Жыл бұрын
@c.murugeshancmurugeshan3797
@c.murugeshancmurugeshan3797 Жыл бұрын
C MURUGESHAN SC ST Asson SW RAILWAY BANGALORE DIVISION Jai Bheem
@anithabai-um2mg
@anithabai-um2mg Жыл бұрын
Arumai Arumai
@saravananbalaraman1064
@saravananbalaraman1064 Жыл бұрын
தலைவன் என்றால் ' தலைவன் ' முடிந்தால்.
@sumadhin-tk1bi
@sumadhin-tk1bi Жыл бұрын
அருமைஅருமைஎன்றும்தளபதி
@vincentvincent6116
@vincentvincent6116 Жыл бұрын
முதல்வர் சூரியனை யாரிடமும் ஒப்பிடவேண்டாம்
@gopiganeshgopiganesh8174
@gopiganeshgopiganesh8174 Жыл бұрын
விக்மண்டையுடன் ஒப்பிடலாமா
@selvasamy5819
@selvasamy5819 Жыл бұрын
கலைஞரின் புகழ் திக்கெட்டும் பரவட்டும்.
@gopiganeshgopiganesh8174
@gopiganeshgopiganesh8174 Жыл бұрын
ஐ.நா வில் பரவியாச்சு விஞ்ஞான ஊழலின் தந்தை என்று
@selvasamy5819
@selvasamy5819 Жыл бұрын
@@gopiganeshgopiganesh8174கலைஞர் கட்டமைத்த தமிழ்நாடு பிடிக்கவில்லையெனில் பிகார், உ. பி. இராஜஸ்த்தான் போன்ற மாநிலங்களுக்கு போகலாம்.
@vadivelansupervel3939
@vadivelansupervel3939 Жыл бұрын
Good
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 Жыл бұрын
Jesus Christ Jesus name Amen alleluia God is with you
@mygame1366
@mygame1366 Жыл бұрын
MKS MASS ad
@sivakumar-bc5zu
@sivakumar-bc5zu Жыл бұрын
Good speach
@jacobsukumar6261
@jacobsukumar6261 Жыл бұрын
Super Bro.
@vinothboss4604
@vinothboss4604 Жыл бұрын
Super history
@abdullarangasamy1988
@abdullarangasamy1988 Жыл бұрын
வ ட க் கு. வா ழ் கி ற து தெ ற் க்கு. தே ய் கி ற து. இது அ ன் று. இன்று. வ ட க்கு வருகி து தெ ற் க்கு. வாழ. வை க்கி ற து எ ப்படி
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 65 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 50 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 21 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 26 МЛН
DWANI
8:41
Happy Hub Aynoor
Рет қаралды 6 М.
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 65 МЛН