எனக்கும் என் மகனுக்கும் நிறைய கருத்து வேறுபாடு தொழிலில் இருக்கும் -D.Srinivasan - Part 2

  Рет қаралды 300,078

Avatar Live

Avatar Live

Күн бұрын

எனக்கும் என் மகனுக்கும் நிறைய கருத்து வேறுபாடு தொழிலில் இருக்கும் - D.Srinivasan MD Annapoorna Hotel
#annapoornahotel #coimbatore #gowrishankarhotel
Stay tuned to Avatar Live for More Exclusive Content.
Watch Part 1 : • அன்னபூர்ணா நிறுவனம் வள...
Subscribe to us: bit.ly/Subscrib...
HIT THE BELL ICON TO STAY UPDATED WITH US.
Follow us on our Social Media:
Facebook - / theavatarlive
Twitter - / theavatarlive
Instagram - www.instagram....

Пікірлер: 325
@jayanthinarayanaswamy7191
@jayanthinarayanaswamy7191 4 жыл бұрын
Very good interview...great motivation to youngsters...they have not forgotten the past ...a rare quality ...Thank you Srinivasan Anna
@DMKgspectrumFraudnoElectricity
@DMKgspectrumFraudnoElectricity 3 жыл бұрын
Annapoorna 420
@DMKgspectrumFraudnoElectricity
@DMKgspectrumFraudnoElectricity 3 жыл бұрын
Sri annapoorna Sri gowrishankar fraud 420 hotel fellows they say unlimited meals for 100 rupees but won't provide it, just keep some food and they go and stand somewhere else, file a consumer court complaint if they had cheated you
@nagalakshmisugumar5187
@nagalakshmisugumar5187 3 жыл бұрын
@@DMKgspectrumFraudnoElectricity oooooooo].
@kbalan268
@kbalan268 2 жыл бұрын
@@DMKgspectrumFraudnoElectricity yes, most of the hotels do the same and even in marriage functions also the catering fellows also behave the same way.
@seenivasan4304
@seenivasan4304 4 жыл бұрын
உழைத்து முன்னேறிய விதம் பிள்ளைகளை வளர்த்தவிதம் தொழிலை நேசிக்கும் மான்பு எல்லாம் அருமை.
@venkatvenkat8588
@venkatvenkat8588 3 жыл бұрын
அண்ணப்பூர்ணா நிறுவனம் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்...திரு. சீனிவாசன் அவர்களின் பேச்சில் அவரின் அனுபவம் நன்றாக தெரிகிறது... மேலும் நிகழ்ச்சி தொகுப்பாளர் அவரது கேள்விகளை இன்னும் சிறப்பாக வடிவமைத்து இருக்கலாம்....
@mahamahalakshmi440
@mahamahalakshmi440 3 жыл бұрын
கூட்டு குடும்பம் சினிமாவில் மட்டும் தான் பாக்க முடியும்னு நினைச்சேன் ஐயா குடும்பம் நிஜத்தில் வாழ்ந்து காட்டறீங்க தலை வணங்குகிறேன் 👏👏👏
@mohamednishar8855
@mohamednishar8855 4 жыл бұрын
கூட்டுக்குடும்பம்! நமது கலாச்சார ஆதாரமாக, அன்பை அடித்தளமாக கொண்டது... இன்னமும் இருக்கிறது. பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தப்பட்ட மணஅழுத்தங்களை நிதானமாக வைக்கும். அதற்கு மிகப் பறந்த மனம் மற்றும் வேற்றுமைகளை சுயநலமில்லாமல் கையாலும் அறிவும், ஞானமும், நிதாணமும், சக மனித மறியாதை போன்ற பண்புகள் வேண்டும். இளையவர்கள் இந்த பண்புகளை மிக கணமாக தேவை இல்லாத்தாக நிணைக்கிறார்கள். பொருளாதார பகிர்வை ஏற்பதில்லை. காலம்தான் மாற்றங்கலை ஏற்படுத்தும். பொறுமை காப்போம். மிகச்சிறந்த பதிவு. நன்றி 🙏
@sunmadasamy9524
@sunmadasamy9524 4 жыл бұрын
ஒரு தொழில் எப்படி செய்ய வேண்டும் என்பதற்கானஒரு முழுமையான தெளிவான விளக்கப்பதிவு. அருமையான பதிவு.வாழ்த்துகள்.
@085.parthibankdhanush7
@085.parthibankdhanush7 4 жыл бұрын
Coimbatore people have a natural flair in entrepreneurship. But no matter how successful they are , they would be the most down to earth people you will ever meet.
@ldkodi7186
@ldkodi7186 3 жыл бұрын
ஹலோ ஹேமந்த், நல்ல மனிதர்களை சந்தித்து நல்ல முறையில் பேட்டி காண்கிறீர்கள். மிகச் சிறப்பு, வாழ்த்துக்கள். ஆனால் நீங்கள் அமரும் முறையில் சற்று நாகரீகத்தை கடைபிடிக்கவும், நம் நாட்டில் மட்டும் தான், பல ஆயிரம் பேர் காணும் நிகழ்ச்சி என்று எண்ணாமல் ஆண் பெண் அனைவருமே வீட்டில் புழங்குவது போன்று காலை மடித்து/ தூக்கி வைத்துக் கொண்டு சோஃபாவில் அமருகிறார்கள்..... வளர்ந்த நாடுகளில் பொது வெளியில் இது போன்று 'mis behave' பண்ணுவதில்லை.
@padmavatihiintdecors127
@padmavatihiintdecors127 4 жыл бұрын
இருவரும் பேட்டியாளரும் பேட்டி அளித்தவரும் சிறப்பாக வழங்கினார்கள். பயனுள்ள தகவல்கள். நன்றி
@shahulhameed7563
@shahulhameed7563 4 жыл бұрын
The best interview I have seen till date.. Inspired... அய்யாவின் பணிவான குணம் நமக்கு வந்தால் நிச்சயம் நாமும் சாதிக்கலாம்
@gobus8564
@gobus8564 3 жыл бұрын
😂😂
@nithyanandarumugasamy
@nithyanandarumugasamy 4 жыл бұрын
Where ever we Coimbatore ians are, Annapoorna Gowrishankar has a special place in our heart and stomach ...very kind person... great thinker and visionary
@ashwins427
@ashwins427 4 жыл бұрын
Jegan is a great son. He knows that he is a silverspoon child and is grateful and respectful for his father and grandfather.
@vsakthivelca
@vsakthivelca 4 жыл бұрын
ஐம்பது ஆண்டு காலமாக அண்ணபூர்ணா உணவை சுவைத்து மகிழ்கிறோம் அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@SuvayinRagasiyam
@SuvayinRagasiyam 4 жыл бұрын
கூட்டு குடும்பம் கோடி நன்மை தரும் வாழ்த்துக்கள் பதிவு அருமை 👍
@ezhilarasu2862
@ezhilarasu2862 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா நான் டெல்லியில் ஒரு சிறிய உணவகம் ஆரம்பிக்கப் போகிறேன் அதற்கு உங்கள் கருத்துக்கள் எனக்கு உதவுகிறது மிக்க நன்றி
@s.p.sharma4991
@s.p.sharma4991 3 жыл бұрын
I have seen Sree Annapurna opening at Ranga buildings, the taste & quality of food is not the same today . Not only me but lot of people have the same opinion. I have seen their growth. All three brothers including Damodarsamy Naidu used to see the customer themselves , they have served me on the table those days , Not bothering that they are owners they were down to earth . No doubt we can learn a lot from this organisation. Coimbatorians wish this generation too tries to maintain the same quality, ethics , mannerisms I recently left without having lunch at R , S, Puram because there was a cockroach in the soup . After that incident I have not visited the place till date. This has never occurred during Mr, Damodarsamy & brothers were there. I haven’t seen this generation of owners in the restaurant though mr. Sreenivasan whom we fondly called him seeni is sometimes seen in the restaurants. I hope & believe my comment is perceived in the right sprit & not as criticism. Good luck .
@applemickey850
@applemickey850 4 жыл бұрын
I didn't skip even a second of both part1 & 2. Such an amazing interview. Very well planned organisation. Not concentrated on money rather they think only about quality and brand name.
@BLUERED_AQUAMUMMY
@BLUERED_AQUAMUMMY 3 жыл бұрын
ஓட்டலும் விவசாயமும் ஒன்று... "மேல்கதிர் வீட்டுக்கு = வீடு+ சமூகம் நடுக்கதிர் மாட்டுக்கு = ஊழியர் அடிக்கதிர் மண்ணுக்கு = தொழில் முதலீடு
@thaache3
@thaache3 3 жыл бұрын
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: தஞந
@praveensurya100
@praveensurya100 4 жыл бұрын
Proud to say I am from CBE and have always fascinated by Annapoorna. Well done Avatar Live. Please continue to give us inspiring stories. There are lot of other big names in CBE which came from a humble background. Hope we will see them in your future episodes.
@psgdearnagu9991
@psgdearnagu9991 4 жыл бұрын
Really heart touching interview.. Hats off hemac's sir..my father in my pregnancy time everyday morning we two make walking and went Sri. Annapoorna hotel in front of Ramakrishna hospital branch.. Had every day morning breakfast... I still told it's none another than any hotel.. Healthy Coimbatore.. Thank you so much sir.. Pride of Coimbatore.. Food is our culture.. Get all success of their milestone 's... No words to say... Close to heart.. 💐🙏👌💯👍
@gracyc1490
@gracyc1490 4 жыл бұрын
வியாபார யுக்திகளை அருமையாக கூறிய அய்யாவுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐
@udaimehta8788
@udaimehta8788 3 ай бұрын
Annam pranamayam
@krishnamurthiramakrishnan453
@krishnamurthiramakrishnan453 4 жыл бұрын
AP family is very simple and down to earth. As a kid I have seen late Shri.Damodaraswamy Naidu used to stand in parcel section and assist his team when crowd is there. Every day they distribute food packets for poor around Ratanaviyakar temple, RS Puram. God Bless them.
@ninacherian
@ninacherian 3 жыл бұрын
Fantastic interview! So insightful. Respect to the legend that Annapoorna is! So proud to be from the land of Annapoorna!
@murughanneelakandan1214
@murughanneelakandan1214 3 жыл бұрын
Good interview with Mr. Sreenivasan MD really iam appreciating his hardwork, sinceraty, honesty, loyality,and obedient also pleasing with their employees God bless him & his family members Good luck
@nagasundaramm2133
@nagasundaramm2133 3 ай бұрын
Super sir please super sir valthukal unmai thanks 👍
@anbuselvan-vv9tr
@anbuselvan-vv9tr 4 жыл бұрын
இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமான அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன்
@kanagarajanmkanagarajanm3668
@kanagarajanmkanagarajanm3668 4 жыл бұрын
பக்கத்துல இருக்கிற திருப்பூர் , ஈரோடு,பல்லடம்,அவினாசி ன்னுகூட டிரைபண்ணமாட்டாங்களே...!!!
@உமையாள்-ச4ன
@உமையாள்-ச4ன 3 жыл бұрын
வாழ்க வளமுடன்!!! வாழ்க வளமுடன்!!! வாழ்க வளமுடன்!!! நன்றி!!! நன்றி!!! நன்றி!!!
@Viji-vt9pk
@Viji-vt9pk 3 жыл бұрын
மிகக் கனிவான பேட்டியாளர். மிக அருமையான நேர்காணல்.‌ வாழ்க்கைக்குத் தேவையான குறிப்புகளைக்‌ கொடுத்துள்ளனர்.
@MilesToGo78
@MilesToGo78 4 жыл бұрын
நான் 2008 இல் கோவையை விட்டு வெளியேறினேன். கடந்த ஆகஸ்ட்டில் கோவை சென்றிருந்த போது அன்னபூர்ணாவில் சாப்பிட வேண்டும் என்பதற்காகவே பேருந்து நிலையம் வந்து சாப்பிட்டுவிட்டு ஊருக்குப் போனேன்
@drraguramiahkulandaivel5841
@drraguramiahkulandaivel5841 4 жыл бұрын
Good interview. On an average i consume 500 cups of coffee from Annapoorna per year.I am addicted to Annapoorna coffee.
@srinijandhan218
@srinijandhan218 3 жыл бұрын
கடைசியில் கூறிய சில வார்த்தைகள், அருமை. 365 நாட்களும் கிடைக்கும் காய்கள், பழங்கள் விடுத்து, பதப்படுத்திய உணவு 3 மடங்கு விலையில், எதற்கு. For single person: 1. இட்டிலியோ, தோசையோ, பூரியோ Maximum price 100Rs 2. Lunch Normal price 150Rs 3. Dinner Maximum price 100Rs Total 350 Medium Pizza starting price 250Rs. To it 1 coke 50Rs It don't give a filling taste at all. Our food varieties are always the best
@meenaarasheed892
@meenaarasheed892 8 ай бұрын
Beautifully explained. Best wishes to Annapoorna and thanks t
@anitadavidraj87
@anitadavidraj87 3 жыл бұрын
We have great respect towards our Damodar Ayyah, Srinivasan Ayyah and our dear Mani Annan. When we enter Annapoorna they used to stand and say Vanakkam🙏
@sriharilakshmiramamoorthy822
@sriharilakshmiramamoorthy822 4 жыл бұрын
Hemachandran anna... Nice questions you posed without any fear I liked it.. and about D. Srivasan sir great respect for him🙏. Anna thanks for such interview. Keep going.
@nmv8067
@nmv8067 2 жыл бұрын
வேற லெவல் ... மிக அருமையான நேர்கானல் .. ஸ்டார்ட் அப் food இண்டஸ்ட்ரி தொடங்குவதற்கான மிக அருமையான பதிவு தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு...
@saraswathib7646
@saraswathib7646 4 жыл бұрын
Responsibility,Dedication, Endurance,Tradition, Simplicity ,Focus, Submissive ness,Clarity and Charity of Srinivasan Anna and Family has produced PRIDE of Coimbatore. May u maintain this Logo for many Generations.
@john-nu7yr
@john-nu7yr 4 жыл бұрын
Thank you sreenivasan Anna for keeping COIMBATORE pride
@sasicms
@sasicms 4 жыл бұрын
a very pleasant interview by DS in his own style. nice to see the kids following the father's foot steps
@prshanmugam7630
@prshanmugam7630 2 жыл бұрын
Miga arumaiyana uraiadal. I feel proud as a Coimbatorian listening to their conversation about family values and managerial procedures.
@ravans73
@ravans73 3 жыл бұрын
simple way of explaining importance of procurement quality and how its checked without additional cost :-) I started liking Avatar Live interviews...understanding the Tamil entrepreneurs help youngsters....
@sureshcv4630
@sureshcv4630 3 жыл бұрын
23:36 Well said 👏
@satcmuthiyalu
@satcmuthiyalu 4 жыл бұрын
அருமை யான பதிவு தான்.ஆனால் சுவை குறைந்துவிட்டது. சாம்பார்தான் ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்பெஷல்,ஆனால் கடந்த 2 அல்லது 3 ஆண்டுகளாக முருங்கை சாம்பாருக்கு பதிலாக அரசாணிக்காய் சாம்பாராக மாற்றி விட்டார்கள். சுவையும் மாறிவிட்டது. நிர்வாகம் இதை மாற்றி பழைய முருங்கை சாம்பார் கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.🙏🙏🙏👍👍👍💐💐💐
@renukagopalan3479
@renukagopalan3479 4 жыл бұрын
True
@kandhanmanidhann2902
@kandhanmanidhann2902 2 жыл бұрын
Avanga thappu illai.ellaam uram chemical seiyum maayam.
@thozhiskitchen1543
@thozhiskitchen1543 3 жыл бұрын
நல்ல வீடியோ பார்த்ததுக்கானமுழு திருப்தி கிடைத்தது ❤️❤️❤️
@josephgeorge4024
@josephgeorge4024 3 ай бұрын
Pride of coimbatore உண்மை. விலை அதிகம் என்றாலும் உரிமையாளர் கூறுகின்ற தரத்தை தொடர்ந்து கடைபிடிக்க அதிகம்செலவு செய்ய வேண்டி உள்ளது. காலை நேர சிற்றுண்டி ஒரளவு சுவையோடு உள்ளது. ஆனால் மதிய உணவின் சுவை மிக குறைவாக உள்ளது. கவனியுங்கள் அண்ணா
@anitadavidraj87
@anitadavidraj87 3 жыл бұрын
Dear Sons and grandsons of these three brothers so glad to see you all following their legacy and precious values, quality and blessings left behind by them.
@selvakumarrobert9968
@selvakumarrobert9968 4 жыл бұрын
அருமையான தகவல் வாழ்த்துக்கள்
@vkvijeiyakkumar5198
@vkvijeiyakkumar5198 3 жыл бұрын
Thanks Srinivasan Sir... Your interview is highly informative
@psivakumar7703
@psivakumar7703 3 ай бұрын
அருமையான சந்திப்பு...
@eelamtamil7621
@eelamtamil7621 4 жыл бұрын
What an interview! I admire this family....
@chandrasekar4
@chandrasekar4 3 жыл бұрын
Good speech by a reputed hotel owner. Every word is worth for a dollar. By making payment to employees suppliers etc. on the due date is good practice. 👍 sir you have understood the basic rules . God bless you all
@chidambaramsubramanian3114
@chidambaramsubramanian3114 4 жыл бұрын
Awesome interview. Mr Damdodarsamy Naidu is an Icon.
@inout804
@inout804 4 жыл бұрын
Good insights about family businesses...most families don’t have patience to talk thru the problems
@santhoshraj965
@santhoshraj965 3 жыл бұрын
Sure. Thanks
@adinath.m11a39
@adinath.m11a39 4 жыл бұрын
Following avatar from 3k subscribers
@ponnusteelponnu
@ponnusteelponnu 4 жыл бұрын
Useful good interview respect and response great sir
@peacockappleorchard8813
@peacockappleorchard8813 4 жыл бұрын
We are very proud coimbatorian. One of best hospitality people our people and our Anna poorna
@karunagaran5537
@karunagaran5537 3 жыл бұрын
Excellent massage from Srinivasan Sir
@TheDeadlysenthil
@TheDeadlysenthil 4 жыл бұрын
Jegan Ku ipathan parate kidaikuthu pola thanks to avatar .. He feels something positive.. Sema la
@bgsreedhharbg313
@bgsreedhharbg313 3 жыл бұрын
I have heard a lot about Annaporna. I will visit Coimbatore soon for this. Mr Sreenivasan gave very crucial tips for general public, budding entrepreneurs and health aspects. I congratulate Avatar network for its professional handling of interview with a soft and knowledgeable interviewer. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@selvakumar6875
@selvakumar6875 3 жыл бұрын
Super speech nalla varisugal
@g.sekhargurudsmi4960
@g.sekhargurudsmi4960 3 ай бұрын
அருமையான பேட்டி.
@sriniragavan910
@sriniragavan910 3 жыл бұрын
மனதுக்கு இதமான interview கேட்ட்கும் போது நல்லா இருக்கு
@eeskayaar8192
@eeskayaar8192 3 жыл бұрын
Srinivasan Sir and Jegan Sir are so humble the secret of their business performance as well as the whole family.
@kasturiswami784
@kasturiswami784 4 жыл бұрын
I really appreciate the way this hotel is run. Wonderful person.
@sandeeshk12
@sandeeshk12 4 жыл бұрын
I really inspired on his speech...Thanks to Avatar live
@kumar.c2817
@kumar.c2817 3 жыл бұрын
Very great interview sir so much inspired thank you to avathar live
@arvindraj479
@arvindraj479 4 жыл бұрын
and1) Aachi masala owner and their son, Rs6500 crore conglomerate. And 2) Arun icecream owner 12000+ crores conglomerate and should ask the question how they setup ice cream manufacturing plants in abroad.
@p.indrasenanindrasenan8457
@p.indrasenanindrasenan8457 3 ай бұрын
Very fantastic
@sureshr8829
@sureshr8829 3 жыл бұрын
அவதார் லைவ் ஹேமச்சந்திரன் அண்ணா, நான் வேலுரை சேர்ந்தவன். வேலூரில் டார்லிங் குழுமமும் உணவு தொழிலில் சாதனை படைத்து வருகிறது, அவர்களுடைய பேட்டியை உங்கள் சேனலில் பார்க்க விரும்புகிறேன்.
@muralidharankrishnamachari2844
@muralidharankrishnamachari2844 3 жыл бұрын
The learned M D has rightly and clearly mentioned about piza burglar etc it is true I am immensely pleased to see and hear a very good and significant interview
@vanithasrinivas4199
@vanithasrinivas4199 3 жыл бұрын
Pappanaikenpalayam Ramakrishna hospital கிட்ட இருந்த annapoorna ஏன் close பண்ணிங்க ??? When you have generations of business kindly own a property for your outlets, atleast after opening and seeing the business shift it to your own property. Always I feel very bad when you shutdown your outlets. Me too in a joint family and doing business in coimbatore, so I feel responsible to just share my view, towards. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@haripriyanarasimhan9984
@haripriyanarasimhan9984 3 жыл бұрын
A company should grow along with the employees. When a family members run a business , they grow together. Each and every person should help each other to grow. Well said statement by 12:46
@poornajayanthi
@poornajayanthi 4 жыл бұрын
Beautiful and excellent interview. Good inspiration for all youth.
@Vision-oo7pt
@Vision-oo7pt 4 жыл бұрын
Mr Srineevasan well explanation abt Frozen foods needs in cold countries and tropical countries... it is true if u eat Mcd burger in us/ europe the taste will b fiff whrn compare to asia
@prakashsrinivasan7840
@prakashsrinivasan7840 4 жыл бұрын
Super Sir Iam proud I studied and worked in Coimbatore but missing Coimbatore especially Annapoorna very much now as I have settled in Hyderabad 😢😢
@rsrp2002
@rsrp2002 4 жыл бұрын
Fantastic presentation. Truly appreciate. Empires fall due to humans. As long as Damaodarasami Naidu & Bros., believe in HUF, success belongs to them.
@kovairamesh5323
@kovairamesh5323 3 жыл бұрын
Very useful video......everyone should watch....
@jayaramansrikanth7289
@jayaramansrikanth7289 Жыл бұрын
Excellent interview ❤ useful information Lot of things we understand through your interview 🎉keep it up sir
@RaviChandran-iy5dw
@RaviChandran-iy5dw 4 жыл бұрын
வாழ்க வளர்க ஆண்னபூரணன
@veerapandi6997
@veerapandi6997 3 жыл бұрын
Very incredible explanation super so very thank to annapoorna group and avatar live
@karunagaran5537
@karunagaran5537 3 жыл бұрын
Sir, Very good tips from Sir and his son, for now, generation and God bless them and good luck and thanks
@Channel-tq8zu
@Channel-tq8zu 4 жыл бұрын
Shrinivasan sir you are a great personality.. so much of information and intelligence shared with us.. thanks..
@usharanijs
@usharanijs 3 жыл бұрын
வாழ்க... வளர்க... அன்னபூர்ணா...
@subashnarayanareddy8985
@subashnarayanareddy8985 3 жыл бұрын
Amazing concepts and business value from the group head. My best wishes for their sucess. 🙏🙏🙏👏👏👏👏
@pramanandans3987
@pramanandans3987 3 жыл бұрын
good interview..very usefull to us..
@vijayakumargopal1602
@vijayakumargopal1602 3 жыл бұрын
Thank you your good information naina
@gowrishankarh8855
@gowrishankarh8855 3 ай бұрын
Mahindra & Mahindra, Zaheerabad production plant also having Annapoorna canteen, food is very good same as tamilnadu
@jothirajsankarappan2806
@jothirajsankarappan2806 3 жыл бұрын
Very good interview. Thanks 🙏
@evandaenakkucustody1575
@evandaenakkucustody1575 4 жыл бұрын
Best telecast ever in Avatar.nice,it made my day.
@natarajanramjeedass6194
@natarajanramjeedass6194 4 жыл бұрын
Super interview .a great messy from md . Thank you bair . Thanks to Avatar channel
@sudeeshdamodharan1919
@sudeeshdamodharan1919 4 жыл бұрын
My favourite family !
@devilspice2009
@devilspice2009 3 жыл бұрын
valthukal tholarea.
@sumathianju1261
@sumathianju1261 3 жыл бұрын
அருமையான நேர்காணல்🙏🙏
@ramankrishnamachari2077
@ramankrishnamachari2077 4 жыл бұрын
கோயம்புத்தூர் நகரை கடந்து போகும் போது எல்லாம் அன்னபூர்ணா வில் புகுந்து ஒரு கட்டு கட்டுவதை தவறாமல் செய்து வருகிறோம்.
@js7238
@js7238 3 жыл бұрын
அது முதலில் இப்போ கொள்ளை அடித்தால் போய் சாப்பிடலாம் 😃😃
@ananthv75
@ananthv75 3 жыл бұрын
Greatness of their family is their simplicity.
@rajkumarg137
@rajkumarg137 3 жыл бұрын
Well said Sir.. good advice to youngsters
@dollarbaby10001
@dollarbaby10001 4 жыл бұрын
One of the best from Avatar live
@gomathikrishnamoorthy8484
@gomathikrishnamoorthy8484 3 жыл бұрын
Very interesting interview and thank you all👍👌🙏🙏🙏🙏
@ganeshc7871
@ganeshc7871 3 жыл бұрын
Good Interview Ayya
Маусымашар-2023 / Гала-концерт / АТУ қоштасу
1:27:35
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 390 М.
Ful Video ☝🏻☝🏻☝🏻
1:01
Arkeolog
Рет қаралды 14 МЛН
Хаги Ваги говорит разными голосами
0:22
Фани Хани
Рет қаралды 2,2 МЛН
Жездуха 41-серия
36:26
Million Show
Рет қаралды 5 МЛН
ANNAPOORNA THE PRIDE OF COIMBATORE
16:00
Studio A by Amar Ramesh
Рет қаралды 4 МЛН
Маусымашар-2023 / Гала-концерт / АТУ қоштасу
1:27:35
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 390 М.