The history of St. George Fort | History With Sriram | Avatar Live

  Рет қаралды 78,687

Avatar Live

Avatar Live

Күн бұрын

Пікірлер: 146
@kingsukumar2164
@kingsukumar2164 2 жыл бұрын
History hides in plain sight. It takes a historian to unravel the forgotten facts. Thank you , Sir.
@gnanamparamasivam1460
@gnanamparamasivam1460 2 жыл бұрын
தெரிந்தும் தெரியாமல் இருந்தும் அறியாமல் போகும் நிலை மாற உங்கள் காணொளி ஒரு செப்பேடு போல இளைய பாரதத்திற்கு கலங்கரை விளக்காக நின்று ஒளிவீசும் வாழ்த்துக்கள் நன்றி ஐயா
@Sundar-cp8lf
@Sundar-cp8lf 5 ай бұрын
சார் உங்களின் பதிவுகள் பார்காததை கேட்காததை கேட்க தருகிறது மிக்க நன்றி... தாெடருங்கள் ..
@mariloganathan
@mariloganathan 27 күн бұрын
மிகவும் அருமையான தகவல் அண்ணா... மிக்க நன்றி....
@kannanncb2874
@kannanncb2874 2 жыл бұрын
உங்கள் தகவல் மிக அற்புதமாக இருக்கிறது உங்கள் குரல் வளமும் மிகவும் அருமையாக உள்ளது
@RAJIYINSELVAN
@RAJIYINSELVAN 2 жыл бұрын
ஐயா இந்த நிகழ்ச்சி மிகவும் நன்றாக உள்ளது தயவு செய்து மேலும் வீடியோக்களை பதிவேற்றவும் நன்றி .
@remionrex
@remionrex 2 жыл бұрын
வணக்கம் சார், நீங்கள் குறிப்பிட்டதில் ஒரு சின்ன பிழை இருக்கிறது 1758 டிசம்பர் மாதம் சென்னை பிரெஞ்சு படைகள் நுழைந்தன சுமார் மூன்று மாதம் பிரெஞ்சுப் படைக்கும் பிரிட்டிஷ் படைக்கும் மிகப்பெரிய போர் நடைபெற்றிருக்கிறது கப்பல் வழியாக பிரஞ்சு படை சென்னையில் நுழைந்து போரிட்டதற்கான வரலாற்று தரவுகள் இருக்கிறது 1759 பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி வரை இந்த போர் நடைபெற்றது. அன்றைக்கு இந்த போர் நடைபெறும் பொழுது வெள்ளை காலனி படை மிகச்சிறியது கொல்கத்தாவில் உள்ள தலைமையகத்திற்கு தகவல் தெரிவித்த ஜெனரல் பிகோட் பிரெஞ்சுப் படைகளை சமாளிப்பதற்காக அருகே அமைந்துள்ள பெரும் பறைச்சேரி மக்களை தங்களுடன் இணைந்து போரிட்டு இந்த செயின்ட் ஜார்ஜ் கோட்டையை காப்பாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார் அதன் பொருட்டு 2000 பறையர் சமூக இளைஞர்கள் வெள்ளையர் படையுடன் இணைந்து பிரெஞ்சுப் படையை தோற்கடித்ததற்கான ஆவணக் குறிப்புகள் இருக்கிறது. நீங்கள் இதுவரை போர் நடைபெறவில்லை என்று குறிப்பிட்டீர்கள் அதற்காகவே இந்த தகவலை நான் பகிர்ந்து கொண்டேன். நன்றி மென்மேலும் உங்களுடைய பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்.
@b.k.ramesh2375
@b.k.ramesh2375 2 жыл бұрын
Sir you are a treasure trove. Who wants the treasure should get inside your channel. Really hats off to you. A real piece of historical information is given by you. We enjoy the essence of each of your word and your Tamil is so so nice. Please do give more and more information of Madras sir. Best wishes to you and your splendid family.
@jesusblessingworld7313
@jesusblessingworld7313 2 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் நிச்சயமாக இதனை பாக்க வேண்டியது. ரொம்ப சந்தோசம் தமிழ்நாடு பெருமைக்கு நன்றி
@vijikodi1131
@vijikodi1131 5 ай бұрын
Thank you sir.. for this historical information.. great research work must be appreciated
@sivancellparkkangeyam5511
@sivancellparkkangeyam5511 2 жыл бұрын
மிகவும் அருமை ஐயா தங்களது ஒவ்வொரு எபிசோடுக்காகவும் காத்திருக்கிறோம்
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 2 жыл бұрын
பொறுப்போடும் பொறுமை யோடும் பாசத்தோடும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை பற்றிய வீடியோ நன்றி ஸ்ரீராம் சார்.
@giridherkumaran6828
@giridherkumaran6828 2 жыл бұрын
Sir excellent, you have taken us all to pre independence era
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 2 жыл бұрын
ஊழல்களையும் துரோகங்களையும் கடந்த வரலாற்றின் மீதொரு பாசம். நன்றி ஸ்ரீராம் சார்
@மக்கள்தோழன்-ம7ச
@மக்கள்தோழன்-ம7ச 2 жыл бұрын
அருமையான பயனுள்ள தகவல். மிக்க நன்றி அய்யா
@tmahendhran6115
@tmahendhran6115 2 жыл бұрын
Beautifully explained by V Sriram in his own style, invoking curiosity for his upcoming heritage walk 28th August, 2022 at Fort Saint George.
@SuperNanjundan
@SuperNanjundan 7 ай бұрын
Episode relating wall tax road is amusing. I used to walk through this road several times in late thirties, 13:22 😢, but never heard the history behind this. Nice reminder of my days in Madras upto 1963 as permanent resident
@srilekhaguru
@srilekhaguru 2 жыл бұрын
Super sir. Visiting the fort is in my bucket list.
@babuibraheemb3780
@babuibraheemb3780 2 жыл бұрын
அருமையான செய்திகள்
@msanthosh5869
@msanthosh5869 5 ай бұрын
Thanks for this video
@AKalagarkaviutube
@AKalagarkaviutube 2 жыл бұрын
ஆங்கிலேய சாம்ராஜ்ஜியத்தின் அனைத்து தரவுகளும் அருமை ஐயா... நன்றி
@sagayamary3156
@sagayamary3156 2 жыл бұрын
ஐயா அருமையான வரலாற்று தகவல்களுக்கு மிக்க நன்றி
@ramamoorthim675
@ramamoorthim675 2 жыл бұрын
Really, இந்நிகழ்ச்சி Super. உங்களை போல் மக்களுக்கு வரலாற்றை சொல்பவர்கள் இல்லை.
@r.selvamkumar6438
@r.selvamkumar6438 2 жыл бұрын
அய்யா நீங்கள் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்து பல நூறு ஆண்டு சறித்திறங்கலை கூற வேண்டும் வாழ்த்துக்கள் கூற எனக்கு வயது இல்லை 🙏👍
@POLLACHI-LIC
@POLLACHI-LIC 2 жыл бұрын
மிகமிக அருமையான பதிவு நன்றி வணக்கமீ
@tgbshervin2567
@tgbshervin2567 2 жыл бұрын
அருமை ஜயா.
@sarathygeneralstores1747
@sarathygeneralstores1747 Ай бұрын
எவ்வளவு தகவல்கள்.
@vigneshmurugan1492
@vigneshmurugan1492 9 ай бұрын
Speak about pachaiyappa's clg building sir
@vigneshmurugan1492
@vigneshmurugan1492 9 ай бұрын
Thank you sir.🥰🥰🥰😍😍😍😍
@hariharanp.r.7559
@hariharanp.r.7559 2 жыл бұрын
மிக அருமையான காணொளி ஐயா👌🙏
@CanadianLion97
@CanadianLion97 Жыл бұрын
As an English Tamil Man, this place means a lot to me, I'm the result of this butterfly effect.
@deepakdkrishna1854
@deepakdkrishna1854 2 жыл бұрын
Very well explained ... Your way of narrating the history always 👍🏽 ultimate sir ....
@ramasamykn7890
@ramasamykn7890 2 жыл бұрын
தமிழகத்தின் தலைநகர்‌மட்டுமல்ல முக்கிய வரலாற்று மிக்க முக்கிய இடத்தைப் பற்றிய யும்அழகாகசொல்லிவருவதற்க்கு ‌நன்றி
@rckapildev
@rckapildev 2 жыл бұрын
I loved the entire series of "History With Sriram"
@saiprasadsundaram4653
@saiprasadsundaram4653 2 жыл бұрын
Very useful. Very nice 👌
@pk-lh7jr
@pk-lh7jr 2 жыл бұрын
Good information brother
@meenakshiv2498
@meenakshiv2498 2 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம்
@MyJanarth
@MyJanarth 2 жыл бұрын
Thank you so much 👍👍🙏🙏🙏
@jayakumarsk327
@jayakumarsk327 2 жыл бұрын
Siva Sivaa Sriram Sir Chennai Patri Ungal Historical Knowledge Migaa Migga Arumai Aiya. Enakku Chennai Than Ellam Namathu Chennai Namathu Perumai Endru Vazhvean Aiya. Ennai Poruthavarai namarhu Ellakiyam Parambariyam Potrum Chennau. Nan Theradi Theruvil Vasikeren Sriram Aiya Enathu Vettu Theradi Theruvirkku Adutha Theru than Bharathiar Illam Ulathu Enakku Miga Perumai Sivan Arulal Sriram Aiya. All Ur historical knowledge about our Chennai is very excellent Sriram Sir. I am trying to see all Ur videos and listen about Yr namma Chennai presentation. Very Very Excellent explanation Sriram Sir about our namma Chennai. Please share Ur Mob No Sriram Sir as I am very eager to talk to U Sriram Sir. Thanks & Regards Jayakumar Triplicane
@amalanpierre
@amalanpierre 2 жыл бұрын
Superb episode👌 want to revisit Chennai knowing our own history.. thnks
@narendran1894
@narendran1894 2 жыл бұрын
Pls explain history of ICF railway and Perambur area...
@ravindhiran.d6180
@ravindhiran.d6180 Жыл бұрын
Sir, I have served and retired from NCC Group Headquarters, Trichy. Our head office NCC Directorate TNP&AN Chennai is inside the Fort St. George, Chennai -9. While I was in service, I had visited the Fort office for several times on duty. This is my nostalgic memory. Thanks sir, for having shared this valuable video. 🙏🙏🙏
@SuperNanjundan
@SuperNanjundan 7 ай бұрын
Episode on Wall tax road is quite amusing. I used walk through this road several times since late thirties. Nice reminder of the past in my stay in Madras upto 1963 as a permanent resident😢❤ 13:22
@ambrosepravin2072
@ambrosepravin2072 3 ай бұрын
Now where are you living?
@gaikamal8138
@gaikamal8138 Жыл бұрын
Super sir
@rameshradha324
@rameshradha324 2 жыл бұрын
உங்கள் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக உள்ளது கொத்தவால்சாவடியின் வரலாறு தாங்கள் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் நாங்கள் பரம்பரை பரம்பரையாக கொத்தவால்சாவடியில் தொழில் செய்தவர்கள் இதன் பெருமையும் அருமையும் ஊரறியச் செய்யுங்கள்
@kingshamilton6646
@kingshamilton6646 2 жыл бұрын
Really super message to the society brother thanks a lot
@karthickshahana8519
@karthickshahana8519 Жыл бұрын
Super
@euginesanthanasagayammanue3574
@euginesanthanasagayammanue3574 2 жыл бұрын
Thank you sir
@baluc3099
@baluc3099 2 жыл бұрын
Great sir.1947 Chennai Flag. Hats of to you n to our fore fathers.
@josenub08
@josenub08 2 жыл бұрын
very informative episode. Thanks
@srinivasanrangasamy1802
@srinivasanrangasamy1802 2 жыл бұрын
👍 wonderful informations & excellent narration, thank you sir...!!!
@anthonyraj8729
@anthonyraj8729 2 жыл бұрын
Thanks histery
@sathyam815
@sathyam815 2 жыл бұрын
Very interesting and valuable information Thx sir
@abominusrex3205
@abominusrex3205 2 жыл бұрын
Just ordered your book about fort st george...wondering when you do tours inside st george's fort. I would love to be part of it.
@SriramV
@SriramV 2 жыл бұрын
On 28th this month.
@abominusrex3205
@abominusrex3205 2 жыл бұрын
@@SriramV thank you very much 🙏 sir. Didn’t expect such a quick reply 😀. Do please let me know how to get registered
@kumara.s9347
@kumara.s9347 2 жыл бұрын
@@SriramV can I join ?
@Setssquare
@Setssquare 2 жыл бұрын
@@abominusrex3205 have you visited that museum ?? We are planning for a trip by the end of this month 😶
@abominusrex3205
@abominusrex3205 2 жыл бұрын
@@Setssquare yes. Several times.
@Bharathi85676
@Bharathi85676 2 жыл бұрын
நான் பலமுறை ஜார்ஜ் கோட்டையை பார்க்க ஆசைப்பட்டுள்ளேன். ஆனால் அனுமதிப்பார்களா என்று தெரியவில்லை. தகவலுக்கு மிகவும் நன்றி நண்பரே.
@ragukm4560
@ragukm4560 2 жыл бұрын
வணக்கம்.. சென்னையின் துறைமுக கட்டுமானமும் கடற்மணற்பரப்பும் பற்றி விவரிக்கவும்..
@umamurali123
@umamurali123 Жыл бұрын
Nala muyarche🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@indianfreegreenenergy4330
@indianfreegreenenergy4330 2 жыл бұрын
சூப்பர் 👌👌
@SEVENBRAINSSELVAYOKHESH
@SEVENBRAINSSELVAYOKHESH 2 жыл бұрын
Sir.. Excellent .. Please tell about history of kabalishwar temple
@jayr.617
@jayr.617 Жыл бұрын
Sir, please do a video on how we allowed the British to just take over our country. Also, one about the Anglo-indian culture and what remains of them today. Thank you.
@hameeds611
@hameeds611 2 жыл бұрын
Good sir
@KotravaiSelvi
@KotravaiSelvi 2 жыл бұрын
Sir unga video ellamey pakkuren... Chennai history super... Fort NeWS super...
@daisyravikumar7229
@daisyravikumar7229 2 жыл бұрын
Soooperb
@chidambaramk8750
@chidambaramk8750 Ай бұрын
What is the old name of K B Dasan Road Thenampet chennai
@annesudhank909
@annesudhank909 4 ай бұрын
Sir, The British Officers Mess is the present museum. The building next where Navy is housed is the customs house.
@babujc7407
@babujc7407 2 жыл бұрын
thanks thanks thanks
@mydreyijem1500
@mydreyijem1500 2 жыл бұрын
Nice narration sir......
@kaanth2010
@kaanth2010 2 жыл бұрын
Thank You Sir, Your's Obediently knowledge receiver.
@eagleeye7251
@eagleeye7251 2 жыл бұрын
Iyya, very useful information. Please explain why the Britishers christined the fort as St.George's Fort and what is its significance.Thank you.
@MrPupoov
@MrPupoov 2 жыл бұрын
Because they follow Christianity
@samgunaraj.a6404
@samgunaraj.a6404 8 ай бұрын
@divyasp17
@divyasp17 2 жыл бұрын
Awesome Sir
@a.lourdhunathanlourd3070
@a.lourdhunathanlourd3070 2 жыл бұрын
மெட்ராஸ் என்ற சென்னையில் இவ்வளவு அற்புதமான இடங்களா ? அத்தனை இடங்களையும் வரலாற்று பின்னனியுடன், எளிய தமிழில் அனைவருக்கும் புரியும்படி வழங்கி வரும் உங்களுக்கு மிக்க நன்றி ஐயா. இந்த வரலாற்று சிறப்புமிக்க தகவல்களை புத்தகமாக தொகுத்திருந்தால் தயவுசெய்து தெரியப்படுத்துங்கள். வருங்கால நம் சந்ததிக்கு ஒரு பொக்கிஷமாக நாங்கள் அதை விட்டுச்செல்வோம். நன்றி. 🌹🙏🙏🙏🌹
@ramamoorthim675
@ramamoorthim675 2 жыл бұрын
தயவு செய்து இதை ஒரு புத்தக வடிவில் ஆசிரியர் வெளியிட பல மக்கள் பயன் பெறுவர். அரசாங்கமும் பாட புத்தகமாக கொணர்ந்து அறிவை வளர்க்கும்.
@sriramvijaykumar6258
@sriramvijaykumar6258 4 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 Жыл бұрын
லார்டு வெல்லெஸ்லி 1799ல் கல்கத்தாவிலிருந்து மெட்ராஸ் கோட்டையில் வந்து தங்கினார் பிறகு திப்புசுல்தானுடன் போரிட ஸ்ரீ ரங்கப்பட்டிணம் புறப்பட்டுச் சென்றார். மற்றும் 1760 வாக்கில் ஹைதர்அலியின் குதிரைப்படை செயிண்ட்ஜார்ஜ் கோட்டையை முற்றுகையிட்டது. ஆங்கிலேயர்கள் சமாதான உடன்படிக்கை ஹைதர்அலி யுடன் செய்து கொண்டனர். அண்ணாருக்கு நன்றி. சீரங்கத்தார்.
@anandrajt22
@anandrajt22 2 жыл бұрын
Super sriram sir seriously feeling travelled there in British period 👍👌 i am from Bangalore tamilian
@adayappalamramanathan6888
@adayappalamramanathan6888 Жыл бұрын
Thanks to Sriram for his explanation about the history of heritage buildins and manuments is very super.Best wishes to him.I want hiscellNo enabling me to congratulate him.AdayappalamRamanathan.93 yrs old.Retd Rly.official.
@ramaiahramaiah9861
@ramaiahramaiah9861 2 жыл бұрын
Awesome information sir 💐
@senthilkumarn4u
@senthilkumarn4u 2 жыл бұрын
Yes I've seen that museum & charch..
@karthikeyanak9460
@karthikeyanak9460 2 жыл бұрын
Super! 👍
@saranavanabhavanm8591
@saranavanabhavanm8591 2 жыл бұрын
Thanks Sir 👍, can you talk history behind perumbur & indian railway loco, carriage history at perumbur in future...
@ashokashokkumar398
@ashokashokkumar398 2 жыл бұрын
Thank you sir 👍👌🙏
@pawankumarcv4767
@pawankumarcv4767 Жыл бұрын
Fort St George from the year 1999 to 2005 in chennai is in my mind and also in my parents mind too I leave it to God
@manukannan9182
@manukannan9182 2 жыл бұрын
Sir, Chennai ku mukiyanana icon building aaga Chennai central railway station iruku, intha railway station history solluvengala.
@shaikshowqath234
@shaikshowqath234 2 жыл бұрын
Thank you for the helpful advice. Could you please elaborate on the Mount Road government madrasa I azam school?
@juvingeo2529
@juvingeo2529 2 ай бұрын
Any guided tours operating currently sir ?
@kalaiselselvan9629
@kalaiselselvan9629 11 ай бұрын
உள்ளே சுற்றிப் பார்க்க எப்படி அனுமதி வாங்கனும்னு சொல்லுங்க சார்.
@ramachandranprasannavenkat3348
@ramachandranprasannavenkat3348 2 жыл бұрын
Pls add next episode. Very nice we are regularly following ur episodes.
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 Жыл бұрын
வாலாஜா என்பது ஆற்காடு நவாப் முகம்மது அலியின் விருதுப் பெயர். உறையூரில் வாலாஜா சாலை உள்ளது. சீரங்கத்தார்.
@subramaniann4958
@subramaniann4958 2 жыл бұрын
வணக்கம் ஐயா, சென்னைப்பட்டினம் பற்றிய தங்களது அனைத்து வீடியோக்களையும் பார்த்து விட்டேன்.சென்னைக் காதலன் என்ற முறையில் அவை ஔனைத்தும் எனக்குப் பரிச்சையமோனவை.எனினும் தாங்கள் சொல்லியிருக்கும்
@subramaniann4958
@subramaniann4958 2 жыл бұрын
கூடுதல் செய்திகள் வியப்பூட்டுவனவாக உள்ளன;மிக்க நன்றி. நான் 33 வருடங்களாக கோட்டையிலுள்ள தலைமைச் செயலகத்தில் பணியாற்றி,அரசு இணைச்செயலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றேன். 1989 ல் நடைபெற்ற சென்னை 350வது ஆண்டு விழாவின்போது தி இந்து மற்றும் பாரி நிறுவனம் நடத்திய MADRAS QUIZ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இறுதிநிலைக்குத் தேர்வானேன். திரு.எஸ்.முத்தையாவுக்குப் பின்னர் சென்னை வரலாற்றைத் தாங்கள் முன்னெடுத்துச் செல்வதற்கு மிக மிக நன்றி. தங்களை நேரில் சந்திக்க மிகவும் விழைகிறேன்.தயவுசெய்து நேரம் கொடுக்க வேண்டுகிறேன். அன்புடன்,நா.சுப்பிரமணியன், 9952980481.
@ponkarupasamy5655
@ponkarupasamy5655 2 жыл бұрын
Value information
@aadhavanaadhavan3418
@aadhavanaadhavan3418 2 жыл бұрын
வணக்கம் ஐயா சென்னையில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் பற்றிய தகவல்களை கொஞ்சம் சொல்லுங்கள் ஆர்வமாக உள்ளேன்
@rajubayautorider477
@rajubayautorider477 2 жыл бұрын
very nice sir
@srirammouli2507
@srirammouli2507 2 жыл бұрын
Sooo intresting😆
@arumugamanand7151
@arumugamanand7151 2 жыл бұрын
Thanks
@dhamop5394
@dhamop5394 2 жыл бұрын
Welcome sir
@juvingeo2529
@juvingeo2529 2 ай бұрын
Is there parking for visitors there sir ?
@rajd_k
@rajd_k 2 жыл бұрын
Sir, please explain the history of madras harbor
@manikandan-ek6sr
@manikandan-ek6sr 2 жыл бұрын
புனித ஜார்ஜ் கோட்டை என்று பெயர் வைத்த காரணம்..
@asaithambimeenappan9149
@asaithambimeenappan9149 2 жыл бұрын
Awesome...Plz give more photos and videos..Tanx Sir 😎
@yezdikdamo9613
@yezdikdamo9613 2 жыл бұрын
Better visit St.Geroge Fort Museum for your own memory.
@aryandharmarajan
@aryandharmarajan 2 жыл бұрын
ஐயா, உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி 🙏
@arvindhvr2488
@arvindhvr2488 2 жыл бұрын
Sir, do you have any information on VT Krishnamachari (Dewan of Baroda & PM of Jaipur)
@sathiyakumar977
@sathiyakumar977 2 жыл бұрын
Sir, Please tel about Tiruvallur during british ruling time. Because here we could see some Churchs n Schools 200+ aged.
@selvaprabhu8561
@selvaprabhu8561 2 жыл бұрын
Poonamallee blind school History soluga sir,Victory Prince eruthaga anka,useful for many pepoles
Who is More Stupid? #tiktok #sigmagirl #funny
0:27
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН
Какой я клей? | CLEX #shorts
0:59
CLEX
Рет қаралды 1,9 МЛН
Почему Катар богатый? #shorts
0:45
Послезавтра
Рет қаралды 2 МЛН
The Tirumala-Chennai Connect| History Times with Sriram V
11:33
Who is More Stupid? #tiktok #sigmagirl #funny
0:27
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН