இரவு அந்த ஆற்றங்கரையில் மணல் மீது நடந்துகொண்டே யாரூம் இல்லாத தணிமையில் இந்த பாடலை ரசிக்கிற சுகமே தணிதாண் ...
@tamilanjack28295 ай бұрын
யாரும்...தனிமை.. தனிதான்
@S.SINGHAM-wb3bd2 ай бұрын
இந்த பாடலை கேட்டால்...புரியாத வர்களுக்கு.. புரியும் அமைதி... பாடல்... தமிழ் வாழ்க... வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹
@rameshrajadurai-yx3sb11 ай бұрын
உன்னை செய்த பிரம்மனே உன்னை பார்த்து ஏங்குவான் ❤
@EverestEverest-do2uq5 ай бұрын
o
@sellaviswa36794 ай бұрын
😮🎉😢
@LakkiLakki-yv8ow2 ай бұрын
Aaa😂
@praveenp678Ай бұрын
❤❤❤
@ramanathannishanth4191Ай бұрын
Pidithamana varigal
@muruganramasamy54137 ай бұрын
இந்தா பாடல் எத்தனை முறை கேட்டாலும் மனதிர்க்கு ரொம்பவும் சாந்தோசம் கொடுக்கும் ❤
@KarthikKarthik-ku3fo3 ай бұрын
Yes 💯😊
@ctcctc-js5df7 ай бұрын
After watching super singer Mano section I came here to listen 11 April 2024
@sivamayavan16286 ай бұрын
குழு : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆண் : அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே இதோ காதல் ஊர்வலம் இதோ காமன் உற்சவம் இங்கே ஆண் : ஒரே நாள் அழகிய முகம் பார்த்தேன் இதோ நான் உயிரினில் உனைச் சேர்த்தேன் வா ஆண் : அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே ஆண் : உனது பாதம் அடடடா இலவம் பஞ்சு நடக்கும் போது துடித்தது எனது நெஞ்சு ஆண் : இரண்டு வாழைத் தண்டிலே ராஜ கோபுரம் நானும் இன்று கேட்கிறேன் உன்னை ஓர் வரம் ஆண் : தேகம் தன்னை மூடவே கூந்தல் போதும் போதுமே ஆடை இங்கு வேண்டுமா நாணம் என்ன வா வா ஆண் : அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே பெண் : …………………… ஆண் : குழலைப் பார்த்து முகிலென மயில்கள் ஆடும் முகத்தைப் பார்த்து அடிக்கடி நிலவு தேயும் ஆண் : தென்னம்பாண்டி முத்தைப் போல் தேவி புன்னகை வண்டு ஆடச் சொல்லுமே செண்டு மல்லிகை ஆண் : உன்னைச் செய்த பிரம்மனே உன்னைப் பார்த்து ஏங்குவான் காதல் பிச்சை வாங்குவான் இன்னும் என்ன சொல்ல ஆண் : அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே இதோ காதல் ஊர்வலம் இதோ காமன் உற்சவம் இங்கே ஆண் : ஒரே நாள் அழகிய முகம் பார்த்தேன் இதோ நான் உயிரினில் உனைச் சேர்த்தேன் வா ஆண் : அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே ❤
@Mubarakgulam10394 ай бұрын
@@sivamayavan1628 அடடா......அழகான வரிகள்
@kumara79462 ай бұрын
அருமை
@SaranSaran-xi9zi24 күн бұрын
❤
@abuthahirhussain90623 ай бұрын
தேகம் தன்னை மூடவே கூந்தல் போதும் போதுமே ஆடை என்ன வேண்டுமா நாணம் என்ன வா வா ஆகா அருமை வாழ்த்துக்கள்
@sathiyaraj77328 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது ❤
@S.SINGHAM-wb3bd2 ай бұрын
தமிழ்க்கு.. எவ்வளவு அழகு 🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮
@Ashok-j8g4z10 ай бұрын
Mohini should have been no 1 actress if she stayed in tamil film industry. Jumped into hindi film and backfired her career.
@senthilravi884811 ай бұрын
மனோ சார் நான் ரீசென்ட்டா உங்களின் தீவிர ரசிகன்
@madhesyarn88912 ай бұрын
நாங்கள் 1986 முதல் ரசிகர்கள்..2000 குடும்ப நண்பர்கள் மிகவும் ஹெல்பிங் மைண்ட் அவர் ஆந்திரா முஸ்லிம் என்றாலும் அனைத்து கோவில்களுக்கும் செல்வார்கள் வீட்டில் 10X16 சாமி ரூம் அனைத்து சாமிகளும் உள்ளது அக்கா தினசரி 1 மணிநேரம் மிகவும் சிறப்பாக சாமி கும்பிடுவார்கள். 2014.மனோ அண்ணாவும் நானும் திருச்சியில் 9 மணி முதல் 1 மணி வரை 6 சிவன் கோவிலில் தரிசனம் செய்தோம் நான் ஈரோடு திடீரென போன் செய்வார் 100 வேஷ்டி சடை 100 சேலைகள் எடுத்து அனுப்புங்க எல்லாத்துக்கும் தரனும் என்பார்கள் முதலில் பேங்க் அக்கவுண்ட் நெம்பர் கொடுங்க என்று பணமும் முதலிலேயே போட்டு விடுவார்கள் ஏழைகளுக்கு இது போல் செய்வதென்றால் மிகவும் சிறப்பாக செய்வார்கள் அனைவரிடமும் ஒரே மாதிரி தான் பழகுவார்கள்
@SaraGowshi.G.s6174Ай бұрын
நானும்
@mohanm46747 ай бұрын
வார்த்தைகள் ஏதும் இல்லை... இப்பிறவியின் பலனை அடைந்து விட்டேன்...
@RajaSrinivasan-ry3ov7 ай бұрын
தமிழ் பாடலை கேட்கும் இன்பமே தனி . 2020 களில் பாடலின் வரிகள் தாக்கம் மிகவும் குறைவு 😢
@prakashvelayutham342215 күн бұрын
வீடியோவைவிட ஆடியோ கேட்பது தனி சுவைபோல இருக்கிறது இந்தபாடல் கிட்டத்தட்ட ஆயிரம் தடவைக்கு மேல்தான் கேட்டு இருப்பேன் இன்னும் கேட்பேன் சளிக்காத பாடல்
@_Mini_Talks_ Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் சூப்பரோ சூப்பர் சார் நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏
@madhesyarn88912 ай бұрын
இவ்வளவு மிகவும் சிறப்பான பாடலை பாடிய அன்பு அண்ணார் மனோ அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அவரும் அவரது குடும்பத்தாருக்கு நீடுழி வாழ வாழ்த்துகிறோம். என்னோட 2 பொண்ணுங்க திருமணத்திற்கும் மனோ அண்ணா உன்னி மேனன் உன்னிகிருஷ்ணன் மூவரும் வந்திருந்து வாழதியதுயம் இசை நிகழ்ச்சி நடத்தினார்கள் கடவுளின் அனுக்ரஹம் நன்றி நன்றிங்க அண்ணாக்களே🎉🎉🎉
@saibaba172 Жыл бұрын
மிகவும் அருமையான பாடல்,,💐👌
@paanaam6 ай бұрын
சில குறிப்புகள். இந்தப்பாடல் கல்யாணி ராகத்தில் அமைந்த பாடல். இந்தப்பெண் மோகினி இவரின் திரைப்பெயர். நிஜப்பெயர் மஹாலக்ஷ்மி. பிராமண சமூகம். திரை உலகில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் நொந்து போய் கிறிஸ்துவ மதத்துக்கு மாறி, தற்போது அமெரிக்காவில் மத போதாகராக ஊழியம் செய்கிறார். கிறிஸ்துவ
@bavichandranbalakrishanan6 ай бұрын
கீரவாணி ராகம் இல்ல?
@paanaam6 ай бұрын
இல்லை@@bavichandranbalakrishanan
@santhiganapathy88955 ай бұрын
Vasanthi raagam@@bavichandranbalakrishanan
@bavichandranbalakrishanan5 ай бұрын
@@santhiganapathy8895 nandri
@அச்சம்தவிர்-ஞ6ல4 ай бұрын
மைதிலி ராகம் ❤❤❤
@vinothkumar39949 ай бұрын
Who all are comes after super singer 10❤🎉 mano sir...semma song
@vinothkumar39949 ай бұрын
Kannu rendum pothum bro..❤
@vinothkumar39949 ай бұрын
But I have being listening this song many time..in my Spotify list
@manuvelselvaraj41942 күн бұрын
என்னவா..... உருகி... எழுதிய... பாடல் 👌👌
@simpletv55274 ай бұрын
சென்னை ஆவடி மீனாட்சி திரைஅரங்கில் இந்த படம் பார்த்த நினைவு வருகிறது.🎉
@vairadasansankar5 ай бұрын
நான் ஆயிரம் முறைக்கு மேல் கேட்ட அற்புதமான பாடல்
@60singam9310 ай бұрын
Intha song today 50 to 60 time kete enakku maind fulla indha song tha irukku❤❤❤❤❤❤❤
@SandaKelum-fh5kzАй бұрын
ඒක සුපිරියක්.( this is a super song. I love for this❤❤❤❤)
@ArulMurugan-ye4nd3 ай бұрын
2:43 - 3:30 கண்களை மூடி🪄 இந்திரலோகத்திற்கு ஓர் இலவச 🚀🧚♂️பயணம். 🎹🔔🪈
@LakkiLakki-yv8ow2 ай бұрын
இலவசம் எண்டால் காணும் உனக்கு 😂😂
@sameenshaheenshayaan3 ай бұрын
En nannima mehar nisha song, intha song ketkum pothu avanga niyabagam varum 😢
@shahulhameed54762 ай бұрын
காலங்கள் மறந்து போன கான ஓவியம் இந்த பாடல் ❤
@jeyakumar682810 ай бұрын
90.s.kids.song.antha.life.ellame.ippo.kidaikuma
@S.SINGHAM-wb3bd2 ай бұрын
என்ன ஒரு.. அர்த்தம்... சொல்ல வார்த்தைகள் இல்லை... அருமை
@JayaMarimuthu-l2g3 ай бұрын
சுகமான நினைவுகள் ❤❤❤
@nagarajt38776 ай бұрын
I addicted this song...❤super singer Sanjiv after singing
@danthakathe976 ай бұрын
I would wish to see thousand times this song 😍 because of all aspects.. lirics, co dancers, set, costumes and every second of this song 😍
Thennam paandi muthai pol.. Or Thennan paandi Muthai pol.. Then paandi naadu (KORKAI now area around tuticorin) is famous for MUTHU KULITHAL(PEARLS COLLECTION) Here pearls equal her smile with white teeth.
@Deepa-yu1ww7 ай бұрын
இரண்டுவாழதண்டு ராஜகோபுரம்🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@kpkumarkpkumar34869 ай бұрын
சூப்பர் சார் வாழ்க வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம்
@subramaniansambantham26963 ай бұрын
பாடல் ஆசிரியர் பிறைசூடன். சிறப்பு இசை பாடல்
@chinnarajb-dt2dk3 ай бұрын
இந்த பாடலை எழுதியவர் இசையமைத்தவர் பாடியவர் மூவரும் பாராட்டபடவேண்டிவர்களாவார்கள்
@pasupathi7909 ай бұрын
அருமையான பாடல் வரிகள் அனைத்து சூப்பர் ❤❤❤
@sundararajansampath7977Ай бұрын
Pulavar Pulamaipithan lyrical
@sandeepnair87675 ай бұрын
Beautiful composition, Raja sir you beauty
@SwathinigaM-qz3fo3 ай бұрын
Manasu relax a irukku..my husband..song...I like it
@anbarasuanbu6069Ай бұрын
இரண்டு வாழை தண்டிலே ராஐ கோபுரம் 😮😮😮
@tmanikandan13812 ай бұрын
அழகான வரிகள்.. அற்புதமான இசை
@VenkatramBachoti3 ай бұрын
Perfect demonstration on "How to kill a beautiful song?". Luckily, this song in a rare raagam survived on its merits....like many Ilayaraja's songs did.
@JeyaGanesh-q2jАй бұрын
இடையே மணியை வைத்து ஓர் இசைக் கோர்வை அமைத்திருப்பாரே ராஜா ராஜா தான்
@sekarchetti28855 ай бұрын
மிக மிகப் பிடித்த பாடல்❤
@AravindhAmma-ic1ox7 ай бұрын
Raja takes us to shimla, kulu, manali❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@kumarchitra-gi3zpАй бұрын
I 💕 this song sooo much mama because of my life my God amma appa child and also❤🎉
@MP_7978 ай бұрын
Mohiniiee !!!😍😍😍
@Rajumaha-c6lАй бұрын
Ennamathiri voices and varigal
@VasanthijeyapaulJeyapaul10 ай бұрын
Super music super lyrics ippavum 2024illum rasikkalam.
@sameenshaheenshayaan3 ай бұрын
2015 la irunthu ipo varai ketkatha naal illai 😢
@vickythiru460728 күн бұрын
Starting Humming Singer Sunandha very nice..
@letusthink30387 ай бұрын
Semma song nice feel thanks to Raja sir and Mano sir❤❤❤😍😍😍🥰🥰🥰
@svsudhankumar4 ай бұрын
OK dear love you
@mydeenn37212 ай бұрын
என்ன ஒரு அழகான பாடல் ❤❤❤
@arulalagan45905 ай бұрын
உனது கால்கள் இலவம் பஞ்சு என்ற வரி தொடங்கி அந்ந பந்தி முழுவதும் ஓவர் வெளிச்சம் ஒரு கூந்தலும் தெரியவில்லை
@abuthahirhussain90625 күн бұрын
இந்தப் படம் வரும்போது நான் 10th படித்துக் கொண்டிருந்தேன்