Keeravani - HD Video Song | கீரவாணி இரவிலே | Paadum Paravaigal | Karthik | Bhanupriya | Ilayaraaja

  Рет қаралды 3,365,469

Ayngaran Music

Ayngaran Music

Күн бұрын

SUBSCRIBE to Ayngaran Music - @ayngaranmusic
Song Credits:
Keeravani
Singer:S. Janaki, S. P. Balasubrahmanyam
Music: Ilayaraaja
Lyrics: Veturi Sundara Ramamurhty
Directed by Vamsy
Written by Vamsy
Produced by Kamineni Prasad, K. Chinni (presenter)
Starring Karthik
Bhanupriya
Kaikala Satyanarayana
Sarath Babu
Rallapalli
Cinematography: M. V. Raghu
Edited by Anil Malnad
Music by Ilayaraja
Production
company
Ramkumar Productions
Facebook - / ayngaran
Instagram - / ayngaran_official
Twitter - / ayngaran_offl
KZbin - @ayngaranmusic

Пікірлер: 465
@rajantks6899
@rajantks6899 3 ай бұрын
ஒரு சில பாடல்கள் என்றென்றும் உயிரை உருக்கும் அதில் இதுவும் ஒன்று. நன்றி நன்றி நன்றி இளையராஜா, SPB அண்ட் ஜானகி❤
@RoyalEnfield-w7v
@RoyalEnfield-w7v Ай бұрын
@RK_Moorthi48
@RK_Moorthi48 8 ай бұрын
ஆண் : ஸா நிஸரி ஸாநி ஆண் : ஆ…ஹா…ஆஆ.. ஸா நிஸமக மரி ஆண் : ஹாஆ..ஆஆஆ ஆண் : பதஸா நிஸரி ஸாநி ஆண் : ஆ…ஹா…ஆஆ….. ஆண் : ஸா…நி ஸ ம க ம ரி ஆண் : ஹாஆ…ஹா…ஆஆ…..ஆ ஆண் : பத ஸஸஸநி ரிரிரிஸ கககரி மமமக பா ஆண் : ஹாஆ…ஹா…ஆஆ…..ஆ ஆண் : ஸா நி த ப ம க ரி ஸ நி ஆண் : கீரவாணி……. இரவிலே கனவிலே பாட வா நீ இதயமே உருகுதே அடி ஏனடி சோதனை தினம் வாலிப வேதனை தனிமையில் என் கதி என்னடி சங்கதி சொல்லடி வாணி கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ இதயமே உருகுதே…..ஏ….. ஆண் : ஆஅ….ஆஅ….ஆ…. ஆண் : கரிஸ பமக பாநி சரிக ரிகஸ நீ பா ஆண் : நீ பார்த்ததால் தானடி சூடானது மார்கழி நீ சொன்னதால் தானடி பூ பூத்தது பூங்கொடி பெண் : தவம் புரியாமலே ஒரு வரம் கேட்கிறாய் இவள் மடிமீதிலே ஒரு இடம் கேட்கிறாய் வருவாய் பெறுவாய் மெதுவாய் தலைவனை நினைந்ததும் தலையணை நனைந்ததேன் அதற்கொரு விடை தருவாய் பெண் : கீரவாணி……. இரவிலே கனவிலே பாட வா நீ இதயமே உருகுதே அடி ஏனடி சோதனை தினம் வாலிப வேதனை தனிமையில் என் கதி என்னடி சங்கதி சொல்லடி வாணி கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ இதயமே உருகுதே…..ஏ….. ஆண் : புலி வேட்டைக்கு வந்தவன் குயில் வேட்டைதான் ஆடினேன் புயல் போலவே வந்தவன் பூந்தென்றலாய் மாறினேன் பெண் : இந்த வனம் எங்கிலும் ஒரு சுரம் தேடினேன் இங்கு உனைப் பார்த்ததும் அதை தினம் பாடினேன் மலரில் மலராய் மலர்ந்தேன் பறவைகள் இவளது உறவுகள் என தினம் கனவுகள் பல வளர்த்தேன் பெண் : கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ இதயமே உருகுதே…..ஏ….. ஆண் : அடி ஏனடி சோதனை தினம் வாலிப வேதனை தனிமையில் என் கதி என்னடி சங்கதி சொல்லடி வாணி கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ இதயமே உருகுதே…..ஏ…..
@gunap1718
@gunap1718 7 ай бұрын
Fantastic lyric... தங்களுக்கு நன்றி
@rathnatpm765
@rathnatpm765 7 ай бұрын
Super sir
@arunvijay8616
@arunvijay8616 6 ай бұрын
❤❤ என்றும் இனியவை SPB &JANU MAM
@RanjaniV-j6l
@RanjaniV-j6l 6 ай бұрын
Wow super SONG Super Line 🍊🍊🍊🍊🍊🍊🍊
@hemnathl8708
@hemnathl8708 5 ай бұрын
Super bro❤
@Karthikselvams
@Karthikselvams Жыл бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாடல், மிக்க நன்றி🙏
@rameshtejeshwar3900
@rameshtejeshwar3900 20 күн бұрын
செய்யூர் ஆண்கள் மேனி நிலைப் பள்ளியில் திசம்பர் 6 அம்பேத்கர் நினைவு நாள் விழா நடைபெறும். அவ்விழாவில் அம்பேத்கர் பற்றி இப்பாடல் மெட்டுக்கு பாடல் எழுதி கொடுத்தேன். அப்பாடலை தங்கை கலைவாணி பாடினார். என்றும் என் நினைவில் இப்பாடல்.
@piraththanaachu458
@piraththanaachu458 11 ай бұрын
பானு mam கண்ணுக்கு நான் ரசிகை அவர் நடிப்பு ,dance எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤
@sixstars66
@sixstars66 8 ай бұрын
யாராவது 2024லும் கேக்கிக்கீங்களா🙋‍♂️🙋‍♀️🙋
@akaswinkumarp5297
@akaswinkumarp5297 8 ай бұрын
எங்கடா ஆள காணுமேனு பாத்தேன்....🤔
@dharveshmoideen5394
@dharveshmoideen5394 7 ай бұрын
22.6.2024💥
@SathyaT.K
@SathyaT.K 7 ай бұрын
Yes
@thetime-direction
@thetime-direction 7 ай бұрын
பானுப்ரியா கார்த்திக்கை விட உயரம்.... இந்த பாடல் உலகம் முழுவதும் ஒலித்தது இசைத் தட்டில்....
@suryashok532
@suryashok532 7 ай бұрын
I am in 2024 june
@michelmichel2590
@michelmichel2590 Жыл бұрын
Raja Sir and karthik Sir all hits super hits 🎼🎶🥁🎸🎹📯🎻🎺👍🎼
@englishforallbysrikanth1997
@englishforallbysrikanth1997 Ай бұрын
Music by Sitpi
@govinthasiva8459
@govinthasiva8459 16 күн бұрын
​@@englishforallbysrikanth1997இளையராஜா தான் நேற்று இரவு இந்த படம் பார்த்தேன் 24-01-2025
@AnandAnand-sh9gs
@AnandAnand-sh9gs 10 ай бұрын
இசையும் பாடலும் நவரச நாயகனும் பானுபிரியாவும். இன்றும் இளைஞர்கள்.
@ezhilr6226
@ezhilr6226 Жыл бұрын
😍🥰எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்💯💫❤❤❤ மிகவும் பிடித்த பாடல் 💞💞💞...
@jayakanthank4610
@jayakanthank4610 4 ай бұрын
புலி வேட்டைக்கு வந்தவன் குயில் வெட்டைதன் அடினேன் நல்லா வரிகள் எனக்கு ரோம்ம பிடிக்கும்❤
@BhagyaLakshmi-iu5ef
@BhagyaLakshmi-iu5ef 10 ай бұрын
ரொம்ப பிடித்த பாடல்...இசை.. அருமை.spb..voice அருமை
@JkLifestyle-lp6yo
@JkLifestyle-lp6yo 10 ай бұрын
காரத்திக் style பானு Cute
@englishforallbysrikanth1997
@englishforallbysrikanth1997 Ай бұрын
This is Ramba
@madhesyarn8891
@madhesyarn8891 3 ай бұрын
ஜானகி அம்மா என்ன ஒரு அருமையான தேன் குரலில் அண்ணா SPB அண்ணா 1998 ல் இருந்து ஒரு அண்ணனை போல🎉🎉 எனக்கொரு மஹா பாக்யம் கிடைத்தது இளையராஜா ஐயாவை 12 முறை பார்த்தும் 3 முறை பேசும் பாக்யமும் கிடைத்தது அந்த கடவுளுக்கு நன்றி அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு 🎉🎉🎉🎉
@தமிழ்போராளிகள்-ன5ந
@தமிழ்போராளிகள்-ன5ந 10 ай бұрын
2050 வரை இந்த பாடல் எப்பவும் அருமை உறவுகளே
@clickhtihospitalitytourism5337
@clickhtihospitalitytourism5337 10 ай бұрын
No No, even after the end of the world.
@clickhtihospitalitytourism5337
@clickhtihospitalitytourism5337 10 ай бұрын
My 1 year old daughters favourite song to become calm and sleep
@puppy5881
@puppy5881 10 ай бұрын
​@@clickhtihospitalitytourism5337😊
@RAVIravi-dw7vb
@RAVIravi-dw7vb 10 ай бұрын
Old is gold..காலத்தால் அழியாத சாகாவரம் பெற்ற பாடல்.
@கழுகு-ள8ல
@கழுகு-ள8ல 9 ай бұрын
2051?😂
@David-lx9zn
@David-lx9zn 7 ай бұрын
இந்த பாடலை கேட்டு யாரெல்லாம் அடிமையானீர்கள்
@m.mohammedrasulrasul5931
@m.mohammedrasulrasul5931 4 ай бұрын
Me
@BalaGuru-xu3zz
@BalaGuru-xu3zz 4 ай бұрын
Me ,✋✋
@nagendrakumar1713
@nagendrakumar1713 3 ай бұрын
Nannum
@SanthanamSanthanam-ld6cc
@SanthanamSanthanam-ld6cc 2 ай бұрын
Me
@KrishnanDhanasekaran2203
@KrishnanDhanasekaran2203 10 ай бұрын
என் மனதுக்கு பிடித்த பாடல்
@Surya00006
@Surya00006 Ай бұрын
3050 மேலும் பல யுகங்கள் பிறகும் இந்த பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும்❤
@kannanmnkt
@kannanmnkt 5 ай бұрын
அந்தகன் படத்தில் பிரசாந்த் இந்த music வாசிக்கும் போது சிம்ரன் கண்ணீர் விடும் காட்சி சூப்பர் ❤
@vanmathivanmathi-wr4eh
@vanmathivanmathi-wr4eh 10 ай бұрын
எனக்கு இந்த பாடல் ரொம்ப பிட்க்கும்♥️
@rajendra875
@rajendra875 15 күн бұрын
இளையராஜா இசை சாகும் போது கேட்டுட்டு சாகனும்
@SriTharan-d6t
@SriTharan-d6t 6 ай бұрын
மிகவும் அருமையான பாடல்கள் இன்றைய கால பாடல்களுக்கு உயிர் இல்லை
@dhanalakshmiranganathan8775
@dhanalakshmiranganathan8775 9 ай бұрын
**தனிமையில் என்கதி என்னடி சொல்லடி வாணீ ** கார்த்திக் அழகன். ஆனால் பானுப்ரியா அழகோ அழகி, அழகிய கண்களுடன்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@biskoth_biskoth
@biskoth_biskoth Жыл бұрын
கோபுர வாசலிலே பாடல்களை போடுங்க ப்ரோ உங்கசேனலில் பார்க்க ஆவலாக உள்ளேன் அதிலும் குறிப்பாக இதுஒருகாதல்கவிதைகள்படித்திடும்நேரம்இதழோரம்பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ப்ளீஸ் ப்ரோ❤❤
@sivakumarm1973
@sivakumarm1973 2 ай бұрын
kzbin.info/www/bejne/hHismoJ_jq5noLssi=zZU3W0N5ZWk7Nh_T
@RubikscubiksBheroz
@RubikscubiksBheroz 4 ай бұрын
எனக்கு பிடித்த பாடல் 🎉❤🎉 இந்த குரல் நான் அடிமை 😢😮 இறைவன் அருளால் அனைவரும் நல்லா இருக்க வேண்டும் 🎉❤🎉
@Jayalakshmi-vh9gw
@Jayalakshmi-vh9gw 7 ай бұрын
எனக்கு கார்த்திக் பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்👌 💙💙💙💙💙💙🤎🤎🤎🤎🤎🤎✨✨✨✨✨✨✨✨✨
@giriammu4646
@giriammu4646 11 күн бұрын
நான் 2025 ல் கூட இந்த பாடலை கேட்கிறேன் 😊
@rajeswarijayasri1656
@rajeswarijayasri1656 3 ай бұрын
Song music SPB &Janaki voice superb👌👌👌
@Jayalakshmi-vh9gw
@Jayalakshmi-vh9gw 9 ай бұрын
இந்த பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்👌❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sarguru1974-qp2vm
@sarguru1974-qp2vm 3 ай бұрын
இந்த பாடலும் இசையும் என்னை சாந்தைப்படுத்தும்.
@dowfickraja
@dowfickraja 2 ай бұрын
இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஒரு பாடல்....
@RemyaAnfas-ds7xw
@RemyaAnfas-ds7xw 9 күн бұрын
2025 assemble here❤
@thenmozhiramalingam4675
@thenmozhiramalingam4675 5 ай бұрын
அந்தகன் movie la Prasanth sir intha music Karthik sir kaga dedicate panuvar. But antha time Karthik sir murder agirupar.❤❤❤❤❤ Antha secen la alugaye வந்தது. அப்படி ஒரு 🎶.
@wikimedia100
@wikimedia100 5 ай бұрын
😢😢😢😢😢
@elizabethsoosai1036
@elizabethsoosai1036 7 ай бұрын
My ringtone...salikaamal thinamum keattukittae thaan irukaen😍😍😍😍 My Darlings SPB Sir & Janaki Ma ❤️❤️❤️❤️
@sathishkumarsathishkumar238
@sathishkumarsathishkumar238 28 күн бұрын
நீ பார்த்ததால் தான டி சூடானது மார்கழி❤❤❤❤
@balamuruganbalamurugan1255
@balamuruganbalamurugan1255 7 ай бұрын
எனக்கும் இந்த பாடல் ரெம்பா புடிக்கும் ஐ லவ் மை சாங்ஸ்
@SivaMurugan-vd5pl
@SivaMurugan-vd5pl 5 ай бұрын
🎤🎧🎶🎶🎶🦋தலைவனை நினைத்ததும் தலையனை நனைந்ததும் 🎉🎉 அதற்கு ஒரு விடை தருவாய் 🎉🎉❤❤
@motherbabylifestyle
@motherbabylifestyle 25 күн бұрын
💋💋💋🥰🥰❤❤💕💔 i love you sivamurugan 💕💋💋
@ashokkumard1744
@ashokkumard1744 9 күн бұрын
Super Song composition by RAAGADEVAN . Many thanks for uploading
@devijai540
@devijai540 Ай бұрын
Love this song wow SBP ❤❤❤❤❤❤❤❤❤❤wowwwwww Miga Arumaiyana padal❤❤❤❤❤❤❤
@nagamani5805
@nagamani5805 20 сағат бұрын
2025 அருமையான பாடல்
@amriyash
@amriyash 6 ай бұрын
இப்பவும் எப்பவும் தேனாய் ஒலிக்கும் பாடல் கேட்டுகொண்டே இருப்போம்...
@KalilRahman-sj5vv
@KalilRahman-sj5vv 5 ай бұрын
Super film enakku romba pudikkum ❤🎉
@THALAPATHYSABARI7
@THALAPATHYSABARI7 24 күн бұрын
My Fav song 😍❤️
@masoodkhan6556
@masoodkhan6556 4 ай бұрын
இந்த பாடல் வரிகள் தெலுங்கில் நன்றாக இருக்கும்.
@KarihaKamito
@KarihaKamito 6 ай бұрын
Intha Song Starting le Music Start Pannum Pothey Appadiye Azhuha kanneer varum yenakku ...... Ilayaraja Music Spb sir Voice oru Mathiri Yenumo pannum Azhuhaya varum.....That is ILAYARAJA+ SPB.....
@KathirVel-ll6lm
@KathirVel-ll6lm 5 ай бұрын
🦋உள்ளம் ஊமையாகும் போது கண்கள் கதை பேசும் 🦋
@niroshanshanmugam5514
@niroshanshanmugam5514 Ай бұрын
❤ wonderful song ❤
@lavacharam1346
@lavacharam1346 7 ай бұрын
That's why Ilayaraja sir God of music composition ❤❤
@dindigulmaruthu
@dindigulmaruthu 5 ай бұрын
சூப்பர்🥰
@srinivasancaptionjacksparr7143
@srinivasancaptionjacksparr7143 Жыл бұрын
My favourite songs
@குட்லக்
@குட்லக் 3 ай бұрын
எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த பாடல் அருமை🎉🎉🎉🎉
@ushausha71
@ushausha71 Жыл бұрын
Hinthe pattu ninge potepiregethan nyavegeme varethe rumbo rasikelam👌😍❤
@ArumugamArumugam-bw1vu
@ArumugamArumugam-bw1vu 4 ай бұрын
இந்தப் பாடல் மிகவும் அழகான வரியில் அற்புதமான பாடல் ஆனால் இந்தப் படத்தில் நடித்த பானுப்பிரியா வை நான் இன்று மறந்து விட்டோமே எவ்வளவு அழகான அற்புதமான நடிகை அவள் ஒரு காலத்தில் தமிழ் ரசிகர்களுடைய கிரங்க வைத்த அற்புதமான தமிழ் நடிகை அதைத்தான் நான் சொல்றது நீ காதலித்து திருமணம் செய்தார் உனக்கு வயதாகிவிட்டது உன் மகன் வந்தான் அவன் காதலிக்க திருமணம் செய்தான் அவன் வயதை விட்டு அவன் மகன் முரண் இப்படியேதான் வாழனும் மாறிக் கொண்டிருக்கும் அதனால் நாம் யாரையும் மறக்க முடியாது
@jayabharathig6375
@jayabharathig6375 4 ай бұрын
Always indha pattukku nan adimai oru nal vidana jetpen en uyir ullavarai ❤❤
@rinudhas2995
@rinudhas2995 8 ай бұрын
I dont know this song till last year..one day i heared it on tv..only once...but i liked it on first time itself..then searched in youtube and heared it more than 100 times till date...
@smm1260
@smm1260 2 ай бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்
@சக்திவேல்.ரா
@சக்திவேல்.ரா 9 ай бұрын
ராஜாவின்ராஜாங்கம் ❤❤❤
@310kumar
@310kumar 14 күн бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@rsrirsridharan7307
@rsrirsridharan7307 5 ай бұрын
Evergreen songs.
@thirunavukkarasu.s8332
@thirunavukkarasu.s8332 5 ай бұрын
இந்த பாட்டின் இசை மெட்டு அருமையாக உள்ளது. பலமுறை கேட்டுள்ளேன்
@MylifeTnpsc
@MylifeTnpsc 25 күн бұрын
தலைவனை நினைத்ததும் தலையணை நனைந்தது ❤
@Azhgan
@Azhgan 11 ай бұрын
Banu Priya அழகு என்று சொல்ல கூடிய ஒரே படம்
@_mr_brandy
@_mr_brandy 10 ай бұрын
Old actress eppavume azhagu thaan. Ga
@veadheshharivanthan152
@veadheshharivanthan152 7 ай бұрын
kzbin.info/www/bejne/nKnWgZ1qfd6lr5osi=VFjTPTebZcZe0q8K
@Angelmary0708Aldrich
@Angelmary0708Aldrich 7 ай бұрын
❤❤ po ​@@_mr_brandy❤❤❤❤❤❤❤
@mohan1771
@mohan1771 5 ай бұрын
நீங்க அழகன் படம் பார்க்கவில்லையா
@fsaletsoniya3117
@fsaletsoniya3117 5 ай бұрын
Ungalukku therinjathu avlo than
@ramsiva8207
@ramsiva8207 Ай бұрын
நான் இதுவரை காதலிக்கவில்லை காதலுக்கு ராஜா அவர்களின் பாட்டு என்னை காதலிக்க கற்றுக் கொடுத்தது ஆனால் இதுவரைக்கும் எனக்கு ஒரு காதலி கிடைக்கவில்லை ராஜா அவர்களின் பாட்டை காதலிக்கின்றேன்
@mohanprasath7899
@mohanprasath7899 7 ай бұрын
Fantastic ❤❤❤
@SashmithaAR
@SashmithaAR 2 ай бұрын
அருமையான பாடல்❤
@narayananc1294
@narayananc1294 2 ай бұрын
நானும் ஒரு வனத்துறை அதிகாரி என்பதால் என்னவோ இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்
@sutheesuthee9716
@sutheesuthee9716 6 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 90 கிட்ஸ் நான்
@sethupathiram3295
@sethupathiram3295 3 ай бұрын
This song greater something happy and love, beautiful voice musice and lines ❤
@786-Shan
@786-Shan Жыл бұрын
Super super super super super super super super super super super super super super super
@KJS9482
@KJS9482 4 ай бұрын
2k kids ku intha padalgal arumai puriyathu...ippolam ithu pola padal varigal yarukum elutha therilla .ithuthan vedhanai..
@Oshos23491
@Oshos23491 3 ай бұрын
Elarayum common a solathinga naanum 2k than . Intha song fulla enala paada mudiyum . Ithu madiri 1000 song 70s 80s 90s soluven . The soul in this song is endrendum Elayaraja's music.
@Crameshcramsh
@Crameshcramsh 4 ай бұрын
My favorite song 🎵 ❤️ 💕 💛
@VijayaBharathinachiyar
@VijayaBharathinachiyar Ай бұрын
❤2025❤ Lovely pair தவம் புரியாமலே ஒரு வாரம் கேட்கிறாய், இவள் மடிமீதிலே ஒரு இடம் கேட்கிறாய்🎉❤❤❤
@chandrasekar3661
@chandrasekar3661 29 күн бұрын
Vaaram illa varam
@Swami_ji_96
@Swami_ji_96 5 ай бұрын
பாணுப்பிரியா அழகி❤
@Nithind636
@Nithind636 6 ай бұрын
Beautiful song...., Love from Kerala ❤ 🎉 (Watching: 29th July 2024)
@anbuk9833
@anbuk9833 Ай бұрын
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் புதிய உற்சாகம் கிடைக்கின்றது
@BharathiS-d4g
@BharathiS-d4g 6 ай бұрын
Super song 🥰🥰
@gopalakrishnangopalakrishn8112
@gopalakrishnangopalakrishn8112 7 ай бұрын
Super ❤❤❤❤
@yakshateju4146
@yakshateju4146 12 күн бұрын
2025 யிலும் கேட்கிறேன் .கேட்கும் போதே மனசு இலேசான மாதிரி இருக்கும் ஒரு புன்னகை வரும்
@Tamilarasan-1994
@Tamilarasan-1994 4 ай бұрын
I love this song my favourite of all time 🎉😊😮
@Mani-r3r
@Mani-r3r 5 ай бұрын
Enakku pudicha song
@Sangeethasangeetha-f3k
@Sangeethasangeetha-f3k Ай бұрын
2025ல் கேக்கிறேன் 7.1.25 10டைமுக்கு மேல
@alihasa-e4q
@alihasa-e4q 23 күн бұрын
❤❤❤❤
@alihasa-e4q
@alihasa-e4q 23 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@IJrazoya
@IJrazoya 3 ай бұрын
Good suspense thriller movie with lovable song's❤❤
@kannanpandiyan1646
@kannanpandiyan1646 6 ай бұрын
Sema song 🥰
@RaghupathyGP
@RaghupathyGP 3 ай бұрын
கண் அழகி பானு ப்ரியா mam
@JohnJohn-lf7px
@JohnJohn-lf7px 2 ай бұрын
Cute 💕 Bhanupriya ❤❤❤❤
@VAIJAYANTHIMALAVAIJAYANTHI-g2f
@VAIJAYANTHIMALAVAIJAYANTHI-g2f 6 ай бұрын
My favourite song ❤❤❤❤
@saravanan5153
@saravanan5153 2 ай бұрын
இந்த குரலுக்கு நான் அடிமை
@User-fn5dr
@User-fn5dr 20 күн бұрын
Polimer tv 📺 இந்த song உடைய music வருகிறது
@ananthakumar6823
@ananthakumar6823 17 күн бұрын
Anyone in 2025..? 😊
@Anpu-u7f
@Anpu-u7f 4 күн бұрын
2025 ❤❤🎉🎉
@sandhiyaraja8506
@sandhiyaraja8506 2 ай бұрын
எஸ்பி சார் மறைந்தாலும் நம்முடன் இணைந்து பயணிக்கிறார்
@meenapraba9977
@meenapraba9977 3 ай бұрын
உயிரில் கலந்த காதல் கீதம்
@SivaSiva-yz5xl
@SivaSiva-yz5xl 2 ай бұрын
ஆயிரம் ஆண்டுகளுக்கு பேசும் இந்த பாடல்
@ShereenNicholi
@ShereenNicholi 28 күн бұрын
Anyone else in 2025 January ❤❤
@nisahahmad264
@nisahahmad264 24 күн бұрын
Me
@pragatheeswaran3928
@pragatheeswaran3928 2 ай бұрын
My special favorite song....❤
@sasikumarsasikumar3062
@sasikumarsasikumar3062 7 ай бұрын
29/6/2024 am12:20 இந்த சாங்க கேட்டுட்டு இருக்கேன்
@senthurvelanvivek5404
@senthurvelanvivek5404 Ай бұрын
இன்று எங்கள் பால்ய வயது நண்பன் இறந்துவிட்டான்.அவனை‌ தீக்குக் கொடுத்து விட்டு மனதில் அமைதி இல்லாமல் இந்தப் பாடலை கேட்கிறேன்.கஷ்டமாக உள்ளது.அவனுடைய வயது 62.எங்கள் தோழர்கள் அனைவரும் அவனுக்கு‌ பிரியாவிடை கொடுத்துவிட்டு பழைய நிகழ்வுகளை அசைபோட்டு கலங்குகிறோம் 😢
@pugalpugal7579
@pugalpugal7579 Ай бұрын
❤ SP குரல் இனிமை
@pradeepvallavanmech5839
@pradeepvallavanmech5839 3 ай бұрын
Like வேணும்...
@anjaansurya2536
@anjaansurya2536 2 ай бұрын
No 👎😢
@irfanasma8349
@irfanasma8349 3 ай бұрын
This song dress code very nice ..very beautful visuval ..
@RajaRaja-h1f
@RajaRaja-h1f 4 ай бұрын
Melted song ❤❤❤❤
Thalattum Poongatru Song Gopura Vasalile S Janaki Karthik Bhanupriya
5:05
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
Rojavai Thaalattum HD | S.P.B | S.Janaki | Ninaivellam Nithya | Ilaiyaraaja Hit Songs
4:01
Master Music Collection Songs
Рет қаралды 2,2 МЛН
Nenjukkule Innarendru Song | S.P.Balasubrahmanyam | S.Janaki | ilayaraja Love Duet Songs
4:47
Master Music Collection Songs
Рет қаралды 8 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН