Ayodhya இப்போ எப்படி இருக்கு - NEW RAM TEMPLE சென்று பார்க்கலாம் | Ayodhya EP 2

  Рет қаралды 323,166

Transit bites

Transit bites

Күн бұрын

Пікірлер: 1 100
@Transitbites
@Transitbites Жыл бұрын
Enga parungaa if you wish u can say I did not comple any one it's just to give the vibe and connect with people 😍 nanea muslim country la travel panara apo I said As-Salaam-Alaikum Allahu Akbar But jai sri ram solathanu comment ah oru muslim nanbar pota kuda paravala ( they won't do I know) but comment pota user name Senthil Kumar hindu than bhaa hindu kea problem panarathu 😂 en muslim frds la adikadi they say imsha Allah but neega jai sri ram sorathuku koocha padureenga why not just a vibe avlo than
@imahammadh
@imahammadh Жыл бұрын
As a Muslim I will say Jai sri ram🙏 so don't worry ajay bro keep rock in Ram jenma bhoomi ❤ ignore negativity bro ....
@Transitbites
@Transitbites Жыл бұрын
​@@imahammadh u people are gem of india bro I will say imsha Allah bro ❤
@deenadayalan9156
@deenadayalan9156 Жыл бұрын
Ayodhi heli ride start @ around 3600 from near places
@abirajanmsd
@abirajanmsd Жыл бұрын
​@@Transitbitesbro..just ignore the negative comments..they are just either converted Christians for rice bag...or they themselves thinking that they are atheist...but those atheist don't talk about God of other religion...avanga arivu avalothaan..real muslims won't hurt Hindus sentiments...ela DMK followers...apo avanga buthi avalothaan nu nenachutu poga vendithaan
@thamizhinfotainment6975
@thamizhinfotainment6975 Жыл бұрын
Some so-called stupid Hindus think saying "Jai shree ram" which actually means victory to lord Rama is offensive. This is what happens when you consume lots of TN political ideology shit. On the contrary there are lots of Muslim and Christian friends who say "Jai shree ram" with no issues just like we say "asla malaikum" or "amen". This is thw real secularism and you are truly secular bro. So don't worry about those shits.
@vaimurthy
@vaimurthy Жыл бұрын
நண்பா கலக்குங்க. தமிழில் இந்த மாதிரி ஒருவர் வரமாட்டாரா என்று நினைத்து இருந்தேன். நீங்க கலக்குறீங்க.வாழ்த்துக்கள்.
@PTRGamingTamil
@PTRGamingTamil Жыл бұрын
ஜெய் ஶ்ரீ ராம் 🚩🚩. அருமை. நேரில் சென்று பார்த்தது போன்ற ஒரு ஆன்மீக அனுபவம் . வாழ்த்துக்கள்🎉
@valluvannanjan2903
@valluvannanjan2903 Жыл бұрын
மெய்சிலிர்ப்பான பதிவு, அய்யோத்தியில் ஸ்ரீராமரின் தரிசனத்தை கண்டதில் பெருமகிழ்ச்சி, வாழ்த்துக்கள். ஜெய் ஸ்ரீ ராம்.
@jai123480
@jai123480 Жыл бұрын
Thanks Ajay for showing Shri Ram Janmabhoomi digitally Jai Shree Ram
@nehayazhini6607
@nehayazhini6607 Жыл бұрын
அருமை....நேரில் சென்று பார்த்தது போலவே இருக்கின்றது...மிக்க மகிழ்ச்சி அண்ணா...ஜெய் ஸ்ரீ ராம்🙏🙏
@gangaacircuits8240
@gangaacircuits8240 Жыл бұрын
அயோத்திக்கு கோவிலுக்கு நாங்க போகும்போது இந்தியா பாகிஸ்தான் எல்லை வேலிக்குள் போறமாதிரி இருந்தது. சரயு நதி கங்கைநதி போல பெரிய நதி. ஆஞ்சநேயர் கோவிலுக்கு முன்பு விஸ்வரூப ஆஞ்சநேயர் நிற்பதுபோல சிலை இருக்கும் . இப்போது மாறிவிட்டது. அயோத்தி குறித்த ஒளிப்பதிவு தகவல்கள் அருமை வாழ்த்துக்கள்.
@deepikabalakrishnan6810
@deepikabalakrishnan6810 Жыл бұрын
I'm a real devotee of Ram( It is hard but let's try) I know still in India there is no complete Glory of Ram but Definitely after the Ayothi temple open...He(Ram) will start his game...
@sureshallinall6236
@sureshallinall6236 Жыл бұрын
அவர் நம்பிக்கை அவர் வெளிப்படுத்துகிறார்... அவர் நம்பிக்கை வெளிப்படுத்துவதும் சேனலில் வரும் வீடியோவும் என்ன சம்பந்தம்... இப்படி முடிச்சு போட வேண்டிய அவசியம் என்ன?... ஒரு இஸ்லாமியர் தன் வீடியோ போடும்போது அல்லாவை பற்றி சொல்கிறார்... ஒரு கிறிஸ்தவர் வீடியோ போடும்போது இயேசுவை பற்றி சொல்கிறார்... அதே போல இவர் தன்னுடைய மத நம்பிக்கை வெளிப்படுத்த ஜெய் ஸ்ரீராம் என்று சொல்கிறார் இதில் என்ன தவறு... வீடியோ வீடியோவாக மட்டும் பார்த்தால் போதும்...
@pratheek152
@pratheek152 Жыл бұрын
Yes ppl are confused between atheism and secularism, there is selective hate towards Hindus in our state
@deenadayalan9156
@deenadayalan9156 Жыл бұрын
Jai sri ram
@Why-jh2vz
@Why-jh2vz Жыл бұрын
சாமானிய மக்கள் யாரும் ஹிந்துசம் பற்றி தவறான கருத்து தெரிவிப்பதிலை.பெரியாரின் பிள்ளைகள், ntk தம்பிகள், vck சிறுத்தைகள் இது போன்ற ஆட்கள் தான் தவறான கருத்தை பரப்புகிறார்கள்.
@viknezz9296
@viknezz9296 Жыл бұрын
​@@Why-jh2vzyes
@gowsalyarajesh7566
@gowsalyarajesh7566 Жыл бұрын
Jai sri ram
@yasodhams4858
@yasodhams4858 Жыл бұрын
அருமை தம்பி நான் உன் மூலம் அயோத்தி நகரை பார்த்து விட்டேன் கோவில் கும்பாபிஷேகம் செய்த பின் மறுபடியும் காணொளி போடவும் தம்பி ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம்🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
@induadithi9050
@induadithi9050 Жыл бұрын
I am in Japan. My name is Indu. Wanted to visit Ram Mandir. Through your videos got a glimpse of it. Thanks a lot. Jai Shree Ram. Thanks once again.
@Transitbites
@Transitbites Жыл бұрын
So nice of you
@MurugeshS-vl1ty
@MurugeshS-vl1ty Жыл бұрын
Super bro nige inspired
@induadithi9050
@induadithi9050 11 ай бұрын
you continue with whatever you think@@Sbcmdu
@mathaveuplands4395
@mathaveuplands4395 Жыл бұрын
Watching this from Malaysia! Tears in my eyes! Jai Shree Ram!!!
@VsmahalingamVSM
@VsmahalingamVSM Жыл бұрын
நேரில் அயோத்யா சென்று வந்ததை போன்ற உணர்வு... நன்றி " அஜய் " வாழ்த்துக்கள்
@skHibiscus
@skHibiscus Жыл бұрын
*Ajay, எங்க மேல சரயு தீர்த்தம் தெளிச்சீங்க பாருங்க அங்க தான் நீங்க நிக்கறீங்க* 👍👍
@muralikrishnaswamy1363
@muralikrishnaswamy1363 Жыл бұрын
Well explained. One of the best of yours. I got tempted to visit. As you said this cleanliness should be maintained. This city will be transformed to the best of India. It's a dream project of our PM. He has changed this UP state to international level. Hope he changes every state in coming 5 years. Thank you once again Ajai. Jai Sir Ram
@Transitbites
@Transitbites Жыл бұрын
yess
@Krishnarao-v7n
@Krishnarao-v7n Жыл бұрын
Ayodhya Temple & City Views Amazing Information 👌 Videography Excellent 👍👍💪💪
@veeravijayan4690
@veeravijayan4690 Жыл бұрын
உங்களை போல தமிழ்நாட்டுல யாரும் இவ்ளோ அழகா,(அயோத்திய ராமர் கோவிலை )இத்தனை அழகா பேசி வீடியோ போட்டது இல்லை வாழ்க உங்க சேனல் வளர்க 🙏🙏🙏🙏🙏
@chandrababuarani3653
@chandrababuarani3653 Жыл бұрын
Ayodhya Rama Temple sign board Language....... Indian Languages which are being used on the signages include Ayodhya Rama temple sign board language Hindi, Urdu, Assamese, Oriya, Kannad, Kashmiri, Konkani, Gujarati, Dogri, Tamil, Telugu, Nepali, Punjabi, Bangla, Bodo, Manipuri, Marathi, Malyalam, Maithili, Santhali, Sanskrit and Sindhi.
@Bharath-yo5zm
@Bharath-yo5zm Жыл бұрын
ஜெய் ஸ்ரீ ராம் 💥🚩💥🚩🚩💥
@km-fl2gb
@km-fl2gb Жыл бұрын
Excellent coverage... Waiting for grand inauguration and divinely darshan.. Jai Sri Ram
@sarveshwaranr.b8427
@sarveshwaranr.b8427 Жыл бұрын
அருமை அஜய் சகோ, ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான்,🎉🎉🎉🎉🎉🙏❤️🙏, மஹான் பிறந்த புண்ணிய பூமி தரிசனம் வேற லெவல் 🙏❤️🙏
@madhusudanrajagopalan5778
@madhusudanrajagopalan5778 Жыл бұрын
Thanks!
@Transitbites
@Transitbites Жыл бұрын
Welcome!
@s.v.kumarkumar5204
@s.v.kumarkumar5204 Жыл бұрын
Thanks Ajay for thie great video coverage. So nicely you showed us Hanuman Temple, Entire Ayodhya Temple Outside view. Thanks for taking us to the site where the Pillar Carving work is being done. All those workers are indeed blessed to get this divine work. Happy to visit the Sarayu River with you. Each and every thing you explained very nicely. Fully loved and enjoyed this Divine tour with you. Good you came 5 days before the inagural that is why you could show so many places. All the Best. Takce. Jai Shree Ram.
@Transitbites
@Transitbites Жыл бұрын
thanks sir
@tivo3720
@tivo3720 Жыл бұрын
Jay shree Ram ❤ bro . Love from Bengal. Every hindus be united, end the caste system. Only identity is we are Hindu 🕉️❤️ In Bengal there is a old saying that ... Ghosts, bad people, things don't come closer when we chant the name of Sri Ram and Hanuman. Thanks for showing. Jai shree Ram. Hindus get one of their Holy City back ... Its a huge win 💪❤ 😊
@abdulsubhan3890
@abdulsubhan3890 Жыл бұрын
Entha kosu tholla thanga mudiyala Oru naal Muliccittu irrukumpotu pattunnu aticca pottunnu poyituva 😂🤣
@Dilipnath-y7h
@Dilipnath-y7h 6 ай бұрын
​​@@abdulsubhan3890eh,summane iru.. illi tamashe madbeda.
@harikrishnanvenkatesan5512
@harikrishnanvenkatesan5512 Жыл бұрын
JAI SHREE RAM....After this video watched i feel i too travel and seen Ramajenmaboomi 😊really thanku ajay more valuable super coverage....
@Villukeys
@Villukeys Жыл бұрын
🚩🙏ஜெய் ஸ்ரீ ராம் ❤️🙏
@pgsamy
@pgsamy Жыл бұрын
இந்த ஆன்மீக பூமியை காமித்ததற்கு ரொம்ப நன்றி
@Shreyas191
@Shreyas191 Жыл бұрын
@vatsansgallery
@vatsansgallery Жыл бұрын
Jai Sree ram ❤❤❤dream of every sanatani is to see child ram mandir in Ayodhya now it’s becoming true Jai Sree ram ❤❤❤
@sudharsan2064
@sudharsan2064 Жыл бұрын
ஒவ்வொரு மனிதர்களும் தூய்மையாக வைத்திருக்க வேண்டு்ம்
@Shreyas191
@Shreyas191 Жыл бұрын
Totally agree
@Actraja777
@Actraja777 Жыл бұрын
Thanks ajay. உங்கள் ஒவ்வொரு பதிவையும் தொடர்ந்து பார்த்து கொண்டு இருக்கிறேன்.அதற்காக நீங்கள் கொடுக்கும் உழைப்பு அசாதாரணமானது.உங்கள் உழைப்புக்கு தலை வணங்குகிறேன்..
@vi2jay
@vi2jay Жыл бұрын
Thank you very much Ajay. Naanga nerla poi paatha kooda ivlo cover panni iruppoma nu theriyala.. vera level bro! Keep it up Ajay. Wonderful video. This is your one of the highlighted video. Jai Shri Ram!
@yuvarajR
@yuvarajR Жыл бұрын
சிறப்பானதொரு காணொளி நண்பா ஜெய் ஶ்ரீராம்
@shafeequeahmed258
@shafeequeahmed258 Жыл бұрын
God bless our country 🇮🇳🇮🇳🇮🇳
@gangakarthik9851
@gangakarthik9851 Жыл бұрын
ராம் ஜென்ம பூமிக்கு வாருங்கள் I am invite madem
@madhusudanan3926
@madhusudanan3926 Жыл бұрын
My daughter was expecting your video on Ayodhya. Thanks Ajay for ayodhya trip. Jai sriram
@Transitbites
@Transitbites Жыл бұрын
My pleasure 😊
@sparklightway9810
@sparklightway9810 Жыл бұрын
Bro, Great to watch positive comments between wherein so much negativity spread in tamilnadu.❤
@RoamingDoctors
@RoamingDoctors 11 ай бұрын
I m reading comments of people after translation... Such is our spiritual connection. Our gods are our connection... They unite us all ❤❤❤
@parthmaheshwari2586
@parthmaheshwari2586 11 ай бұрын
Same 😂
@AceAlgorithmsPrasanth
@AceAlgorithmsPrasanth Жыл бұрын
🎉🎉 Ayodhya Raman Temple Explore Vera Level Capture 🎉🎉
@Shiva-1800
@Shiva-1800 8 ай бұрын
Om namah shivay 🔱 Jai shree Ram 🏹 Jai Bajarang Bali 🚩
@GSumathi
@GSumathi Жыл бұрын
அருமை அம்பி. வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன். ஜெய் ஸ்ரீராம்.
@SujathaSujatha-i4y
@SujathaSujatha-i4y Жыл бұрын
நேரில் சென்ற அனுபவம் தோன்றியது நன்றி ஜெய் ராம் ஸ்ரீ ராம்
@sniperlord6692
@sniperlord6692 Жыл бұрын
jai shree ram 🚩🚩🚩🙏🙏💙💙💙
@muralikrishnaswamy1363
@muralikrishnaswamy1363 Жыл бұрын
You have visited 2 Ayodhyas one in Thailand and 1 in India. You're blessed
@welcometotamila8863
@welcometotamila8863 Жыл бұрын
ஜெய் ஶ்ரீ ராம் ❤😊
@duraipaza2693
@duraipaza2693 Жыл бұрын
ஜெய் ஸ்ரீராம் ஜெயபாரதம் ஜெய்ஹிந்த்
@Shrèé_Nêvásán
@Shrèé_Nêvásán Жыл бұрын
JAI SHREE RAM 😍❤❤🔥
@padmasinir6854
@padmasinir6854 Жыл бұрын
Veetilirundapadiye ayodyavai sutri parthagi vittadu thankyou guys
@etherajetheraj7477
@etherajetheraj7477 Жыл бұрын
சூப்பர் சூப்பர் ஜெய் ஸ்ரீ ராம்❤❤❤❤
@nandagopalandr.s.1374
@nandagopalandr.s.1374 Жыл бұрын
You have shown the real and current status of Ayodhya. Even news channels show only the main entrance but not other streets which look dirty even now. As rightly mentioned people should change to keep the city clean. The temple will be completed only after two years.
@annadharishi62
@annadharishi62 Жыл бұрын
This is a news, i think dist. admin wil do it before 22nd.
@lakshmylakshmy3138
@lakshmylakshmy3138 Жыл бұрын
At least some clealiness is happening under CM Yogiji and PM Modiji .. The previous government s were worse.. This is what should be highlighted.. As for power shut down it was enormous then. Now situation are very much better.. U P is improving.. 👍😊
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 Жыл бұрын
அருமையா காமிச்சீங்க தம்பி ஜெய் ஸ்ரீ ராம்🙏🙏
@janardhananvasudevan167
@janardhananvasudevan167 Жыл бұрын
Jai Sri Ram.. you are really doing great work.. God Bless You..
@lokekshwaris8287
@lokekshwaris8287 Жыл бұрын
Thanks ajay wonderful effort 👍u inspired many people to travel ayodhya. Dont worry about negative comments they tried ter best to stop tis for 500yrs. Jai shree ram ❤🎉
@அஸ்வத்தாமன்
@அஸ்வத்தாமன் Жыл бұрын
அருமையான பதிவு ® தெளிவான விளக்கம்... ஸ்ரீ ராம பிரான் அவதரித்த அற்புதமான இடத்தை காண்பித்த நண்பணுக்கு நன்றி !! #ஜெய்_ஸ்ரீ_ராம் நண்பா ரயிலில் எவ்வாறு பயணிப்பது என மிக தெளிவாக விளக்க வேண்டும் !!
@neelanneelan3041
@neelanneelan3041 Жыл бұрын
ஜெய் ஸ்ரீராம்🙏 ஜெய் ஸ்ரீராம்🙏 ஜெய்ஸ்ரீராம்🙏
@jaisriv8412
@jaisriv8412 Жыл бұрын
Jai shree Ram. Superb bro. Recently got chance to see ur videos. Full of information about the places you visit. Thank u bro for visiting Ayodhya and showing us. You are lucky and God bless you for long and happy life.
@M.Sevveல்
@M.Sevveல் Жыл бұрын
🙏🙏🙏 ராம் ராம் ராம் ஜெயசீதாராம். 🙏🙏🙏
@gomathimyndhan
@gomathimyndhan Жыл бұрын
ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஹனுமான் ஜெய் மஹாதேவ் ஜெய் ஜெய் பாரத்
@geethaag1262
@geethaag1262 Жыл бұрын
Only today I saw ur channel as was keen to see Ayodhya travel. Ur smiling face brings positive vibes. Immediately subscribed. Loads of blessings
@RAVIVHP
@RAVIVHP Жыл бұрын
ஜெய்ஸ்ரீராம்
@mageshwarimage7246
@mageshwarimage7246 11 ай бұрын
மிக்க நன்றி நாங்கள் அயோத்யா வுக்கு போவதாக இருந்தோம் நீங்கள் தெள்ளத்தெளிவாக வழி சொன்னதுக்கு நன்றி மிக்க நன்றி
@sairamramgopal450
@sairamramgopal450 Жыл бұрын
Hello, Mr. Ajay. I’ve constantly watched videos in your channel. Your work is amazing and your coverage across India and different countries is wonderful. After your videos, I started to think about visiting the central Asian countries. In this video, you haven’t added even a single statement against any religion. I strongly believe that if one can’t accept, celebrate one’s own tradition, they can’t appreciate other’s tradition. So many Hindus think that if we don’t celebrate Hindu traditions very obviously, we are secular. You haven’t hurt any one by visiting the temple or Ayodhya. In my opinion, you no need to even explain to any one in comments section about your videos. It’s your content, you have 100% right to design and upload the content as you wish. If someone doesn’t wanted to watch, they can skip! As you said few Muslims start and end conversation with praise to god, no one feels offended. If someone says Jai shree ram, few Hindus also get offended. Not sure the reason behind such a hate. Leave these negativity and keep doing your great work as always. Life is just to enjoy. 🙏🏻
@Transitbites
@Transitbites Жыл бұрын
thanks sir
@harekrishna_0108
@harekrishna_0108 Жыл бұрын
Agree brother 🤝🙏
@k.venkateswarankandhasamy8662
@k.venkateswarankandhasamy8662 Жыл бұрын
Brother நீங்க சரியான நேரத்தில் இந்த vlog எடுத்தது அருமை
@hariram-uu2qx
@hariram-uu2qx Жыл бұрын
Super Ajay very proud of you. Just bold and beautiful 🤩 . JAI SHRI RAM 😊
@JayaLakshmi-ld5dh
@JayaLakshmi-ld5dh Жыл бұрын
Jai sri RAM🙏🙏 Thanks🙏
@kalaimanisubramaniam2080
@kalaimanisubramaniam2080 Жыл бұрын
Very nice ! Please keep doing more pilgrimage cover ❤
@shivar6107
@shivar6107 9 ай бұрын
Good post thambi. May Ram bless you🎉
@jeethkumarj
@jeethkumarj Жыл бұрын
நண்பா ஒரு சிலர் தெரிவிக்கும் கருத்துக்கு நீங்கள் செவி சாய்க்க அவசியமில்லை அவரவர்கள் அவர்கள் மதத்தை போற்றுவது ஒன்றும் தவறில்லை ஜெய் ஸ்ரீராம்❤❤❤
@BharathiyinBharatham
@BharathiyinBharatham Жыл бұрын
இங்கே ஜான் னும் ஆஸ்சிவ் வும் தமிழ் கிருஸ்தவர்களாகவும் தமிழ் முஸ்லிம்களாகவும் இருக்க பிரச்சினை ஏதும் கிடையாது, ஆனால் கிருஷ்ணன் னும் மயூரவாஹனன் னும் இந்துவாக இருக்க முடியாது அவன் பெயரையும் கிருட்டிணன் மயூரவாகணன் என மாற்றி கொள்ள வேண்டும் அவன் தமிழன் ஆவதற்க்கு!! இதுதான் இங்கே திராவிடம் தமிழ் தேசியம் என்று பல ருபங்களில் அரசியலாக, சினிமாவாக, சமூக கருத்தாகமாக கட்டமைக்கபட்டுள்ளது, கேவலம் கூலிக்கும் பதவிக்கும் பெற்ற தாய் இங்கே விற்க்கபடுகிறாள் !! இதில் திருவள்ளுவருக்கு கூட விதி விலக்கு இல்லை!! நான் உலக பொதுமறையை சொல்வதற்க்கு இந்துவாக இருக்க கூடாது என்றால் அது எங்கள் பாரத பொதுமறையாகவே இருக்கட்டும்!! ஜெய் ஶ்ரீராம்!!! 🇮🇳🇮🇳🇮🇳🙏🏽🙏🏽🙏🏽🛕🛕🛕
@k.venkateswarankandhasamy8662
@k.venkateswarankandhasamy8662 Жыл бұрын
22 பிறகு குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டும் அனுமதிக்க படுவார்கள். கோவில் வளாகம் சுற்றிலும் பசுமை வளகாமாக முற்றிலும் மாற்ற 1 வருடம் ஆகும். மொத்த ஊரும் வேலை நடந்து கொண்டு உள்ளது. ஒரு completed பேக்கேஜ் 2026 முடிந்து விடும். Airport, railway station already had finished and under operational oper
@sharmarm3862
@sharmarm3862 Жыл бұрын
Such a great informative video thank-you soo much. Keep rocking
@Transitbites
@Transitbites Жыл бұрын
My pleasure 😊
@krishipalappan7948
@krishipalappan7948 Жыл бұрын
தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க நண்பரே அஜய் சுதர்ஷன் 💞💞💞🙏🙏🙏மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க 💖💖💞
@hariram-uu2qx
@hariram-uu2qx Жыл бұрын
So nice to see such positive comments. 🙏
@Transitbites
@Transitbites Жыл бұрын
😊
@VenkatesanSrinivasan-w2e
@VenkatesanSrinivasan-w2e Жыл бұрын
Hii..🌾🙏🙏..அஜ்ய்..ரெம்ப..சந்தேசஷ்ம்..மிக்க..நனிறி..வாழ்க..வாழ்க..💯💯💯..ஸ்ரீ..ராம்..ஸ்ரீ..ராம்..ஸ்ரீ...ராம்..🍁🙌🙌🙌🙌🙌🌲👍🏾👍🏾👍🏾👌🏿🤝🤝🤝🤝👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🙏🙏🙏🙏🙏🍂🍃🌱⚘️⚘️⚘️💐💐💐☘️☘️
@rpsarathy77
@rpsarathy77 Жыл бұрын
ஜெய் ஸ்ரீ ராம் - ஸ்ரீமதே இராமானுஜாய நம:🙏🙏
@s.karthikeyan3653
@s.karthikeyan3653 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி நானும் எனது மனைவியும் 25/09/2022அன்று அயோத்தி சென்று வந்தோம்
@atulkumar-lo7dw
@atulkumar-lo7dw Жыл бұрын
Jai shree ram...🙏🙏🚩🚩
@balasubramanian7396
@balasubramanian7396 Жыл бұрын
Thanks Bro for showing Shri Ram temple through your video❤❤❤
@madhav.vignesh
@madhav.vignesh Жыл бұрын
Super bro.we felt that we went there. Thank you so much for your precious video.
@asivaprakasam2699
@asivaprakasam2699 Жыл бұрын
அருமையான coverage ! Keep it up !
@ShashiKumar-sn2wc
@ShashiKumar-sn2wc Жыл бұрын
Jai shree ram 🎉
@amiemohan8578
@amiemohan8578 10 ай бұрын
12:10 Only Baby Raam..No Seetha devi..For Seetha devi pls visit Sri Lanka's Nuweralliya Seetha Devi a.k.a Seetha amman temple..Seetha is there...❤❤
@mahanarasimhan1867
@mahanarasimhan1867 Жыл бұрын
You are very blessed to go to the pilgrimage places at this young age.
@nrr1063
@nrr1063 11 ай бұрын
Free train booking details soluga for Ayodhya ramar kovil plsz reply pannuga dude
@Varadarajan-l9p
@Varadarajan-l9p Жыл бұрын
JAI SRI RAM ....JAI HANUMAN
@muthukumar-hj3ex
@muthukumar-hj3ex Жыл бұрын
ராம ஜென்மபூமி வாழ்க வாழ்க
@SK-xw4gu
@SK-xw4gu Жыл бұрын
Very smart of you to go 4 or 5days in advance and show us Ayodhya. It is going to be very crazy on the 22nd and security will be very tight.
@vijayalakshmi-io2fr
@vijayalakshmi-io2fr Жыл бұрын
Romba santhosama irukku...bagavan avatharama vanthu valntha idathula avara kai eaduthu kumbida oru bagkiyam kidachurukku...lifela iru murai poi pathuranum❤My love krishna rama govinda❤
@sowmyar35
@sowmyar35 Жыл бұрын
Jai Sri Ram sir awesome 🎉🎉sir
@inderakaruppan1402
@inderakaruppan1402 7 ай бұрын
Tq tampi ramar kovil katuvathey kanpetharku ❤
@rajaudhay888
@rajaudhay888 Жыл бұрын
ஜெய் ஶ்ரீராம்🚩🚩🚩
@VittaiPayanam
@VittaiPayanam Жыл бұрын
Good coverage, Ram temple🚩🚩🚩
@savingstheivanai1956
@savingstheivanai1956 Жыл бұрын
வணக்கம், அருமை,நன்றி 1885 ல் நகரத்தார்களால் கட்டப்பட்ட ராமர் கோவில் அயோத்தியில் உள்ளது, கூடவே பெரிய நகரத்தார் சத்திரமும் உள்ளது , ஒளிப்பதிவு செய்திருக்கலாமே? தங்கவும், சாப்பிடவும் உகந்த இடம்
@sundarvinayak7004
@sundarvinayak7004 Жыл бұрын
Very nice video. I wish that Ayodhya to be clean. People should co-operate.
@fundamentalslearner7460
@fundamentalslearner7460 Жыл бұрын
Goose bumps. Jai Shree Ram
@prasannaparthiban-ct9qo
@prasannaparthiban-ct9qo Жыл бұрын
Jai Shree Ram..❤
@sanjivrockin
@sanjivrockin Жыл бұрын
Jai Shri Ram, thanks for taking us Chennai folks to Shri Ram Janma Bhoomi
@bijayalaxmisamantaray5
@bijayalaxmisamantaray5 Жыл бұрын
India's first 7 star Vegetarian hotel is soon going to be inaugurated in Ayodhya. The initial phases of airport and railway station is completed. They will further be expanded. Ayodhya & Kashi will also get connected through Bullet Trains. Uttar Pradesh is coming with a grand new project to develop a city 'NEW AYODHYA', the first city to be made as per Vaastu Shastra. UP government aims to develop all major holy sites, especially Kashi, Prayagraj Sangam, Ayodhya, Vrindavan and Mathura and encourage religious tourism to boost local economy. Tourism brings prosperity.
@Transitbites
@Transitbites Жыл бұрын
nice but people must be responsible
@bijayalaxmisamantaray5
@bijayalaxmisamantaray5 Жыл бұрын
​@@TransitbitesYes. It will take time. But I have faith in BJP government.
@KarthikDevendran4U
@KarthikDevendran4U Жыл бұрын
அருமையான video தம்பி.எங்களுக்கு ராம ஜென்ம பூமி சுத்தி காட்டியதற்கு நன்றி🙏
@arunven1111
@arunven1111 Жыл бұрын
One of the best video of Ajay after Varanasi video 🎉
@RamramRaja-i1s
@RamramRaja-i1s Жыл бұрын
சூப்பரா இருந்துச்சு வீடியோ, இராமர் கோவில் கும்பாபிஷேகம் முடிந்து திரும்பவும் வீடியோ செய்யுங்கள், Plss
@velazhagupandian9890
@velazhagupandian9890 Жыл бұрын
JAI SRI RAM. FINE VLOG. SUPERB...
@vatchalavatchala700
@vatchalavatchala700 Жыл бұрын
அருமை யான பதிவு நன்றி பா வாழ்த்துக்கள் ஜெய் ராம் 👌🙏🙏🙏🙏🙏🌹
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН