Wonderful photos Thanks for your sharing congratulations sir
@arunagirina49744 жыл бұрын
அழகுக்கு அழகு சேர்க்கும் புகைப்படங்கள். அருமையான தொகுப்பு. வளர்க சிவாஜி முரசு .
@mohan18464 жыл бұрын
அருமையான படங்கள். அரிய புகைப்படங்கள். ஒற்றுமையான குடும்பமாக வாழ்ந்து நமக்கெல்லாம் வழிகாட்டியிருக்கிறார். வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ்.
@shanthiuma95943 жыл бұрын
கொடுத்து வைத்த பாக்கியவதி அம்மா கமலா . அத்தனை அழகும் நிறைந்த ஒரு ஆண்மகனை கணவனாக அடைய என்ன பாக்கியம் செய்தீர்கள் அம்மா கமலா தாயே உலகில் எந்த பெண்களுக்கும் கிடையாது இந்த பாக்கியம். 👑👑🙏🙏
@patricialopez-wd1xe3 жыл бұрын
Yes she is very lucky to get him. She is a very understanding wife I heard.
திரையுலக சக்கரவர்த்தி வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் உலகெங்கும் உள்ள கலா ரசிகர்களுக்கும் ஈடு இணையற்ற பெருமையே. அவருக்கு வழங்கப்படும் விருதுகள் அந்த விருதுகளுக்கே பெருமை சேர்க்கும். ஆனால் இந்த மாபெரும் மனிதருக்கு இன்னும் " பாரத இரத்தினா " விருது வழங்கப்படாதது நமக்கு மிகவும் வருத்தமாகவே உள்ளது. யாரேனும் முடிந்தவர்கள் முயற்சி செய்வார்களா?????
@haarshanhaarshan75533 жыл бұрын
0:37 my favorite.. what a lovely couple ❤️❤️
@mohammedmaideen51453 жыл бұрын
Sabash my heart sevaliye badhmasry
@hemanityam762 жыл бұрын
Devine couple.he is good husband,good father,good son
@seenivasan71674 жыл бұрын
அத்தனையும் அழகு
@narayanarajraj76494 жыл бұрын
Arumayana tambatikal Shivaji kamalaammal
@sivavelayutham72784 жыл бұрын
Shooting yengaiyinum thambathiyaich Chelvar!
@thiruppathiraja85284 жыл бұрын
Excellent photos .Thank you
@velappanpv11372 жыл бұрын
Great stills
@samsonmg36064 жыл бұрын
Super photos thank you
@dharshinijanani41074 жыл бұрын
சிவாஜி. பத்மினி. சிவாஜி. தேவிகா. சிவாஜி. சாவித்திரி. சிவாஜி. மஞ்சுளா. சிவாஜி. ஜெயலலிதா. இந்த ஜோடிய எல்லாம் மிஞ்சி விட்டது. சிவாஜி. கமலா. ஜோடி.
@visalakshir69334 жыл бұрын
கண்ணுக்கு விளைவான அழகான சுற்றத்தார் அனைவரையும் அரவணைத்து சென்ற மாதரசியுடன் எங்கள் கலைத்தாயின் தவப்புதல்வன்
@kmohan42522 жыл бұрын
Sweet kamalamma l
@mekala50093 жыл бұрын
Sivaj sir is the most handsome hero in indian cinema
@Aishu2133 жыл бұрын
Arumaiyana photos
@ssivaprabu68984 жыл бұрын
அழகோ அழகு
@velappanpv11374 жыл бұрын
I like very much. Super Drshivaji and kamalashivaji.
@gopalakrishnan24914 жыл бұрын
As usual you have given the best shot.Thank you for the pain you took for the collection
@raghunathanr65693 жыл бұрын
69 புகை படங்கள் வெளியீட்டு அண்ணனுக்கும் அண்ணிக்கும் உள்ள பாசப் பிணைப்பை சிவாஜி முரசு மூலம் அறிந்த அவரது பிள்ளைகளுக்கு(ரசிகர்களுக்கு)என் நன்றிகள். குடந்தை ரகுநாதன்
Can you tell me where is nadigar Tullahoma t v Mr subbu
@kannank48243 жыл бұрын
Annai. Illam. Than. Ta. Yengal. Ulagam
@punithavathyvadivelu71303 жыл бұрын
Aze go azgu Made for each other
@gandhimahalingam64423 жыл бұрын
வாழ்க்கையில் வாழ கற்று கொடுத்தவர் உத்தமன் சிவாஜி கணேசன் அவர்கள் அன்னை இல்லமேஒரு கோவில் அதில் தெய்வமகன்*வாழ்கிறார்கள்
@subadrasankaran80313 жыл бұрын
The last can't read in the stingers periyava darshan photo
@subadrasankaran41482 жыл бұрын
Nadigar Thilagam tv where is it
@SIVAJIMURASU2 жыл бұрын
அவர் பிஸி.அடுத்த வாரத்தில் இருந்து தொடருவார்.
@bharathbharath80114 жыл бұрын
சொந்தத்திலேயே திருமணம் செய்து கொள்ளும் பழைய பிற்போக்கு எண்ணத்தின் விளைவாக சேர்ந்த ஜோடி. சொத்தும் கை மாறக்கூடாது என்ற சிந்தனையின் வெளிப்பாடு. பொதுவாழ்வில் பரந்த மனப்பான்மை கொண்ட சிவாஜி , தனி வாழ்வில் இவ்வளவு குறுகிய எண்ணம் கொண்டிருந்தது ஆச்சரியம்தான்.
@SIVAJIMURASU4 жыл бұрын
அவர்கள் எப்படி வாழ்ந்த தம்பதிகள் என்பதை நாடறியும்.அந்த பார்வையில் யோசிக்க தோணவில்லையே? கையில் காசில்லாத நிலையிலும் ஒரு மாத சம்பளத்தை டென்னிஸ் வீரருக்கு கொடுத்தாரே! பணம் பெரிதென்றா வாழ்ந்தார் சிவாஜி! திருமணம் நடந்தபோது சிவாஜியின் நிலை என்ன? அந்த சுவாமிமலை திருமணம் சொல்லாத முற்போக்கா? ராஜாவாக வலம் வந்த நிலையில் பேரனின் காது குத்தை பழனியில் எவ்வவளவு சாதாரணமாக செய்தார்? நெருஞ்சிமுள் இடர யோசிக்க கூடாது! நண்பரே!!
@bharathbharath80114 жыл бұрын
@@SIVAJIMURASU ஒரு பக்கத்தை மட்டும் பார்க்கக்கூடாது. நாணயத்தின் இருபக்கமும் முக்கியம். அவர் சிறப்புகளை சொல்லும் அதே நேரத்தில் சின்னச் சின்ன குறைபாடுகளை கூறுவது அப்படி ஒன்றும் தவறல்ல. வாழ்க்கை என்றால் ஏற்றத்தாழ்வு , இன்பம் துன்பம், பகலிரவு எல்லாம் வரத்தான் செய்யும். என்னைவிட சிவாஜியை காதலிப்பவர் யாரும் இல்லை .எனினும், என் காதலுக்கு கண்ணுண்டு. அவர் மட்டுமல்ல.. அவர் குடும்பமே நெருங்கிய சொந்தத்தில் தான் கொடுக்கல் வாங்கல்.அதனால்தான் சிவாஜியின் திறமையில் பாதிக்கும் குறைவான திறமைகூட அவரது பிள்ளைகளுக்கில்லை.சிவாஜிக்கு ஜவகர்லால் நேருவிலிருந்து எகிப்து அதிபர் நாசர் வரை பழக்கம்.அவரது பிள்ளைகள் குண்டு சட்டியில் குதிரை ஓட்டுகிறார்கள்.எல்லோருக்கும் நல்ல பிள்ளையாக இருக்க நினைக்கிறார்கள்.கொள்கை உள்ளவர்களுக்கு இது சாத்தியமில்லை.சிவாஜி மன்றம் என்பது கடல் போன்றது.அதன் மாநாடு ஒன்று நடத்தி பலத்தை காட்டி அரசியலில் ஈடுபடலாம்.இல்லையென்றால் சிவாஜி குடும்பம் பழைய பெருங்காய டப்பா ஆகிவிடும்.
@SIVAJIMURASU4 жыл бұрын
இன்னி வரெக்கும் ஒரு பயல தப்பு சொல்லாம அவிக இருக்காங்களே! அதி விட நல்ல குணம் வேறென்ன வேணும்! இதும் ஒரு பக்கந்தான்!