உத்தம புத்திரன் வெற்றிப் படம் மட்டுமல்ல. சிவாஜி மிகவும் கலக்கலான வில்லன் வேடம். படம் 'க பெரிய வெற்றிப் படம் M.பள் நாடாடி மன்னன் பெருத்த பொருள் செலவ படப் வெற்ற உத்தம புத்திரன் படம் மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும்.. நமோடி மiன்னன் , இப்பொழுது ர M.G. R ரசிகர பார்க்க தயாராக இல்லை..
@SivajiVCGanesan4 жыл бұрын
உத்தமபுத்திரன் திரைப்படம் கலப்படமான பெயர்..தமிழ் பெயர் இல்லை என்று யார் கூறினாலும், அதில் நடித்த நடிகர், இந்த தமிழ் மண்ணின் அசல் மைந்தன் கணேசன். நடிக்க வந்த 10 வருடத்திற்குள், உலகின் வல்லரசாக இருக்கும் அமெரிக்கா மற்றும் ஆசிய ஆப்ரிக்கா உலக படவிழாவில் சிறந்த நடிகராக இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை தேடி தந்த முதல் உத்தம நடிகர் நடிகர்திலகம் சிவாஜி கணேசன். தமிழன் பெருமையை உலகிற்க்கு தெரிய வைத்த கலப்படமில்லாத தமிழ் நடிகர் சிவாஜி.
@vmani96272 жыл бұрын
Llpm
@subadrasankaran4148 Жыл бұрын
Very good news if m gr acted in that film we cant imajine it in the dance movements sivaji only super for that song yaradi nee mohini
@திருமலைSகோபிமகுடஞ்சாவடி4 жыл бұрын
அருமை சார்
@sivajigroup67884 жыл бұрын
உத்தம புத்திரன் இந்த டைட்டில் நடிகர் திலகத்திற்கு மட்டுமே பொருந்தும்