புனிதவதி பிரபு

  Рет қаралды 130,661

SIVAJI MURASU

SIVAJI MURASU

Күн бұрын

#punithavathy #prabu

Пікірлер: 32
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Жыл бұрын
Ammavin peyar polave punithamavar punithabathi avargale..vazlga valamuddan..❤
@kothandaramanadhimoolam2083
@kothandaramanadhimoolam2083 2 жыл бұрын
அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் பற்றி சிவாஜி முரசில் அருமையான பதிவு இளைய திலகம் பிரபு மனைவி. புனிதவதி பிரபு பதிவு.அருமையாக இருந்தது. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் . என்ற பாடலுக்கு ஏற்ப அமைந்துள்ளது.. இளைய திலகம் பிரபு. அவர்கள் தன் மனைவி பற்றி அருமையான சொன்னார் இளைய திலகம். வாழ்க அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள். புகழ் ஓங்குக ஜெய்ஹிந்த்.
@seenivasan7167
@seenivasan7167 2 жыл бұрын
அன்னை இல்லத்தின் வாரிசுகள் வாழ்க வளமுடன் சிவாஜி அய்யா அவர்களின் ரசிகர்கள் சார்பில் வாழ்த்துக்கள்
@ramachandranramaiya3825
@ramachandranramaiya3825 2 жыл бұрын
இளைய திலகம் பிரபு வாழ்க வளமுடன் அன்னை இல்லத்தின் அடுத்த வாரிசு விக்ரம் பிரபு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்றும் மக்கள் மனதில் நிற்பது போல் சிறப்பாக இவர்களும் நிலைத்து நிற்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்
@vivekanandan.s3158
@vivekanandan.s3158 2 жыл бұрын
❤️❤️❤️ excellent Dr.prabhu sir
@santhivijayakumar6666
@santhivijayakumar6666 2 жыл бұрын
Cute prabu sir happy life god bless you💚
@thiminitubers5026
@thiminitubers5026 2 жыл бұрын
Migavum shantha maana iyalbu ullavar. Simply superb!
@shanthi8715
@shanthi8715 2 жыл бұрын
நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம்
@santhivijayakumar6666
@santhivijayakumar6666 2 жыл бұрын
Super couple👫 god bless🙏 u
@rajumettur4837
@rajumettur4837 Жыл бұрын
ஆர்பாட்டம் இல்லாத அழகு,புனிதா mam.
@geethaseshadri9549
@geethaseshadri9549 2 жыл бұрын
Prabu avargal avar manaivi vaazga valamudan
@geethamahalingam8173
@geethamahalingam8173 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@KVPTVR
@KVPTVR 2 жыл бұрын
Nadigar திலகத்தின் அன்னை இல்லத்தின் அருமை மருமகள் காமராஜ் வா
@jayalakshmir7260
@jayalakshmir7260 2 жыл бұрын
Mrs.punitha.prabu.vaazhga.vallamudan.!!!
@raghuramanca380
@raghuramanca380 2 жыл бұрын
Fine.......fine.........Sivaji daughter in law....appears to be very brilliant wife of Prabhu....
@arunasharma795
@arunasharma795 Жыл бұрын
Good wife is Prabhu ' s luck.
@dhanyasridhanyasri5794
@dhanyasridhanyasri5794 Жыл бұрын
Super
@mariedimanche1859
@mariedimanche1859 2 жыл бұрын
Ssssuper ma 🤩👍👏👏👏🤲🙌🙏🏻
@krishnaprasathvm5001
@krishnaprasathvm5001 2 жыл бұрын
அருந்தவபுரத்து அன்பரசி தேவர் வீட்டு செல்ல மகள் மன்றாயர் இல்லத்து மஹாலெட்சுமி
@rajeswarijbsnlrajeswari3192
@rajeswarijbsnlrajeswari3192 2 жыл бұрын
ஆமாம் ‌.இவரது தந்தை மற்றும் சகோதரர் , என் மகனின் ஃபெடரல் வங்கியின் வாடிக்கையாளர்கள்.
@b.karthinib.karthini5304
@b.karthinib.karthini5304 2 жыл бұрын
Nice.
@thirumalairaghavan
@thirumalairaghavan 2 жыл бұрын
Good human being both. Then y mr.prabhu decided to get 2nd marriage with one actress in 90's? Thank God it wasn't happened.
@rajeshs7546
@rajeshs7546 Жыл бұрын
Prabu sir koduthu vaithavar
@Gopalgopal-cn1oo
@Gopalgopal-cn1oo 2 жыл бұрын
Super couple
@lathasoundra6674
@lathasoundra6674 2 жыл бұрын
super cute❤❤❤❤❤ God bless you and your family👪👪
@thendralsangam7035
@thendralsangam7035 2 жыл бұрын
👌
@velpandiyoga9241
@velpandiyoga9241 2 жыл бұрын
Like
@josephkanakaraj8909
@josephkanakaraj8909 2 жыл бұрын
Shivaji family always God bless
@abiramig6307
@abiramig6307 2 жыл бұрын
Typical tamil woman.long live this couple.
@karthikokarthik1314
@karthikokarthik1314 Жыл бұрын
❤😂🎉😢😮😅😊
@muruganramaiyah474
@muruganramaiyah474 2 жыл бұрын
பொருத்தமான தலைவி
Sivaji family members -family photos
7:53
SIVAJI MURASU
Рет қаралды 133 М.
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 2,8 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 47 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 48 МЛН
August 12, 2024
16:20
VILARI
Рет қаралды 32 М.
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 2,8 МЛН