Azhagu Deivamaga Vandu Tamil Lyrical Song | அழகு தெய்வமாக வந்து | Kavadi Chindu | Sandeep Narayan

  Рет қаралды 1,560,052

JOTHI TV

JOTHI TV

Күн бұрын

Пікірлер: 339
@ChitraKarthik-x5b
@ChitraKarthik-x5b Ай бұрын
சீக்கிரம் என்சொந்தவீட்டில் இப்பாடல் ஒலிக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@megaselvi7453
@megaselvi7453 9 ай бұрын
Om saravanabava
@umasuresh6598
@umasuresh6598 Жыл бұрын
அழகு தெய்வமாக வந்து பழனி மலை மீதில் நிற்போன் ஆதி சக்தி அன்னை தந்த பாலன் -- அவன் அசுரர் தம்மை வென்ற வடிவேலன்--நல்ல அமுதம் என்னுமோர் தமிழில் பாடிடும் அன்பர் வாழவே கருணை செய் குஹன் அரனார் குருவாம் உயர் ஸீலன்--என்றும் அருள் சுரந்தே காக்கும் அனுகூலன் குழந்தையாகக் குமரனாகக் கோவணாடைத் து­றவியாகக் கோலம் கொள்ளும் காக்ஷி என்ன சொல்வேன்?-- கண்டு கூறும் மாய வினைகள் யாவும் வெல்வேன்-- இந்தக் குவலயத்திலோர் கலியுகப் பெருவரதனாய்த் திகழ்ந்தருளும் கந்தனைக் கும்பிட்டென்றன் பிணிகள் நீங்கி மகிழ்வேன் உள்ளக் குமுறல் ஓய்ந்தே நல்ல வழி செல்வேன் நீல மயில் மீதில் ஏறி ஆவினன்குடியில் தோன்றும் நிமலனாம் குழந்தை முருகேசன் --- அவன் நித்திலப் புன்முறுவல் வள்ளி நேசன் - இந்த நீள் நிலந்தனில் அன்பு செய்திடும் அடியர் யாரையும் காத்து நின்றிடும் நித்ய சோதி வடிவமாம் பிரகாசன்-- தூரன் நெஞ்சை நீங்காதென்றும் அங்கு வாசன்
@savitha1018
@savitha1018 Жыл бұрын
Om murga
@bhavaniramasubramaniam4043
@bhavaniramasubramaniam4043 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bhavaniramasubramaniam4043
@bhavaniramasubramaniam4043 Жыл бұрын
SuperrrrrrngA❤
@sulochana5368
@sulochana5368 Жыл бұрын
🙏🙏🙏👏
@subabharathi2954
@subabharathi2954 Жыл бұрын
🙏🙏🙏🙏
@ravichandranmarieeswari8039
@ravichandranmarieeswari8039 24 күн бұрын
🪷 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🪷🪷🙏🙏ஓம் 🪷🪷 முருகா 🪷🪷 🙏போற்றி 🪷🪷🙏🙏
@Pavithra-vg5iq
@Pavithra-vg5iq 10 ай бұрын
அழகா ஓம் ‌சரவணபவ ஓம் ‌சரவணபவ ஓம் ‌சரவணபவ ஓம் ‌சரவணபவ ‌இந்த‌பாடல் வரிகள் ‌❤❤❤❤❤❤❤
@amuthachandru9481
@amuthachandru9481 Жыл бұрын
சூப்பர் வாய்ஸ் எனக்கு மிக மிக பிடித்தவர் உங்கள் சேனலில் இவர் பாடிய பாடல்கள் எல்லாம் எனக்கு மிக பிடிக்கும் தினமும் எல்லா பாடல்களையும் கேட்டுவிடுவேன்
@Singaravelperiyasamy
@Singaravelperiyasamy 11 ай бұрын
பங்குனி உத்திரம் அன்று முருகன் பாடல் வெளியிடப்படும் 🙏😍❤️🙏
@praveenpongayupraveenpongayu
@praveenpongayupraveenpongayu 23 күн бұрын
Om shree Jai Muruga🙏❤😍🌎🌎💫🌟
@shastianirutha7317
@shastianirutha7317 Жыл бұрын
ரொம்ப நாளா சந்தீப் அவர்களின் பாடல்களை தேடி அலைந்துக்கொண்டிருந்தேன்...
@babuasha510
@babuasha510 Жыл бұрын
நடராஜர் பத்து கேட்டுப்பாருங்கள், நம் மனம் ஈசனிடம் கொண்டு சேர்த்துவிடும்.
@Santhakumari_69
@Santhakumari_69 Жыл бұрын
நாத விந்து கலாதீ நமோ நம கேளுங்கள். மிக அற்புதம்.
@shastianirutha7317
@shastianirutha7317 Жыл бұрын
நான் முதல் முதலில் கேட்ட சந்தீப் அவர்களின் பாடலே நாத விந்து தான்...
@shastianirutha7317
@shastianirutha7317 Жыл бұрын
@@babuasha510 கண்டிப்பாக கேட்டுப் பார்க்கிறேன்
@abiramiabi4525
@abiramiabi4525 Жыл бұрын
​@@babuasha510 0000000000
@Singaravelperiyasamy
@Singaravelperiyasamy 11 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
@amuthachandru9481
@amuthachandru9481 Жыл бұрын
இது போன்ற பாடல்கள் நிறைய பதிவிடுங்கள் இவரின் வாய்ஸ்ல்
@nature7968
@nature7968 Жыл бұрын
அழகு தெய்வமாக வந்து பழனி மலை மீதில் நிற்போன் ஆதி சக்தி அன்னை தந்த பாலன் - அவன் அசுரர் தம்மை வென்ற வடிவேலன் - நல்ல அமுதமென்னுமோர் தமிழில் பாடிடும் அன்பர் வாழவே கருணை செய் குகன் அரன் உகந்த குருவாம் உயர் சீலன் -என்றும் அருள் சுரந்தே காக்கும் அனுகூலன் குழந்தையாக குமரனாக கோவணாடைத் துறவியாக கோலம் கொள்ளும் காட்சி என்ன சொல்வேன்? - கண்டு கூடும் மாய வினைகள் யாவும் வெல்வேன்! - இந்த குவயலத்திலோர் கலியுகப் பெரு வரதனாய்த் திகழ்ந்தருளும் கந்தனை கும்பிட்டெந்தன் பிணிகள் நீங்கி மகிழ்வேன் - உள்ளக் குமுறல் ஓய்ந்தே நல்ல வழி செல்வேன் நீல மயில் மீதில் நிற்போன் ஆவினன்குடியில் தோன்றும் நிமலனாம் குழந்தை முருகேசன் - அவன் நித்திலம் போல் முறுவல் வள்ளி நேசன் - இந்த நீனிலம் தனில் அன்பு செய்திடும் அடியர் யாரையும் காத்து நின்றிடும் நித்ய சோதி வடிவமாம் பிரகாசன் - உடன் நெஞ்சில் நீங்காதென்றும் அங்கு வாசன் அழகு தெய்வமாக வந்து பழனி மலை மீதில் நிற்போன் ஆதி சக்தி அன்னை தந்த பாலன் - அவன் அசுரர் தம்மை வென்ற வடிவேலன் - நல்ல அமுதமென்னுமோர் தமிழில் பாடிடும் அன்பர் வாழவே கருணை செய் குகன் அரன் உகந்த குருவாம் உயர் சீலன் - என்றும் அருள் சுரந்தே காக்கும் அனுகூலன்
@sivaa1822
@sivaa1822 13 күн бұрын
ஓம் முருகா 🦚🦚🙏🙏🙏
@sakthirajendran7523
@sakthirajendran7523 5 ай бұрын
❤என்னுடைய அழகு பழனி முருகன்
@brindha_brin_
@brindha_brin_ 4 ай бұрын
Om uruga ullam uruga uyir urugu om Saravana bhava 🤲🏻✨⚜️💫🌿🍋✨💫
@padmasubramanian6445
@padmasubramanian6445 3 ай бұрын
உங்களுக்கும் முருகனின் அருள் கிடைக்கும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ஜெய்-வ4ட
@ஜெய்-வ4ட 3 ай бұрын
எம்பெருமான் தமிழ் கடவுள் முருகனின் பாடல்கள் அதிக அளவில் பாட வேண்டும் 🙏
@sulochana5368
@sulochana5368 Жыл бұрын
அழகான பாடலை அமுத குரலில் பாடியதற்கு மிக்க நன்றி.
@AnandRaj-vg9zz
@AnandRaj-vg9zz Жыл бұрын
அருணகிரி நாதரின் தரிசனம் கிடைக்கும் பாடல் ஐயா தமிழ் எல்லை அற்ற நிலையில் உள்ளது தமிழ் வாழ்க தமிழ் கடவுள் முருகன் வெறியன்
@Sudharsan-ss3mb
@Sudharsan-ss3mb 3 ай бұрын
அருமை அருமை 🙏🙏🙏🙏🙏🥰🥰🥰
@suganthik856
@suganthik856 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@senthilaandava612
@senthilaandava612 Жыл бұрын
முருகா...... 🦚🐓🙏ஓம் சரவண பவ 🦚🐓🙏
@ponna978
@ponna978 Жыл бұрын
Super.......o...super.Ilikesomuch .Nikal.Long life pada vendum
@velanprinters551
@velanprinters551 2 ай бұрын
என்றும் முருகனின் பக்தன்
@PRIYA-rm6yi
@PRIYA-rm6yi Жыл бұрын
அழகு தெய்வமாக வந்தாய். அற்புதம் 🙏🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
@srinivasanr6127
@srinivasanr6127 10 ай бұрын
முருகா முருகா சரணம்..
@valliraju2684
@valliraju2684 Жыл бұрын
மகிழ்ச்சியாக இருக்கின்றது.வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...
@hurricanechanneloffl
@hurricanechanneloffl Жыл бұрын
Indha song palani kudamuzhukku appo jothi television la pottanga ....☺️ Nan you tube la search panna kedakala... Ippadhan jothi television upload panni irukanga...romba thanks jothi😊
@rajamanickamc3770
@rajamanickamc3770 Жыл бұрын
Om Murugha Kumara kugha aanmegha anarghalukku valvihl nalamum valamum sirakkattum.
@sudhaswami8244
@sudhaswami8244 Жыл бұрын
அருமையான குரல்வளம் 🙏🙏🙏🙏🙇🙇🙇🙇
@jayashreeNo-c5p
@jayashreeNo-c5p Жыл бұрын
Om murugaa om murugaa om murugaa🌺🌺🌺
@malarsarangan7076
@malarsarangan7076 Жыл бұрын
முருகா சரணம். முருகா சரணம் ❤❤
@spd1656
@spd1656 11 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி!!!!!! 🙏🙏🙏🙏🙏🙏
@ThiruKumar-p9h
@ThiruKumar-p9h Жыл бұрын
Alagu Murugan....solum pothe santhoshama irukiruthu....muruga muruga
@CMA-2003
@CMA-2003 5 ай бұрын
I was into Christianity for past few years and in a bad thought of avoiding our murugan as an waste idol But now he acquired me and made his devotee he is powerful just believe him He also helped me in my academics If you ask help then call murugan the next second he would appear
@manichinna
@manichinna 2 ай бұрын
Brother, Can you share your experience with how he occupied it into your soul?
@anithaa1186
@anithaa1186 Ай бұрын
My super hero makes miracle in everyone life
@saimanipriya6846
@saimanipriya6846 Жыл бұрын
Om yen appan murugan thunai iruppar yandrum namaku thunai iruppar 🙏🙏🙏🙏
@Singaravelperiyasamy
@Singaravelperiyasamy 11 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே 🙏😍
@friendshipchennaltheni
@friendshipchennaltheni 22 күн бұрын
Om Saravana bhava Om muruga ❤
@jayakumarkumar1936
@jayakumarkumar1936 Жыл бұрын
முருகனுக்கு அரோகரா சாமியே சரணம் ஐயப்பா அடியேனுக்கு உன்தன் புகழை பாட வேண்டும் அருளை தர வேண்டும் முருகா
@rajalakshmisubramanian1191
@rajalakshmisubramanian1191 10 ай бұрын
Ni😅
@minusai9197
@minusai9197 2 ай бұрын
Om Muruga ❤🎉😊
@அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண
@அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண Жыл бұрын
அருமை அருமை 💐🙏🏽🙏🏽🙏🏽💐
@MohanKumar-uc5gh
@MohanKumar-uc5gh 8 ай бұрын
உன்னை போன்றொரு தெய்வத்தை யான் அறிந்ததில்லை இனியும் நம்பினால் அது எனது மடமையே போதும் எல்லாம் போதும்.... உனக்கு ஆயிரம் பேர்கள் போற்ற நிற்கிறாள்.... நான் யார் ஒரு ஏழை தாயின் மகன் தானே என்னை துன்புறுத்தி நின்றாலும் கேட்க நாதியல்ல அல்லவா..... வள்ளி அம்மை என்னை ஈன்று இருந்தால் நான் துயரில் வீழ்ந்த போதே தக்க சமயத்தில் காத்து இருப்பாய்... தெய்வானை தாயின் வயிற்றில் பிறந்து இருந்தால் எனது துயரை நீக்க தேடிவந்திருப்பாய்.... எத்தனையோ முறை உன்னை கூப்பிட்ட போது மயில் அகவலை ஏற்படுத்திய பொழுதுகளை மறவேன் ஆயினும்..... கற்பனை ரூபத்தில் மனதில் ஆடுவதை யாதென்று சொல்வேன்..... எல்லாம் மாயை.... என்னவன் அன்னவன் அழகன் முருகன் என்னை இடரில் வீழ்த்தி.... எங்கோ சுடராக மிளிர்கிறான் நனோ இருளிலும் முருகனையே நாடிய அர்ப்ப புழுவாக வாழுகிறேன்.... மண்ணோ என்னை விழுங்க காத்திருக்கிறது.... என்னை படைத்த முருகனோ சிறுபிள்ளையாக இருக்கிறான்..... நானோ கண்ணீர் வடித்துக்கொண்டு ஒவ்வொரு சபையிலும் தலை குனிந்து நிற்கிறேன்.... இதற்கு முருகனே சாட்சி..... 😢
@ommuruga4842
@ommuruga4842 Ай бұрын
Om muruga om Saravanabava❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvabagyamn6512
@selvabagyamn6512 7 ай бұрын
நானும் என் அப்பன் முருகனுக்கு ஊஞ்சல் பாடல் எழுதியுள்ளேன்.அடிக்கடி குழந்தைமுருகனை அள்ளி அனைத்து ஊஞ்சலில்அமரவைத்து பாடுவேன்.கண்களில் அவன் ஊஞ்சலாடும் காட்சிகண்டுரசிப்பேன்.அந்தபாடல்......என்னப்பா முருகா! பரமனுடன் பார்வதியும் கணேசனுடன் சேர்ந்தமர்ந்து காட்சிதந்து ஊஞ்சலாடு! முத்தாக முருவலித்து முன்காலை நீட்டியே முருகா நீ ஊஞ்சலாடு! எங்கள் மனம் மகிழ்ந்திட எங்கள் குலம் தழைத்திட எழுந்தேநீ ஊஞ்சலாடு! பொற்றாமரைகபாதம் தண்டைக்கொழுசொலிக்க தங்கமே ஊஞ்சலாடு! இப்படித்தொடரும் என்அப்பன்முருகனுக்குஅவர்தந்த அருளாளே தமிழாலேநான் எழுதிய பாடல்.இப்பாடலைஎப்படி வெளியிடுவது.
@Itsgajihere
@Itsgajihere 8 ай бұрын
அற்புதம் கண்டேன் முருகா🙏🙏🙏
@vallalarvallalar6943
@vallalarvallalar6943 11 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி
@BakeS-m6c
@BakeS-m6c 2 ай бұрын
Om shanmugam potty❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊
@meerasridhar6440
@meerasridhar6440 Жыл бұрын
Azhagaana Kuralil Engalai Meimarakka Seidhadharkku Mikka Nanri🙏🙏 . Alavillaa Sandhosham Sandeep🤩.
@manoj-rkz
@manoj-rkz Жыл бұрын
Tirupughalzhukke isai pugalzh settirukinge 🎉
@aparnasri5667
@aparnasri5667 21 күн бұрын
This song for my bradhanatyam for Pongal celebration.
@arangankarups390
@arangankarups390 9 ай бұрын
Arumai Arumai Arumaiyana Pakthi Paadal. Paravasam mootukirathu.
@sivaayyathurai6767
@sivaayyathurai6767 5 ай бұрын
Om Murugan 🕉️
@krishnapadambsrkrishna7155
@krishnapadambsrkrishna7155 Жыл бұрын
దక్షిణ భారత సంగీతానికి మీరొక ప్రాణం. ఆయుష్మాన్ భవ... దీవించు మురుగా 😊
@shanmugavallir972
@shanmugavallir972 Жыл бұрын
Murugan Raul
@shanmugalakshmiks6758
@shanmugalakshmiks6758 6 ай бұрын
🎉 மூச்சும் பேச்சும் முருகனே 🙏🦚🙏
@SIVAKUMAR-pg7dc
@SIVAKUMAR-pg7dc Жыл бұрын
Om Muruga Ningal Engal Vettil Piranthu Eppoluthum Engalukku Thunai nirbayaga
@mahasathishmahasathish-t2k
@mahasathishmahasathish-t2k 14 күн бұрын
voice nice
@VijayalakshmiVenkatesan-to3gv
@VijayalakshmiVenkatesan-to3gv 7 ай бұрын
அருமையான முருகன் பாடல்
@prakashm.prakash1233
@prakashm.prakash1233 Жыл бұрын
அழகோ அழகு.... என் முருகன்...🙏🏻🥰
@Storytalksbyselvi
@Storytalksbyselvi 3 ай бұрын
You are a modern arunagirinadhar sandeep narayan sir
@chitravinay4475
@chitravinay4475 7 ай бұрын
மிகவும் அருமையான பாடல் வரிகள் மற்றும் இசை மிகவும் அருமையான பாடல்
@AmmulSharmi-te9ic
@AmmulSharmi-te9ic Жыл бұрын
Enaku romba pudicha song
@arunachalamsubramanian6529
@arunachalamsubramanian6529 9 ай бұрын
❤❤❤ முருகன் அருளால் பாலகன் நீண்ட ஆயுளுடன் சீரும் சிறப்புடனும் வாழ வேண்டும்
@geethalakshmichelvaraj5847
@geethalakshmichelvaraj5847 3 ай бұрын
Muruga potre kandha potre kukane potre kandha potre arul kattupa muruga
@revathim6924
@revathim6924 7 ай бұрын
Murugar song kekumbodhu manam mayangudhu muruga ...
@balajisubramaniyams5691
@balajisubramaniyams5691 10 ай бұрын
Om Saravanabhava 🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
@sathiyasubburayan5547
@sathiyasubburayan5547 Жыл бұрын
என்ன ஒரு அருமையான குரல் Sir
@kousalya5891
@kousalya5891 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி 😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭u😭😭😭😭😭😭
@SIVAKUMAR-pg7dc
@SIVAKUMAR-pg7dc Жыл бұрын
Om Muruga Ningal Engalukku Eppoluthum Thunai nirbayaga
@vimaladevibaskaralingam1352
@vimaladevibaskaralingam1352 Жыл бұрын
எனது அபிமான பாடகர் . வாழ்கவளமுடன்.❤
@jeyarani3222
@jeyarani3222 10 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Awesome and very nice.
@sowmiyar4352
@sowmiyar4352 10 ай бұрын
Aarumugam arulidum anudhinamum Aerumugam
@flummoxedloop
@flummoxedloop Жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா 🚩🙏✨
@jayanthisankaranarayanan8781
@jayanthisankaranarayanan8781 7 ай бұрын
My favourite song my favourite singer 🙏🙏🙏
@jayalaksmisb6931
@jayalaksmisb6931 7 ай бұрын
Vetrivel muruga
@RangarajRangaraj-j3s
@RangarajRangaraj-j3s 6 ай бұрын
ஓம் சரவணபவ போற்றி போற்றி
@meerasridhar6440
@meerasridhar6440 Жыл бұрын
Muruganin Aruzh Ungalukku Paripoornamaai Kidaikattum🙌🙌 .Vaazhga Jothi TV😊
@jayasooben4246
@jayasooben4246 2 ай бұрын
Super🙏❤️
@premalathasenthilkumar9330
@premalathasenthilkumar9330 Жыл бұрын
Om saravanabhava muruga potri
@aluram1234
@aluram1234 6 ай бұрын
Fantastic and blissful it is Sandeep ji to hear any of your devotional songs...what a feel and emotional quotient you bring into the songs...outstanding. i am your ardent fan🎉🎉❤❤
@pradeesh5
@pradeesh5 Жыл бұрын
Veera leval song 🔥🔥🔥🔥
@S.karthikSuguna
@S.karthikSuguna Жыл бұрын
ஓம் சரவண பவ
@YogeshwaranB
@YogeshwaranB Жыл бұрын
Wow…. Goosebumps moments 🥹🥹🥹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@naraiyer3688
@naraiyer3688 7 ай бұрын
Superb enunciation with clear diction. Sandeep is a blessing and glad he moved to India. What grace and an incomparable treat.
@bhuvana1149
@bhuvana1149 Жыл бұрын
Arumai🙏🙏🙏❤️🌹🌹
@deepa6332
@deepa6332 Жыл бұрын
Thank You ❤In To The Heavenly Experience God's Will Forever Blesses Beloved Remembered Celebrated In Favor For Thiruvannaamalai Deepam, Yenum ThiruKaardtdhikkai Dheepa Dthiruvizhaavirkkhu Nandri.🎉🎉.
@dharmaraj7944
@dharmaraj7944 Жыл бұрын
Super voice in song I like you full songs beautiful
@dharmaraj7944
@dharmaraj7944 Жыл бұрын
Thank to jothi tv song
@angukanaga3848
@angukanaga3848 Жыл бұрын
ஓம் சரவண பவ
@hulkmass
@hulkmass Жыл бұрын
Om namashivaya ❤
@sivan9009
@sivan9009 8 ай бұрын
ஓம் சரவணபவ 🙏🙏🙏
@vasanthavasantha5783
@vasanthavasantha5783 Жыл бұрын
Lovable voice, super,super
@thilagavathithilagavathi6869
@thilagavathithilagavathi6869 Жыл бұрын
ஆஹா அருமை
@devsanjay7063
@devsanjay7063 Жыл бұрын
Wow atlast wait is over my fav song 🙏🙏🙏🌼🏵️🌺om Saravana bhava
@sundarisubramanian8717
@sundarisubramanian8717 10 ай бұрын
Arumai. No words to tell. Very divinesinging.
@Budget-u9z
@Budget-u9z Жыл бұрын
Very nice voice. 😊
@indeerenpapou7132
@indeerenpapou7132 11 ай бұрын
Fabulously sing.GLORY TO OUR BELOVED LORD MURUGA
@jonahnesson
@jonahnesson 11 ай бұрын
Namaskaram lord almighty shiva, ❤Murugan ❤shiva Shambooo mahadeva ❤har har mahadeva ❤I am always saranam 🤣❤️🤗🙏🙇🙇😊🔱😌🎁😀🔥😘😃🌎😍🔬💥😢🌕🌧🎉🧘‍♀️
@radhas6101
@radhas6101 2 ай бұрын
Sandeep sir have very good voice, divine...🎉🎉 god bless you with good children...your music have to travel many years...🎉🎉
@MannarVellai
@MannarVellai Жыл бұрын
Saravanagugashanmugasaranam
@parkavir
@parkavir Жыл бұрын
Long time waiting this song..... super voice....👌👌👌👌👌 Muruga🙏🙏🙏🙏🙏
@hari.om.2055
@hari.om.2055 Жыл бұрын
Wonderful. Heart.sir. வேல் முருகனுக்கு அரோகரா
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН