Nadha Vindhu Thiruppugazh Song ~ நாத விந்து கலாதீ நமோநம~ திருப்புகழ் - Sandeep Narayanan

  Рет қаралды 2,280,496

JOTHI TV

JOTHI TV

Күн бұрын

Nadha Vindhu Thiruppugazh Song ~ நாத விந்து கலாதீ நமோநம~ திருப்புகழ் - Sandeep Narayanan
Musical arrangements and programming:- Ravi G
Violin :- Thirucherai Karthik
Mixing and mastering:- Ishit Kuberkar
#NadhaVindhu #sandeepnarayan #thiruppugazh #jothitv #jothitvsongs #jothitvNadhaVindhu #NadhaVindhuKaladhi #violinist #Raginishankar #soundsofisha #nadhavindhuthiruppugazhsongdownload #nadhavindhuthiruppugazh
‪@sandeepnarayan‬ ‪@JothiTvLive‬ ‪@JothiTvOfficial‬
Welcome To Jothi tv, India's No.1 Devotional Channel and 24*7 Live KZbin Channel where we bring Early Morning mantras, Rasipalan, Devotional Temple stories, Tamil Devotional songs, enchanting mantras all abishegam, aartis, pujas in temples . We have recorded LIVE Visual direct from temple abhishekam and aarti, poojas, and special day functions in most famous temples and their places added soul to the Devotional Bhakti Life with us. We hereby bring you the latest devotional programs to bring divinity through Live Telecast Special poojas and aartis. Our subscribers of JOTHI TV are Worldwide.
DTH CHANNEL NO TATASKY - 1587 | VIDEOCON - 593 SET TOP BOX NO VKDIGITAL - HD- 16 & SD 56 | TACTV-91 TCCL - 705 | SCV-254 | AKSHAYA - 39 | AirTel - 818|
==============================================================================
SUBSCRIBE "JOTHI TV " For More Videos
For more live of temples click here :
/ @jothitvofficial
Enjoy and stay connected with us!
► Subscribe to us on KZbin : / @jothitvofficial
► Like us on Facebook : / jothitv
► Follow us on Telegram : t.me/+UuycxDh8...
► Follow us on Instagram : / jothitv.india
► Follow us on sharechat : @jothitv
► Twitter : / tv_jothi
► linked IN : linkedin.com/in/jothi-tv-bb8469239
► Website : www.polimernew...
Reach Us @JOTHITV
8939936611
This content is Copyright to JOTHI TV KZbin Channel​ , Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following content.
============================================================
============================================================
#jothitv

Пікірлер: 528
@prabhasv8965
@prabhasv8965 2 жыл бұрын
நாத விந்துக லாதீ நமோநம வேத மந்த்ரசொ ரூபா நமோநம ஞான பண்டித ஸாமீ நமோநம ...... வெகுகோடி நாம சம்புகு மாரா நமோநம போக அந்தரி பாலா நமோநம நாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர் சேத தண்டவி நோதா நமோநம கீத கிண்கிணி பாதா நமோநம தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ தீப மங்கள ஜோதீ நமோநம தூய அம்பல லீலா நமோநம தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய் ஈத லும்பல கோலா லபூஜையும் ஓத லுங்குண ஆசா ரநீதியும் ஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாத ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை சோழ மண்டல மீதே மநோகர ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...... வயலூரா ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில் ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி ஆதி யந்தவு லாவா சுபாடிய சேரர் கொங்குவை காவூர் நனாடதில் ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.
@chakarapanid9084
@chakarapanid9084 2 жыл бұрын
Super Super. Jothie.tv.songs.godie.thanks
@hemanathselvam8813
@hemanathselvam8813 2 жыл бұрын
Thanks
@satishbabuswaminathan7125
@satishbabuswaminathan7125 Жыл бұрын
Super like that give meaning also in tamil
@gomupalani8760
@gomupalani8760 Жыл бұрын
❤❤😊
@gomupalani8760
@gomupalani8760 Жыл бұрын
❤❤😊
@litjothieng9368
@litjothieng9368 Жыл бұрын
நாத விந்துக லாதீ நமோநம வேத மந்த்ரசொ ரூபா நமோநம ஞான பண்டித ஸாமீ நமோநம ...... வெகுகோடி நாம சம்புகு மாரா நமோநம போக அந்தரி பாலா நமோநம நாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர் சேத தண்டவி நோதா நமோநம கீத கிண்கிணி பாதா நமோநம தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ தீப மங்கள ஜோதீ நமோநம தூய அம்பல லீலா நமோநம தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய் ஈத லும்பல கோலா லபூஜையும் ஓத லுங்குண ஆசா ரநீதியும் ஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாத ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை சோழ மண்டல மீதே மநோகர ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...... வயலூரா ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில் ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி ஆதி யந்தவு லாவா சுபாடிய சேரர் கொங்குவை காவூர் நனாடதில் ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.
@harishankar9486
@harishankar9486 Жыл бұрын
🙏🏼 for the lyrics
@PG-od6rp
@PG-od6rp Жыл бұрын
நன்றி
@vijayalakshmivasudevan8644
@vijayalakshmivasudevan8644 Жыл бұрын
Thank you so much
@Iyarkaivazviyal2020
@Iyarkaivazviyal2020 Жыл бұрын
🙏🙏🙏
@muralikrishnanm2327
@muralikrishnanm2327 Жыл бұрын
🙏🙏🙏
@gokul-careeranalysttrainer1518
@gokul-careeranalysttrainer1518 2 жыл бұрын
இளைய தலைமுறையினருக்கும் ஆண்மீகத்தை‌ கொண்டு சேர்க்கும் ஜோதி தொலைக்காட்சியின் முயற்சிக்கு மனமார்ந்த நன்றிகள்
@gayathreesudha
@gayathreesudha 10 ай бұрын
Yes exactly! Nandrigal kodi to Team Jothi TV 😊
@rbalajibalaji3163
@rbalajibalaji3163 2 жыл бұрын
திருப்புகழ் பாடல்களை அனைத்தையும் இத்தகைய இசை நயத்துடன் இவரே பாடினால் எல்லா மக்களையும் சென்றடையும் .வாரியார் சுவாமிகள் பாடியிருந்தாலும் அது அப்போதைய காலகட்டத்திற்கு அது உகந்ததாக இருந்தது.ஆனால் இந்தப்பாடல் யாரும் பாடாத ராகத்தில் இருப்பதாலும் பிண்ணனி இசை தற்போது காலகட்டத்திற்கு ஏற்றாற் போல இருப்பதால் இன்றைய தலைமுறையினர் மெய் மறந்து ரசிக்க வைக்கிறது. இது போன்று நிறைய திருப்புகழ் பாடல்கள் ஜோதிடிவியில் வந்தால் நன்றாக இருக்கும். ஓம் சரவணபவ
@mohandinagar2370
@mohandinagar2370 2 жыл бұрын
தெரியாத பாடல்களையும் மனப்பாடம் செய்ய எளிதாக உள்ளது. புதிய இசை வடிவமைப்பை வழங்கும் ஜோதி தொலைக்காட்சிக்கு மிக்க நன்றிகள்.
@alonesparkler8047
@alonesparkler8047 2 жыл бұрын
Exactly bro
@dineshks8592
@dineshks8592 2 жыл бұрын
A
@dineshks8592
@dineshks8592 2 жыл бұрын
Aa
@venkyvenky6420
@venkyvenky6420 Жыл бұрын
​@@alonesparkler8047 🎇 uuhyui in ijujuijjjjjhuhhjj ki ki j JJ uuu ji ki ki jij JJ jjhuijjj jij in JJ JJ JJ j JJ JJ j JJ bhuj JJ JJ JJ j JJ jjjiijjjjjjjmjj ki JJ uniuî ik iiiiiiji ki ijijjijiijiij JJ ijujjijjiji
@whoisthis4490
@whoisthis4490 Жыл бұрын
Super 👌 👍 😍 🥰
@deiveeganeshwaran6171
@deiveeganeshwaran6171 2 жыл бұрын
7 நிமிடம் 28 நொடி நான் இந்த உலகிலேயே இல்லை, அய்யனயே கண்ட ஒரு உணர்வு 🙏 🙏🙏
@lakshmiramasamy9340
@lakshmiramasamy9340 Жыл бұрын
Yes
@dr.p.ramanathan7812
@dr.p.ramanathan7812 Жыл бұрын
😅😊.. 1rey6qaa😂😮😮😅😊
@sakthivenkatesh6691
@sakthivenkatesh6691 Жыл бұрын
😢
@ramakrishnannarayanan6723
@ramakrishnannarayanan6723 4 ай бұрын
உண்மை
@HelloWorldKitchen
@HelloWorldKitchen 3 ай бұрын
Also, Avinasi Pathu. Another one that will make you forget everything ❤
@Krishnaa9876
@Krishnaa9876 2 жыл бұрын
Super இவர் குரலில் திருப்புகழ் எல்லா பாட்டும் வேண்டும் முருகன் அருள் எல்லாருக்கும் கிடைக்கும்
@arjuns3621
@arjuns3621 2 жыл бұрын
தெய்வீகமான முயற்சி! மனதிற்கும் செவிக்கும் இனிமையாக உள்ளது!! இன்னும் பல திருப்புகழ் பாடல்கள் இது போல தாருங்கள். முருக பக்தியும் தமிழும் வளர வழி வகுக்கும்!! ஆவினன்குடி அரசே போற்றி!!!
@vijayakumarp655
@vijayakumarp655 Жыл бұрын
கண்களில் நீர் பெருகி வழிகிறது
@varadarajans.p.7853
@varadarajans.p.7853 2 жыл бұрын
திருச்செங்கோடு செங்கோட்டு வேலவன் பாடல் நீங்கள் பாடி கேட்டு மகிழ வேண்டும் சுவாமி.
@arasundari
@arasundari 4 күн бұрын
This song reminds me My childhood memories. My mother's favourite song 😢😢😢.
@rajasekaransekaran4626
@rajasekaransekaran4626 2 жыл бұрын
நீங்கள் போடும் பாடல்கள் மனதில் நன்றாக பதிகிறது. ஜோதி டிவிக்கு கோடி நன்றிகள் உங்களின் இசை குழந்தைகளையும் ஈர்க்கிறது
@poornachandrikamugundan6825
@poornachandrikamugundan6825 2 жыл бұрын
Andar pathi kudiyera thiru pugaz 🎵
@thirumeniramadass2063
@thirumeniramadass2063 2 жыл бұрын
எப்படிப்பட்ட மன அழுத்தம் இருந்தாலும் இந்த பாடலை கேட்ட உடன் மனம் சாந்த மகிறது. அப்படிப்பட்ட குரல். மிக்க நன்றி.
@mshariharan2669
@mshariharan2669 Ай бұрын
Gentle man பட என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் பாடல் இதே அடிப்படை தான். ❤
@deepsaransekar43
@deepsaransekar43 5 ай бұрын
என் மகன் தீப் சரன்க்கு குழந்தை பாக்கியம் அருளுங்கள் முருகப் பெருமானின் திருவருள் கிடைக்கா வரம் அருளுங்கள்முருகா. முருகா‌‌ ‌‌முருகா
@Santhakumari_69
@Santhakumari_69 4 ай бұрын
பாம்பன் சுவாமிகள் அருளிய வேல் குழவி என்ற பாடலை பாராயணம் செய்ய சொல்லுங்கள். இந்த பாடலை பாடி குழந்தையாக காட்சி கொடுத்தார் பாம்பன் சுவாமி அவர்களுக்கு. குழந்தைக்காக காத்து கொண்டு இருப்பவர்கள் கண்டிப்பாக முருகன் அருள் புரிவார். இந்த பாடலை you tube-யில் வரிகளுடன் இருக்கிறது
@s.manoranjitham.manoranjit3360
@s.manoranjitham.manoranjit3360 Жыл бұрын
என் கவலைகளை எல்லாம் மறந்து.. என்னையும் மறந்து, நான் மறந்து கேட்ட பால்.. 🙏🙏
@rengarajs2219
@rengarajs2219 2 жыл бұрын
ஜோதி டிவி எப்பொழுதும் வேண்டும். ஓம் நாமசிவாய.🔥🔥🔥
@karthikkarthee
@karthikkarthee 2 жыл бұрын
"வாக்கிற்கு அருணகிரி" என்ற ஸ்ரீ தாயுமானவ ஸ்வாமிகளின் வாக்கு மிக்க உண்மை.
@lathaswaminathan8130
@lathaswaminathan8130 Ай бұрын
Karunaikkum arunagiri
@skavithashanmugam4847
@skavithashanmugam4847 2 жыл бұрын
ஜோதி தொலைக்காட்சியின் சேவைக்கு நன்றிகள் பல.உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
@senthilkumar8833
@senthilkumar8833 2 жыл бұрын
என்ன ஒரு தெய்வீகக் குரல் இது போலவே நிறைய தெய்வீக பாடல்களைப் பாடுங்கள் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி நல்ல பாட்டுக்கு
@arunbit
@arunbit 2 жыл бұрын
Meaning of this murugan song (in english line by line).... naadha vindhu kalaadhee: You are the basis of the principles of Nadha (Lingam) and the Receptacle (Peetam) (or Shivasakthi)*, namO nama: I bow to You; I bow to You vEdha manthra soroopaa: You are the beauty of VEdAs (Scriptures) and ManthrAs (all chantings) namO nama: I bow to You; I bow to You njyaana (naana?) paNditha saame: You are the most learned and knowledgable, namO nama: I bow to You; I bow to You vegu kOti naama sambu kumaaraa: You are the son of Sambhu, with millions of names, namO nama: I bow to You; I bow to You bOga anthari baalaa: You are the son of Uma, provider of happiness to all beings, namO nama: I bow to You; I bow to You naaga bandha mayooraa: You mount the peacock which tames and binds the snake to its feet, namO nama: I bow to You; I bow to You parasoorar sEdha dhaNda vinOdhaa: You made a sport of punishing all the hostile demons (asuras) namO nama: I bow to You; I bow to You geetha kiNkiNi paadhaa: Your holy feet wear the lilting anklets, namO nama: I bow to You; I bow to You dheera sambrama veeraa: You are the valorous and great warrior, namO nama: I bow to You; I bow to You giri raaja: You are the king of all mountains, dheepa mangaLa jOthee: You are the sacred light emanating from all lamps, namO nama: I bow to You; I bow to You thooya ambala leelaa: You play in the pure cosmic sky, namO nama: I bow to You; I bow to You dhEva kunjari baagaa: You are the consort of Devayaanai, namO nama: I bow to You; I bow to You aruL thaaraay: I seek Your blessings. eedhalum pala kOlaala poojaiyum: Charity, many special modes of worship, Odhalun guNa aachaara neethiyum: learning, virtues, character, justice, eeramun guru seer paadha sEvaiyu: compassion and service to the teacher's (Guru's) feet - maRavaadha: (the above) will never be forgotten (in) Ezhthalam pugazh kaavEriyaal viLai sOzha maNdala meedhE: the Chozha Mandalam, which is praised by people in the seven worlds, and which is made fertile by the great river Kaaveri; raaja gembira naadaaLu naayaka: in that kingdom is a region called Rajagembiram, and You are its Lord! vayalUrA: You are also the Lord of VayalUr! aadharam payil aaroorar thOzhamai: Once the friendship of Aroorar (Sundarar) was sought sErdhal koNd avarOdE munaaLinil: (by Cheraman Peruman**) who wanted to travel with his friend aadal vempari meedhERi maa kayi laiyil Egi: mounted on a dancing horse all the way to the heavenly abode (Maha Kailas). aadhi antha ulaa aasu paadiya: (There, the Chera King) sang the beautiful (antha=beautiful) Adhi Ulaa ex tempore; sErar kongu vaikaavoor nanaadadhil: That Cheraman Peruman ruled Kongu Naadu, in which is the part, Vaikavoor. aavinan kudi vaazhvaana dhEvargaL: In Vaikavoor is ThiruvAvinankudi (Pazhani's foothill), You are the Life of that place, and PerumaaLE.: You are the Great one for all the Devas! (dhEvargaL) PerumaaLE.: You are the Great one for all the Devas! (Muruga's poet, Sri AruNagirinAthar, see's every god as Muruga and Muruga as all gods) [Lord muruga bless everyone 🙏🏽]
@pragadeeshsv6596
@pragadeeshsv6596 Жыл бұрын
Thanks
@vijayhrshan7749
@vijayhrshan7749 Жыл бұрын
Super bro
@indirat.s4495
@indirat.s4495 Жыл бұрын
Om saravana bhava ...LORD MURUGA BLESS US ALL
@sulochana5368
@sulochana5368 Жыл бұрын
Salutations to this perfect beautiful translation.may lord muruga bless you.🙏🙏
@shivsimha
@shivsimha Жыл бұрын
Harohara
@swethabharathi7387
@swethabharathi7387 Жыл бұрын
So divine! Extraordinarily melodious ! Artistic musical mixing by Ishit Kuberkar, wonderful rendition by Sandeep Narayan, awesome violin performance by Thirucherai Karthik and fantastic musical arrangement by Ravi.G ! Fantastic team work!!!
@matheswaranr6705
@matheswaranr6705 2 жыл бұрын
திருப்புகழ் அனைத்து பாடல்களும் மிக அருமையாக இருக்கும் ,, ஆனால் அதை நாங்கள் புரியும் படியும் விருப்பும் வகையிலும் இசை அமைத்து பாடியமைக்கு நன்றி ... இதே போல் ஐயா சம்பந்தம் குருக்கள் அவர்களும் சேவையாற்றி வருகின்றார் ..
@ArunKumar-sk6sb
@ArunKumar-sk6sb 2 жыл бұрын
Sea
@arvibas4766
@arvibas4766 Жыл бұрын
நீ எனக்கு எது செய்தாலும் அதற்கு நீயே பொறுப்பு அப்பா...🙏🏼
@singaravelan606
@singaravelan606 Ай бұрын
En veetu thottathil poovellam kettu par...song
@ns_boyang
@ns_boyang 2 жыл бұрын
மிகவும் அருமையான பாடல்! தொடர்ந்து மற்ற திருப்புகழ் பாடல்களையும் போடுங்கள் 🙏
@musicmash3754
@musicmash3754 Жыл бұрын
Addicted to this song daily hearing this......the singer is blessed by lord Murugan.....🙏🙏🙏
@ramyaa8684
@ramyaa8684 Жыл бұрын
Oh my god muruga. ..❤ what a song.. what a voice.. what a editing.. This is my first comment in you tube. சில நிமிடங்கள் உலகையே மறந்து விட்டேன்.
@us3806
@us3806 Жыл бұрын
this song is such a treat for muruga bhakthargal.. just wonderful
@Viji-y8p
@Viji-y8p 2 ай бұрын
என்ன இனிமை கேட்க கேட்க
@sritharsri898
@sritharsri898 2 жыл бұрын
உங்கள் டிவிதான் நாள்முழுவதும் பார்கிறேன் கேட்கிறேன் சூப்பர் நன்றி🙏🙏🙏
@Lalithathiripurasundari
@Lalithathiripurasundari 3 ай бұрын
நாத விந்துக லாதீ நமோநம வேத மந்த்ரசொ ரூபா நமோநம ஞான பண்டித ஸாமீ நமோநம ...... வெகுகோடி நாம சம்புகு மாரா நமோநம போக அந்தரி பாலா நமோநம நாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர் சேத தண்டவி நோதா நமோநம கீத கிண்கிணி பாத நமோநம தீர சம்பிரம வீர நமோநம ...... கிரிராஜ தீப மங்கள ஜோதீ நமோநம தூய அம்பல லீலா நமோநம தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய் ஈத லும்பல கோலா லபூஜையும் ஓத லுங்குண ஆசா ரநீதியும் ஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாத ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை சோழ மண்டல மீதே மநோகர ராஜ கெம்பிர நாடா ளுநாயக ..... வயலூரா ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில் ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி ஆதி யந்தவு லாவா சுபாடிய சேரர் கொங்குவை காவூர் நானாடதில் ஆவி நன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.
@MomNilA
@MomNilA Ай бұрын
❤❤❤❤
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 2 жыл бұрын
முருகா உன்னை நினைக்காத நாளில்லை உன்னை நினைக்காமல் நானில்லை முருகா முயற்சி தொடரட்டும் வளர்ச்சி நிறையட்டும்
@manikandansubbaiah6624
@manikandansubbaiah6624 Жыл бұрын
இசையும் குரலும் என் அய்யனை அருகில் பார்த்தேன்
@bharathimurugan2796
@bharathimurugan2796 10 ай бұрын
truely said
@gomathyg8566
@gomathyg8566 8 ай бұрын
தெய்வீககுரல்
@arrivazhaguyarrivazhaguy9390
@arrivazhaguyarrivazhaguy9390 Жыл бұрын
Sandeep Narayan ji simply rocks
@prrm9533
@prrm9533 Жыл бұрын
Sandeep Narayan sings in sweet voice so nice to hear Tiruppughazal
@poornimaramachandran2503
@poornimaramachandran2503 7 ай бұрын
My child hood song ❤🙏❤🙏❤🙏
@sulochana5368
@sulochana5368 Жыл бұрын
சின்ன செல்லக்குமரணை கொஞ்சி மகிழ தூண்டுகிறது இந்த அழகான திருப்புகழம் கம்பீரமான குரலும்.🙏🙏
@chellas5628
@chellas5628 2 жыл бұрын
Thank you so much jothi tv..you are doing the good job..you bring us the thirupugahzal in the excellent way..keep it up..🙏🙏🙏 such a divine voice 👌👌
@pragadeeshsv6596
@pragadeeshsv6596 Жыл бұрын
This done by Isha team
@BalajiVaradarajan-t3g
@BalajiVaradarajan-t3g 4 ай бұрын
love murugan
@santhanagopalakrishna
@santhanagopalakrishna Жыл бұрын
Sandeep Narayanan's is an god gift
@mmeenakshi8468
@mmeenakshi8468 3 ай бұрын
பாடல்ஸ்ரீஅருமை குரல்இனிமை. கற்றுக் கொள்வதற்கு மிகவும் எளிதாக உள்ளது.🙏🙏🙏🙏🙏👌👌👌👌👏👏👏👏ஓம்முருகா சரணம்.
@sivapriya461
@sivapriya461 2 жыл бұрын
This rememberd me my early 90's school days... Friday Bhajan period irukum... Appo indha song, Sivapuranam, kandha sasti, Brahma murari songs paaduvom... TKS for taking me to those days...
@poornimaramachandran2503
@poornimaramachandran2503 7 ай бұрын
Om saravana bhava🙏💙🙏💙🙏💙
@yazhisaiselvi4317
@yazhisaiselvi4317 3 ай бұрын
Superb vazhga valamudan
@ezhilezhil6674
@ezhilezhil6674 2 жыл бұрын
❤️அழகிய முருகன் ❤️ அமிர்த தமிழ்❤️ தெய்வீக இசை ❤️மயக்கும் குரல்......
@seek7616
@seek7616 2 жыл бұрын
where is Tamil in this?
@sethuram5782
@sethuram5782 2 жыл бұрын
Therupukalsongs
@KesavKuppu-s9m
@KesavKuppu-s9m 3 ай бұрын
ஆன்மீக தேன் வந்து பாயுது காதினிலே. 🙏.
@thavasuthavashi9763
@thavasuthavashi9763 4 ай бұрын
முருகா எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏
@duraisubramaniam7552
@duraisubramaniam7552 2 жыл бұрын
Blend of traditional and beats good. Sandeep singing so well and good for learning mode
@elangopoojaeswari4569
@elangopoojaeswari4569 2 жыл бұрын
உங்கள் இசையில் மக்களின் பக்தி பெருகட்டும் சிவ சிவ
@Anandkumar_Ramadurai
@Anandkumar_Ramadurai Жыл бұрын
Excellent rendition Sandeep Narayan ji. Listening to your songs gives a very divine feel🙏🙏
@mmeenakshi8468
@mmeenakshi8468 3 ай бұрын
ஓம் சரவணபவ.🙏🙏🙏🙏🙏🙏🕉🕉🕉🕉🕉🕉
@akhtabbashasheikh5893
@akhtabbashasheikh5893 10 ай бұрын
MURUGAA MURUGAAA
@chitraganesan7930
@chitraganesan7930 11 ай бұрын
Very melodious and captivating voice
@a.soundararajanas4163
@a.soundararajanas4163 2 жыл бұрын
மிகவும் அருமை. தங்களிடம் இருந்து புரிந்து கொள்ள முடியாத இப்பாடலை தெரிந்து கொண்டேன். இன்னும் இம்மாதிரியான பாடல்களை பதி விட்டால் எங்களை போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மிக்க நன்றி ஐயா.
@ramakrishnannarayanan6723
@ramakrishnannarayanan6723 4 ай бұрын
ஓம் சரவணபவ
@barathia7509
@barathia7509 14 күн бұрын
Romba arumai ❤❤❤❤❤om muruga ❤❤❤
@dinum5925
@dinum5925 Жыл бұрын
Thirupugaz thirupugaz than....divine in words
@vsrinivasan7342
@vsrinivasan7342 6 ай бұрын
What a soulful devotional song ❤
@narpavikalvichannel1184
@narpavikalvichannel1184 2 жыл бұрын
அச்சுதம் கேசவம் ராம நாராயணம் பாடலை upload செய்யுங்கள்.please amazing song.
@chitrakrishnan-li3fy
@chitrakrishnan-li3fy 7 ай бұрын
அழகாக பாடி உள்ளார்.முருகனின் மனம் நிச்சயம் மகிழும்
@ChandraSekaran-vx8di
@ChandraSekaran-vx8di 6 ай бұрын
ஜோதி தொலைக்காட்சிக்கும் பாடிய பெருமானுக்கும் முருகப்பெருமான் அருள் சூழட்டும்
@mmeenakshi8468
@mmeenakshi8468 3 ай бұрын
மனமகிழ்ச்சி தரும் பாடல்.🙏🙏🕉🕉👌👌👍👍👏👏
@HelloWorldKitchen
@HelloWorldKitchen 3 ай бұрын
Murgan padalgal in Thamizh, oru thani azaghu ❤
@girijasridhar7074
@girijasridhar7074 Жыл бұрын
மிக ரம்பமான பாடல். நெடுநாள் தேடிய பாடல், எனக்கு பிடித்த பாடகரின் தெய்வீக குரலில். ஐயன் கண் முன்னே நிறுத்தியது. மிகவும் நன்றி
@VENKATARAMANANR
@VENKATARAMANANR 7 ай бұрын
SPELLING MISTAKE. ரம்பமான பாடல் அல்ல. இது ரம்மியமான பாடல்.
@palanirathiga
@palanirathiga Жыл бұрын
ஓம் முருகனுக்கு அரோகரா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🪷🪷🪷🪷🪷🪷🪷 அருமையான குரல்
@SivanArunachalam
@SivanArunachalam 7 ай бұрын
2:43
@ezhil2395
@ezhil2395 Ай бұрын
தாங்கள் பாடும் கர்னாட்டிக் மிக மிக அருமை கேட்க கேட்க ஆனந்தம்
@brindhavenkatachalam4595
@brindhavenkatachalam4595 Жыл бұрын
Mesmerizing voice...❤
@valliraju2684
@valliraju2684 4 ай бұрын
அருமை ஐயா குரல் இனிமை அப்பன் முருகனுக்கு அரோகரா
@VasanthakumarRagupathy
@VasanthakumarRagupathy 4 ай бұрын
திருவருள் தரும் திருப்புகழ்
@Bhavascreative
@Bhavascreative Жыл бұрын
என்ன அருமையான குரல்... இனிமை கேட்டு கொண்டே இருக்கலாம்...
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 8 ай бұрын
அப்பா அழகு முருகா ❤️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sengodansengodan6218
@sengodansengodan6218 9 ай бұрын
Super voice and music
@shilpam3664
@shilpam3664 9 ай бұрын
Nadha Vindhu Kaladhahee Namo nama, Veda manthra SWaroopa namo nama, Jnana panditha Swami namo nama Vegu koti Shambhu Kumara Namo nama Nama Shambhu Kumara Namo nama, Bhogha Andhari Balaa Namo nama, Naga Bandha Mayooraa Namo nama Parasoorar setha danda vinodha Namo nama Chetha Danda vinodhaa namo nama, Geetha kinkini Padhaa namo nama Dheera Sambhrama veeraa Namo nama Giriraja.. Dheepa mangala jyothi namo nama , Thooya ambala leelaa namo nama DEva Kunjari bhaagaa Namo nama Arul thaarai EEthalum pala kolala poojayum, Odhalum Guna Aachara Needhiyim, Eeramum guru cheer padha Sevayum Maravaatha Yezh thalam pugazh kaveriyaal vilai , Chozha mandala meethe manohara, Raja gambheera naadalu naayagaa - Vayalooraa Aadharam payil aaarooraar thozhamai, Cherthal kondavarode , munnalinil, Aadal Vemberi meethu yeri, Kayilayil yeki Aadhi yantha yulaal aasu paadiya, Cherar konguvai kaavoor nanaadathil, AAvinan kudi vaazhvana devarkal Perumale
@keerthikal7659
@keerthikal7659 9 ай бұрын
Thank you for the lyrics 🙏
@hashikachannel4283
@hashikachannel4283 Жыл бұрын
En appane muruga 🙏🙏🙏
@ThangaMadappan-eu5cd
@ThangaMadappan-eu5cd 5 ай бұрын
🙏🙏🙏ஓம் முருகா போற்றி
@kathirrangan2669
@kathirrangan2669 Жыл бұрын
Thirupugazh is the best i have heard and comprehend Really arunagirinathar is gifted to have lord muruga as his guru
@shalinijsativil1895
@shalinijsativil1895 3 ай бұрын
So blissful thank u jothi tv❤
@ncwannapoorni1089
@ncwannapoorni1089 Жыл бұрын
Om Saravana Bhava 🙏🙏🙏🙏🙏🙏 Muruga enaku kulanthai varam kodungal Muruga 🦚🦚🦚🦚🦚🦚😭😭😭😭😭😭
@gopalalveeramohanmoe5518
@gopalalveeramohanmoe5518 Жыл бұрын
intha paadalai ketkum ennikai naalukku naal athigarithu kondeh pogiruthu.
@muthukumaran1706
@muthukumaran1706 10 ай бұрын
மன அமைதி முருகா தந்து அருளவும்.முருகா சரணம்
@ncwannapoorni1089
@ncwannapoorni1089 2 жыл бұрын
Om Saravana Bhava potri
@kumarabalasubramaniannaray1533
@kumarabalasubramaniannaray1533 2 жыл бұрын
👌அருமை, தங்கள் பணி மேலும் சிறக்க வவாழ்த்துக்கள் 🙌🙌🙌
@smdeepview
@smdeepview 9 ай бұрын
Thanks ❤😊
@srinivasanvaidya4265
@srinivasanvaidya4265 Ай бұрын
அழகு.
@sivagaminatarajan4009
@sivagaminatarajan4009 Жыл бұрын
Love it Sandeep Sir, Muruga Saranam
@sumithaganeshsumi1898
@sumithaganeshsumi1898 Ай бұрын
ஓம் சரவணபவ🙏🙏
@s.ganeshganesh7343
@s.ganeshganesh7343 2 жыл бұрын
ஜோதி தொலைக்காட்சி க்கு மிகவும் நன்றி வாழ்த்து க்கள் .ஜய ஜய ஹே குக ஷண்முக சுந்தர தேஹீ ரதிம் தவ பாத யூகே.
@nimmyram4530
@nimmyram4530 Жыл бұрын
கந்த வேல் முருகனுக்கு , அரகோகரா......
@RAVIKUMAR-xu9ls
@RAVIKUMAR-xu9ls 5 ай бұрын
ஓம் சரவணபவாய நமஹ 🐓🦚
@swaminathanlp9491
@swaminathanlp9491 6 ай бұрын
நாத விந்து கலாநிதி நமோ நம
@kanchanaj4685
@kanchanaj4685 6 ай бұрын
முருகனை சந்தோஷ. மன நிலையில். பாடுவது போல் உள்ளது😊🎉
@velanprinters551
@velanprinters551 2 ай бұрын
ஜோதி தொலைக்காட்சிக்கு நன்றி🎉🎉🎉
@nidhinsivaraman
@nidhinsivaraman 8 ай бұрын
Pure bliss of Murugan
@jeevathirumalai9603
@jeevathirumalai9603 3 ай бұрын
❤🎉
@psomasundram
@psomasundram 7 ай бұрын
Sandeep’s is the best rendition I’ve heard of this thirupugazh. Nice orchestration too. It has special meaning for me as it was my late dad’s favorite song
@priyanagasundaram5915
@priyanagasundaram5915 10 ай бұрын
Best version I’ve heard. Well done!
@harshanyt2056
@harshanyt2056 Жыл бұрын
Excellent composing n voice ....very easy to listen
@udhayakumarkumar6250
@udhayakumarkumar6250 Жыл бұрын
கருணை கடலே கந்தா போற்றி ஓம் சரவண பவ
@akaham1
@akaham1 2 ай бұрын
Excellent Thirupugal song by Sandeep! May he get the blessings of Lord Muruga to sing more Thirupugal songs in the near future. Aum Saravana Bhava!
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
Sathru Samhara Vel Pathigam - Magantharen Balakisten - JothiTV
15:45
அருணகிரிச்செல்வர் Magantharen Balakisten
Рет қаралды 300 М.