தரமான மாடித்தோட்ட பொருட்கள் கிடைக்கும் தேவைப்படுவோர் தொடர்புக்கு WhatsApp or telegram message only don't call please 9840924408 9003229690
Пікірлер: 86
@BabuOrganicGardenVlog Жыл бұрын
உயிர் உரங்களை அனைத்து பூ செடிகளுக்கும் காய்கறி செடிகளுக்கும் மரங்களுக்கும் பயன்படுத்தலாம் 20 நாட்கள் இடைவெளியில் எதாவது ஒரு உரத்தோடு கலந்து பயன்படுத்தினால் நல்ல மகசூல் கிடைக்கும் 🤝👍💐
@subramaniank71839 ай бұрын
Dear Babu.Your voice, explanations and knowledge is very exordinary..Once again appreciate your body language.Thank you.
@divineenvirodesigns2151 Жыл бұрын
சிறப்பான விளக்கம் மகிழ்ச்சி
@chitrafoodrecipes Жыл бұрын
Hi thambi naila thalevana vilakikam sonninga thambi super tq 👌👍🙏💐
@thottamananth5534 Жыл бұрын
மிகத் தெளிவான விளக்கம் மிக்க நன்றி நண்பரே
@UshaBalu-wu4qoАй бұрын
Very very useful vedieo
@sridharsreenivasan2444 Жыл бұрын
Very good video must for beginners
@vasudevanp5783 Жыл бұрын
Really very nice explanation
@shobababu5703 Жыл бұрын
Very informative with clear presentation. Bro.. where can I get ‘araa keerai seeds’ this is not arai keerai. I’m looking for Araa keerai with 4 leaves .
@MOHANKUMAR-qj4ce3 ай бұрын
Super from Mysore I will order soon but we need original Maney duplicate in the country
@AnjaveeeranАй бұрын
அய்யா, நிலக்கடலைக்கு 25 நாள் செடிக்கு, கடலைப் புண்ணாக்கு, நாட்டு சர்க்கரை சேர்ந்து தயாரித்த கரைசலுடன் Trichoderma viride பவுடர் கலந்து ஸ்ப்ரே செய்யலாமா? TV எவ்வளவு சேர்க்க வேண்டும்?
Anna.. Uyir uram illama verkadala chedi valarka mudiuma. Clear the doubt anna
@BabuOrganicGardenVlog Жыл бұрын
வளர்க்கலாம்.இருந்தால் நல்லாயிருக்கும்
@vijayjagadish2235 Жыл бұрын
Mean amilam bathula vara yadchum soli kudunga fish use panma
@abinayaponraj9411 ай бұрын
அண்ணா பூச்சி தாக்குதலை தடுக்க என்ன செய்யலாம்
@balubalu957 Жыл бұрын
Meen amilam sprey plant pls anna
@priyaselvaraj7078 ай бұрын
Bro ethellam chemical ah illla healthy urangala...endha chemical podalana plants grow Agatha..I m new to terrace garden..pls explain
@BabuOrganicGardenVlog8 ай бұрын
இது கெமிக்கல் இல்லை இயற்கை உரங்கள்
@katheroli4099 Жыл бұрын
நெல் போன்ற தாவரங்களுக்கு உண்டான அளவு போன்றவற்றை சொல்லியிருக்கலாம்.மேலும் ரசாயன உரங்களோடு கலந்து தாவரங்களுக்கு கொடுக்கலாமா?
@RevathiMani-p1t Жыл бұрын
Evlo anna uyir uram
@RadhaKrishnan-n7g3 ай бұрын
சார் கார்டன் அமைத்து கொடுக்க எவ்வளவு ஆகும் சொல்லுங்க சார் சாந்தி இராதாகிருஷ்ணன் கடலூர் மாவட்டம்
@PriyaPriya-md2hx Жыл бұрын
Ok anna thanks
@sabamyna1542 Жыл бұрын
சார் உங்க கிட்ட வாங்கின அவரை விதை விதைத்தேன் செடி சூப்பராக வந்துள்ளது ஆனால் பூக்கள் உதிர்வு இருக்கிறது இதற்கு எதாவது டிப்ஸ் குடுங்க சார் 🙏🙏
@BabuOrganicGardenVlog Жыл бұрын
அவரைக்காய் இந்த வெயிலில் காய்ப்பு கொஞ்சம் குறைவாகத்தான் வரும்
@poovaragavan7397 Жыл бұрын
தேமோர் கரைசல் பயன்படுத்தவும்.
@malaraghvan Жыл бұрын
Hello Babu. Vanakkam. நல்லா இருக்கீங்களா. Very nice explanation of uyir uram. Thanks for that. இந்த உயிர் உரம் எல்லாம் எருவோட கலந்த கலவையை, ரோஜா செடிகளுக்கு போடலாமா
@BabuOrganicGardenVlog Жыл бұрын
தாராளமாக
@malaraghvan Жыл бұрын
@@BabuOrganicGardenVlog ok thanks
@sabeithaschannel Жыл бұрын
Tq so much
@deboraprabhu9679 Жыл бұрын
Uyir uram arai spoon than podanumnu solringa 1kg packet vangina wast thane romba naal vachi use panna mudiyathe
@BabuOrganicGardenVlog Жыл бұрын
இப்போதைக்கு ஒரு கிலோ பாக்கெட் மட்டுமே இருக்கிறது அரை கிலோ பாக்கெட் விரைவில் விற்பனை செய்கிறேன்
@mariea21466 ай бұрын
உயிர் உரங்களை ஸ்டோர் பண்ணி வைக்கும் போது காற்று போகாமல் வைக்க வேண்டுமா? ( or ) அதற்கு சுவாசிக்க ஓல்ஸ் போட்டு வைக்க வேண்டுமா? சார், இந்த டௌட்டுக்கு விளக்கம் தாருங்கள் சார், தெரியாதவர்களும் தெரிந்து கொள்வார்கள் சார் 🙏🙏
@BabuOrganicGardenVlog6 ай бұрын
காற்று புகாத டப்பாவில் அடைத்து வைக்கலாம் நிழலான இடத்தில்
@mariea21466 ай бұрын
Thank you sir 🙏🙏🌷🌷
@PriyaPriya-md2hx Жыл бұрын
Hi anna nenka sonna vilakkam Super but trycoderma,asoss basa, posbopacteriya இவை மூன்றும் waterla கலந்து thelikalama இல்ல தனித்தனியா kudukanuma apadi kudukanumna ஒரு plantuku evlo kudukanum
@PriyaPriya-md2hx Жыл бұрын
Sollunka anna ennoda rose plant nalla vanthutu irunthathu ipo kutti kuttiya chinna plue varuthu manasuku rompa kaadama iruku enna pannanum anna sollunka
@BabuOrganicGardenVlog Жыл бұрын
தண்ணீரில் கலந்து கொடுக்கலாம் .அனைத்தையும் ஒன்றாக கலந்து ஒரு செடிக்கு ஒரு டீஸ்பூன்
@rajasekarmohan598110 ай бұрын
கோவக்காய் செடிகள்கிடைக்குமமா
@nandhininandhini3571 Жыл бұрын
Sir 1/2 kg kidaikuma ella package yum
@BabuOrganicGardenVlog Жыл бұрын
கிடைக்கும் ஒரு வாரம் கழித்து
@pokishamhenry17119 ай бұрын
Yell uramu Ari kg kidiuma rate yavalu agum plzs tellme
@kanchanalakshmipathy1238 Жыл бұрын
Earthworms ku onnum aagaadha Thambi
@jayalakshmirajendran2371 Жыл бұрын
6 packets rate how much sir
@BabuOrganicGardenVlog Жыл бұрын
9840924408 வாட்ஸ்அப் பன்னுங்க
@ARUNKUMAR_B.TECH-IT Жыл бұрын
👍😊
@samsathbegam9445 Жыл бұрын
இத்தனை பொருள்கள் விலை சொல்லுங்க அண்ணா
@BabuOrganicGardenVlog Жыл бұрын
வாட்ஸ்அப் பன்னுங்க
@sathish7293 Жыл бұрын
Brother ennaku oru doubt idhu ellam chemical ah illa natural ah bcz inda madiri dhana niraya fertilizer shop la sales pannuranga.
@drnandhu17 ай бұрын
They are all natural helpful bacteria and fungus that help the plants to absorb nutrition.
@SS-lz5yn Жыл бұрын
எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை இதை உறத்துடன் கலந்து போடணும்?
@SyedIbrahim-qy1wx4 ай бұрын
ஹாய் பிரதர்எப்படி இருக்கீங்கநான் பிரதர் எனக்கு உயிர் உரம் வேணும் பிரதர்எவ்ளோ பிரதர் ஆகும்கொஞ்சம் சொல்லுங்க பிரதர்நான் பைசா போட்டு விடுறேன்ப்ளீஸ்எனக்கு கொஞ்சம் கொரியர் பண்ணிருங்கஆம் பிரதர்ஏற்கனவேஉங்களிடம்ஆர்டர்போட்டுஇருந்தேன்ஆனால்இதனால்வரைக்கும்பதில்இல்லைப்ளீஸ்இந்த உயிர் உரம்மட்டும்போட்டுகொடுங்கள்
@BabuOrganicGardenVlog4 ай бұрын
@@SyedIbrahim-qy1wx வாட்ஸ்அப் பன்னுங்க
@trivenkat Жыл бұрын
சார் எத்தனை நாளைக்கு ஒரு தடவை இந்த உயிர் உரம் கொடுக்கலாம்
@prabhur52097 ай бұрын
👍🏻❤️
@sureshkuzhali4873 Жыл бұрын
Rate
@BabuOrganicGardenVlog Жыл бұрын
வாட்ஸ்அப் பன்னுங்க
@sankarct646 Жыл бұрын
500 g packet rate???
@BabuOrganicGardenVlog Жыл бұрын
9840924408 வாட்ஸ்அப் பன்னுங்க
@jayaprakashaps6981 Жыл бұрын
விலை மற்றும் எடை என்ன
@mohanapriya596 Жыл бұрын
Soluga annna
@deboraprabhu9679 Жыл бұрын
etharku than half kg ketkiren
@jeyalakshmi9318 Жыл бұрын
Hello bro
@firetonn Жыл бұрын
இந்த உயிர் உரங்களை வாரத்துக்கு யதன நாள் தரணும்...
@sivakumarthirumalaisamy58109 ай бұрын
உயிர் உரங்கள் விலை எவ்வளவு
@kavyajenifashion123 Жыл бұрын
Chemical fertilizer a ithellam sir?
@BabuOrganicGardenVlog Жыл бұрын
இயற்கை உரங்கள்
@rajasekarmohan598110 ай бұрын
G கோவக்காய் பதியம்கிடைத்தால் நநன்றாக இருக்கும் தயவு செய்து தெரிய படுத்தவும் நண்பர்கள் குழு உறுப்பினர்