தரமான நாட்டு விதைகள் மாடித்தோட்ட பொருட்கள் கிடைக்கும் WhatsApp message 9840924408 9003229690
Пікірлер: 69
@vetripechu6 ай бұрын
மிக எளிமையான, ஏதார்த்தமான பேச்சு, வாழ்த்துக்கள்
@venkateswarluamudha36579 ай бұрын
One and half year this much developed super உங்களின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம்
@SureshKumar-qp6im9 ай бұрын
👏🏻👏🏻👏🏻 விடாமுயற்சி கடின உழைப்புக்கு இயற்கை அளித்த பரிசு👌🏻👌🏻👌🏻 சிறப்பான பதிவு திரு.கிருஷ்ணகுமார் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் மென்மேலும் அவரது தோட்டம் சிறக்க வாழ்த்துகள்.
@Shiyabloominghub9 ай бұрын
மிக அருமை. முட்டை கரைசல் தயாரிப்பது பற்றி கூறுங்கள் அண்ணா
@malarum_boomi9 ай бұрын
Super Sir. உங்களின் விடா முயற்சி மற்றும் உழைப்பிற்கு கிடைத்த பரிசு. ❤❤❤🎉🎉🎉👌👌👌
உங்க வீடியோவை நான் subcriberபண்ணி இருக்கேன் தம்பி எனக்கு ஜீவாமிர்தம் மீன் அமிலம் வேண்டும் எப்படி வாங்குவது சொல்லுங்கள் Please😊
@nandakumarankathirvaloo4656 ай бұрын
Great effort. Good learning experience. Hard work and motivation. Keep it up....
@rajagopalgunasundari43469 ай бұрын
Super sir bio gas fertilizer engu kidaikum
@meelalaeswaryannalingam20137 ай бұрын
Beautiful garden ❤
@kalaichelviranganathan32589 ай бұрын
Headingkku thaguntha video. Super👌👌
@BabuOrganicGardenVlog9 ай бұрын
நன்றி ❤
@jocreativity11769 ай бұрын
Beautiful Gardening 💚👍
@Aarumugam-hf3dg9 ай бұрын
Super video 👌👌
@tamilmalar9158Ай бұрын
எலியைப் பிடிக்க பழுத்த் தக்காளியை எலிக் கூண்டின் வாசலில் இரண்டாக வெட்டி வரிசையாக வைக்கவும் . உள் கம்பியில் ஒன்றைச் செருகி வைக்கவும்.
@Sivakumar4869 ай бұрын
Suppar அண்ணா
@KumarKumar-kt1ew9 ай бұрын
Super 🙏👌 வாழ்த்துக்கள்
@priyabalu25569 ай бұрын
வணக்கம் சகோதரரே கடலூரில் இருக்கும் என்று பயோ பெர்டிலைசர் நம்பர் கிடைக்குமா
@mkk74679 ай бұрын
Give Mail id
@ambikasuresh450511 күн бұрын
Super Sir
@KumarRaj-pc4uq9 ай бұрын
Naimillagay. Vithai. Venum koriyeil anuppavum
@sandivicky55602 ай бұрын
அண்ணா முல்லை பூ செடி வைக்க குரோவ் பாக் சைஸ் சொல்லுங்க
@kalamurugan8163Ай бұрын
Super
@vijaythirdeye55059 ай бұрын
உழைப்பு என்றும் வீண்போகாது
@umamaheshwari11809 ай бұрын
Thirumudi anna makkal tv la vantharu
@tvrr200915 күн бұрын
Good
@jaferali11709 ай бұрын
Hi sir happy sir tq sir I'm happy
@anugpappu51759 ай бұрын
floor plants vachiruka side oddu white'a erruku! plants ilatha side maroon colourla erruku! yeanna pannirukarunnu therila!
@GoodwillVanijyaPrivateLimited9 ай бұрын
BRO YANAKU GHEE CHILLI SEEDS KIDAIKUMA....??
@BabuOrganicGardenVlog9 ай бұрын
வாட்ஸ்அப் பன்னுங்க
@ramansethu39645 ай бұрын
@@BabuOrganicGardenVlog Nei milagai seeds venum, muttai karaisal, bio
@மு.கெளதம்2 ай бұрын
மாடித்தோட்டம் மாடியில் அமைப்பதால் மாடிக்கு பாதிப்பு உண்டாகுமா இல்லையா அண்ணா
@BabuOrganicGardenVlog2 ай бұрын
தரைக்கும் குரோ பேக்குக்கு சம்பந்தமில்லாமல் இருந்தால் மாடிக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது
@மு.கெளதம்2 ай бұрын
@@BabuOrganicGardenVlog👍🏻👍🏻👍🏻 நன்றி அண்ணா
@shakuntalaudayashankar16459 ай бұрын
Best way to get rid of rats is ' vasambu,' rats will never. Come.near ur plants
@noorunnisarasheed64267 ай бұрын
Muttai karaisal seivathu eppadi ?
@mycrafts81399 ай бұрын
👍👍👍👍👌👌👌👌
@sivakavithasivakavitha73719 ай бұрын
கிருஷ்ணகுமார் சார் தோட்டத்தை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைக்குமா தம்பி.... கடலூர் பயோ உரம் கிடைக்கும் முகவரி மற்றும் போன் நம்பர் தாருங்கள்.....🙏
@saralabasker1309 ай бұрын
👌😍🤝💕💕
@stufoid9 ай бұрын
Well maintained garden..
@geethaudayakumar77339 ай бұрын
How to make muttai karaisal
@jsgarden71099 ай бұрын
🎉🎉🎉🎉
@radhikarajalakshmi37656 күн бұрын
bio fertiliser address please
@ramanipandi567818 күн бұрын
👍👌👏❤️🥰💞💞💞
@geethaudayakumar77339 ай бұрын
Sir, sinobacteria, bio fertilizer from kadalur , pl give me address to purchase
@sasikalan52369 ай бұрын
Krishna Kumar sir, Vazhthukkal.Your terrace garden is really superb. Can you provide the contact number for cyano bacteria fertilizer and biogas fertilizer.
@nillarangoliandmadithottam76209 ай бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@KumarRaj-pc4uq9 ай бұрын
Nethu eimillagay. Vithai. Vanum
@c.m.balasubramani63856 ай бұрын
மனைவி சப்போட் இல்லாமல் செய்வது கஷ்டம்தான் சகோ
@yuvaRaj-pj2ct9 ай бұрын
Contact no for buying cyanobacteria and other fertilizer mentioned in the video
@NithyaArunraja9 ай бұрын
I'm also from valasaravakkam can I get Krishna sir no