🇿🇦 Gold Mining experience in Johannesburg. மறக்காம லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏🙏 South Africa full series link EP1 - kzbin.info/www/bejne/oZrXYaxphMyjla8 EP2 - kzbin.info/www/bejne/n4iuhaeXhb2Jl6M EP3 - kzbin.info/www/bejne/aaLSYYOsfJirj5Y Ep4: kzbin.info/www/bejne/aIDGgp57qbWDjas Ep5: kzbin.info/www/bejne/sIibi56YrshnZsk Ep6: kzbin.info/www/bejne/Z17aY6aMatqWmKc
@maheshmxyz4 ай бұрын
தங்கலான் Backpacker Kumar
@ajii83564 ай бұрын
11:11 the Poster for concert is an Indian singer..She is from Kerala !! Our Indians doing concert in SA it's good to see
@vigneshannadurai80894 ай бұрын
Yeah. I'm a big fan of Vidya Vox.
@moviesnow-english4 ай бұрын
Vidya Iyer (born September 26, 1990), better known by her stage name Vidya Vox, is an American KZbinr and singer.[2] She was born in Chennai, Tamil Nadu, India and immigrated with her family to the United States of America at the age of eight
@Andavaar4 ай бұрын
@ajii8356 Everything dig in Yr A**s . She is Tamil born Chennai da Moodhavii magana.
@LokiVlog02014 ай бұрын
நானும் போன வாரம் இந்த சுரங்கத்துக்கு போயிருந்தேன்.. உங்க வீடியோ பார்க்க நல்லா இருக்கு. என் vlog ஐ விட சிறந்தது :) 😍
@jebamaniD-f4x4 ай бұрын
தமிழன் கால்மிதிக்காத பூமியே இருக்கக்கூடாது திருப்பூர் தமிழனான குமார் நீ சுற்றிவருவது மிக மிக சந்தோஷம் முக்கியமான விசயம் என்னவென்றால் இந்திய பாஷையாகிய பழமையான பாஷையை இந்தியாவிலே பேசத் தயங்கும் இந்தியர்கள்மத்தியில் நீ என்னவென்றால் உலகம் முளுவதும் தமிழை பேசிவருவது மிகவும் ஆனந்தமடைகிறேன் வாழ்க குமார் வழர்க தமிழ்,👍👍👍👍👍🥰🥰🥰
@ruthutv60744 ай бұрын
உங்கள் குமார் அப்படின்னு சொன்னா பாக்குறதுக்கு பிரியமா இருக்கு❤❤❤❤❤❤
@ruthutv60744 ай бұрын
எப்பவுமே உங்க குமார் அப்படின்னு சொன்னா தான் பிடிக்குது❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉
@kumarkanthan6924 ай бұрын
Poda punda
@hafnaahmed28564 ай бұрын
Yes bro
@-CS-Ranjith4 ай бұрын
Kumar respect button ✅
@kanchanavikram4 ай бұрын
❤
@gnanagurujothidam54514 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@Murughan-vp2tm4 ай бұрын
❤
@Pheonixrise-ow5ej4 ай бұрын
GIVE RESPECT BRO...
@o__bean__o4 ай бұрын
Uneducated peoples don't give respect 🤡
@mohammedsarjoon19264 ай бұрын
அருமையான தங்கச் சுரங்கத்தை பார்த்தாச்சு. அதனோட ஆழத்தை பார்த்தாலே பயங்கரமா இருக்கு. தென் ஆபிரிக்காவின் பாரம்பரிய உணவான ப்ராய் பார்க்கவே நாவில் எச்சில் ஊறிடுச்சி. நன்றி வாத்தியாரே
@bhagimedia4 ай бұрын
இனிய விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துக்கள் சகோ இவ்வளவு பெரிய முயற்சி, உழைப்பு, தெளிவான தகவல்கள் மற்றும் உங்கள் ஆர்வம் சுறுசுறுப்பு அருமை அருமை சகோ ❤
@ashok-w4i3 ай бұрын
அது விநாயகர் னா இல்ல நா
@bhagimedia3 ай бұрын
@@ashok-w4i நன்றி 🙏 திருத்திக் கொண்டேன்
@TNHR28784 ай бұрын
❤Kumar sir....vanakkam budget traveller valga valamudan
@udhay65574 ай бұрын
This is not a vlog video ❌️; it's a history class ✅️ with a lot of information and joy. Thank you for so much info; we are learning so many things from you sir.❤...
@madhusuthananparangusam15974 ай бұрын
Really great bro.. I am from KGF my forefathers worked in the gold mines during the British... They were mining contractors .... In KGF champion reefs is one of the deepest mines... Now no mines are operational in KGF
@jayabalansp27544 ай бұрын
குமாரின் உதவியால் ஜோகனஸ்பர்க் தங்கசுரங்கத்தைட்டும், அதன் செய்முறையையும் பார்க்கநேர்ந்தது மகிழ்ச்சிஅளிக்கிறது.
@BhagyaRaj-yd2cq4 ай бұрын
தங்க சுரங்க காட்சிகள்.எவ்வளவு சிரமம் என்பதை எடுத்துக் காட்டியது.முழுமையாக காட்டியதற்கு நன்றி
சோனா என்றால் ஹிந்தில தங்கம் என்று அர்த்தம் குமார் அண்ணா ❤❤❤அருமை 👍👍👍சூப்பர் 😍😍😍
@SindhujaLogeswaran4 ай бұрын
Wow kumar. Me my husband and my 2 boys regularly watch your videos. I feel im traveling along with you while watching you videos na. Lovely keep it up. Wish to see you and your family sometime.
@Tharani.7774 ай бұрын
After watching your Episode I feel Happy broo ❤️❤️❤️... Always raw& real kumar broo 🔥
@saravananm29774 ай бұрын
Be proud... Kumaaru... to handle the new person.. your way of love.. I am amazing to see you.. continue... love spreads... all over world... 🎉
@vishnuvardhan42144 ай бұрын
அருமையான பதிவு ...... உங்களுக்கு மிகவும் நன்றி குமார் நாங்க பார்க்க முடியாது என்று நினைக்கும் அனைத்தையும் எங்கள் கண் முன் காட்டியதுக்கு மீண்டும் நன்றி குமார்....❤....👍👌👌👌
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை4 ай бұрын
எல்லாவற்றிர்கும் நன்றி சொல்லுவதே மிக சிறந்த குணம்
@kumarkanthan6924 ай бұрын
Yaara nee
@sivasamy29494 ай бұрын
❤ தமிழகத்தின் தலைமகன் சவுத் ஆப்பிரிக்கா.🎉தங்கச் சுரங்கத்தை காட்டியதற்கு நன்றிகள் சிறப்பு நன்றிகள் குமாரு🎉❤
@tamilantn56484 ай бұрын
உங்கள் பயணப்பதிவுகள் நாளுக்குநாள் மிகவும் எதிர்பார்ப்புகளை ஏற்ப்படுத்துகிறது. உண்மை.
@a2ztech2944 ай бұрын
Gold rush..to parbique very good entertaining
@TheVasanth164 ай бұрын
11:03 Vidya vox concert Johannesburg la ya... wow awesome
@123riad4 ай бұрын
Many guys are exploring by visiting arround the world. But much elaberation with mythical exploring from you only . Amazing ❤
@vpjravichandran40214 ай бұрын
super
@EnnapaPovoma.274 ай бұрын
I showed lion sagari episode to kids in my area in BIG screen TV Anna .. they really enjoyed...and they asked ur name seriously...and I said "நம்ம குமாரு அண்ணா"...❤❤❤ குழந்தைகள் கொண்டாடிய காணொளி 🎉😂🎉🎉🎉
@o__bean__o4 ай бұрын
Bro I'm getting more knowledge by seeing your videos 😊
@vetrivelchezhianannamalai22064 ай бұрын
எவ்வளவு அபாயமான சூழ்நிலையில்தங்கத்தை தோண்டி எடுக்கின்றார்கள் Nice video Kumar Bro🎉🎉🎉
@savitripande75964 ай бұрын
Extraction of precious metals are so much labour intensive. Nice video.
@kuppuswamyraopp6434 ай бұрын
Dear Mr. Kumar, I tapped Like No. 1. My comment at the end of this episode. PPK RAO
@kuppuswamyraopp6434 ай бұрын
Dear Mr. Kumar, This Episode is an opportunity for us the Gold Mine. Though we have in Kolar Gold Mine we can't see. Hats off. God bless you. PPK RAO
@manimarankrishnamoorthy81724 ай бұрын
Gold mine showing is like holywood movie...❤❤❤
@sakthisaishritha64504 ай бұрын
தங்கச் அரங்கம் அருமையாக காண்பித்தீர்கள் Super
@sampathkumar28644 ай бұрын
Hi kumar SA. Gold mine tour nice information.Barbuque live good.keep it's up❤❤❤
@megalasaravanan58754 ай бұрын
Excellent video very happy to seeing this video😊
@anuradharavikumar93904 ай бұрын
Hello brother, good info about gold. And I'll like the traditional cooking. I like to try in veg.😊
@rajakumarievijayakumar52774 ай бұрын
Kumar bro unga videos pathalea ungaluku pathil nanea anga erukkura feel yeppavum erukkum athu innaikkum erunthathula Romba santhosham thanga surangam pakka... time 00.50 full video paathuttuthan thoonga porean thanks Bro🙂❤
@skarthikeyan58034 ай бұрын
8th episode supper supper🎉🎉🎉🎉 best of luck
@Kaywin-hp5fz4 ай бұрын
Kumar anna ungala meet panadhula romba happy ❤❤🎉🎉 super video
@VJYREELS4 ай бұрын
நேற்று இந்த நேரம் கிண்டி கத்திபாரா ஓரம், சூப்பர் நண்பரே
@jeyarun1d4 ай бұрын
Interesting, gold vlog,,, barbeque mouth watering brother ❤❤❤❤❤ Gold is Gold 😊😊 gold vlogger show that🎉
@babyravi72044 ай бұрын
நம் தங்கமான அண்ணன் மூலமாக தங்கத்தை பார்க்க வந்து விடடேன்🎉🎉🎉🎉 ஈரோடு மக்களின் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா ❤️❤️❤️❤️
@rameshm.c.7224 ай бұрын
தங்க சுரங்கம் அருமை (கோழி ( மாடு - இறல் ) பன்றி) மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள்🙏❤️👍🇮🇳💛
@udhayanithir92544 ай бұрын
Video super bro Antha hotel season 1 concept la eruku
@PoongodhaiNeyveli4 ай бұрын
Congratulations to your wife for captions. Thank you my son❤
@VJYREELS4 ай бұрын
அதே குழந்தை முகம் நேரிலும் நிஜத்திலும் என்றும் உங்களுடன் நாங்கள்.seasion 9 next waiting 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
@VJYREELS4 ай бұрын
@@Rohan0121-e6x yesterday bro chennai kathipara urban square
@gs0803084 ай бұрын
Awesome bro... I was in one of the gold mine in 30 Year ago.... Awesome.... Tq for the hard work to get these real and raw footage...
@thirumalaithirumalai71344 ай бұрын
Raw and Real super very good explanation Kumar 🎉 continue your naturel video and travel vlogs south africa episode 6🎉😂❤
@wisdomlight46704 ай бұрын
குமார் எல்லா நேரமும் public transportation ல் பயணம் செய்யனும் என்று அவசியமில்லை.சில விஷயங்களில் விட்டு கொடுத்தால் தான் நேரமும் பயணமும் இனிமையாய் இருக்கும்.ஏனெனில் நீங்க alamaty lake காண்பிக்காமல் வந்த போதே எனக்கு சற்று கோபம்.சில இடங்களை உங்களால் காண்பிக்க முடியாமல் போகிறது 😮
@babugeethababugeetha26624 ай бұрын
தென் ஆப்ரிக்கா தங்கச் சுரங்கத்தை சுற்றிக் காண்பித்து விளக்கம் அளித்த குமார் தம்பிக்கு வாழ்த்துக்கள் பல ❤❤❤❤❤❤
@T.supramaniyanMani-xv2gn4 ай бұрын
South Africa very nice 🎉🎉 bro last vlog semma 🎉🎉🎉🎉
@babun72064 ай бұрын
Waiting over. 💖 . Kumar anna
@rajamaniramachandran30684 ай бұрын
Fantastic experiens about the gold mine we learned more about because of you brother congratulations Vazhthukal I. blessings you gaine more success in your future Vazhga Vazhamudan
@dprab1234 ай бұрын
Thanks for showing us raw content. And taking risks. You are so bold.
@chenniyappanm-hh7ql4 ай бұрын
குமார் அண்ணா உங்கள் வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் அருமை வாழ்த்துக்கள் நண்பா ❤❤❤❤
@parthasarathy51714 ай бұрын
Spasibo brother🎉..have a safe trip..
@varshniwoodarts5764 ай бұрын
Congratulations Kumar ❤❤❤
@globaz0074 ай бұрын
தங்கப் படுக்கையில் குமார் ❤
@mohamedmusthapa40934 ай бұрын
போட்ஸ்வானாவில் மிகப்பெரிய வைரம் கண்டுபிடிக்கப்பட்டதாக அண்மையில் செய்தி வந்தது நண்பரே வீடியோ அருமை நண்பரே நமீபியாதான் மிகவும் வறட்சிக்கு சென்றுள்ளது போல தற்போது
@crazysheik4 ай бұрын
11:06 - wowww vidya vox concert Johannesburg la ya....semma...
@vijayakumarvijayakumar80364 ай бұрын
வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@rajusitharthan44864 ай бұрын
Super kumar bro!..Neenga nadakura nadai ku Fanta thevaiye illa easy ya digestion agidum..and Nice gold mine tour.. Guide ke oru Guide venum pola iruku😅
@purushothmathan51314 ай бұрын
Bro good work explanation is very good unga kooda sernthu nangalum world ah suthi pakkurom🥳🥳🥳🥳👌👌👌👍👍👍
@JestinSteel4 ай бұрын
Super video super kumar God bless you 🎉🎉🎉❤
@gnanasoundarya34824 ай бұрын
Excellent anna.. we feel like we r really with u in SA.. Keep doing ur great work..
@lakshmiravichander3224 ай бұрын
Very nice episode...informative.
@gayathrir77714 ай бұрын
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் சார் உங்களுக்கு அருமையான பதிவு உங்களால் தங்கம் எடுப்பதை பார்த்தோம்
@S.RENGARAJAN4 ай бұрын
🎉குமாரு தங்கச்சுரங்கத்தில எப்படி தங்கம் எடுக்குறாங்கன்னு காட்டியது சூப்பர்.தங்க நகரம் ஜோகன்ஸ் பர்க் அருமை. நன்றி குமார்.🎉
@karthik238394 ай бұрын
superb video bro, back to public transport, keep it up.
@sureshkumar9264 ай бұрын
Wow really amazing experience bro in this episode... You travel with local shared van and people's and that gold mining place really excellent very interesting and your explanations good... Finally had it dinner that shop really fantastic bro.... You only real and Raw content traveller in India... Hardworking and dedicated job really great bro... Thank you so much for your valuable time for us.... Great job... Really proud of you... Happy and safe journey next season....
@johnwesleyk13764 ай бұрын
Thanks for your effort to show all
@ravindransathoorappan82124 ай бұрын
அருமை. Deserves more attention and views.
@shanthip89584 ай бұрын
ஹாய் தம்பி சிங்கம் பார்த்தாச்சு அடுத்து தங்கமா சூப்பர் வாழ்த்துக்கள் நன்றி சகோ 👍👍👍👌👌👌👌🌹
@radhakrishnanramanathan32604 ай бұрын
Gold mining super.Best video.
@SANKARC-t7f4 ай бұрын
Vallthukall kumar சூப்பர் சிங்கம் மற்றும் தங்கசுரங்கம் பார்த்தேன் ரசித்தேன் . சூப்பர் பயணம் இனிதே நிறைவு பெற்றது 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤ சின்னசேலம்
@rejirani41354 ай бұрын
God bless you brother 🙌
@mariyappannithayah59624 ай бұрын
தங்க சுரங்கத்தில் நம் தம்பி குமாரு... மறக்காம முதல்ல லைக் பண்ணிட்டுப் பாருங்க... ஒரு உலோகத்திற்கு உலக அளவில் மதிப்பைக் கூட்டிய நம் இந்திய மக்களுக்கு ஒரு சல்யூட்....
@gokularamananpuvanendran55654 ай бұрын
Super Kumar. Thank you very much. God bless and protect you
@manikandanas1184 ай бұрын
Johannesburg vlog comes to a nice conclusion with yummy barbecue dinner. Can feel the delicacy. Gold Reef City exploring was nice but sad to see the amount of labour and slavery to get a pinch of Gold. May be nowadays technology must have made Gold mining so simple than those days. Welldone Brother.
@Chennai...4 ай бұрын
When you watch a short movie alone, it reminds me of how I felt when I watched the making of a flight movie alone at the Wright Brothers Museum in Ohio, US. Also instead of showing the guide lady you would have shown the mine..🤔
@deekshithmjkuttamj4 ай бұрын
Hi how are you bro keep going carefully
@venkatesanramamoorthy21644 ай бұрын
Kumar sir feel Barbie food item very tasty.since I will take Barbie food. Thank you 🙏🙏
@SaravananS-pq1pz4 ай бұрын
Gold Mining Place is Awesome and thanks for the wonderful work kumar anna keep rocking #Saravanan_Salem
@manikesavan-31404 ай бұрын
அருமை யான பதிவு நன்றி குமார் சார் வாழ்த்துக்கள் தங்கம் சுரங்கம் அருமை
@kgsm.04 ай бұрын
50:27 தங்கச்சுரங்கம் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rajant.g.50714 ай бұрын
Excellent performance super Thanga surngam❤😊
@sundaramr55654 ай бұрын
Kumar sir, Great experience with your videos like we ourself there in South Africa, particularly last episode was mind blowing....Super
@Chandren294 ай бұрын
ஆச்சரியமாக.உள்ளதுநன்றிவணக்கம்
@mohanasudhanmohan49513 ай бұрын
Nice video Kumar bro.
@vikky95344 ай бұрын
வாழ்த்துக்கள் குமரன் அண்ணா,, காணொளி அருமை
@vijayakumarm14234 ай бұрын
Kumar sir, Really fantastic.
@VRossi564 ай бұрын
Always fullfill with Raw n Real 🎉🎉🎉 BPK fans 🥰👋👋
@mohammadsiddq47574 ай бұрын
உங்கள் பயணம் சிறக்க நல்வாழ்த்துக்கள் குமார் ரொம்ப தைரியமான🏆🏆🏆 ஆளுதான்
@61next4 ай бұрын
arumai kumaaru...joburg a piriya manamillai. neenga sappidum podu engay 6 th fingar a kadichira poreengalo nu bayamaayirukku.
@ravindardevadurai28824 ай бұрын
A golden opportunity, to view this thanks for your effort
@srinivasansatheeskumar46064 ай бұрын
Super bro. Gold mine tour is good
@ARUN.NOBITA4 ай бұрын
Video Vandhachuuu ♥️😍
@BagavathiSelvam-et4ko4 ай бұрын
Super usv kumar ,nice to see gold mine u managed there with less oxygen but in chennai u struggled for oxygen😂hope u r alright .u didn't expect so many people,but u really answered to every people hats off kumar❤nee than gama vangapora kumar no shopping😂❤