Proper Full KOREAN ADVENTURE SERIES first time in tamil. Kindly like, share with your friends and watch WITHOUT SKIP. Thanks all for your support and feedback.. நன்றி Full Korean series link EP1: kzbin.info/www/bejne/nofVdYl9qbyArKM Ep2: kzbin.info/www/bejne/h4e7dHuIr5iXhs0 Ep3: kzbin.info/www/bejne/mGipXnR_pbuMhpo Ep4: kzbin.info/www/bejne/q3-nc5utiq2MoLM EP5: kzbin.info/www/bejne/l2TZdpymlJ2hb80 EP6: kzbin.info/www/bejne/d4XVeWdtjN1_mtU Ep7: kzbin.info/www/bejne/oaOlZIaqrayIbLM Ep8: kzbin.info/www/bejne/d4XVeWdtjN1_mtU Ep9: kzbin.info/www/bejne/pXfSfYejmqynack Ep10: kzbin.info/www/bejne/oIbJqnybiMpgntE EP11: kzbin.info/www/bejne/iaPPaptvaMSDhKc
@ramyaraja7490 Жыл бұрын
Adhu muthusolam (corn)and ellu (sesame) chedi bro. Korea consume lots of sesame. Namma india la cheap so sesame korea la adhigama import panradhu india la tha.
@SenthaSelvi-sg7yg Жыл бұрын
Tamil girl korea king 16 th la marriage paniruknga ...kingdom rule paniruknga
@SenthaSelvi-sg7yg Жыл бұрын
Today korea india independent day🇮🇳🇰🇷
@chandruchandruchandru8235 Жыл бұрын
எல்லு செடி antha plant name
@suryamoorthy5396 Жыл бұрын
Plz anna srilanka la sigiriya hill poga anna apadiya antha hill la eppadi அரண்மனை vanthuchu nu antha history ah full ah sluga anna plz plz
@manivannan8114 Жыл бұрын
அந்த செடிகள் எள் செடிகள் வாழ்த்துக்கள் நண்பரே அருமை அருமை
@சென் Жыл бұрын
தமிழ் இளவரசி செம்பவளம் என்றவர் 2000 ஆண்டு முன் தமிழ்நாட்டில் பாண்டிய நாடு பகுதியில் இருந்து அங்கு சென்று அங்கு கொரியா இளவரசன் ஒருவரை திருமணம் செய்தார் .அவர்களின் பரம்பரை தான் KIM என்ற பெயரில் உள்ளவர் அவர்கள் 5 மில்லியன் தாண்டும் அங்கே அந்த தமிழ் இளவரசி மூலம் தான் ஆராரோ ஆராரிரோ ஆரிராங் -Arirang TV கொரியன் தொலை காட்சி பெயர். அம்மா அப்பா உட்பட பல கொரியன் சொற்கள் மட்டுமல்ல இலக்கணம் கூட தமிழ் மொழி பார்த்து தான் அமைத்து இருக்கிறார்.
@Sugan-_-Editzzz143-_- Жыл бұрын
Nanum BTS army tha brother....unga all Korea vdo's pathuten....rompa happy...South Korea pathi neraya information therinjathu.....yenaku South Korea ponumnu aasaitha...but nenga ponathu naney patha mathiri iruku...Neraya different ah ithu varaikum theriyatha information koota intha full South Korea vdo la pathuten ... thanks brother 😊
@snrajan1960 Жыл бұрын
நகரத்து வாழ்க்கையை விட்டு விலகிய ஆள் அரவமற்ற ஆனால் அற்புதமான பசுமையான வயல் வெளி நிறைந்த கரை புரண்டோடும் ஆறு சூழ்ந்த கிராமம் சூடான வெயிலிலும் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது. முகமூடி dance ல் நாய் உச்சா போவது போல பின்னங்கால் தூக்கி மாடு ஆட்டம் போட்டது சூப்பர். நன்றி குமார் பிரதர் !
@gowdhamabuddhay8678 Жыл бұрын
Koreavum Kumarum series la indha episodela en peyarum idam pidithirukiradhu... migavum arumai 😍
@jayasri7318 Жыл бұрын
கொரியா மக்கள் அவர்களது பாரம்பரிய முறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பாதுகாக்கின்றனர். வரலாற்று நாடகங்கள்,படங்கள் மூலம் கூட அவர்களது முன்னோர்கள் பயன்படுத்திய அனைத்தும் அடுத்த தலைமறைக்கு தெரிந்து கொள்ள வழி செய்து இருக்கின்றனர். இது ஆச்சரியம் அளிக்கிறது. அதே சமயம் நாம் நம்முடைய பாரம்பரிய முறைகளை பாதுகாக்க தவறியது வலியை தருகிறது
@anandhisurya1841 Жыл бұрын
Thnks .. உங்கள் காணொளி மூலம் நாங்களும் இந்த கொரியா நாட்டை சுற்றி பாத்தோம்.. எங்கே பார்த்தாலும் பசுமையான .. அமைதியான இடங்கள்.. வணக்கம் 🙏
@kishorev4362 Жыл бұрын
மிகச் சிறந்த காணொளி அழகான கிராமம்....
@SubhaJp Жыл бұрын
சீனா கொரியா மக்கள் அவர்களுக்கு தேவையான காய்கறிகள் பழங்கள் அவர்களே பயிரிடுகின்றனர் நேரத்தை வீணாக்க மாட்டார்கள் நான் நிறைய காணொளி பார்த்துள்ளேன் அதை நான் நிறைய எதிர்பார்த்தேன் நன்றி நண்பரே
@prabhabalu9683 Жыл бұрын
கொரியா 👌🎉❤💐🌷🌹🌻🌼🌺🌸💐நம்ப ஊர் மாதிரியே இருக்கு கிராமம். டவுன் ல இருக்கும் இடம் எல்லாம் அருமையாயிருக்கு. பஸ் வசதி அருமை. நம்ப அரசாங்கமும் இந்த மாதிரி செய்தால் நல்லா இருக்கும்
@vijisamy90823 ай бұрын
They only loot and be world rich people
@Thamizh_T Жыл бұрын
இனிய சுதந்திர தின வாழ்த்துகள் ..Same day Indipendence day for both INDIA and South Korea ...
@bhagimedia Жыл бұрын
என்னா ஒரு அமைதியான கிராமம் நம்ம ஆளுங்க அந்த மரத்துல மஞ்சள் குங்குமம் பூசி ஒரு சூலம் குத்தி வச்சு இருப்பாங்க உண்டியலோடு😂😂😂😂😂 அருமையான பதிவு சகோ எப்போதும் போல்❤
@sknickster1 Жыл бұрын
35:13 is sesame seeds plants , எள் செடி
@rajus9052 Жыл бұрын
Super குமார்.. திண்டல் முருகன் துணை..
@DHANALAKSHMl Жыл бұрын
💯🫂
@GUNA9229 Жыл бұрын
அழகான கிராமம் அருமையாக இருக்கிறது. கண் இமைக்காமல் பார்க்கும் இயற்கை காட்சிகள் அற்புதமாக இருக்கிறது.
@bhagyaraj5251 Жыл бұрын
பாட்டு சத்தம்,கார் ஹார்ன் சத்தம் இல்லாத அமைதியான கிராமம்.கலை நிகழ்சிக்கு தமிழ் டைட்டில் போட்டதற்கு நன்றி.
@facemasklogo3045 Жыл бұрын
எங்க ஊரு கிராம தான் ப்ரோ
@elangoraman9749 Жыл бұрын
Dear Brother, Just now I have seen this episode in TV. No words are enough to appreciate your efforts in bringing out the culture of countries travelled like Philippines, Vietnam, Peru, Chile. Your Korean travel is also not an exception. There are so many videos are available to explain the popular places. But your presentation is unique of places visited by you and traditions and core culture of people living there. Very nice. Really proud of you for bringing out without any exaggeration. Kudos. GOD bless you in all your endeavour.
@suriyanarayanan1606 Жыл бұрын
Korea village looking like TN villages. Very good coverage of rural Korea. Well done sir.
@nachatraakshara1180 Жыл бұрын
உங்களுக்கு 100 கோடி subscribers கிடைக்கட்டும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....🎉🎉
@beuniquechannel136 Жыл бұрын
,வாரம் மூன்று படம் ரிலீஸ் ஆவது போல் சந்தோசமாக ஒவ்வொரு எபிசோடும் எதிர்பார்த்து பார்க்கின்றேன் நன்றி தம்பி
@devendrankrishnan7774 Жыл бұрын
தமிழ் மொழி கொரியன் மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது என்பது தமிழுக்கு பெருமை சேர்க்கும்.🌾
@samjebaraj1701 Жыл бұрын
ஆனால், இக்காலத்தில் இங்கே தமிழ் மெல்ல மெல்ல அழிந்து வருவது அதற்கு இழுக்கை சேர்க்கின்றதே... கொரிய மக்கள் தங்கள் மொழிக்கும், கலாச்சாரத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவம் இங்கே இல்லையே சகோ... 😢
@Tamil_Atheist2023 Жыл бұрын
Happy independence to India 🇮🇳& South korea🇰🇷
@venkatesan673 Жыл бұрын
கொரியா கிராமம் அழகு. புதுமையான வீடியோ. வாழ்த்துக்கள். 🌹🌹🙏🙏👍
@dineshbabur2293 Жыл бұрын
நமது ஊர் செட்டிநாடான காரைக்குடி பகுதியில் சுத்தமான ஒரு அனுபவம் கிடைச்சிருக்கு இந்த பாரம்பரிய கிராம காணொளி மூலமாக ப்ரோ அருமை 😊
@vijayameenakshnivarshni4624 Жыл бұрын
கொரியா கிராமம் ரொம்ப அழகா இருக்குது அண்ணா பாரம்பரிய முகமூடி நடனம் ரொம்ப நல்லா இருந்தது வீடியோ ரொம்ப அருமையா இருக்குது 💙💙💙
@azhagukumar.Locopilot Жыл бұрын
அருமையான காணொளி நண்பா அருமையான கிராமம் keep rocking superb 👌
@rameshn2250 Жыл бұрын
வாத்தியாரே அல்லு அர்ஜுன் நடிச்ச ஒரு படத்தோட பாட்ட சலார் டி உய்னி ல சூட் பண்ணி இருக்காங்க நீங்க காட்டுன அதே ட்ரெயின் அதே லொகேஷன் தான் சூப்பரா இருக்கு ❤❤ ஒரு சீன் சன்செட் ல வரும் செமை
@Tamilsf3 Жыл бұрын
அற்புதம் நிறைந்த இயற்கை காட்சி சூப்பர் ணா நன்றி....👌🙏👌🙏🙏🙏
@piravar-k3i Жыл бұрын
சாம்சன் மரத்துகிட்ட நானும் வேண்டுகிட்டேன் குமாரு! நன்றி குமாரு! J. P. அவிநாசி ❤❤❤
@rajiraji285 Жыл бұрын
Elizabeth , bush varisaiyil ....namma Kumar Anna😂😂
@HelloCooking Жыл бұрын
பாரம்பரியத்தை மறக்காமல் இன்றைய தலைமுறையினருக்கு கற்றுக்கொடுக்கும் கொரியாக்கு வாழ்த்துக்கள் & அதை காட்டிய குமார் அண்ணாக்கு நன்றி❤❤❤
@nebhulkarieemsheikabdullah5577 Жыл бұрын
Village super bro❤ nature🌿🍃 attagasam
@kannamalkaliappan8159 Жыл бұрын
தோழா அருமை அருமை கண்கொள்ளா காட்சி இன்னும் நிறைய நாடுகள் பார்க்கும் பாக்கியம் உங்களுக்கு கிடைக்க கடவுளை வேண்டுகிறேன் நல்லது
@Dharanvlogs-2017 Жыл бұрын
குமாரு நீ சொன்னதில் எனக்கு பிடித்த மிகவும் உண்மையான விஷயம் # "இந்த மணல் நம்ம ஊருல இருந்தா இந்நேரம் அள்ளி வித்துருப்பாங்க"🤭
@maheshmxyz11 ай бұрын
7 கண்டங்களிலும் விடாது.. நடையா நடக்கும் குமாருக்கு வாழ்த்துக்கள்...
@kalaiselvirajendran9335 Жыл бұрын
தம்பி பயம்மில்லாமல் அந்தப்புலில் நடப்பதும் ஆள் இல்லாத இடத்தில் செல்வதுபயமாக இருந்தது ஆனால் இயற்க்கை அழகாக இருந்தது🎉
@arunanarunan1206 Жыл бұрын
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடங்கள் கொரியா பழைய கிராமம் மற்றும் நதி சூப்பர் வாழ்த்துக்கள்
@subbarayanrathinasabaapathi279 Жыл бұрын
காணக் கிடைக்காத அற்புதமான காட்சி.நன்றி நன்றி.நாளை மறுநாள் பார்க்கலாம்.ஓ.கே.
@Thamizh_T Жыл бұрын
Korea travel volg Fullla City side a paathuttu ippdi Village side paaka different aa namma oora paakra maari iruku..❤
@TOMGIRL-nm7ve Жыл бұрын
Happy independence Day to India liberty of Korea
@rganesanrganesan3631 Жыл бұрын
வணக்கம் கொரியா கலாச் சரா நாடகம், பாரம்பரிய கிராமம், அதுவும் நெற்கதிர்களின் பசுமை ஆஹா., அழகான நதி சுற்றி இயற்கை சூழ்நிலை என்ன சொல்வது ஒரு முறை இங்கு போய் பார்ப்போமா? என ஆதங்கம் வருகிறது குமார் எங்க கிட்ட பேசி வரும் போது உங்க பின்னால் மூன்று பேர் ஹாய் சொன்னார்கள் நீங்கள் கவனிக்க வில்லை நான் பார்த்து ஹாய் சொன்னேன் வாழ்த்துக்கள் குமார்..!
@mohammedsarjoon1926 Жыл бұрын
அழகான பச்சைப்பசேலென சூழலுடன் இணைந்த கொரியாவின் பாரம்பரிய கிராமத்தை அருமையாக காட்டினீர்கள் வாத்தியாரே 😻
@kgsm.0 Жыл бұрын
44:51 அழகிய அற்புதமான கிராமம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ruzhan Жыл бұрын
குமாரு உங்க மனசு போல நீங்களும் அழகு ❤️ நாங்கள் வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு உலகத்தையே உங்கள் மூலம் பார்ப்பதில் மகிழ்ச்சி❤️ நன்றி 💙
@rajalakshmirajalakshmi2397 Жыл бұрын
Bro you are great rompam nadanthu engaluku korean kaduringa ungaluku rompam rompam nantri❤
@vibranarayanan1673 Жыл бұрын
அருமை பெருமைகளை விளக்கும் வகையில் உங்களை விட ஆள் இல்லை
@stelladitz Жыл бұрын
HAPPY. INDEPENDENCE DAY INDIA AND KOREA 🇮🇳🇰🇷
@pradeeprajagopal3600 Жыл бұрын
Nice serene village and kudos to the govt and people for keeping their traditions alive. Even the remote places are kept very tidy . Lovely river along with sandy river bed.
@tamilko1000 Жыл бұрын
அருமையான Korean கிராமம். மிக சிறப்பாக இருந்தது. பார்பதற்கு நம் நாட்டில் பழங்கால ஊர்களில் வாழ்ந்த அனுபவம் கிடைத்தது. நன்றி 🙏 தமிழ்க்கோ Singapore
@Cris-ch3hv Жыл бұрын
Vera level series never knew before this much about Korea thanks bro🤝want more to see nandri vanakkam🙏
@ganapathy6711 Жыл бұрын
அருமையான peach பழங்கள். நல்ல பழுத்த பழங்கள் ரொம்ப ருசியாக இருக்கும்😊😊😊
@vivekanand4439 Жыл бұрын
பேக்பேக்கர் குமார் சகோவால நாங்களும் டிஜிட்டலா ஓசியிலேயே டிராவல் பண்றோம்.மேலதிகமான தகவலை தருவதற்கு நன்றி சகோதரரே
@vinothravi3158 Жыл бұрын
உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்❤🎉❤
@ganapathy6711 Жыл бұрын
பழமை புதுமை கலந்த கிராமத்தை பார்க்க புது அனுபவமாக இருந்தது😊 கூரைகள் காய்ந்த தட்டை புல் வைத்து கட்டிய மாதிரி இருந்தது
@lifeisveryshortnanba1690 Жыл бұрын
Village is awesome ❤ when it rains Vera level feeling irukum bro ….. episode 9 was little painful since morning u were facing issues… but episode 10 was so peaceful 🎉 photos and videos eduka best place ❤
@dharanidarano-positive974 Жыл бұрын
அண்ணே, தையான் Episode மட்டும் தினம் வந்த சிறப்பு
@rajeshmktg85 Жыл бұрын
Really really amazing beautiful village Kumar bro nenga Ula enter agum podhey peach fruit nan parthuden kamipinga nu parthen my goodness nenga kamichidinga . antha flower plant semasme oil seed plant bro.yavalo green antha river vera level arumaiya irunthuchi thanks to show this country i like Korean Village 😊
@santharamasamy4556 Жыл бұрын
44:56 அமைதியான கிராமத்தை காண்பித்ததற்கு மிகவும் நன்றி சகோ
@sriramvenkatesan4768 Жыл бұрын
அட்டகாசம் நண்பரே
@sathyaamudha6899 Жыл бұрын
90 களில் தமிழகத்திலும் இதுபோன்ற கூரைகள் இருந்தனவே.
@Neela71 Жыл бұрын
என்ன ஒரு அமைதியான இடம். மிக அழகான கொரியா கிராமம். ...nice குமார் ப்ரோ 🎉❤🎉
@narayanannarayanan6487 Жыл бұрын
அருமை நண்பா அனைத்து பதிவும் நிறைவாக உள்ளது ❤❤❤
@annatheresealfredelourdesr6529 Жыл бұрын
நல்லா இருக்கு குமார் தம்பி தென் கொரியா🎉🎉🎉🎉👌💕✌
@ashokand2249 Жыл бұрын
happy independence day INDIA and KOREA
@sathyaamudha6899 Жыл бұрын
நமது தெருக்கூத்து கலையே இதுவும்
@DhanyaS-f1j Жыл бұрын
Super Kumar Koreyavai sutrikateyatharku thank you
@vikky9534 Жыл бұрын
வாழ்த்துக்கள் குமார் சார், காணொளி அருமை
@reavathysuperdancev19329 ай бұрын
மிக மிக மிக அருமையான வீடியோ குமார் வாழ்த்துக்கள் 👏👏👏👍👍👍💐💐
@NarayanaMoorthy-cw5ek Жыл бұрын
வாழ்க வளமுடன் நலமுடன். நண்பரே செந்தில் குமார்.
@Fan-of-naayagan Жыл бұрын
Kumar anna 💚 migavum nalla try mukkiyamaana info va tamil la koduthathu semma initiative surprised 😃
@abibaskarnatesan8184 Жыл бұрын
காணோளியை பார்க்கும் போது வெறும் வார்த்தைக்களால் வர்ணிக்கவும் முடியவில்லை விவரிக்கவும் முடியவில்லை.......🤐 ரொம்ப ரொம்ப அழகான வாழ்க்கை OSM 👍👍👍👍🙏🌲🌳🌴🪴🌷
@ARUNKUMAR_B.TECH-IT Жыл бұрын
Great sharing 🤗
@koushikmeher5984 Жыл бұрын
Semma..bro..you will have lots of stories on your journey..great effort..your connecting and creating history..jealous on you too
@theamazingsleepingsuga4983 Жыл бұрын
Hi bro, just today morning i found your channel, the first video i watched was BTS location in Korea, the vlog was too amazing and my mom also enjoyed watching it. Thank you for the research about bts and for respecting them. Since then I started to support your channel 💜 great job 😊
@sahayajohnson Жыл бұрын
எப்போதும் போல அருமையான பதிவு நல்ல விளக்கம் வாழ்த்துகள் குமார்
@Paul-qf8oe Жыл бұрын
Superb ❤bro good luck for subscribers God ❤bless u ❤
@riturevathy Жыл бұрын
Semmya irku anna,u have created lot of awareness thru ur videos,we decided to tour korea next year for sure
@devakigd1341 Жыл бұрын
😂😂 இன்ன குமாரு ஹவாய் குடிசை பத்தவசிடியே😂🎉
@udhayanithir9254 Жыл бұрын
Video super bro Village and surrounding places ellam super bro
@bmbm6164 Жыл бұрын
Ipdi oru travel vlog and vlogger na pathathilla....keep it up bro
@asokanchandran2342 Жыл бұрын
Visit andong village different village drama and dance some words match Tamil traditional heway village oldest tree and statue queen Elizabeth and Bush visited this village pady fields drink made of rice very instrusting explanation
@RAM-1954 Жыл бұрын
Nice informative video! I thought you would show the interior of atleast one house in the village!
@muthukuppan7612 Жыл бұрын
அருமையான காணோளி வாழ்த்துக்கள்
@Rameshkumar7 Жыл бұрын
மிக்க நன்றி நண்பா 🤝
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண Жыл бұрын
விலை பொருட்கள் போல் சேனல் வளர்ச்சி யும் நல்லா வளர்ச்சி ல இருக்கு மேலும்சேனல் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள் 🌹
@saranr9940 Жыл бұрын
தென் கொரியா கிராம பயணம் அருமை
@ganapathy6711 Жыл бұрын
நம்ம ஊர் அரச மரம் வேப்பமரம் மாதிரி கொரிய பாரம்பரிய மரங்கள்
@shanmugamisha Жыл бұрын
Nice beautiful Korean Villages.
@sandhiyaravi07 Жыл бұрын
Bro, hometown cha cha cha series shoot panna location ah video eduthu podunga bro...
@lizzybaru3514 Жыл бұрын
Kumar bro UR going place all R super 👍🥰💙😊
@pricisumi2020 Жыл бұрын
Neenga dailyum video podunga waite panna mudiyala
@rajapandis7821 Жыл бұрын
Anna nalla explain pandreenga Ella edathayum nandri
@ajithkumarsekar306 Жыл бұрын
2 நாளா எதிர்பார்த்துட்டு,இருந்தேன்
@MohamedNawas3-ns9lj Жыл бұрын
Gorgeous village, and river ❤❤🎉🎉
@VishwanathanThata Жыл бұрын
Bro, Stupendous. I just wondered how you have to walk to showcase this entire heritage VILLAGE WHICH IS UNESCO Declared heritage site. Really appreciate your efforts🎉❤❤😊
@nbknkarthikeyan3232 Жыл бұрын
Kumar Samson god blessing you ,keep up good sites
@rajasekaran6183 Жыл бұрын
Super kumar, village side is good to see than city, u r rocking.
@AnishKumar-ti9dz Жыл бұрын
Anna next episode yeppo I am waiting anna ❤ happy independence day ❤anna aathu manala namma ura iruntha innarom eduththuruppanga 😂 unmai than anna ❤