🔥அயன் பாடல் படமாக்கிய அற்புத நமிபிய பாலைவனத்தில். மறக்காம லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏🙏 Namibia full episodes link Ep1: kzbin.info/www/bejne/epDcgHVng8qhm6c Ep2: kzbin.info/www/bejne/pKOWiYSfa7CYmdk Ep3: kzbin.info/www/bejne/ammmioOrgbVpfJI Ep4: kzbin.info/www/bejne/qoLUhIuMpq6npc0
@sudalaimuthu2850Ай бұрын
பார்த்துக் கொண்டே இருக்கிறேன்😊
@harikrishnank8261Ай бұрын
Just now we are watching
@lifetimemovies9318Ай бұрын
❤
@silverstar2522Ай бұрын
கலக்கல், குமார். வாழ்த்துக்கள். உங்கள் வீடியோக்களில் ஒரே குறை தான். வீடியோ எடுத்த சரியான இடம், தேதி மற்றும் நேர விவரங்களைத் தெளிவாக் குறிப்பிட்டால் நல்லது. பல ஆண்டுகள் கழித்து இந்த விவரங்களுடன் பார்த்தால்தான் அது தரமான வீடியோவாக முழுமை பெறும். உங்களுடைய பல பழைய வீடியோக்களை பார்த்த அனுபவத்தில் தான் இதைக் கூறுகிறேன். மற்றபடி உங்கள் வீடியோக்களுக்கு நான் அடிமையே! நன்றிகள் பல. நான் உங்கள் கார்த்தி சாந்தி.
@SajreenSameenАй бұрын
Eessß😊
@sudalaimuthu2850Ай бұрын
Thumbnail il தமன்னா வுடன் இணைத்து வைத்த அக்காவின் மன தைரியத்தை பாராட்டி ஒர லைக் போடலாமே ஃப்ரெண்ட்ஸ்😅😅😅
@Ajith_0189Ай бұрын
Perfect editor
@shanmugarajanarunachalam4953Ай бұрын
😂😂😂
@divakarlankanАй бұрын
உங்க வீடியோக்கள் பார்க்கும் போது மட்டும் தான் நாங்களும் கூட சேர்ந்து பயணிப்பது போன்ற ஓர் உணர்வு❤️
@sudalaimuthu2850Ай бұрын
33:10 சூர்யா, ஹாரிஸ் ஜெயராஜ் கண்ணில் படும் வரை இந்த வீடியோவை ஷேர் செய்யவும்😂😂😂😂
@rajaannadurai8247Ай бұрын
குமார் அண்ணா இந்த வீடியோ அப்புறம் நான் யூடியூப் ல போயி அந்த சாங் பார்த்தேன்...அதுல கமென்ட் ஃபுல்லா உங்க பேரு தான் கலக்குது
@S.RENGARAJANАй бұрын
🎉 நமீபியா பாலைவன மணல்மேட்டில உக்காந்து சூரியஉதயம் சூப்பர். சூரியன் ஔிக்கதிர்கள் ஆரஞ்சுகலர்ல பூமியை தொடும்போது மணல்மேல் பட்டு மின்னும்போது வேறலெவல். இயற்கையே கடவுள்ன்னு நிரூபித்து விட்டது. நடுவில் இருக்கும் களிமண் திட்டின் முந்தைய கதைஆறு வற்றிப்போன கதை பிரமிப்பாாக இருந்தது. இந்த எபிசோட் வேற லெவல். டெட் வி பாலைவன எபிசோட் அருமை. நன்றி குமாரு.🎉🎉
@mubarakmohammedmubarak2187Ай бұрын
அடுத்த சில வருடங்களில் தமிழ்நாடும் இப்படிதான் ஆக போகிறது.இவ்வளோ கஷ்டப்பட்டு போய் பார்திருக்கிறீகள் வாழ்த்துக்கள். டெல்டா தமிழன் ❤ கடந்த சில வருடங்களாக மழையே இல்லை. நெற்கழஞ்சியத்தில்😢
வர்ணிக்க எந்த வார்த்தையும் சொல்ல முடியாது அளவுக்கு அழகு கொட்டி கிடக்குது நெஞ்சே நெஞ்சே பாடல் காட்சி கண்முன்னே வந்தது அதை விட நீங்கள் பாடியது அழகு❤👌
@dennadenna1938Ай бұрын
இந்த வீடியோ பார்க்கிற எல்லாரும் தயவு செய்து நம்ப குமார் ருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க பா. நல்ல மனிதன்❤❤
@samuela9450Ай бұрын
hi Kumar bro, சூரிய உதயத்தை நான் பல இடங்களில் பல காணொளியில் ஒரு இயற்கையாக பார்ப்பது என்பது இதுதான் முதல் முறை.❤🎉
@divakarlankanАй бұрын
நெஞ்சே நெஞ்சே குமார் எங்கே நாங்களும் அங்கே🎶❤
@SelvieatingtimeАй бұрын
நமிபியா நாட்டை உங்களுடைய காணொளி மூலமாக நாங்கள் பார்க்கிறறோம்.. 🎉
@Anbu-s6zАй бұрын
❤
@manikandanas118Ай бұрын
அன்பு சகோ குமார்...... பார்த்தேன் , ரசித்தேன் இயற்க்கை சொல்லும் பாடம் .... உணர்ந்தேன் பழகி அறிந்த சூழல் , நித்தம் நம் தேடல் நமீப் பாலைவன பிரமாண்டம் , அற்புதமான நாடல் நமீப் - அரவம் இல்லா அகண்ட பிரதேசம் உயர்ந்து வளர்ந்த மணல் குன்றுகள் இந்த இடத்தில் வாழும் பாலை மான்கள் வறண்ட பாலையில், நீர் நாடா அதிசய தாவரங்கள் காதலன் போல், இருட்டில் உதிக்கும் செஞ்சூரியன் அவன் முத்தத்தில் கன்னம் சிவந்த மணற் குன்றுகள் பாலையில் உதித்த சூரியன்- எத்தனை அழகு சூரிய ஒளி வெள்ளத்தில், பாலைவனம் , கொள்ளை அழகு இறந்த நீர்நிலை - வறண்ட கல்லறை பட்ட மரங்கள் - வெறும் மரக்கட்டை சூரியா, தமன்னா ஆடி பாடிய அயன் ஆனால் எங்கள் குமார் காணொளி- என்றும் பயன்
@naturebrevity4516Ай бұрын
தலைவா எங்க ஊரும் இப்படித்தான் இருக்கும் தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் தேரிக்குடியிருப்பு.. தேரி மண், சிவப்பு மண்
@nagarajan8410Ай бұрын
தூத்துக்குடி suresh ias academy நல்லா இருக்குமா????
@pandianyt2622Ай бұрын
M@@nagarajan8410
@ThangaRaj-ef7ppАй бұрын
Anga water problem illa bro...good water kidaikum... karkuvel ayyanar kovil amman puram kovil ellam water source high
@jaiseelan7191Ай бұрын
தமிழ் நாட்டில் சிறிய அளவில் மணல் குன்று கொண்ட பாலைவனம் தேரிகாடு. கடந்த 50 ஆண்டுகளில் அங்கு சராசரி மழை அளவு கூடி உள்ளது.
@samsundar769723 күн бұрын
Vanakkam da mapla srivaikundam la irunthu
@bagavathisubramaniamАй бұрын
வணக்கம் குமார் அண்ணா. உலகின் அனைத்து பகுதிகளிலும் உங்களுடன் நாங்கள் இருப்பதில் மகிழ்ச்சி. நெஞ்சே நெஞ்சே உங்கள் குரலில் மிகவும் அருமை.
@mohammedsarjoon1926Ай бұрын
Thumbnail வேற லெவல் வாத்தியாரே 😅. அந்த மணல் குன்றுல சூரிய உதயம் பார்ப்பதற்கு ஏறும் போது ஆயிரத்தில் ஒருவன் படத்தில் புதைந்த சோழ நகரத்தை தேடி கார்த்தி போற Scene தான் கண் முன்னாடி வந்துச்சி. Deadvlei சூப்பர். நம்ம வாத்தியாரின் பாடல் சூப்பரோ சூப்பர்😂. அந்த மணல் குன்றும் நீல வானமும் ஒருசேர பார்க்கும் போது உக்ரைன் நாட்டு கொடி தான் நியாபகம் வந்துச்சி. Lift கொடுத்த அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி.
@bhagimediaАй бұрын
பாடி அசத்திய எங்கள் சகோவிற்கு ஒரு விசில்... பாலைவனத்தை அற்புதமான பதிவிட்ட சகோ உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@fireandtyreАй бұрын
Hii
@karthikeyankeyan4202Ай бұрын
33:23🌝🥳😁 lyric sema ah irukum Kumar ji kadal vatri ponaalum en kadhal maarathe😺 anbe song 🥳
@ajaybabutu4439Ай бұрын
Thumbnail வேற மாறி 😂
@UmaDevi-dp7exАй бұрын
இயற்கையின் விநோதம் இந்த பாலைவனம் நம்மூர் கிராமத்து கட்டை வண்டி பயணம் போல் குலுங்கி குலுங்கி பயணம் செய்தீர்கள் இடுப்பும் முதுகும் அடைந்தாலும் உங்கள் ஆசை நிறைவேறிவிட்டது நீல வானம் செம் மணற் குன்றுகள் பள்ளத்தில் வெள்ளைகளிமண்ணும் காய்ந்து நின்ற மரங்களும் high light இவற்றின் நடுவில் உங்கள் போட்டோ வெகு அழகு நம் தமிழ் நாட்டிலும் செம்மண் குன்றுகள் மற்றும் செம்மண் மேட்டாங்காடும் நிறைய உள்ளன ஆனால் இது பெரிய பாலைவனம் இந்த மாதிரி கடினமான இடங்களிலும் நீங்கள் பட்ஜெட்டில் பயணிப்பது செம் தில்ப்பா நன்றி
@kathiravanv2342Ай бұрын
குமாரு நீ ஒரு super singer acter ம ம் ம் கலக்கு எடிட்டர் அம்மா என்னா ரசனை கலக்குங்க😘😘😘😘❤️❤️🙏👍
@sakthisaishritha6450Ай бұрын
உங்கள் மூலமாக நான் நேரில் பார்த்தது போல் உணர்கிறேன். அற்புதமான சூரிய உதயம் மணல்மேடுகள் அருமை. அனைத்தும் சூப்பர்
@Tharani.777Ай бұрын
33:10 vara level singing ❤️❤️
@A.S.SaravananSaravananАй бұрын
டெட் வேலி பாலைவனம் படமாக்கப்பட்ட விதம் மிக அருமை,காலை சூரிய உதயம் நானே நேரில் சென்று அனுபவித்தது போல் உள்ளது.
@manikesavan-3140Ай бұрын
அருமையான பதிவு நன்றி குமார் சார் வாழ்த்துக்கள் பாடல் அருமை
@mohamedsathakathullah6212Ай бұрын
சூரிய உதயம் மிக அருமை நாங்கள் நேரில் பார்த்தது போன்ற அனுபவம் பாரவசம் இந்த அனுபவத்தை எங்களுக்கு கொடுத்த உங்களுக்கு நன்றி.
@vittaladevaАй бұрын
மிகவும் அருமை யான சூர்யோதயம்.. அழகான பாலைவனம்
@vishnuvardhan4214Ай бұрын
அருமையான பதிவு குமார்.... நெஞ்சே நெஞ்சே பாடல் காட்சி அமைத்த இடம் உங்களால் நாங்களும் பார்த்து ரசித்தோம்..... பாடல் வரிகளும் நீங்க சொன்ன தகவலும் ஒன்றாக இருந்தது குமார்.... தெளிவான வானம் மற்றும் மணல் பரப்பு அருமைங்க.....👌👌👌👌👌❤️
Wow amazing dunes super place attakasamana video kumaru bro congratulations 👏🎉.
@lifeofms__Ай бұрын
Ena madhri moment da adhu❤✨
@manimozhi2335Ай бұрын
சிவாஜி படத்தில் ஒரு பாடலும். தனுஷ் ஒரு படத்தில்( மரியான் )இந்த இடத்தில் இருந்து தான் தப்பித்து வந்து தண்ணி இல்லாமல் தவிப்பார் அதுவும் இங்கு தான் எடுத்தார்கள். மணி சேலம்
@r.k.sanjithrohithghuru302Ай бұрын
Hi kumar I'm ramesh currently living in uk my native place is Namakkal. Your all video very good
@shanthip8958Ай бұрын
உலகம் சுற்றும் வாலிபன் க்கு வாழ்த்துக்கள் குமார் ப்ரோ👌👍 🎉🎉
@BhagyaRaj-yd2cqАй бұрын
எல்லா அழகையும் இழந்து ம் மக்களை கவரும் டெட்லி தியாகத்தின் சின்னம்.அவ்வளவு அழகு.
@tamilselvanv9006Ай бұрын
ஆப்பிரிக்கா தொடர்களில் மிக மிக சிறப்பானதாக நமீபியா பாலைவன சுற்றுப்பயணம் இருந்தது கண்கொள்ளா அற்புதமான சூரிய உதய காட்சிகளை தெளிவாக காட்டியது மிக மிக அருமை நெஞ்சே நெஞ்சே பாடல் எடுத்த இடம் இன்னும் அருமை அந்த காட்டும் பொழுது நெஞ்சே நெஞ்சே அயன் திரைப்பட பாடலை சில வினாடிகள் காட்டி இருக்கலாம் இந்த வீடியோவை பார்த்த அடுத்து வினாடி நான் அந்தப் பாடலை பார்த்தேன் இருந்தாலும் இந்த எபிசோடில் சில வினாடிகள் அந்தப் பாடலின் காட்சிகளை காட்டியிருக்கலாம் மிக மிக அற்புதமான காணொளி எங்கள் கண்களுக்கு விருந்தளித்த தங்களுக்கு மனமார்ந்த நன்றி🎉🎉🎉🎉❤❤❤❤
@S_MMathiАй бұрын
இந்த வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் தான் நெஞ்சே நெஞ்சே song பார்த்தேன். ஆனால் அதில் சூர்யா தமன்னா பார்த்ததை விட அந்த பாடல் இடம்பெற்ற இடத்தை தான் அதிகம் ரசித்தேன் நன்றி குமார் bro..
Great episode..got addicted to the location and song after this . Can feel the beauty of nature even if its a dessert... Thanks to kumar...
@Gvenkat542Ай бұрын
Nambia episode🔥🔥🔥 ultimate kumar Anna
@koolrasigan2798Ай бұрын
33:23 😂😂 super Kumaru., only Tamana is missing 😂😂
@karthikeyankeyan4202Ай бұрын
27:14 my fav gajini song passu😺
@jeyaramah1475Ай бұрын
Hi 'Nenje nenje' Kumar, thanks to your sharing of the 'sunrise with a difference'. Awesome 👌. We usually see the sun rising between hills or on rippling waters, but here we witnessed the rising sun from the sun dune. Glad that you became Surya (without Tamana😜) with Nenje nenje! Nice though 😂! I think you must have had a good sleep after the bone cracking ride. Well, wishing you more fun at Namibia. Bye❤
@BagavathiSelvam-et4koАй бұрын
Simply superb❤ Arumai,chancea illai❤
@navithahamed1954Ай бұрын
Arumai Kumar bro...... Finally nenje nenje dream come true.....❤
@shobaviewsАй бұрын
உங்கள் பாட்டும் குறும்பு தானமா சேட்டையும் புதுசாகவும் அழகாகவும் உள்ளது சகோ🤩🤓
@bha3299Ай бұрын
சுமாரா பாடுரீங்க குமார்.
@suchithramunuswamy5377Ай бұрын
Worth watching ❤ … my 15 yrs old son started seeing ur video … he added myself … slowly he made his father also to watch …. Now my mom who is 65 yrs started to sit and watch along with us….. she asked to replay since she missed a clip … loving it … keep going Kumar 🤩
@mttra2716Ай бұрын
Komar, Thanks, nice raw episode, watched the song and your video and the amazing sunrise and drive through desert and the sandunes and everything! Stay safe, waiting for the next!!!!
@gowrikumarsomasundaram460Ай бұрын
Son Unusual courage. As YOU say it IS Really "Raw and Real". May be அசட்டு தைரியம்
@asokanchandranАй бұрын
பாலைவனத்தில் சூரிய உதயம் காண சிவப்பு மணற்குன்றின் மீது நடந்தது கண்கொள்ளாக் காட்சியாகும் நமீபியா பெயர் காரணம் மழை இல்லாததால் பாலைவனமாக மாறிய நிலை பல சினிமா படப்பிடிப்புகள் நடந்த மணற்குன்றுக்கு நடுவேஅமைந்த காய்ந்த நிலம் ஆங்காங்கே சில பசுமையான சில காய்ந்த போன மரங்கள் பாலைவன பயணம் இனிமையாக இருந்தது
@jacinth51Ай бұрын
you are lucky and a blessed one! beautiful sun rise ! may God bless you more and more!
@missuakkamegala2385Ай бұрын
வணக்கம் குமார் அண்ணா நான் உங்கள் சப்கிரைபர் விஜி நெஞ்சை கொள்ளை கொண்டு விட்டது அந்த பாலைவனம் ❤❤❤தமிழன் கால் தடம் எங்கும் எதிலும் ❤❤
@sankarraji3255Ай бұрын
Very nice of ur tour vlogs 👌 Keep youeself & your health too safe🎉
@racheljivinАй бұрын
Kumar anna super view kattinathuku nandri, neenga pattu padinathu nalla erunthuchi 💜
@manickamkali2874Ай бұрын
மிகவும் சிறப்பாக இருந்தது ❤
@Rafee2224Ай бұрын
அதிசயங்களில் இதுவும் ஒன்று அற்புதம் ப்ரோ 🎉
@VinothHari-e8sАй бұрын
உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்...❤
@எங்கஊருதருமபுரிАй бұрын
அயன் படத்தில் பார்த்திருக்கிறேன் ஆனால் உங்கள் மூலமாக இப்போது நேரில் பார்ப்பது போல் இருக்கிறது குமார் சார் நன்றி
@chandraany9827Ай бұрын
Awesome buetifull so nice short thanks kumar G
@thulasikesavan346Ай бұрын
Greetings from Bahrain You are Blessed Such Beautiful Episode Fantabulous sunrise Nostalgic Video in future definitely...
@lavanyas1578Ай бұрын
Another amazing episode!
@discoveredinfo8379Ай бұрын
Aio.. Bro, naanu antha song ku addict...( Erode chennaimalai road )
@parthibanb4358Ай бұрын
Extraordinary place bro.. Keep rocking 👌
@krishipalappan7948Ай бұрын
தரம்ங்க நண்பரே குமாரு 💞💞💞 மிக்க நன்றிங்க நண்பரே 🙏🙏🙏
@sibihari5713Ай бұрын
ஒரே கவிதைப் பதிவு. அருமை தம்பி
@Spl-412Ай бұрын
Vera level thalaiva
@SmilingHockey-nl8ykАй бұрын
காணொளி மிக மிக அருமையாக இருந்தது🎉❤👍🏻
@radhakamalradhakamal7186Ай бұрын
பார்த்து பிரமித்து மகிழ்ந்தோன் மிக மிக அருமை அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤
@saravananm2977Ай бұрын
I.. start.. with nescafe sunrise.. Your video... But.. Your.. Sunrise... Is boost...my.. full energy... when.. Comlete... the.. full... episode....
@stanleypremkumar5402Ай бұрын
It looks like a Martian landscape...Saw the song nenje nenje,and came here for a better perspective of this extraordinary Namib desert.Excellent work Kumar.
@UttamKumar-g8hАй бұрын
Super kumar great experience seems you are overwhelmed in deadvlei