0 இங்கு வெட்டவெளி தான் இருக்கிறது ஒன்றுமே இல்லை எடுத்துப் போக சிவனே தவிர தில்லை அம்பலத்து அரசன் தவிர ஒன்றுமே இல்லை ஒன்று இருக்கிறது எல்லா உயிரும் இன்பமாக வாழ கருத்தோடு காரியம் சாதித்து எல்லா உயிரையும் ஆசீர்வதித்து போக வேண்டியதுதான் நீயும் கடவுள் தான் சிவமே போற்றி
@nagalakhmi12328 ай бұрын
ஆம் உண்னம 🙏🏻🙏🏻🙏🏻❤
@ohmrasankar8 ай бұрын
அந்த வெட்டவெளிதான் சிவமே!
@SaravananSaravanan-fu5hj5 ай бұрын
இப்பாடலை கேட்பதற்கே கொடுப்பினை வேண்டும்
@radhakavi672414 күн бұрын
உன் பாதங்களில் சேர்த்துக் கொள் பகவானே
@sangarapillaishanmugam82443 сағат бұрын
absolutely true nothing in this world illusory 0 only, except sivaparamporul
தாயுமானவர் பாடல் வரிகள் அனைத்தும் சதுர் வேதங்களின் இனிய தமிழ் மொழியில் மொழி ஆக்கம் செய்யப்பட்ட தெய்வ மொழி வடிவென்றால் அதை மறுக்க யாராலும் இயலாதே கேட்குங்கால் தொடர்ச்சியாக என் கன்னில் நீர் வழிய கேட்டேன் கேட்டேன் கேட்டுக் கொன்டே இருப்பேன் குருநாதர் தாயுமானவர் திருத்தாள் சரணம்.....
@dhayalananitha65979 ай бұрын
ஓம் நமசிவாய
@sanjeevikumar62402 жыл бұрын
சிவசிவ..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 அருமை.தாயுமாணவர் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி.. குரல் வளம் இனிமை.. 🙏🏻🙏🏻
@gnanamg182 жыл бұрын
பராபரமே என்று நம்மயும் சொல்ல வைக்கிறது, இசயும் இசைப்பும். பாதம் பணிந்தேன் பராபரமே!!!!!!!!!!!
❤❤❤❤ பரந்த பூமித்தாயின் பாரத சமுதாய மக்களும் தமிழ் சமுதாய மக்களும் தமிழ் மொழி பேசும் மக்கள் அனைவரும் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பலமுடன் வாழ்க அன்புடன் வாழ்க பண்புடன் வாழ்க ஒற்றுமையுடன் வாழ்க வீரமுடன் வாழ்க அமைதியுடன் வாழ்க தொழில்நுட்ப அணுகுமுறையுடன் வாழ்க தொண்டு செய்யும் மனப்பான்மை உடன் வாழ்க தெய்வீக பக்தியுடன் வாழ்க தேசப்பற்று மிகுதியுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வே
@KoteswaranV-bu7fc Жыл бұрын
இதயம்.உருகுது.ஐய.யா
@sivaayyappan83735 жыл бұрын
அய்யா எத்தனை முறை கேட்டாலும்,ஊனும் உருகி,ஊயிரும் உருகுது அய்யா
@velayuthakumarkumar1444 Жыл бұрын
ஐயா குருவுக்கு நன்றி வாழ்க வளமுடன் எல்லாப்புகழும் இறைவனுக்கே
@Jagath-mata4 жыл бұрын
ஐயா இந்த வரிகளையும், இசையையும் கேட்காமல் என் இரவுகள் கண்ணுறங்குவதில்லை. என் உயிரை தொட்ட வரிகள். இந்த இசைக்கு நான் அடிமை ❤️❤️❤️🌹🌹🌹🙏🙏🙏
@jasdubai Жыл бұрын
Me too
@dhanashekar8513 Жыл бұрын
சொர்கம் நான் அடைந்தேன்.....அருமை...பரபரமே... 48:28
@sabapathi8382 Жыл бұрын
Bro na Vivekananda College Latha padiche thapovanam vanthuruke.
உயிரே உருகுதய்யா இப்பாடலால். தாயுமானவர் உங்கள் குரலால் எனக்கு குருவுமானார்.இவரைப்பின்பற்றி வள்ளலார் பாடல் பாடியுள்ளார் எனில் அவர் பாடலையும் இசையமைத்து பாடி உயிர்கள் உய்ய உதவுங்கள் ஐயா.
வாழ்க வளமுடன் 🙏 கண்ணி பாடி கண் கலங்கி என் நெஞ்சத்து கல்லம் அழிந்து, நாளுமே வண்ணமும் உன் புகழ் பாடி நின்றேன் , தாயூமானவனே!!!!
@anagansathishsubramani2 жыл бұрын
ஞாலத்தை மெய் என நம்பி என்ன கண்டேன் பராபரமே!!! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க தாயுமானவ சாமிகள் போற்றி போற்றி!! அருள் தாகம் வளர்க்கும் கண்ணி அருளிய சாமி போற்றி!! அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
@SelvaKumar-df4iu4 жыл бұрын
நல்ல அருமையான ஞானியர் பாடல்
@laxmikrishma5243 жыл бұрын
Shiva Shiva Shiva Shiva Shiva Shiva Shiva Shiva Shiva Shiva Shiva Shivaசிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவசிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
@dhayalananitha65973 жыл бұрын
கேட்டால் ஜெயம் ஓன்று உண்டு வணக்கம் 🙏🙏🙏🙏🙏
@laxmikrishma524 Жыл бұрын
சிவ சிவ சிவ சிவ சிவ 🙏🙏🙏🙏🙏
@ramiahn53003 жыл бұрын
ஞானியின் வான் கருத்து தேன் போல் காதில் பாயுதய்யா!
@muruganmani60232 жыл бұрын
ஆகச் சிறந்த கருத்தாழமிக்க பாடல் வரிகள் ஐயா வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
மிக மிக அருமையான பாடல் தாயுமானவரருடைய பராபரக்கண்ணி பாடியது யார் என்று தெரியவில்லை தெரிந்தால் மிகவும் நன்றாக இருக்கும் மிகப்பெரிய கோடான கோடி நன்றி அருமையான குரல் வளம் நெஞ்சை உருக்குகிறது என்ன ஒரு ஆனந்தமான குரல் தேன்குரல் ஒரு நாளைக்கு எத்தனை முறை கேட்கிறேன் என்று சொல்லமுடியவில்லை அத்தனை முறை கேட்டுக் கொண்டிருக்கிறேன் எவ்வளவு கேட்டாலும் சலிக்கவில்லை நன்றி நன்றி நன்றி பாடியது யார் என்று தெரிந்தால் நன்றாக இருக்கும்
@anagansathishsubramani Жыл бұрын
அகவல் பிரபாகர் ஐயா 🙏 இவ்வாறு தேடி பாருங்கள் ஐயா தயவு செய்து 🙏🙏🙏
@chandrasekaranp39804 жыл бұрын
Anandham Anandham Paraparam
@kasipandyshanmugavel38333 ай бұрын
உள்ளத்தை உருக்கும் அருமையான பாடல்கள். மிக்க நன்றி ஐயா.
@Shivanandafoodinn3 жыл бұрын
நன்றி ராமகிருஷ்ன தபோவனத்தாருக்கு
@kirubagarankirubagaran46733 ай бұрын
எளியோனுக்குகிடைத்த அற்புதமான பராபரமே போற்றி
@Shivanandafoodinn3 жыл бұрын
அந்த பிரம்மத்தை அடைய ஓம் ஸ்ரீ தாயுமானவரின் இந்த பதிகத்தை ஒன்றி கேட்டால் அர்த்த புரிதலுடன் கேட்பவர் அதனை பின்பற்றினால் முக்தி நிலை நிச்சயம்
@jayakumar53535 жыл бұрын
மனசையும் மற்றும் மூளைக்கு அமைதி தரும் அருமையான பாடல்
@ATHMALAYAMCREATIONS3 жыл бұрын
ஆகா, மெய்சிலிர்க்கும் தாயுமானவர் சுவாமிகளின் பாடல் உங்கள் குரலில் கேட்டு தழுதழுத்த விழிகள் ஓம் நமசிவாய
@SenthilKumar-ej5jv4 жыл бұрын
அருமை.... அருமை..... நன்றி இறைவா..
@radhakavi67242 жыл бұрын
உள்ளத்தை ஊடுருவும் தெப்வீகப்பாடல்
@sundararajvelusamy8820 Жыл бұрын
உள்ளம் உருகதய்யா ❤
@kannankalyani50933 жыл бұрын
அமைதி சாந்தம் நிறைந்த அருமையான பாடல். உயிரில் கலந்து ஏதோ செய்கிறது.
@airflow27011 ай бұрын
அருமை ஆனந்தம் பிரபாகர் சார் எங்க சார் இருக்கீங்க பாதம் தொட்டு வணங்குகிறோம் ❤❤❤❤❤
@dhanan85214 жыл бұрын
உயிரே உருகும் பாடல்கள். அதை பாடிய விதமும் அருமை
@lilacodandabany35574 жыл бұрын
வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் என மனதார வாழ்த்துகிறேன். இந்த குரலில் பாடியவர்க்கும், இசை அமைத்தவர்க்கும். தாயுமானவர் பாடலை உள் வாங்கிக் பாடி, எங்கள் உயிர் நாடியை உருக சொய்து விட்டீர். அருமையாக இருந்தது. ஒரு கோடி நன்றி உங்கள் அனைவருக்கும். மகாபெரியவா சரணம்.
@shyamalap4757 Жыл бұрын
பராபர கண்ணிகள் சித்தி மேலேற்ற உயர் சாதனம்
@kumarvennavasal48757 жыл бұрын
பரம் / அன்பு/ சிவம் /ஆதிகுரு எல்லாமே ஒன்று என்கிறார் தாயுமானவர்- இதுவரை இப்பூவுலகில் தோன்றிய ஞானிகளில் இவரை விட எளிமையாக யாருமே நம் பிரபஞ்சத்தை பாடவில்லை. தேன் ததும்பும் பராபரக் கண்ணியை பரத்தில் பதிந்த மெய்ஞ்ஞான தமிழிசை வேள்வி இது. திருப்பராய்த்துறை இராமகிருஷ்ண தபோவனத்தின் பெரும் கொடை / எங்களின் அருட்கண்ணீர் சித்பவானந்தரின் பாதத்தில் உருண்டோடுகிறது-பராபரமே! வாழ்கவே வாழ்க இசையமைத்துப் பாடிய பிரபாகர். --------------------------------------------------------------------- 5 அல்லது 10 மதிப்பெண்ணுக்காக எங்களை ஒன்றிரெண்டு பராபரக்கண்ணியை மனப்பாடம் செய்ய வைத்த தமிழ்நாடு அரசு கல்வித்துறை, மற்றும் நம் தமிழாசிரியார்களுக்கும்; ஒரு பராபரக்கண்ணியை தனது caption ஆக வைத்த ஆனந்த விகடனுக்கும்; 1998களில் தாயுமானவரின் வரலாற்றை அழகிய நாவலாக வடித்த பாலகுமாரன் அய்யாவுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள் பல.
@panneerselvameswaran97546 жыл бұрын
Kumar Vennavasal sir you have the book by Balakumaran on Swamijo
@ஓம்சுகமேசூழ்க6 жыл бұрын
Kumar Vennavasal அற்புதமான கருத்து அருமையான விளக்கம் நன்றி ஐயா
@kumarvennavasal48756 жыл бұрын
1998ல், 15ரூபாய் பாக்கெட் நாவலில் நான் படித்தேன். தற்போது தனிப்புத்தகமாக பாலகுமாரன் புத்தகங்கள் listல் கிடைக்கிறது.
nandri praphahar iyya your mission is singing this atumyiyana gngnapaadalgal to devotees that is your purpose of birth you have achieved that divine voice extraordinary divine no words can describe nadri iyya thiruchitrambalam
@sriraji9253 Жыл бұрын
குருநாதரின் திருவடிகளுக்கு கோடி நமஸ்காரம் திருமூவரின் திருவடிகள் சரணம் சரணம் சரணம் இலங்கை பக்தன்
@Jagath-mata4 жыл бұрын
வாழி நின் பெருஞ்சீர்!!! வாழி நின் பெரும் புகழ்!!!
@sangarapillaishanmugam8244 Жыл бұрын
shivathodu shivan aananane melting melting aedian lost my self thiruchitrambalam
@vishnupriya18825 жыл бұрын
Thayumanavar pathigam- very nice..for everyone hear this songs mind will be very clear and happy ..
@kennedylazar28544 жыл бұрын
அற்புதம் 25.5.20
@saraswasti90453 жыл бұрын
எ வாழ்க வளமுடன் எந்த ஊரில் அமைந்துள்ளது இந்த சித்தர் கோயில் ஊர் பெயர் விலாசம் பதிவு செய்ய நல்லா இருக்கு ம். பராபரமே
Kodi pranams Prabhakar* The divinity and melody the bhava and. intensity of bhakthi every word carries instantly connects us with the Ultimate Thanks to Ramakrishna Guru Thapovan and Prabhakar Amma
@devavalar4473 Жыл бұрын
அருமை அய்யா மனம் நெகிழ்வான பாடல்❤❤❤❤❤❤❤
@ashokkumar-hz1yr2 жыл бұрын
Vazgha valamudan
@Son_of_Sivan893 ай бұрын
அப்பா எங்கள் பராபரமே ❤
@gdjanardhanan1234 жыл бұрын
சுவாமி ஜி அவர்களுக்கு வணக்கம்
@ramvis4u2 жыл бұрын
Thanks for this spiritually awakening song with lyrics in CC