பக்தரே வாரும் ஆசை ஆவலோடும் நீர் பாரும் நீர் பாரும் இப்பாலனை வானோரின் ராஜன் கிறிஸ்து பிறந்தாரே! சாஷ்டாங்கம் செய்ய வாரும் சாஷ்டாங்கம் செய்ய வாரும் சாஷ்டாங்கம் செய்ய வாரும் இயேசுவை . 1. தேவாதி தேவா,ஜோதியில் ஜோதி மானிட தன்மை நீர் வெறுத்திலீர். தெய்வ குமாரன் ஒப்பில்லாத மைந்தன் சாஷ்டாங்கம் செய்ய வாரும் சாஷ்டாங்கம் செய்ய வாரும் சாஷ்டாங்கம் செய்ய வாரும் இயேசுவை . 2. மேலோகத்தாரே மா கெம்பீரத்தோடு ஜென்ம நற்செய்தி பாடிப் போற்றுமேன் விண்ணில் கர்த்தா நீர் மா மகிமை ஏற்பீர் சாஷ்டாங்கம் செய்ய வாரும் சாஷ்டாங்கம் செய்ய வாரும் சாஷ்டாங்கம் செய்ய வாரும் இயேசுவை . 3. இயேசுவே வாழ்க இன்று ஜென்மித்தீரே புகழும் ஸ்துதியும் உண்டாகவும் தந்தையின் வார்த்தை மாம்சம் ஆனார் பாரும் சாஷ்டாங்கம் செய்ய வாரும் சாஷ்டாங்கம் செய்ய வாரும் சாஷ்டாங்கம் செய்ய வாரும் இயேசுவை
இந்த பாடலை கேட்கிற அனைவரும் ஆசீர்வதிக்க படுவார்களாக
@jamespaulxavier99582 жыл бұрын
ஆமேன்
@yesudasrajian4102 жыл бұрын
That is the work of Jesus not people's ,...
@waytozion26652 жыл бұрын
பாடலினால் யார் ஆசீர்வதிக்க கூடும்?தேவனுடைய வசனாத்தினால் அல்லவோ...
@Rehoboth-k7i2 жыл бұрын
Super
@subasubashni52812 жыл бұрын
Aamen
@meltoagee9999 Жыл бұрын
பக்தரே வாரும் 1. பக்தரே வாரும் ஆசை ஆவலோடும் நீர் பாரும், நீர் பாரும் இப்பாலனை; வானோரின் ராஜன் கிறிஸ்து பிறந்தாரே! சாஷ்டாங்கம் செய்ய வாரும், சாஷ்டாங்கம் செய்ய வாரும், சாஷ்டாங்கம் செய்ய வாரும், இயேசுவை. 2. தேவாதி தேவா, ஜோதியில் ஜோதி, மானிட தன்மை நீர் வெறுத்திலீர். தெய்வ குமாரன், ஒப்பில்லாத மைந்தன்; 3. மேலோகத்தாரே, மா கெம்பீரத்தோடு ஜென்ம நற்செய்தி பாடிப் போற்றுமேன்; விண்ணில் கர்த்தா நீர் மா மகிமை ஏற்பீர்! 4. இயேசுவே, வாழ்க! இன்று ஜென்மித்தீரே, புகழும் ஸ்துதியும் உண்டாகவும்; தந்தையின் வார்த்தை மாம்சம் ஆனார் பாரும்.
@eunicreation64243 жыл бұрын
பக்தரே வாரும் ஆசை ஆவலோடும் நீர் பாரும் நீர் பாரும் இப்பாலனை வானோரின் ராஜன் கிறிஸ்து பிறந்தாரே! சாஷ்டாங்கம் செய்ய வாரும் சாஷ்டாங்கம் செய்ய வாரும் சாஷ்டாங்கம் செய்ய வாரும் இயேசுவை 1. தேவாதி தேவா,ஜோதியில் ஜோதி மானிட தன்மை நீர் வெறுத்திலீர். தெய்வ குமாரன் ஒப்பில்லாத மைந்தன் சாஷ்டாங்கம் செய்ய வாரும் சாஷ்டாங்கம் செய்ய வாரும் சாஷ்டாங்கம் செய்ய வாரும் இயேசுவை 2.Sing Choirs of Angels Sing in Exculatation Sing All ye Citizens of Heaven Above Glory to God All Glory In the Highest O come, Let Us Adore Him O come, Let Us Adore Him O come, Let Us Adore Him Christ of Lord For He Alone is worthy For He Alone is worthy For He Alone is worthy Christ of Lord We’ll Give You all the Glory We’ll Give You all the Glory We’ll Give You all the Glory Christ of Lord துதி கனம் மகிமையும் ஒருவருகே துதி கனம் மகிமையும் ஒருவருகே துதி கனம் மகிமையும் ஒருவருகே இயேசுவே -3
@vincentraj27053 жыл бұрын
Full song lyrics both English and Tamil பக்தரே வாரும் Paktharae vaarum ஆசை ஆவலோடும் Aasai aavalodum நீர் பாரும், நீர் பாரும் Neer paarum, neer paarum இப்பாலனை; Ippaalanai; வானோரின் ராஜன் Vaanorin raajan கிறிஸ்து பிறந்தாரே! Kiristhu piranthaarae! சாஷ்டாங்கம் செய்ய வாரும், Saashdaangam seyya vaarum, சாஷ்டாங்கம் செய்ய வாரும், Saashdaangam seyya vaarum, சாஷ்டாங்கம் செய்ய வாரும், Saashdaangam seyya vaarum, இயேசுவை. Yesuvai. தேவாதி தேவா, Thaevaathi thaevaa, ஜோதியில் ஜோதி, Jithiyil jothi, மானிட தன்மை நீர் வெறுத்திலீர். Maanida thanmai neer veruththileer. தெய்வ குமாரன், Theyva kumaaran, ஒப்பில்லாத மைந்தன்; Oppillaatha mainthan; சாஷ்டாங்கம் செய்ய வாரும், Saashdaangam seyya vaarum, சாஷ்டாங்கம் செய்ய வாரும், Saashdaangam seyya vaarum, சாஷ்டாங்கம் செய்ய வாரும், Saashdaangam seyya vaarum, இயேசுவை. Yesuvai. Sing, choirs of angels, Sing in exultation; Sing, all ye citizens of heav’n above! Glory to God, Glory in the highest; Oh, come, let us adore him; Oh, come, let us adore him; Oh, come, let us adore him, Christ, the Lord. For he Alone Is Worthy For he Alone Is Worthy For he Alone Is Worthy Christ, the Lord. We give You all the glory We give You all the glory We give You all the glory Christ, the Lord. Thudhi ganam magimai um oruvarukke; Thudhi ganam magimai um oruvarukke; Thudhi ganam magimai um oruvarukke; Yesuvae En Yesuvae En Yesuvae
Lit!... 🔥 Hope so Benny Dayal will sing for Christ alone after this!... ❣️
@johndavid78493 жыл бұрын
எல்லா துதி கணம் மகிமை எல்லாம் இயேசு ஒருவருக்கே ஆமென் ஆமென் ஆமென் 💕💕💕💕💕💕💕
@Ebenezer-lv9tn2 жыл бұрын
FL
@francisxavier89722 жыл бұрын
@@Ebenezer-lv9tn xn F Nnj Ccccccccccccccñm nik
@annalesther4543 жыл бұрын
🎄O come, let us adore Him, O come, let us adore Him, O come, let us adore Him, Christ the Lord❣️
@billasuseelasuseela9987Ай бұрын
அனைவரும் rrad இந்த கருத்தை நீங்கள் படிக்கிறீர்கள் என்றால், இயேசு உங்களை ஆசீர்வதிப்பார்
@chaitanyamaruboina5947 Жыл бұрын
ఓ సద్భాక్తులారా - లోక రక్షకుండు బెత్లేహేమందు నేడు జన్మించెన్ రాజాధి రాజు - ప్రభువైన యేసు నమస్కరింప రండి నమస్కరింప రండి నమస్కరింప రండి ఉత్సాహముతో సర్వేశ్వరుండు - నర రూపమెత్తి కన్యకు బుట్టి నేడు వేంచేసెన్ మానవ జన్మ - మెత్తిన శ్రీ యేసూ నీకు నమస్కరించి నీకు నమస్కరించి నీకు నమస్కరించి పూజింతుము
@CertifiedRetard_123Ай бұрын
Monkey
@samTVL2 ай бұрын
thousands of xmas songs available but this one is UNCOMPARABLE , standalone , life changing , matchless , power packed , unparalleled
@mariaprincy7253 жыл бұрын
For he alone is worthy Christ the Lord...... துதி கன மகிமை ஒருவருக்கு நம் ஏசுவுக்கே
@vijayakumar48633 жыл бұрын
supper Sir Ilike it so beaut
@johnpaul992029 күн бұрын
Praise The Lord Awesome song Blessed voices Glory to My Saviour Jesus Christ ❤
@subins46372 жыл бұрын
Praise the lord🎼🎼🎸🎹🎶 It's Look like planetshakers christmas album..
Extraordinary Vocalist !!!!! Each and Everyone have given their Best For The Lord !! Praise God !! God Bless you Bro..Keep Rocking for Abba 😊🔥
@raglan_quotes3 жыл бұрын
Ohh ohh ohooooo .. vera level .. superb music .. vocal melting .. ✨🎄☃️🥳🤩🥰🌋
@arockiaclament72053 жыл бұрын
Super 👌👌👌👌👌
@manishatoppo87373 жыл бұрын
Best song wow 🤗🙂👍🙏
@jcimaginationart98103 жыл бұрын
I stay in hyderabad I'm a telugu person But love thi song I even learned it
@jothijemimal32753 жыл бұрын
Waiting for Christmas Celebration 🎉. Really awesome ❤️👍👏
@djjohnnjc13263 жыл бұрын
Bro neenga entha maari old songs ellathukum pudhu style kooduththu thirumba old a new aaku rainga . I very veryyyy like this god's grace is with u sing more songs only for god . Keep rocking
@sophiamartin81393 жыл бұрын
Wow super❤❤❤
@LIFE4CHRIST5643 жыл бұрын
Awesome 😍🎄⛄🌠🎸....Full of Christmas Vibes .... 🙌🏻👏🏻👏🏻👏🏻
@Jersha73 жыл бұрын
Enakku pudicha ella singers um orae stage la🤩🤩🤩🤩🤩Vera level ah iruku😍😍😍😍😍😍😍😍😍😍
@ajosephraj42562 жыл бұрын
Thanks for your team , give n nice 🎵
@priyaabraham74453 жыл бұрын
Benny Joshua nailed in Tamil pronounciation and Benny Dayal in English It was wonderful!! Both has a blessed voice!!! . Good song for Christmas 😊
@Cheeseburger0453 жыл бұрын
Wow finally 😍 planetshakers version in tamil ❤️❤️
@mericksonjv24333 жыл бұрын
kzbin.info/www/bejne/e3XZqml-q62Lfrs 🥰
@thebeautifulblessing16013 жыл бұрын
Oh my God! This is mind blowing! Yes, He exhibited and expects humbless but The Majestic King does deserve a Majestic Praise and this is exactly that!
@SureshKumar-mq8gs3 жыл бұрын
Wow super very nice song anna god bless you and keep you happy Christmas to you all👍🏻
@akjjosh66823 жыл бұрын
Super song my fvr song i loved anne Ur voice super all mkp super Voice amzng lord bless u 😇 GOD BLESS BJJ MINISTRY I LOVE🥰😍 ROCKING ANN I WAITING NEXT SONG
@MAHATHDANIELBHARATHI3 ай бұрын
வாருங்கள் அவரை வணங்குவோம் , கிறிஸ்து ஆண்டவர்
@Whain-z6x3 жыл бұрын
Fantastic....👌👌👌
@gracesakunthala3343 жыл бұрын
English singing was outstanding 👌 the best....Glory be to God..
Amen 🙏 Glory to God 🙏 Amazing wonderful song 🙏👏👏👏👏👏👏💖🔥
@Maladhjfjdj3 жыл бұрын
Awesome voices benny joshua ,benny John, Anne , benny dayal....... Sweet everyone rocked it 😍😍
@TheSurkuma2 жыл бұрын
WOW WHAT NICE SONG 😘😘 GOD BLESS YOU 🙏
@vladdracula87223 жыл бұрын
Super bro 😍🥰
@renukarakhel28002 жыл бұрын
Super song g
@pounlinpunitha1858Ай бұрын
Bakthare Vaarum Aasai - பக்தரே வாரும் 1. பக்தரே வாரும் ஆசை ஆவலோடும் நீர் பாரும், நீர் பாரும் இப்பாலனை; வானோரின் ராஜன் கிறிஸ்து பிறந்தாரே! சாஷ்டாங்கம் செய்ய வாரும், சாஷ்டாங்கம் செய்ய வாரும், சாஷ்டாங்கம் செய்ய வாரும், இயேசுவை. இயேசுவே, வாழ்க! இன்று ஜென்மித்தீரே, புகழும் ஸ்துதியும் உண்டாகவும்; தந்தையின் வார்த்தை மாம்சம் ஆனார் பாரும். O come let us adore Him O come let us adore him O come let us adore Him Christ, the Lord O He alone is worthy He alone is worthy He alone is worthy Christ, the Lord இயேசு பிறந்தாரே... இயேசு பிறந்தாரே எந்தன் உள்ளத்திலே இயேசு பிறந்தாரே மகிழ்ந்து பாடிடுவோம் பாவங்கள் போக்கிட இரட்சகர் பிறந்தாரே சாபங்கள் நீக்கிட நித்தியர் பிறந்தாரே ஹாலேலூயா ஹாலேலூயா தூதர்கள் பாடிட சாஸ்திரிகள் தொழுதிட மேய்ப்பர்கள் வணங்கிட அற்புதம் நடந்திட நீதியின் சூரியனாய் இயேசு பிறந்தாரே ஜில்லான குளிர் காற்று.... ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது நம் மேசியா மண்ணில் உதித்தார்-2 மானிடரின் பாவரோகம் மாற்றிடவே மா ஜோதி மானிடரானார் உன்னை மீட்க தம்மை பலியாக தந்த அவர் அன்பிற்கு இணையில்லையே-2 நாசரேத்திலோர் நன்மை பிறந்ததே நம்பினோர்க்கெல்லாம் அது நன்மை அளித்ததே-2 ஜில்லான குளிர் காற்று.... ஆதி திருவார்த்தை திவ்ய அற்புத பாலனாக பிறந்தார் ஆதாம் தம் பாவத்தில் சாபத்தை தீர்த்திட ஆதிரையோரை யீடேற்றிட தாம் தாம் தன்னர வன்னர தீம் தீன் தீமையகற்றிட சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோ ஷமென சோபனம் பாடவே இங்கீர்த் இங்கீர்த் இங்கீர்த் நமது இருதயத்திலும் எங்கும் நிறைந்திட _ (2) Joy to the world the Lord is come Let earth receive her king Let every heart prepare Him room And heaven and nature sing And heaven and nature sing And heaven and Heaven and nature sing Joy to the world the savior reigns Let men their songs employ While fields and floods rocks hills and plains Repeat the sounding joy Repeat the sounding joy Repeat, repeat the sounding joy And wonders of His love And wonders of His love And wonders, wonders of His love We wanna wish you a Merry Christmas We wanna wish you a Merry Christmas We wanna wish you a Merry Christmas From the bottom of my heart
@Max-jc1dv3 жыл бұрын
❤❤love it!!!! It's Christmas ✨☃️🎅
@roswin53 жыл бұрын
Superb.... Let's Come adore him
@jessierani40822 жыл бұрын
Sema song
@jebacool10133 жыл бұрын
All singers well done
@goodnewsfriends88063 жыл бұрын
Wow super song Anna very nice Anna God bless you all 😍😍😘😘😘😘😍😍😘😘😘😘😊😊😊😊😊😎😘😍😍😘advance happy Christmas to all 😊😊😍