சீர்ப்படுத்துவார் | SEERPADUTHTHUVAAR | THE PROMISE 2022

  Рет қаралды 14,924,863

Family Channel

Family Channel

2 жыл бұрын

Seerpaduthuvaar is a promise song for this New Year 2022 featuring Dr.Paul Dhinakaran, Sis. Evangeline Paul Dhinakaran, Samuel Dhinakaran, Stella Ramola, Ps. Alwin Thomas, Ps. John Jebaraj, Ps. Gersson Edinbaro, Ps. Benny Joshua, Bro. Zac Robert, Cherie Mitchelle and Ps. Jasmin Faith. All these people of God, reminiscing all their personal experiences, sing how majestically God can build up and restore your life amidst all the sorrow as per the bible verse from 1 Peter 5:10. Even when problems seem to appear like mountains on your front, they will melt in the presence of the Lord. Sing along to feel His presence and experience His greatness in your life!
A ‘True Friend’ Production
Music Credits:
Lyrics and Tune - Ps. John Jebaraj
Music production - Derrick Paul (Quenchsoundstudios)
Music producer and arranger - Derrick Paul
Veenai - Haritha
Flutes - Jotham
Indian percussions - Kiran
Guitars - Godfrey Immanuel
Rhythm programing - Derrick Paul
Recording Engineer - Jacob Daniel
Live instruments recorded @ Oasis Studio Recorded by Prabhu Immanuel
Melodyne by David selvam
Mix and master - David selvam @ Berachah studios
Video Credits:
Video production - Efi James Stephanas, NEJO PRODUCTION and Team
Production Asst. - Madhan Sam, Joseph Antony
Photography - Augustin Samraj
Graphic Art - K Anil
Special thanks - Jesus Calls Media staff
#seerpaduthuvaar #thepromise2022 #FamilyChannel #NewYearsong #newyear2022 #DrPaulDhinakaran #EvangelinePaulDhinakaran #SamuelDhinakaran #StellaRamola #AlwinThomas #JohnJebaraj #GerssonEdinbaro #BennyJoshua #ZacRobert #CherieMitchelle #JasminFaith #tamilchristiansong #newtamilchristiansong #tamilchristiansong2022

Пікірлер: 5 700
@FamilyChannelNetwork
@FamilyChannelNetwork 2 жыл бұрын
Tamil Lyrics இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன் இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் உன்னை இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன் இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் நேராகும் வாய்ப்பில்லா உன் வாழ்வை சீராக மாற்றிட வருவாரே Chorus: சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் உன்னை சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் Stanza -1 கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே பனிபோல உந்தன் முன்னே உருகிப்போகும் கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே பனிபோல உந்தன் முன்னே உருகிப்போகும் உன் கஷ்டங்கள் நஷ்டங்கள் எல்லாமே மாறும் உன் கஷ்டங்கள் நஷ்டங்கள் எல்லாமே மாறும் புது நன்மைகள் உன்னை சேரும் Chorus: சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் உன்னை சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் Stanza -2 மேன்மையை தடுக்க நின்ற கூட்டங்கள் எல்லாமே தேவன் உன் கூட என்று வணங்கி நிற்கும் மேன்மையை தடுக்க நின்ற கூட்டங்கள் எல்லாமே தேவன் உன் கூட என்று வணங்கி நிற்கும் உனை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும் உனை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும் உன் மேன்மை உன் கையில் சேரும் Chorus: சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் உன்னை சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்
@shalini712
@shalini712 2 жыл бұрын
Can I get English Lyrics?
@TorahFire
@TorahFire 2 жыл бұрын
Wonderful lyrics... And amazing singing..
@kaviyakaviya399
@kaviyakaviya399 2 жыл бұрын
Pp
@swaminathananbu5969
@swaminathananbu5969 2 жыл бұрын
God name will be glorified and amen
@padmini5644
@padmini5644 2 жыл бұрын
Beautiful song thank you jesus ❤️❤️❤️ we love you Jesus, ur love is so beautiful good glorious might powerful victories god 🙏🎉🎉🎉🎉
@johnjebaraj
@johnjebaraj 2 жыл бұрын
Writing a song for Dear Paul uncle is always a great privilege for me.
@StellaSumathi
@StellaSumathi 2 жыл бұрын
How good and pleasant it is when God’s people live together in unity! It is like precious oil poured on the head, running down on the beard, running down on Aaron’s beard, down on the collar of his robe. It is as if the dew of Hermon were falling on Mount Zion. For there the Lord bestows his blessing, even life forevermore. Psalm 133
@gracepavi8044
@gracepavi8044 2 жыл бұрын
Amazing lyrics bro
@tradewithisrael
@tradewithisrael 2 жыл бұрын
Amazing song anna . I'm Thinking to compose in Telugu as well. Loved it ❤️
@subramaniang9957
@subramaniang9957 2 жыл бұрын
Really your anointed with that blessings to glorify and boast alll about our Jesus
@knighterard
@knighterard 2 жыл бұрын
Waiting for Levi's New song bro...
@raechelcrist8925
@raechelcrist8925 2 жыл бұрын
Today when we were traveling to our church we met with an accident tire burst our vehicle is moving on a highway and we just thrown away but in a fraction of second everybody in the car just shouted Jesus and we closed our eyes we thought we gonna die today but god in a fraction of sec we dont know what had happened our car was standing at the corner of the road. Like it was being parked. I could truly say we all in tat one sec felt a presence of god picked our car and kept it aside of the road. And finally iam alive iam thankful for him for whole of my life time. Tqsm jesus. Even no scars we found on ourselves. HALLELUJAH
@Yashika5775
@Yashika5775 2 жыл бұрын
Praise God
@musiclove4887
@musiclove4887 2 жыл бұрын
Pls dont use cheap tyres to save money. Tyres r one of the top most important part of the car. Spend more get good quality tyres, n always check your tyres regularly for damage n punctures...also the tyre pressure...it can save lives. N avoid china n korea make tyres.
@danishrajkumar9859
@danishrajkumar9859 2 жыл бұрын
Amen..!!
@percysam3885
@percysam3885 2 жыл бұрын
Amen.. Praise God... wonderful testimony. The God who stood by and protected you, He will always be with you and those who felt the same presence of God while reading your testimony. .. God Bless your Family... Have a Blessed year and year of God's guidance and protection. AMEN in JESUS NAME
@armstrongmoses9176
@armstrongmoses9176 2 жыл бұрын
Praise God
@THALAA
@THALAA Жыл бұрын
I m hindu but this song watch , something feeling in my soul', thanks Jesus
@melluchikku
@melluchikku Жыл бұрын
I love the song 😍
@shivakumar7985
@shivakumar7985 Жыл бұрын
Jesus loves you yar 😇
@dannysarah6426
@dannysarah6426 Жыл бұрын
Jesus loves every one
@chuttikuzhandai8279
@chuttikuzhandai8279 10 ай бұрын
Je sus loves you
@rajisubaitha8591
@rajisubaitha8591 Күн бұрын
Amen Praise the lord. God bless you
@jothikajothika6836
@jothikajothika6836 Жыл бұрын
என்னை சீர்ப்படுத்தி ஸ்திரப்படுத்தி பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் என் ஆண்டவர் நன்றி அப்பா❤❤❤
@SamsungA-bx9rs
@SamsungA-bx9rs 2 жыл бұрын
இந்த வருடம் கர்த்தர் என்னை சீர்படுத்தினாலும்.. சீர்படுத்தாமல் போனாலும் ஆசீர்வதித்தாலும் ஆசீர்வதிக்காமல் போனாலும் என் இருதயம் அவரில் மகிழும்.... அதுவே என் நம்பிக்கை...
@rikammapuram9073
@rikammapuram9073 2 жыл бұрын
ஏற்றகாலத்தில் உயர்த்துவார். God bless you
@SiVa-tp8tr
@SiVa-tp8tr 2 жыл бұрын
Thank you god
@razharuthin6246
@razharuthin6246 2 жыл бұрын
🥰🥰🥰🥰🥰💚💚💚💚
@SamsungA-bx9rs
@SamsungA-bx9rs 2 жыл бұрын
@@rikammapuram9073 அவர் என்னை உயர்த்துவதற்கு முன் நான் அவருக்கு கீழ்பாடியே வேண்டும்... ஒவ்வரு உயிர்வுக்கும் விலை உண்டு அவ்வலே ஈஸியா பெற்றுக் கொள்ளமுடியாது. அவர் எனக்காக சிந்தின ரத்தமே எனக்கு போதும்.. அழிந்து போகும் உயர்வுக்குகாக நான் இல்லை..
@francisxavier6253
@francisxavier6253 2 жыл бұрын
God bless you💐💐💐💐💐💐,
@gowthamoon2373
@gowthamoon2373 2 жыл бұрын
மதத்தை தாண்டி என்னை மிகவும் ரசிக்க வைத்த பாடல்...
@spiritualmagnification
@spiritualmagnification 2 жыл бұрын
kzbin.info/www/bejne/ZnutgqN6oNp-eNE
@vinovino6474
@vinovino6474 2 жыл бұрын
Matham enpathu illai
@navinvisoth1810
@navinvisoth1810 2 жыл бұрын
God bless you and your family abundantly
@KaranKaran-ue5ub
@KaranKaran-ue5ub 2 жыл бұрын
Jesus love u bro
@aaronprabu6607
@aaronprabu6607 2 жыл бұрын
jesus loves for all world
@rakesha2420
@rakesha2420 Жыл бұрын
Goosebumps as a hindu 🙏💥🎉
@vicentiapeacepius2219
@vicentiapeacepius2219 4 күн бұрын
I know, right. 🙂 If you'd like to study the Bible, please let me know. 🙏
@manimaha2047
@manimaha2047 Жыл бұрын
அவர் எனக்கு குறித்ததை கண்டிப்பாக நிறைவேற்றியே தீருவார் ஆமென் அப்பா
@prarthananaprajin
@prarthananaprajin 8 ай бұрын
Amen
@jecinthasathish5274
@jecinthasathish5274 Ай бұрын
Amen
@thalapathydance4232
@thalapathydance4232 2 жыл бұрын
I m not christian but when I'm sad and felt depression 😢 I used to hear this song for uncountable times such a beautiful 😍 my stressburster song hats off everyone 👌💜🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️😍😍😍🔥👌🙏
@scoobydooby4614
@scoobydooby4614 2 жыл бұрын
Praise the lord 😁
@spiritualmagnification
@spiritualmagnification 2 жыл бұрын
kzbin.info/www/bejne/ZnutgqN6oNp-eNE
@thalapathydance4232
@thalapathydance4232 2 жыл бұрын
@@scoobydooby4614 🙏❣️
@LUCKY-qy8bo
@LUCKY-qy8bo 2 жыл бұрын
Nice joke.. you will get more likes
@gayathrikishore2375
@gayathrikishore2375 2 жыл бұрын
@@LUCKY-qy8bo Jesus loves you
@thecrimestory8164
@thecrimestory8164 2 жыл бұрын
Being an Hindu I'm writing the comment..this is the one of the best songs I've ever listened of Jesus and all of them are singing very well.. addicted to the song and I keep on listening to it..!! Lyrics of the song is just amazing...!!!!!
@spiritualmagnification
@spiritualmagnification 2 жыл бұрын
kzbin.info/www/bejne/ZnutgqN6oNp-eNE
@malliga1106
@malliga1106 2 жыл бұрын
1Peter5:10 in Bible
@israelnadar3322
@israelnadar3322 2 жыл бұрын
Same here brother
@jdspenterprises655
@jdspenterprises655 2 жыл бұрын
@@malliga1106 r
@indianhuman007
@indianhuman007 2 жыл бұрын
Jesus loves you.. No matter who ever yu are.. What ever religion u are.. Jesus is a common God
@christianboy271
@christianboy271 4 ай бұрын
PS .John jebaraj voice supper ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@skjberlin9955
@skjberlin9955 3 ай бұрын
Yes❤
@rameshyugatakis.
@rameshyugatakis. Жыл бұрын
ಯೆಸಪ್ಪ ನಿನ್ನ ಆಶೀರ್ವಾದ ಯಾವಾಗ್ಲೂ ನಿನ್ನ ಮಕ್ಕಳಮೇಲೆ ಸದಾ ಇರಲಿ. ಆಮೆನ್ 💛❤
@nandy2210
@nandy2210 2 жыл бұрын
உன்னை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும் ❤️Amen Love you Jesus ♥️
@feliz4194
@feliz4194 2 жыл бұрын
Amen
@mistercrimenal6314
@mistercrimenal6314 2 жыл бұрын
Hii
@jabakumarbelciya4995
@jabakumarbelciya4995 2 жыл бұрын
Amen Amen
@jabakumarbelciya4995
@jabakumarbelciya4995 2 жыл бұрын
Amen Amen
@meenaselvaganesan3768
@meenaselvaganesan3768 2 жыл бұрын
Amanappa nanri appa
@nandhinissamayal3527
@nandhinissamayal3527 2 жыл бұрын
நான் ஜெபித்து முடித்து கைபேசி எடுத்தேன். இந்த பாடல் வந்திருக்கவும், கேட்டு வியந்தேன்!!நான் வேண்டிக் கொண்ட அனைத்திற்கும் வாக்குத்தத்தம் தந்திருக்கிறார் இப்பாடல் மூலம்!! 👋👋தேவனுக்கே மகிமை 🙏🙏😍
@sasikalajayakumar9707
@sasikalajayakumar9707 Жыл бұрын
🙏🙏🙏
@Samuel-re1sx
@Samuel-re1sx Жыл бұрын
அப்போ , ஜெபித்ததுமே நீங்கள் கைப்பேசியை தான் எடுத்தீர்க்கிறீர்கள் ஆண்டவருக்கு நன்றி சொல்லல
@Psrfam
@Psrfam Жыл бұрын
Praise the lord 🙏 Jesus gives all blessings 🙏
@BibleBrushup
@BibleBrushup Жыл бұрын
Praise God
@shiljidavid521
@shiljidavid521 Жыл бұрын
​@@Psrfam ipph hbjjh H Hbuo2iuil⁷h¹
@Nandhinisadhuanushya
@Nandhinisadhuanushya Жыл бұрын
Im from aurthodx Hindu family. but on daily I'm listening to this song more than 5 times. Fav lines- seerpaduthuvar sirapaduthuvar
@sakthisaravanan1578
@sakthisaravanan1578 Жыл бұрын
Semma goosebumps moment song ❤iam a Hindu
@immanmusic8839
@immanmusic8839 2 жыл бұрын
அவர் எனக்கு குரித்ததை நிறைவேற்றியே தீருவார்.... Amen.. 🙏
@babyv572
@babyv572 Жыл бұрын
Handful of gx
@vijiviji2815
@vijiviji2815 Жыл бұрын
👌👌👌👌
@loveurself192
@loveurself192 Жыл бұрын
Amen
@chinchus7892
@chinchus7892 Жыл бұрын
Amen appa ♥️♥️♥️
@abishana72
@abishana72 Жыл бұрын
Amen☦️☦️☦️🙏
@joshuachurchill2696
@joshuachurchill2696 2 жыл бұрын
உன்னை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும்...❤️ ஆமென்
@abinet8751
@abinet8751 2 жыл бұрын
kzbin.info/www/bejne/opCbhoRtgt-Wfbc seerpaduthuvaar mashup
@lurdhujoseph8905
@lurdhujoseph8905 2 жыл бұрын
kzbin.info/www/bejne/opCbhoRtgt-Wfbc Seerpaduthuvaar Mashup
@abinet8751
@abinet8751 2 жыл бұрын
kzbin.info/www/bejne/opCbhoRtgt-Wfbc seerpaduthuvaar mashup
@feliz4194
@feliz4194 2 жыл бұрын
Amen
@subbulakshmi2017
@subbulakshmi2017 Жыл бұрын
நம்மை சீர் படுத்தி. பல படுத்தி நிலை நிறுத்துவார் நம் ஆண்டவர். எந்நாளும். கூடவும். வருகிறார் நன்றி கடவுளே
@Igmemes630
@Igmemes630 5 ай бұрын
Seerpaduthuvar Sthirapaduthuvar Belapaduthuvar✝️🛐🙌🙏☦️🕎🤍❤️♾️💟😫🥺✨🌟😇😍💯✔️🎄⛄🤝♥️💫☺️
@vijayalakshmisuman8552
@vijayalakshmisuman8552 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டளும் இனிமையான பாடல்
@josephvincent2064
@josephvincent2064 2 жыл бұрын
Illamal Seiven Endru Sonnor Munn Idam Kolamal Peruga Seiyum Devan Unnai Illamal Seiven Endru Sonnor Munn Idam Kolamal Peruga Seiyum Devan Neragum Vaypu ILA UN Vazhvai Seeraga Maatrida Varuvare Oh Seerpaduthuvaar Sthirapaduthuvar Belapaduthi Nilai Niruthuvaar Unnai Seerpaduthuvaar Sthirapaduthuvar Belapaduthi Nilai Niruthuvaar Unnai Belapaduthi Nilai Niruthuvaar Konja Kaalam Kanda Paadugal Ellame Panipola Undhan Munne Urugipogum (2) Un Kashtangal Nashtangal Ellame Maarum Un Kashtangal Nashtangal Ellame Maarum Pudhu Nanmaigal Unnai Serum Oh Seerpaduthuvaar Sthirapaduthuvar Belapaduthi Nilai Niruthuvaar Unnai Seerpaduthuvaar Sthirapaduthuvar Belapaduthi Nilai Niruthuvaar Unnai Belapaduthi Nilai Niruthuvaar Menmaiyai Thaduka Nindra Kootangal Ellame, Devan Un Kuda Endru Vanangi Nirkum (2) Unnai Pagaithavar Thanthita Kayangal Maarum (2) Un Menmai Un Kaiyil Serum Oh Seerpaduthuvaar Sthirapaduthuvar Belapaduthi Nilai Niruthuvaar Unnai Seerpaduthuvaar Sthirapaduthuvar Belapaduthi Nilai Niruthuvaar Unnai Belapaduthi Nilai Niruthuvaar
@familyluckyrichie5313
@familyluckyrichie5313 2 жыл бұрын
Thanks for your efforts
@smilycuty7804
@smilycuty7804 2 жыл бұрын
Thanks so much
@mejomathew5723
@mejomathew5723 2 жыл бұрын
Thank u.🥰
@malarenuka7364
@malarenuka7364 2 жыл бұрын
Thank you
@abinet8751
@abinet8751 2 жыл бұрын
kzbin.info/www/bejne/opCbhoRtgt-Wfbc seerpaduthuvaar mashup
@sherlyk3899
@sherlyk3899 Жыл бұрын
இந்தபாடலை எத்தனைமுறை கேட்டாலும் அத்தனைமுறையும் தேவபிரசன்னம் தெளிவாக உணரமுடிகிறது.மிக மிக அற்புதமான பாடல் நன்றி🙏.
@rajesh-kk1pb
@rajesh-kk1pb Жыл бұрын
j hkhthbu8k
@thamayanthibaliah4052
@thamayanthibaliah4052 Жыл бұрын
Super super super wonderful
@nsvjesusmusic1508
@nsvjesusmusic1508 Жыл бұрын
இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன் இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் உன்னை இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன் இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் நேராகும் வாய்ப்பில்லா உன் வாழ்வை சீராக மாற்றிட வருவாரே Chorus: சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் உன்னை சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் Stanza -1 கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே பனிபோல உந்தன் முன்னே உருகிப்போகும் கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே பனிபோல உந்தன் முன்னே உருகிப்போகும் உன் கஷ்டங்கள் நஷ்டங்கள் எல்லாமே மாறும் உன் கஷ்டங்கள் நஷ்டங்கள் எல்லாமே மாறும் புது நன்மைகள் உன்னை சேரும் Chorus: சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் உன்னை சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் Stanza -2 மேன்மையை தடுக்க நின்ற கூட்டங்கள் எல்லாமே தேவன் உன் கூட என்று வணங்கி நிற்கும் மேன்மையை தடுக்க நின்ற கூட்டங்கள் எல்லாமே தேவன் உன் கூட என்று வணங்கி நிற்கும் உனை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும் உனை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும் உன் மேன்மை உன் கையில் சேரும் Chorus: சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் உன்னை சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்
@gokulraj392
@gokulraj392 Жыл бұрын
super ❤️ brother and sister my name is kabileshvarun
@Vadivel-hd5mq
@Vadivel-hd5mq 11 ай бұрын
Super 👌
@hanuroobanmalinipretty1002
@hanuroobanmalinipretty1002 8 ай бұрын
Favorite song forever😍
@giriblessi8623
@giriblessi8623 2 жыл бұрын
Illamal Seivan Endru Sonnar Mun Idam Kollaamal Peruga seiyum Devan Neragum Vaipillah un vazhvai Seeraga Maatrida varuvaarae Seerpaduththuvaar Sthirapaduthuvaar Belapaduththuvaar Nilainiruthuvaar Konjakaalam kanda paadugal ellaamae panipola unthan munnea urugi pogum Un kashtangal nashtangal ellamae maarum Puth nanmaigal unnai serum Maenmaiyai thadukka nindra kootangal ellamae Devan un kooda endru vanangi nirkum Unai pagaithavar thanthitta kaayangal maarum Un maenmai un kayil serum
@djpremkumarp.7437
@djpremkumarp.7437 2 жыл бұрын
When I lesten this song iam sing in this english typing
@vallesrishylam1557
@vallesrishylam1557 Жыл бұрын
👍
@benishagideon2809
@benishagideon2809 2 жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போதே அதோடு இனைந்து நம்மை பரவசபடுத்துகிறது. ஆமென்.
@vasanthikaruppusamy9369
@vasanthikaruppusamy9369 2 жыл бұрын
Entha paadalai ketkkum pothu vesuvasaththai ganapaduththukirathu devanukku makimai unddavathaga
@elancheziand6353
@elancheziand6353 2 жыл бұрын
Your time with the kids and help
@SamsungA-bx9rs
@SamsungA-bx9rs Жыл бұрын
ஆம் உண்மையாகவே சொன்னிர்கள்... இது உலக பிரகாரமான பரவசம்..
@gowthamaugastro9435
@gowthamaugastro9435 Жыл бұрын
It's true
@flocafassea3591
@flocafassea3591 7 ай бұрын
I was listening to this song and thinking about my grandfather who is in ICU for almost 2 weeks in USA. I was so upset about his condition, and I was so stressed that I am not beside him at this point of time. God was my only hope. While listening to this song all of a sudden I got a text saying that he opened his eyes and he is fine. Praise the lord. Hallelujah ✝️
@rajyalakshmi9091
@rajyalakshmi9091 7 ай бұрын
Hallelujah 🙌🙌
@celinjasmine1293
@celinjasmine1293 2 ай бұрын
Praise the lord 🙌
@BhasiPastor-nt1iy
@BhasiPastor-nt1iy Жыл бұрын
அற்புதமான பாடல்
@user-eo9nj9uq8z
@user-eo9nj9uq8z 2 жыл бұрын
நான் என் அப்பா இயேசுவை நம்புகின்றேன் அப்பா இயேசு என்னை சீர்படுத்துவார் அப்பா இயேசுவின் மீது எனக்கு ஆழமான நம்பிக்கை உண்டு!!! என்னிடம் உள்ள தீமையானவற்றை என்னிலிருந்து அகற்றி என்னை பரிசுத்தப் படுத்துவார்!!! மன்னிக்கும் குணத்தை அருளுவார்!!! கருணையினால் என் இதயத்தை நிரப்புவார்!!! என்னை அதிசயங்களை காணப்பண்ணுவார்!!!
@gowthampgowthamp231
@gowthampgowthamp231 2 жыл бұрын
நான் தூங்கி எழுந்ததும் இந்த பாடலை கேட்பேன் இதுவரை பலமுறை இப்பாடலை கேட்டு இருக்கிறேன்
@kimjong9285
@kimjong9285 Жыл бұрын
나는 이 언어를 이해할 수 없지만 이것은 매우 굉장합니다 😍
@nationalintigration
@nationalintigration 3 ай бұрын
This is tamil
@nancyjohn2252
@nancyjohn2252 5 ай бұрын
Amen 🙏 Praise the Lord 😇 Jesus loves you 😍 and bless you 😘 Good morning ☀️
@jackline2124
@jackline2124 2 жыл бұрын
கர்த்தர் கொடுத்த தாளத்திற்கு நன்றி சொல்லுவோம் ✝️🛐
@helens3912
@helens3912 2 жыл бұрын
This songs will bring glory to the devil and hell is waiting for them.பிச்சை Calls kzbin.info/www/bejne/iXWumX2IhcuHrpo&ab_channel=AdichiThovaippomOfficialBeatnWash
@mohan6865
@mohan6865 2 жыл бұрын
Amen
@HariPrasath-un8ts
@HariPrasath-un8ts 2 жыл бұрын
Amen
@devakumar5705
@devakumar5705 2 жыл бұрын
2:20 beautiful voice...Glory to GOD....
@Athenz86
@Athenz86 5 ай бұрын
After hearing this song my life is now in this stage in front of others I am at good heights after a decade😢. I faced so much shame before decades😢😢. This song shocked me after listening keenly and goosebumps 😢😢. Praise God 👏 🙌 . If you are genuine to God gives effective life❤❤❤❤.
@vijjiparadhi3333
@vijjiparadhi3333 Жыл бұрын
எல்லாருக்கும் ஆண்டவர் ஆசீர்வதிப்பார் ரொம்ப புடிச்ச சாங்
@Cheriemitchellemusic
@Cheriemitchellemusic 2 жыл бұрын
What a joy and honour to be a part of this beautiful promise song! Thank you family channel for the wonderful opportunity to come together and worship. Declaring this promise over this year 🙌🏻
@dannydondd62
@dannydondd62 2 жыл бұрын
Jesus bless u
@sarapriaa9516
@sarapriaa9516 2 жыл бұрын
Hi akaka
@merig5063
@merig5063 2 жыл бұрын
God bless you ma
@back2edenchurch
@back2edenchurch 2 жыл бұрын
Super ka
@lidiyalawrancelidiyalawran3242
@lidiyalawrancelidiyalawran3242 2 жыл бұрын
Super voice akka 😍😘
@ravistanley6150
@ravistanley6150 2 жыл бұрын
மிகவும் அருமையான பாடல்..தேவனுக்கே மகிமை ....
@HariPrasath-un8ts
@HariPrasath-un8ts 2 жыл бұрын
Amen
@kavi7119
@kavi7119 8 ай бұрын
நன்றி இயேசுவே... நீர் எமக்கு அளித்த அனைத்து வாக்குத்தத்தங்களும் சிறப்பாக நிறைவேறிற்று🙏 thanks to almighty 🥹 glory to God🙏🙏
@Igmemes630
@Igmemes630 6 ай бұрын
Seerpaduvaar sirapaduthuvaar ❤✝️🛐🙌🙏☦️🕎🤍❤️♾️💟😫🥺✨💯✔️🎄⛄🌟😇😍
@amitkumarjal9167
@amitkumarjal9167 2 жыл бұрын
I don't understand a single word but I feel presence of our God 😭✝️❤️🙏
@silassekar7692
@silassekar7692 Жыл бұрын
God will set me right, He will strengthen me, make me strong and steadfast
@kalesandwich4920
@kalesandwich4920 Жыл бұрын
It's bullshit,you can't feel any presence. It is just your brain getting good chemicals because of the music.
@gowthamaugastro9435
@gowthamaugastro9435 Жыл бұрын
It's true
@kalesandwich4920
@kalesandwich4920 Жыл бұрын
@@gowthamaugastro9435 unfortunately, it's Bullshit
@kamalarajen8694
@kamalarajen8694 Жыл бұрын
​@@gowthamaugastro9435 m tt ça tt🎉
@johnjabesa5642
@johnjabesa5642 2 жыл бұрын
Jesus coming soon.. Prepare to meet Jesus🙏🙏🙏நிலையான நகரம் பரலோகமே
@user-ox1cy1wc8b
@user-ox1cy1wc8b 2 жыл бұрын
Yes
@godisgood1706
@godisgood1706 2 жыл бұрын
kzbin.info/www/bejne/nJyweIWHj85ladU
@varshadavid4000
@varshadavid4000 2 жыл бұрын
Amen 🙏
@anu6267
@anu6267 2 жыл бұрын
🤭😆
@dharshinis3085
@dharshinis3085 2 жыл бұрын
It is ture borther
@priyadarshaniparumal6796
@priyadarshaniparumal6796 Жыл бұрын
எனக்கு ரொம்ப புடிக்கும் இந்த பாடல்
@sanjaya6630
@sanjaya6630 Жыл бұрын
இயேசுப்பா எங்களுக்கு துணையாக நீங்கள் வாங்க சின்ன மகனுக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்ப்பா மனம் இரங்குங்க ப்பா
@bethellearning4767
@bethellearning4767 2 жыл бұрын
It’s 5:45am… cold morning. I am on the train to London. Train speeding somewhere in Yorkshire. Listening to this beautiful, melodious and meaningful worship. Glory to Jesus who will make everything perfect.
@Blessedwithjesus
@Blessedwithjesus Жыл бұрын
Hallelujah ❤️ praise the Lord ❤️ sir can u explain this lyrics in english 🥰
@kalesandwich4920
@kalesandwich4920 Жыл бұрын
Sorry, that you didn't get attention even after mentioning London, glory to no one because no one will make your life better but yourself.
@username5148
@username5148 Жыл бұрын
Could you please reply tamil lyrics in English language pls so that we can learn
@bethellearning4767
@bethellearning4767 Жыл бұрын
@@kalesandwich4920 Thank you for your attention (after seeing London in my comment!) - but I don't agree with you. Jesus will make everything perfect. Jesus will make your life also perfect. Receive Jesus in your life.
@bethellearning4767
@bethellearning4767 Жыл бұрын
@@Blessedwithjesus I will make you prosper and multiply in front of the people who wanted to destroy you. He will come to make your hopeless life in to perfect life. He will make you perfect, he will make you strong He will strengthen and establish you All your short-term sufferings will melt away in front of you. All your troubles and losses will disappear New blessings will come to you All who tried stop your greatness will bow down and say the Lord is with you. All the wounds by those who hated you will be healed Your prosperity and glory will come to you
@karpagamani
@karpagamani 2 жыл бұрын
உங்கள் அனைவரின் மகிழ்ச்சியான முக பாவனைகள் மீண்டும் மீண்டும் இந்த பாடலை பார்க்க வைக்கிறது. அருமை 💐💐💐
@jenithl3383
@jenithl3383 2 жыл бұрын
Highly commercial christian workers talented in goosebump christian souls not in Truth of God
@VR-ey1ni
@VR-ey1ni 2 жыл бұрын
Yes..
@lawrence.s9488
@lawrence.s9488 Жыл бұрын
@@jenithl3383 laa
@Elshadai64
@Elshadai64 11 ай бұрын
​​@@jenithl3383 There is no.need of give negative comment bro..enjoy the word of lord and tune thatsall❤
@malared167
@malared167 6 ай бұрын
Sirpaduthuvar srapadthuvar
@balaramanu8927
@balaramanu8927 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது மனசுக்கு மிகவும் சந்தோசமாக இருக்கும் கர்தருடைய பிரசன்னத்தை உணரமுடிகிறது . நன்றி
@ramonavincent4725
@ramonavincent4725 2 жыл бұрын
I'm from Durban South Africa. this song is beautiful watched it so many times on KZbin don't understand Tamil but was truly blessed the music is incredible ❤️🎶
@spiritualmagnification
@spiritualmagnification 2 жыл бұрын
kzbin.info/www/bejne/ZnutgqN6oNp-eNE
@alizachouhan9783
@alizachouhan9783 2 жыл бұрын
Same here
@spiritualmagnification
@spiritualmagnification 2 жыл бұрын
@@alizachouhan9783 kzbin.info/aero/PL2xLoYHiI0FwcTZ7YOWoiIuimAtkN2zFo
@PrinceVictorJeniesCamd
@PrinceVictorJeniesCamd 2 жыл бұрын
meaning of that song: God will make our path straight, firm. He will not put to shame. He will change things upside down. People see that and give glory to God.
@Tru485
@Tru485 2 жыл бұрын
This song is based on 1 Peter 5:10 from Bible
@swethas7048
@swethas7048 2 жыл бұрын
Hatsoff John jebraj anna🙏
@therightdeed9322
@therightdeed9322 2 жыл бұрын
Motivational kzbin.info/www/bejne/e4GWaJ6CgsdkpZI
@spiritualmagnification
@spiritualmagnification 2 жыл бұрын
kzbin.info/www/bejne/ZnutgqN6oNp-eNE
@Igmemes630
@Igmemes630 5 ай бұрын
Konjam kaalam kanda paadugal ellamey pani pola engal munbae urigii pogum 🧊✝️🛐🙌🙏☦️🕎🤍❤️♾️💟😫🥺✨🌟😇✔️💯🎄⛄😍♥️
@humanity95
@humanity95 7 ай бұрын
Hallelujah to the Heavenly father
@stephenpaulwalker
@stephenpaulwalker 2 жыл бұрын
Pas: Zac Robert voice super with the line of ( உன்னை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும் )😍
@VR-ey1ni
@VR-ey1ni 2 жыл бұрын
எத்தனையோ முறை கேட்டுட்டேன். இன்னும் கேட்டுட்டே இருக்கேன்.. சலிக்காத இனிமையான பாடல்..
@divyaf4e
@divyaf4e 11 ай бұрын
I am so addicted to song ❤❤❤❤ in a day atleast more than 5 times I listen
@alphaomega4476
@alphaomega4476 Жыл бұрын
In my old age also, He will. From yesterday I was suffering from fever. I started to hear it many times. Use to her from TV channels. But to give Him thanks I am posting this.
@bro.thilagar-deepathilagar
@bro.thilagar-deepathilagar 2 жыл бұрын
உனக்கெதிராய் வந்த மனிதனின் சூழ்ச்சிகள் தேவனின் வல்லமையால் ஒழிந்துப் போகும் நீ இழந்திட்ட யாவையும் திரும்பவும் தருவார் அவர் கிருபைகள் உன்னைச் சேரும்.
@jeffyr8454
@jeffyr8454 2 жыл бұрын
மிகச்சிறந்த வார்த்தைகள். உனக்கெதிராய் வந்த மனிதனின் சூழ்ச்சிகள் எல்லாமே----
@therightdeed9322
@therightdeed9322 2 жыл бұрын
Motivational kzbin.info/www/bejne/e4GWaJ6CgsdkpZI
@spiritualmagnification
@spiritualmagnification 2 жыл бұрын
@@jeffyr8454 kzbin.info/www/bejne/ZnutgqN6oNp-eNE
@vino5321
@vino5321 2 жыл бұрын
Intha varthai ipo a life ku thevai aruthal
@sivaramakrishnansiva1206
@sivaramakrishnansiva1206 2 жыл бұрын
Composing Excellent.... Very pleasant and positive words.. வரிகள் மதத்தை தான்டி இருக்கிறது Johan jebaraj Voice Divine...... 👌 God Bless Team 🙌💫
@epsyida9643
@epsyida9643 2 жыл бұрын
Excellent very pleasant. Positive words.amen
@winkler2634
@winkler2634 2 жыл бұрын
This is bible verse
@vadiveluarumugam7107
@vadiveluarumugam7107 Жыл бұрын
எல்லா மதங்களுக்கும் ஏற்ற பாடல். மிகவும் அருமை.
@ArunKumar-hz6gm
@ArunKumar-hz6gm 7 ай бұрын
துன்பா வேலையில் கலங்கி கொண்டிருக்கும் போது எதற்சியாக போன் எடுதென் இந்த பாடல் எனக்காகவே ஆண்டவர் தந்தது போல இருந்தது நன்றி ஆண்டவரே 😢😢
@paulmanju2196
@paulmanju2196 2 жыл бұрын
I'm from Karnataka ,addicted to song and every lines touched...🔥
@vvallicreations6757
@vvallicreations6757 2 жыл бұрын
என்னை சீர் படுத்துவார்....ஸ்திரப்படுத்தவார் பெலப்படுத்தி நிலை நிறுத்துவார்....🙏
@indira762
@indira762 9 ай бұрын
supersong🎉🎉🎉🎉🎉supersong🎉🎉🎉🎉🎉supersong
@toxicgaming7649
@toxicgaming7649 Жыл бұрын
Love you Jesus ❤️🥰
@dhanalakshmibalasubramania4415
@dhanalakshmibalasubramania4415 2 жыл бұрын
Am hindhu but apart from that i addicted this song n heared more than 100 times god is one .
@priyareddy8536
@priyareddy8536 Жыл бұрын
Praise the lord sister🙏jesus loves you
@dannysarah6426
@dannysarah6426 Жыл бұрын
God loves every one
@user-mm9kv4dk3c
@user-mm9kv4dk3c Жыл бұрын
அருமையான பாடல் வரிகள்..இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்....
@subha2440
@subha2440 Жыл бұрын
Andavare Nan yethir parkum visiyathula yenaku Arputham seiunga appa yenna asirvathiyum yesuve
@jeff_production
@jeff_production 2 жыл бұрын
John jebaraj anna vera lev music paa ultimate uh...
@fantasyworld789
@fantasyworld789 2 жыл бұрын
kzbin.info/www/bejne/g6ivlYWZfbmqers
@jasijasi3855
@jasijasi3855 Жыл бұрын
பூமியின் பாதாளத்திலிருந்து உன்னை ஏறப்பண்ணி மறுபடியும் உன் மேன்மையை பெருகப் பண்ணுவார்... சங்கீதம் 71: 20 ஆமென் 🙏💐🙏
@pratibhawilton3568
@pratibhawilton3568 Жыл бұрын
This is very beautiful and meaningful song but I am kannada shall I get the song in kannada
@saravanadevi6406
@saravanadevi6406 Жыл бұрын
அல்லேலூயா
@prarthananaprajin
@prarthananaprajin 8 ай бұрын
Amen
@radanrakky7630
@radanrakky7630 Жыл бұрын
இயேசுவின் இரத்தம் ஜெயம் 🙏🏻
@Vinodhkampa262
@Vinodhkampa262 2 жыл бұрын
3:25 beautiful voice of benny joshua brother, and also remaining sung beautifully, tq all. All Praise to GOD.
@POWER100
@POWER100 2 жыл бұрын
A very unique pitch
@israelnadar3322
@israelnadar3322 2 жыл бұрын
I agree
@nirmalanirmala4616
@nirmalanirmala4616 2 жыл бұрын
ஐயோ மிகவும் அருமையான பாடல் என் தேவனாகிய கர்த்தர் உங்கள் எல்லாரையும் எல்லாரையும் அபரிமிதமாக ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா .
@abinet8751
@abinet8751 2 жыл бұрын
kzbin.info/www/bejne/opCbhoRtgt-Wfbc seerpaduthuvaar mashup
@ragavaram5119
@ragavaram5119 Жыл бұрын
I love the song thank you Jesus.....
@suthagaranNisha13
@suthagaranNisha13 Жыл бұрын
Andavare nan oru inthu vaka irunthalum enakku intha padal mikavum pidithu irukku amen jesappa
@pamiladaniel4559
@pamiladaniel4559 2 жыл бұрын
That JJ's "nindra" (3:37) 😍🤩 Pppaaa vera level🔥🔥💥✨⚡❤❤💓💗
@kanimozhi2263
@kanimozhi2263 2 жыл бұрын
பாடல் மிகவும் அருமையாக உள்ளது நன்றி ஐயா
@Lincyimmac3269
@Lincyimmac3269 9 ай бұрын
When I am feeling sad, happy,etc I hearing this song.I think this song is my supporter, guide my god.Thank you uploaded this song ❤❤❤ Each and every word is meaningful.
@user-pj2wq6tl8d
@user-pj2wq6tl8d 7 ай бұрын
Beautiful singing. Thank you. God bless you and the family.
@suthakiruba2766
@suthakiruba2766 2 жыл бұрын
என் தேவன் இந்த வருடம் எங்களை ஆசீர்வதித்தார் இனிமேல் இவ்வளவு தான் என்று சொன்னவர் கண்கள் ஆச்சர்யபடும்படி எங்களை உயர்த்தினார் ஆமென்
@johnselvaratheinam3401
@johnselvaratheinam3401 2 жыл бұрын
உன்னை சீர்ப்படுத்துவார், ஸ்திரப்படுத்துவார் - மிக அற்புதமான வார்த்தைகள். இந்த பாடலை தேவதாசர்கள் குழுவாக பாடியது மிக, மிக அருமை. Praise God-God Bless you
@nelsonpriya5560
@nelsonpriya5560 Жыл бұрын
Jesus above all names Amen halleluiah 😘❤️🙏
@pr.m.abraham8276
@pr.m.abraham8276 6 ай бұрын
ஆகா என்ன அருமை என்ன அழகு ❤ நம்ம கிறிஸ்துவ பிரபல பாடகர்கள் ஒரே மேடையில் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாகும் அருமையான பாடல் அருமையான இசை பாராட்டா வார்த்தை இல்லை 🎉🎉❤❤❤❤
@rebeccanavomi8961
@rebeccanavomi8961 2 жыл бұрын
மேன்மையை தடுக்க நின்ற கூட்டங்கள் எல்லாமே தேவன் உன் கூட என்று வணங்கி நிற்கும் உனை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும் உன் மேன்மை உன் கையில் சேரும் Wonderful words 💗💗💗
@jayaammu3428
@jayaammu3428 2 жыл бұрын
Amen Amen Amen Amen Amen 🙏
@indeandahar6872
@indeandahar6872 2 жыл бұрын
Amen appa ❤🙏
@vinothanusha5854
@vinothanusha5854 2 жыл бұрын
True words🙏
@siva.siromisiromi2035
@siva.siromisiromi2035 2 жыл бұрын
AMEN amen Lovely Dad ❤️🌹❤️ Thank you JESUS
@m.velanganniraj1659
@m.velanganniraj1659 2 жыл бұрын
என்னை சீர்படுத்தி,
@bashashaik719
@bashashaik719 Жыл бұрын
Praise the Lord Jesus Christ thank you Lord Jesus Christ for every thing Amen
@smcleon9641
@smcleon9641 Жыл бұрын
இயசேப்பா இந்தபாடல் என்னை மிகவும் தொட்டது ..மிகவும் அற்புதமாக இருந்தது👏👏👏🔥🔥🔥🙏🙏🙏🌹🌹🌹🌹💥💥💥💥💐💐💐
@subha2440
@subha2440 10 ай бұрын
Jesus please be with me and my family
@leoclington
@leoclington 2 жыл бұрын
தவறு செய்வது மனித இயல்பு, சீர்படுத்துவது தேவனின் தன்மை... நாங்கள் தவறிய வேலைகளில் எங்களை சீர்படுத்தி செம்மையாய் வழி நடத்தும் தேவனுக்கு ஸ்தோத்திரம்🙏🌱💫
@velmurugan-kx5lu
@velmurugan-kx5lu 2 жыл бұрын
Amen
@vivekajan5339
@vivekajan5339 2 жыл бұрын
Secret of my energy 🥰🥰🥰🥰
@magibagarmentsnimalarubi3154
@magibagarmentsnimalarubi3154 2 жыл бұрын
😎😎
@yehovadevan
@yehovadevan Жыл бұрын
Amen andavareee um pillaiyai seerpaduthi, sirampaduthi nilai nirunthunga APPA....
@Igmemes630
@Igmemes630 3 ай бұрын
Amen appa praise the lord hallelujah nandri appa ✝️🛐🙌🙏☦️🕎🤍❤️♾️💟😫🥺✨🌟😇😍💯✔️🎄⛄🤝♥️💫☺️
@jessinthaselvi9446
@jessinthaselvi9446 2 жыл бұрын
Oh my god! Gersson anna… what stunning voice, no one could take that pitch, unique voice, really got goosebumps….John jebaraj anna! all time favourite Lyricist and Benny anna! Mesmerising one, Stella….. what a voice! All of you are…. Just wow!!! Once again Gersson bro….. lovely voice
@KP-lw1oi
@KP-lw1oi 2 жыл бұрын
1:53 unique voice...fixed into the context of those lines perfectly, whoever selected the voice for those line, cudos!!
@helens3912
@helens3912 2 жыл бұрын
FIVE THINGS TO BE CHRISTIANS ! | Tamil Christian Message | CHRISTIAN SERMONS | Samson Paul kzbin.info/www/bejne/rKq9cpiHn9-rlck&ab_channel=Jeevaneerodai
@KP-lw1oi
@KP-lw1oi 2 жыл бұрын
@@helens3912 I am not here to glorify the man who sung this song or musicians or anything... I know even a Sparrow, a Deer, a cow, or a fish can praise our Lord Jesus christ for what He had done to them and to us as human being... so I said Amen to those truthful lines no matter who said those, I was chosen by God not to judge anyone... rather He had chosen us to share the Gospel to others and bring them out of the darkness... I appreciate your concern over me to guide us in truth, I believe you shared that link to know the truth... If we are farway from the Bible, we could be deceived by anyone no matter he/she is an unbeliever or a believer... so my point is, you can put all your effort in sharing the gospel to others than this kind of videos.. After all samson paul is doing his calling of things that God had intended to.. so try to find what's your calling in christ.. if your calling is sharing samson paul videos to all so be it... otherwise try to find ur calling first... atlast anyone can be forgiven by Lord and unfortunately we can't be., since we had taken God's place of judging others... I am trying to find truth from the Holy bible than people words and I am trying to follow Jesus christ AMAP... If I said anything wrong that hurts you, I beg ur pardon in advance..Thank You!! 🙏🙏
@editingrider2257
@editingrider2257 2 жыл бұрын
Yes
@helens3912
@helens3912 2 жыл бұрын
@@richardedwin3951 you supporting preachers of antichrist. They are the enemy to God.
@vigneshappu9901
@vigneshappu9901 6 ай бұрын
❤🎉 Nandri Chellappa Nandri Yesuappa 🎉❤😊
@ReganLincy-gv3ni
@ReganLincy-gv3ni 3 ай бұрын
Amen Amen Amen Amen thank you Jesus glory to God praise the Lord amen Amen Amen Amen Amen Amen ❤❤❤❤🎉🎉🎉🎉
@jesusiscomingsoon3639
@jesusiscomingsoon3639 2 жыл бұрын
I don't understand the tamil language but this song is wonderful touch to my heart
@silassekar7692
@silassekar7692 Жыл бұрын
GOD WILL Setright me ,he will steadfast me.He will make me strength and keep me strong
@hopeofglory5143
@hopeofglory5143 2 жыл бұрын
சீர்படுத்தி,ஸ்திரப்படுத்துகிற கர்த்தர் நம்மோடு இருக்கிறார். ஆமென்......
@alexdaniel5478
@alexdaniel5478 Ай бұрын
❤jesus ❤jesus ❤jesus ❤
@Igmemes630
@Igmemes630 Ай бұрын
Nammai balapaduthi nilai niruthuvaar ✝️🛐🙌🙏☦️🕎🤍😫💯✨🥺😫🌟😇😍💯✔️🎄⛄🤝☺️♥️💫🕯️⛪
@vasantharaja.b7875
@vasantharaja.b7875 2 жыл бұрын
அருமையான வரிகள்.. நன்றி brothers
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 461 М.
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 30 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 57 МЛН
Alangara Vaasal
10:53
Pr. Alwin Thomas - Topic
Рет қаралды 327 М.
HIT SONGS🎵|| DAVIDSAM JOYSON🥰||TAMIL CHRISTIAN SONGS🌟
42:57
For Jesus Official
Рет қаралды 267 М.
Alangaripaar | அலங்கரிப்பார் | The Promise 2023 | Jesus Calls | Tamil Christian Song 2023
5:13
Jesus Calls Tamil - இயேசு அழைக்கிறார்
Рет қаралды 4,2 МЛН
உயர பறந்திடுவாய் | Uyara Parandhiduvaai | The Promise 2024 | Tamil Christian Song | Jesus Calls
6:02
Jesus Calls Tamil - இயேசு அழைக்கிறார்
Рет қаралды 2,4 МЛН
Kiruba Kiruba -  Tamil Christian Hit Song By Pr Darwin Ebenezer | Talent Ella Onum Ella
4:49
PASTOR DARWIN EBENEZER - OFFICIAL
Рет қаралды 36 МЛН
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 6 МЛН
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 802 М.
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 42 МЛН
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 216 М.
Doston Ergashev - Kambag'alga (Official Music Video)
5:32
Doston Ergashev
Рет қаралды 4,2 МЛН