கண்ட பத்து - திருவாசகம் | Gandap Paththu | Siva,Dhamodharan Ayya | Bakthi Tv

  Рет қаралды 368,770

BAKTHI TV

BAKTHI TV

Күн бұрын

#கண்டபத்து-திருவாசகம் #GandapPaththu #Siva,DhamodharanAyya #BakthiTv
Ganda Paththu - Thiruvasagam is a Tamil Devotional Song on Lord Shivan. Sungby Thiruvasaga Sidar Thirukazhukundrum Siva.Thiru Dhamodharan Ayya

Пікірлер: 120
@somusundaram5265
@somusundaram5265 Ай бұрын
ஐயா உங்கள் குரலில் கேட்கும்பொழுது பக்தி பரவசம் ஏற்படுகிறது நான் உங்கள் ரசிகன் 🙏🙏🙏
@sathishkumarnarayanan7805
@sathishkumarnarayanan7805 Ай бұрын
கேட்டல் இனிமையான திருவாசகம் ஓம் நமசிவாய போற்றி தென்னாடுடைய சிவனேபோற்றி என்நாட்டாவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம்
@jeyasri962
@jeyasri962 4 жыл бұрын
தித்திக்கும் சிவபதத்தை...😍🙄🙄😘😘
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@ரமேஷ்சதுரகிரியார்
@ரமேஷ்சதுரகிரியார் 4 жыл бұрын
உங்கள் குரலில் திருவாசகம் எங்களை போன்ற கற்களையும் உருக்கும் ஐயா
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@kopithansothiraja1433
@kopithansothiraja1433 4 жыл бұрын
ஓம் சிவாய நம: ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லை வாழ் நடராஜனே. திருச்சிற்றம்பலம்.
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@jayantinavithar2941
@jayantinavithar2941 4 ай бұрын
சிவ சிவ 🙏 🩵
@thangavel.r8178
@thangavel.r8178 Жыл бұрын
சிவாயநம... ❤️❤️❤️
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@raghavanrajagopalan1365
@raghavanrajagopalan1365 3 жыл бұрын
Arumai
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@valliammai1756
@valliammai1756 4 жыл бұрын
அருமை
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@v.balagangatharangangathar3237
@v.balagangatharangangathar3237 2 жыл бұрын
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏💐👏
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@MURUGAIYANmuru
@MURUGAIYANmuru 3 жыл бұрын
No one is equivalent to Aiya Siva. Damodharan Voice /Kural Vallam🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
🙏🙏🙏
@santhinivasangovind5693
@santhinivasangovind5693 7 ай бұрын
ஓம் சிவாய நம 🙏
@sivaravipoongavanam3435
@sivaravipoongavanam3435 2 жыл бұрын
சிவாயநம ஐயா
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@thiruvasagams2403
@thiruvasagams2403 2 жыл бұрын
சிவசிவ
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@saravananhariharan8255
@saravananhariharan8255 2 жыл бұрын
சிவ சிவ
@meenamani7111
@meenamani7111 3 жыл бұрын
Very nice.Om NamaSivaya
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@abiraman4622
@abiraman4622 5 жыл бұрын
ஐயா அவர்களுக்கு நன்றி
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@SeethaLakshmi-bt8xg
@SeethaLakshmi-bt8xg 4 жыл бұрын
I love you
@pradeepakitty4659
@pradeepakitty4659 3 жыл бұрын
சிவாய நம 😍😍🥰😘
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@manippstribol2709
@manippstribol2709 Жыл бұрын
ஓம் சிவ சிவ
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@murugananthamramar4947
@murugananthamramar4947 7 ай бұрын
நன்றி ஜயா நன்றி பக்தி டிவி
@azhageswari9626
@azhageswari9626 5 жыл бұрын
மிக மிக இனிமையான குரல் ஐயா
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@tipsotips3880
@tipsotips3880 3 жыл бұрын
சிவாயநம ,😓😓😓🙏🙏🙏.....
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
🙏🙏🙏
@chelliah43pillai
@chelliah43pillai 4 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@reetamurugan9204
@reetamurugan9204 4 жыл бұрын
Ayya ungalai paarkkavenum unmayil erraivam ummodu irrukinrar,en thanthai ennakku neraiya sollikoduthirukirrar anal epothu avar illai,en thanthai ungalmoolam paarkindran nikka nanree ayya.
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@sbalasubamanian7996
@sbalasubamanian7996 4 жыл бұрын
Namasivaya
@meenamani7111
@meenamani7111 3 жыл бұрын
Unlamented urugiyathy
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
🙏🙏🙏
@VeeraMani-qg2vh
@VeeraMani-qg2vh 5 жыл бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@SeethaLakshmi-bt8xg
@SeethaLakshmi-bt8xg 4 жыл бұрын
I love you
@chandrasekarana2729
@chandrasekarana2729 Жыл бұрын
ஐயா நீங்கள் எங்களுக்கு சிவன் கொடுத்த சொத்து.
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@raghuramanr8574
@raghuramanr8574 3 ай бұрын
Om 🕉 namasivaya 🕉 🙏
@ramasubramaniangurumurthy3273
@ramasubramaniangurumurthy3273 3 жыл бұрын
மிகவும் அருமை அய்யா சிவாயநம திருச்சிற்றம்பலம்
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@SumathiMathi-uw8yi
@SumathiMathi-uw8yi 7 ай бұрын
Longlifevallar.blease.you❤
@parthasarathys4787
@parthasarathys4787 2 ай бұрын
Bone melting song
@நிற்க_அதற்குத்_தக
@நிற்க_அதற்குத்_தக 4 жыл бұрын
இந்திரிய வயமயங்கி இறப்பதற்கே காரணமாய் அந்தரமே திரிந்துபோய் அருநகரில் வீழ்வேற்குச் சிந்தைதனைத் தெளிவித்துச் சிவமாக்கி எனையாண்ட அந்தமிலா ஆனந்தம் அணிகொள் தில்லை கண்டேனே. ⁠475 வினைப்பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டுத் தனைச்சிறிதும் நினையாதே தளர்வெய்திக் கிடப்பேனை எனைப்பெரிதும் ஆட்கொண்டென் பிறப்பறுத்த இணையிலியை அனைத்துலகுந் தொழுந்தில்லை அம்பலத்தே கண்டேனே. ⁠476 உருத்தெரியாக் காலத்தே உள்புகுந்தென் உளம்மன்னிக் கருத்திருத்தி ஊன்புக்குக் கருணையினால் ஆண்டுகொண்ட திருத்துருத்தி மேயானைத் தித்திக்குஞ் சிவபதத்தை அருத்தியினால் நாயடியேன் அணிகொள்தில்லை கண்டேனே. ⁠477 கல்லாத புல்லறிவிற் கடைப்பட்ட நாயேனை வல்லாள னாய்வந்து வனப்பெய்தி யிருக்கும் வண்ணம் பல்லோருங் காண என்றன் பசுபாசம் அறுத்தானை எல்லோரும் இறைஞ்சுதில்லை அம்பலத்தே கண்டேனே. ⁠478 சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிப்பட்டுத் தடுமாறும் ஆதமிலி நாயேனை அல்லலறுத் தாட்கொண்டு பேதைகுணம் பிறருருவம் யானெனதென் னுரைமாய்த்துக் கோதிலமு தானானைக் குலாவுதில்லை கண்டேனே. ⁠479 பிறவிதனை அறமாற்றிப் பிணிமூப்பென் றிவையிரண்டும் உறவினொடும் ஒழியச்சென் றுலகுடைய ஒருமுதலைச் செறிபொழில்சூழ் தில்லைநகர்த் திருச்சிற்றம்பலம் மன்னி மறையவரும் வானவரும் வணங்கிடநான் கண்டேனே. ⁠480 பத்திமையும் பரிசுமிலாப் பசுபாசம் அறுத்தருளிப் பித்தனிவன் எனஎன்னை ஆக்குவித்துப் பேராமே சித்தமெனுந் திண்கயிற்றால் திருப்பாதங் கட்டுவித்த வித்தகனார் விளையாடல் விளங்குதில்லை கண்டேனே. ⁠481 அளவிலாப் பாவகத்தால் அமுக்குண்டிங் கறிவின்றி விளைவொன்றும் அறியாதே வெறுவியனாய்க் கிடப்பேனுக்கு அளவிலா ஆனந்தம் அளித்தென்னை ஆண்டானைக் களவிலா வானவருக் தொழுதில்லை கண்டேனே. ⁠482 பாங்கினொடு பரிசொன்றும் அறியாத நாயேனை ஓங்கியுளத் தொளிவளர உலப்பிலா அன்பருளி வாங்கிவினை மலம்அறுத்து வான்கருணை தந்தானை நான்குமறை பயில்தில்லை அம்பலத்தே கண்டேனே. ⁠483 பூதங்கள் ஐந்தாகிப் புலனாகிப் பொருளாகிப் பேதங்கள் அனைத்துமாய்ப் பேதமில்லாப் பெருமையனைக் கேதங்கள் கெடுத்தாண்ட கிளரொளியை மரகதத்தை வேதங்கள் தொழுதேத்தும் விளங்குதில்லை கண்டேனே. ⁠484 திருச்சிற்றம்பலம்
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@thirupathithirupathi2722
@thirupathithirupathi2722 2 жыл бұрын
Super
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 5 жыл бұрын
சிவாய நம ஐயா
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@V-D-EditZDevotional
@V-D-EditZDevotional 5 жыл бұрын
நற்றுணையாவது நமச்சிவாயவே 🙏🏼
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@swamynathan3728
@swamynathan3728 5 жыл бұрын
சிறப்பு வாய்ந்த சாதனை.
@spotrssankar6598
@spotrssankar6598 5 жыл бұрын
அருமை ஐயா
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@sivasadhana4683
@sivasadhana4683 5 жыл бұрын
🙏Sivaya Nama........🙏🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@sambusivam9517
@sambusivam9517 5 жыл бұрын
திருச்சிற்றம்பலம் திருவாசக பாடல்
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@muthulakshmi9983
@muthulakshmi9983 5 жыл бұрын
ஓம் நமசிவாய
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@rajaasaithambi4568
@rajaasaithambi4568 2 жыл бұрын
ஓம் நமசிவாய...
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
சிவாயநம
@dharmarajdharmaraj8674
@dharmarajdharmaraj8674 2 жыл бұрын
On namachivaya
@bakthitvtamil
@bakthitvtamil 2 жыл бұрын
Sivayanama
@Subaska
@Subaska 5 жыл бұрын
Namashivayam
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 5 жыл бұрын
Divine voice iyya .. my favourite song.. pls upload all Thiruvasagam songs Iyya . nandri iyya
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@venkatesantdvk7681
@venkatesantdvk7681 5 жыл бұрын
Sivayanama arumai anandam ayya
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@meenamani7111
@meenamani7111 3 жыл бұрын
Very nice
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
Thanks
@madhavanerasu5810
@madhavanerasu5810 4 жыл бұрын
🙏ஓம் நமசிவாய
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
சிவாயநம
@jagannathan7904
@jagannathan7904 4 жыл бұрын
திருவாசகத்தில் இருக்கும் அனைத்து பாடல்களும் சிவ தாமோதரர் ஐயா அவர்கள் எல்லா பாடல்களும் ஒரே வீடியோ வாக இருந்தால் please send
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
Please This Link kzbin.info/aero/PLiNfr3om3TcfYaW-tjRerf-m_rNPjv9-j Sivayanama
@karthikpandian4797
@karthikpandian4797 5 жыл бұрын
சிவன் யாரை நினைத்து தவம் செய்கிறார்
@PonnimanikandankMani
@PonnimanikandankMani 5 жыл бұрын
மகா கணபதி
@muthuramanmuthuraman4691
@muthuramanmuthuraman4691 5 жыл бұрын
அது தவம் இல்லை தியானம் தியானம் என்பது அனமதியாக இருப்பது அது ஒரு சுகம்
@astuteexplorer5245
@astuteexplorer5245 3 жыл бұрын
@@muthuramanmuthuraman4691 Thank you Aiya
@rajiv555anushuya2
@rajiv555anushuya2 5 жыл бұрын
Iyya va oru murai parkanum permission vanum Om namasivaya. Thiruvhitrampalam. Annamalayaruku arogara.
@a3barts770
@a3barts770 5 жыл бұрын
நன்றி ஐயா
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@shankarjayapal8521
@shankarjayapal8521 5 жыл бұрын
Supra pataringa
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@Chanmos
@Chanmos 5 жыл бұрын
om om om
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
@ragulsriram3089
@ragulsriram3089 4 жыл бұрын
Super
@bakthitvtamil
@bakthitvtamil 4 жыл бұрын
Thanks சிவாயநம
@gnanakumaralagaratnam7512
@gnanakumaralagaratnam7512 3 жыл бұрын
🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@Manikavasagari
@Manikavasagari 3 жыл бұрын
🙏
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@poomoganpoomoganpoo1774
@poomoganpoomoganpoo1774 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
சிவாயநம
@senthamaraikannan
@senthamaraikannan Жыл бұрын
😊
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@nalinimanoharan7287
@nalinimanoharan7287 3 жыл бұрын
Sivasiva
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
🙏🙏🙏
@ellammalmurugan7887
@ellammalmurugan7887 Жыл бұрын
😢😮😂
@bakthitvtamil
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@s.mohanrangammohanrangam8078
@s.mohanrangammohanrangam8078 5 жыл бұрын
😭🤲🙏👌💆‍♂️
@meenamani7111
@meenamani7111 3 жыл бұрын
Unlamented urugiyathu
@bakthitvtamil
@bakthitvtamil 3 жыл бұрын
🙏🙏🙏
@sambusivam9517
@sambusivam9517 5 жыл бұрын
திருச்சிற்றம்பலம் திருவாசக பாடல்
@sivalakshmanan8765
@sivalakshmanan8765 5 жыл бұрын
Sambu Sivam gtyytd
@சிவ.ஆனந்த்
@சிவ.ஆனந்த் 5 жыл бұрын
ஓம் நமசிவாய
@bakthitvtamil
@bakthitvtamil 5 жыл бұрын
சிவாயநம
Kuil Pathu
7:47
SIVA DAMODHARAN AYYA - Topic
Рет қаралды 5 М.
Thellenam
12:53
SIVA DAMODHARAN AYYA - Topic
Рет қаралды 3,4 М.
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
Natarajar Pathu | Siva Tamil Devotional Songs
13:07
Emusic Abirami
Рет қаралды 24 МЛН
Tamil Sivapuranam full..
28:01
Chandhrasooriyan Dharsan
Рет қаралды 6 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН