சந்திரதிசை பலன்களும், செய்ய வேண்டிய எளிய பரிகாரங்களும்.! Balaji Haasan

  Рет қаралды 51,636

Balaji Haasan - Official Channel

Balaji Haasan - Official Channel

Күн бұрын

Пікірлер: 154
@meenajayasuriyanmeenakshi9914
@meenajayasuriyanmeenakshi9914 3 жыл бұрын
வாழ்வியலோடு ஒத்து போகக்கூடிய யதார்த்த மான பரிகாரங்கள். உங்கள் பணி என்றும் தொய்வின்றி தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.
@vithyavithya1728
@vithyavithya1728 3 жыл бұрын
நன்றி பாலாஜி சார். 🙏💐 திசை பரிகாரங்கள் நல்ல முயற்சி வாழ்த்துகள் 💐👍👌
@sathyaartwings5762
@sathyaartwings5762 3 жыл бұрын
Nandri 🙏 Anna vazhga valamudan 🙏 thanks for your efforts......enum athigama ethir pakarom Anna ❤️
@charlessanthanam8886
@charlessanthanam8886 3 жыл бұрын
Vanakkam Thampi padivu Miga Arumai Anal kuncham solvadhu porumaiya irundhal migavom Arumai Nanry vazganalamudan 🙏🏻🙏🏻🙏🏻
@monicaravishankar985
@monicaravishankar985 3 жыл бұрын
Thank you so much sir. Much needed information. My best wishes for your future endeavor. Please continue your good work. Good Luck.
@cabletv2737
@cabletv2737 3 жыл бұрын
Waiting sukra thisai😊
@marimuthu1545
@marimuthu1545 3 жыл бұрын
உங்கள் screen recorder வீடியோ மூலம் தான் எனக்கு இப்போது சந்திர திசை சந்திர புத்தி நடப்பதை தெளிவாக அறிய முடிந்தது. பரிகாரங்கள் அருமை நண்பரே... பிரதிபலன் எதிர்பார்க்காமல் செய்யும் இந்த விழிப்புணர்வு சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்
@saktsenthil
@saktsenthil 3 жыл бұрын
So nice,useful for many people thanks for ur interest
@rajaradhakrishnan6473
@rajaradhakrishnan6473 3 жыл бұрын
எனக்கு சந்திர தசை நடந்து வருகிறது. குருபத்தி உடன் தற்போது. உங்கள் நிகழ்ச்சிகள் அனைத்தும் தொடர்ந்து பார்த்து வருகின்றேன் மிகவும் பிரமாதமாக இருக்கிறது 🙏 🙏 🙏 🙏 🙏
@sivasenthilkumarsivagatach8933
@sivasenthilkumarsivagatach8933 3 жыл бұрын
Thanks sri.. தொடரட்டும் உங்கள் பணி...
@lathaanand6039
@lathaanand6039 3 жыл бұрын
நன்றி நன்றி வாழ்க வளமுடன்👍👍👍 தொடரட்டும் உங்கள் சேவை
@rkrk6902
@rkrk6902 3 жыл бұрын
சார் நீங்க போடுற வீடியோ சூப்பரா இருக்கு
@selviselvi9117
@selviselvi9117 3 жыл бұрын
Sir can u upload details about which dhasa puthi is very dangerous tht could create more trouble even huge loss to soul..
@ayishajagabar9253
@ayishajagabar9253 3 жыл бұрын
ThnkYou
@M.RameshRaja
@M.RameshRaja 3 жыл бұрын
Super sir, waiting for செவ்வாய் திசை...
@r.p.swaminathan6921
@r.p.swaminathan6921 3 жыл бұрын
Thankes .Need ýour servies
@vinithanamaratha8891
@vinithanamaratha8891 3 жыл бұрын
Wait ing for rahu desai sir🙏
@saranyarameshk
@saranyarameshk 3 жыл бұрын
Yesssssss
@JayaLakshmi-bz9sc
@JayaLakshmi-bz9sc 3 жыл бұрын
Ennoda husbundiku chandra Desai nadakartu very useful thankyou Balaji🙏🙏🙏
@Tilothama94
@Tilothama94 9 ай бұрын
Sir nu sollunga Jaya ma
@rktmoorthi4469
@rktmoorthi4469 3 жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் நலமுடன் 🙏
@senthilkumarankumaran1574
@senthilkumarankumaran1574 3 жыл бұрын
சூப்பர் சார் வாழ்துக்கள்
@dbmashok
@dbmashok 3 жыл бұрын
வணக்கம் 🙏 10 : 15 சந்திரன் திசைக்கு 10 வருடத்திற்கான பொது பரிகாரங்கள் கூறவில்லை.. கிடைக்குமா.... 11.45 ச/கு கால அளவு கூறவில்லை.. கிடைக்குமா... நன்றி வாழ்க வளமுடன் 👍🤝🙏
@rajkamal6431
@rajkamal6431 3 жыл бұрын
அருமைங்க... வாழ்க வளமுடன்....
@martinaudiosalem
@martinaudiosalem 3 жыл бұрын
Arumai na
@jaswanthmari6718
@jaswanthmari6718 3 жыл бұрын
Thagavaluku nanri sar ungal Pani thodara vazhthugal
@karthi7248
@karthi7248 3 жыл бұрын
Waiting for guru Desai sir please upload
@sopnack2059
@sopnack2059 2 жыл бұрын
வாழ்க வளமுடன்..
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 3 жыл бұрын
Ennoda grandson Tiruvonam... So intha pathivuku en anbu nandrigal sir...
@ganapathir2808
@ganapathir2808 3 жыл бұрын
நன்றி அண்ணா வாழ்த்துக்கள்
@pvggovindaraju599
@pvggovindaraju599 3 жыл бұрын
அருமை , நன்றிகள்.... வாய்ஸ் எக்கோ ஆகிறது
@lakshmilogu2870
@lakshmilogu2870 2 жыл бұрын
சந்திரன் செவ்வாய் மேஷம் கடகம் பரிவர்த்தனை .தசை நடக்கும் போது எந்த வீடடின் பலன் செயயும்.மகர லக்னம் சார். நன்றி.
@sivakamydhakshinamurthy9451
@sivakamydhakshinamurthy9451 8 ай бұрын
Audio clarity less sir. Can that be improved???
@coolstar3971
@coolstar3971 3 жыл бұрын
Simply amazing Mr.Balaji
@vinithanamaratha8891
@vinithanamaratha8891 3 жыл бұрын
Good morning sir🙏
@vasanthabcd
@vasanthabcd 3 жыл бұрын
Waiting fr Sanidasa palangal video
@ramsvijay1477
@ramsvijay1477 3 жыл бұрын
Very good information
@maheshwaranjekan8720
@maheshwaranjekan8720 2 жыл бұрын
Thanks bro
@sridharvinayak5255
@sridharvinayak5255 3 жыл бұрын
waiting for raghu desai and plant also for all raasi also
@manikavinya2024
@manikavinya2024 3 жыл бұрын
Mikka nandri ayya
@manikandanp9002
@manikandanp9002 3 жыл бұрын
Clear audio quality
@kavithathiru7924
@kavithathiru7924 3 жыл бұрын
Nandri sir 💐
@selviselvi9117
@selviselvi9117 3 жыл бұрын
Kedu thasa nd ragu thasa pathi soluga sir
@slvtemplebanswadi4159
@slvtemplebanswadi4159 3 жыл бұрын
Balaji sir Iam Balasubramani from Bangalore can you give Bank details for my astrology 🙏
@sakthiyakannan1770
@sakthiyakannan1770 3 жыл бұрын
நன்றிகள் பல
@kumarbalaji2607
@kumarbalaji2607 3 жыл бұрын
நன்றி👌
@kalaivani3677
@kalaivani3677 Жыл бұрын
தம்பி என்னுடைய பொன்னுக்கு சந்திர திசையில் ராகு புத்தி எல்லா காரிய தடை உருவாகிறது என்ன தெய்வத்தை வணங்கலாம்
@indira4898
@indira4898 3 жыл бұрын
Thank you Balaji .God bless you🙏
@ponkumar1657
@ponkumar1657 3 жыл бұрын
நன்றி. 🙏
@M.RameshRaja
@M.RameshRaja 3 жыл бұрын
Sir, when u telling about the Dasa palan ..,it's really super , and my request is pls tell about the Dasa Nathan good place palan and negative palan,like if he in negative place in their birth chart like நீசம், வக்ரம் ...
@g.thirupathyg.thirupathy9122
@g.thirupathyg.thirupathy9122 3 жыл бұрын
BROTHER, THANKS AGAIN THANKS, ☆ G.THIRUPATHY
@attayampattyarr9722
@attayampattyarr9722 3 жыл бұрын
Thala valthukal super
@sathyaprabhasathyaprabha5891
@sathyaprabhasathyaprabha5891 3 жыл бұрын
Thanks Anna really awesome 🔥🔥thank u
@radhanarayanan4239
@radhanarayanan4239 3 жыл бұрын
Very informative ,clear,simple pariharams.keep sharing your knowledge
@poovendhanpoovendhan4437
@poovendhanpoovendhan4437 3 жыл бұрын
Thanks Balaji
@jann2759
@jann2759 3 жыл бұрын
Pooradam Dhanusu lagnam is mithunam...Chandra dasa started this year. Moon in 7th house in rasi chart and moon in 8th house in navamsa. Unmarried 35 female. Please let me know if this is good for love marriage and receiving care from mother? Thanks
@rajalakshmit4912
@rajalakshmit4912 3 жыл бұрын
Thank you brother
@Zirushti
@Zirushti 3 жыл бұрын
Bad Audio in all of your videos. Please fix it. Thanks!
@galattacs9361
@galattacs9361 3 жыл бұрын
Natpu and pagai giragangal therinchavanga sollunga 🙏🏻
@sakthimithas9489
@sakthimithas9489 3 жыл бұрын
Useful details sir
@gopivenkatesan9184
@gopivenkatesan9184 3 жыл бұрын
Arumai sir 👍❤️ i love it🙏
@ravim1837
@ravim1837 3 жыл бұрын
அருமை ஐயா
@chitrasrinivasansalem8276
@chitrasrinivasansalem8276 3 жыл бұрын
So interesting
@sathisha8115
@sathisha8115 3 жыл бұрын
Super Anna tq❤️👍
@lakshmikrishnan2556
@lakshmikrishnan2556 3 жыл бұрын
வணக்கம் ஸார். ஒரு சந்தேகம். பாதகாதிபதி திசை நடக்கும்போது, திருமணம் செய்யலாமா? நன்றி..
@saravanansakthi9602
@saravanansakthi9602 2 жыл бұрын
சொல்லவந்த விஷயத்தை தேவையற்ற விளக்கங்கள் இல்லாமல்,எளிமையாகக் கூறினால் நன்றாக இருக்கும் அதேபோல் நீங்கள் பேசும்போது எக்கோ வருகிறது. அதையும் தவிர்ப்பது நன்று
@shalininaveenkumar1718
@shalininaveenkumar1718 3 жыл бұрын
Can we do these parigarams behalf of husband n children..
@saravana5409
@saravana5409 3 жыл бұрын
thank you sir
@buvanasuresh2467
@buvanasuresh2467 3 жыл бұрын
வாழ்க வளமுடன் ப்ரோ
@praveenkumar-od9qn
@praveenkumar-od9qn 3 жыл бұрын
Hi bro, I'm recently following u.. your videos are amazing 👏 I need your appointment for consultation.. pls guide.. thank you.. 😊
@rajnik7030
@rajnik7030 3 жыл бұрын
Arumai munoerkal saapam vedo send sir
@kamalpillai-u2e
@kamalpillai-u2e 3 жыл бұрын
Sir. எனக்கு சந்திர மஹா திசை 5 வருடம் முடிந்தது. அரசு வேலை கிடைத்தது ஆனால் என்னால் என் பணியில் தொடர்ந்து இயங்க முடிய வில்லை அது யேன் sir ரொம்ப கஷ்டமாக இருக்கிறது மிகுந்த மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. மனம் ஒரு நிலையில் இல்லாமல் இருக்கிறது
@sureshbabu-rp1sb
@sureshbabu-rp1sb 3 жыл бұрын
Sandreya desai nadapavarkaluku thirumanam kai kooduma.
@gayuday7683
@gayuday7683 3 жыл бұрын
Guru raghu
@senthilkumarsenthilkumar750
@senthilkumarsenthilkumar750 3 жыл бұрын
super
@186sriramravisankar4
@186sriramravisankar4 3 жыл бұрын
Anna ... unga tamilnadu 2021 election prediction .. video yeppa poduvinga??
@jayakumarrajagopal4072
@jayakumarrajagopal4072 3 жыл бұрын
Mega sirappu sir
@sasisaravanan2653
@sasisaravanan2653 2 жыл бұрын
I need Study information
@krishnamurthy4213
@krishnamurthy4213 3 жыл бұрын
SUPER 👌👍
@RaJa-pc1fm
@RaJa-pc1fm 3 жыл бұрын
ஐயா வணக்கம் ...
@ishaksenkrasnic643
@ishaksenkrasnic643 3 жыл бұрын
15 12 1965 marrnig 7 48 To 820 in Bagulora pelise till Me my life 👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏
@ragunathragunath.k849
@ragunathragunath.k849 Жыл бұрын
ஐயா விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம் தற்போது சந்திரன் தசை நடந்து கொண்டு இருக்கிறது என்ன தொழில் செய்யலாம் தீர்வு தாருங்கள்
@sivaramanezhumalai8777
@sivaramanezhumalai8777 3 жыл бұрын
Menam rasi menam lagnam.sukkuran disai epdi irukum sir
@prakashp9337
@prakashp9337 Жыл бұрын
Sir star thrikketta chandradasa now tottaly problem 7.3 1972 dateof birth vrichikarasi sir pariharam enna sir mariage nadakkavilley entha kovil ponalnallathu nadakkum sir please replay sir
@prakashp9337
@prakashp9337 Жыл бұрын
Sir replay varavilley replay kodungal sir
@sankarimuthuramalingam6083
@sankarimuthuramalingam6083 3 жыл бұрын
V nice
@maalavan5127
@maalavan5127 3 жыл бұрын
ஏழரை சனியும் சந்திர திசையும்நடந்தால் உயிர் சேதமோ,(அ) பொருள் சேதமோ ஏற்படும் என்பது உண்மையா?
@krishnanramachandaran4072
@krishnanramachandaran4072 3 жыл бұрын
👍yes
@Tilothama94
@Tilothama94 11 ай бұрын
Is it true?​@@krishnanramachandaran4072
@sugashinisuga6136
@sugashinisuga6136 3 жыл бұрын
Balaji sir requesta kekuren mahara laknam 8th house guru,raagu,sani,sevvai simmathil guru dasa period LA palan tharuma DOB 05.05.80 danusu rasi
@Madraswala
@Madraswala 3 жыл бұрын
ஐயா, தேர்தல் அறிவிப்பு வந்து விட்டது. இரண்டு மாதம் வெளிமாநிலம் சென்று விடவும்.
@kohilakannayaram3066
@kohilakannayaram3066 3 жыл бұрын
Super na
@arumugamarunachalam9018
@arumugamarunachalam9018 Жыл бұрын
சார் வணக்கம் சார் மீனம் லக்னம் பூச நட்சத்திரம் கடக ராசி சந்திர மஹா தசை நடந்து கொண்டிருக்கிறது வறுமை எதனால் ஏற்பட்டது இந்த வறுமையும் காரணம் என்ன கடன் ஏற்படுவதற்கு காரணம் என்ன இல்லை இதை மட்டும்தான் நான் பேச வேண்டுமா வேற காரணங்கள் எதுவும் செய்து இதற்கு ஒரு பதில் சொல்வீர்கள் என்று நம்பிக்கையோடு உள்ளேன் ஏழையாக இருப்பதால் என்னை தள்ளிவிட்டு பேசிவிட வேண்டாம். மிகவும் எதற்கு வருத்தமான ஒரு செய்தி என்னவென்றால் பிச்சை எடுக்காத குறையாக வாழுகிறேன் ஆகையால் இந்த சந்திரமுகத்தசையாவது என கை கொடுக்குமா என்பதை உங்களுடைய அன்பு மூலமாக நான் கேட்க விரும்புகிறேன்
@வீரதமிழன்ராம்கி
@வீரதமிழன்ராம்கி 7 ай бұрын
நான் தனுசு ராசி பூராடம் 2 பாதம் ராகு திசை பற்றி சொல்லுங்க
@mohanmohankumar6947
@mohanmohankumar6947 3 жыл бұрын
Poduva Sandra thasa kedu yutthi nadanthal sontha vettula erukkalama
@bharath2046
@bharath2046 3 жыл бұрын
Hands of Thala team ku 🙏
@Manisha33m
@Manisha33m 3 жыл бұрын
Ippo enaku Chandra dasai thaan career romba unstable ah iruku. Chandran magam 4th padham with kethu. Astavargathil Chandran paralgal 7 . Thulam lagnam chandiran dasaiyil money vanthathu but continuous ah income varathu kidaiyathu.
@martinaudiosalem
@martinaudiosalem 3 жыл бұрын
Chandran + raaagu combination it's me
@martinaudiosalem
@martinaudiosalem 3 жыл бұрын
Thank you balagi anna
@rameshram9538
@rameshram9538 3 жыл бұрын
Voice la noise romba varuthu,, pls check audio quality
@pararajasinghamjevirajasin3240
@pararajasinghamjevirajasin3240 3 жыл бұрын
வாழ்த்துகள் பாலாஜி❤️❤️❤️
@swaminathanjayaraman5075
@swaminathanjayaraman5075 3 жыл бұрын
Waiting for Raghu dhasa sukkran buddhi parikaaram
@nishakennedy3781
@nishakennedy3781 3 жыл бұрын
Please put kethu dasa soon
@186sriramravisankar4
@186sriramravisankar4 3 жыл бұрын
Sir.. 2021 tamilnadu election pathi yeppa poduvinga ??
@186sriramravisankar4
@186sriramravisankar4 3 жыл бұрын
Sir.. sollunga I'm waiting for your prediction... like how u predicted 2019 general election and karnataka election
@chandrasekartj9681
@chandrasekartj9681 2 жыл бұрын
Super bro👌👌👌
@ishvaryalakshmichannel9637
@ishvaryalakshmichannel9637 3 жыл бұрын
Balaji anna good evening na...
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 29 МЛН
Lamborghini vs Smoke 😱
00:38
Topper Guild
Рет қаралды 55 МЛН
Players push long pins through a cardboard box attempting to pop the balloon!
00:31
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 29 МЛН