ஸ்டீம் அரிசி இரண்டு டம்ளர், நன்றாக கழுவிக்கொள்ளுங்கள். நான்கு +அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் வைத்து எடுக்கவும். பின்னர் வெந்த சாதத்தை ஒரு பெரிய தட்டில் கொட்டி நன்றாக ஆற விடவும். பின்னர் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கிளறவும். அவ்வளவு தான் உதிரியான சாதம் தயார்.