R Balakrishnan IAS speech | சங்கச் சுரங்கம் - ஆர். பாலகிருஷ்ணன் I.A.S | களம்

  Рет қаралды 33,434

Shruti TV

Shruti TV

Күн бұрын

Пікірлер: 50
@saravanan-subramanian
@saravanan-subramanian Жыл бұрын
எத்தனை அற்புதமான பொக்கிஷங்கள் நம் மொழியில் இருக்கின்றன! நான் தமிழ்நாட்டில் வாழவில்லை என்றாலும், இந்த அற்புதமான பேச்சில் விவரிக்கப்பட்டுள்ள கொள்கைகளின்படி வாழ நம்புகிறேன்! இந்த பேச்சாளரைப் போன்றவர்களை நாம் பொக்கிஷமாக மதிக்க வேண்டும்! 🙏🙏🙏
@manigandannagarajan2865
@manigandannagarajan2865 3 жыл бұрын
இந்த காணொளி ஒரு களஞ்சியம், இதை எப்பொழுதும் பாதுகாப்போம் மனிதகுல நன்மைக்காக. நன்றி ஐயா.
@anbalagapandians1200
@anbalagapandians1200 7 ай бұрын
அருமையான தகவல்பேச்சுபாராட்டுக்கள்ஐயா
@segarn3885
@segarn3885 5 жыл бұрын
தமிழன் எங்கு இருந்து இலங்கை செல்லவில்லை இலங்கையும் தமிழகமும் ஒன்றாக தமிழோடு சேர்ந்து வாழ்ந்த பகுதி இலங்கை முழுதும் வாழ்ந்தவன் தமிழன் தான்
@rainbo7828
@rainbo7828 2 жыл бұрын
தமிழனின் வேர் சங்க இலக்கியமே! நாமெல்லோரும் சங்க காலத்திய நமது சான்றோர்களின் வழிநடப்போம்! அவர்களின் அறவுரைகளை நெஞ்சில் இருத்துவோம்!
@rainbo7828
@rainbo7828 2 жыл бұрын
நம்முள் உயிராய் தமிழ் அணு இருக்கிறது! ஆம், நாமெல்லாம் தமிழ் உயிரணுக்கள்! வாழ்க தமிழினம்! வெல்க தமிழ்!
@sivagnanam5803
@sivagnanam5803 2 жыл бұрын
அருமையான பதிவு... சங்கச் சுரங்கம்.. தங்கச் சுரங்கம்...
@prasannasangetha7280
@prasannasangetha7280 3 жыл бұрын
அற்புதமான தகவல் ஐயா. நன்றி நன்றி நன்றி.
@nixonvaij
@nixonvaij 2 жыл бұрын
We are proud to be a Tamizhar, Sir's Ten commandments are revealing the greatness of our Tamizh People. God bless his work.
@HemaNemoo
@HemaNemoo 5 жыл бұрын
கலம் செய் கோவே! கலம் செய் கோவே! அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய சிறு வெண் பல்லி போலத் தன்னொடு சுரம் பல வந்த எமக்கும் அருளி, வியல் மலர் அகன் பொழில் ஈமத் தாழி அகலிதாக வனைமோ நனந்தலை மூதூர்க் கலம் செய் கோவே! விளக்கம்:தாழி செய்யும் வேட்கோவே அச்சு உடைய வண்டி அதன் ஆரத்தில் பொருந்திய சிறு வெண் பல்லி போல இவரோடு பாதைகள் பலவும் கடந்து உடன் வந்த எனக்கும் சேர்த்து ஒரு பெரிய தாழியை இந்த ஈமச் சுடுகாட்டில் வைக்கச் செய்து கொடுப்பாயாக. இவ்வூரில் காலம் காலமாகக் கலம் செய்யும் கோவே; இதனை வனைந்து கொடு.
@User41145
@User41145 Жыл бұрын
👌👌👌
@baliahs8614
@baliahs8614 Жыл бұрын
மிக அருமையான அர்த்தங்கள் பல பொதிந்த விளக்கவுரை ஐயா..நன்றி!!
@-infofarmer7274
@-infofarmer7274 Жыл бұрын
வேர்களை நோக்கி பயணிப்போம்... நாம் சல்லிவேர்கள்! சங்கத்தமிழோ ஆணிவேர்!!
@kannanm4375
@kannanm4375 2 жыл бұрын
உங்கள் உரையை ஆவலுடன் எதிர்பார்த்து? வணக்கங்களும்!
@isaiselvam1795
@isaiselvam1795 5 жыл бұрын
அருமையான பதிவு. ஆழமான அலசல்.
@Cacofonixravi
@Cacofonixravi 5 жыл бұрын
Excellent presentation, inspired to read classic Tamil literatures. Thank you.
@poovaiselvaraj1640
@poovaiselvaraj1640 3 жыл бұрын
மிக அற்புதமான பேச்சு..
@anbalagapandians1200
@anbalagapandians1200 7 ай бұрын
வாழ்த்துக்கள்ஐயா
@kandasamyvelan4278
@kandasamyvelan4278 5 жыл бұрын
Very knowledgeable speech sir, tqvm sir.
@sradnscney
@sradnscney Жыл бұрын
Sir You are great 👍🎉
@nibu8137
@nibu8137 4 жыл бұрын
அருமை ஐயா..
@thangarajupalanimuthu1745
@thangarajupalanimuthu1745 Ай бұрын
புலம்பெயர் தமிழர்கள் தமிழில் பேசுவதை, எழுதுவதை, படிப்பதை தொடர வேண்டும்.
@rojoe559
@rojoe559 5 жыл бұрын
Proud of you Tamilzan
@subramaniana7761
@subramaniana7761 4 жыл бұрын
Good speach. நல்ல விளக்கம்.
@yogeshwaran51
@yogeshwaran51 4 жыл бұрын
சங்க காலம் ஒரு பொற்காலம்
@Madhavan-fr5fu
@Madhavan-fr5fu 2 ай бұрын
👌👍💐
@nellaimurugan369
@nellaimurugan369 4 жыл бұрын
தமிழ் தங்கச்சுரங்கம்
@balasubramanianmallaian3085
@balasubramanianmallaian3085 Жыл бұрын
both the period and the root message of sangam literature which is not conveyed we need to seek.
@leninkumardhanapal5177
@leninkumardhanapal5177 4 жыл бұрын
We will follow it
@viswanathanviswa966
@viswanathanviswa966 3 жыл бұрын
ஆகா.அருமை.அபாரம்
@shivaainfo
@shivaainfo 5 жыл бұрын
Good Speaker
@subramaniana7761
@subramaniana7761 4 жыл бұрын
Good speech
@leninkumardhanapal5177
@leninkumardhanapal5177 4 жыл бұрын
Thankyou sir
@priyamurali731
@priyamurali731 5 жыл бұрын
Sir 19th minute 👏👏👏👏👏 21.30min 👍👍👍👍
@bagavathiganeshan284
@bagavathiganeshan284 4 жыл бұрын
I am gular it's real
@preetik1564
@preetik1564 27 күн бұрын
I want his every speech in printed form for my progeny. Who will do it
@nedunchezhians8808
@nedunchezhians8808 4 жыл бұрын
உறை மிக சிறப்பு. அற்புதம்
@nellaimurugan369
@nellaimurugan369 4 жыл бұрын
இடையின ரகரம் போட்டு உரைத்தார்
@nishajaihindajain9192
@nishajaihindajain9192 3 жыл бұрын
👌👌👌👌🙏🙏🙏
@leninkumardhanapal5177
@leninkumardhanapal5177 4 жыл бұрын
Keehaddi like meladdi canbethere in pallavapuram arkiyalaji survey Keezhkattalai is ther like wise melkattalaiyum available near kundrathur.
@bariraja1200
@bariraja1200 5 жыл бұрын
Sangam Literature is in NUTSHELL
@KannapiranArjunan-vm2rq
@KannapiranArjunan-vm2rq 5 жыл бұрын
1.. Sanskrit ia an anatolian rudimentary language brought to India by nomadic aryan then perfected.by heavily borrowing from Dravidian and Pali and PRAKRIT. All these borrowed words are plagiarism . While Tamil linguistics starting from Tholkappium have the honesty to to isolate prakrit or pali (no sanskrit script at that time). But sanskritists stole from all.languages but dishonestly claim other languages borrowed from sanskrit. Shame! 2. Do not have a script because it was a oral primitive language ..san script..means no script..3. Borrowed dravidian Nagars script called Nagari and changed name as deva-nagari..deva in persian language means devi..devils script!l. 4..only perfected and borrowed the script during GUPTAS period in 400AD. 5. Most sanskrit texts are either translated or plagiarised from dravidian or Buddhist or Jains..6. SANSKRIT is gender and race or caste discriminatory..that is women cannot learn or read or write in sanskrit so also nonbrahmins thats why there was no women writer or authors on sanskrit whereas there were more than 47 tamil women authors even before sanskrit borrowed developed its script..7. Sanskrit is the youngest Indo-European language 8. Is Sanskrit compulsory in NASA for AI (Artificial Intelligence) research? Robert Frost, Instructor and Flight Controller at NASA Answered Dec 4, 2014: No, that's another internet hoax/urban legend traceable back to a single paper written in 1985. 9. NASA to use Sanskrit as computer language" IS FROM THE Hindutva Purana of 21 Century...May be its a Nasa (destructive) tactics by Hindutva
@panneerselvamnagappan9439
@panneerselvamnagappan9439 2 жыл бұрын
புகழ வார்த்தை இல்லை.
@sathishkumar-pl2ri
@sathishkumar-pl2ri 5 жыл бұрын
Sorry sir with due respect , i humbly disagree with your saying on Tamil went to sirlanka...9.40 sec. As srilanka also the native Tamil land...(only recently separated by politics)
@subbulaxmimuthuraj6677
@subbulaxmimuthuraj6677 5 жыл бұрын
தமிழின் தவ புதல்வன்
@thileepkumars
@thileepkumars 5 жыл бұрын
Yaarda antha oru dislike 🙄
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 11 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 140 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 264 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 11 МЛН