என்ன ஒரு கம்பீரமான ஆளுமை உதய சந்திரன் சார் தமிழ் நாட்டிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்
@தேடல்நூலகம்2 жыл бұрын
Transference to transfer 💪
@r.perumal55202 жыл бұрын
ஆர்பாட்டம் இல்லாத அமைதியான இனிய சொற்பொழிவு. நிறைந்த செய்திகள்.
@senthilkumaravel18304 жыл бұрын
தளர்ந்த நடையுடன் வந்த அந்த மூதாட்டியின் சீறிய சீரிய அற வார்த்தையின் ஆழத்தின் முன்பு அர்பணாகிப்போனேனே. இவள் என் பாட்டி என் பாட்டி என்று மார்தட்டி இந்த வீரக்கதை சுமந்து வீதி வீதியாக வளம் வருவேன். இவர்களின் அறத்தை வீரத்தை உணர்ந்து உரிய மதிப்பளித்த சகோதரர் உதயச்சந்திரன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@mathavanrenganathan82953 жыл бұрын
Bala and Udhaya sirs were proud and Pride of Tamilnadu .
@gopinathkrishnamurthy44572 жыл бұрын
Wonderful to hear and get to know Mr Udaichandran Sir! Thank You 😊 for sharing
@rajvel59192 жыл бұрын
good persons and good speech .inspire me
@AMBETHTEACHER4 жыл бұрын
ஆண்டுதோறும் பங்கேற்றேன். இந்த ஆண்டு வர இயலவில்லை. வீடியோ பார்ததில் சற்று மகிழ்ச்சி
@Venkatmaths3603 жыл бұрын
கீழடி குறித்த தகவல்கள் மிக அருமை நன்றி அய்யா
@rdsstudio32853 жыл бұрын
என்ன ஒரு கம்பிரம்.... உங்கள் குரலில்.....
@sivagnanam58032 жыл бұрын
அருமையான பதிவு...
@gunasekaranmuthappaudayar59953 жыл бұрын
Very nice explanation vaazthukkal sir
@nainasundaram40952 жыл бұрын
Excellent speech
@Itsmeonyoutube6014 жыл бұрын
மிக மிக அருமை💐நன்றி
@otgelangovan22203 жыл бұрын
Golden memories
@subramaniana77614 жыл бұрын
Good
@sadasivanchaluvally82933 жыл бұрын
oh ! what a Tamil !! I envy....I am jealous... I love.. I miss.....I wish I get a chance to be born in TN and live there......
@abubackarsitheeq61632 жыл бұрын
Thumpnail மாற்றவும் அது "கிழடி" இல்லை "கீழடி"...
@jagadeesanr45863 жыл бұрын
Welcome you do establish your work with our cm Stalin
@gopalm93274 жыл бұрын
தலைப்பில் கீழடி என்னும் மகத்தான பெயரைக் கிழடி என்று பிழையாகப் பதிவு செய்துவிட்டீர்களே.
@balabas17022 жыл бұрын
பொய்யான தகவலை பரப்பிய நாகசாமிக்கு இந்த நிகழ்ச்சியில் பதிலடி கொடுத்த உங்களை என்ன பாராட்டினாலும் தகும்