Beloved in Christ kindly Like Share Subscribe My Channel for More Songs 🙏 பலமும் அல்ல பராக்கிரமம் அல்ல ஆவியினாலே எல்லாமே ஆகும் நீர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும் உம்மாலே ஆகாத காரியம் உண்டோ - 2 Pre Cho: உலர்ந்த எலும்புகள் உயிருடன் எழும்பும் உன்னத சேனையாய் காலூன்றி நிற்கும் -2 Cho: ஊற்றிடுமே உம் வல்லமையை நிறைவேற்றுமே உம் வார்த்தையைகளை -2 -- ...பலமும் அல்ல... 1 உலகமெல்லாம் இனி கலக்கப்படும் எங்கள் நிழல் பட்டதும் அற்புதங்கள் நிகழும் -2 பொய் சிங்கங்களின் வாய்கள் கட்டடப்படும் இருளின் ஆளுகையெல்லாம் பரிகரிக்கப்படும் -2 ...ஊற்றிடுமே... 2 கட்டுகளெல்லாம் நொடியில் அவிழ்க்கப்படும் சாபங்களெல்லாம் முற்றும் மாறிப்போகும் - 2 தேவார்த்தை எங்கும் பிரபலமாகும் தேவமகிமை என்றும் வெளியரங்கமாகும் - இயேசுவின் நாமம் எங்கும் பிரபலமாகும் இயேசுவின் மகிமை என்றும் வெளியரங்கமாகும்.. - ஊற்றிடுமே...
@AbiSanchana-mz1fe6 ай бұрын
,
@JoshuaCaleb-wf7pj6 ай бұрын
❤
@ruthmaryroja91555 ай бұрын
👍👍👍👍
@Jayasudha-v3dАй бұрын
Amen.
@periadurai7289Ай бұрын
All Glory to in the name of Jesus🙏✝️✨✨✨❤️❤️❤️
@nagarajan34264 ай бұрын
பலமும் அல்ல பராக்கிரமம் அல்ல ஆவியினாலே எல்லாமே ஆகும் நீர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும் உம்மாலே ஆகாத காரியம் உண்டோ - 2 Pre Chorus: உலர்ந்த எலும்புகள் உயிருடன் எழும்பும் உன்னத சேனையாய் காலூன்றி நிற்கும் -2 Chorus: ஊற்றிடுமே உம் வல்லமையை நிறைவேற்றுமே உம் வார்த்தைகளை-2 1) உலகமெல்லாம் இனி கலக்கப்படும் எங்கள் நிழல் பட்டதும் அற்புதம் நிகழும் -2 பொய் சிங்கங்களின் வாய்கள் கட்டடப்படும் இருள் ஆளுகையெல்லாம் பரிகரிக்கப்படும் -2 2) கட்டுகளெல்லாம் நொடியில் அவிழ்க்கப்படும் சாபங்களெல்லாம் முற்றும் மாறிப்போகும்-2 தேவார்த்தை எங்கும் பிரபலமாகும் தேவமகிமை என்றும் வெளியரங்கமாகும் - இயேசுவின் நாமம் எங்கும் பிரபலமாகும் அவர் மகிமை என்றும் வெளியரங்கமாகும்
@deivasigamanig28584 ай бұрын
பலமும் அல்ல பராக்கிரமம் அல்ல ஆவியினாலே எல்லாம் கூடும் ஆமென் அப்பா 🙏🙏🙏🙏🙏❤❤❤❤🌹🌹🌹🌹🌹
@sivamahalakshmi69233 ай бұрын
தேவனாலே எல்லாம் கூடும்.
@rominobeula34562 ай бұрын
The Lord bless you 🎉🎉🎉❤😊😊🎉 Jesus love you too
@Ranjithkumar-t7s6 ай бұрын
கடைசி நாட்களில் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன். உலர்ந்த எலும்புகள் உயிருடன் எலும்பும் ஊற்றிடுமே உம் வல்லமையை
உலர்ந்த எலும்புகள் உயிருடன் எலும்பும் இயேசுவின் நாமத்தால் ஆமென்
@JasperEdwinAsir3 ай бұрын
AMEN
@sghtab27403 ай бұрын
🎉🎉 good 👍 God bless y😊ou 💘🙏🎉😊😊😊
@jovasanth4 ай бұрын
The LORD is His name. For He spoke, and it was done; and yes, He Commanded, it stood fast.🙏🙏
@benedicttony11145 ай бұрын
Praise the lord hallelujah amen. God bless u and worship team brother.
@deivasigamanig28584 ай бұрын
Beautiful lyrics ❤ beautiful voice ❤ beautiful music ❤ God bless you all brothers ❤️ 🌹 💐 🌹 💐 🌹 💐 🌹 💐
@amoskarthik_Streams4 ай бұрын
Thank you Bro
@sghtab27403 ай бұрын
Very nice God bless you 😊🙏😊😊
@vinothkumar54316 ай бұрын
அவர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும் உம்மாலே ஆகாத காரியம் உண்டோ
@amulalex58353 ай бұрын
✝️ Praise the Lord ✝️
@MariyappanManasae6 ай бұрын
Wonderful lyrics, fantastic voice, marvelous music &Video everything is good Jesus bless this ministry Amen
@albertvenkatachalam59066 ай бұрын
சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாக இருக்கும்.கர்த்தரை தேடுகிற வர்களுக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது
@carlinbaptista6 ай бұрын
Beautiful lyrics ❤ beautiful voice 💖 best music ❤ God blessings you all pastor 🙏
@deivasigamanig28586 ай бұрын
Beautiful lyrics ❤ beautiful voice ❤ beautiful music ❤ God bless you all brothers ❤️ 🌹 💐 💐 💐 💐
@amoskarthik_Streams6 ай бұрын
Thank You 🙏
@chennaipastorsham76916 ай бұрын
ஆவியினாலே எல்லாமே ஆகும் Amen
@genesisbikerider80146 ай бұрын
Praise the lord , ANNA THE SONG IS SUPER, GOD BLESS YOU TO GIVE MORE SONG BY YOU
@johnpaulreuben6 ай бұрын
So blessed producing music for this anointed song! Glad to be part of this entire production
@amoskarthik_Streams6 ай бұрын
Thankyou 🙏 dear Bro for All your's Music Arrangements & Great efforts and Hard work.Blessed anointed Music.
@Praveenoliver6 ай бұрын
Jones bro ,Karthi bro and team beautiful bro…in dark light the singers are shining ,I praise God for giving us a very talented team 🤝🤝🤝
@samsonGREATERofficals6 ай бұрын
Amen is wonderful song Pastor it's His time to pore the spirit all people 🔥🔥🔥🔥 அவர் தம்முடைய வல்லமையை ஊற்றுவார்
@karthikeyanjoshua89026 ай бұрын
Nice bro. Shake the world for God's kingdom.❤
@PriyaPriya-bs1fs6 ай бұрын
Dear Amos anna God bless you
@jehovahjirehMercy6 ай бұрын
Thank God 🙏🙏🙏🙏
@JasperEdwinAsir3 ай бұрын
AMEN
@senthilvelavan35086 ай бұрын
I praise Holy GOD JESUS for this song, God bless you all
@christpsalmsmedia6 ай бұрын
Wonderful Song Pastor.. God bless your efforts..🎉🎉
@calvarygraceagchurch35916 ай бұрын
Very nice music 🎶 🎵 👌
@umeshgokak6 ай бұрын
🎉"Congratulations"🎉 on creating such a beautiful and blessed song! Your talent and creativity shine through every note, and your message resonates deeply. Wishing you continued success and inspiration in your worship journey... God bless you Dear Pastor ❤
@amoskarthik_Streams6 ай бұрын
Thank you dear Pastor for Your Blessing word
@SujaRanjithkumar6 ай бұрын
Lyrics and cinimotograpy, music everyone is wonderful glory to God
@truelightchurchkumbakonam25056 ай бұрын
Amen brother. very nice song.
@yjohnlelittle67056 ай бұрын
Praise god
@ManjuPeterOfficial6 ай бұрын
Everything is super in the song ❤❤... Wonderful song Pastor Amos...🙌
@mercygracepoornima81566 ай бұрын
Thank you Jesus for this song. Thank you to Amos Pastor
@ayyappanayyappan88926 ай бұрын
Nice song bro god bless you
@Diferentthings6 ай бұрын
Hallelujah hosanna🙌🙌
@manomd2096 ай бұрын
Good worship song God bless you Pastor
@Praveenoliver6 ай бұрын
Johpaul bro semmmma 👌🤝 a very different and a rocking variety among your productions, May God bless you…
@udayahosur19486 ай бұрын
Praise the Lord God bless you ❤❤❤,,,
@solomonrobert30816 ай бұрын
Amen faith boosting song
@sampathm11916 ай бұрын
Amen praise the lord
@pampannahospete64816 ай бұрын
Glory to God super song pastor🎉🎉
@NarasimmanSubramaniprofile6 ай бұрын
@karthik....I'm so proud of you, my dear friend. Seeing how much you've grown both spiritually and in life is truly inspiring. This song about Jesus Christ is beautiful and a testament to your journey. Keep shining and sharing your faith with the world. God bless you always!
@amoskarthik_Streams6 ай бұрын
Thankyou my dear friend ..hearing from you huge boost...just went through Our PUC School 😍Days
@dayanav20546 ай бұрын
Glory to God Nice song Brother
@Shoba-ld8yj6 ай бұрын
Jesus bless this song pastor
@nehemiah37906 ай бұрын
Amen
@sureshkumars26306 ай бұрын
Nice song ❤
@sivaparakasam52756 ай бұрын
என் தேவனால் எல்லாம் கூடும்
@kirubai2556 ай бұрын
Praise the lord 🙏
@gibbsonjohn73186 ай бұрын
Osm song Anna ❤ keep rocking God bless you 💕🥰
@Muthukumar-tw2zs6 ай бұрын
Amen🙏 praise the Lord
@AmbikaNayak-ex6cb6 ай бұрын
Prasie the lord Super song
@Praveenoliver6 ай бұрын
A very energetic lyric dear brother 🤝
@JesusPullaKaviya6 ай бұрын
Amazing❤
@lifegivingjesusministries81336 ай бұрын
Nice song
@speaktrue-hx7rr6 ай бұрын
Very nice brother
@revsanthoshkumar6 ай бұрын
Very blessed song
@estherrani82226 ай бұрын
God bless you bava
@amosaj265 ай бұрын
Super Bro👌 make more songs bro with god's grace ✨🥰