Balu Mahindra is a great genius! Writer Bava Chelladurai - Chai with Chithra Social Talk | Part 3

  Рет қаралды 51,249

Social Talkies

Social Talkies

Күн бұрын

Пікірлер: 54
@Muthukams
@Muthukams 2 жыл бұрын
பணம் வேண்டாம் என்று நிராகரிக்கக்கூடிய நிலையில் இல்லாத போதும், நிராகரிக்கக்கூடிய மனநிலை தான் வாழ்வின் மிக உயரிய பண்பு, கோட்பாடு! 🌹
@thamil9126
@thamil9126 2 жыл бұрын
Super
@iniyavaniniyavan6344
@iniyavaniniyavan6344 2 жыл бұрын
Tr
@sendhilbaluswami1844
@sendhilbaluswami1844 10 ай бұрын
மனித மனத்தில் பதிந்த நிகழ்வு களை வெளிக்கொண்டு வருவதில் நிகர் பவா சார்.--பதிவு அருமை
@manikarthikgk325
@manikarthikgk325 2 жыл бұрын
எதையும் எதிர்பார்க்காமல் காந்தக் குரலில் கதை சொல்வது உங்கள் திறமை பவா அதனால் தான் கதைசொல்லி இல் உலகத்தின் உச்சத்தில் இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் வணக்கம்
@saleemjaveed8470
@saleemjaveed8470 2 жыл бұрын
உனக்கான பதில் தனக்கான துணையாக மாறிய குடுப்பினை எத்தனை பேர்களுக்கு கிடைக்கும் பவா... கொடுத்து வைத்தவன் தான் நீ 💐💐💐💐💓💓💓💓
@Appuso8795
@Appuso8795 2 жыл бұрын
தடுமாற்றம் இல்லா, நேர்த்தியான, நேர்மையான பவாவின் பேச்சு என்னைக் கவர்கிறது...
@rithishmurugesan9027
@rithishmurugesan9027 2 жыл бұрын
Athu consious ana nerthi ila thizhar athu bava aale apditha.athu subconscious bavave atha.
@Appuso8795
@Appuso8795 2 жыл бұрын
@@rithishmurugesan9027 if you are capable to reply in tamil… do it pl. otherwise reply in english. Dont mix tamil n english … because I’m a rude fellow…
@sivaspidey597
@sivaspidey597 2 жыл бұрын
@@Appuso8795 😂😂
@மாற்றம்ஒன்றேமாறாதது-ர3ற
@மாற்றம்ஒன்றேமாறாதது-ர3ற 2 жыл бұрын
வாழ்வின் புரிதலை அர்தத்தை உணர்ந்து வாழ்கிறார்.....நீடுழி வாழ என் பிரார்த்தனைகள்....
@thendralsangam7035
@thendralsangam7035 2 жыл бұрын
பவா செல்லதுரை வாசித்த நூலாசிரியர்கள் அவற்றைப் பற்றி கூறும் நினைவு அற்புதம்
@rajesh5279
@rajesh5279 2 жыл бұрын
13:45 கமல் 🤣🤣
@PaneerSelvam-b9p
@PaneerSelvam-b9p 4 ай бұрын
Balakumaran is one of the best writer during 90s and we were fortunate to read him.
@balavel1462
@balavel1462 2 жыл бұрын
பவா அனுபவத்தை அவர் சொல்ல கேட்பது நன்றாக உள்ளது.
@option_s_forward
@option_s_forward 2 жыл бұрын
Very attractive and addictive speech
@santhosh39
@santhosh39 2 жыл бұрын
02.43 rendu mani neram avaru pesi irupparu neenga ketu iruppinga bava ... 😜🤣😜 Andha hero Kamal Hasan
@sriharshant7348
@sriharshant7348 2 жыл бұрын
15.58 This Unique is the speciality of S.Ra ❤️❤️❤️
@shankarraj3433
@shankarraj3433 2 жыл бұрын
Bava sir, your speech is soo Interesting.
@ramankadasal4004
@ramankadasal4004 2 жыл бұрын
மிகவும்நன்றி அய்யாஅவர்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு
@shankarraj3433
@shankarraj3433 2 жыл бұрын
Thanks CWC sir.
@abhiramiyer4543
@abhiramiyer4543 2 жыл бұрын
Excellent human being Bava Ji 🙏😊
@shankarraj3433
@shankarraj3433 2 жыл бұрын
Great Bava Chelladurai sir.
@porkannan411
@porkannan411 2 жыл бұрын
மிகச்சிறப்பு
@cvk1958
@cvk1958 2 жыл бұрын
இவர் சொல்லுவதிலே எனக்குப் பிடித்த கருத்து - “ எவர் ஒருவர் மற்றவரைப் பேசவிட்டு அவருக்கு தன் காதுகளை மட்டும் கொடுத்துவிட்டு பேச்சை உள்வாங்குகிறாரோ அவர்தான் மிக அறிவாளி”
@saravanababu3339
@saravanababu3339 2 жыл бұрын
13:51 he is referring kamal
@vigneshmurugan4242
@vigneshmurugan4242 2 жыл бұрын
Yes bava avaroda KZbin channel soli irugaru
@hemasranis3635
@hemasranis3635 Жыл бұрын
பவா, நீங்க நீங்களா இருக்கறதுனால தான் எங்களுக்கு(எனக்கு) உங்களை ரொம்ப பிடிக்கும். நீங்க ஒரு சிறந்த கதை சொல்லி💪 அப்படி ஒரு வடிவத்தை உருவாக்கின பெருமை உங்களை சாரும். இது இந்த காலகட்டத்துக்கு அவசியம் . கதை விரும்பிகளுக்கு ஜெயமோகன், எஸ்.ராவை விட உங்களைத்தான் பிடிக்கும்💪👍🙋‍♀️
@sarathkumar8967
@sarathkumar8967 2 жыл бұрын
14:00 kamal sir thana bava😂
@ssraghavan1956
@ssraghavan1956 Жыл бұрын
No doubt Bhava is a great story teller and a good writer, but he presumes he is the ultimate judge of all morals and to classify the quality of all writers, which is ridiculous.
@Muthukams
@Muthukams 2 жыл бұрын
பவா அவர்களுக்கு, நீர் தேவைப்படும் தொலை தூர வறண்ட நிலங்களுக்கு உபயமாய் இருக்கும் சிறு கால்வாய்களை அடையாளம் காட்டுங்கள்... அந்த பணம்,அறம் சார்ந்த பணிகளுக்கு பயன்படும்.
@santhosh39
@santhosh39 2 жыл бұрын
- 0.55 pinnadi dhan therinjidhu andha ponnu dhan Shylaja .. what a novelty
@ghroosedhivahare9890
@ghroosedhivahare9890 2 жыл бұрын
That is kamal
@sathishkumar-sx6qd
@sathishkumar-sx6qd 2 жыл бұрын
வணக்கம் பவா 🙏🏻 ஐ லவ் யூ பவா ❤️
@kingmaker-pn9yh
@kingmaker-pn9yh 2 жыл бұрын
14:35 to 15:06 🙌🤷🏽‍♂️
@waseeemfahamed2928
@waseeemfahamed2928 2 жыл бұрын
He is great man
@karthiknagendran2540
@karthiknagendran2540 2 жыл бұрын
antha hero kamal thaan
@sridharkarthik64
@sridharkarthik64 Жыл бұрын
Bava Chelladurai also worked in Government. Is it true!
@n.sathyanarayanansathya1914
@n.sathyanarayanansathya1914 2 жыл бұрын
sir tell us about books to start .audio stories in U Tube
@Appuso8795
@Appuso8795 2 жыл бұрын
Bava is an intellectuel to give you some ideas… but he is not your father or mother! Be smart… anything you read, will be the best or worst for you only and Not for Others
@n.sathyanarayanansathya1914
@n.sathyanarayanansathya1914 2 жыл бұрын
திருவண்ணாமலை சித்தா் மற்றும் விசிரி சாமி
@shahrajm3253
@shahrajm3253 2 жыл бұрын
பாவா அல்ல; பவா.
@kumars5454
@kumars5454 2 жыл бұрын
பவா செல்லதுரை கதை எந்த KZbin chennal ல் வருகிறது
@RAVICHANDRAN-di5lb
@RAVICHANDRAN-di5lb 2 жыл бұрын
i hope sruthi tv
@sathishkumar-bz6vg
@sathishkumar-bz6vg 2 жыл бұрын
Suruthi tv
@kapilv6298
@kapilv6298 2 жыл бұрын
என்றும் என் வாழ்வின் தொடக்கம் பாவா ......
@lakshminarashimman9365
@lakshminarashimman9365 2 жыл бұрын
13:40 கமல் ஹாசன் அவர்களைத் தான் சொல்கிறாரோ?
@balajisubramaniam9607
@balajisubramaniam9607 Жыл бұрын
Yes, He said Kamal
@pachimuthu8767
@pachimuthu8767 2 жыл бұрын
ஜெயமோகன்சார்சொன்னது கமல்சாரைபற்றிஆம்அவர்தான் பேசிகொண்டுஇருப்பார்
@தணிகைச்செல்வன்.ப
@தணிகைச்செல்வன்.ப 2 жыл бұрын
பாவா செல்லதுரை இல்லை.. பவா செல்லதுரை.
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 2 жыл бұрын
Iyya ungal ezuthukum neengal virumbugira nambugira political ideology kum Sun news la lam interview kodukave koodathu athu oru visual media manjal pathirikai that's it
@xdfckt2564
@xdfckt2564 2 жыл бұрын
Sir Boomer Bava Chelladurai 🙏
@thiyagarajansrinivasan8376
@thiyagarajansrinivasan8376 2 жыл бұрын
🤣🤣🤣
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН