Saluting Iyya Tamil kadal and Kaaviya kavignar Vaali. Well said Mr.Samrajraj7894 which is true
@rameshkumar-xv8px3 жыл бұрын
உங்கள் பேச்சு அருமை ஐயா.
@srivishnujothidalayam9232 жыл бұрын
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா 🙏
@sselvaraj30404 жыл бұрын
நன்றி வாழ்க தமிழ் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ வேண்டும் என்று இறைவனை வணங்கி வாழ்த்துகிறேன் வணக்கம்
@vinothselvam79642 жыл бұрын
ஜயா நீங்கள் மறைந்தாலும் உங்க புகழ் தமிழ் இருக்கும் வரைக்கும் நிலைக்கும் உங்கள் ஆன்மா இறைவன் திருவடியில் உறங்கட்டும்
@phoenixrising1642 күн бұрын
This level of tamizh ❤
@N.MeyyarMeyyar Жыл бұрын
Grate🎉
@balajiramadoss69924 жыл бұрын
What a amazing speech nellai kannan sir 👌👌👌🙏🙏🙏
@ravin84054 жыл бұрын
பள்ளிக் கல்வியை சரியாக தொடராத வர்கள் தான்...தமிழில் சாதனை படைத்து தனித்துக் காணப்படுகின்றனர்!!! நீங்கள் , கண்ணதாசன்...🙏🙏🙏
@பல்சுவைகதம்பம்3 ай бұрын
கலைஞர்
@magykgopi2 ай бұрын
😮 😊😮😊😮 😊😮😊😮 😊😮 😊😮 😊😮 😊😮😮 😮 😊😮😊😮😊😮😊😮
@ssindhu654 жыл бұрын
என்ன தமிழ். நீங்கள் நீண்ட காலம் வாழ்க
@sriramsrinivasan4564 Жыл бұрын
Super
@suryapaints-q6u3 ай бұрын
தமிழ்க் கடல் ஐயா நெல்லை கண்ணன்
@vellingirip89364 жыл бұрын
How can politicians ill treat such a Tamil orator who is helping to spread Tamil across the world. A great Tamil orator living in our days is pride for all of us. Pray for long live NK sir.
@affcotdever56324 жыл бұрын
You are correct sir, but he should have refrained from uttering certain views just to please the muslims who were present in that particular meeting. But Nellai Kannan Iyah's knowledge and humour is tremendous and unparalleled. His honesty and ethics are a rarity. 🙏🙏🙏🙏👍👍👍👍
@vijiviji47344 ай бұрын
2024 ஐயா இன்றும் நான் உங்களது இந்த உரையயை கேட்டு மகிழ்கிரோம் we miss you sir ❤
@ramamurthyb8114Ай бұрын
Aramaic arumai❤❤
@rajajimk2832 Жыл бұрын
நெல்லை கண்ணன் பேச்சு தமிழருவி ... அருவியில் நீரின் செருக்கு காணலாம் இவரிடமும் அச்செருக்கு கொஞ்சம் இருப்பதாக உணருகிறேன். தமிழே! உனக்கு நிகர் நீயே!!
@arunmahendrakarthikramalin861210 ай бұрын
Unmai Dane serukum sirithu thanithuvame umaku IYAA
@SenthilKumar-tw5of4 ай бұрын
அருமை அருமை
@ஆயிரம்கதைகள்964 жыл бұрын
அருமை அய்யா அவர்கள் உரை
@aedaud38754 жыл бұрын
Excellent!
@VRdoingeverything4 жыл бұрын
Look at Raja and the respect he has on Nelllai Kannan when he speaks. Raja's respect is earned and not taken for granted.
@samrajraj78944 жыл бұрын
புரட்சி தலைவர் அவர்களுக்கு பல பாடல்கள் தந்த புரட்சியாளர் வாலி
@krishnamoorthyvenkatachala1722 жыл бұрын
V
@rtyufgjrh204210 күн бұрын
Wemiss you sir
@mohanankvs87324 жыл бұрын
Nellaikannan is greatest speaker both in literature as well as in politics ; there is no speaker equal to nellaikannan in congress; but all congress leader closed his political career ...
@naguchitra99524 жыл бұрын
பரணி டிவியா வீடியோ போடும் போது.. சவுண்ட் சிஸ்டத்த கொஞ்சம் கவனிங்க.. அறிவார்ந்தவர் கள் பேச்சில்... மெய் மறக்க சவுண்ட் சிஸ்டம்.மும்.. பெரும் பங்கு வகிக்கும்..👍👍👍👍
@senathipathy38492 жыл бұрын
RIP🥀🌹🌸
@selvamg75924 жыл бұрын
Tamil kadal ayya nellai Kannan great speech
@Manikavasagari2 жыл бұрын
🙏
@eashwarchocka3062 жыл бұрын
His political opinions differ from time to time so he couldn't get into the mainstream. But amazing orator. A great loss for the Tamizh community.
@alangarshahulcumbumcumbum10053 жыл бұрын
சபாஷ் நெல்லை
@pudhiyaalaihal93204 жыл бұрын
ஆடியோவும் வீடியோவும் ஒன்று சேரவில்லை. தயவு செய்து சரி செய்யவும்.
@alameluganesang20924 жыл бұрын
தமிழ் கடல் இல்லை ஐயா தமிழ் கடவுள் ஐயா நீங்கள். நான் வியக்கவில்லை உங்கள் பேச்சைக் கேட்டு ஏன் தெரியுமா தமிழ் கடவுளை கண்ட அதிர்ச்சியில். நீண்ட ஆயுளுடன் நீங்கள் வாழ வணங்குகிறேன் ஐயா
Nellai kannan is very good orator in congress but because that he was neglected by voters in all elections; one election he contested against then chief minister karunanidhi
@umabalaji31202 жыл бұрын
ஜாதியை சொல்லாமல் இருக்க முடியாது இவரால்.
@panneerselvamnatesapillai20364 жыл бұрын
பார்வையாளர்களைப் பார்த்துப் பேசுங்கள் அய்யா
@gokuls30002 жыл бұрын
he always talk about caste, worst thought. We cannot find his speech without mentioning caste...
@venkatesanramamurthy10034 жыл бұрын
ஜோலி முடிக்க சொல்லி தருவதற்கு படிப்பு வேண்டும் என்று அவசியமில்லை.