இன்றைய இளைஞர்கள் இது போன்ற சிறந்த அறிஞர்களின் பேச்சுகளை கேட்க வேண்டும்
@KannanKannan-zy9nc Жыл бұрын
இவர் இருக்கும் காலத்தில் நான் இருந்ததற்கு பெருமை படுகிரேன்
@balamuruganpalanivel10374 ай бұрын
நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு, நானும் மக்கள் சிந்தனைப் பேரவையின் உறுப்பினர் என் கல்லூரி காலத்தில் SSM Pc இல் படிக்கும் போது புத்தக கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளேன் தன்னார்வலர்கள் ஒருவனாக
@balamuruganpalanivel10374 ай бұрын
நேரில் கேட்கும் போது இந்த தெளிவும் மனநிலையும் கேட்கும் திறன் அன்று இல்லை
@balamuruganpalanivel10374 ай бұрын
மக்கள் சிந்தனைப் பேரவை நடத்திய பாரதி விழாவில் நான் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது அன்று அதன் முக்கியத்துவம் தெரியவில்லை
@ajeeshkumar214 ай бұрын
Enakkuvaippubandhapoduaiiyanoi
@muruganp73804 ай бұрын
20-21ஆம் நூற்றாண்டில் இப்படி ஒரு பேச்சாளர் இதுவரை கண்டதில்லை.வாழ்க அண்ணாரின் புகழ்.
@mullairadha5868 Жыл бұрын
தேசிய தலைவர்களின் தியாகங்களை தனது உரையில் மிக அழகாக பொருத்தமான இடத்தில் புகுத்தி சொல்வதில் வல்லவர். மக்களும் நாட்டுக்காக உழைத்த தலைவர்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் அக்கறையுள்ள வர். நல்ல சிந்தனையாளர்.
@thangamchellaiah52702 жыл бұрын
எத்தனை முறைகேட்டாலும் புதிய சிந்தனையைத் தூண்டும் பொழிவு. உமது இழப்பு தமிழுக்கான இழப்பு.நன்றி
@thennarasu-f9j9 күн бұрын
உண்மையும் நகச்சுவையும் கலந்து மக்களை சிந்திக்கவைத்த அய்யா அவர்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
@srinivasamurthypg14307 ай бұрын
🙏நெல்லை கண்ணன் ஐயா பேச்சு அவர் காலமான பின்பும் அவரது பேச்சு உயிரோடு உள்ளது 🙏
@ajeeshkumar214 ай бұрын
Ab
@srivellaiyanaimediya29922 ай бұрын
கையில் எந்தக் குறிப்பும் இல்லாமல் அருவியாய் கொட்டுகிறது ஐய்யாவின் பேச்சு❤
@sundarakumar37252 жыл бұрын
என்ன அருமையான பேச்சு அன்னாரது ஆத்மா சாந்தி அடைய பிராத்திப்போம்
@selvarajramachandran9783 Жыл бұрын
❤
@Good-po6pm10 жыл бұрын
உன் கதை கேட்க்கையில் கண்ணீர் வருகின்றது ஆனால் உனது பாரத படைகள் செய்த அநீதி கண்டும் கண்கள் பனிக்கின்றது தமிழ் ஈழம் எங்கள் சுவாசமண் இது தெரியாதா பாரதமே உனக்கு
Excellent, clear crisp speech sir.... theliva, clear, casual , pesineenga.... 2 hrs speech mathri illa ... super sir. U're a gr8 man
@murugavelprofessor1479 Жыл бұрын
Ayya ungalaipol 100 persons .... India erundal Nadu patriotism perum❤
@mkumaran737 Жыл бұрын
One of the best speeches from Nellai Kannan ayya. Must needed for our current generation.
@yogeshm7044 Жыл бұрын
AcaAaaaa DQaauhaaAlall😊😊lm P
@sekkappanramanathan79859 ай бұрын
மிக அருமையான சொற்பொழிவு.
@arunv32104 ай бұрын
உங்களை மதிக்கிறேன்... இருந்தும் உங்களை வெறுக்கிறேன்....
@sivasakthi43910 жыл бұрын
super.................................good
@TamilAudiobook202411 жыл бұрын
It's really inspirable. Every tamilan should watch this.
@musicmate7933 жыл бұрын
சூப்பரா 🌹
@Krishnakumar-yv8gk11 ай бұрын
I was suprised to hear sweet voice with all political leaders MK Ghandhi, Kamarajar, Kakkan jee,and all other leaders. Your service extent to all. Please donot tie up any political party., because you are morethan a leader. Thank you sir.
@thennarasu-f9j9 күн бұрын
இவர் பேச்சு சிந்திக்க வேண்டும் சிரிக்கவேண்டு
@balamurugaapsk33834 ай бұрын
உங்கள் முகத்தில் நடிகர் சமுத்திரக்கனி அவர்களை பார்க்கிறேன் ❤❤❤❤
Ethai k....tu naan kanneer vitadhu thaan michchammm.........thank you kannan sir.........
@sriselvanayagitex10 жыл бұрын
சிந்திக்க வேண்டிய பேச்சு
@aquasoiltech85719 жыл бұрын
உண்மையும் நகைசுவையும் வேறு வேறு தடங்கள் சேர்த்தே பழகியவர் கண்ணன்
@muplaxmm659018 күн бұрын
நெல்லை தமிழன் மாரியப்பனின் வாழ்த்துகள்
@komalaneelakandan5306 Жыл бұрын
அருமையான பேச்சு ❤❤❤
@manickamperumal7827 Жыл бұрын
தமிழ்கடலாகவாழ்ந்தவர் கடைசி காலத்தில் சாக்கடையோடு கலந்துவிட்டார்
@thaiyanban57302 жыл бұрын
நாம் தமிழர் கட்சியின் கலை இலக்கிய பண்பாட்டு பாசறை நெல்லை கண்ணன் நினைவேந்தலில் கூட்டத்தில் இந்த காணொளியை பார்க்க வேண்டும் என்று பரிந்துரை செய்ததால் பார்க்க வந்துள்ளேன்.
@vedha66032 жыл бұрын
👍
@babaiyermanispiritualandpo20628 жыл бұрын
SUPER SPEECH.
@ramyas349610 жыл бұрын
nice speech excellent thinking
@ranganayakikrishnan9716 Жыл бұрын
i have watched this video several times. this is one of the very best.
@solomonaasir10278 жыл бұрын
wonderful speech
@selvakaruppasamy4438 Жыл бұрын
,,,,,,,,,,,,,,,,,,,,,,
@selvakaruppasamy4438 Жыл бұрын
6v ,
@BalakrishnanS-xr4md Жыл бұрын
Ullea varugalamo padal❤🎉
@SivagurunathanSasthan9 жыл бұрын
Great Speech ... Good Messages ...
@sridhar44902 жыл бұрын
24:18 crt
@rajaramkrishnamurthy78309 жыл бұрын
What a informative speech.
@Just_living2 жыл бұрын
Pride of nellai
@PUVIYARASANARULANDUpuvins9 жыл бұрын
தமிழக இளையதலைமுறைகள் சார்பாக உங்களுக்கு நன்றிகள் பல சார்
@thanusakireeshan68724 жыл бұрын
SUPER SPEECH
@vijaym28289 жыл бұрын
Excellent
@thennarasu-f9j9 күн бұрын
அருமை
@theenglishworld61810 жыл бұрын
Good
@Marieswaraneswaran Жыл бұрын
Tamil kadal iyya nellai kannan pechikku nan adimai
@aathicards9 жыл бұрын
super
@PalanivelM-q5h8 күн бұрын
நெல் லை கண்ணன் மீ ண் டும் பிறக்க வேண்டும் தமிழ் கா ப்பா ற் ற வேண்டும்
@toothlessandlightfury42282 жыл бұрын
மிகப்பெரிய சிந்தனையாளர்.... பல்கலைக்கழகம்... காப்பியங்கள் உதட்டின் முனையில்....அள்ளி அள்ளி தரும் பாங்கு... சமுதாய சிந்தனையாளர்...
@scsanthalingam9428 Жыл бұрын
45555555555555555554e1
@ramasamyk5360 Жыл бұрын
🎉❤😮😮2
@tamil.ktamil8596 Жыл бұрын
❤
@gdhashna8880 Жыл бұрын
Oo. Pk😊
@massyoutuber2480Ай бұрын
ஞர
@Good-po6pm10 жыл бұрын
ஐயா எத்தனை எத்தனை ராஜீவுகளை உன் ராஜீவு அனுப்பிய படை ஈழமண்ணில் அறுத்து கொன்றது அறியீரோ ஆற்றல் மிகு நெல்லையரே
@kroobanraj22992 жыл бұрын
உங்கள் பேச்சுக்கு நான் அடிமை...ஐயா...
@JothiMeenakshi-cx6vy10 ай бұрын
Enakku tamilnadu Amma veedu Kerala appa veedu rendu perum ottrumaiya eruntha tha pillagal nanga nalla erukka mudium. Rendu perum ottrumaiya illatena pillaigal neriya thunpangalai santhekka neridum, Nan asai paduvathu yellam ottrumaiye thavira veru ondrum illai
Tribute to my dear Mr.Nellai kannan who had been great Tamil orator of India
@sugavanansubramani5402 жыл бұрын
காசுக்காக மாசடைந்துவிட்டார்
@svgthiruppachethi9019 жыл бұрын
Thuravi patriya villakkam nanraka Irunthathu
@Tamilselvan-vi7ew11 ай бұрын
❤
@sugavanansubramani5402 жыл бұрын
நன்றாக இருந்த மனிதனை திராவிட சாக்கடையில் இழுத்து விட்டார்கள்
@sridhar4490 Жыл бұрын
38:26 that's நெல்லை கண்ணன்
@muthuselvam10292 жыл бұрын
57:29
@Tamil.mway2K2L24 ай бұрын
ராஜீவ்... என்றால்... கமலம் உன் அம்மா மீது பாசம்... தெருவிளக்கின் கீழே ராஜீவ்காந்தி !!!!😂😂😂😂😂 சிறந்த தலைவர்... கூட இருந்தவர்கள்... கவிழ்த்து விட்டார்கள் 😂😂😂😂 மனம் வருந்தி பதிவு... செய்கிறேன் 😢😢😢😢
@anusri88982 жыл бұрын
அஞ்சான் நெஞ்சன் முகஅ.
@sridhar4490 Жыл бұрын
Acharya kirubalini that's நெல்லை kannan
@sivasakthi9963 Жыл бұрын
Ungaludaiya peacha kettukitte erukalam nu thonuthu iyaa
@muthuselvam10292 жыл бұрын
01:02:58
@subramanianramasamy625510 жыл бұрын
Mella Tamil Ini sakum endru yaar sonnargal.. Intha ulagam ullavarai Nellai Kannanan mathiri uraiyatrupavargal ullavarai, athakaiya uraiyatralai ketkindra Tamilan ourvan ullavarai Tamil vazhaum.
Ko-Unity 2. ஆசியாவின் எதிர் நிலையில் Europe?; Rise of the Western world (ENG SUB) 3. அதிகாரத்தின் முன் நிலையில் அறிவியல்; Power through knowledge (ENG SUB) 4. அறிவியல் புரட்சியில் நம் நிலை; Decide for yourself (ENG SUB) please go to my channel (Ko-Unity) to watch…. Thank you!