Рет қаралды 28,918
Bartholomäus Ziegenbalg | segan paul life history in tamil | சீகன்பால்க் வாழ்க்கை வரலாறு
சீகன் பால்க் :
இந்த வேதத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் என் கண்ணீரால் நனைத்திருக்கிறேன் என்று சொல்லி மரித்துப்போனார் சீகன் பால்க்கின் தாய் கேத்தரின் .இவரது கடைசி ஆசைகள் இவரை வேதத்தை முறையாக கற்க இவரை தூண்டியது .தனக்கு அநீதி விளைவித்து சிறையில் அடைத்த அதிகாரிக்கு ஒரு அன்பின் கடிதம் எழுதினார் .சிகன் பால்க்கை சந்தித்து ஏழுமணி நேரம் பேசி ஒப்புரவாகி அவரை சிறையிலிருந்து விடுவித்தார் .இந்தியாவில் எல்லாச் செல்வங்களையும் மிஞ்சி நிற்பது இந்த பொக்கிஷம்தான் என்று வேதத்தை தமிழ் மக்கள் கையில் தந்தார்.