Battery இல்லாத அல்லது low battery இருக்கும் வண்டிகளில் கெப்பாசிட்டர் மூலம் horn மற்றும் indicator ஐ வேலை செய்யவைக்கமுடியும்
Пікірлер: 377
@sridhark71603 жыл бұрын
இந்த வீடியோ இப்போதான் பார்த்தேன் அருமை வாழ்த்துக்கள்
@Anandtamizh4 жыл бұрын
அண்ணா... வேற லெவல்... நெறய புதுசு புதுசா கத்துகிட்டே இருக்கோம்... உங்க கிட்ட இருந்து.... இதே போல நெறய Video பண்ணுங்க.... வாழ்த்துக்கள் 📹😍🔥
@mrjk34514 жыл бұрын
நீங்க ஒரு ரொம்ப தகவல்கள் எல்லாம் நன்றாக பதிவு நீங்கள் பதிவு செய்யும் வீடியோ அனைத்தும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது
@trickmosers1264 жыл бұрын
Namba unge video yellame semmayarke, ronba pudichirk, indhamadriri information kath taredkk romba nandri
@chandruasp4 жыл бұрын
அருமை அதே போல நான் சூப்பர் capacitor அமைத்து செய்துள்ளேன் 2011 இல் வாங்கிய 6 சூப்பர் capacitor என்னிடம் உள்ளது அதை நான் கோர்த்து பயன்படுத்திப் பார்த்தேன் உண்மையில் பேட்டரியில் உழைப்பும் நீடிக்கிறது எப்போதும் மின்விளக்குகள் horn அடிக்கும் போது மங்குவதில்லை ஸ்டார்ட் செய்யும்போது மின்விளக்குகள் மங்குவதில்லை காலையில் கிக் ஸ்டார்ட் செய்ய வேண்டிய அவசியமில்லை செல்ஃப் ஸ்டார்ட் எப்போதும் வேலை செய்கிறது எப்போதும் பேட்டரி விற்பனையாளர்கள் காலையில் செல்ஃப் ஸ்டார்ட் செய்ய வேண்டாம் என்ற அறிவுரையை அனைவருக்கும் சொல்வார்கள் அப்படி அறிவுரையை முழுவதுமாக நம்பி பயன்படுத்துவார்கள் குறைந்தபட்சம் பேட்டரியின் உழைப்பு ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் கடினமாகத்தான் வரும் ஆனால் நான் தினமும் காலையில் செல்ஃப் ஸ்டார்ட் செய்கிறேன் ஐந்து வருடங்களுக்கு மேல் குறைகிறது எனது பேட்டரி இதுவரை இரண்டு முறைதான் பேட்டரி மாற்றி உள்ளேன்
@sakthi140oparator4 жыл бұрын
வாகன ஓட்டிகள் தினமும் அன்றாட எதிர்கொள்ளும் பிரச்சனைகளை நீங்கள் வீடியோவாக பதிவு செய்வது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஒரு சில மெக்கானிக்குகள்டம் இது போன்ற பிரச்சினைகளை சொல்லும் பொழுது அவர்கள் சொல்லும் முதல் வார்த்தை இதையெல்லாம் சரிசெய்ய முடியாது. ஆனால் நீங்கள் அதையே ஒரு வீடியோவாக சொல்லும் பொழுது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது போன்ற இன்னும் பயனுள்ள தகவல்களை அளிப்பீர்கள் என நம்புகிறோம்
@mohansundaram1002 жыл бұрын
It is not capacitor only, it is an AC to DC rectifier circuit, you are connecting a diode, which is converting the AC into DC voltage, then the capacitors are working as filter capacitors. Any way the idea is innovative and successful. Wish you all the best. The diode is a 6 Amp. and the capacitors must be 4700 mfd/ 50 volts.
@MrThangaramesh Жыл бұрын
சூப்பர் அண்ணா. நானும் என் வண்டியில் செய்து பார்த்தேன் சவுண்ட் வேகமாக அடித்தது...
@vijayram79494 жыл бұрын
Anna diode thevai illaiyeh already RR unit Ku pogi rectify agi DC voltage ah dhane varum... DC voltage ah Meterla AC pottu check Panna high ah dha kaatum DC laa pottu check pannunga... Video super..👍🏻
@traveller47504 жыл бұрын
Bro engine irunthu varum AC than varum rectifier poi DC marum
@mr.acreation99157 ай бұрын
Super bro very useful information...😊😊😊
@santhusandy62134 жыл бұрын
Super bro comments ellathaum padichu replay panne irukaga daily irukara work busy la video plus comments ku replay panrathu romba kastam tha bro. Special thanks for u r videos
@kkeyans4 жыл бұрын
pulsar 2006 model bike down horn kku mattum intha capacitor regular ah use pannalama
@rohithcsm Жыл бұрын
Battery ku rr unit la irunthu 14v -15v kulla tham charge aga pogum ippo capacitor la irunthu 25v kitta battery ku power pona battery weak ayidatha bro
@சங்காமாரி3 жыл бұрын
என் பைக்கை நான் ட்ரை பண்ணுனேன் சூப்பரா இருக்கு அண்ணா
@meeran3783 ай бұрын
Bro bike la batary illa ana horn mattum adikkanu entha capaciter rum use pannama eppady line kudukka nu sollunga
@kamaraj83134 жыл бұрын
Yamaha saluto 125 ku enna engine oil use panalam please sollunga bro
@rajaar35852 жыл бұрын
சிறப்பான தகவல் சகோ....pulsar 150 ல் diode கனெக்ஷன் எந்த வயர்....
@gopisunder99204 жыл бұрын
சூப்பர் அண்ணா நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@r15crushchandru823 жыл бұрын
Tvs 50 LA battery fit pannanum athukku ac to DC reduce pantramaari reducer sollunga anna
@nasurudeen72412 жыл бұрын
Headlight boost panna mudiyatha bro verum horn and indicator than boost panna mudoyuma
வீடியோ அருமை எங்கள் வண்டிக்கு பொருத்திதருவீர்களா .முகவரி தெரியபடுத்துங்கள் நன்றி
@SenthilkumarSenthilKumar-p5f8 ай бұрын
Bro Suzuki max 100 iku charging wire aathu nu soilluinga bro
@Kumarrmd19854 жыл бұрын
Very useful video... splendor headlight எப்படி battery ல connect பண்றது...
@ashokkumark86174 жыл бұрын
🙏🔧⚙️🔧⚙️🔧⚙️🔧⚙️🔧🙏 SUPER NA..........👌👌👌👌👌
@kadhalmannan26392 жыл бұрын
Splender plus selp start bike bettry good ஆனால்லும் இதை போடலாமா sir
@manojkumarsundaramoorthy441 Жыл бұрын
Ji videos are useful to us. Tvs sports 2011 self start model wiring and modify videos podunga🤗
@RamKumar-tk8xs3 жыл бұрын
Kwasika caliber Bajaj model option video venum
@bublosharma79974 жыл бұрын
Anna Bajaj kawasaki boxer la intha method ah fixed panna mudiyuma na wiring scoket la konjam confusion ah irukku na. Adha yepdi ungita kettutu therinjikarathu na
@omnamasivayamathan45452 жыл бұрын
Bro bike battery low ah erunthalum intha capacitor use seilama
@elangomurugan18482 жыл бұрын
Ithanala.... Battery seekiram charge aaguma??? Self start bike intha method use pandalamaaa??
@rosekumar66023 жыл бұрын
Anna nalla idea but ac line kodukum pothu Vera ethum prichnai Varuna anna capaciter fire Agatha🙄 anna
@Haribalaji82 Жыл бұрын
Recharge 26 volt la aachuna battery life poidatha ?
@naveedahmed-lr9kd3 жыл бұрын
Apache 160 battery dead la ithu use pannalama bro
@Ajee...Motodoc..4 жыл бұрын
Bro ac lighting line na cut pannigalla,antha line nha 12v rectify diode use panni ac to DC ah maathi battery yha charge pannala ma sollung bro plzzzzz..........(splendor+)
@PrakashP-se6oo3 жыл бұрын
Love from kerala💚💚
@rocksuresh65444 жыл бұрын
நல்லா இருக்கும் battery ல இதுபோல use பன்னலாமா நன்பா
@t.yanavarathanyana32784 жыл бұрын
Honda dio bikeku ac to dc mathuna capacitor podanuma friend
@thangavel.r8178 Жыл бұрын
அருமை சகோ... ❤️❤️❤️ வாழ்த்துகள்
@kmohanraj14593 жыл бұрын
Bajaji ct100 Horn pora ac line yanka iruku yapdi கண்டுபிடுப்பது....
@vasanth66334 жыл бұрын
Anna rr unitla output dc thanaa
@arulraj1314 жыл бұрын
Bro new battery change pannittu indha method la horn connection kudutha battery or lighting ku problem varuma apparam indha method cbz , royal enfield la life long use pannalama
Boss one doubt Nan 150 Honda unicorn use panren Head light bulb ipo halogen use panran AC line la . Atha DC aa convert pani LED potal Epdi future la problem varum ma ?? And horn also pulsar horn cuter podu tan use panran . Unicorn company horn very poor so
Regulator illama direct ya engine supply poonal battery life kamey aakum
@ravinativedoglover33911 ай бұрын
Useful brother thank you
@PremKiranTvK-ITWINGchennai4 жыл бұрын
Intha capacitor self edukuma bro
@sudhakaranrajendran75874 жыл бұрын
Ithu mari vera bike ku use pannalam ma
@jeyajeya98433 жыл бұрын
Enaku battery theva la. .....ana Life long ku use pannlaama bro...
@gsudharsan12304 жыл бұрын
Bro itha dio ku use pannalama dio ku vedio podunga bro
@rajanking37584 жыл бұрын
நல்ல தகவல்கள் மிகுந்த நன்றி சார்
@veerathangam9304 жыл бұрын
வணக்கம் சார் நான் எனது splendar bike ல் புதிய பேட்டரி மாட்டியுள்ளேன் நீங்கள் சொன்ன கேப்பாசிட்டரை பொருத்தலாமா அதனால் எந்த பிரச்சனையும் வராதுங்களா சார்
@arjeverythingtamil74244 жыл бұрын
Super bro useful video Fz v2 related video poduka
@arulraj1314 жыл бұрын
Indha method use panradhala mileage and other major problem varuma bro
@ajmal984314 жыл бұрын
Batry ஓவர் cherju agumea onum aahatha anna reply pls
@prathapchander42184 жыл бұрын
Bro Hero Honda Splendor old model head light no bright who to make bright please tell me bro
@PremKiranTvK-ITWINGchennai3 жыл бұрын
அண்ணா cb twister bike 4700uf 35v யூஸ் பண்ண ஹெட் லைட் heavy இருக்கு நான் resister யூஸ் பண்ணல அது போல யூஸ் பண்ணலாமா
@antonyantony885210 ай бұрын
Bro 125 ku contncer podlama
@Sanjay-cx2nj4 жыл бұрын
Bro kawasaki bajaj 4s champion la horn indicator work pannala bro Loose connection yenga irruku nu kandupidikka oru vali sollunga bro Handle bar thirrupumbodhu sometimes indicator work aguthu bro.... Yenga loose connection irruku nu yeappadi find pandradhu bro
@FixitBro-RK4 жыл бұрын
anna tvs star city bikela edukala bro self start bikela work aguma
@jaganjack70814 жыл бұрын
Anna 180 cc appache mileage evlo tharum na Norma la plz sollunga
@SyT-v8e3 жыл бұрын
Bro naa apache180 Vechi erukken enakku 30 km tharthu
@dillbagadhur47534 жыл бұрын
bro Yamaha rx135 panamudiuma tell me 30v470uf 3 capctor
My Rx 135 LA battery low aiduchu so Capaceter LA epde panalam ma ...
@bulletvijay37883 жыл бұрын
Bro indha method scooty es vandiyila panalama ? 2 condenser method. Vandiyila battery illa parava illaya
@vaganaviyaltamil3 жыл бұрын
Mudiyum bro
@bulletvijay37883 жыл бұрын
@@vaganaviyaltamil ok bro thanks...
@akramsharief25524 жыл бұрын
Ithu pulsar 150 ku use panalama anna
@selvaraja83132 жыл бұрын
Yamaha gladiator new battery 10day charge down no start enn problam
@santhosh95094 жыл бұрын
Bro en old suzuki max 100 la battery option ahh illa na ena panrathu
@azsharptime5493 жыл бұрын
6n4 bak sarivaroma anna
@mdsalahsrilankan60704 жыл бұрын
Hi .useful information But .ac output directly connects to the battery its correct? Please advance me .thanks
@saravanandhivya89824 жыл бұрын
சூப்பர் 👏👍🙏
@anantha85552 жыл бұрын
நல்ல முயற்சி கோபி அண்ண இந்த முறையை மேம்படுத்தி XL100 போன்ற i-Touch Start மூலம் இயங்கும் வாகனங்களை BATTERY இல்லாமல் Start பண்ண முடிஉமா.....? Try பண்ணுங்க புதிய முயற்சியா இருக்கும்
@antonyabinesh63804 жыл бұрын
Pulsar 220 carburetor problem. Always over flow. Changed new needle . Any suggestion
@vaganaviyaltamil4 жыл бұрын
Nidle seating pannunga bro
@muralikrishna15044 жыл бұрын
Have to change multimeter to dc when measuring capacitor voltage
@ranjithduraisami6734 жыл бұрын
Hi bro nan splendor pro 2012 model and TVs victor new inda 2 bikesum use panren. Enaku 2 bikelayum mileage 42_43 range than varuthu @ economy speed. Regular ah service panra, engine noice ila, smoke ila, maximum mileage settingku carburator tune panniyachu, air filter periyadically change panren. Ana mileage varala reason Enna. How fix this issue.
@ameenudeenn85533 жыл бұрын
2stroke auto petrol இதற்கும் இப்படி செய்யலாமா Bro
@mrjk34514 жыл бұрын
எனக்கு ஒரு கேள்வி hero splendor plus BS4 வண்டியில் headlight மிகவும் குறைவாக உள்ளதுஇதனால் எதிரில் வரும் போது வண்டியின் வெளிச்சம் எனக்கு தெரிவதில்லை எனக்கு மங்கலாக தெரிகிறது விளக்கின் வெளிச்சத்தை அதிகரிக்க ஏதாவது செய்ய முடியுமா...
@jeevanprasath10914 жыл бұрын
Discover 125cc 2017 model city Kula evlo bro Mileage tharum and New Chain sprocket potta mileage evlo bro Tharum
@JokerGaming-qq2zd3 жыл бұрын
Anna tvs battary illama led light
@ahmedmansoor66634 жыл бұрын
Splendor Plus BS4 model review panunga bro and separate headlight on off switch poduga
@ManiKanDan-dh3tr4 жыл бұрын
Anna Enaku Oru Doubt - 150cc Bike-la Himalayas (Ladakh) Pogamudiyuma , Apdi 150cc Bike-la Pogamudiyum-nu Neenga Sonna Yentha 150cc Bike Sollunga Unga Suggestion.
@ManiKanDan-dh3tr4 жыл бұрын
@@vaganaviyaltamil Oh Ok Anna Thanks For Replies 💙
@--KannanJ4 жыл бұрын
Head light connect panna light bright ariuma bro
@madhanbaskar18464 жыл бұрын
Anna engine oil edhu ....best nu....soluga ...
@madhanbaskar18464 жыл бұрын
Ok bro Enna gread 🤔
@madhanbaskar18464 жыл бұрын
@@vaganaviyaltamil ok thankyou bro
@madhanbaskar18464 жыл бұрын
En bike RTR 160 4v bro adhu ...gread solluga
@VISHNUGAMER4 жыл бұрын
3 nu condenser use pnnalama bro , beacause na head light direct ta key set la kuduthuta 5 pin relay illama
@tamilrhythm14933 жыл бұрын
Led headlight work aaguma
@suresh_official17264 жыл бұрын
Anna Splendor bike la headlight power...battery illama increase pannamudiyuma Anna.... Splendor plus new wiring kit video pannunga Anna KZbin la yaarum pannala..neenga detailed aa pannunga anna..pls..pls
@savinash53233 жыл бұрын
Super capacitor or electrolyte capacitor which capacitor we have to use
@rajraja99932 жыл бұрын
அண்ணா செல்வ் ஸ்ராட் செய்யமுடியாதா?
@manikandanganesan47624 жыл бұрын
Anna double horen ku eathama capaciyor podalam
@ajithajith62364 жыл бұрын
hi bro 2012 model patter illa streat panamudium ..splendero pro