Shruti tv க்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நான் வெகு நாட்களாக கவனித்துவருகிறேன், இலக்கியத்திற்கு நீங்கள் செய்யும் தொண்டு பாராட்டிற்குறியது.
@theivavakku5 жыл бұрын
கதைசொல்லி என்பதை விட இதயத்திலிருந்து பேசுபவர் என்று சொல்வது சிறப்பானது..
@subramanisengotaiyan14503 жыл бұрын
பாவா அண்ணாவிடம் நான்கு வரியை எழுதி கொடுத்தால் அது காவியம்மாகும் வாழ்க பல்லாண்டு கடவுளின் அருளால் .
@sendhilbaluswami18448 ай бұрын
அருமையான பதிவு
@sundarrajendran65013 жыл бұрын
தமிழ் இலக்கியவாதிகள் பலரை என்னை போன்ற சாமானியன் பலபேருக்கு அறிமுகபடுத்தி வருகிறார்கள். மிக சிறப்பான சேவை தமிழுக்கு ஆற்றிவருகிறீர்கள்.மிக மிக நன்றி ஐயா
@sivakumarg76433 жыл бұрын
கி ரா மறைவு செய்தி கேட்டு, அவருடைய கதைகளை உங்கள் மூலம் கேட்பதற்கு வந்திருக்கிறேன்
@Crimepartners-S4girls3 жыл бұрын
பாவா அண்ணா 23 வருடங்கள் முன்பு என் தாய்மாமவும் நானும் என் ஒர் மரமேஜை செய்யதா நினைவு இந்த தற்காலி கதை நினைவுபடுத்துகிறது
@thirupathi54363 жыл бұрын
ஐயா நீர் கவிஞர் நல்ல கதைசொல்லி நீங்கள் சொல்லும் கீழ அவர்கள் கதைகள் எல்லாமே கேட்க கேட்க மிகவும் அருமை கீதா அவர்களுக்கு எழுதிய கதைகள் எதுவாக இருந்தாலும் தாங்கள் சொல்வது கேட்க மிகவும் விரும்புகிறோம் . நீங்கள் கதை சொல்லும் விதமே தனி கேட்டுக்கேட்டு மிகவும் சந்தோசமாக உள்ளது சதா அரசியலில் ஊறிப் போன நான் இப்போதெல்லாம் செல்போனில் கதையை மட்டும் கேட்கிறேன். நன்றி. இன்னும் கீழே அவர்களின் பல கதைகளை கூறவும்
@sanjayrajinikanth32144 жыл бұрын
ஒரு தாய் குழந்தைக்கு கதை சொல்லும் பொழுது.. சில சமயங்களில் வேலைப்பளுவின் காரணமாக.. சோர்ந்து போவாள்... தாயுள்ளம் கொண்ட.. எழுத்தாளர் பவா..அண்ணன் ... ஒரு குழந்தைக்கு கதை கேட்பதில் எவ்வளவு ஆர்வம் உள்ளதோ அதேபோல்... தாயும் குழந்தையும் கலந்த மனநிலையில்... அவர் கதை சொல்வது.. மனது லேசாகிறது... வலிகள் வலிக்க...மறக்கிறது... அவரின் உச்சரிப்பில்... தாயின் தாலாட்டை போல் ஒரு இசை . இசைக்கிறது... கதாபாத்திரமாகவே மாறி விடுகிறார்.... பாட்ஷா படத்தில் வரும்... பாலகுமாரன் வசனம் போல்... ரத்தம் சதை நரம்பு முழுவதும்... கதைசொல்ல வெறி பிடித்த ஒருவரால்தான்.. இதுபோல் கதை சொல்ல முடியும்.. பவா அண்ணனுடன் நேரில் பேசிய போது அவர் காட்டிய அன்பில்... கரைந்து போனவன் நான்... அன்புடன் . எஸ்ரஜினிகாந்த் .. வழக்கறிஞர்...திருக்கோவிலூர்
@sundarrajendran65013 жыл бұрын
இந்த கொரோனா எவ்வளவோ கஷ்டத்தை கொடுத்து வருகிறது. எல்லாத்தையும் தாங்க கூடிய சக்தி உங்கள் பேச்சு எனக்கு தருகிறது. எப்போதல்லாம் உங்கள் பேச்சைக் கேட்கறேனோ ...அப்போதல்லாம் மனது ஆகிவிடுகிறது. மிக்க நன்றி மகிழ்ச்சி
@vivekbossjeeva3 жыл бұрын
ஐய்யா ! கீ.ரா அவர்கள் மறைவு அன்று… என் அப்பா இறந்த அப்போ நான் பட்ட துயரம் இப்போ அனுபவிக்குரென்
@rajkumarsethuraman87874 жыл бұрын
ஒவ்வொரு எழுத்தாளரின் படைப்புகளையும் உள்வாங்கி நுணுக்கமான உணர்வுகளையும் நுட்பமாகச் சொல்லும் கதை சொல்லி!! கதை படிப்பதை வேறு பரிமாணத்திற்கு கொண்டு வந்து எங்கள் காதுகளுக்கு விருந்தளிக்கும் கலஞன் நீ!! வாழ்த்துகிறேன்!!
@ranganathanvadivelan76154 жыл бұрын
திரு பவா அவர்களே நாற்காலி கதை அற்புதம். சமூக மாறுதல்களில் நாம் பலவற்றை இழந்து விட்டோம் அதே சமயம் பலவற்றை பெற்றும் இருக்கிறோம். அதனால் விளைந்த பொருளாதார சமூக மாற்றம் அளப்பரியது. எல்லா கிரமங்களிலும் பெண்கள் சுடிதார் அனிகிறார்கள், 12 வகுப்பு வரை படிக்கிறார்கள். வேலைக்கு செல்கிறார்கள். நான் உங்களை நேரில் பார்க்காமலே உங்கள் கானொளுகளை கேட்டு ரசிக்கிறேன். காலம் தந்த நல்ல மாற்றம் . மகிழ்ச்சி, நன்றி
@vigneshraja_t Жыл бұрын
நான் கோவில்பட்டியில் இருந்து விக்னேஷ் ராஜா,எங்கள் ஊரின் அருகில் தான் இடைசேவல் கிராமம் உள்ளது.அங்கு கீ.ரா நினைவு பள்ளி ஒன்றும் கோவில்பட்டியில் அவருக்கு சிலையும் மணிமண்டபமும் உள்ளதை பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன்
@santhanamaridr63932 жыл бұрын
Arumai.
@arunsundaram59573 жыл бұрын
அருமையான கதைகள்
@vishanthdivakar3 жыл бұрын
கி.ரா தவறிய செய்தி அறிந்து மீண்டும் நாற்காலி கதையை கேட்க வந்தேன் 😭
@vasantharedmi60863 жыл бұрын
மிகவும் அருமை
@user-saba-siddhu-4485 жыл бұрын
பேரன்புகள் பவா. 😍 😘
@vellaisamykjb16155 жыл бұрын
நடமாடும் நூலகம் பவா செல்லத்துரை 🙏
@ENGLISHNGO6 жыл бұрын
மிக அருமையாக கதை சொல்கிறீர்கள் அண்ணா. நன்றி.
@nvshanmugam81728 ай бұрын
நானும் பாகைநாடன் என்னும் புனைபெயரில் எழுதிய காதல் தழும்பு, (தாய்மை, 2ஆம் பதிப்பு) என்னும் கதைத் தொகுப்பில் வேலை கிடைத்தது ஊன்ற தலைப்பில் ஒரு பஸ் பயணத்தை அழகாக எழுதியிருக்கிறேன். படித்தவர்கள் உங்கள் கருத்தை எழுதுங்கள்!
@sakthisakthivel44702 жыл бұрын
Thank god 🙏
@mathiazhaganmunusamy38374 жыл бұрын
அருமை! அருமை!!!
@padmavatihiintdecors1273 жыл бұрын
அருமை
@dfgbdmkadershah14095 жыл бұрын
Super Anna
@inbaraj38374 жыл бұрын
நீங்கள் கதை சொல்வதில் ஆசாணுக்கு எல்லம் ஆசாண் ஐயா 😍😍🙇
@saleemjaveed84703 жыл бұрын
பவா ILove you....... 👋👋👋👋👋👋👋👋👋
@nandhiniravi15463 жыл бұрын
Thank you sir
@totamilvanan4 жыл бұрын
நல்ல கதை சொல்லி பவா ஐயா அவர்கள்
@sasikumar-pj8tb5 жыл бұрын
எங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு பெரியவர் இருந்தர் அவர் எப்பொழுதும் எங்கள் வீட்டில் ஒரு சுவற்றில் சாய்ந்து ஓக்ககருவர் அவர் இறந்த பின்னரரும் அவருடைய உருவம் எங்கள் சுவரில் இருந்தது
@ramabaiapparao88014 жыл бұрын
Sasikumar உட்காருவார் சரி ஓக்ககருவர் .தமிழில் எழுத முடியாவிட்டால் ஆங்கிலம் .இப்படி கேவலமான பிழையில் எழுதவேண்டாம்.
@ramabaiapparao88014 жыл бұрын
ஓக்ககருவர் என்ன அர்த்தம் ....தப்பு தப்பா பதிவு ....
@lakshmis4554 жыл бұрын
, ்நன்றி
@Bumikasisha2 жыл бұрын
Anna 🙏🙏🙏🙏
@nirmalagracymahadevan753 жыл бұрын
Super story Ayya.
@kathirsengeni42204 жыл бұрын
Thanks appa your wonderful story
@athimathura5 жыл бұрын
Arumai...
@sivasanmugam78646 жыл бұрын
Thanks shruti.tv
@abinavcibik63766 жыл бұрын
Thanks shruti.tv.. you tupe,la pottathukku..
@hajirabegamnawaabdeen35985 жыл бұрын
Super 👌👌👌
@renganayakivaikuntam5871 Жыл бұрын
மரணத்தை வாழ்க்கையின் அங்கமாக ஏற்றுக் கொண்ட அப்பா மரணவீட்டில் இருந்து வந்தது மரணத்தின் தூதோ என எண்ணி தள்ளி வைக்கும் மாமா மாமா வீட்டில் வாங்க அப்பாவிற்கு சொல்ல தெரியாதா மாமா இப்படி செய்யக்கூடும் என்று அறிந்தே அப்பா அப்படி சொல்ல வில்லை ஒரு பொருள் ஆசையாக கேட்டதனால் செய்து கொடுத்தது அவருக்கு பயனின்றி ஆக்கிவிட்ட பதட்டம் கதைசொல்லியின் ஓட்டத்தில் தெரியும்.
@bharathikir92094 жыл бұрын
அழகு
@paulebenezara80263 жыл бұрын
ஏன் விடியல் சுடலை ஞாபகம் வரவில்லையா.
@tamilarasan54324 жыл бұрын
Superb
@narayananrajagopalan31526 жыл бұрын
Arumai
@umamaheshwaryv73205 жыл бұрын
Ya sir famous writerku yalla nenga kathai solluvinga nanga kathai solla solli kaytta ungalukku kastamma irukkuma
@palayamkaruppannan15256 жыл бұрын
Super
@tamilarasan54324 жыл бұрын
Super bava
@govindarajc8878 Жыл бұрын
❤
@vjeeva1233 жыл бұрын
பவாண்ணா கரிசல் காட்டுக்காரர் நம்மை விட்டு போய் போய் விட்டார்.... மீண்டும் ஒருமுறை அவர் கதையை சொல்லுங்கள்
@ajithshaivan26485 жыл бұрын
உங்களை ஒரு தடவையாவது நேர்ல பாத்துரணும்...
@mohansankar81892 жыл бұрын
Respected hero
@TheAnandcoolguy213 жыл бұрын
I wanna listen stories from Mr.Bava lively... Wherever it's fine .. somebody Pl help
@balag873 жыл бұрын
Go to திருவண்ணாமலை follow him page in facebook
@cpmanikandan31907 жыл бұрын
Super. Shruti tv
@greengamingyt87245 жыл бұрын
Super
@rajasekaran44775 жыл бұрын
Awesome anna
@aravind26635 жыл бұрын
Super sir.
@RameshM-cl2vk3 жыл бұрын
🌹🌹🌹
@muthukumaran67626 жыл бұрын
super..super..super.
@pachamuthu39733 жыл бұрын
👏👏👏
@prabukcspl43094 жыл бұрын
உங்களையெல்லாம் தூக்கிப்போடமாட்டோம் சார்
@nanbangmani59115 жыл бұрын
திவ்யமா இருக்கு
@prasanakumar69825 жыл бұрын
இன்று தங்களின் இரண்டு கனத கேட்டேன்
@sushiranganag4 жыл бұрын
வாசிப்பை நேசியுங்கள் பவா சொல்லதுரை மாதிரி சந்தோஷமாக இருப்போம்.. ரொம்ப சந்தோஷமாக இருப்பதன் காரணம்உங்கள் கதை சொல்லும்முறைதான்.
@vijayakumarkannan37352 жыл бұрын
000ppp0ppppp0pppppppppppp0pp0ppppp
@vijayakumarkannan37352 жыл бұрын
0pppp0p0p0p0pp0p0ppp00pp0ppp0ppp0ppppp00
@vijayakumarkannan37352 жыл бұрын
00 p0p0p 00 p0p000000pp0000pp0lp0ppp
@divyaraghu90614 жыл бұрын
Baba sir your looking more r less like my pariyapa I like him so much now days IAM liking u so so much
Stories are good.... Doctors police sub justice all are funny ..... Even if they are DAlit justice doctor police teacher are they funny....? Ur interpretation suddenly change right????
@jakeerhussain94005 жыл бұрын
ரசனை வாசனை வீசுகிறது
@boy62375 жыл бұрын
anna ungala fellow pannitu iruntha nan dubai la pakkura job ah resign pannitu uruku poiduven polla
@shanmugamvenkatachalam13603 жыл бұрын
ஏன் நாற்காலி என்றால் உங்களுக்கு ஸ்டாலின் ஞாபகம் மட்டும்?
Sorry to say பாவா Sir வுக்கும் கொஞ்சம் கருப்பாக இருப்பது...... .Sir நிறத்தில் இல்லை மனிதர்கள் நல்ல எண்ணங்களில் தான் மனிதர்கள் இருக்கிறார்கள், வாழ் கிறார்கள் மிக கருப்பான உயிர் நண்பன் தான் என்னை "கொலை செய்தார். எனக்கு கிடைக்க வேண்டிய வேலை யை எந்த காரணமும் இல்லாமல் தட்டி விட்டு எனக்கு வேடிக்கை காண்பித்தார். அதனாலேயே என் வாழ்க்கை அடி பாதத்தில் போனது இல்லாமல் தலை கீழாக மாறியது.