பவா நீங்கள் அடி மனதின் வலிகளை கிளறுகிறீர்கள் ஆனாலும் தனிமை மிகவும் கொடுமையானது மனிதனுக்கு எப்பொழுதும் பேசுவதற்கும் துன்பங்களை பகிர்ந்து கொள்வதற்கும் சகமனிதர்கள் தேவை மனிதனின் மனம் அன்புக்கு ஏங்குகிறது ஆனால் எங்கும் கிடைப்பதில்லை இவ்வுலகில் ஒரே ஓர் மனிதனை கண்டடைந்து விட்டால் போதும் வாழலாம் மனிதன் அன்பு கிடைக்காத பொழுது விரத்தியடைகிறான்
@elamvaluthis72689 ай бұрын
ஆசிரியர் எழுத்தாளர் பொதுவுடைமைப் போராளி இவர்தான் திரு.இராசேந்திர சோழன் அவர்கள்.
@vijayalakshmin72616 ай бұрын
Excellent story teller
@jothilic767610 ай бұрын
பவா ராஜேந்திர சோழனின் நினைவுகள் சக மனிதன் வாழ்வை நினைவுபடுத்தினர் பவா
@THAMIZHfromTHAMIZH10 ай бұрын
சிறப்பு .... பவா
@tigerlionish10 ай бұрын
Nice
@jayakanth87628 ай бұрын
Naanum romba maasama oru nalla putthakatha thedikitu erukan but enaku yethu nalla putthagam yendru theriyavilai Note: putthagam padika enaku aarvam ullathu yaarenum oru nalla putthakatha suggest pannunga