நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும்...அற்புதமான நிழல் மன்மோகன்சிங்... ஆழ்ந்த இரங்கல்...
@baskarsk559619 сағат бұрын
பொருளாதாரப்நெருக்கடியின் போது, 1991 காலகளில்,மன்மோகனுக்கு எதிராக பல எதிர் கருத்துக்கள் எதிர் கட்சி இருந்து வந்தன, இப்போது ஒவ்வொரு இந்தியனும் உலகில் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள், காரணம் மன்மோகன்❤ Father of indian econmy...om shanthi🙏🙏🙏
@sankarnarayanan412620 сағат бұрын
எளிமையான சிறந்த நிர்வாகி.🎉🎉🎉🎉🎉
@faiyazahmed46720 сағат бұрын
Great Economist,,, Great Leader🎉😢
@LeviAckerman-bp3xt21 сағат бұрын
இந்த நூற்றாண்டின் சிறந்த பிரதமர்.. வாயில் வந்ததை வாக்குறுதிகளாக கொடுத்து பித்தலாட்டம் ஆடுகிற தலைவர்கள் மத்தியில் செயல்களை செய்து வெற்றி கண்டவர்..அண்ணாரின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள். 🙏🙏😞
@deeplearning129921 сағат бұрын
History will be kind to you ❤
@abdulareef72538 сағат бұрын
Yes yes yes
@meenakshisundaramsubramani796521 сағат бұрын
He is the main hero 1991 to 1996 Balanced trific role Indians lost the best citizens
@bala908318 сағат бұрын
புனிதர் மன் மோகன் சிங் உங்களால் இந்தியா உலகில் தலை நிமிர்ந்தது ஆனால் இன்று தலை குனிந்தது
@regunathansinnathamby379116 сағат бұрын
Poda pavadi un amma
@rainbowmanfromoriginalid872415 сағат бұрын
🇮🇳INDIAN ARMY IS UNION ARMY🇮🇳 வேறு வேறு பல பல கலாச்சார பண்பாட்டு மொழிஇன நாடுகளை சேர்ந்த வீரர்களை கொண்ட ராணுவம் தான் இந்திய ராணுவம்
@veluvichoor554318 сағат бұрын
அவருடைய ஆட்சி காலத்தில் செய்த நற் பணியை நினைத்து தலை வணங்குகிறேன் 🙏🙏🙏
@ramachandran202319 сағат бұрын
He is not accidantal prime minister he saved india from economic accident (1991)
@Youdont201215 сағат бұрын
😂😂 Great manmohan singh flourished during the period harshad mehta great honoured in the finance don't know what is happening in the stock market and Reaching IMF door is such a great economist. Finally left out with no other options structural reforms that liberalised India's economy..
@ramachandran20239 сағат бұрын
Fraudesters prevail in all times but government should never support fraudesters and manmohan govt doesnt supported fraudesters during singh regime gdp of india always 8++ but think about gdp growth for the last 10yrs and you can realise who is king !!!
@Youdont20128 сағат бұрын
@@ramachandran2023 fraudesterr prevail that too crashing economy wow such a great hons dancing on bank collapse luckily that time india don't have much bankng sector What are all the sectors India prevailed during his tenure can you explain
@vigyboss279721 сағат бұрын
Best pm forever in indian history
@Youdont201215 сағат бұрын
😂😂😂
@Simple-way-of-life-வனம்21 сағат бұрын
Indian value 👌
@rainbowmanfromoriginalid872415 сағат бұрын
பல நாடுகளின் நாடு பல நாட்டவர்கள் வாழும் Cities பல தேசங்களின் தேசம் பல்வேறு தேசிய இனங்கள்
@thiruabi370818 сағат бұрын
இலங்கை தமிழ் மக்கள் இன்று சந்தோசம்அடைவர்
@rajaramanvenkataraman90135 сағат бұрын
Late. Mr. Manmohan Singh is the hero of India's new economic rise👍 The nail root for India's development and today's prosperous 💪 A world leader who gave up his World Bank position for the people of India and accepted the post of Finance Minister and then Prime Minister of India and faced many insults in Parliament and in public by his *supporters* who dedicated his service to the *people of India 👌... A leader worthy of Bharat Ratna 🇮🇳 award... Let the *Central Government* bring pride to themselves and the country by awarding the Bharat Ratna on the occasion of the coming Republic Day. His death is a loss to his wife... his family... the people of India..😔 His Atma 🪔 Prayers to rest in peace of Lord's feet🙏
@devanathan609617 сағат бұрын
இந்திய பொருளாதாரத்தின் வல்லுநர் உலக பொருளாதார பெருமந்தம் ஏற்பட்ட பொழுது இந்தியாவை அதிலிருந்து காத்தவர். இந்தியாவில் கலப்பு பொருளாதாரத்தைக் கொண்டு வந்து இந்தியாவின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக வழிவகுத்தவர்.
@rainbowmanfromoriginalid872416 сағат бұрын
Indian Unionல்ல Highest Tax Paid நாடு தமிழ்நாடு TOP TAX PAYING STATE ஆனால் இங்கே இருப்பது நிதி பகிர்வு இல்லை இங்கே இருப்பது நிதி அபகரிப்பு
@amudha6406 сағат бұрын
❤❤
@rainbowmanfromoriginalid872416 сағат бұрын
அடுத்த 50 வருஷத்திற்கும் உத்திரப்பிரதேஷ்க்கு எவ்வளவு கொடுத்தாலும் More And More or பணத்தோட்டத்தையே கொடுத்தாதாலும் உத்திரபிரதேஷ் முன்னேறாது இந்திய துனை கண்டத்தில் பார்ப்பனியத்தின் உச்சம் உத்திரபிரதேஷ் அமெரிக்காவால் கூட உத்திரபிரதேஷ்ஷை முன்னேற்ற முடியாது உத்திரபிரதேஷ் மக்கள்தொகை 25 கோடி உலகில் வேறு எங்குமே இவ்வளவு சிறிய நிலபகுதியில் இவ்வளவு அதிகமான ஐனதொகை இல்லை
@rainbowmanfromoriginalid872415 сағат бұрын
🌏கீழடி🌏 கண்டபொழது நாம்(TN) காலம் காலமாக தனித்துவமாக தனிதன்மையாக தனிஆளுமையாக தனி தனி தனி தனிதிறன்தனிசெயல்பாடாக இயங்கியதை காண முடிந்தது
@rainbowmanfromoriginalid872415 сағат бұрын
ஓரு நாடு 🌏🌏🌏🌏🌏🌏🌏🌏 ஓரே ஒரு ஓத்த நாடு என்றால் அங்கே சமவளர்ச்சி சாத்தியம்
@rainbowmanfromoriginalid872415 сағат бұрын
தமிழ்நாடு ஓரு நாட்டோட செல்வம் பாதிக்கு மேல் TAXஆக(60%) வடஇந்தியாகாரனுக்கு இந்திகாரனுக்கு கொடுத்தால் அந்த நாடு எப்படி ? முன்னேறும் எப்படி ? உருப்படும்
@Selvarajaap2 сағат бұрын
வரலாறும் வணங்கி நிற்கிறது.
@AnbaRasan-yy6sx7 сағат бұрын
ஊழல் ஊழல் 1,7லட்சம கோடி ஊழல்
@appavi395921 сағат бұрын
India's foreign exchange reserves dropped by $8.478 billion to $644.391 billion for the week ending December 20, marking a continued decline. The reduction is mainly due to the revaluation and RBI's efforts to stabilize rupee fluctuations
@rainbowmanfromoriginalid872415 сағат бұрын
North India Population 110 கோடி South India Population. 30 கோடி வட இந்தியா மக்கள்தொகை 110 Cros தென்னிந்தியா மக்கள்தொகை 30 Cros ஒட்டுமொத்த INDIA POPULATION 140 கோடி
@rainbowmanfromoriginalid872415 сағат бұрын
கூட்டாச்சி இல்லா கூட்டாச்சி ஓற்றுமை இல்லா ஓற்றுமை நிதிபகிர்வு இல்லா நிதிபகிர்வு அடிமைதனம் இல்லா அடிமைதனம் வளர்ச்சி இல்லா வளர்ச்சி
@niranjanradhakrishnan274115 сағат бұрын
R.I.P
@rainbowmanfromoriginalid872416 сағат бұрын
வடக்கன்ஷ்'களுக்கு நாம் கட்டிய கப்பம் கொஞ்ச நஞ்சமல்ல நாம் NORTH INDIAவுக்கு கட்டிய தொகை என்பது நாம ( TN ) பிரிட்டிஷ்'க்கு கட்டிய தொகையை விட பல்லாயிரம் மடங்கு அதிகம்
@ScientistMM13 сағат бұрын
மிகப்பெரிய சாதனை 2009 தமிழ் இன அழிப்பு 😢
@ArulPrakasam-t5rСағат бұрын
கடவுள் உங்களை சொர்க்கத்தில் வைப்பர்.
@தமிழ்.தமிழன்-1021 сағат бұрын
ஈழத்தில் தமிழர்கள் 300000 பெயரை கொன்ற பெருமை 2009மன்மோகன் சிங் காங்கிரஸ்சை சாரும் இந்த மிருகங்கள் இருந்தாலும் ஒன்று தான் செய்தாலும் ஒன்று தான்
@ganapathiganapathi686920 сағат бұрын
டேய் லூசு கூமுட்ட அமெரிக்கா உட்பட மொத்தம 13. நாடுகள் இழத்தமிழ்ர்கள் மீது போர் தோடுத்தார்கள் ...அந்த வரலாறு தெரியுமா.....
@KavinKar20 сағат бұрын
பாதகி சோனியாவின் அடிமையான இவன் செயலால் ஈழம் அழிந்த்து.
@abdulareef72538 сағат бұрын
வரலாறு மட்டும் இல்லை. இந்திய மக்கள் அனைவரும் தங்களது பங்களிப்பை மனதில் நினைவு கூர் வார்கள். வரலாறு கருணையுடன் தங்களை பற்றி நினைவு கூறும்...
@sivabalabalachandran710319 сағат бұрын
பாவம் 10 வருடங்கள் மேனாகா அம்மையாரின் கை பொம்மையாக மவுனம் காத்து தன்னால் இயன்ற வரை பொறுமையாக இருந்து பிரதமர் பதவி காலத்தை கடத்தினார் என்பது மறுக்க முடியாத உண்மை என்று நினைக்கிறேன்
@BARACK30418 сағат бұрын
கோடி மீடியாக்கள் செருப்படி பட்டு ஓடுமா?
@GovindhanG-p9u21 сағат бұрын
மன்மோகன் எதை சாதித்தாரோ என்னவோ கருணாநிதி குடும்பம் 2ஜி வழக்கில் வளர ஒரு காரணம்மையிருந்தார்
@VICKYartist-TN43z18 сағат бұрын
kzbin.infoVn7KtykFPzk?si=vRCTOSWi7Tl21DFa his art 🎨
@skarr798512 сағат бұрын
people forgot about scams during his rule including national herald scam 😀