Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@nasrinhakeem73795 жыл бұрын
பர்்மர்்ரல்ப்லல்லலப்்ம
@marimuthuas41655 жыл бұрын
He is making sweeping statement against all banks. It is not correct & erroneous. He has not distinguished between private & public sector banks. Only private banks are usurious & charge us in violation of RB I guidelines. Public sector banks never hide or violate RBI guidelines on any count unlike private sector banks. Of course service of public sector is worse than private sector. But their charges are as per RBI rule. You can contact them any time over phone or in person. Let us take the case of loans. Pl just check up upfront the charges of both types of banks. You will know the true position. Take the case of interest rate on loans we are all getting fooled by private sector banks when they say their interest rate is lower compared to public sector banks. It is not true. Only another banker can tell you the difference. I am an ex banker of public sector bank. I know pretty well. For eg. Pl go to Bajaj finance company for loan for purchase of household article @ zero percent interest. You will be only fooled. They collect the interest by other means in the beginning itself before getting your loan. While in service I had explained to all my customers how private banks had been charging much above their publicised interest rate. Take the case of credit or debit cards. You will get a hefty amount of penalty for using as well as non usage of the card for long .It was against RBI guidelines. I was charged Rs 5000/= + for not using my credit card of ICICI bank once while I was in service of the public sector bank. I got periodical notice for increasing amount penalty. every time. I phoned up to them many times. No one responded or it was made busy every time I called them. I then sent a registered notice with acknowledgement due threatening them to take up the matter with RBI in case they dont withdraw their demand notice of penalty . ICICI bank came calling me in person to hand over no due certificate to me & took back the two pieces of credit card which I returned to them only in broken condition. Pl make i request you to make distinction between private & public sector banks. I admit that public sector bank's service is still worse vis a vis. It needs lot of improvement. But they have their own limitation to offer their better service. I don't want to go deep into that. It is for the respective bank's management & the central government to decide how to remove those inhibiting factors.
@vaithee74s5 жыл бұрын
@@marimuthuas4165 private sector banks are tolled our charges openly. Nowadays, public sector banks don't tell our charges. Ex. SBI charged our customers,nearly Rs.7000 crores for non maintenance of zero balance and saving bank accounts.
@malanmalan014 жыл бұрын
@@vaithee74s sir..Banks always say minimum balance charges and if they forget to say it's at your disposal to enquire for it..
@Karthiknethra4904 жыл бұрын
@@nasrinhakeem7379 q
@riyazreviewrr8125 жыл бұрын
உங்களை போன்றவர்கள்தான் மத்திய,மாநில அரசுகளின் *நிதியமைச்சராக* வர வேண்டும் என்பதே என்னை போன்ற நடுத்தர மக்களின் வேண்டுகோள்.
@aarudhraghaa29165 жыл бұрын
நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை. சத்தியமான உண்மை. எளிய மக்கள் சாபம் இவர்களை சும்மா விடக்கூடாது.
@williams23772 жыл бұрын
நீங்கள் சொல்வது அணைத்தும் உண்மை ஏடிஎம் கார்டை உபயோகப்படுத்தி பேலன்ஸ் பார்த்தால் அதற்கும் ஐந்து ரூபாய் எழுபத்தைந்து பிடித்தம் செய்கிறார்கள் இந்த செயல் கனரா வங்கியில் நடைமுறையில் உள்ளது இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்
@antonyjayaraj955 жыл бұрын
சரியாக சொன்னீர்... ஏழைகளை பிச்சைக்காரன் போல் நடத்துறானுங்க...
@tamilthendral59172 жыл бұрын
ஆனந்த சீனிசன் சிறப்பான கருத்துரையாளர் சிந்திக்க வைப்பதில் புரட்சியாளர்.ஐயா வாழி நலம் சூழ என்றே வாழ்த்துகிறோம் வாழ்க.
@harinath29894 жыл бұрын
வணக்கம் Sir! உங்களை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது, நீங்கள் நல்லா இருக்கனும்......
@prabhuraj16845 жыл бұрын
சூப்பர் 👍 பேச்சு!!! நெத்தியடி. வாழ்த்துக்கள் சார் 👍👍👍👍
@mersalarasansabari20655 жыл бұрын
உங்க வார்த்தைகள் ஒவ்வொன்றும் Government aa செருப்பால அடிச்சமாதிரி இருக்கு....
@svlakshmipathy3 жыл бұрын
Kids follow LIC Men follow FD Legends follow Anand Srinivasan sir 🔥
@Petalheart38615 жыл бұрын
நன்றி ஐயா. உண்மையை உலகத்துக்கு கொண்டு வாங்க ஐயா
@jayaprakasamtv66554 жыл бұрын
அருமையான பதிவு. இன்னலும் இது போன்ற பல நல்ல பதிவுகளை சாமானிய மக்கள் நலன் கருதிதாங்கள் தயவுடன் பதிவிட வேண்டும். தங்களை போன்ற நல்ல மனம் கொண்ட அறிவாளி மனிதர்கள் முன்வந்து இந்த நாட்டை திருத்த வேண்டும். இறையாற்றள் துணை நிற்கட்டும்.
@thiyagarajansundaram27384 жыл бұрын
அருமை...அருமை, ஐயா. விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு மிக்க மகிழ்ச்சி. பொதுத்துறை வங்கிகளில் இவ்வளவு பிராடுகள் அரசே துணை போவது போன்றுள்ளது.
@mayilaanji4 жыл бұрын
SBI ல்இருந்த1000 ரூபாயை Sms&Atm service என1000ரூபாயை எடுத்துவிட்டார்கள்.உண்டியலில் இருந்தால் கூட 1000 ரூபாய் அப்படியே இருந்து இருக்கும்
@murugesanmurugesan-vv7tt5 жыл бұрын
அருமை அருமை பதிவு வாழ்த்துக்கள் நன்றி புரிந்தவர்கள் அதிகம் பேர்ரிடம் பகிரவூம் இதற்கு திற்வு வேண்டும்
@Formerthegod5 жыл бұрын
அய்யா அவர்கள் வாழ்க வளமுடன் ஆரோக்யமுடன்...நன்றி.
@kalpanapadmanaban16534 жыл бұрын
ஐயா உங்கள் செவை என்றும் தேவை 🙏🙏🙏👌🏿👌🏿👌🏿நன்றி
@DurgaDevi-un5ji4 жыл бұрын
நாட்டு சக்கரை பனை வெல்லம் பசு நெய் மார்த்தாண்டம் தேன் முருங்கை கீரை பொடி முருங்கை பூ தேன் முருங்கை விதை பொடி முருங்கை விதை எண்ணெய் மூலிகை dip Tea bag நவதானிய கஞ்சி சத்துமாவு மரசெக்கு எண்ணெய் எங்களிடம் நியாயமான விலையில் கிடைக்கும்.
@SRS.20025 жыл бұрын
முதலில் எல்லோரும் தமக்கு அருகிலுள்ள வங்கி கணக்கு ஒன்று மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை சரண்டர் செய்துவிட வேண்டும்.
@iraivaatraders5 жыл бұрын
பணம் வருவதற்கு முன்பு எப்படி வாழ்ந்தோம் தோழர்களே நிம்மதி சந்தோசம் அனைத்தும் இருந்தது நாம் தான் சந்தோசமான வழ்வை உதறி தள்ளிவிட்டு சொகுசான வாழ்க்கை வாழ பணத்தை நோக்கி சென்றோம் அதுவே நம்மை திரும்ப அடிகின்றது புரிந்தால் சரி எந்த ஒரு மதமும் பணக்காரனாக வாழ சொள்ளிதரவில்லை இதை நம் மண்டையில் ஏற்றினால் சரி நன்றி ....
@subashk11715 жыл бұрын
Pls take a interview with anand regarding education system and unemployment
@nermaithairiyam60094 жыл бұрын
Super sir ஏழை வந்தால் பிச்சைக்காரன் மாதிரியே தான் பேசினான் sir என் சொந்த அனுபவம்.
@narayananguru33035 жыл бұрын
அருமை 👌👌👌
@siva19435 жыл бұрын
சிறப்பான ஆள் பா நீ...
@ashokg30325 жыл бұрын
Excellent, brave and True speech sir... Great
@venkateshsv74345 жыл бұрын
Perfect speech... He is speaking my mind voice 🤣😅
@debra69685 жыл бұрын
My God this gentleman is a great treasure to India. If TN govt really wants to improve the state and uplift the quality of life of common people (This is the parties in and out promise in their election manifesto..from the ancient of days) and their welfare and finances, Here's a great source of wisdom. Who has the guts to appoint Mr. Anand as the TN Fin Minister....I'll bet you TN will become a very challenging state to all others....This man should live for long. Anand Ayya please look after your health...The Middle Class requires your astounding wisdom :) Long live sir. May God bless you and extend your days of life
@Vazhvial_Kristhavam-Sam5 жыл бұрын
Sir, களவானி IOB வங்கியில் இன்றுவரை ஒவ்வொரு ஆன்லைன் NEFT பரிவர்த்தனைகளுக்கும் 5.90 பைசா வசூல் செய்கிறார்கள்.
@rebornxuniqueplan263 Жыл бұрын
200 சதவிகிதம் அத்தனை வார்த்தைகளும் உண்மை ❤️ ❤️❤️
@cmuthukumar835 жыл бұрын
Thala, Nee Gethu Thala!
@skkumarkk Жыл бұрын
Hi to everyone. I'm in finance and banking sector. Whatever facts anand sir said in this video is 💯 percent truth. I faced the same problem after finishing my higher secondary school. I wanted to study engineering when i approached public sector banks Canara bank and sbi bank in Bangalore, Karnataka for educational loan in 2006. They humiliated us(myself and father). Branch Manager asked for security for loan. My simple question If we have enough wealth why we wil approach the bank for educational loan?? This is our india. This is happening in every part of india. They are giving loan only who is wealthy. For this reason only many young people are leaving india and moving abroad for job opportunities. Corrupted society/cirrupted government
@leestudio88094 жыл бұрын
25:08 உண்மை தான் அய்யா... மேனேஜர்கள் கடவுள் மாதிரிதான் நடந்துக்குவானுக
@thanuresivakolunduseshacha5499 Жыл бұрын
யதார்த்தத்தை எல்லோரும் அறியச் சொல்லும் தையிரஸ்த்தரே அண்ணா ஆனந்த சீனுவாசன் சார் ! நிறை ஆரோக்கியத்தோடு நெடிய ஆயுளை ஆண்டவா ஆனந்த சீனுவாசன் சாருக்குத் தந்திட பிரார்த்திக்கிறேன் !
@Nareshkumar-so8om5 жыл бұрын
@ Anand sir, Thank you for sharing your expertise in this areas which is the need of the hour, could you please advise on different investment schemes like PPF & NPF. Is it really an advisable investment? Thank you in advance
@Sathishk065 жыл бұрын
💯💯💯true true
@guru71495 жыл бұрын
பணம் திறமை கல்வி இதில் ஏதாவது ஓன்று இருந்த தான் மனுஷனை மனுசனா மதிக்கிறான் .
சகோ திறமை இருக்கு கிரிக்கேட் முதல்தரம் வீரராக உருவாக "பணம்" தேவை. கல்வி அறிவு நன்றாக இருக்கு NEET தேர்வு எழுத டியூசனுக்கு "பணம்" தேவை. பணம் இருந்தால் நல்ல மனம் தேவை இல்லை, முட்டாலோ வாரிசோ எவரானாலும் முதல்வராகலாம்.
@aarudhraghaa29165 жыл бұрын
தவறு. பணம். பணம். பணம் மட்டும் தான் திறமை, தகுதி என்று பார்க்கப் படுகிறது.
@iraivaatraders5 жыл бұрын
பணம் வருவதற்கு முன்பு எப்படி வாழ்ந்தோம் தோழர்களே நிம்மதி சந்தோசம் அனைத்தும் இருந்தது நாம் தான் சந்தோசமான வழ்வை உதறி தள்ளிவிட்டு சொகுசான வாழ்க்கை வாழ பணத்தை நோக்கி சென்றோம் அதுவே நம்மை திரும்ப அடிகின்றது புரிந்தால் சரி எந்த ஒரு மதமும் பணக்காரனாக வாழ சொள்ளிதரவில்லை இதை நம் மண்டையில் ஏற்றினால் சரி நன்றி ....
@iraivaatraders5 жыл бұрын
@@aarudhraghaa2916 பணம் வருவதற்கு முன்பு எப்படி வாழ்ந்தோம் தோழர்களே நிம்மதி சந்தோசம் அனைத்தும் இருந்தது நாம் தான் சந்தோசமான வழ்வை உதறி தள்ளிவிட்டு சொகுசான வாழ்க்கை வாழ பணத்தை நோக்கி சென்றோம் அதுவே நம்மை திரும்ப அடிகின்றது புரிந்தால் சரி எந்த ஒரு மதமும் பணக்காரனாக வாழ சொள்ளிதரவில்லை இதை நம் மண்டையில் ஏற்றினால் சரி நன்றி ....
@mr.prashanth.j90045 жыл бұрын
சூப்பர் சார்
@vasanthprabakar5 жыл бұрын
Everytime vanakkam vaikra style improves!!! This time Vanakkam Immanuel!!!
@nambipandian45732 жыл бұрын
எந்த பொது துறை வங்கியும் மக்களுக்கு சேவையாற்ற பணி புரியவில்லை என்பதே உண்மை.... 😇
@balachandran57615 жыл бұрын
Sir u r speaking absolutely true 💯💯🙏
@RASIVAM0014 жыл бұрын
Anand sir. Thanks for your open statement. Ayya ithathan yaravuthu soluvangalanu ethirpaten. Nenga nalla explain panireenga. Nandri ayya
@chandrasekaranvembu59385 жыл бұрын
IMPS and NEFT Charges are still there in many Public Sector Banks
@sreeganth41124 жыл бұрын
Correct
@sureshr16115 ай бұрын
Correct information
@srisrisathyanarayanacateri292011 ай бұрын
எங்களுக்கு ஆசானாக இருந்து நீங்கள் வழி நடத்துங்கள். உங்களது சொல் மிகவும் சிறப்பு
@arivolieducation53505 жыл бұрын
கடவுளே நீங்கள் சொல்றது சரியானவங்க காதுக்கு கேட்குமா.....? எங்களுக்கு நல்லது நடக்குமா?
@iyappanmari15274 жыл бұрын
உண்மையை உறக்க சொன்னீர்கள் வாழ்த்துக்கள் சார்.....
@deepakguru77915 жыл бұрын
Kumudham, Ananda vigadan, bench....semma😅🤣😂
@shivahits32692 жыл бұрын
அருமை அருமை நல்ல பதிவு நன்றி உல்லதை உல்லபடீ கூறியுள்ளார்
@kabeerrazeed43635 жыл бұрын
super message nalla visayam ithu Mathiri arivalikala interview etuthu potuga best video
@rajarajanrajangam22664 жыл бұрын
Thanks for the informations Mr. Anand srinivasan and BEHINDWOODS
@anandhmuthu12565 жыл бұрын
💯 true super speach sir
@saswinTheju4 жыл бұрын
"Aanand srinivas sir" Your Speech Excellent and true. Currently All the bank officers behavior its like this. They are focusing on middle class people's and low class people's. They can't able to find a rich people's. Because of rich people's will argument with them. Thats why once focused on lower class people's side. Sir your support need for middle people's and lower people's. Thanks alots 🙏
@iraivaatraders5 жыл бұрын
பணம் வருவதற்கு முன்பு எப்படி வாழ்ந்தோம் தோழர்களே நிம்மதி சந்தோசம் அனைத்தும் இருந்தது நாம் தான் சந்தோசமான வழ்வை உதறி தள்ளிவிட்டு சொகுசான வாழ்க்கை வாழ பணத்தை நோக்கி சென்றோம் அதுவே நம்மை திரும்ப அடிகின்றது புரிந்தால் சரி எந்த ஒரு மதமும் பணக்காரனாக வாழ சொள்ளிதரவில்லை இதை நம் மண்டையில் ஏற்றினால் சரி நன்றி ....
@rajeshkumar-oy2ij2 жыл бұрын
👍
@karthicks77745 ай бұрын
Sir u say absolutely right ninga finance minister a வந்தா இந்தியா dr.Abdul Kalam president avur dream நினைவெரும்
@kprksh5 жыл бұрын
Very bold opinion on public sector bank.
@ajayb5856 Жыл бұрын
Super Aya👍🏽
@ARUNKUMAR-dp5ez5 жыл бұрын
Really good speech sir, .
@velusamyk99846 ай бұрын
நீங்கள் சொல்வது 100% உண்மைதான் சார்
@moghi82235 жыл бұрын
Perfect speech
@JAYCSTV4 жыл бұрын
பதில்கள் ஒவ்வொன்றும் நெத்தியடி உங்களை போன்றவர்கள் அரசு நிறுவனங்கள் நிர்வாகங்களில் இருந்தால் நாடு நலம் வளம் பெரும்
@s.kandasamysamy80135 жыл бұрын
ட ஐ சி நிறுவனம் பற்றி நல்லது கெட்து சொல்லுங்கள் சார்
@subaganesh2324 жыл бұрын
Nallathu ethuvum illa. Patta naamam than 🤣
@RajiRajendran-p5e6 ай бұрын
1:07 1:08 1:12 Up-to-date Mr.AnandSrinivasan YarumKallakakudathu Up-to-date NallathuSollukerar Madras High court
@mahanair18125 жыл бұрын
Sir, Please send the video to Finance minister. please put video regarding about " Instant Loan'. They are collecting huge interest (eg,,Rs5000 interest for 15days RS 900)
@govindgl26644 жыл бұрын
ஐயா கூறுவது முற்றிலும் உண்மை
@Samm_Lifestyle5 жыл бұрын
last financial year Rs-500 debited from my account 😢
@ChandraSekar-tt4kb Жыл бұрын
அருமையான பதிவு நீங்கள் எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் செவிடன் காதிள் சங்கு ஊ தினது போல் தான் இந்த public sectors வங்கிகள் இருக்கும் ஏன் என்றால் அவை nith அலைச்சர் கயிலை உள்ளது அவர்களுக்குத் நிர்வாக கோ ளாரு .அதாவது அவர்களுக்கு support செய்தவர் உதவும் வகையில்
@mogulpaniraj49075 жыл бұрын
11:10 debit card charges is ₹199
@su.ra.malliga90454 жыл бұрын
செனல் சேவை மேன்மேலும் வளருட்டும். பல நல்ல மனிதர்களை அரிமுகம் சேய்ததுர்கு நன்றி.
@valliappanvalliappan75673 жыл бұрын
2012 &2013 I have got the educational loan rs.24lakhs after mortgaged my house in villivakkam through Indian bank villivakkam branch. I have repaid the amount rs 36 lakhs up to 2020 with interest. Again for further pg course For my son, I applied for further loan rs 50 lakhs.(per Year rs25 lakhs) Previous loan indian bank Sanctioned without processing fee and without Insurance. Now indian bank sanctioned rs.50 lakhs but with insurance and processing fees and prolonging to give loan without insurance and processing fees 25
@stdileepan5903 Жыл бұрын
2011 after retirement sr citizen saving I got 33750 for 15 lacs deposit but now same is fetching 27750 a loss of 6000 in ten years Only sr citizens are screwed
@kumaresankaruppusamy78010 ай бұрын
சார் உங்கள போல ஒருத்தர் நிதி அமைச்சரா வரவேண்டும்👍👍👍👌🏾🙏🏻🙏🏻🙏🏻
@balamuruganlakshmanan80625 жыл бұрын
True💯
@ssrikanth0063 жыл бұрын
6:34 to 6:38, 6:53 black frame 🤦🤦super Editor 👏👏
@saisree94245 жыл бұрын
Sir always u r correct. But in this Time u say that absolutely correct sir
@bhuvaneshwarm54294 жыл бұрын
Thalaiva neenga great IAM fan of Anand srinivasam
@antonyjayaraj955 жыл бұрын
என் கணக்கை போது கணக்கில் மாற்றி.. 900 ருபாய் எடுத்து விட்டனர்...
@j.ravikumar29685 жыл бұрын
Sir extraordinary speech....
@InvesTamizha5 жыл бұрын
Good Informative Video Sir :-)
@baskaranganesan31335 жыл бұрын
True words sir about all govt banks.
@MrSplus_15 жыл бұрын
Super 👌
@sathiamoorthyk90592 жыл бұрын
super sir middle class makkal mana unarchiai thelivaga sonneergal
@ganeshrvgk5 жыл бұрын
In US you can get your money from your card as "Cash Back". Some of the banks don't charge you for minimum balance and free Cheque's and free transaction.
@renganathanperumal94255 жыл бұрын
அருமை சார். அப்போ எந்த வங்கியில் அக்கவுன்ட் வைக்க வேண்டும். தெளிவாக அதையும் சொல்லவும்.
@kirankumar-iw2ll5 жыл бұрын
super ah soninga sir ur the great inspiration to know the facts keep it up sir
@drvenuhomoeo5 жыл бұрын
Yes. Correct. It's true. Banks are fraudulent one. We should keep one account and maintain it. We have to avoid accounts in private banks. For those who looted our banks are safe, for their loss, we need to compensate in the name of penalty Finally in India, we lose trust on banks. He is exactly revealing the truth.
Absolute Sir for all no loans for middle class.All who like this vedio just share this vedio to all friends,Relativez your friends till we see change in.banking System and financial system in india
@mathusuthanan41255 жыл бұрын
Ozunga document file Panna udane loan koduppanga
@sivasankaranarayananperuma75955 жыл бұрын
@@mathusuthanan4125Appadeeyah poi vaangu
@Naveenkumar-pv7zk5 жыл бұрын
Thala ni vera level...explaining all scandals in public sectors
@thisisdheena48145 жыл бұрын
Anand sir if u have guts do some videos on comparison of charges between public and private banks ?
@tamilselvan61404 жыл бұрын
He won't he didn't have knowledge about bank charges and real facts..just for publicity he is speaking...
Education loans mostly used by Bank employees for foreign education of their children. Further confessional home loan, pension are given to them. That is why they are called "JIHADI BANKSTERS".
@tirupathitirupathi35345 жыл бұрын
இப்படியெல்லாம் ஆங்கிலத்தில் பதில் பதிவு பொட்டா யாருக்கு புரியும்?
@malanmalan014 жыл бұрын
Ohhh..what a fantastic reply..One of your friend or his/her daughter would still be defaulting in their educational loan repayment even after getting a decent job..ask them to repay it..then let's talk
@sasikumarm37092 жыл бұрын
ஐயா..... சூப்பர்.......
@chandrasekarsivaraj34755 жыл бұрын
Sir, Rinn samadhaan yojana..pathi konjam sollunga.. Education loan one time settlement pathi pesunga sir Please..
@padmanabhanvenkatesan483 Жыл бұрын
ஆனந்த் சீனிவாசன் கூறுவது உண்மை.
@akvoice28015 жыл бұрын
Dai மக்களை காப்பாற்ற (அரசு , corporate நடத்தும் சுழற்சிகளில் ) அனைத்து தெளிவும் வேண்டும்
@shankarsubramaniam94204 жыл бұрын
You are really superb sir. I wish you can scream louder. Perfect points.
@kcdeenadhayalan97733 жыл бұрын
If your government comes you you won't do these things
@mithunvlogs65845 жыл бұрын
Sir super ur always great,
@anguragulraj27695 жыл бұрын
He is speaking the real practical truth
@dindigul_bobby5 жыл бұрын
Ujjivan ipo la invest pannalama anand sir.. Please reply sir