Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@BALAMURUGAN-mw7ll3 жыл бұрын
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்களையும் , சமூகத்தில் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்பதற்காக (ஒடிசா மாநிலத்திலும்) இந்தியா முழுவதும் தேடி தேர்வு செய்த பாஜக நன்றி
@mastermahendra74303 жыл бұрын
எளிய குடும்பத்தில் பிறந்த முருகனின் வாழ்க்கைய மாற்றி அமைத்த இறைவனுக்கும் பதவி கொடுத்த பிரதமருக்கும் நன்றி 🙏🙏
@ArunKumar-vj8uy3 жыл бұрын
மிகவும் எதார்த்தமான ஓரு மனிதர் வாழ்த்துக்கள் ஐயா....
@ArunKumar-vj8uy3 жыл бұрын
நெறியாளர் மிக அருமையாக பேட்டி எடுத்துள்ளார் 👍
@tomcherry53993 жыл бұрын
அரசியல் தாண்டி முருகன் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்த மகன்.
@faiselnishar35653 жыл бұрын
Really I ,m totally different from bjp ideology. But I respect you Murugan Sir because you have born from good and simplicity father. Congratulations
@pramaiyab9727 Жыл бұрын
நெறியாளர் மிக அருமையாக பேட்டி எடுத்து இருக்கிறார் நன்றி சாா்
@ravichandranrathinam21423 жыл бұрын
ஒன்றிய இணை அமைச்சர் திரு. L. முருகன் அவர்கள் தந்தை மிகவும் எளிமையானவர் தந்தைக்கு மகன் நிகர் கட்சி பாகுபாடு இல்லாமல் தமிழ்நாட்டுக்கு பல திட்டங்களை ஒன்றிய அமைச்சர் கொண்டு வர வேண்டும். வாழ்த்துக்கள் 🌹
@rajapandi83132 жыл бұрын
மத்திய இணை அமைச்சர் ஊராட்சி ஒன்றியம்?
@freak75143 жыл бұрын
Modi sir realy u r great thnk u somuch giving sc community a minister post u treat all hindus equal tq u sir
@Kalaikanali3 жыл бұрын
நல்ல மனிதர் வாழ்த்துக்கள்
@vasivasi-dq1ze11 ай бұрын
A true inspiration for our young generation. Hard work, trust and Bhakti will always make life happy and successful.
@SelvarajSelvaraj-ed8jt6 ай бұрын
இந்த நல்ல உள்ளம் அண்ணன் எல் முருகன் உயறந்த பொறுப்புக்கு காரணணம் வாழ்த்துக்கள் மோடி ஜி 🙏🙏🙏அண்ணாமலை 🙏🙏🙏
@dhanususelva80349 ай бұрын
இது பாஜகாவால் மட்டும் சாத்தியம் ஆகும் வாழ்த்துக்கள்
@சாத்தூர்மாரி2 жыл бұрын
இப்டி ஒரு குடும்பத்த பாஜாக ல மட்டும் தான் பாக்க முடியும் 🙏
@karuppusamyrangasamy303911 ай бұрын
தமிழ் நாடு பிஜேபியில் எல்லா சமூகத்தினரும் வரலாம். மக்கள் சேவையை பாரபட்சமில்லாமல் பார்க்கிறார்கள்
@krishnansannasi33003 жыл бұрын
இது தான் சரியான வாழ்க்கை முறை எல்லா mla mp பொது வாழ்வு என்பது தார்மீக கடமை.இப்படி தனது உழைப்பால் உயர்ந்த இடத்தில் உள்ளவர்கள் தாங்கள் தான் அன்றாட உணவு குடும்பம் நடதணும்.
@vetrivelveeraiyan40252 жыл бұрын
பி.ஜே.பி மில் எளிமையான தலைவர்கள் உள்ளனர்.
@vellaipandian42983 жыл бұрын
Super interview
@parimalaselvanvelayutham39413 жыл бұрын
வாழ்த்துக்கள். !
@lakshmanasamy50893 жыл бұрын
நல்ல. மனிதர்.
@rajar95653 жыл бұрын
Super அருமை🍊🍋🍒🍓🍅🍓🍍🍖🥞🎉🏆🎗
@mohanmuthusamy60469 ай бұрын
👌👍🌹🙏🙏 மோடி ஜி சூப்பரா செய்வாரு எதை செஞ்சாலும்
@tamilselvanv36532 жыл бұрын
L murugan anna 🔥
@rithicknagarajnagaraj69683 жыл бұрын
Thanks modi j
@rajaa99793 жыл бұрын
எளிமையாக, வெகுளியாக பேசுகிறார். ஆனாலும் நீங்கள் தலைப்பில் போட்ட மாதிரி அவர் கூலி வேலைக்கு போவதாக சொல்லவில்லை. சொந்த நிலத்தில் வேலை செய்கிறேன், சில நேரங்களில் ஆள் போட்டு பார்த்துக் கொள்கிறேன் என்கிறார்.
@karuppusamyrangasamy303911 ай бұрын
நல்ல தகவல் தான். சொந்த நிலம் என்றாலே சந்தோசம் தான்
@anish47753 жыл бұрын
It's possible only in BJP not in DMK and Congress 😂.
@jaguarg37613 жыл бұрын
மகன் இவர்களை கவனிக்கிற மாதிரி தெரியல, ஆனாலும் விட்டுக்கொடுக்காத அப்பா. இவரைப்பார்த்தால் பிரமிப்பாக இருக்குது.
@jeyamurugansingaravelan74323 жыл бұрын
அதிர்ஷ்டமும் யோகமும் நிறைந்தவர் எல் முருகன்
@Damo196913 жыл бұрын
+திறமை, முயற்சி
@muthuiahkandan78973 жыл бұрын
இந்த அழகு தெய்வத்தின் மகனா நம்ம சங்கி?
@kshathibala350010 ай бұрын
Thanks🌹
@harishradhakrishnan23073 жыл бұрын
பெற்றோர்களை காப்பது பிள்ளைகளின் கடமை.......
@blueberry1343 жыл бұрын
Amm ithai ingai solla vendiya avasiyam?
@harishradhakrishnan23073 жыл бұрын
@@blueberry134 இப்போது உள்ள பிள்ளைகளுக்கு அறிவுறுத்த.. இன்றளவும் நிறைய பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதிர்வடைந்த பெற்றோர்களை பேருந்து நிலையங்களில் காணமுடிகின்றது...
உலக பணக்காரர்கள் திமுக வினர் இதை ப் பார்க்கவேண்டும்.
@sampathsampath650710 ай бұрын
நிறைய நிறைய பேர்கள்
@shanthinidevikanesan627911 ай бұрын
Thanks
@ayadhuraisrikaran92053 жыл бұрын
Congrats for him yes job is vivasayam son job is politic
@velayudams8883 жыл бұрын
Excellent 🙏🙏🙏🙏 PMK Surapet Tiruvallur dt
@Sethuramanmoopanar Жыл бұрын
Only bjb❤❤❤
@duraimuruganduraimurugan60473 жыл бұрын
👌👌👌
@LG-yc9rb9 ай бұрын
யதார்த்தமான மனிதர்.
@MarxSigo10 ай бұрын
can you show one dravidian minister's family today like this?
@vibeeshharidhasindian72553 жыл бұрын
Bjp மட்டும் சாத்தியம்
@sobujbiswas21229 ай бұрын
Great father,this is called bjp rss
@Siva-bq9ro10 ай бұрын
மக்கள் வரிப்பணம் கொள்ளை அடிக்கின்ற அரசியல் வாதிகள் இதை பார்க்க வேண்டும் அப்படியவது திருந்துவார்கள்
@madras2quare3 жыл бұрын
வணக்கம். இது தான் திராவிட கூட்டத்திற்கும்பிஜேபிக்கும் உள்ள வித்தியாசம். உணர்ந்து கொள்ளுங்கள் கேடுகெட்ட ஊடகங்களே. இனியாவது பிஜேபி கட்சியை கண்ணை மூடிக்கொண்டு குற்றம் சாட்டுவதை விடுங்கள்.
@elavarasanpagadai176811 ай бұрын
மெட் ராஸ் வணக்கம் பாரதிய சல்ஜா பார்ட்டி
@karuppusamyrangasamy303911 ай бұрын
correct
@murugantamil723111 ай бұрын
Correct 💪💪💪💪💪
@gopakumargopakumar16459 ай бұрын
L murukan ❤❤❤
@elitetube13 жыл бұрын
Waiting for a kind hearted ❣️person who can actually support me and understand My Hard Work.😭''
NANDRI ILLADHAVARKKU , THAN INA MAKKALUKKU THUROGAM , THANNAI URUVAKKIYA AMBEDKARKKU THUROGI , AMACHAR PADHAVI TEVAYA ,,
@antoin19813 жыл бұрын
Ippdi patta appaku ippdi oru pullsya
@blueberry1343 жыл бұрын
Stalin Karunanidhi rendu perum aygon dhan da
@antoin19813 жыл бұрын
@@blueberry134 appdiya da blue berry, appo modi, amit shah Seeman, eps ellam.. Muttapayale
@blueberry1343 жыл бұрын
Appadi yallam illa da anthony
@ShivaShiva-cx2ut3 жыл бұрын
தோற்றவனுக்கு பதவி என்ன சட்டம் கால கொடுமை
@shahulhameedpodakkudi62442 жыл бұрын
அப்போ தானே கட்சிக்கு எல்லோரும் வர முடியும் எல்லா கட்சிகளிலும் கட்டுப்பாடுகள் உள்ளன B. J. P ஒன்றை தவிர
@riyasrockzzrockzz50743 жыл бұрын
சங்கீ முருகன்!!
@rameshb14813 жыл бұрын
😁
@rameshb14813 жыл бұрын
BJP bed party
@rajatoScan11 ай бұрын
BJP Super
@viewofsounds41333 жыл бұрын
ஒத்த புள்ளைய பெத்து இப்டி புரயோஜனமில்லாம பண்ணிட்டாங்க.
@rajanmk17072 жыл бұрын
பாவம் அப்பா... மகன் ஜெயிச்ச மந்திரியா?? ஜெயிக்காத மந்திரியான்னு கூட தெரியல்ல.....
@tomcherry53993 жыл бұрын
மத்திய மந்திரி இல்லை ஒன்றிய இனை மந்திரி.
@rajatoScan11 ай бұрын
Poda
@ArunKumar-mx8zj10 ай бұрын
இது போன்று நல்ல தந்தையாக L. முருகன் இருக்க வேண்டும்.தான் எப்படி வளர்ந்தேன் என்பதை பிள்ளைகளுக்கு சொல்லி குடுப்பதை விட அந்த வாழ்க்கைய காற்று கொடுத்தால் இது போன்று பெருமையாக அவரும் வாழலாம் இல்லை என்றால்?
@SureshSuresh-yo7uc2 жыл бұрын
மதம் மனிதனை மதம் பிடிக்க வைக்கும் மதத்த விடுங்க மனிதனை மனிதனா பாருங்க கட்சி தானாக வளரும் பிஜேபி
@ABCD-eh8kl3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@trollcentre62373 жыл бұрын
SISTER BROTHER என்ன மாதிரி சின்ன யூடிபருக்கும் உதவி செய்ய வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்😭😭😨😰😖😔😥😞
@Shanmugam__8883 жыл бұрын
pana mudiyathu
@chandran34393 жыл бұрын
Enna help pannanum chinna youtuber sollunga 🙄
@selvaraja872411 ай бұрын
@@chandran3439😂😂😂😂😂😂
@trollcentre62373 жыл бұрын
SISTER BROTHER என்ன மாதிரி சின்ன யூடிபருக்கும் உதவி செய்ய வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்😭😭😨😰😖😔😥😞
@Shanmugam__8883 жыл бұрын
dai ne ingaium vanthuitya panamudiyuthu poda 😂😂😂😂
@Anantha19943 жыл бұрын
நீங்கள் எங்கு பார்த்தாலும் இப்படி எழுதினால் அதைப் பார்க்கவே மனது வராது.