நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது ஐயா அவர்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்தார். எங்கள் ஊரில் பட்டு சேலை பிரசித்தி பெற்றது பட்டு சேலை நெய்ய குழந்தை தொழிலாளர்கள் பயன் படுத்தப்பட்டனர். அந்த குழந்தைகளை மீட்டு பள்ளியில் சேர்ந்தார். என் வகுப்பிலும் இருவர் சேர்க்கப்பட்டனர். அவர்கள் பள்ளிப் படிப்பை முடித்து நல்ல நிலையில் தற்போது உள்ளனர்.
@tamilbullsmarket278 Жыл бұрын
👌🏻👌🏻👌🏻
@addangisampath9906 Жыл бұрын
Wellsaid
@addangisampath9906 Жыл бұрын
Wellsaid dir
@malarvizhikamaraj5576 Жыл бұрын
Super
@chitra137 Жыл бұрын
🎉
@maheswariandivel166311 ай бұрын
இறையன்பு ஐயா வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பது பெருமை
@SpeakOnlyTheTruth Жыл бұрын
இவரை போன்ற நல்லோர்க்கு கவர்னர் பதவி கொடுக்க வேண்டும் .. எம் பி பதவியும் கொடுக்கலாம் கல்வி அமைச்சர் ஆக்கலாம் நிதி அமைச்சர் ஆக்கலாம்
@buvanabuvana541 Жыл бұрын
எனக்கு பிடித்த மிகவும் அருமையான எழுத்தாளர், பேச்சாளர்
@balajimurugesan4847 Жыл бұрын
இறையண்பு அய்யா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.... சிறந்த மனிதர், சிறந்த வழிகாட்டி... வாழ்க வளமுடன் 💐💐💐
@muthukumarasamya3232 Жыл бұрын
மிக அற்புதமான நேர்காணல்.மிகுந்த பயனளிக்கும்.இருவரும் வாழ்க வளமுடன்
@rajasekar635810 ай бұрын
பேசாமல் உன் தலையை எடுத்துட வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்
@Rajai-qk3xw8 ай бұрын
சிறந்த மனிதர்! தான் நல்ல இருக்க தன் சமூகம் நல்ல இருக்க வேண்டும் என்கின்ற நல்ல மாமனிதர் வாழ்க வளமுடன்
@soundrapandisoundrapandi5439 Жыл бұрын
ஒரு சிறந்த கேள்விதான் ஞானத்தின் திறவுகோல். இந்த நேர்காணல் காணொளி மூலம் இரண்டையும் பார்க்க முடிந்தது காலம் எமக்களித்த வாய்ப்பு. இருவருக்கும் இதை ஒளிபரப்பு செய்த ஊடகத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்.
@s.tiagoselvarajan7392 Жыл бұрын
ஒரு சிறந்த பின்னூட்டம்!
@AmirthamoneyGuna Жыл бұрын
இறையன்பு என்று உங்கள் பெற்றோர் சும்மா வைக்கவில்லை Sir.இறைவனுடைய அன்பு கண்டிப்பா உங்கள் மீது இருக்கு Sir.
@rajasekar635810 ай бұрын
என்ன ஒரு பெரிய கண்டுபிடிப்பு...
@pupsoverkudi5380 Жыл бұрын
ஐயாவை பேட்டி கண்டது தமிழ் கூறும் தங்களுக்கும்,ஐயாவுக்கும் நன்றிகள் கோடி. ( இளங்கோவன்,சி.சு)
@thavasikaliamoorthy481110 ай бұрын
இறை அன்பு அய்யா பிறந்த மண்ணில் பிறந்ததற்காக பெருமைபடுகிறேன்
@arunkumararun5625 Жыл бұрын
இருவரும் இன்றைய இளைஞர்களின் வழிகாட்டி❤
@vasudevanvasu2703 Жыл бұрын
❤
@thangarajkannan2312 Жыл бұрын
Good sir
@rajasekar635810 ай бұрын
நீ ஒரு கைகாட்டி
@gopalvenu2910 Жыл бұрын
12000 புத்தகம் பலநூறு தகவல்கள் நேரம் போனதே தெரியவில்லை வாழ்த்துகள் சார்
@syedfaseehullah8227 Жыл бұрын
ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களின் பிரதிநிதிகள் (DA--97மாதங்களாக நிறுத்திவைத்த) சந்தித்த போது நீங்கள் செய்த நன்மை என்ன சார்?
@Praveen-Nkv Жыл бұрын
தனிப்பட்ட பண்பு.... பணத்தால் பதவியால் வரும் மரியாதை விட பண்பால் வரும் மரியாதையே சிறந்தது...
@veerapandurai702711 ай бұрын
❤
@rajasekar635810 ай бұрын
மரியாதை மடையா
@Praveen-Nkv10 ай бұрын
@@rajasekar6358 அத தான்டா எழுதிருக்கு கண்ண திறந்து பாரு..
@balaaraja54083 ай бұрын
நேரத்தை பற்றி பேசும் பொழுது...வேகம் என்பது மிக முக்கியம்...
@kannadasang2881 Жыл бұрын
அருமை.. ஐயா இறையன்பு அவர்கள் நமக்கு கிடைத்த அற்புத பொக்கிஷம். ஆழமான கருத்துக்களை அழகாக எடுத்துச் சொன்னார்கள். நன்றி 🙏🙏
@vimalnanjan9 ай бұрын
உங்களை போன்றவர்கள் முதல்வராக வரவேண்டும்.... அவ்வாறு நடந்தால் உங்கள் பெயர் போன்று உலகம் நன்றாக இருக்கும். ஐயா, இந்த பிரபஞ்சத்தின் உண்மையான சக்தி உங்களில் குடிகொண்டு இருக்குறது, நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து பல நல்ல தொண்டுகள் செய்ய வேண்டும். அடுத்த தலைக்குமுறைக்கு நீங்கள் ஒரு தலைசிறந்த வழிகாட்டி... வாழ்க வளமுடன்..
@murugavalavan3350 Жыл бұрын
மிக அருமையான உரையாடல். இறையன்பு அவர்களின் பேச்சு திறமை பற்றி ஊரரியும். இதில் பதிந்த சில கருத்துக்கள் இன்னும் இனிமையானவை. வாழ்த்துக்கள்
@lakshman4983 Жыл бұрын
இறையன்பு ஐயா, தங்களின் மேலான கொள்கைகளை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்
@jamunaraniyuvaraj6410 Жыл бұрын
இறைவனுடைய அன்பு தான், உங்களின் பிறப்பு. உங்களுடைய பேச்சு எதார்த்தமாகவும், மனதிலிருந்து பேசும் வண்ணமுமாகத் தான் எப்போதுமே இருக்கிறது.You always give the Credit to Everyone, and you have that much love to all, This is said to be the best Responsibility.Hats off sir👍👍👍👍
@RajKumar-gk7lr Жыл бұрын
Many Many useful things Resulted in many many useless people - Marx - என் தம்பி இறையன்பு என் பேச்சையெல்லாம் கேட்டு கேட்டு இப்ப மத்தவங்களுக்கு பாடம் எடுக்கறான் - - - செந்தமிழன் சீமான்
@jaihindran11 ай бұрын
👍
@vjmohan449720 күн бұрын
இறையன்பு அவர்களின் நேர்காணலை பார்ப்பது பல புத்தகங்களை வாசிப்பதற்கு சமம் 😍
@TamilArasu-te3lg Жыл бұрын
இவரால் இவரால் இவரால் மட்டுமே முடியும்
@scvadivoo256511 ай бұрын
அருமையான நேர்காணல். எவ்வளவு எளிமை. அற்புதமான மனிதர்.. கோபி சார் , இறையன்பு ஐயா மேல் வைத்திருக்கும் மரியாதை பேசும் விதத்தில் அழகாக தெரிகிறது. இருவருக்கும் பாராட்டுகள்..
@ChithraSaai11 ай бұрын
sir எழுதின ஆற்றங்கரை ஓரம் நாவல் clg time la padichien apiyila இருந்தும் நா இறையன்பு sir fan ,one of the best book in my life
@paramasivamg160 Жыл бұрын
ஐயா... தங்களை புனித அந்தோனியார் மேல் நிலைப் பள்ளியில் தாங்கள் எனக்கு கை கொடுத்தீர்கள்... அது எனது பெருமை என நினைக்கிறேன்...
@paramasivamg160 Жыл бұрын
நாகப்பட்டினம் 1991ல்
@paramasivamg160 Жыл бұрын
நாகப்பட்டினம் 1991ல்
@yuvanathan Жыл бұрын
முதிர்ச்சியடைந்த அறிவு 🫰
@CHRIST_TAMIL_TV Жыл бұрын
என் நோக்கம் நோக்கி சிறகுகள் விரிக்க உதவிய தங்களின் நேரத்துக்கும் அறிவுக்கும் நன்றி.
@mageshlawyer3867 Жыл бұрын
He has 12000 books in his home 😊🙄 whenever he speaks he never takes full credit❤thats Iraianbu sir 💫
@mathivananr8198 Жыл бұрын
உயர்ந்த உள்ளம் கொண்ட ஐயா இறையன்பு வாழ்க வளமுடன்.இன்றய மக்களும், அரசியல் வாதிகளும் இவரிடம் கற்றுக்கொள்ளவேண்டிய செய்தி நிறைய இருக்கிறது.
@deepakkannasakthivel6258 Жыл бұрын
Dr. Irai Anbu sir, you are my inspiration for more than a decade. Nation blessed to have you. Pls offer us more such interviews.
@rj483710 ай бұрын
சிந்தனை சிதறவிடாமல் மிகவும் ஊக்கமான உரையாடல் நன்றி
@vasanthajagannathan19099 ай бұрын
ஐயா இறையன்பு அவர்கள் நாம் அனைவருக்கும் கிடைத்த சிறந்த மனிதர். நான் அவருடைய எல்லா பேட்டியையும் விரும்பி கேட்பேன். வாழ்நாளில் ஒரு தடவையாவது நேரில் பார்க்க ஆசை என்னுள் உள்ளது.
@mohammedsufi4649 Жыл бұрын
He always has a great clarity of thinking and speech. He is always a motivation for youngsters
@vijayaramanvelusamy7406 Жыл бұрын
இவர் நலமுடன் வாழ வாழ்த்துகிறோம்
@kannanvaradharajan9270 Жыл бұрын
அருமை சார்.பேட்டி பொக்கிஷம் நாம் நடைமுறைக்குக்கொண்டுவந்தால் வெற்றி நிச்சியம்.
@paramasivamg1609 ай бұрын
அறம் சார்ந்த மனிதர்.... வாழ்க வளமுடன்... வாழ்க நலமுடன்....
@nirmalprasad6069 Жыл бұрын
vow ! instead of celebrating the celebrity , Behindwood should promote this type of guests really motivating..
@SubhraMani-kk1ip Жыл бұрын
சிறப்பான நேர்காணல். அந்த அறிவுரைகளை மீறித்தான் வாழ்ந்து வருகிறோம். ஆசையை மறந்து பேராசைக்கு வந்துவிட்டோம். அதுதான் உண்மை.காரணம் கைபேசி.
@jancyimman1512 Жыл бұрын
உங்கள் பேச்சில் இருந்து நான் கற்றுக்கொள்கிறேன்.
@Chandraseka529111 ай бұрын
இறையன்பு ஐயா உங்கள் பேட்டி மனதில் அன்பு வருகிறது😊நீங்கள் ஒரு அதிகாரி இருந்தாலும் கடவுள் மாதிரி😊உங்கள் நூல்கள் கிடைக்க போன் நம்பர் தெரிவிக்கவும்
@ramachandrandhanushkodi1100 Жыл бұрын
இறையன்பு அய்யா அவர்களுக்கு அன்பான வணக்கம். அய்யா, நேர்த்தியாய் பணியாற்றி தன்கடமையை சிறப்பாக செய்து ஓய்வுபெற்றவர் பொருளாதாரத்தில் தாழ்ந்திருந்தால் அவரை ஏளனமாக பார்க்கும் சமுதாயத்தில் ஒதுங்கி இருந்து அமைதியாய் இருக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு உங்கள் புகழும் சிறப்பும் மகிழ்ச்சி தருகிறது. வாழ்க வளமுடன் 🙏 வாழ்க வளமுடன் ✋
@gopalramadoss568411 ай бұрын
இறையன்பு ஐயா போன்றவர்களின் பேச்சை படித்தவர்கள் தான் கேட்டு அதன்படி நடக்கிறார்கள்.படிக்காத பாமர மக்களுக்கும் ஐயா ஏதாவது ஒரு விதத்தில் உதவ முடியுமா என்று யோசிக்க வேண்டும்.ஜெய்ஹிந்த்.
@தத்திமுண்டம்தீயசக்தி10 ай бұрын
படிக்காத ஒரு தத்தி முண்டம்தான் படித்த அறிவாளிகளுக்கு வேலை வழங்குகிறான். அதோடு அவர்களை மக்கள் முன் கீ உள்ள பொம்மையாக நிறுத்தி விட்டு பின்னால மக்களை ஏமாற்றி கொள்ளையடிக்கிறான். படிக்காத முட்டாள்களிடம் படித்த அறிவாளிகள் அடிமையாக இருந்து பதவி சுகம் அனுபவிப்பது காலக்கொடுமை.
@vigneshdhakshanamoorthy7165 Жыл бұрын
I had a feeling that Mr.Gopinath didn't do enough homework to interview Mr. Iraianbu.
@Sathishkumar-rl7gj Жыл бұрын
Yes, he is interviewing like an ordinary cinema person
@S.pMohan-yu9rq Жыл бұрын
Yes gopinath has light of familiarity but irai anbu is deep
@103_sweety2 Жыл бұрын
I too felt this
@jayakrishnan7579 Жыл бұрын
True. Unfortunately a very shallow interviewer 😢
@mkk57611 ай бұрын
Aim vs Goal- Mr. Gopinath had little bit both but he didn't rightly transform into goal.
@sridharr3589 Жыл бұрын
இயற்கை இயல்பாக வழங்கிய பெயர் அன்பு ❤ பெயருக்கேற்ப நடக்கும் அன்பு ❤ ஓஷோவின் அன்பு ❤
@DRfood.nd.ntertainmentvlog Жыл бұрын
After retirement ....sir please continue as a visiting professor around tamilnadu to schools and collages, students will be proud to see you in person and they will get inspired to be like you
@chitrakrishnan3481 Жыл бұрын
Yes
@insomniaic Жыл бұрын
Ama bro
@malarvizhikamaraj5576 Жыл бұрын
Yes
@raguk841011 ай бұрын
Good idea
@jayanthikarthikeyan11468 ай бұрын
Yes sir, mainly to school students.
@kuppuswamysundaravadivel1547 Жыл бұрын
அருமையான பேட்டி ! வாழ்த்துக்கள் !
@logabalan4414 Жыл бұрын
வரலாற்றுத் தரவுகளுடன் கூடிய ஏராளமான செய்திகளை உள்ளடக்கிய அறிவார்ந்த நேர்காணல்,இளம் தலைமுறையினர் அறிந்து கொண்டு பின்பற்ற வேண்டிய பதிவுகள்.இருவருக்கும் வாழ்த்தும், நன்றியும், பாராட்டும்.
@brittofrancisc.m959610 ай бұрын
அய்யா வணக்கம். உங்கள் உரையாடல் நான் கேட்கும் போதெல்லாம் எனக்கு ஒரு தன்னம்பிக்கையை தருகிறது...
@travel_with_raj_s11 ай бұрын
Great interview. Realistic answers by Mr.Iriyanbu Sir. Thank you Mr.Gopinath ..
@selvaradjek34734 күн бұрын
மிக உயர்ந்த கருத்துகள் மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உங்கள் தொண்டும் சிறப்பு
@parthibanparthiban1012 Жыл бұрын
Sir was the collector when I was studying in college at kanchipuram.sir made wonderful administration in the district implemented several regulations.sii was a hero among college students and a great inspiration to all of us.he is a real-time hero.salute to sir for his courage honesty and wisdom
@sais932310 ай бұрын
வெற்றி யை பகிர்ந்து தருவது தான் சிறந்த தலைமை பண்பு
@nandhinin6602 Жыл бұрын
Ennoda childhood crush irai sir..... Bcoz iam a big fan of irai sir still my childhood at the age of 14.... Now iam 27 ..... Avlov pidikum avaroda words ellam.... Ippo avaruku eiruka mariyadha avaroda status avaroda lifestyle.... I like him as a father level.... Unga videos naa thedi thedi parpan sir..... Hats off... Gopi sir avaruku yetha aaludan interview panradhuku.... Anyway thanks for this interview to this channel
@ragulsragul64212 ай бұрын
❤❤❤
@nandhinin66022 ай бұрын
@@ragulsragul6421 tq
@KrishnaKumari-bo9ry11 ай бұрын
கோபிநாத் அண்ணா ஒரு நிமிடமாவது அய்யாவை நேரே பார்க்க வேண்டும் என்ற ஆசை லட்சியம் 1997இல் இருந்து.. அய்யாவால் உருவான விதைகளில் நானும் ஒருவள் 🙏
@riyavalli9315 Жыл бұрын
Very very inspirational & our respected iraianbu sir has answered all questions mindfully, வணங்குகிறேன் ஐயா🙏
@loganathanramachandran382510 ай бұрын
You are an asset to the present generation. Long live and God bless you Sir.
தன்னலமற்ற தலைமைப்பண்பு டைய இது போன்ற மனிதர் வாழும் காலத்தில் வாழ்வதில் மிகுந்த பெருமையடைகிறேன்🎉🎉🎉🎉அன்புடன் தே. த. ரவி.
@rituyadu Жыл бұрын
மிகவும் சிறந்த நேர்காணல்.. வாழத்துக்கள்
@Softwarechecker Жыл бұрын
He is a brilliant person ya woow totally his speech is amazing..
@muruganmani6023 Жыл бұрын
சிறப்பு மிகச் சிறப்பு ஐயா வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அளிக்கிறது தங்களின் விளக்கம் 😊
@s.r.madheswaranmadhu5812 Жыл бұрын
ஐயா அவர்கள் தலைமைச் செயலாளராக இருந்த போது சாலை அமைக்கும் சமயத்தில் முன்னர் அமைத்த சாலையின் மேல் உயர்த்தாமல் அந்த சாலையை கிளறி சமன் செய்து மீண்டும் சாலை போட உத்தரவு பிறப்பித்தது பாராட்டுக்குரியது.ஆனால் தற்போது அந்த உத்தரவை இப்போது தொடராமல் பழைய படியே சாலை அமைக்கும் பணி தொடர்கிறது என்பது வேதனை.
@KavithaKavitha-vb2pb Жыл бұрын
Amam seivargal yentru nambinom
@muruganmani6023 Жыл бұрын
தனக்கான ஒரு தலைவன் மண்ணின் மைந்தர் தலைமையில் ஆட்சி அதிகாரத்தில் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ வழிவகை செய்யும் போது தமிழர்களின் அனைத்து பிரச்சனைகளையும் முடிவுக்கு கொண்டு வர முடியும்
@saravananmani671711 ай бұрын
அற்புதம் 🎉🎉🎉🎉சீனு டீம் வேற லெவலுக்கு வந்துடுச்சு. Teaser awesome. Pan India அளவில் வெற்றி பெறட்டும். இனிய வாழ்த்துகள்🎉🎊
@SiddhuDoc Жыл бұрын
அருமையான, அறிவுப்பூர்வமான பதிவு! ❤
@Anitha.Hari91 Жыл бұрын
உங்களுடைய சாகாவரம் புத்தகத்தை படித்துள்ளேன். எனக்கு மிகவும் பிடித்த புத்தகம்❤
@kavithaV860 Жыл бұрын
Only when the frequencies match one can understand such intense words. Great
@nikkilkumarp3545 Жыл бұрын
Well said💯
@தமிழருண் Жыл бұрын
சிறந்த நேர்காணல்❤
@m.thangarajum.thangaraju5702 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா இறையன்பு🎉
@anbullaaska309011 ай бұрын
இறையன்பு IAS அவர்கள், சொல்லாளர்..! செயலாளர்..! ❤அன்புள்ள... அ. சதீஷ் குமார்
@PrabhuPrabhu-gw8iy Жыл бұрын
18.07 இவர் படித்த பள்ளியில் நானும் படித்தேன் என்பது எனக்கு பெருமையே என தாழ்மையுடன் சொல்லி கொள்கிறேன்
@radhakrishnan9545 Жыл бұрын
இரண்டு மிகப்பெரிய சிந்தனையாளர்கள்... என்ன ஒரு அற்புதமான கலந்துரையாடல்... அறிவாற்றல் பரிமாற்றம்.. எதார்த்தமான உண்மையை உணர்ந்து... ஒழுக்கம்.. ஒழுங்கு.. முறையாக.. முறைப்படி நடப்பது... எப்படி.. மக்களிடம் செயல்பாடு.. ஒழுங்கு படுத்துதல் தேவை.. மிகவும் நேர்த்தியான முறையில் விபரமாக பேசியதற்காக நன்றி..!!
@selvacoumarys2863 Жыл бұрын
The conversation was simple but full of essential points to grow in our life. Mr.Gopi, you must have taken Mr.Iraiyanbu sir to part 3 by increasing the number of questions.Because his answers are realistic and appealing. ❤ Anyway thanks for this interview .
@mohang1889 Жыл бұрын
Very good points to live our life fullfil
@vijayalsk11 ай бұрын
Very useful interview
@vijikumar4647 Жыл бұрын
Part 3 வந்தா நல்லா இருக்கும் ❤
@VAJRADHEHAM Жыл бұрын
ஐயா நீங்கள் எல்லாம் இருந்தும் மா தமிழ்நாடு ப்படி இருக்கிறது
@vijayashrie6689 ай бұрын
It's pleasure to hear both Iraianbu and Gopinath's speech. Great motivational speakers of this generation. 💐🙏💐🙏💐🙏
@elangovan7717Ай бұрын
அறிஞர்கள் உரையாடல் அற்புதம்!
@jacintacruz113510 ай бұрын
I wish my sincere thanks to our respected Chief Secretary Sir ( Retd IAS ) for sharing his valuable information with us, required for our life style. Thank u Sir.
@ElisaSister-tz2wj11 ай бұрын
Iraianbu sir, AFTER retirement, Your innermost potential is come out. Congratulations. I am listening now DAYS relaxed peacefulness speeches.
@akilaarthanari Жыл бұрын
Wishing that u rise to great heights like our beloved late APJ Abdul Kalam sir and extend ur service on a national level
@GujalAmukudumuku Жыл бұрын
ஆனால் உங்களால் செயல்படவே முடியவில்லையே ஏன் திரு இறையன்பு அவர்களே...
@Santhosh_6164 Жыл бұрын
இந்த வீடியோல, அழகாக சொன்னிங்க, இலக்கு என்பது வேறு, நோக்கம் என்பது வேறு. சூப்பர் sir. இங்க பலபேருக்கு தெரியாத விசயத்த சொல்லிருகின்றிர்கள் sir. பணம் சேற்பது என்பது நோக்கம், பணத்தை சேமித்து அதை கொண்டு சமுதாயத்திற்கு, நம்மால் முடிந்த சிறு நன்மைகள் செய்வது தான் இலக்கு. இதை பலரும் புரிந்துகொள்ளும் தெளிவில் இல்லை. சூப்பர் point sir tq sir ❤❤❤
@shaunbird8051 Жыл бұрын
My salute to the Hon. Member. Such an inspiring talk. Thank you.
@madhitambi8769 Жыл бұрын
தனிமனித ஒழுக்கம் என்ற சொல்லுக்கு உகந்த மாமனிதர்
@drawingwithkk59624 ай бұрын
Iraiyanbu sir peyaruketra pechu salute sir❤❤❤
@gomsjaniexpress5971 Жыл бұрын
Very useful speech by Irai anbu Sir& Thanks to Mr Gopi & Behindwoods
@jptradersj26173 ай бұрын
இறையின் அன்பு....... நீங்கள்
@anndarajmuthusamy7854 Жыл бұрын
I wish to register my sincere thanks to our respected Chief Seceretary sir (Retd) for sharing us valuable information required for our life style. Especially special thanks to sir to define the difference between target and aim. Great opportunity to learn the meaning of the two words. 💐🙏
@sampathkumarirathnam4093 Жыл бұрын
Bybbuuuùbyrrww
@mercychristy4062 Жыл бұрын
இறையன்பு சார் உங்களுடைய பேச்சு , 26:14 எளிமை ,அறிவாற்றல், ஆகியவற்றை குறித்து ஆச்சரியப்பட்ட துண்டு உங்களை நேரில் காண விழுந்தேன் சந்தர்ப்பம் அமையவில்லை. என் கணவர் மிராண்டா (மீன்துறை) பொருட்காட்சி அரங்கத்தில் தங்களுடன் பேசியதாகவும் மிகவும் அன்பும் பண்பும் கொண்டார் எனத் தெரிவித்தார். எனக்கு பிடித்த மனிதருடன் அவர் பேசியுள்ளாரே என்ற ஒரு பொறாமை சில கணங்கள் ஏற்பட்டாலும் பல முறை கேட்டு அறுத்துவிட்டேன். எவ்வளவு! படிக்கிறீர்கள். எந்த விதமான பொருளினை குறித்து கேட்டாலும் அழகான அறிவு பூர்வமான பதில் உங்களுடையது. கேள்வி கேட்பவர்கள் எதை கேட்பது எனத் தெரியாமல் திணறுவர். நன்று உமது சமூகப்பணி தொடர என் வாழ்த்துக்கள்.😊😊
@vathanyanuhari8390 Жыл бұрын
அருமை அருமையான பதிவு நல்ல பயன் தரும் கருத்துக்கள் நன்றி நன்றி
@suraj-kf9rr Жыл бұрын
We had the chance of inviting Mr. Iraiyanbu IAS, when he was the Sub collector in early 90 s to our school of St. Joseph's, Cuddalore- 1 when as a teacher we conducted summer camp named " Catch Them Young" . We really enjoyed his guest lectures to our bright students. Great scholar, unassuming, inspirational
@svvsklfair Жыл бұрын
Iraiyanbu, a great gift to Tamil society!!!
@aishwaryadevi1814 Жыл бұрын
Irai sir still you would have been the chief secretary. Really you are one of the great souls .
@sivaganga9678 Жыл бұрын
Very inspiring sir, sowing seeds for next generation for better personality and creating well society
@kesarkhan93610 ай бұрын
இறைவனின் அன்பை பெற்றவரே வணக்கம் தாங்கள் எழுதிய ஒரு புத்கத்தில் செருப்பு தைக்கும் தொழிளாலி ஒரு பீடியை பற்ற வைத்துக் கொண்டு அறுந்து போன செருப்பை எப்படி கவனமாக தைக்கும் போது உலகமே அதில்தான் அடங்கி இருக்கு என்று அவரிடம் கொடுத்த பனியை எப்படி சிரத்தையுடன் முடித்து கொடுப்பாரோ அதை விட நேர்த்தியாக மரியாதைக்குரிய கோபிநாத் அவர்களின் பேட்டியில் உங்களின் ஒவ்வொரு பதில்களும் விளக்கமும் இருந்தது நன்றி ஐயா, உடலாலும் உள்ளத்தாலும் ஆரோக்கியமாக வாழ வல்ல இறைவனிடம் இருகரம் ஏந்துகிறேன்....
@jancyimman1512 Жыл бұрын
அய்யா அவர்கள் நன்றி.
@jacksparrow1890 Жыл бұрын
Kalam ayya vida anbu Aiya romba pidikum❤
@uthrapugazhendhi85 Жыл бұрын
உங்கள் ஊரில் நாங்க ளும் வாழ்வதில் மிகவும் பெருமையாக உள்ளது