"சாமானியனையும் கோடீஸ்வரன் ஆக்கும் RULE"😎 Business Secret உடைக்கும் ABT Owner பேட்டி

  Рет қаралды 161,229

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

Пікірлер: 107
@BehindwoodsO2
@BehindwoodsO2 Жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@sivakumarvelvizhi4894
@sivakumarvelvizhi4894 11 ай бұрын
உங்களால் வாழ்வு பெற்றவன். நன்றி அய்யா வடலூர் சிவக்குமார்
@சுரேஷ்சா
@சுரேஷ்சா Жыл бұрын
My father started his career in ABT and worked there till his retirement. My entire family ran on his salary. My hearty gratitude to ABT owners.
@yogiskural5971
@yogiskural5971 11 ай бұрын
அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் அய்யாவின் பெருமகனாருக்கு வாழ்த்துக்கள் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் வளமோடும் நலமோடும் வாழ எனது பிராத்தனைகள் ...ஈழத்தமிழன் ,நோர்வே
@lakshminarayananr8871
@lakshminarayananr8871 Жыл бұрын
SAKTHI Group மிகவும் நேர்மையான முறையில் Business நடத்தி பணியாளர்களுக்கும் சலுகைகளும் செய்து தருகிறார்கள்.🙏🙏🙏
@funwithdharsen8101
@funwithdharsen8101 Күн бұрын
வேலை தருகிறார்கள்... பட் சம்பளம்?
@MarudhavananNatarajan
@MarudhavananNatarajan Жыл бұрын
Highly successful, yet humble! The way he speaks and presents himself shows his calibre and humanity! Brilliant interview! 👍🏼
@KaruppusamyKaruppanaGoundar
@KaruppusamyKaruppanaGoundar 11 ай бұрын
சீமான் கூறுவது போல தமிழ்நாடு வளம் பெற தமிழ் முதலாளிகளை உருவாக்குவோம். வாழ்த்துக்கள்.
@arunkumarravi3866
@arunkumarravi3866 11 ай бұрын
😂
@KaruppusamyKaruppanaGoundar
@KaruppusamyKaruppanaGoundar 11 ай бұрын
@@arunkumarravi3866 #நாம்தமிழர் அரசு ஏன் #அமையவேண்டும் ? 1. உலகத்தரம் வாய்ந்த மருத்துவம் இலவசம். 2. உலகத்தரம் வாய்ந்த கல்வி இலவசம். 3. அனைவருக்கும் சமமான வேலை வாய்ப்பு. 4. ஆடு/மாடு மேய்பவற்களுக்கு அரசாங்க பணி. 5. விவசாயம் அரசாங்கமே ஏற்று நடத்தும். 6. சுத்திகரிக்கப்பட்ட தூய குடிநீர் இலவசம். உங்களின் எளிய பிள்ளைகள் இதை செய்து முடிப்போம்! உங்கள் உயிருக்கு நிகரானது உங்களது வாக்களிக்கும் உரிமை! பணத்துக்காக உங்கள் வலிமை மிக்க வாக்குகளை விற்று விடாதீர்கள் எம் உறவுகளே! நல்ல வலிமையான அரசு அமைய வாக்களியுங்கள்! சாதி-மதத்தை ஒதுக்கி விட்டு இனமாக விரைவில் ஒன்றினையாவிட்டால், நம் மண்ணிலேயே நாம் விரைவில் பிணமாக வீழ்வது உறுதி!!!
@KaruppusamyKaruppanaGoundar
@KaruppusamyKaruppanaGoundar 11 ай бұрын
@@arunkumarravi3866 சீமான் கூறுவது போல தமிழ்நாடு வளம் பெற தமிழ் முதலாளிகளை உருவாக்குவோம். வாழ்த்துக்கள்.
@samibu1806
@samibu1806 9 ай бұрын
All these Tamil companies are developed by Dravidian partys
@KaruppusamyKaruppanaGoundar
@KaruppusamyKaruppanaGoundar 8 ай бұрын
@@samibu1806 You know the crow sitting and the palm fruit falling story? Does it means that companies like Reliance, TCS, Tata are developed by BJP? Don't correlate two different events simply because they occured in same time. Dravidian parties only developed TASMAC and looted TamizhNadu. TN's annual budget is 4 lakh crore only but the debt is 9 lakh crore.
@sellamuthuk652
@sellamuthuk652 11 ай бұрын
கோபிநாத்தின் தோரணை, கொஞ்சம் தூக்கலாக தெரிகிறது.... மாணிக்கங்களிடம் இருந்து பணிவை கற்று கொள்ள வேண்டும் ..
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 6 ай бұрын
என் குருவின் ஆசிர்வாதத்தோடு இவர் கம்பெனியில் பணியாற்றினேன் இப்பொழுது நான் ஒரு கம்பெனிக்கு MD தாராவது அசோசியேட்ஸ் ஐயா உங்கள் அன்புடன்🙏💞💞💞 இந்த நன்றி சொல்வதற்கு கோபிநாத் அளித்த வாய்ப்புக்கு நன்றி கோபி சார் 🙏💞💞💞 சக்தி சுகர் ஆப்பக்கூடல் 💕💕
@yasodhams4858
@yasodhams4858 Жыл бұрын
இவர்கள் நடத்தும் அனைத்தும் நல்லவிதமாக நடக்கும் மறைந்து டாக்டர் நா மாகலிங்கம் ஐயா மிக மிக நல்ல மனிதர் இவர்கள் மகன்களும் நல்ல விதமாக தான் நிறுவனம் நடக்கின்றது இவர்களிடம் பணி புரியும் தொழிலாளிக்கு மரியாதை கொடுப்பார்கள் இந்த நிறுவனம் உரிமையாளர் Miracle medical treatment மட்டும் கொஞ்சம் சரி இல்லை
@vinothinieswaramoorthy3664
@vinothinieswaramoorthy3664 11 ай бұрын
Antha kalathula US padichavaru tamil la pesuraru gopi anna apo apo English la scene podaranga 😊
@Rajai-qk3xw
@Rajai-qk3xw 11 ай бұрын
எனக்கு ரோல் மாடல் ஐயா N M G அவர்கள் ஐயா விட்டு சென்ற பணியை திரு மாணிக்கம் தொடர வாழ்த்துக்கள்
@srinivasanvasan63n26
@srinivasanvasan63n26 7 ай бұрын
மாணிக்கம் sir good ispiration..1983 ல் பார்த்து உள்ளேன் ஈரோட்டில்.. இவரின் நண்பர் ஈரோட்டில் சதாசிவம் சார். எனக்கும் ispiratulion.. Thanks sir
@shankarv8680
@shankarv8680 Жыл бұрын
One of the very excellent group in our india. This group chairman is very very good administrator. I proud of his attitude.
@sivag2032
@sivag2032 11 ай бұрын
Sadly he is no match his father Mahalingam or Grandfather Nachimuthu.He lacked creative skills and lost touch in the information age.He sits laurels of his ancestors
@udhayanilashanmugam2928
@udhayanilashanmugam2928 11 ай бұрын
❤❤❤❤
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj 11 ай бұрын
பொள்ளாச்சி மஹாலிங்கம் விதைத்த விதை(சக்தி குழுமம்) 😅🎉❤
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 11 ай бұрын
என்ன விதை
@ponnusamy4178
@ponnusamy4178 11 ай бұрын
Ethula kuda vanthu nakkal pannlama bro
@Mahalingam-ez3qc
@Mahalingam-ez3qc 3 ай бұрын
V. MAHALINGAM❤❤
@arivazhaganmaruthur8264
@arivazhaganmaruthur8264 Жыл бұрын
அய்யா அருமை உங்கள் பாதையில் உங்கள் வழியில் அறிவழகன் சிதம்பரம்
@vijaysagarnaidu4524
@vijaysagarnaidu4524 10 ай бұрын
Interesting.... inspiring & love it.. Mirakle Clinic will be a game changer...will create history. Sakthi Group... pride of Coimbatore
@ganeshpollachi2120
@ganeshpollachi2120 Жыл бұрын
Love ABT Group.
@ArunKumar-pu8gi
@ArunKumar-pu8gi 11 ай бұрын
2 வாரம் பிறகு தொடர்ச்சி காணொளி வந்துள்ளது.
@ilangovanrajan4300
@ilangovanrajan4300 11 ай бұрын
இந்த காணொளிக்கும் நடிகர் திரு. சூர்யா அவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை
@jayakarthik5657
@jayakarthik5657 Жыл бұрын
We just lost one of our beloved family member to cancer. Wish i saw this video years back. I am definitely recommending this to anyone going through the hardship of cancer treatments in allopathic medicines. Hope the government creates awareness to the public regarding the treatments other than allopathic medicines.
@dharmavenkatachalam4113
@dharmavenkatachalam4113 Жыл бұрын
Excellent group of companies
@trvidya
@trvidya 11 ай бұрын
Revolution in cancer industry. உலகம் முழுதும் அமலாக்க வாழ்த்துக்கள் அய்யா
@bhagyaraj136
@bhagyaraj136 3 ай бұрын
Location?
@sekarchandrasekar6097
@sekarchandrasekar6097 11 ай бұрын
ஐயா வணக்கம்,அருமையான உரை பதிவு சார்,இன்று வரை ABT MILK துறை அருமையாக உள்ளது
@mmselvan20
@mmselvan20 9 ай бұрын
fantastic speech, much appreciated
@ganak9727
@ganak9727 3 ай бұрын
மிகவும் நல்ல மனிதர்
@nerisaithiraikkalam
@nerisaithiraikkalam 10 ай бұрын
நான் வேலை பார்த்த இடம்... ❤❤❤❤❤
@sasicase2658
@sasicase2658 Жыл бұрын
Only good high thinking simple man mahalingam Only one, no one come this family next ,
@khajamoideen4609
@khajamoideen4609 Жыл бұрын
Their Hardwork and dedication made them to reach heights. But they are religious Biased. When I attended the interview in coimbatore, The Manager Selected me, But the management rejected due to my religious background. Even the manager was so sad and shared to me. He was a good hearted Person. Vazhga Vazhamudan 🙏🙏🙏
@Rudhrakshasarees
@Rudhrakshasarees 11 ай бұрын
They are not like dt mostly they give preference to their students first... I too had same experience but b4 interview itself they said 1st we will give priority to our old students like dt.
@lakshminarsimhankrishnaswa932
@lakshminarsimhankrishnaswa932 9 ай бұрын
One more episode excellent.we need to accept Mr Gopinath style.he is always humble and easily approachable.concluding interview with Mahalingam sir was very nice.shows respects and regards to the entrepreneur from Tamil Nadu India. We need many such interviews from other dignitaries.best wishes to all team members
@rajendranthiruvengadaraj4547
@rajendranthiruvengadaraj4547 8 ай бұрын
இத்தகைய மாமனிதர்கள் நூறாண்டு காலம் வாழவேண்டும்
@r.velmuruganr.v6006
@r.velmuruganr.v6006 Ай бұрын
Best wishes and congratulations to all team
@opelastraappukannanpollach6345
@opelastraappukannanpollach6345 11 ай бұрын
Vaalga valamudan ungal pugal ❤ NM family
@MadhusCrochet
@MadhusCrochet 10 ай бұрын
Does anybody feel like gopinath is distracting and stopping manickam sir's flow of talking? He is answering clearly but he is not letting him finish it 😢
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 Жыл бұрын
அதிகம் சம்பாதிப்பவனுக்கு, ஆரோக்கியம் குறைவு; ஆயுசு அதிகம் !
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 11 ай бұрын
என்ன அப்பு பொசுகுனு சொல்லிபுட்ட
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 11 ай бұрын
@@RajKumar-fp4vw மருந்து, மாத்திரையிலேயே, உசுர தக்க வைப்பான். மருத்துவர் பிழைப்பான்.
@ananthimani3943
@ananthimani3943 11 ай бұрын
Enga kadavul mahalingam ayya,
@thehunt9123
@thehunt9123 Жыл бұрын
My uncle Vekatesan VS (Emp code 120) was worked in ABT Gunidy.
@senthilkings-ch4wm
@senthilkings-ch4wm 5 ай бұрын
போள்ளாச்சி அடையாளம் ஏ பி டி மகாலிங்கம் ஜயா
@karthikrajapersonal
@karthikrajapersonal 8 ай бұрын
Ungalai Pola migavum nermai yanavargal niruvanathil Nermaiyatra oru sila aluvalargal Niruvanathin nar peyarai paal seithu konddu irukiraargal ayya. Idhanai migavum vedhanaiyudan solgiren. Edho kadamaiku velaiku varugiraargal .sambalam mattum kidaithaal podhum endrum silar velai seigiraargal ayya. ABT enum maaberum adayalaam adhai edho vilayaatu bommai Pol makkal idam .ketta peyar vaanga veithu vittargal Anaivaridamum kaaranam mattum thaan kidaikiradhu ayya. Bathil alladhu maatru Vali kidaipadhu illai ayya Solla migavum mana varutham irundhalum nam pilayai naamee kandukolvadhu migavum sirappu Ayya dhayavu seithu thekka nilai sari aaga Vali seiyavum ayya. Migundha mana varutham ayyaa Sonnal sollikondee pohalaam ayya avlovu pirachanaigai Nirvaga porupil irupavargal endha kuraiyum kaadhu koduthu keatpathu illai ayya Porupil ullavargale porupu illamal edho varugiroom pogiroom . Sambalam varugiradhu ena ninaithu velai seigiraargal😢
@suryanarayanan3353
@suryanarayanan3353 5 ай бұрын
Super sir what a speech
@poongodimurthi9109
@poongodimurthi9109 Жыл бұрын
We r waiting for this episode
@saradhapichai6275
@saradhapichai6275 Жыл бұрын
Excellent 🎉🎉
@nandhanishanth3747
@nandhanishanth3747 Жыл бұрын
Our chairman ❤
@mailtosubu7
@mailtosubu7 Жыл бұрын
Why Chitra Kullan Surya in Thimbnail ?
@iniyaboutiques4929
@iniyaboutiques4929 Жыл бұрын
My Thaththa and ABT owner Mahalingam Thaththa best friends. Now a days I missed them. ❤❤❤
@iniyaboutiques4929
@iniyaboutiques4929 Жыл бұрын
Om santhi
@mknsalem5685
@mknsalem5685 11 ай бұрын
Pls continue the interview next businessan pls interview salem Thriveni Earth movers
@saranyakowsi8077
@saranyakowsi8077 Жыл бұрын
Super sir
@Ayyabala-d9v
@Ayyabala-d9v 3 ай бұрын
Vvvv good sir
@ganak9727
@ganak9727 3 ай бұрын
I noticed that!!!! Both fitness are totally different…..please take care gobi ……
@shiamysasa986
@shiamysasa986 8 ай бұрын
❤ Dr.MECT❤
@SaravanaKumar-ti8ft
@SaravanaKumar-ti8ft 11 ай бұрын
Excellent 🎉
@arivazhaganmaruthur8264
@arivazhaganmaruthur8264 Жыл бұрын
ஏபிடி பார்சல் சர்வீஸ் சிதம்பரம்
@sakhaader5672
@sakhaader5672 11 ай бұрын
Very good attempt in medical front on the side of oncology.
@palanisamyruthran4047
@palanisamyruthran4047 11 ай бұрын
Manickam is Manickam
@funwithdharsen8101
@funwithdharsen8101 Күн бұрын
நிறையும் குறையும் உள்ள நிறுவனம்
@inmyprime_56791
@inmyprime_56791 11 ай бұрын
Thanks good
@rajendranarumugham611
@rajendranarumugham611 11 ай бұрын
Surprisingly Gopi’s body language is a lot to be desired. No humility Nothing.
@gopal7675
@gopal7675 11 ай бұрын
மொதல்ல சக்தி sugars farmers க்கு பணத்தை கரெக்ட் ஆக settle பண்ண சொல்லுங்க 😅
@maniphotography2539
@maniphotography2539 Жыл бұрын
Address sir
@padmanaban4499
@padmanaban4499 Жыл бұрын
Miracle Wellness Clinic, NPT-MCET Campus, Pollachi to Palani Road, Pollachi, Coimbatore (Dt), TN
@senthamarair8339
@senthamarair8339 9 ай бұрын
எந்த ஊரில் இந்த ஹாஸ்பிடல் இருக்கிறது. சரியான வழிகாட்டுதல் இல்லாமல் மொட்டையாக இருக்கிறது 😮
@lakshmanchidambaram1285
@lakshmanchidambaram1285 9 ай бұрын
Npt mcet college campus pollachi
@balaguru8277
@balaguru8277 11 ай бұрын
❤❤❤❤4
@shreeram-hp5zp
@shreeram-hp5zp 4 ай бұрын
Anyone pls say this college name
@Agathees_K
@Agathees_K 3 ай бұрын
Mahalingam college of engineering and technology
@murugan2479
@murugan2479 11 ай бұрын
Mr.Gopinath could be reduced the attitude in front of the legends....the way of respect which the guest attribute but Gopinath's attribute is totally poor...I think only the asking question the sake he build up him as legend....
@subasbose5320
@subasbose5320 11 ай бұрын
Hospital address
@lakshmanchidambaram1285
@lakshmanchidambaram1285 11 ай бұрын
Npt mcet college campus pollachi
@karthikeyan3380
@karthikeyan3380 6 ай бұрын
Ivanga companies la salry romba low ah irukum
@sampathl1269
@sampathl1269 11 ай бұрын
😊
@rubymohan6613
@rubymohan6613 Жыл бұрын
Pl. Give your mukavari.
@Sivaram164
@Sivaram164 Жыл бұрын
தலைப்ப மாத்துங்க
@parimalamparimalam10
@parimalamparimalam10 11 ай бұрын
mcet guys
@trtamilnadu8014
@trtamilnadu8014 Жыл бұрын
🔯🕉️⚛️
@nexgenbala05
@nexgenbala05 8 ай бұрын
NPT college
@SUNPRARAJ
@SUNPRARAJ 11 ай бұрын
bourgeoisie....
@kethavsurya8003
@kethavsurya8003 10 ай бұрын
2e
@thangamuniyandi3209
@thangamuniyandi3209 7 ай бұрын
Everything is business . .including that interview,more views in KZbin .
@vigneshvenkat5107
@vigneshvenkat5107 Жыл бұрын
First comment
@Burningcarrybag
@Burningcarrybag 9 ай бұрын
இவன் கிட்ட எதுவுமே சரி இல்ல 😂😂😂
@go.rsubbulakshmi
@go.rsubbulakshmi 11 ай бұрын
Istudiedwithhiminkuppandagownderschoolpollachi
@sureshkumarkumarsuresh3629
@sureshkumarkumarsuresh3629 11 ай бұрын
ABT Pollachi land mark
@VetriThamilMaranVetriTha-iq7rd
@VetriThamilMaranVetriTha-iq7rd Жыл бұрын
சின்ன வயசுல அந்த வண்டி வரும்போது ஒரு சந்தோசம் வரும் அதற்கு காரணம் அந்த வண்டியில் ஆஞ்சிநேயர் மலைய தூக்கிகிட்டு போற மாதிரி இருக்கும் அப்போ அது பாக்க ப்ரமிப்பாக இருந்தது இப்போ அத நெனச்சு பாத்தா சிரிப்பு வருது
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН