Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@ksrinirmaladevi71974 ай бұрын
Behindwoods ௧்கு கோடான நன்றி கள் இந்த மாதிரி பழைமை மாறாத பாரம்பரிய மிக்க வாழ்க்கை யை இளைய தலைமுறையினர் மட்டுமில்லை நாங்களும் கற்றிந்தோம். எவ்வளவு ௨யரத்தில் எல்லாவ௧கயில் இருந்தாலும் தன்னடக்கம் அமைதி தெளிவானகன்னியமான பேச்சு அருமை இதன்மூலம் நான் நிறைய கற்றுக் கொண்டேன்
@KanchanaMurthi3 ай бұрын
அடேயப்பா எவ்வளவு பிரமாண்டம்.பழமை எப்போதும் இனிமையாக இரூக்கிறது.....
@srinivasanpartha38264 ай бұрын
உண்மையான கல்வி வள்ளல் இவர்கள் தான்!! ஐயா எங்கள் கிராமத்தில் சாதி வித்தியாசம் இல்லாமல் பலரும் படிக்க உங்கள் கல்லூரி தான் காரணம்! நன்றி! நன்றி!
@mathavanrevathy35794 ай бұрын
நான் படித்த ஒரு செய்தி காஞ்சிமகாபெரியவர் கோவிலுக்கு வரும் மக்களுக்கு பலவிதமான பதார்த்தங்களுடன் அன்னதானம் செய்ய சொல்லி தொடர்ந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து உணவருந்த அரிசி. மளிகை பற்றாகுறை இது சுவாமிக்கு தகவலாக செல்ல உடனே "பூண்டி வாண்டையாரை நாளை என்னை வந்து பார்க்க சொன்னதாக செய்தி கொடுங்கள்" என்று சொல்லி அனுப்பி.மறுநாள் பூண்டி வாண்டையார் வந்து சுவாமி யை சந்திக்க "நீங்கள் ஒரு காரியம் செய்ய வேண்டும் . கோவிலுக்கு தேவையான அரிசி. மளிகை சாமான்கள் கொடுத்து விடுங்கள் என்று சொல்ல. நாளைக்கே அனுப்பி விடுகிறேன் சுவாமி என்று லாரிகளில் அனுப்பிய கொடையாளர் பூண்டி வாண்டையார்.
@RahulMyLeader4 ай бұрын
பொய் இப்படி ஒரு நிகழ்வு நடக்கவே இல்லை.. இவர்கள் சங்கராச்சாரியார் சொல்லியெல்லாம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இவர் காலம் காலமாகவேம் தருமம் செய்பவர்கள்.
@LUCK84344 ай бұрын
🙏
@Madhu-d6f3 ай бұрын
Poi 😂
@gomathigomathi60272 ай бұрын
நானும் இந்த பரம்பரையில் பிறந்ததற்கு மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Nijipaaaannn4 ай бұрын
அப்பலாம் ஒரு இடத்துல நான்கு பெரிய மனிதர்கள் பேசும் போது , பெரிய வாண்டையார்னு நினைப்பு பேசிக்குவாங்க, இப்ப தான் லைவ்ல பார்க்கிறேன் இந்த வாழ்க்கை நீங்கள் வாழ்வதற்கு உங்கள் முதாதயர்கள் எவ்வளவு உழைப்பையும் தியாகத்தையும் செய்திருப்பார்கள், அடிப்படையில் உங்களிடம் ஒழுக்கம் உள்ளது . மற்றும் நீங்கள் மதுவை தொடவில்லை, இதனால் உங்கள் பாரம்பரியம் பரந்து விரிந்து மேற்கு தொடர்ச்சி மலை போல் உங்கள் வாழ்க்கை பயணம் வாழையடி வாழையாக தொடர்கிறது, வாழ்க பூண்டி வாண்டையார்கள் புகழ்,
@velayuthamt15094 ай бұрын
பூமி உள்ளவரை உங்கள் புகழும் நிலைத்திருக்கும்.
@muthulakshmi_rajasekar3 ай бұрын
நிஜத்தில் இப்படி பார்க்கும்போது பெருமையாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நல்லவர்களின் ஆசீர்வாதம் என்றும் உண்டு
@kalpanakandavel45414 ай бұрын
தன்னடக்கம் உள்ள மனிதர்
@gomathigomathi60272 ай бұрын
மிகவும் பெருமையாக இருக்கிறது. உங்களின் கம்பீரமான தோற்றம் வாழ்க்கை முறை இனிமையான பேசும் விதம் அழகு. அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤
@a.guna.parali64544 ай бұрын
நாங்கள் பெற்றோரிடம் ஏதாவது கேட்டால் பூண்டி வாண்டையார் பரம்பரை கேட்ட உடனே வாங்கி கொடுக்க பணம் வரட்டும் பார்கலாம் என்பார்கள்
@nagapharma4 ай бұрын
எங்க ஊரு மாமனிதர் ❤❤❤❤❤
@visnu47274 ай бұрын
என் அப்பா என்ன அடிக்கடி சொல்லுவர் என்னா பூண்டி வாண்டயர் nu ninapaa eppa na paakuran great
@muruganraji34953 ай бұрын
இந்த வீட்டில் அம்மா அவர்களிடம் ஒவ்வொரு புத்தாண்டிலும் அசிர்வாதம் வாங்கிய நீங்க என் நினைவுகள் வாழ்க அய்யா புகழ்
@kingchimbudev21034 ай бұрын
வாழ்றார்யா மனுசன் பாட்டனுகனா இப்படி சேர்த்து வச்சிட்டு போயிருக்கனும்
@mahendran77354 ай бұрын
நம்ம ளுக்கு அடுத்த ஜென்மம் தித் வரும்
@GaneshMoorthy-cj6gv4 ай бұрын
Thulasi ayya🙏🙏🙏🙏
@kalarani11973 ай бұрын
core of humbleness = ellamey nammaludaiyathu, not ennudaiyathu
@deepikakumar2904 ай бұрын
Salute to this gentle man 👨 no words to say . Such a humble man he is . Someday I wish to meet him
@thanushapiratheepan65914 ай бұрын
Wow,Great people living now.very smart person, Mr Vandaijar family🎉🎉🎉❤❤❤
@JayasudhaKrishnaKumar4 ай бұрын
அய்யா உங்களுடன் குடும்பத்துடன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் அது என் வாழ் நாளில் மறக்கவே முடியாது ஒன்றாக வேண்டும்
@prabhuthanjai60194 ай бұрын
தஞ்சை இன்றும் வாஞ்சையுடன் வாழ்கிறது...யோசித்து பேசுங்கள்...அமைதி அனைத்தும் பலப்படும்
@prabhuthanjai60194 ай бұрын
பெரிய வாண்டையாரா..... தஞ்சை இன்றும் உள்ள சொல் வழக்கு
@Vasudevan-b3m2 ай бұрын
Valamudan nalamudan vazhga vandayar
@elavarasielavarasi11994 ай бұрын
மிக அருமையான பதிவு
@venkatachalamr14673 ай бұрын
Thanks to the Behindwoods to be in Poondi to know about the Poondi Vandayars 🎉🎉🎉 The great Puspam College and the Founding Fathers of the Great Temple of Learnig 🎉🎉🎉 The students are well placed in all countries at various positions 🎉🎉🎉 We bow our head to the Lotous feet of Rao Bahadur Sri A Veeriya Vandayar and his illustrious brother Sri A. Krisnaswamy Vandayar 🎉🎉🎉 All the other family members of the family🎉🎉🎉 Let the noble service continue and take a great momentum 🎉🎉🎉
காலங்கள் மாற மாற மனிதர்களும் மாற்றம் பெற தான் வேண்டும்
@TokTikTamil3 ай бұрын
மேன்மக்கள் மேன்மக்களே.....
@Yalpanam4 ай бұрын
இந்த கல்லூரியில் படித்த மாணவர் தான் நாம் தமிழர் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஹுமாயூன் கபீர் அவர்கள் மேலும் இந்த கல்லூரியின் இறுதி கல்லூரி மாணவத் தலைவரும் அவர் தான்.மேலும் அவரும் கும்பகோணம் அன்னை கள்விகுளுமதின் நிறுவனரும் ஆவார்..... இவர் தஞ்சை பாராளுமன்ற ntk வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது...
@Giri0864 ай бұрын
யாரு எலி மிச்சம்வச்ச பழமா😂
@hideboysgaming36503 ай бұрын
ஆமா ப்ரோ எலி மிச்சம் வச்சே பழம் தான். அந்த மூக்கு நோண்டி group 😅😅@@Giri086
இவரின் தந்தையார்,சிறிய தந்தையார் போன்று இருப்பதில்லை.அவர்களின் செயல்பாடு,பண்பாடு,விருந்தினர் உபசரிப்பு,அணுகுமுறை போல் இவர் இருப்பதில்லை.செயல்கள்,அணுகுமுறையே வித்தியாசமானது. தந்தையார், தாயார் உட்பட குடும்ப முன்னோர்கள் பாரம்பரியமாய்,பண்பாட்டோடு வாழ்ந்தார்கள் என்பது தான் உண்மை. உற்றார்,உறவினர்களையும் அன்பாய் அணுசரித்துவாழ்ந்தார்கள்அணுகும்முறையும்,காலமும் மாறிவிட்டது.🎉🎉🎉
@vidyakaliyamoorthy40764 ай бұрын
Rombave correct... Sonna.. Athu veramari reflect agume nu nan sollala.. Nan poondi tha
இந்த அம்மாவுக்கு anthapuram ennannu theriyala, எல்லா pettiyum இந்த அம்மாவுக்கு ஏன் kodukkuraanga 🤔
@முல்லைநிலகாற்று3 ай бұрын
இது தான் ஊர வித்து ஒலையில போடுறது
@vidyakaliyamoorthy40764 ай бұрын
Unga appava pathi.. Konjamathum pesuvinga nu ethirpathan... 😢avar setha per pugal than ellame...
@Bangtan_boys_ot7-hh2px4 ай бұрын
எல்லாமே அவங்க சொத்துதான் அவங்க க கஷ்டப்பட்டு வரப்பு வெட்டி தண்ணி பாய்ச்சி ரொம்ப கஷ்டப்பட்டு சொத்து சேர்த்துட்டாங்கப்பா
@thiruselvithiruselvi52693 ай бұрын
இது எல்லாமே ஏழை மக்கள் உழைப்பில் வந்த உல்லாச வாழ்க்கை 😂
@anandaramanmoorthy4 ай бұрын
Aniyaaya sotthu podunganum paadhiyaa
@Tvk-vigneshManoharen-papanasam4 ай бұрын
புண்ணியம் பண்ணியிருக்கனும்
@RiyashKumar-hh7dv4 ай бұрын
British karanuku Bathroom kaluvi vittuthane ipo intha levele irukkanga.Very Good
@green-dw5bs4 ай бұрын
ஏன் ப்ரோ வயிறு எரியுற உனக்கு இப்படி கிடைச்சா நீ வாழாமல் விட்டுவிடுவியா அவங்க பேமிலிய பத்தி தெரியுமா துளசி வாண்டையார் பத்தி கொஞ்சம் கூகுள் பண்ணி பாரு கல்வி வள்ளல் யா அவங்க
@Shankarks244 ай бұрын
Mind your words
@RiyashKumar-hh7dv4 ай бұрын
@@Shankarks24 Raja Vamsam Valga valamudan.Raja Raja Solan pugal Innum Valarattum.Is this ok uncle
@Nijipaaaannn4 ай бұрын
ஏன்டா எச்ச நாயே வெள்ளகாரனுக்கு குண்டி கழுவி விட்டதுனால உங்களுக்கு போகும் போது பஞ்சமி நிலம் குடுத்தான், அதுபோக வெள்ளகாரன்காலத்துல இருந்து இப்ப வரைக்கும் உங்களுக்கு சாதகமான ஆட்சி தான் நடககுது ஏன் நீங்களும் உங்கள் முதாதயர்களும் பொண்டுகளுக்கு பேன் பார்ததுட்டு இருந்திங்களா பொண்டுக பயலுகளா.
@sagayarajk13734 ай бұрын
Do you think British will give you 6500 acres if you clean the Bathroom ?
@fire69814 ай бұрын
Neeinga overa seen pootringa
@sureshaadhi27894 ай бұрын
Ungalku enna problem
@srinivasanpartha38264 ай бұрын
அவங்க படிக்க வைச்சு பல்லாயிரம் பேரோட வாழ்க்கைய மாத்திருக்காங்கப்பா… நீ அதுல ஒரு தூசி அளவுக்கு பண்ணிருந்தீங்கன்னா எப்படி இருந்திருப்பனு யோசிச்சு பாரு அப்ப புரியும் அவங்க scène (அது கூட ஒழுங்கா எழுத தெரியல, நீயெல்லாம் பேச வந்துட்ட) போடுறாங்களா இல்லையான்னு…
@kingofooty13304 ай бұрын
இவர்களுக்கு இவ்வளவு செல்வங்கள் எங்கிருந்து வந்தது...
@ramakrishnanm12004 ай бұрын
8000 acar. Agriculture land irukku bro
@rekg83654 ай бұрын
I don't know how far it's true, but I heard full la kalla sarayam katchinavanga lam..especially andha chidambaram belt la...this guy is related to sasikala fam too.
@samwienska17033 ай бұрын
@@rekg8365 ivanga face cut ellaam paarthale "number two" business panra aalunga maathirithaan irukku!
@lakshminarayanan63993 ай бұрын
ஜமீன்தார்கள்
@balajistudios65974 ай бұрын
அப்பலாம் ஒரு இடத்துல நான்கு பெரிய மனிதர்கள் பேசும் போது , பெரிய வாண்டையார்னு நினைப்பு பேசிக்குவாங்க, இப்ப தான் லைவ்ல பார்க்கிறேன் இந்த வாழ்க்கை நீங்கள் வாழ்வதற்கு உங்கள் முதாதயர்கள் எவ்வளவு உழைப்பையும் தியாகத்தையும் செய்திருப்பார்கள், அடிப்படையில் உங்களிடம் ஒழுக்கம் உள்ளது . மற்றும் நீங்கள் மதுவை தொடவில்லை, இதனால் உங்கள் பாரம்பரியம் பரந்து விரிந்து மேற்கு தொடர்ச்சி மலை போல் உங்கள் வாழ்க்கை பயணம் வாழையடி வாழையாக தொடர்கிறது, வாழ்க பூண்டி வாண்டையார்கள் புகழ்,