Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@mr.kingkong98482 жыл бұрын
அவர் ஏழை மக்களின் நடுவே நடக்கும் கீழ்தரமான சம்பவங்களை ஒளிபரப்பி காசு பாக்குறவ, இவன் தன் சொந்த சமுதாய இளைஞர்களை ஊர்ல உள்ள மற்ற சமுதாயத்திடம் மேய்ந்து வா ... என சொல்லியவன்... இருவரும் பிழைப்புவாதி... இரண்டு பேருமே கீழ்தரமான எண்ணம் கொண்டவர்கள்... இதை தமிழகம் அறியும்.. 🤣🤣🤣
@saranguna4002 жыл бұрын
வி சி க வெறியன்💙❤️💯
@durgaraman4492 жыл бұрын
@@saranguna400 g
@shyamparthi61912 жыл бұрын
@@saranguna400 iyxnv
@yamunakandasamy68872 жыл бұрын
Why won't you upload the video in one go? This part is just under 9 mins.
@stylishsureshcholan75512 жыл бұрын
அண்ணன் திருமாவளவன் அவர்களே நான் உங்களை ஒரு ஜாதி வெறியன் என்றும் ரவுடி என்றும் மிக மோசமான மனிதன் என்று நினைத்திருந்தேன் இதுவரை உங்களையெல்லாம் ஜாதி அது இது என்று அடக்கியும் ஒடுக்கியும் வாழ்ந்தார்களே அவர்கள் இனத்தில் நானும் ஒருவன் நானும் அப்படித்தான் உங்களை நினைத்துக் கொண்டிருந்தேன் இதிலிருந்து தெரிகிறது தலைவனை நம்ம அல்ப தரமான தற்பெருமையில் தேடக்கூடாது இந்த மாதிரி பொது தளத்தில் தான் தேடணும் என்ற வாழ்த்துக்கள் அண்ணா அண்ணன் பழனி பாபாவுக்கு அடுத்தது நீங்க பெரிய பொக்கிஷம்னா இந்த இனத்திற்கு 😍😘😻
மரியாதைக்குரிய அண்ணன் அவர்களே உங்களால் ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கு விடியல் கிடைக்கட்டும். இதுவரை எத்தனையோ ஒடுக்கப்பட்ட தலைவர்கள் இருந்தும் எடுக்கப்படாத ஒரு உத்தியை நீங்கள் எடுத்திருக்கின்றீர்கள் அதில் கணிசமான வெற்றியும் கொண்டிருக்கின்றீர்கள் தன்னலமற்ற உங்கள் சேவைக்கு தலை வணங்குகிறேன். வாழும் அம்பேத்கராக உங்களை பார்க்கின்றேன். அவர் போராடி வெறுத்து காட்டிய வழி வேண்டுமானால் அந்த காலத்திற்கு பொருந்தும்,பரிணாமம் வளர்ந்திருக்கிறது மீண்டும் அவர் காட்டிய வழிக்கு தள்ளப்படுவமேயானால் பரிணாமம் ஐந்தறிவிற்கு மட்டும் வளர்ந்திருக்கிறது ஆறு அறிவிற்கு வளரவில்லை என்று அர்த்தம். கடைசி வரை போராடி வெறுத்து தான் இந்த சமுதாயம் திருந்தாது என்றுதான் கடைசியாக பௌத்தத்தை காட்டினார். அவர் ஆசைப்பட்ட சமத்துவ சமுதாயமா அல்லது காட்டிய சமுதாயமா என்பது உங்கள் கையில் தான் இருக்கிறது. வெல்லட்டும் உங்கள் உத்தி. சமுதாயம் சம நிலை பெறட்டும்.
@alishajhabe64142 жыл бұрын
தலைவர் எழுச்சி தமிழர் திருமா இந்த நூற்றாண்டின் மகத்தான தலைவர்.USதமிழர்
@SvGMathi6 ай бұрын
என் அப்பா தீவிர திமுக தொண்டன் நான் கட்சி சார்ந்து ஓட்டு போட நினைத்தில்லை பெரும்பாலும் எங்கள் ஊரில் விடுதலை சிறுத்தை வேட்பாளர் தேர்தலில் நிற்பார் திமுகவுடன் கூட்டணி என்ற காரணத்திற்காக என் அப்பா சொன்ன ஒரே காரணத்திற்காக மட்டுமே நான் ஓட்டு போடுவேன் ஆனால் என் சமூக முன்னேற்றத்திற்காக உழைக்கும் உங்களைப் பற்றி இவ்வளவு நாள் எனக்கு தெரியாது உங்கள் பெயரை வைத்து சிலர் செய்யும் தவறுகளால் விடுதலை சிறுத்தைன்னாலே கட்டப்பஞ்சாயத்து ரவுடி பசங்க என்பது போல் நிறைய பேரை பார்த்திருக்கிறேன் கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் கொஞ்ச நாட்களாக உங்கள் அறிவார்ந்த என்னை மிகவும் ஈர்த்தது உங்கள் மீது மரியாதை அதிகமாகிறது 🙏
@இனியன்-ன4ஞ2 жыл бұрын
என் இளம் வயதில் நான் திருமாவை வெறுத்தேன் ஆனால் வயது முதிர்ச்சி பக்குவம் வந்த பின்னர் இவர் மீதி மிகுந்த மரியாதை வந்தது.
@michaelraj65842 жыл бұрын
Yes me also bro
@srk7404 Жыл бұрын
Yes. True
@kamale7153 Жыл бұрын
Same to you
@manisenthilkumar3402 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி 👍
@pilavanush6227 Жыл бұрын
வயது ஆக புத்தி பேதலித்து விடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்
@meenakshiiyer71532 жыл бұрын
என்ன ஒரு clarity of thought. Hats off to Mr. Dr. Thirumavalavan MP
@arvindmaheshwari84732 жыл бұрын
Your great Mam. really your understood well
@Rajakumaran-bk1mm2 жыл бұрын
Better convert to other religion. U a insult to Hindus. All Brahmins must leave Hinduism. All sins will be wiped off.
@Mmkumar2710 ай бұрын
🙏👍👏
@ilavarasanp76132 жыл бұрын
ஐயா நீங்க இத்தனை நாள் மூடி இருந்த என் அறிவுக் கண்ணைத் திறந்து வைத்துவிட்டீற்கள் 🙏உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி 🙏
@shrikanspeaks76312 жыл бұрын
ethu arivu kannu illa daaa nolai kannu
@narayananlakshmi95792 жыл бұрын
@@shrikanspeaks7631 உன் நொல்லை கண்ணு எப்போதும் திறக்காது
தலைவா உங்களது கருத்துக்களை பார்க்கும்போழுதெல்லாம் நான் வியக்கின்றேன்... நீங்கள் இவ்வளவு அறிவார்ந்த சிந்தனையாளராக உருவாக எப்படி உங்களை நீங்களே செதுக்கிகொண்டிருப்பீர்கள் என்று 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙
@ஆளவந்தார்நாதமுனி2 жыл бұрын
பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிஃபிகேட் டால் கிடைத்த படிப்பு . இந்த டுபாக்கூர் அறிவாளி 1 ம் கிளாஸ் பாஸ் பண்ணியதே பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிஃபிகேட் வைத்து தான் . இப்போ கூட என்ன . மானம் கெட்ட திருமாவளவன் எம் பி ஆனதே பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிஃபிகேட் வைத்து தான் . மானம் கெட்ட திருமாவளவனின் திருட்டு திராவிடச் சுயமரியாதை சிரிப்பாய் சிரிக்கிறது
@chandrasekar34242 жыл бұрын
Anyone who read Ambedkar books will become an enlightened person. I am sure about it. Try for it and gain knowledge about our social system. For example start with the book called "Annihilation of Caste".
@rameshganapathy66572 жыл бұрын
@@chandrasekar3424 true - audio version are also available- his vocabulary, thoughts, presentation skill helps anyone to convince opponents - Tiruma leveraged it a lot
@adithyauniversal19872 жыл бұрын
l lpĺ l l l l l l ll l l l l l ll l l llll ll l llllll lĺĺlĺl ĺ l l llllll l llllllll ll lllllllllllllllllllll ll
@ஆளவந்தார்நாதமுனி2 жыл бұрын
@@chandrasekar3424 அப்படி 1930 களில் புத்தகம் எழுதி விட்டு கடைசி மூச்சு வரை பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ஜாதி ரிசர்வேஷன் அனுபவித்தார் டாக்டர் அம்பேத்கர் . அவர் பெயரில் அமைந்த அம்பேத்கர் என்பதே அவருடைய ப்ராமண ஆசிரியர் பெயர் தான் . அவர் 2 ம் மனைவி பிராமணர் . ஜாதி வேண்டாம் என்றால் ஜாதி ரிசர்வேஷன் ஏன் . அம்பேத்கர் பேரன் ப்ரகாஷ் அம்பேத்கர் இப்போதும் கூட பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ஜாதி ரிசர்வேஷனால் வந்த ரிசர்வ தொகுதி அகோலா மஹாராஷ்டிரா வில் தான் போட்டியிடுகிறார் . 2019 பார்லிமென்ட் தேர்தலில் அகோலா ரிசர்வ் தொகுதியில் போட்டியிட்டு தோற்றார் படு கேவலமாக . அவர் கூட்டணி போட்டியிட்ட அனைத்து 40 தொகுதிகளிலும் மண்ணைக் கவ்வியது . ஜாதி வேண்டாம் . ஜாதியினால் வந்த ஜாதி ரிசர்வேஷன் வேணுமா . ஜாதியினால் வந்த ஜாதி ரிசர்வேஷன் ரிசர்வ் தொகுதி வேணுமா . இனி மேல் ஜாதி பேர் சொல்லி குண்டுச் சட்டியில் குதிரை ஓட்ட முடியாது . அதான் மோதி . மோதி கிட்டே மோதி டாக்டர் அம்பேத்கரின் பேரன் ப்ரகாஷ் அம்பேத்கர் மண்ணைக் கவ்வினார் . டாக்டர் அம்பேத்கரே முதலாவது பார்லிமென்ட் தேர்தலில் பம்பாய் நார்த் தொகுதியில் போட்டியிட்டு தோற்றார் படு மோசமாக . 4 வது வந்தார். பிறகு பார்ப்பனீய சனாதன ஹிந்து ! காந்தி சிபாரிசினால் டாக்டர் அம்பேத்கர் ராஜ்ய சபா எம்பி ஆனார் . இது சமீபத்திய வரலாறு . இது தவறு என யாராவது மறுத்துப் பேச முடியுமா . ஜாதி இல்லாத திராவிடன் தமிழன் ஏன் பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிஃபிகேட் பிச்சை எடுக்கிறான் . பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ஜாதி ரிசர்வேஷன் பீ 69 % அனுபவிக்கிறான் . திருமாவளவன் பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ஜாதி ரிசர்வேஷன் ரிசர்வ் தொகுதி எம்பி ஏன் . பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிஃபிகேட் வைத்து ஜெயித்த ரிசர்வ் தொகுதி எம்பி பதவி வேண்டாம் என்று பதவியை ராஜினாமா செய்யட்டுமே . வாழ் நாள் முழுவதும் எக்ஸ் எம்பி தான்
@northchennaiinfochannel24142 жыл бұрын
People are so blessed to have such an intellectual and educated person as a leader …. He has proven himself in a single word she used the term escape but he used the term relief ..,,, great 👏👏👏👏👏👏👏👏👏👏 hats off
@1006prem2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣
@rajugoborvas89642 жыл бұрын
Foolish to destroy others...
@kavisv2 жыл бұрын
Yepdi sir neenga vanga ramar paththi sonnadhulaiye therinjiduchi yevalo arivaali nu
@kirubakaranv66072 жыл бұрын
தெளிவான உரையாடல் 💐
@starwar29012 жыл бұрын
Thiruma's clarity of thought is fantastic.
@shrikanspeaks76312 жыл бұрын
onnaku clarity illana nu engalauku nalla puriyithuu
அம்பேத்கரின் கொள்கைகள் இன்று வரை பேசப்படுகிறது என்றால் அதற்கு காரணம் அவர் மட்டுமே 🙏 எல்லாரும் சமம் என்று சொன்ன அவர் கருத்து மிக வரவேற்கத்தக்கது மனிதனிடம் ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது
@beinghuman52852 жыл бұрын
Tirumavalavan sir is very very matured leader in Indian politics 👏
@devanr54902 жыл бұрын
தெளிவான சிந்தனை துளிகள் அனைவருக்கும் வராது.காரணம் அனைவரையும் ஏற்றுக்கொள்ள முடியாது.ஆனால்திருமா அனைவரையும் ஏற்றுக்கொள்ள மனதுடையவர்.
@poongodijothimani Жыл бұрын
Nettri kannaki thirappinum enn Eraivan aguka But kuttram kttaramay Nagkeeran Voice Sivam vs Poiter game in Sanga Kalam take care 💅 devoted Bharath Mhathaji Jai Indipented India all States and union Territories that's correct people' Lived obedient discipline judgement also keep it Care Take Thanks Jothimani
@worldfocus14492 жыл бұрын
க்ரேட் திருமா வளவன் 💙💙💙💙💙
@shrikanspeaks76312 жыл бұрын
enna great still he wins only in reserved ward !!!!! nothing achived till date expect fooling you kind of people
@worldfocus14492 жыл бұрын
@@shrikanspeaks7631 I think he's the best, follow whoever you know, it's your choice that's all
@mr.kingkong98482 жыл бұрын
தெருநாய்வளவன்..
@kiranmathur2 жыл бұрын
Mamavalavan 😂😂
@vanithagunaseelen64032 жыл бұрын
@veeramani39062 жыл бұрын
நமது தலைவர் அறிவர் சிந்தனையாளர் முற்போக்கு வாதி எழுச்சி தமிழர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்களின் வழியில் பயணிப்போம் வாருங்கள் தோழர்களே நன்றி 💙❤️🔥💯
@narayananlakshmi95792 жыл бұрын
@@duraipandian1238 ஒரமா போடா லூசு பைத்தியம்
@eswarscience99682 жыл бұрын
@@duraipandian1238 ஐயா பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவரே... டாக்டர் என்றால் மருத்துவர் இல்லை... முனைவரும் டாக்டர் தான்... மெடிக்கல் பராக்டிஸ்னர் என்பது தான் நீங்க நினைச்சிட்டு இருக்க டாக்டர் என்ற சொல்லுக்கான சரியான சொல்லாடல்... MBBS படிச்சவன் டாக்டர்னு உங்களை போல தற்குறிகளுக்கு சொல்லிகொடுத்துருக்காங்க... MD முடிச்சாத்தான் டாக்டர்... அதுப்போல Ph.D., முடிச்சாத்தான் டாக்டர்... இப்போ நான் சொன்னதுக்கெல்லாம் கூகுல்ல அப்ரிவேஷன் தெரிஞ்சிக்கிட்டு அப்புறம் தெளிவடைந்துகொள்ளுங்கள்.... சுயசிந்தனை என்பதே இருப்பதில்ல... வன்மம் மட்டுமே வச்சிக்கிட்டு சுத்தவேண்டியது
@veeramani39062 жыл бұрын
@@duraipandian1238 டாக்டர் பட்டம் என்ன என்று தெரியவில்லை உனக்கு 🤦
@duraipandian12382 жыл бұрын
திருமாவளனனுக்கு எதற்காக டாக்டர் பட்டம் கொடுத்தாங்க டாக்டர் பட்டானா என்ன அதோட அர்த்தத்தை அனுப்புங்க நான் ஒத்துக்குறேன் Ok
@duraipandian12382 жыл бұрын
இவ்வளவு நாள் திருமாவளவன் எங்க போனாரு திடீர்னு வந்து டாக்டர் பட்டம் வந்துச்சு அதான் கேட்டேன் ஒவ்வொரு போஸ்டர் ஒவ்வொரு இதுலயுமே டாக்டர் திருமாவளன்னு போட்டு நான் பார்த்ததில்லை இப்போ தான் முதல் டைம் பார்த்தேன் அதான் கேட்டேன் Ok
@Ramesh-hd1qf2 жыл бұрын
கடவுள் இருக்கா இல்லையா என்பதற்க்கு எழுச்சி தமிழரின் அறிவார்ந்த எளிதில் புரிந்து மடமையில் இருந்து மீல சிந்திக்க வைக்கும் பதில் 🖋️👍
@saranrajelumalai84662 жыл бұрын
மனிதனின் மிக சிறந்த கண்டு பிடிப்பு கடவுள்.... what a Clarity of thought 👏
@7sairam2 жыл бұрын
இல்லையா பின்ன ஐன்ஸ்டீனின் அடுத்த வாரிசு இல்லையா அண்ணன். என்னே அற்புத கண்டுபிடிப்பு
@ஆளவந்தார்நாதமுனி2 жыл бұрын
அண்ணன் திருமாவளவன் எம் பி பதவியே பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிஃபிகேட் வைத்து ரிசர்வ் தொகுதியில் ஜெயித்து தான்
எனக்கு மிகவும் பிடித்த தலைவர் எங்கள் எங்கள் அண்ணன் தொல் திருமாவளவன்
@shrikanspeaks76312 жыл бұрын
panni thol manumavallavan
@narayananlakshmi95792 жыл бұрын
@@shrikanspeaks7631 மூடிட்டு போடா சுண்.....
@sdk56112 жыл бұрын
@@shrikanspeaks7631 Nalla katharau Sangii 😂
@rockraju9005 Жыл бұрын
திமுகவிடம் பல பண பெட்டிகளை வாங்குபவன் திருமா😂
@rameshganapathy66572 жыл бұрын
Nice conversation, both of them are honest and good listeners. People love to hear these kinds of productive conversations- no interruptions, no quarrel, no nonsense 👍
@k.r.nagarajanranganathan2427 Жыл бұрын
அறிவு ஆற்றல் மிக்க ஆளுமை மிக்க தலைவர் பேச்சாற்றல் மிக்க பெருமை மிக்க தலைவர் பாகுபாடு இல்லாமல் அனைவருயும் அரவணைக்கும் தலைவர் இப்படி ஒரு மாபெரும் மக்கள் தலைவர் சமுதாயம் சிறக்க நல்ல தலைவர் வேண்டும் வாழ்க திருமா வளர்க அவருடைய ஆளுமை
@vijayakumarb29512 жыл бұрын
புரியாத புதிராக இருந்த விசயம் எளிதாக புரிய வைத்தார் அண்ணன் தி.மா அவர்கள் நன்றி அண்ணா
@datchinamoorthyponnukannu11837 ай бұрын
இது போன்ற அருமையான விளக்கம் அறிவர். தொல்.திருமாவளவன் அவர்களால் மட்டும்தான் சிந்திக்க முடியும். வாழ்த்துகள். ஒவ்வொருவரின் மனதிலும் உருவாக்கப்பட்ட மனநல உளவியல்.
@murugesanmurugesan66032 жыл бұрын
தலைவர் அவர்களின் கருத்துக்களெல்லாம் அறிவியல் பூர்வமாக உள்ளது.அவர்தான் உண்மையான தலைவர்.
@mahendranm93652 жыл бұрын
No one is against brahmins, but we are against the Brahminism which is prevailing even among Dalits, Tribes, OBCs, and BCs etc.
@prasanna89902 жыл бұрын
Who said that
@TheBatman379052 жыл бұрын
Brahmins Kshatriyas Vaisyas are not against Dalits they are against Dalitism.
@mahendranm93652 жыл бұрын
What do you mean by Dalitism?
@TheBatman379052 жыл бұрын
@@mahendranm9365 Imposing Dalit ideology is called Dalitism
@musicstation93652 жыл бұрын
Thirumavalavan sir.. Great leader... 🔥🔥🔥🔥
@tnsparrow7 ай бұрын
வரலாற்று மாணவர்களுக்கு மட்டுமே இது தெரியும்... சக்கிலியனை (பறையன்) தொட்டால் தான் தீட்டு சாணானை (நாடார்) பார்த்தாலே தீட்டு இவ்வாறு பிராமணர்கள் ஒதுக்கி வைத்து வாழ்ந்தனர் வரலாறு படிடா தற்குறி😂
@rahu87172 жыл бұрын
திருமாவை முழுமையாகப் புரிந்து கொண்டவர்கள், அவரை கட்சி சார்ந்தவராகப் பார்க்க மாட்டார்கள். அதையும் கடந்து அவர் ஒரு மானுடச்செம்மலாகவே வாழ்வதை அறிவார்கள்.
@nicecharles89352 жыл бұрын
Excellent conversation Thiruma Sir
@KASIFLIFESTYLE2 жыл бұрын
Thiruma is a greatest leader Ever...🔥🔥🔥
@RameshRamramesh-h9t9 ай бұрын
மிகமிக நன்றி திருமா அவர்களே ஆன்மீகதன்மைக்கு அழகான விளக்கம்
@josarijesinthamary.j7542 жыл бұрын
மதிப்பிற்குரிய திருமா ஐயா அவர்களுக்கு வணக்கம். முதலில் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி. எவ்வளவு எளிதாக இயல்பாக பேசிவிட்டீர்கள். மிகவும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. கடவுள்., வழிபாடுகள். சடங்குகள்., பேய் பிடித்தல்(நரம்பியல் பிறழ்வு.. ) பற்றி தாங்கள் வழங்கிய பதிவுகள் எவரையும் புண்படுத்தாமல். அமைதியான முறையில் உண்மைகளை தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தி நின்றன. நன்றி நன்றி நன்றி.
@perinbarajrajamani55872 жыл бұрын
Congratulations to Thirumavalavan sir. Thirumavalavan sir is a genuine great brave knowledgeable intelligent common leader in India. Thirumavalavan sir is daily struggling for justice equality liberty fraternity empowerment education employment of all
@visit92122 жыл бұрын
Yes
@vigneshwaran5682 жыл бұрын
Am not scheduled castes guy but i think thiruma is good leader he have polite and respect also geninue i feel when see his interviews
First you come to Delta area and stay some months particularly village side ( not days) then you say this word. Don't say blindly.
@tnpsc-letslearneverything65412 жыл бұрын
Why she is trying to insist her ideology to him and trying to get the positive and supportive response from his mouth. Interview matum edunga madam. I agree I agree vera naduvla… nenga one sided ah irukarthu pachaya unga reactions la theridhu… when it comes to interview you should not carry your ideologies on your mind. Be common and have healthy discussion. Allow the person to complete his speech first.
@karaghopin31752 жыл бұрын
She is making bullshit
@bhaskarankrishnan49212 жыл бұрын
Accho.. correct.. intelligent people e illaya tamilnadu la...ivangala poi vachurukkanga.. interviewer picture dhan big a irukku backround la... Innonnu she doesn't speak soft.. words a ellam kadichu kadichu thuppi..... Stressing each word ......facial expressions are rude..
@tnpsc-letslearneverything65412 жыл бұрын
@@bhaskarankrishnan4921 yes actually she is not a person with the knowledge of journalism to carry this show properly that’s the main reason I think. And her mindset has changed to some other intentions during interview. She took something personal and she was trying to prove her personal ideologies over there.
@சேட்டனின்சேட்டைகள்2 жыл бұрын
@@tnpsc-letslearneverything6541 GST pathi pesa maatar anna
@KR-vv8lg2 жыл бұрын
@@bhaskarankrishnan4921 there are many intelligent people.. but thiruma cannot handle them
@yobur48332 жыл бұрын
தமிழ் நாட்டின் தங்கத் தமிழன் சிந்தனை தமிழன் என்றும் அண்ணன் வழியில்
@Mr.Thiruma2 жыл бұрын
இந்த காணொளியை முழுசா போடுங்க Behindwoods. தலைவர் பேச்ச முழுசா கேட்க ஆவலோடு இருக்கிறோம்.
@sribros8072 жыл бұрын
அண்ணன் திருமாவின் பயிலகத்தில் நானும் பயிலவேண்டும் என்ற ஆசை வாழ்த்துக்கள் அண்ணா.
@arunc1226._-2 жыл бұрын
தலைவர் எழுச்சித்தமிழர் 💙♥️
@Kathir872 жыл бұрын
Thiruma sir great always😎😎😎
@antonyamalan40252 жыл бұрын
ஹலோ மேடம் எங்க அண்ணா வ பேச விடுங்க, ஏதோ ஒன்னு அவர்கிட்ட இருக்கு , பேச விடுங்க, அவர் பேச நாங்க கேட்க காத்திருப்போம்... இப்பவும் தலித் மக்கள் குடிக்கும் தண்ணீரில் மலம் கழிக்கும் மனித மிருகங்கள் இருக்கத்தான் செய்கிறது. எனவே எங்கள் அண்ணா பேசட்டும். ஜெய் பீம்....
@smrkeerai2 жыл бұрын
திருமா, ஒரு அறிவுள்ள பக்குவப் பட்ட நல்ல மனிதர். இவ்வளவு எளிமையான விளக்கம் அளித்த பின்பும் மக்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் இம்மக்களை யாராலும் எதைச் சொல்லியும் திருத்த முடியாது. திருமா சொல்லியும் திருந்தாத மக்கள்!
@@murugesanthirumalaisamy5613 மரியாதையா பேச பழகுங்கள் சகோதரரே.... நீங்க திருமாவை ரொம்ப ஏளனமாக நினைக்கிறீர்கள் சு.சாமியும், திருமாவும் வேற வேற துறைகளில் முனைவர் பட்டம் பெற்றவர்கள்.... அறிவு என்பது எல்லோருக்கும் ஒன்று தான்
@narayananlakshmi95792 жыл бұрын
@@murugesanthirumalaisamy5613 வாங்க பிராமண அடிமையே.....
@rebel60422 жыл бұрын
Thiruma wants caste to die but his followers are always reminding it That's y he's unsuccessful
@rameshv28462 жыл бұрын
எழுச்சி தமிழர் மாஸ்,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏
@singaramlax65712 жыл бұрын
Enga thaplaivar 100 வருடம் nalla irukanam 🙏🙏🙏
@shrikanspeaks76312 жыл бұрын
satiyama irruka mattaru
@prakash_20232 жыл бұрын
@@shrikanspeaks7631 yen
@saravananalagappan82452 жыл бұрын
@@shrikanspeaks7631 ஏன்டா உங்களை மாதிரி ஜாதிவெறி மதவெறிபிடித்த தெருநாய் சங்கி எல்லாம் உயிரோடு இருக்கும்போது. அவர் இருக்ககூடாதா சங்கி
@sachinmurali75412 жыл бұрын
@@prakash_2023 bcoz avaru thaplaivar illa thalaivar
@shrikanspeaks76312 жыл бұрын
@@prakash_2023 animals life span lessor than human
@pugazhyazhkurumbugal50162 жыл бұрын
லட்சுமி மேடம் சூப்பர் interview... அண்ணனின் தெளிவுரை அருமை 💓💓💓💓
@speakup38092 жыл бұрын
Thiruma is a great teacher
@p.maruthamuthup.maruthamut16042 жыл бұрын
S
@rajutm94222 жыл бұрын
Fool
@selvaraj-im8ik2 жыл бұрын
டாக்டர் திருமா அவர்கள் புகழ் வாழ்க ஓங்குக பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி ஐயா
@im_human_2 жыл бұрын
Very intellectual man He will definitely praised in 2100's
@rajugoborvas89642 жыл бұрын
Targeting women this man
@SHANMUGASUNDARAMADI2 жыл бұрын
இந்த மாதிரி ஆட்களிடம் பேசினால் தான் தெரியும் அவர்கள் எவ்வளவு மென்மையானவர்கள் என்று !! ஆதிக்கத்தை வெறுப்பவர்கள் தான் இவர்களை ஏற்றுக் கொள்வார்கள் !!
@johnrichardmichael99362 жыл бұрын
தலைவரில் சிறந்த தலைவர்! 💐💐💐.
@kavisv2 жыл бұрын
Ama cypto Christians sa correct ta mathittu vararu adhunala ungaluku sariyana thalaivara dhan therivaru
@aksarbasha35552 жыл бұрын
.தைய்ரியமான..ஆல்..தோழர்..🐆🐆🐆🐆🐆🌹🌹
@loganathang38202 жыл бұрын
Well said Thiruma sir
@Ramkumar-wz8dc2 жыл бұрын
Super sir miga சரியான விளக்கம்
@dhmasspandian94675 ай бұрын
இவரு தான் யா படித்த தலைவர் முதலமைச்சர் பதவி இவருக்கு குடுக்கணும்❤
@selvadurai62482 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@thangarasuthangarasu42622 жыл бұрын
கடவுள் பெயரால் நடந்த வன்முறை யும், உயிர்ப்பலி யும் உலகில் அதிகம்.
Mahabharatha war killed more than 1 crore persons plus horses and elephant ,
@jahabaraliamjs47892 жыл бұрын
புரியாதவனுக்கும் புரியும்படியான பேச்சி மனுசன் என்னா தெளிவுயா 🔥🔥🔥 ஐ லவ் திருமா அண்ணன் 🥰🥰🥰
@a.senthiltamilmaran242 жыл бұрын
Excellent fantastic marvelous...our leader thiruma Anna
@discernor2 жыл бұрын
திருமா திருமா தான்
@prabakarkaran30662 жыл бұрын
அறிவுச்சுடர் Dr. திருமா 🔥
@rajendrankannan30032 жыл бұрын
Brother speech super thiruma
@shrikanspeaks76312 жыл бұрын
enna super then I think this is your IQ level, romba kashtam
@karaikalarasavalavan17792 жыл бұрын
அறிவுசார் தலைமுறை உருவாக்குவதே தனது நோக்கமென களமாடிவடும் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன்
@jothimarimuthu1907 Жыл бұрын
தலைவர் திருமா நா.உ அவர்களுடைய கருத்து சொர்பொழிவு என்னை மிகவும் ஈர்த்தது.. ❤❤❤❤❤
@kirubashankar56152 жыл бұрын
மூட பழக்க வழக்கங்களை ஒரு வரியில் சொன்ன அன்ணா திருமா அவர்களுக்கு நன்றி
@tippusultan95352 жыл бұрын
திருமாவின் கருத்தும் ,சிந்தனையும் மிக உன்னதமாக இருக்கிறது,நன்கு பக்குவமடைந்த அறிவு இருக்கிறது. இலட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு நல்ல சமூக அக்கறையுள்ளவர், she is a goddess, ஆனால் அவருக்குள்ளும் அவர்சாரந்திருக்கிற மேல்சமூகம் என்கிற எண்ணமும் இருக்கிறது. அதை அகற்றிவிட்டால் மிகவும் போற்றக்கூடிய மனுஷியாக வருவார்.கன்னியமும்,கனிவான பேச்சும் சூப்பர லடசுமி ரா.கி♥♥♥
@selvaraj-im8ik2 жыл бұрын
My and family support Dr Thiruma sir.....
@srinivasansriraman96411 ай бұрын
😂😂😂😂 🫥🫥🫥🥣🥣🪨🪨
@madhusathyaraja68272 жыл бұрын
Amazing Lakshmi mam … hats off thiruma sir !😊
@Granddesign360 Жыл бұрын
, இந்தியாவின் அரசியல் ஞானம் திருமாவளவனை விட்டால் வேறு யாரும் இல்லை
@kumarcomrade9342 жыл бұрын
A great and immersable thanks to behindwoods crew for the finest interview footage for the society. Thanks Thank you.....
@Kilavan-32 жыл бұрын
கேள்வி கேட்கப்படும் போது அவ்வளவு தடுமாற்றம் இருக்கு இலட்சுமி அவர்களுக்கு பதில் சொல்லும் முன்பே பதற்றம் தெரிந்தது இந்த நேர்காணல் எதற்காக நடைபெற்றது என்றே தெரியவில்லை தலைப்பு அதுபோல உள்ளது
@narayananlakshmi95792 жыл бұрын
திருமா என்ன பெரிய கொம்பா நான் அடக்கி காட்டுகிறேன் என்ற ஆணவத்தில் தான் இந்த ஏற்பாடு ஆனால் பாவம் அவர் தொடர்ச்சியாக சிக்ஸர் விளாச அக்கா முகத்தில் பதற்றம் வந்துவிட்டது
@ravitchandiranselvaraj90252 жыл бұрын
Great leader Dr thiruma sir please
@pearltk2 жыл бұрын
Miss Lakshmi niga konjam porumaiya pesungaaa..avaru ungala Interview edukura mari iruku
@rajgokul6552 жыл бұрын
😄😄😄
@narayananlakshmi95792 жыл бұрын
🤣🤣🤣
@kanagaharish2 жыл бұрын
Well said
@arivuchelvankasi2 жыл бұрын
She is afraid of getting herself exposed.
@mindfacts86482 жыл бұрын
@@arivuchelvankasi excellent analysis
@TrueWay-Tv2 жыл бұрын
அறிவு ஆற்றல் மிக்க மாமனிதன். இவரை போன்ற அதிகமான ஆற்றல் மிக்க தலைவர்கள் நம் நாட்டின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் நிச்சயம் தேவை
குழப்பவேண்டாம்.தெய்வம் வேறு,கடவுள் வேறு,இறைவன் வேறு.புரிந்து பேசுவது சிறப்பாக இருக்கும்.
@dhakshinamoorthymoorthy99402 жыл бұрын
Dr.Thol Thurumavalava Avl Philosopher Great Sir👍🙏
@Goback_072 жыл бұрын
🥰பேராசான்....🖊️🖊️🖊️
@shrikanspeaks76312 жыл бұрын
entha ooruku ?, wakeup kid still he is licking DMK & ADMK shoes, cant you see that
@NareshKumar-os7wv2 жыл бұрын
For this entire world...
@narayananlakshmi95792 жыл бұрын
@@shrikanspeaks7631 சாவர்க்கர் பரம்பரையே அப்படி ஓரமா போ
@TheBatman379052 жыл бұрын
@@narayananlakshmi9579 ராமசாமி நாயக்கர் தான் உண்மையான சூத்து நக்கி
@narayananlakshmi95792 жыл бұрын
@@TheBatman37905 உங்க அம்மா சூத்தை நக்கிய அந்த கிழவன் மோசமானவன் தான்
@jpr75402 жыл бұрын
63 நாயன்மார்களில் ஓருவர் நந்தனார் பறயைர் அவர் சிலைக்கு பிராமின்ஸ் பூஜை செய்வார்கள் பிறப்பில் உயர்வு தாழ்வு இல்லை அவரவர் உயர்வான வாழும் வாழ்க்கையில் தான் இருக்கு
@bhaskarankrishnan49212 жыл бұрын
Sema
@Uthiran912 жыл бұрын
அப்ப, அனைவரும் கருவரைக்குள் செல்லலாம் அல்லவா? அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் அல்லவா? நண்பரே, நேற்று தான் பட்டியலின மக்கள் கோவிலுக்குள் வர அனுமதி மறுத்ததால் 2 பேரை கைது செய்து பின்னர் மாவட்ட ஆட்சியர் திரு. கவிதா அவர்களால் அம்மக்கள் போய்வருகிறார்கள்.. எதாவது கதை சொல்லாதீங்க…
@@murugesanthirumalaisamy5613 சங்கிகளின் அழிவு ஆரம்பம்
@சேட்டனின்சேட்டைகள்2 жыл бұрын
@@saravananalagappan8245 Katharals 🤡🤡😂
@narayananlakshmi95792 жыл бұрын
@@சேட்டனின்சேட்டைகள் ஆம் சங்கிகளின் கதறல்
@saravananalagappan82452 жыл бұрын
@@சேட்டனின்சேட்டைகள் உன்னுடைய dpயில் உள்ள படத்தை பார்தாலே தெரியுது எவ்வளவு காமவெறி பிடித்த தரம்கெட்ட சங்கி என்று
@hanastraj88292 жыл бұрын
Thirum is a very good pasaen in the world Ethu thirum kalam 💙💙💙💙💙💙❤❤❤❤❤❤❤
@pearltk2 жыл бұрын
Thiruman is a very good person.. Ena nadanda lum paravalaa nu type panikala aduvee periya visyam tan.. Edume seiyama ieukuaraduku edo senji ada thirutikitilaaa adu naladu Tan
@shanmugapandi6032 жыл бұрын
அவர கேள்வி கேட்டா. பதில் சொல்ல விடு. சும்மா நீயே பேசிட்டு இருக்க
@rajaindia37492 жыл бұрын
she very annoying..
@sankarumaiyan5269 Жыл бұрын
கடவுள் நம்பிக்கைக்கும் தன்னம்பிக்கைக்கும் உள்ள வேறுபாடுகளை தெளிவான முறையில் எடுத்து உரைத்த விதம் சூப்பர்.🙏
@ushasthetrendsetterblouses2 жыл бұрын
Wow wow excellent Thiruma Anna
@philipmurugavel82062 жыл бұрын
தலைவர்கள் என்றும் தலைவர்களே. அண்ணன் திரு. திருமா அவர்கள் அதில் முதன்மையானவர்கள் வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறோம்
@vijayarajanvijayarajan899711 ай бұрын
எங்கள் தலைவர் எல்லாம் புரிந்து கொண்டு தான் பேசுவார்❤❤❤❤