"என்னோட வெளித்தெரியாத முகம் இதுதான்…" இவ்ளோ வலி வேதனையா..😥 -

  Рет қаралды 347,757

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

Пікірлер: 295
@BehindwoodsO2
@BehindwoodsO2 Жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@NandaKumar-t8f
@NandaKumar-t8f 9 ай бұрын
Bro neenga TPT NU THERIYAMA VIDEO PATHTU IRUTHEN INTHA INTERVIEW LA THAN THERIYUM ANA INTER FEEL ACHU YENNA NANUM TPT THAN BUT LIVE IN THANJAVUR❤❤❤
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thanks Behindwoods and thanks to my Way2go family members❤️
@tamilmotivationks
@tamilmotivationks Жыл бұрын
Hey bro you are the inspirational to upcoming youngster
@Mahe15
@Mahe15 Жыл бұрын
🥰🥰🥰👍
@Crazyfrogstn
@Crazyfrogstn Жыл бұрын
One of the BEST vloggers on the Tamil KZbin channel.
@ChennaiVlogger19
@ChennaiVlogger19 Жыл бұрын
தலைவா you are my inspiration. I have started KZbin channel after watching your videos❤❤❤❤ உங்களுக்கு indha media வெளிச்சம் கொஞ்சம் late தான் but I am very very happy to see you in Behindwoods interview. இன்னும் மேல மேல poitey இருப்பீங்க. வாழ்த்துக்கள்❤❤❤❤
@arrow8973
@arrow8973 Жыл бұрын
You are good content creator..more over good man..
@venkatachalam.rjohn.r7076
@venkatachalam.rjohn.r7076 Жыл бұрын
வெளிநாடு சுற்றுலா போகவேமுடியாத எங்களைப்போன்றவர்களுக்கு. உங்க channel தான் ஒரு வரப்பிரசாதமாக இருக்கு. Thanks a lot.
@happyworldtravels3235
@happyworldtravels3235 Жыл бұрын
We.0ldies,bless,u all in. ur fly,seeing all ,thanks a lot.
@rksarees4930
@rksarees4930 19 күн бұрын
Same feel as above said thank u ji
@diesal-w2x
@diesal-w2x Жыл бұрын
நல்ல channel... நல்ல மகன். வாழ்க வளமுடன்... எங்க பிள்ளைங்க அமெரிக்கா தான்.texas . austin...ஒரு deepavali hai....new year hi...avlo தான்.. காசு கூட கேட்கல 😢...அவங்க காட்டாத அமெரிக்கா. இந்த channel காட்டுசி... நன்றி
@vishal7359
@vishal7359 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@seenivasaganv1816
@seenivasaganv1816 Жыл бұрын
Touching comment.
@senthilkannanatwork
@senthilkannanatwork 3 ай бұрын
Very true comment....
@lenatyretools285
@lenatyretools285 27 күн бұрын
உண்மை
@SAIKUMAR--7--
@SAIKUMAR--7-- Жыл бұрын
இவர் பேசுகின்ற முறை எனக்கு மிக மிக பிடித்தமான ஒன்று, நான் ஒருபோதும் negative comment செய்தது இல்லை. காரணம் smart phones மூலமாக உட்கார்ந்த இடத்தில் இவ்ளோ தகவல்கள் நாம் இவர்களை போன்றவர்களால் தெரிந்து கொள்வது மனித குல வரலாற்றிலே இதுதான் முதல் முறை ❤இதை எண்ணிப்பாருங்கள் ❤negative comment போட தோணாது 🔥love u மதன் bro
@arunachalamarunachalam7464
@arunachalamarunachalam7464 Жыл бұрын
தம்பி உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க, எனக்கு ஒரு 24 வயதிலிருந்து சிங்கப்பூர், அந்தமான இலங்கை பார்க்க ஆசைபடுவேன் ஆனால் பிலைட்டில் போக பயப்படுவேன் இவ்வளவு பெரிய ஆச்சியான பிறகும் அந்த பயம் இருக்கு அதுக்கப்புறம் உங்கள் சேனல் வந்த பிறகு இப்ப சில மாதங்களாக தான் தெரியும் ஆஹா வீட்டில் உட்கார்ந்துகொண்டே வெளிநாடுகளை எல்லாம் நான் சுற்றி பார்க்கிறேன் இன் ஒரு இரண்டுபேரோட வெளிநாடு பிறகு மலை கோயில்களையும் பார்த்து மகிழ்கிறேன். நீங்க இவ்வளவு கஷ்டப்பட்டு அலைந்து திரிந்து மூச்சி வாங்கி எங்களைஎன்னை போன்றவர்களை மகிழ வைக்கிறீர் எங்கள் ஆசீர்வாதங்கள் எல்லாம் உங்களுக்குதான் நீங்க எல்லாம் வாழ்க வளமுடன் நலமுடன் ஆரோக்கியத்துடன் என அமுதா ஆச்சி வாழ்த்துகிறேன், நீங்க மனமகிழ்ச்சியோடு இருக்க கடவுளை வேண்டுகிறேன். 🙏God பிளஸ்you 🙏. ❤️ஆச்சி அமுதா அருணாசலம்❤️👍👍❤️❤️🎉🎉🎉🎉🎉
@jaanua7831
@jaanua7831 Жыл бұрын
உங்களைப் பார்த்தாலே மனதில் ஒரு வித சந்தோஷம், தன்னம்பிக்கை வருகிறது MK brother.🙂🙂🙂🙂🙂🙂💐💐💐💐🌹🌹
@kabilant2357
@kabilant2357 Жыл бұрын
மாதவா எனக்கு ஒரு பதில் சொல்லுங்க... உங்க காணொளி பார்க்க காத்திருப்போர் பட்டியலில் நானும் ஒருவன்... உங்க நியூசிலாந்து பகுது பாதியில் முடிந்ததை நான் சிறிதும் கவனிக்கவில்லை..உங்க காணொளியை மட்டுமே எதிர்பார்த்து இருந்தேன்..பிறகுதான் அறிந்தேன் உங்களுக்கு சில பிரச்சினைகள் இருந்ததை... அதற்காக நான் வேண்டிக்கொள்கிறேன் நன்றாக அமைய....
@ecofriendly7368
@ecofriendly7368 Жыл бұрын
கிருஷ்ணகிரிக்கு ஒரு தமிழ்செல்வன் என்றால் , எங்க வேலூர்காரனுக்கு உலகம் சுற்றும் ஒரு மாதவன்❤❤❤❤
@JayaKumar-pm4in
@JayaKumar-pm4in Жыл бұрын
உண்மையில் இந்த வீடியோ தான் சிறந்து மாதவன். வாழ்த்துக்கள் சகோதரரே.
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 Жыл бұрын
ஆர்ப்பாட்டம்,ஆரவாரம் ஏதுமற்ற ஒரு எளிய உரையாடல் இது. ஆயிரம் வலிகளை உள்ளடக்கி, எப்படி இருக்க வேண்டும் என்பதை பூடகமாக உணர செய்த உங்களுக்கு நல்வாழ்த்துகள் மாதவன். நன்றி.
@krishnaks1503
@krishnaks1503 Жыл бұрын
I’m from TIRUPATTUR and I feel proud of Madhavan 😊
@preamkumar9189
@preamkumar9189 Жыл бұрын
where in TPT?
@vkselvaraj8566
@vkselvaraj8566 9 ай бұрын
Nanum thirupathur than 🎉🎉🎉🎉❤
@vaseer453
@vaseer453 9 ай бұрын
என்னுடைய சொந்த ஊர் திருப்பத்தூர் தான். நீங்கள் அங்கே எந்த தெருவில் வசிக்கிறீர்கள்?
@saraswathiramakrishnan142
@saraswathiramakrishnan142 Жыл бұрын
மாதவன் தம்பி இந்த உரையாடல் அருமை. நேர்மை உண்மை இது இரண்டும் இருந்தால் எந்த நாடாக இருந்தாலும் பயப்பட தேவை இல்லை. அவர்களுடைய நேர்மையும் மிகவும் பிடித்திருந்தது❤
@rajendranthiru9573
@rajendranthiru9573 Жыл бұрын
பிரயாணங்களை மிகைப்படுத்தாமல் உள்ளது உள்ளபடி தெரிவிப்பது மிகவும் பிடித்துள்ளது. சில இடங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வற்றையும் தெரிவிப்பதால் பின் நாளில் அங்கு செல்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
@ihsan.ismail
@ihsan.ismail Жыл бұрын
These comments and his fans are so genuine. ❤
@messithoufiq1030
@messithoufiq1030 Жыл бұрын
My all time favourite KZbin channel 😇 Always positive vibes 💙
@smartracer09
@smartracer09 Жыл бұрын
madhavan is humble and our fav ytuber, may all his wishes come true
@vjeeva123
@vjeeva123 Жыл бұрын
My favourite KZbin channel Way to go...❤ congratulations 👏🎉 Mathavan 😊
@kumaresan.4302
@kumaresan.4302 Жыл бұрын
வெளிநாடுகள் பற்றியும் விமானப்பயங்கள் பற்றியும் மாதவன் பிரதர் வீடியோஸ் பார்த்து தான் அத்தனையும் தெரிந்து கொள்ள முடிந்தது..❤💯👌👌
@siranjeevinagaraj1510
@siranjeevinagaraj1510 Жыл бұрын
He is a amazing person!! I had wonderful times with him off screen. Amazing videos with lot of information!! Way2go bro!!
@SekarKalimuthu-xb9cy
@SekarKalimuthu-xb9cy 4 ай бұрын
ஏலகிரிமலை வீடியோ பார்த்தேன். 1983 ல் ஏலகிரி மலையில் பணியாற்றினேன். தற்போது அமெரிக்காவில் உள்ளேன். ஏலகிரி மலரும் நினைவுகளாக வந்தது.
@muparecords5523
@muparecords5523 4 күн бұрын
U r such a wonderful human being sir.🙏🙏🙏🙏
@ksundaresan-wh7mc
@ksundaresan-wh7mc 4 ай бұрын
நான் உங்கள் வீடியோக்களை மிகவும் விரும்பி பார்ப்பேன் ஆஹா அருமை மாதவன் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்❤
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 Жыл бұрын
தம்பி பேட்டி நன்றாக இருக்கிறது. எல்லா திறமைகளையும் பெற்ற எங்கள் நல்ல தம்பி குடும்பத்தோடு வாழ்க வளமுடன்.
@vigneshs6977
@vigneshs6977 Жыл бұрын
He is my bro ❤️ he is my thalaivan ❤️ he is My hero ❤️ I don’t know why I like him but I like him very much 🙏🏻
@SivaKumar-tu4vo
@SivaKumar-tu4vo Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி நீங்கள் மென் மேலும் வளர, உங்கள் மகன் உங்கள் குடும்பம் எல்லா வளமும் பெற்று இனிமையாக வாழ வாழ்த்துகிறேன், ஏலகிரி வீடியோ அருமை, நான் ஏலகிரி நேரில் பார்த்திருக்கிறேன் அதை விட நீங்கள் வீடியோவில் காட்டியது அருமையாக இருந்தது நன்றி, வாழ்க வளமுடன்
@biggboss3613
@biggboss3613 Жыл бұрын
Way2go madhavan bro is the GVM of KZbin ❤
@pudhumaibudhan1174
@pudhumaibudhan1174 Жыл бұрын
Thalaivan has quality fan base ❤️🙌🏻
@kamalakannankamalakannan6486
@kamalakannankamalakannan6486 Жыл бұрын
மாதவன் உங்கள் வார்த்தை மிகவும் மரியாதையாக உள்ளது
@robinesahayananthan3661
@robinesahayananthan3661 9 ай бұрын
வாழ்துகள் மாதவன் போக போக பாதை நீளமான தான் தொடர் ங்கள் மாதவன் வெற்றி உண்டு
@lakshmisubramanian6689
@lakshmisubramanian6689 Жыл бұрын
Wt a beautiful comments.Ur such a humble person.Has won all our hearts Madhavan.God bless u&ur family 🥰👍
@babug8022
@babug8022 Жыл бұрын
மாதவன் குடும்பம் சொல்வதில் பெருமையாக இருக்கு (way2go)
@babug8022
@babug8022 Жыл бұрын
மாதவன் நீங்க போட்ட ஏலகிரி விடியோ பார்த்துடு அடுத்த வாரம் ஏலகிரி போய்டு வந்தோம் குடும்பத்தோட
@SekarKalimuthu-xb9cy
@SekarKalimuthu-xb9cy 4 ай бұрын
உங்கள் வீடியோ எனக்கு பிடிக்கும். தொடர்ந்து பார்க்கிறேன். சிறப்பாக உள்ளது. Carry on . All the best. Sekar - அமெரி க்கா .
@VenkatesanSrinivasan-w2e
@VenkatesanSrinivasan-w2e 7 ай бұрын
Hii..மாதவன்..அருமையான..உரையாடல்...செம்ம..சூப்பர்..வாழ்க..வளமுடன்..வாழ்க..நன்றி..🌾🌴🌿👍🏾👍🏾👍🏾💯💯💯🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿🤝🤝🤝👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃
@Hiddengem13
@Hiddengem13 Жыл бұрын
Great guy❤ one of the best tamil youtuber but he has less subscribers than other useless youtubers
@puratchiveeran
@puratchiveeran Жыл бұрын
Madan gowri mathiri poi bruda vita niraiya Peru subscribe pannuvanga . Entha mathiri genuine and premium eruntha panna matanunga athai therinthavargal matume parpatgal
@prakash_murugesan1282
@prakash_murugesan1282 Жыл бұрын
நான் தொடர்ந்து பார்க்கும் youtube channel way2gotamil only thanks u bro ❤️💖💕💕💕💕 love you
@manik01267
@manik01267 Жыл бұрын
Maddy,, first video la irunthu paarthuttu irukka Core fans saarbaaga ❤❤❤❤❤❤. Love you Man ❤❤❤❤❤
@suganyajoys9019
@suganyajoys9019 Жыл бұрын
Hats off bro👏👏 My amma is a veryyyy big fan of yu..the only travel vlogger she follows❤
@Venkat17895
@Venkat17895 6 ай бұрын
god bless your brother 🎉🎉🎉
@GSumathi
@GSumathi Жыл бұрын
அருமை மாதவன்.வாழ்த்துக்கள்.வாழ்கவளமுடன்.
@shalom_to6to
@shalom_to6to Жыл бұрын
Genuine guy ❤
@welcometotamila8863
@welcometotamila8863 11 ай бұрын
Way to go மாதவன் அண்ணா ❤😊
@poovanam_realty
@poovanam_realty Жыл бұрын
நல்ல மனிதர்
@punithakumari5508
@punithakumari5508 Жыл бұрын
My all time favourite u tube channel way 2go.God bless you Mathavan
@drawingvideosyt1971
@drawingvideosyt1971 Жыл бұрын
Madhavan bro ..Best travel vlogger..👌👌👌👏👏👏👍👍👍All the best for your future...
@needtobechanged
@needtobechanged Жыл бұрын
Happy to see my fav premium youtuber Madhavan in a premium youtube❤❤🎉
@shafty8588
@shafty8588 Жыл бұрын
Neenga vera Level Sir
@SUNAURORARISE
@SUNAURORARISE 2 ай бұрын
❤❤❤ , சோதனை அனைத்தும் சாதனை மன்னன் ❤❤❤❤
@osro3313
@osro3313 Жыл бұрын
மாதவன் நீங்க வேற லெவல் நன்றி🙏🦋
@krishabiseiak6385
@krishabiseiak6385 Ай бұрын
Congratulations Madavan Bro 👏👏
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
❤❤❤YOUR REAL HERO BRO
@arumugam6229
@arumugam6229 Жыл бұрын
Vera level way2go 💐💐💐👍👍👍
@balasundramrajagopal513
@balasundramrajagopal513 Жыл бұрын
நான் உங்கள் வீடியோ பார்ப்பேன்,, அருமை, அற்புதம், நன்றி, வாழ்க வளமுடன்
@anproworld8458
@anproworld8458 Күн бұрын
Great Indian, Great tamizhan God Bless you bro
@niru0597
@niru0597 Жыл бұрын
Im also studied biotech 😢 But getting job in Biotech is very difficult to get Biotech padinga thappu illa but adhuku yeththa maari skills um courses um padikanum reputed institutions la Adhu na dha kedaikum freshers ku So padinga ❤
@sriganesan8237
@sriganesan8237 Жыл бұрын
Try jobs in Bangalore like biocon and some of the reputed companies are there
@niru0597
@niru0597 Жыл бұрын
@@sriganesan8237 they ask certified courses or experience Most ah resume anupna shortlist aaga maatengudu Rewrite pannanum nu solluvanga
@dennisjude1373
@dennisjude1373 Жыл бұрын
Boss, you really doing massive. Your videos really knowledge to everyone. Keep going......
@aksukumar
@aksukumar Жыл бұрын
You are an inspiration ❤
@Sanjieevisaran1996
@Sanjieevisaran1996 Жыл бұрын
இந்த Sir....video nalla erukum....nice voice ❤
@ChennaiVlogger19
@ChennaiVlogger19 Жыл бұрын
Way2Go Madhavan fans assemble here❤❤❤
@radhakrishnan2007
@radhakrishnan2007 Жыл бұрын
Way2Go madhavan bro...i'm sure that you will reach new high.
@chitra757
@chitra757 Жыл бұрын
Best interview by Madhavan. All the best Sir
@ushadeviushadevi9781
@ushadeviushadevi9781 Жыл бұрын
Thambi nanum ennoda son um ungaloda periya fans...ungaloda ella videos um pathrukom...ellame superb
@muruga..muruga...5030
@muruga..muruga...5030 8 ай бұрын
Now No negative comments.... No hatred... Only pure love ❤❤❤❤❤
@akhilvelayudham2013
@akhilvelayudham2013 Жыл бұрын
மிக அருமையான Gane மதவன உங்கள் பதிவு அருமையாக உள்ளது நன்றி லாரிகலா
@rajeshkumar0717
@rajeshkumar0717 Жыл бұрын
Always madhavan anna❤❤❤
@Athenz86
@Athenz86 Жыл бұрын
Being in a abroad their are so many rules but once you follow the day bases are actually easy and make others life easy surroundings.
@pugalammu609
@pugalammu609 Ай бұрын
உங்க சேனல் வேற ரகம் அண்ணா ❤🎉
@janyjayaraj
@janyjayaraj 6 ай бұрын
My Fav KZbinr WAY2 Go Madhavan Anna❤️
@gowthamer3526
@gowthamer3526 Жыл бұрын
மாதவன் மிகசிறந்த மனிதர் ❤️
@nazeershanawas7480
@nazeershanawas7480 Жыл бұрын
He is good person ❤
@sathiyavignesh4718
@sathiyavignesh4718 2 ай бұрын
Unmathan mathavan daily 5 min pesi video pottaruna kuda papen lovely person maddy bro❤
@doodlekidz68
@doodlekidz68 8 ай бұрын
அருமை நண்பர் மாதவன் கூட்டி போகும் சுற்றுலாக்கள்
@nanthakumar2768
@nanthakumar2768 Жыл бұрын
My favourite channel
@rameshkumarsidambaram9061
@rameshkumarsidambaram9061 Жыл бұрын
Way 2 go ❤
@kuwaittamilan1990
@kuwaittamilan1990 Жыл бұрын
Super bro…💐
@divakaranpranavam
@divakaranpranavam Жыл бұрын
Super Sir❤❤❤❤❤🙏🙏🙏
@mkr_vlog
@mkr_vlog Жыл бұрын
வணக்கம்சார் உங்கள்பேட்டிஅருமையாகஇருந்ததுஒளிவுமறைவுஇல்லாமல்அற்புதமாகபதிவுசெய்துஇருந்திர்கள் ஒருசின்ன வேண்டுகோள் கொஞ்சநாள்உங்கள்குடும்பத்தோடு(குழந்தையுடன்)செலவிடுங்கள் பிறகுவெளிநாடுகளுக்குசெல்லலாம்.நன்றி.வாழ்கவளமுடன் M.K.R.
@bhuvaneshwarimalayarasan4119
@bhuvaneshwarimalayarasan4119 Жыл бұрын
Way to go Madhavan way to go🎉🎉
@ashokthirunavukkarasu6058
@ashokthirunavukkarasu6058 Жыл бұрын
I travel in my school and college time to Africa, Europe and asia. That time I don't have youtube technology.Ths I talking about in year 1970-1985
@rangoli30
@rangoli30 Жыл бұрын
Way to go, backpacker Kumar channels are best true travel vloggers
@samundeeswari3740
@samundeeswari3740 16 күн бұрын
Wow u r great ❤
@microsoftmi1385
@microsoftmi1385 2 ай бұрын
Way2Go , Pal !!! Good luck to you.
@sundaramm5957
@sundaramm5957 2 ай бұрын
திரு.மாதவன்.சார்🎉அருமை
@selvameditforever8635
@selvameditforever8635 Жыл бұрын
way2go tamil 🔥 travel king 👑😊
@babuk5517
@babuk5517 Жыл бұрын
Wonderful brother.Keep it up.Congratulations for your Success in all aspects.👍🎂💐
@tinku.g1983
@tinku.g1983 4 ай бұрын
மாதவன் உங்க சேனல் மட்டும் தான் இருக்கற சேனல் லேயே ரொம்ப நல்ல சேனல்... ஒருத்தன் இருக்கான் ப்ரோ ( பண்ணி மாதிரி தின்னுட்டு லூசு மாதிரி ஒளரட்டி இருப்பான் அவன் சேனல் மொதல்ல கிளோஸ் பண்ணனும்
@godajithgaming6468
@godajithgaming6468 4 ай бұрын
Yaru transit bite channel ha bro
@itsmeus2979
@itsmeus2979 Жыл бұрын
Such a humble and great human being person
@wonderworld3021
@wonderworld3021 Жыл бұрын
Madavan, different from other you tubers ,he never show off ❤
@manibarathi7019
@manibarathi7019 Жыл бұрын
You are inspired bro...
@HBK14989
@HBK14989 Жыл бұрын
Super bro , Real KZbinr ...
@prabinrajababu7
@prabinrajababu7 Жыл бұрын
One of the best you tuber in Tamilnadu
@anbalagapandians1200
@anbalagapandians1200 9 ай бұрын
வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.தம்பி
@rosebelljames251
@rosebelljames251 6 ай бұрын
I see the world by your videos and your intentions are good.
@paulrajamannar1824
@paulrajamannar1824 Жыл бұрын
It is your respectable humility and your genuine transparency that attracts every viewer of your Way2go videos. All the best for your future endeavours. Your videos are knowledgeable and a pleasure to my senses. Please take care of your family.
@rksarees4930
@rksarees4930 19 күн бұрын
Unga tamil ucharippu kagave nanga follow pandrom we r fan of ur channel keep going
@gunasekarandakshanamurthy8826
@gunasekarandakshanamurthy8826 Жыл бұрын
Really happy.You are doing great job
@s.srinivas3115
@s.srinivas3115 Жыл бұрын
Vanakkam Anna Rommbu piditha channel best Travel Channel Madhavan Anna, Tamil Trekker, Cherry vlogs Rommbu elimaiyana manidgargal
@padmavathidurai8180
@padmavathidurai8180 9 ай бұрын
great going brother...👋👋
@punithapapu8339
@punithapapu8339 Жыл бұрын
Nice interview brother ❤
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН