அற்புதமான வீடியோ நண்பா! ☺️ உங்கள் சிந்தனையும் என்னைப்போலவே உள்ளது! 😃 வாழ்க்கையில் கடன் என்பதே வாங்கக்கூடாது! 😎
@selselvam55204 ай бұрын
சாத்தியம் இல்லை என்று நினைக்கிறேன்
@chinnagopal67664 ай бұрын
@@selselvam5520 எது இல்லை?
@murugappanoldisgold12956 ай бұрын
ஆசை யாரை விட்டது. மனதை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டால் கடனும் கஷ்டங்களும் வராது ! எளிமையாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்பது என் கருத்து.
@vijaysvijay62136 ай бұрын
I am also
@kumarichinnadurai754718 күн бұрын
ஆமாம் அண்ணா
@v.jeevanandanpargavi54696 ай бұрын
Super Super கடைசியா சொன்னீங்களே வாழ்க்கை துணையும் ஒரு சேமிப்புனு Super
@murugesannatarajan738725 күн бұрын
Unmai 🎉🎉
@om83876 ай бұрын
மிக அருமையான கருத்தை உணரவைத்த கதையிது பணம் எம்மிடம் நிலைத்திருந்து நமது தேவைகளை பூர்த்தி செய்வதென்றால் அந்தப் பணத்தை எப்படி நாம் சம்பாதிக்கிறோம் என்பதுதான் முக்கியம். அடுத்தவரை ஏமாற்றிப் பொய் புழுகினால் சேர்க்கும் பணம் கடைசிவரை நமக்குபயோகமாகாது தம்பி மிகஅரிய இப் பதிவிற்கு நன்றிமகனே
@SolaiTech-ye5nw20 күн бұрын
இதுவரை நான் கடன் வாங்கியது இல்லை எந்த EMI யும் இல்லை என் மனைவியை எந்த மகளிர் குழு வில் சேரவும் விடவில்லை... 2 பையன் எனக்கு ஆங்கில பள்ளியில் தான் படிக்கிறார்கள்... நான் டிரைவர் இருப்பது சென்னை... சிக்கனம் மட்டும் இருந்தால் சிறப்பாக வாழலாம்
@Rasushanmugamsaminat11 күн бұрын
Don't buy stock.Stock income based on single company .If you choose wrong company or yours stock holder lose his gain due to some reason (Ex. Covid, Cyclone,Sunami, Earthquake,war) Then your money will not return fully .You will lose .So no gain at all Buy Land (But no buy property building etc) Then it will go up 5 time in couple of years. There is need a survey before you buy land . Choose right place and right person before buy land. Good luck 🤞
@cinnesami51416 ай бұрын
மனிதன் மனிதத்தை இழந்தான், அறம் சார்ந்து வாழ்வதை மறந்தான். ஆதனால் தான் , மனிதன் கண்டு பிடித்த பணம் நம்மை ஆளுகிறது. மனிதனின் பிறக்கும் போதே இருந்த நற்குணங்களுக்கு மதிப்பும்,மரியாதையும் இல்லையா...! எதுவும் அளவோடு இருக்கவேண்டும்...!
@Kalamania-pw1zw6 ай бұрын
வாழ்கை துணை என்று சொன்னீர்கள். அதை வைத்து தான் எல்லாமே இருக்கு
@rajeshpalani15526 ай бұрын
எனக்கு காலம் கடந்த பதிவு இருந்தாலும் அருமையான பதிவு நன்றி ஐயா 💐💐💐💐
@Rasushanmugamsaminat11 күн бұрын
Don't buy stock.Stock income based on single company .If you choose wrong company or yours stock holder lose his gain due to some reason (Ex. Covid, Cyclone,Sunami, Earthquake,war) Then your money will not return fully .You will lose .So no gain at all Buy Land (But no buy property building etc) Then it will go up 5 time in couple of years. There is need a survey before you buy land . Choose right place and right person before buy land. Good luck 🤞
@NagaKamakshiaruna7 ай бұрын
சிறு வயதிலே பார்க்க வேண்டிய பதிவு
@Diva_cool2 ай бұрын
Ena ku ipoo age 17 tha
@srinivasannega999815 күн бұрын
கடைசி பாயிண்ட் அருமையான தகவல்
@iyappankalathi10725 ай бұрын
கடைசியில் சொன்னீங்களே ' வாழ்க்கை துணை ' சூப்பர் 👌
@Thamizhan-kural3 ай бұрын
நீங்கள் தேவையற்றதை அதிகம் வாங்கினாள் விரைவில் தேவையானதை விற்க்க வேண்டும்.
@umaselvaraj4556 күн бұрын
romba romba crt sir exp Nan than
@primeroseflorist26336 ай бұрын
ரொம்ப நல்ல தகவல் அருமையான பதிவு
@VSKPM7 ай бұрын
மிக அருமையான பதிவு
@VimalaGanesh-n4g6 ай бұрын
நல்ல விழிப்புணர்வு பதிவு நன்றி சகோதரரே வாழ்க வளமுடன்
@murugavideos87977 ай бұрын
அருமை சகோதரா ரொம்ப அற்புதமா இருந்தது
@rajapandiyanpandiyan23035 ай бұрын
ரொம்ப அருமையாக பேசினீர்கள் நன்றி.. சில புள்ளி விவரங்களை தவற விட்டீர்கள்... I am economic student... சில விஷயங்கள் உங்களது தப்பா இருக்கு தம்பி திருத்திக்கொள்ளுங்கள்
உண்மை வரிகள் அண்ணா நீங்க சொன்ன method தான் நான் use பண்ணுறேன் செலவுகள் கட்டுபடுதி என்னுடைய life கொண்டு போகிறேன் நான் சம்பாதிப்பது இவ்வளவு நான் செலவு செய்யுறது இவ்வளவு என்பதை நன்றாக தெரிந்து கொள்கிறேன் நல்ல motive video anna சூப்பர் 😊........
@truthalwayswinss7 ай бұрын
Excellent Excellent Excellent quality information. God bless you brother. Netthi Adil Unga Thagaval. Vaazhga Valamudan. 🙏🙏🙏🙏
@kumaresankaruppusamy7806 ай бұрын
அருமையான பதிவு 👍
@sivamalarsiva29684 ай бұрын
அருமையான பதிவு நன்றி
@kpkumarkpkumar34864 ай бұрын
நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்
@sriramr19817 ай бұрын
உண்மையில் இது அருமையான தகவல்கள் 🎉😮
@talkseriespodcast7 ай бұрын
🤎nandri nanba
@maheshsaran3306 ай бұрын
Unga vidio super unmai yarum sola madanga
@sulaimansb61776 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@BalasubramaniamsomarimuttooMar6 ай бұрын
❤
@Rasushanmugamsaminat11 күн бұрын
Don't buy stock.Stock income based on single company .If you choose wrong company or yours stock holder lose his gain due to some reason (Ex. Covid, Cyclone,Sunami, Earthquake,war) Then your money will not return fully .You will lose .So no gain at all Buy Land (But no buy property building etc) Then it will go up 5 time in couple of years. There is need a survey before you buy land . Choose right place and right person before buy land. Good luck 🤞
@saravanank49847 ай бұрын
இந்த விளம்பரமும் ஒருவகையான பிசினஸ் தான்
@ravisambanarjibanarji18725 күн бұрын
அற்புதமான ஆலோசனைகள்....
@ashokkumar-kx9jw6 ай бұрын
நல்ல தகவல்கள் மனமார்ந்த நன்றி ஐயா 🙏
@muheshraja27503 ай бұрын
I Full Satishfied in this information.. Thank u broo💕
@AMSalikhan6 ай бұрын
🎉🎉🎉அருமை அருமை
@KishaKanna-x5w6 ай бұрын
Thanks sir.. enaku thevayana timla thevayana arivurai thanks sir
@vanishetty55316 ай бұрын
Exactly...! I used to think in the same way...☺
@rameshkannanamarakavi106415 күн бұрын
Super excellent message Thank you 🎉🎉🎉
@rajap205024 күн бұрын
Thank you so much நண்பா
@muralim58465 ай бұрын
நீங்க சொன்னதிலயே கடைசியா சொன்ன விஷயம் ரொம்ப ரொம்ப உண்மையான விஷயம் 😊😊😊😊
@user-vsathya1996 ай бұрын
நல்ல தகவல் நன்றி🙏🏻
@SureshR-ff3tq5 ай бұрын
மிக மிக அருமையான பதிவு உறவே
@deivas14256 ай бұрын
Well said at the end - spouse also should have discipline in personal finance.. 😍
@govindraj63696 ай бұрын
Super Bro, I will follow today onwards. Thanks a lot for this video.
@santhoshkumar-hr9ri7 ай бұрын
Bro, Valid point - last one. Because i struggled lot .. More expensive (i lost my some savings)
@Sankarmmm2 ай бұрын
Maine 30+30+30+10 30 for live, 30 for dress, celebration and upcomming function, 30 must for investment as each 10 % differently risk levelsl and final 10 for unconscious must savings like lic and mediclaim.... I don't have credit card or any EMI even for my own house or cars... thanks 🙏
@palanivelc606226 күн бұрын
அற்புதமான வீடியோ
@GanesanM-u4b4 ай бұрын
நல்ல கருத்துங்க சார்
@veeramaniramakrishnan34305 ай бұрын
அருமையான வீடியோ 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@narayanasamy7501Ай бұрын
அருமையான பதிவு
@k.sarprasatham6667 ай бұрын
குட் அருமையான தகவல் ❤❤❤
@narayanasamynadar39225 күн бұрын
ஆசையை அடக்கி ஆனந்தமாய் வாழ்வோம்🙏
@Gurupandi-ys7qm21 күн бұрын
Thank you 👍🙏
@PeriyasamyPeriyasamy-o5qАй бұрын
சூப்பர் கருத்துக்கள் தலைவா
@adhiyamanadhiyan532316 күн бұрын
அருமை 🙏💐💐💐💐💐
@victoremmanuel1867Ай бұрын
Very interesting and absolutely useful. thank you bro
@sivavivaha5626 ай бұрын
அருமையானா தகவல் அண்ணா வாழ்த்துக்கள் 💐💐💐
@RasaiyaRajkumarАй бұрын
நன்றி நன்றி நன்றி
@DhanaLakshmi-xy1ym3 ай бұрын
Super nandri Thambi. Vaazhga Valamudan
@ChinnaThambi-90s3 ай бұрын
சேமிப்பு என்பது நமது வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று இதை பின்பற்றுவோர்கல் வெற்றியடைவது உண்டு கடன் வாங்கும் தருணம் ஒரு போதும் வராது
@arunlee71262 ай бұрын
Nandri 🙏
@monisha-23567 ай бұрын
❤🎉 waiting for next Rewire podcast Episode
@VENKATESHAN_MUDHALIYAR7 ай бұрын
Good information for life and excellent messages for self development,
@seranjeviseranjevi63606 ай бұрын
Very useful to profligates in the human society
@sivaramanveeran37687 ай бұрын
Last point is the best point in this video...❤❤❤
@196330526 ай бұрын
Thanks very good information to today's generation.
@srinivasank30736 ай бұрын
Super video bro, thank you
@rajeshmani36285 ай бұрын
நல்ல அறிவுரைகள் நன்றி
@krishnamoorthyvk75104 ай бұрын
Hi bro super Stack market eppadi investment panttathunu sollunga bro and gold investment pantrathunu sollunga
@senthikumar55805 ай бұрын
சிறந்த ஆலோசனை
@mineeditzforever86424 ай бұрын
Good ideas and very useful things to say nowadays i like ur thoughts
@SrinivasanSrini-ru1rh2 ай бұрын
Post office rd principal 1000*60: 60000/- Interest: 12000 Total 72000 Aft 5 years Am working in post office Mutual funds it's risk Fixed scheme nobody can take from u In this video he is promoting stock market . Maximum people doesn't have knowledge abt stocks it's like lottery ticket If v r lucky v ll get money but not promising Normally fixed deposits it's like promising income v knw how much v gonna get Nobody can take our money it ll b safe .
@Auto-ft2mu7 ай бұрын
அருமை தேழர்
@msffazila91122 ай бұрын
Thank you bro
@rajeshwaribaskar616525 күн бұрын
Thanks Bro good information
@selvakumar-ff5dk5 ай бұрын
அருமையான பதிவு ❤
@sigamania23347 ай бұрын
Excellent Thank you sir
@suryarana701720 күн бұрын
❤❤❤❤❤❤❤ lovely talk❤❤❤
@diviyarajarulappan26 күн бұрын
சிறப்பு
@dharmaputhiranm85826 ай бұрын
நன்றி சகோ
@aazaaaazaa60707 ай бұрын
Awesome awesome awesome speech
@tamilnadu100113 ай бұрын
நீங்கள் சொன்ன தகவல் நன்றாக இருந்தது... எப்படி பார்த்தாலும் நீங்கள் stock market நீங்கள் எங்களை அழிப்பதற்கு வழி சொல்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன்
@talkseriespodcast3 ай бұрын
நல்லதுக்கு காலம் இல்லை
@AbdulAzeez-fy3lh13 күн бұрын
Good speaking ❤❤❤🎉🎉
@ArunKumar-vv6rj6 ай бұрын
thaliva your are grate 😀👍
@VadiVel-w4l4 ай бұрын
Super pro.... use full video nice 👍👍👍 thanks everyone people follow up your life ❤ thankyou
@Sivagurunathan-t8sАй бұрын
Thanks for information
@brindhad77877 ай бұрын
Thank you so much bro🙏🙏🙏🙏🙏🙏
@jeevabenjaminv82076 ай бұрын
Difference between asset and liability💯👍
@talkseriespodcast6 ай бұрын
Sure brother 👍
@JainulAbideen-rm2vr5 ай бұрын
நிங்க சொன்னது 💯 சதவீதம் சரி நண்பா
@Rasushanmugamsaminat11 күн бұрын
Don't buy stock.Stock income based on single company .If you choose wrong company or yours stock holder lose his gain due to some reason (Ex. Covid, Cyclone,Sunami, Earthquake,war) Then your money will not return fully .You will lose .So no gain at all Buy Land (But no buy property building etc) Then it will go up 5 time in couple of years. There is need a survey before you buy land . Choose right place and right person before buy land. Good luck 🤞
@Meera-yj3xf7 ай бұрын
Super Tambi super nennga nalla erukanum en na entha kalathuku romba mukiyam pa
@Aashiba-ru6eq15 күн бұрын
Very good ❤❤❤ vaazgavalamudan❤❤❤❤❤❤❤❤❤...
@Babu-fz6qj7 ай бұрын
❤❤❤❤❤ super unmai
@SenthilKumar-ig5iu6 ай бұрын
Very useful for youngsters
@himalone53216 ай бұрын
பணம் இல்லாமல் எல்லாரையும் வாழ வைக்க முடியும், ஆனால் நாம் அதை செய்ய மாட்டோம்.. கொள்வன கொடுப்பன இல்லா உலகம்... இது வியாபார உலகம் 😢
@jayasuryaherochannel45436 ай бұрын
Super bro. I saw many money saving videos. U r best congrats
@BalasubramaniamsomarimuttooMar6 ай бұрын
Best advice bro tnks
@MynavathiChidambaram5 ай бұрын
Wonder full and very useful for all people.. congratulations, keep it up 🎉🎉🎉🎉
@kulandaisamy67246 ай бұрын
😁😁😁அரசாங்கத்துல - அரை குறையா - 5ஆம் வகுப்பு - படிச்சவனெல்லாம் - ‼️அவனே ‼️ அம்பானியாகவும்...அதானியாகவும் - ...ஆகிட்டாங்க....ஆகிகிட்டும் இருக்காங்க😁😁😁 PRESENT STATUS - WASHING PLATES AT HOTELS - ex- teacher, principal and UNSUCCESSFULLY organised OWN engineering college.....
@dolbinraj35346 ай бұрын
சூப்பர் அண்ணா
@SunilbcaCricketer4 ай бұрын
Sovereign gold bond 😊😮super ❤
@RAMKUMAR-pw2uv2 ай бұрын
Great news for life
@SaminathanN-j5q3 күн бұрын
அண்ணா என் குடும்பம் முழுவதும் மருத்துவ செலவு என்னால ஒன்னும் பண்ண முடியல முடியல முடியல நீங்கள் சொன்னா என்ன வேணாலும் செய்ற ப்ளீஸ் ஹெல்ப் மீ ஒரு குடும்பத்தை காப்பாற்றுங்கள் ச.ந..ண்செ..ரம்....க...ரா....டை...ம...டம்❤🌹
@Jeevinaveen2 күн бұрын
Health insurance podunga
@gkvind59785 ай бұрын
Nice video, Advise is easy bro but practically it’s difficult..