Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@MenagaKalvi7 ай бұрын
சார் நாங்க மாதம் 30 ஆயிரம் சம்பாதிச்சி அத்தைக மாருக்கும் நாத்தநார்க்கும் செய்து பாதி போச்சு மீதி வீட்டுக்கு 12வருசம் போச்சு இந்த 2 வருடத்தில் 7 லட்சம் சேமிப்பு சார் அப்பா மாதிரி சொல்றிங்க மேலும் சேமிப்போம் நன்றி அப்பா
@musthafakamal344 Жыл бұрын
70kids நாங்கள் பிள்ளைகள் படிப்பு அப்பறம் கல்லியாணம் போக 2500000 இருக்கிறது வயது52 சரியான சேமிப்பா அப்ப வெளிநாட்டில் இருந்தோம் இப்ப இல்லை
@santhoshgukan Жыл бұрын
Good Progress Good Journey Kindly Keep Good Health
@pspandiya Жыл бұрын
சேமிக்கும் பழக்கம் வந்தால் வீண் செலவு குறைந்து விடும். சிறப்பான வார்த்தை❤❤❤
@aarthiravichand7372 жыл бұрын
சொல்லுங்க சார் நல்ல சொல்லுங்க.நாம சொன்ன,உங்களுக்கு அனுபவிக்க தெரியவில்லை என்று சொல்றாங்க பிள்ளைங்க.ஒரு கஷ்டம்னு வரும்போது பனம் கொடுக்கும் தைரியம் எவனும் கொடுக்க முடியாது.
@arunelangovan25772 жыл бұрын
Money Pechu சேனல் நிகழ்ச்சி தான் அப்படியே copy
@shivkumar4833 Жыл бұрын
Money Pechu not worth wathing as it is boaring now a days
@arunelangovan2577 Жыл бұрын
@@shivkumar4833 then you might have learned most of the aspects of investment.
@harsha737 Жыл бұрын
The intention behind these videos are important than copy. It’s awareness for better financial fitness
@arunelangovan2577 Жыл бұрын
@@harsha737if KZbin doesn’t pay for views. Then they won’t make videos. They don’t care about your financial
@sivancellparkkangeyam55112 жыл бұрын
இது பொதுவெளியில் அதிகம் பேசப்பட வேண்டிய கருத்து தான் உங்களது முயற்சிக்கு பாராட்டுக்கள் ஆனால் மணி பேச்சு ஞாபகம் வந்து தொலைகிறது
@SUMAYAHkidsTV Жыл бұрын
45 k சம்பளம் கிடைக்கிறது இதுவரை மாதம் ஒரு கிராம் தங்கம் என்று சேமித்துக் கொண்டு இருக்கிறேன் உங்களுடைய வீடியோவை பார்த்தபிறகு 2 கிராம் சேமிக்க போகிறேன் இந்த மாதத்தில் இருந்து. தங்கம் விலை கூடும் என்று நீங்கள் சொல்வதை முழுமையாக நம்புகிறேன்❤❤❤❤
@jeyapandianb2678 Жыл бұрын
வாழ்த்துகள் சகோ 👏👏👍🏻👍🏻
@maheshAs-mo8kr Жыл бұрын
ஐயா உங்கள் பேட்டியை தொடர்ந்து பார்த்து கொண்டிருக்கிறேன் நீங்கள் சொல்வது அனுபவ வார்த்தைகள் எதுல மூதலீடு செய்வது என்று திட்டங்களை பற்றி சொன்னால் மிக்க மகிழ்ச்சி ஜயா
@murugesanc43882 жыл бұрын
ஐயா தாங்கள் சொல்லும் கருத்து வானிலிருந்து மழை போன்றது.அதை நாங்கள் ஏற்றுக் கொண்டால் முற்றிய நெல்கதிர் இல்லையேல் பதர்.
Financial advisor Dhamodaran sir keykura oru oru kelvi yellarukum rombha think panna vaikudhu. Correct ah solluraru…
@nrpix733 Жыл бұрын
ஒருவரை பார்த்து இது போல் நானும் முன்னேறவேண்டும் என்று நினைப்பது ஒரு வகை, ஒருவரை பார்த்து இதுபோலவே நானும் அதையே செய்து முன்னேற வேண்டும் என்று நினைப்பது இன்னொரு வகை நீர் இரெண்டாவது.......! 1St #anandsrinivasan 2nd #damodaran
@gpr20475 ай бұрын
Vid start at 8.00...car related discussion really good n correct ✔
@karuppusamy6275 Жыл бұрын
Battle லேட சுத்தும் 80s olds
@RajaRaja-hy2vi2 жыл бұрын
Hats off 👏 Behindwoods
@Muthukumaran-kc7zg Жыл бұрын
நீங்க வேணும் என்றால் ஒரு பேங்க் கட்டி விட்டீர்கள் என்றால் 2K kids பாவம் பிழைத்து போவார்கள், கொஞ்சம் வளர்ந்த்து விட்டால் போதும் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற திமிர் வந்து விடுகின்றது, இவரின் பேட்டியை பார்த்து இவரை பலமுறை பேச முயற்ச்சி செய்து கடைசியில் பேசியபின்பு தான் தெரிந்தது அது தவறு என்று, KZbinrs please avoid this kind of people
@jarchana5610 Жыл бұрын
Sir you didn't gave advise how to manage the expenses and cut down the cost rather you were just pointing their answers which is not really helping us
@sankarkrishnan11482 жыл бұрын
good speech , I am grade down because of no money at pocket
@kumar.appukutty Жыл бұрын
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐👏😅😮😢 நன்றி ஐயா 🙏
@gopikrishnanjayaraman15502 жыл бұрын
ஹே.. எப்புட்றா…. (வெக்கமே இல்லாம சிரிக்குறீங்க) 😮
@bad_BOYZ_ Жыл бұрын
😂😂😂
@benedictjoseph383211 ай бұрын
Its scripted...so many editing..theh will cut take again..they will do to make the video look fun..its all tactics..
@MAANGANI_NAGARAM_YOUTUBE3 ай бұрын
ITS SCIPTED DUE TO AWARNESS OF BUDJET
@VijayKumarVijayKumar-858111 ай бұрын
சார் நான் 90 s kids உங்கள் வீடியோ பார்த்து 500 Rs RD பன்னீரிக்க சார் நன்றி சார்
@sivalingamrakkan1375Ай бұрын
சார், மிகவும் அருமையான பதிவு 🙏🙏🙏🙏
@cbalaji833 ай бұрын
OTT kum kaasu kuduthutu edhukku theatre la poyi cinema pakkanum.
@thachanamoorthibalakrishna4870 Жыл бұрын
Great sir Super advice🎉🎉🎉🎉
@lifeisdream7382 Жыл бұрын
30,000 tharalama salary ku tharalama 20,000 serkalam pa athukulla vala palagikita 👍🏽👍🏽👍🏽👍🏽
White Satta karanuku epdi ponu kadachutho epdi kalyanam panaloe antha ponu pavam . Immediately divorce this guy marriage some what rich person.
@akhilmenon78482 жыл бұрын
There is No valid points other than just blaming each other. suggested to get training by ANAND SRINIVASAN. (KAILA NOTEPAD EDUKUNE TERILA) LOL
@sudhagar1120 Жыл бұрын
His questions itself giving answer
@michaelraj2233 Жыл бұрын
அருமை அருமை
@s.jahabarsadiq257 Жыл бұрын
Anand Sir Kitta Ippudiyellam Pesuna Intha Sir Maathiri Sirichi Bathil Solla Maattaaru
@physioinfo6985 Жыл бұрын
Immanuel and Anand sir Missing 😢
@rajeshwaran.k5619 ай бұрын
Andhae paiyan netflix movie pathuttu 4 hrs thunguran he afected soon in health issues
@prabhus3737 Жыл бұрын
Nicely said sir... Good finishing
@vadivelkrishnan2120 Жыл бұрын
Very nice video sir thank you sir
@musthafakamal344 Жыл бұрын
முதலில் வருடம் 24000சேமிங்க சொல்லுங்கள்
@Kattumaram33910 ай бұрын
வாய்பில்ல ராசா
@FameAlha20222 жыл бұрын
Very good👍👍 msg for the time
@aravindnathan.r34932 жыл бұрын
Topic ultimate
@r.kathiravan4892 жыл бұрын
Sir 10k Salary Vaangha ra Vangha Evlo Save Panna laam... Next Video la Sollungha... I Expect This.
@muththaiyakumaresan56742 жыл бұрын
At least with 100rs start pannungo. Ending 20% of income aga vanthal perfect
@pramilasanjeevkumar8302 Жыл бұрын
Mudinjavarekum post office A/c vechikonge adule 10 ruba kude podalam .ipola phone pay Google paylerundu kude aduku transaction pannikalam daily habit ah 10 ruba post office Ac Ku anupikire palakam vechikonge masam 300 agum adu appudiye mindset savings pogum appudiye valatukonga matta bank madiri adule tottadukelam kasu cut panna matanga appudiye setukonge
@bipash_9720 Жыл бұрын
70:30 rule follow Pannunga..unga total salary la 70% spend panningana oru 30% save pannunga Idhu vandhu ungaluku endha oru loan or commitments illana indha rule ah follow pannalam
@TheMksha2 жыл бұрын
சார் எப்போ தனி சேனல்
@pspandiya Жыл бұрын
Boomar uncle உங்க பிள்ளைகள் பொண்டாட்டி நெனச்சா ரொம்ப கஷ்டம். உண்மைய சொன்னா நீங்க ரொம்ப அறிவாளி, விவரமான நபர் , நாங்கள் ரொம்ப பாவம் . ஊருக்காக வாழறோம், அதான் கடன்ல வாழறோம்😂
@balajirsathishr Жыл бұрын
I m earning 52k .. But I can't save money
@abcde20115 ай бұрын
😮😮😮
@sendilkumars7937 Жыл бұрын
2.00 super 😆😆😆
@arulmathiarul3546 ай бұрын
👏👏👏
@suryamoorthy7368 Жыл бұрын
Eye opener video 👏
@cbalaji833 ай бұрын
Sirichikitte pottu varuthi eduthutaaru.
@sugumararumugam3014 Жыл бұрын
Super sir
@SURESHKUMARN1992 Жыл бұрын
Dai epdara siri kura avaru serupu la adikuramari solluraru sirikura😢
@Game_of_Asmr Жыл бұрын
Same as money Pechu but nice try
@RPTenkasiThentral2 ай бұрын
White shirt kjm over attitude madhiri theriyudhu..like kjm over scene