"யானை மாதிரி இருக்கும் முரட்டு மாடு..!" நாட்டு மாடுகளில் இத்தனை வகையா..? ISHA கோசாலை LIVE VISIT

  Рет қаралды 200,175

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

Пікірлер
@BehindwoodsO2
@BehindwoodsO2 2 жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@dhasarathanrajunaidu9028
@dhasarathanrajunaidu9028 2 жыл бұрын
Ppppppppppppppppppppppppppppppppppppppppp
@thirurr6433
@thirurr6433 2 жыл бұрын
Isha doing fantastic work for people wellbeing always....Thank you Isha..and Sadguru🙏
@VjsPath
@VjsPath 2 жыл бұрын
பூர்வீக இந்திய இனங்கள் காப்பாற்றப்பட வேண்டும். அற்புதமான முயற்சிகளுக்கு மிக்க நன்றி #sathguru #isha #nativebreeds
@Editz...433
@Editz...433 2 жыл бұрын
தமிழ் நாட்டில் சில வகையான நாட்டு மாடுகளை பார்த்ததில் மகிழ்ச்சி
@prabhapaulraj1110
@prabhapaulraj1110 2 жыл бұрын
ஈஷாவிலுள்ள நாட்டுமாடுகள் மிக பிரமிப்பானவை👍🙏
@aravindveeramani3532
@aravindveeramani3532 2 жыл бұрын
நம் நாட்டு மாடுகள் நம் பெருமை... ஈஷாவின் இந்த முன்னெடுப்புக்கு முயற்சிக்கும் என் வாழ்த்துக்கள்.
@keerthanasundaram2775
@keerthanasundaram2775 2 жыл бұрын
இத்தனை நாட்டு மாடுகளை ஒரே இடத்தில் நான் பார்த்ததே இல்லை !! பெருமை மிகு விஷயம்! நன்றி ஈஷா!!
@ultraboy3195
@ultraboy3195 2 жыл бұрын
Thank you isha for saving our native breeds bos indicus😍🥰
@rajselva1987
@rajselva1987 2 жыл бұрын
நம் தமிழர்களின் பாரம்பரிய நாட்டு மாடுகள் வளர்ப்பு பிரம்மிக்க வைக்கிறது.🙏🙏🙏
@rajesharumugam5508
@rajesharumugam5508 2 жыл бұрын
Bro tamil naatula mattum naatu maadu illaa india la oru oru statekum oru bread iruku
@sureshu5671
@sureshu5671 2 жыл бұрын
Not sure how many NGO works on preserving native breed. Hatsoff to Isha foundation. This needs to reach more people and understand their real work.
@saravanathiagarajan
@saravanathiagarajan 2 жыл бұрын
An absolutely fantastic job done by Isha Foundation. Kudos to the entire team for going the extra mile to save the native breeds of India.
@kensaravenu4295
@kensaravenu4295 2 жыл бұрын
இத்தனை வகை நாட்டு மாடுகள் ஒரே இடத்தில் காண்பது அரிதாக உள்ளது,நமது பாரம்பரிய நாட்டு மாடுகளை பாதுகாத்து தலைமுறைக்கும் நாட்டு மாடு இனம் அழியாமல் காத்து வரும் ஈஷாவுக்கு வாழ்த்துக்கள்.
@tctamilselvan
@tctamilselvan 2 жыл бұрын
நாட்டு மாடுகள் நம் தமிழ் கலாச்சாரத்தின் மிகப்பெரிய அங்கம்
@thangasivaraj
@thangasivaraj 2 жыл бұрын
பிரமிக்கும் வகையில் உள்ளது... தொடரட்டும் இவர்களின் தொண்டு.
@logapriyaasaithambi1610
@logapriyaasaithambi1610 2 жыл бұрын
Paah! Evlo variety iruku nama naatu maadu!! Great job by Isha
@Nalladuraiv
@Nalladuraiv 2 жыл бұрын
மனிதன் வாழ்வியலில் மாட்டின் பங்கு அளப்பரியது. அதிலும் ஒரு படி மேலாய் எல்லா உயிரினங்களுக்கும் அடிப்படையாய் விளங்கும் மண்ணின் கரிம வளத்தைக் கூட்டுவதில் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது. நாட்டு மாடுகள் அழிந்து வரும் இச்சூழலில் அனைத்து இனங்களையும் ஒருங்கே வளர்த்து, பாதுகாத்து வருவது மிக்க மகிழ்ச்சி தருகிறது. #மண்_காப்போம் #SaveSoil #ConsciousPlanet
@theotherside7504
@theotherside7504 2 жыл бұрын
Wonderful effort by the Isha team for preserving our native breed cows. It is very heartening to see this video.
@suracesoundresh877
@suracesoundresh877 2 жыл бұрын
சவுக்கு ,பீயூஸ் ,ஆளுக்கு ரெண்டு கூடை சாணி பார்சல் பண்ணுங்க அப்போது ஆவது புத்தி வருதான் பார்ப்போம்
@VjsPath
@VjsPath 2 жыл бұрын
sema
@shivmaharaj3113
@shivmaharaj3113 2 жыл бұрын
நண்பரே, சத்குரு இத்தனை மாடுகள் வளர்த்தால் அவர் தவறு செய்யவில்லை என்று ஆகிவிடுமா? ஈஷாவில் நடக்கும் தவறுகளை நீங்கள் ஏன் கண்டிப்பது இல்லை.
@ondway2-2
@ondway2-2 2 жыл бұрын
பெரும் முயற்சி நன்றி மிக்க நன்றி #omnamonamaha #sathguru #isha
@kishorevarma1951
@kishorevarma1951 2 жыл бұрын
Very great service and initiative by Sadhguru and Isha yoga center . Jai hind 🇮🇳
@gurupathuka
@gurupathuka 2 жыл бұрын
Thank you isha team.. thank you sadhguru...
@balutalkies1183
@balutalkies1183 2 жыл бұрын
Salute to isha
@babups9915
@babups9915 2 жыл бұрын
salute Sadhguru, the man behind this
@elakiyamathivanan508
@elakiyamathivanan508 2 жыл бұрын
தமிழர்களின் பாரம்பரியத்தை பல வகைகளில் பாதுகாத்து வரும் ஈஷாவிற்கு பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்❤️💐💐💐💐
@madhumithaveeramani8633
@madhumithaveeramani8633 2 жыл бұрын
வியப்பாகவும் பார்க்க சந்தோஷமாகவும் உள்ளது
@ravi.hocker6641
@ravi.hocker6641 2 жыл бұрын
We love from srilanka I am an srilankan💥👑💯
@elephantdabber_0556
@elephantdabber_0556 2 жыл бұрын
Well done Isha. Good Job
@rai4351
@rai4351 2 жыл бұрын
Isha doing great. 🙏🙏🙏
@vidhyakshari9319
@vidhyakshari9319 2 жыл бұрын
Woow thanks for this beautiful 😍😍 visit ....
@rajann910
@rajann910 2 жыл бұрын
சூப்பர் சத்குரு
@EGovindharajuEGRaju
@EGovindharajuEGRaju 2 жыл бұрын
Tamilnaddula Ippadi yallam irukka super
@srimurugapriyan8706
@srimurugapriyan8706 2 жыл бұрын
Isha la iruku✨🙏🏻
@masterbala4814
@masterbala4814 2 жыл бұрын
"வாழ்க வளமுடன்" அருமையான தொண்டு. சிறக்கட்டும் தங்கள் பணி.ஓம்சிவசிவஓம்
@al.selvabharathi.400
@al.selvabharathi.400 2 жыл бұрын
Thank you for sharing this amazing video behindwoods 🔥💥👌👍
@parijathavani9247
@parijathavani9247 2 жыл бұрын
Great to see this farm. Tnq sadguru
@kumaravelmuthusamy108
@kumaravelmuthusamy108 2 жыл бұрын
நாட்டு மாடு தான் நம் பாரம்பரியம் கொண்டது
@swethasenthil7487
@swethasenthil7487 2 жыл бұрын
Whatever commitment Isha take they will do their best and it involves well being and do what is needed to present situation.Thank u Sadhguru 🙏🙏
@roobinielavarasan7713
@roobinielavarasan7713 Жыл бұрын
இந்த மாடுகளை பார்க்கும்போது ஆசைய இருக்கு ஆச்சரியம் இருக்கு அதிசயமாக இருக்கு நன்றிகள்
@SenthilKumar-ns2mm
@SenthilKumar-ns2mm 2 жыл бұрын
அருமையான பதிவு க்கு நன்றி
@r.p.karmegan6379
@r.p.karmegan6379 2 жыл бұрын
தங்கள் அனைவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.... அரி ஓம்.... அரி ஓம்.
@madhumithaveeramani8633
@madhumithaveeramani8633 2 жыл бұрын
Ivaru well educated polaye.. Super
@dhanamkannanrs7812
@dhanamkannanrs7812 2 жыл бұрын
பல்லாண்டு வாழ்க🙏🙏🙏
@SpIdeR-MaN20M
@SpIdeR-MaN20M 2 жыл бұрын
1:27 What a comedy 🤣😂🤣..
@shivakumarvellaisaami8420
@shivakumarvellaisaami8420 2 жыл бұрын
NAMASKARAM SADHGURU SARANAM Thankyou Isha🌲🌱🌹🌷❤🔥🙏🔥❤🌷🌷🌹🌱🌲
@maharaja2675
@maharaja2675 2 жыл бұрын
பேட்டி தருபவரின் பேச்சை கேட்டால் போதும், அவர் முகத்தையே அதிக நேரம் காட்ட வேண்டிய அவசியமில்லை. கோசாலைக்கு மாடுகளின் தரிசனம் காணவே மக்கள் அதிகம் விரும்புவார்கள் அதை விடுத்து பேட்டி தறுபவரையே அதிக நேரம் காட்டுவது கேமரா மேனின் அனுபவமற்ற தன்மை காட்டுகிறது...
@subhashiniramachandran1095
@subhashiniramachandran1095 2 жыл бұрын
Great treasure 🙏🙏🙏
@deepakm227
@deepakm227 2 жыл бұрын
Good work Isha🙏🙏
@nayanvaishnav8922
@nayanvaishnav8922 2 жыл бұрын
ISHA foundation is one of the best thing happened in TN in current century
@sikshabysivarekhag9255
@sikshabysivarekhag9255 Жыл бұрын
Isha foundation is amazing in every way. Sadhguru is simply superb. My children in isha home school used to feel so happy to visit the maatu manai each time. Isha is doing great work always in everything. :)
@navaneethakrishnan9644
@navaneethakrishnan9644 2 жыл бұрын
Wow! IshA
@usaindian1704
@usaindian1704 2 жыл бұрын
ISHA - Best entrepreneur and awesome business man
@nandhakumar7470
@nandhakumar7470 2 жыл бұрын
also best guruji
@navaneethakrishnan9644
@navaneethakrishnan9644 2 жыл бұрын
That is your perspective
@hk-views1
@hk-views1 2 жыл бұрын
The Intention of the business is Human Wellbeing 😃
@gvbalajee
@gvbalajee 2 жыл бұрын
Wonderful
@rajkumarvpost
@rajkumarvpost 2 жыл бұрын
Protect living beings
@tsivanathan
@tsivanathan 2 жыл бұрын
Very informative and the place looks heavenly! Kankaraj breed Ongole breed tharparkar breed Gyr breed Ongole breed Vechur breed Kangayam breed Punganur breed
@LivingSiddhars
@LivingSiddhars 2 жыл бұрын
great sadhguru
@rajasridhar8534
@rajasridhar8534 2 жыл бұрын
Where is the location. We can visit in our free time
@srinivasans3183
@srinivasans3183 2 жыл бұрын
coimbatore near isha center
@baarathidb9195
@baarathidb9195 2 жыл бұрын
great work
@pragashivetha505
@pragashivetha505 2 жыл бұрын
Amazing video.
@deep8diver
@deep8diver 2 жыл бұрын
This guy is just Awesome 🙏🏿
@rajkumarvpost
@rajkumarvpost 2 жыл бұрын
Very good
@jegatheeshwaran2802
@jegatheeshwaran2802 2 жыл бұрын
நம் நாட்டில் நாட்டு மாடு வகைகள் குறைந்து வருகின்றன. நாட்டு மாடுகள் இருந்தால் விவசாயம் செழிக்கும். ஈஷா நாட்டு மாடு வகைகளை அதிகமாக வளர்ப்பது போற்றத்தக்கது.
@vasanthana9183
@vasanthana9183 2 жыл бұрын
Arumaiiiiiiiii ❤️ pathivu...but jamunapuri nattu kuttai raga madu erukku....ethu yethana perukku theriyum nu theriyala
@vij327
@vij327 2 жыл бұрын
Sadhguru🙏
@shivakumarvellaisaami8420
@shivakumarvellaisaami8420 Жыл бұрын
NAMASKARAM SADHGURU SARANAM❤❤❤❤❤
@prem2494
@prem2494 2 жыл бұрын
Good video..thanks to behondwoods channel
@kannan7500
@kannan7500 2 жыл бұрын
11.53 looks like Indus valley breed. Also hails from pakisthan
@ajaij1
@ajaij1 2 жыл бұрын
👌 super
@vjeeva123
@vjeeva123 2 жыл бұрын
good job 👌👍
@karthickb1973
@karthickb1973 2 жыл бұрын
arumai, behindwoods. a relieving different type of video than the vijay stars
@logapriyaasaithambi1610
@logapriyaasaithambi1610 2 жыл бұрын
Naattu madugal azhindhidamal kaakkum sirandha paniyai Isha seigiradhu
@deepakraj9889
@deepakraj9889 2 жыл бұрын
Arumai
@premkumark2060
@premkumark2060 2 жыл бұрын
Arumai….
@murugavelm5037
@murugavelm5037 2 жыл бұрын
மண்ணின் மகிமை
@pavisshka9357
@pavisshka9357 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@eswarkumar1393
@eswarkumar1393 2 жыл бұрын
Bro, கோசாலை யின் முகவரி மற்றும் தொலைபேசி எண் வேண்டும் கிடைக்குமா தயவுசெய்து பகிரவும்
@Sakthivel-vh7pb
@Sakthivel-vh7pb 2 жыл бұрын
Very nice
@phoenixprinthub9249
@phoenixprinthub9249 2 жыл бұрын
oru naalai ku ethuna litre paal varuthu atha solunga. aparam madu kita oxygen varathu ji only carbon-di-oxide tha wonderful thing to see
@vijayaprabu6669
@vijayaprabu6669 2 жыл бұрын
Yes Oxygen from Cow.... that was boomer moment from that guy.... Sadhguru should educate him on it ..
@sikshabysivarekhag9255
@sikshabysivarekhag9255 Жыл бұрын
Best wishes
@ponrijo6590
@ponrijo6590 2 жыл бұрын
Ellam okey ana maadularundhu eedhu oxygen veliyey varudhu 🤔just asking...
@rameshhariharan2623
@rameshhariharan2623 2 жыл бұрын
Good god is great.
@sivakumarvelusamy1894
@sivakumarvelusamy1894 2 жыл бұрын
மனிதன் ஆரோக்கியமாக வாழவும் விவசாய நிலங்கள் வளமாக இருக்கவும் நாட்டு மாடுகள் காப்பாற்றப்பட வேண்டும்
@vinothkumarvinothkumar3646
@vinothkumarvinothkumar3646 2 жыл бұрын
Super
@athmant7977
@athmant7977 2 жыл бұрын
Please go and visit Govindapuram Pandurangan temple and it’s ghoshala.
@historyofhindutemples9286
@historyofhindutemples9286 2 жыл бұрын
Ithemathiri Madurai la irukku ramana hotel owner vachirukaru
@charle298
@charle298 2 жыл бұрын
Yannai enga
@694praveenkumar.m9
@694praveenkumar.m9 2 жыл бұрын
Farm address anna
@vijaycapitals8648
@vijaycapitals8648 2 жыл бұрын
Last min say one bacteria name! If possible type the name , if some one knows
@வா.பகுணவதி
@வா.பகுணவதி 2 жыл бұрын
🙏🏻🙏🏻
@shivavibes2
@shivavibes2 2 жыл бұрын
👏👏👏👌
@muthupandi1689
@muthupandi1689 2 жыл бұрын
Nammotnattumattu, original
@pankajchandrasekaran
@pankajchandrasekaran 2 жыл бұрын
ஈசா பன்ற ஒரே நல்ல காரியம்
@srimurugapriyan8706
@srimurugapriyan8706 2 жыл бұрын
Anna ungaluku ippotha theriyavathu, but intha veeda naraiya pandranga. Media yethuvum kaata maatanga
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 жыл бұрын
அவைகள் நடனமாடுமா?
@narasimma5153
@narasimma5153 2 жыл бұрын
Bro isha farm address podunga bro pls
@hulkmarvel6024
@hulkmarvel6024 2 жыл бұрын
🔥❤️
@jsa6375
@jsa6375 2 жыл бұрын
Malnad gidda is a breed from Karnataka
@மணிகரிகாலன்
@மணிகரிகாலன் 2 жыл бұрын
மாடுகள் வளர்ப்புக்கு கிடைக்குமா
@cad_designer_TN
@cad_designer_TN 2 жыл бұрын
Ethu land occupy pannava illa yepadi
@sharathsin4090
@sharathsin4090 2 жыл бұрын
Adu moochi edutha oxygen veliya varadu sir.😁..
@natarajand6653
@natarajand6653 2 жыл бұрын
இத்தனை மாடுகளின் பாலை என்ன செய்கிறார்கள் என்று விளக்கவில்லை, ஏன்?
@saataisankargamingarena9662
@saataisankargamingarena9662 2 жыл бұрын
Interview could have been better
@mayan9714
@mayan9714 2 жыл бұрын
I love cows
@bylaw1987
@bylaw1987 2 жыл бұрын
🙏🙏🙏🙏
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН