ATHUMAAVE | BEN SAMUEL |

  Рет қаралды 230,402

Ben Samuel [Official]

Ben Samuel [Official]

6 ай бұрын

Many a times our soul gets troubled and we feel so lost. I pray this song will reveal the good news God has for you and me.
Thanking God for bringing out this project in His time after 2 years of waiting. To God alone be the glory.
என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன். ( சங்கீதம் 42:5 )
Why, my soul, are you downcast? Why so disturbed within me? Put your hope in God, for I will yet praise him, my Savior and my God. ( Psalm 42:5 )
Lyrics, Tune & Composed by BEN SAMUEL
Music Arrangements by - Alwyn M
Acoustic, Electric and Bass Guitar - Keba Jeremiah
Flute - Suresh
Rhythm Programming - Godwin
Solo Violin - Embar Kanan
Strings Orchestra - The Chennai Strings Orchestra, arranged by Collins Rajendran
Recorded @ 20db Studio by Avinash Sathish,
Tapas Studio by Anish Yuvani,
Oasis Recording Studio by Prabhu Immanuel,
Strings Recorded @ Vincey Productions
Mixed and Mastered by Avinash Sathish at Jovi Records
Video Credits
Video Production by Daylight Pictures
Director of Photography - Daniel Raj
Title Design - Chandlyan Ezra
Lighting Unit - Mayilsamy @ RS Ootdoor Unit
#bensamuel #bensamuelsongs #athumaave #tamilchristiansong

Пікірлер: 360
@DanielKishore
@DanielKishore 6 ай бұрын
ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய்? ஆத்துமாவே நீ ஏன் தியங்குகிறாய்?-2 உன்னை அழைத்தவர் உன்னோடு நிச்சயமாய் நடத்திடுவார்-2 நீ ஏன் கலங்குகிறாய் ? என்னில் ஏன் நீ புலம்புகிறாய்?-ஆத்துமாவே 1.உள்ளங்கைகளில் உன்னை வரைந்துள்ளார் கண்மணிபோல் உன்னை காத்து அரவணைப்பார்-2 எதை குறித்தும் பயம் வேண்டாம் நிச்சயமாய் நடத்திடுவார்-2-நீ என் 2.உடைந்து போன உள்ளத்தை தேற்றிடுவார் காயங்களை ஆற்றி உன்னை அரவணைப்பார்-2 தாய் போல தேற்றிடுவார் தந்தை போல சுமந்திடுவார்-2-நீ ஏன்
@s.balajisathrock
@s.balajisathrock 6 ай бұрын
Scale
@DanielKishore
@DanielKishore 6 ай бұрын
@@s.balajisathrock F# major bro
@gomathigracy1639
@gomathigracy1639 6 ай бұрын
Thank you so much brother 🙏
@user-ec2yt1xj9f
@user-ec2yt1xj9f 6 ай бұрын
kzbin.info/www/bejne/rX-we6eOZs-Vp9Esi=m8QEqTSRbUAAxIoO
@sathiya2809
@sathiya2809 6 ай бұрын
😢😢😢😢😢
@JeanetteJedes
@JeanetteJedes 6 ай бұрын
Literally my soul cried🫠🥺🤍... This is exactly like my story 💯.. this is what happened when I was in my mother's womb, same thing happened, Lord changed my Dad's heart... And now I'm here crossed 18 years... Stepping into 19... He proved that he's Faithful... Hope that he'll lead to the eternal... Thank you for this song :)🤍 God bless✨ -with prayers🤍
@pharishkumar9286
@pharishkumar9286 6 ай бұрын
இந்த பாடல் இறுதியில் நீங்கள் சிரிக்கும் போது இயேசு கிறிஸ்து எங்களை பார்த்து அன்பாக சிரிப்பது பொல் இருக்கிறது ✝️✝️✝️
@MarvelSoundChannelM.S.C
@MarvelSoundChannelM.S.C 4 ай бұрын
Itz true guy 😊
@MarvelSoundChannelM.S.C
@MarvelSoundChannelM.S.C 4 ай бұрын
Itz true guy 😊
@PaulinPaulin-hi9cx
@PaulinPaulin-hi9cx 4 ай бұрын
💯💯💯💯💯💯💯💯💯
@trishtrisha1152
@trishtrisha1152 3 ай бұрын
Yesssss😢😢💯💯💯💯
@evangelistsamprasad3034
@evangelistsamprasad3034 6 ай бұрын
This verse always have been a booster that brings hope when there is no way to go !! Lovely to hear it as a song !!! May God bless all the soul who hears it !! God bless Ben ❤️😇
@pennagaramkirubaiagchurchj2859
@pennagaramkirubaiagchurchj2859 6 ай бұрын
Amen❤
@joyprincy2643
@joyprincy2643 6 ай бұрын
எதை குறித்தும் பயம் வேண்டாம்..நிச்சயமாய் நடத்திடுவார்..🥹💯❤️
@jayavanitha7767
@jayavanitha7767 6 ай бұрын
Amen 🙏 nadathunga appa...
@arunkumar-iz2gt
@arunkumar-iz2gt 6 ай бұрын
Amen....Thank you JESUS Lord of faithful and promise Keeper GOD
@esther7189
@esther7189 6 ай бұрын
Amen💯❤️
@sandhiyarangasamy1044
@sandhiyarangasamy1044 6 ай бұрын
Amen❤
@s.manonmani1175
@s.manonmani1175 6 ай бұрын
Amen
@prabhugjofficial2545
@prabhugjofficial2545 6 ай бұрын
ஒட்டுமொத்த வரிகளையும் இசையையும் வென்றுவிட்டது...கடைசியில் அந்த புன்னகை...❤😍 # inspired Ben Samuel
@babymothishbabymothish9526
@babymothishbabymothish9526 6 ай бұрын
எதிர் காலத்தை குறித்து எனக்கு பயம் ஆனால் இந்த பாடல் கேட்ட உடன் பயம் நீங்கியது ஆண்டவர் ஆறுதல் படுத்தினர்.ஆமென் 🙏✝️🙏
@James_miller7
@James_miller7 6 ай бұрын
Ben Samuel anna neengalum john jebaraj and giftsom durai avangala pola concert la poidatheenga na avunga kooda pls i like you so much be with jesus only ❤️.and we will pray for them 💯.
@helsiyaponselvi3642
@helsiyaponselvi3642 6 ай бұрын
எதைக் குறித்தும் பயம் வேண்டாம் நிச்சயமாய் நடத்திடுவார் .நீ ஏன் கலங்குகிறாய் என்னில் ஏன் நீ புலம்புகிறாய் 😭😭புதிய வருடத்தில் ஆண்டவர் அவர் விருப்பப்படி நடத்திடுவார்.🙏🙏🙏🙏 எதைக் குறித்தும் பயம் வேண்டாம்🙏🙏 ஆமென் 🙏 அல்லேலூயா 🙏
@user-ec2yt1xj9f
@user-ec2yt1xj9f 6 ай бұрын
kzbin.info/www/bejne/rX-we6eOZs-Vp9Esi=m8QEqTSRbUAAxIoO
@patrickpaul2542
@patrickpaul2542 6 ай бұрын
That smile on ben samuel anna's face at last... the feel of that smile.. when we completely feel the grace and love of god❤❤ the way god guide us was tremendous... unimaginable God we have❤❤
@athisayas4936
@athisayas4936 6 ай бұрын
யேசுவே வெளியே சொல்ல முடியாத கவலைகளில் இருந்து ஆறுதலையும் விடுதலையும் தாங்க அப்பா…
@Maryrajkumar1523
@Maryrajkumar1523 6 ай бұрын
I get tears when I hear this song He is there for me I believe him My god won't leave me alone
@JebaChristy-pv1ul
@JebaChristy-pv1ul 6 ай бұрын
Same situation happened in my life but Jesus didn't forget me thank you Jesus so much
@user-ej5zh1ij7x
@user-ej5zh1ij7x 6 ай бұрын
Anna song romba super manasuku romba aruthalaga irunthathu ...GOD anba nalla unara mudiuthu anna GOD BLESS YOU anna🙏🏻👍🏻👏🏻👏🏻❤️❤️
@yagapragasam172
@yagapragasam172 4 ай бұрын
Amen ❤ anna unga ella songs su pathuruken manasuku roomba aruthala irruku ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Amen nadathiduvar ❤❤❤
@muthuk197
@muthuk197 5 ай бұрын
😭😭இந்த songs kekumothu எனக்கு ஒரு சமாதானம் இருக்கு இந்த songs உங்களுக்கு கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் 🙏🏻🙏🏻🙏🏻
@jking7587
@jking7587 6 ай бұрын
AMEN APPA 😭😭🥺😰😞😞😢💔💔💔☦🩸🚶‍♂️🩸☦
@sofiyassofi
@sofiyassofi 6 ай бұрын
😭😭😭😭😭😭😭😭heart melting
@jayanthistanislas6572
@jayanthistanislas6572 6 ай бұрын
Thank you yeasapa...Thank you lord for all...very soon you will bless my womb.. Thank you Jesus ❤
@jayanthistanislas6572
@jayanthistanislas6572 Ай бұрын
Nambikayodu prayer panan..Jesus blessed my womb..thank you almighty lord ❤
@arasu0001
@arasu0001 6 ай бұрын
அருமை Bro, இந்த பாடலைக் கேட்கும்போது என் கண்களில் வருகிறது..எத்தனை ஆறுதலான பாடல் இது...❤🎉
@priscillapaulraj8191
@priscillapaulraj8191 6 ай бұрын
உடைக்கப்பட்ட ஒவ்வொரு ஆத்துமாக்குளுக்கு அவர்களுடைய ஆத்துமாவை தேற்றும் பாடல்...... Song lyrics awesome bro .... song time indeed in my life now.... Praise God for this wonderful song....
@Abisampaulofficial
@Abisampaulofficial 6 ай бұрын
2:31 amen
@judeshippon8120
@judeshippon8120 6 ай бұрын
Amen😇😇😇
@sofiyassofi
@sofiyassofi 6 ай бұрын
Sudden na indha paatu kaekum bodhu jesus enkooda pesura mari feel panna thanks ur lyrics ❤
@abisha-abi6
@abisha-abi6 6 ай бұрын
எதை குறித்தும் பயம் வேண்டாம் 🥺🥺 நிச்சயமாய் நடத்துவார் ❤️😭🙇‍♀️
@danielraj177
@danielraj177 6 ай бұрын
Tank you jesus 💯💯
@user-fo9jz2go6k
@user-fo9jz2go6k Ай бұрын
My everything for Jesus ❤️🙇🏻‍♀️🙏🏻
@m.j.prabhakarrao7639
@m.j.prabhakarrao7639 6 ай бұрын
🙏Amen💕Amen 💕Amen 🌹praise ❤️jesus👍Amen🤗
@arthimargaret2165
@arthimargaret2165 6 ай бұрын
Amen
@Imjoyprincy
@Imjoyprincy 6 ай бұрын
Don't worry my soul.... Saviour Jesus is there for us in our situations 🥺✨
@JesusGospel2001
@JesusGospel2001 6 ай бұрын
i literally cried when i hear this song 🥺...such a heart touching lyrics💯✨❤️
@jeyaruba2002
@jeyaruba2002 6 ай бұрын
Thank you holy spirit 🙏 wonderful song Ben anna
@meenambigaiv4999
@meenambigaiv4999 6 ай бұрын
Amen Hallelujah
@dravidraj898
@dravidraj898 6 ай бұрын
I don't know why my eyes are crying ❤
@Priya-he1fu
@Priya-he1fu 6 ай бұрын
Praise the Lord 💯💯💯✝️✝️✝️❤️❤️❤️
@PrettyM-ed4ql
@PrettyM-ed4ql 6 ай бұрын
2 nd stanza lines was touched to my ❤️. I just want to share the testimony here.... Though lines are true and it is happening in my life. Amma and appa was not their to me right now, relatives are thrown away me because of converting into jesus christ.. Still my hope is Jesus their to me.. that hope is am living happy life in Christ ❤
@malathys7171
@malathys7171 6 ай бұрын
Dn wry sis. அவரை நம்பும் ஜனங்களை அவர் கை விடுவதே இல்லை. நானும் உங்க சூழ்நிலை தான். ஆனால் இன்று கர்த்தர் என் குடும்பத்தையே கர்த்தருக்குள் கொண்டு வந்தார். என்னை மிக உயர்த்தினார். எனக்காக வைராக்கியமாக செயல்படுகிறார். உங்களுக்கும் செய்வார். ஆனால் பாடுகள் உபத்திரவங்கள் அநேகம் வரும். கர்த்தரை சார்ந்துகொள்ளுங்கள். உங்களை நிச்சயம் உருவாக்கி, உயர்த்துவார்.
@samirajajayakumar9423
@samirajajayakumar9423 6 ай бұрын
𝑆𝑢𝑝𝑒𝑟 𝑠𝑜𝑛𝑔 𝑢𝑛𝑐𝑙𝑒❤🎉🎉
@sumathihoney3955
@sumathihoney3955 6 ай бұрын
Without jesus We Are Nothing and zero😢With jesus everything Hero
@Encouragingpeople.
@Encouragingpeople. 6 ай бұрын
Nice song ben.. god bless you.. that father guy acting really good..Praise God..❤
@jabeshj7162
@jabeshj7162 6 ай бұрын
This song will be heal the wounded heart and gives the hope, Jesus gave the song to your heart and bless the whole world
@mercy5368
@mercy5368 6 ай бұрын
Wow..❤✨
@Poomani21B
@Poomani21B 6 ай бұрын
Praise The Lord 🙏 Anna 🤝GOD BLESS YOU ✝️👍
@PERUMALKANI-6005
@PERUMALKANI-6005 6 ай бұрын
Amen apppa love you appa 💯👑👑
@rufushosanna6456
@rufushosanna6456 6 ай бұрын
Praise The Lord hallelujah 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🌼
@blessyevanglin2710
@blessyevanglin2710 6 ай бұрын
5:18 உடைந்து போன உள்ளத்தை தேற்றிடுவார் காயங்களை ஆற்றி உன்னை அரவணைப்பார் ❤ Beautiful and comforting lyrics! ❤🥺 May God bless you more anna! ❤️
@Soldierforjesus-
@Soldierforjesus- 6 ай бұрын
Our God is good alltime.❤
@santhoshrajajesus4062
@santhoshrajajesus4062 6 ай бұрын
5 என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு, அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன். சங்கீதம் 42:516 இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன், உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது. ஏசாயா 49:16
@Samuvelofficial
@Samuvelofficial 6 ай бұрын
Amen 🙌
@truegod5346
@truegod5346 6 ай бұрын
Amen❤
@AbishaIsrael
@AbishaIsrael 6 ай бұрын
என் கடைசி பரியந்தம் வரை என் ஆத்துமா கர்த்தரையே நம்பி இருக்கும் ❤🙇‍♀️
@jithuhashan2479
@jithuhashan2479 6 ай бұрын
On repeat mode. Surely this song will be a blessing to many. Let only GOD'S name be glorified.
@jabeshj7162
@jabeshj7162 6 ай бұрын
Heart touching lyrics anna, Jesus bless you, praisy Akka baby and your ministry❤❤
@JacquelineAnitar
@JacquelineAnitar 6 ай бұрын
Amen 🙏🙏🙏
@johnjoshuajoshua3388
@johnjoshuajoshua3388 6 ай бұрын
En aathumavae ..😢 nee yaen kalangukirai heart touching worship song... sssssssso blessed god is good all time ......God presence fill with my soul....
@priyasamuvel
@priyasamuvel 6 ай бұрын
Amen😊
@j.velectronicsjeniston2388
@j.velectronicsjeniston2388 6 ай бұрын
*Amen jesus*
@Nissiprincy
@Nissiprincy 6 ай бұрын
Heart touching lyrics 😇god bless you brother... Amen 🙇‍♀️
@vipparthikomal919
@vipparthikomal919 6 ай бұрын
Praise the bro🙏🙏thanks for dis song ᥬ🤗᭄ ᥬ🤗᭄ Praise God🙌🙌
@jeevamanij91
@jeevamanij91 6 ай бұрын
Amen 🙏
@Kavitha-qy4qm
@Kavitha-qy4qm 6 ай бұрын
Super Anna 😭😭😭😭👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shabnamali2
@shabnamali2 6 ай бұрын
JESUS called Me & Healed my Sickness So,I came in Christ, Now My heart broken because of Some Christ people and i was Telling Crying Where is GOD & JESUS? he Love's Only bad people,😢 In this Situation I hear this song,first time & feeled JESUS Taking with Me,❤ Thank you Ben Samuel Brother 🙏 Nice heart healing Word's iam also God Chosen Child to heal & Pray for Others Life In Jesus Name AMEN ❤God Bless U & Ur family Abundantly❤ ❤❤❤❤
@aswinjose4199
@aswinjose4199 6 ай бұрын
😭😭😭😭😭❤
@passanga5147
@passanga5147 4 ай бұрын
Amen🙏🙏🙏🙏🙏🙏
@benilam7561
@benilam7561 6 ай бұрын
Super.......❤
@vinothkumar4570
@vinothkumar4570 6 ай бұрын
உண்மையாகவே உடைந்துபோய் இருக்கிற ஆத்துமா ஆறுதல் அடையும் அண்ணா... wonderful song ❤
@SureshKumar-hp5so
@SureshKumar-hp5so 6 ай бұрын
God is Great Pastor Holy Spiri muving this song
@Abhishek_speaks
@Abhishek_speaks 5 ай бұрын
🙏🙏🙏
@sshan-er9nr
@sshan-er9nr 2 ай бұрын
Amen ❤❤❤❤
@isaackaviyarasan3877
@isaackaviyarasan3877 6 ай бұрын
ஆமென்💙
@jnpscstechbitsnithyapriyaj9563
@jnpscstechbitsnithyapriyaj9563 6 ай бұрын
Nice theme.. praise God..keep doing more songs like this..🎉
@vijaysamual1985
@vijaysamual1985 6 ай бұрын
I watched the song after next day the same verse i am reading in bible god spoke to me
@sampaulwsm
@sampaulwsm 6 ай бұрын
நீ ஏன் கலங்குகிறாய் ? worry not ! I have JESUS
@j.madasamy3675
@j.madasamy3675 6 ай бұрын
Praise the lord amen
@nivinam8271
@nivinam8271 6 ай бұрын
Praise the lord pastor 🙏 wonderful soulfull song ❤ glory to God 🎉 I'm blessed to ur song ❤
@priyanc8081
@priyanc8081 5 ай бұрын
Amen Amen🙏🙏🙌
@josvamoses4631
@josvamoses4631 6 ай бұрын
Super song and music video lyrics all ways great 🙂👍
@josephdass8318
@josephdass8318 6 ай бұрын
❤❤❤❤❤ Praise the Lord
@SwarnaSri-tl7bg
@SwarnaSri-tl7bg 6 ай бұрын
@vengatash.v3205
@vengatash.v3205 Ай бұрын
Amazing creation anna overnight this song running on my mind ♥️
@cityharvestmissions643
@cityharvestmissions643 6 ай бұрын
Really appreciate the PRO-LIFE stand on this song!! Needed message to the families! God bless you pastor Ben! Wonderful lyrics and tune, Goodb video, Music everything wonderful!! God bless you beyond measure!!
@PremGSM
@PremGSM 6 ай бұрын
Wonderful ❤❤❤
@stanlyparnapas2780
@stanlyparnapas2780 6 ай бұрын
Amen.Thank u jesus.God bless u ben anna.God bless u.
@jeffrinedwardpabilo1491
@jeffrinedwardpabilo1491 6 ай бұрын
🎉😊👍👏
@Rose58939
@Rose58939 6 ай бұрын
Amen ✝️
@priyadharshini2283
@priyadharshini2283 6 ай бұрын
God bless you ben anna❤ 🙏
@mathew.b3818
@mathew.b3818 6 ай бұрын
Waiting 🎉
@teenaevanjilin4750
@teenaevanjilin4750 6 ай бұрын
All glory and praise to be our God Jesus Christ 🙏 tq lord ... congratulations anna ..God bless you more and more all the best 🙏
@varshinivarshini4702
@varshinivarshini4702 6 ай бұрын
Praise the lord Before hearing this song.. I'm depressed and having fear of my life situations..This song juz console my souls..Those lines.. Don't fear anything he will guide..😢😢😢😢 I felt like jesus consoling my soul through this song😢😢❤❤❤ Thank you for the wonderful song brother
@pharishkumar9286
@pharishkumar9286 6 ай бұрын
ஆமென் அல்லேலூயா துதி உமக்கே அப்பா நன்றி இயேசுவே மிக அருமையான பாடல் வரிகள் இன்னும் அதிகமான பாடல்களை பாடவேண்டும் என்று விரும்புகிறேன் இயேசுவுக்கு புகழ் ✝️✝️✝️❤️❤️❤️
@user-ec2yt1xj9f
@user-ec2yt1xj9f 6 ай бұрын
kzbin.info/www/bejne/rX-we6eOZs-Vp9Esi=m8QEqTSRbUAAxIoO
@Itsmechristyeva
@Itsmechristyeva 6 ай бұрын
Praise the lord pastor..Heart toching song..Amen Amen Amen...
@sasikanth1701
@sasikanth1701 6 ай бұрын
Amen appa ❤️✨💯
@giftyselvan
@giftyselvan 6 ай бұрын
Beautiful lyrics❤
@enock777
@enock777 6 ай бұрын
Awesomeness ❤
@priyadarshini2521
@priyadarshini2521 6 ай бұрын
Very wonderful song brother god bless you
@sheebadevaprasana3452
@sheebadevaprasana3452 6 ай бұрын
Lyrics speaks a lots 🥺💯 God bless you abundantly paster
@Stellamary_Sindhu
@Stellamary_Sindhu 5 ай бұрын
Amen...Ennai alaithavaar enodu nichayamaai nadathiduvar✝️🥺🙇🏻‍♀️ Amazing song💎 God bless ben & ministry & family💯❤️✨
@shanthasamule
@shanthasamule 6 ай бұрын
❤❤
@kasthuri788
@kasthuri788 6 ай бұрын
Thank you Blessed Song pastor...Wounderful Lyrics Amen!..God Bless You. Glory To God Alone ❤❤❤❤❤
@PrettyM-ed4ql
@PrettyM-ed4ql 6 ай бұрын
Blessed song bro, ur voice and lyrics is blessing to us.. thank god and thank you bro
@JbLOfficial
@JbLOfficial 6 ай бұрын
Thanks for this song na..🤲🏽🙏🏽
NADATHIDUVEER INIMELUM | BEN SAMUEL #tamilchristiansongs
7:29
Ben Samuel [Official]
Рет қаралды 333 М.
Yethuvaraikum Irangathirupeer | Ben Samuel | #tamilchristiansongs
5:19
Ben Samuel [Official]
Рет қаралды 1,5 МЛН
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 5 МЛН
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 48 МЛН
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 21 МЛН
Unga Prasannam Podum
8:12
Sam Prasad - Topic
Рет қаралды 11 М.
Kaalavella Kaapadide  Kannada Christian Song God is Alive in Me
6:43
God Is Alive In Me
Рет қаралды 64 М.
SEKKERAM VARAPOGUM RAJATHIRAJAVAE | BEN SAMUEL | Tamil Christian Songs
8:29
Ben Samuel [Official]
Рет қаралды 729 М.
EN BELANELLAM NEERTHANAYA | BEN SAMUEL | TAMIL CHRISTIAN SONGS 2022
7:21
Ben Samuel [Official]
Рет қаралды 1,2 МЛН
Iliyas Kabdyray ft. Amre - Армандадым
2:41
Amre Official
Рет қаралды 763 М.
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 204 М.
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 172 М.
V $ X V PRiNCE - Не интересно
2:48
V S X V PRiNCE
Рет қаралды 1,9 МЛН