best garden hose 2 year guarantee | இப்படி ஒரு garden hose இருப்பது உங்களுக்கு தெரியுமா ?

  Рет қаралды 11,022

GUNA GARDENING ideas

GUNA GARDENING ideas

Жыл бұрын

garden hose வெயில் மழையில் கிடப்பதாளும் , அங்கும் இங்கும் இழுத்துச் செல்வதால் தரையில் தேய்மானம் ஏற்படுவதாகவும். அடிக்கடி hose மாற்ற வேண்டி உள்ளது.
இது போன்ற garden வேலைகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட 2ஆண்டுகள் guarantee உள்ள hose வாங்கி பயன்படுத்துவதால் அடிக்கடி hose மாற்ற ஆகும் செலவை குறைக்கலாம்.
சாதாரன் hose மை விட விலை சற்று கூடுதலாக இருக்கும். எல்லா கடைகளிலும் கிடைக்காது.
சில கடைகளில் ஆர்டர் கொடுத்தால் வாங்கி தருகிறார்கள்.
இந்த வீடியோ பார்க்கும் நண்பர்கள் உங்கள் ஏரியாவில் எந்த கடைகளில் இது போன்ற தரமான garden பொருட்கள் கிடைக்கிறது என்பதையும் இந்த வீடியோவின் comment boxல் பதிவு செய்தால் நீங்கள் கொடுக்கும் தகவல் நமது நண்பர்களுக்கும் உபயோகமாக இருக்கும்.

Пікірлер: 39
@thottamananth5534
@thottamananth5534 Жыл бұрын
ரொம்ப நாளா எதிர் பார்த்ததும் உங்களிடம் கேட்க வேண்டும் என்ற நினைத்த தகவல் மிக்க நன்றி அண்ணா.
@pushpavathimuralirajan4887
@pushpavathimuralirajan4887 Жыл бұрын
Thank you Sir. Very useful information.
@jayavenkat4707
@jayavenkat4707 Жыл бұрын
சூப்பர் information sir 🙏
@jayababu.s3721
@jayababu.s3721 Жыл бұрын
Useful information sir👌👌👌
@varshasthottam1097
@varshasthottam1097 Жыл бұрын
Super information brother
@bhavanamatta4810
@bhavanamatta4810 Жыл бұрын
I am from villivakkam New avadi road la one person will sell sprayer and hose pipes He also gives his contact number we can buy from him Help them I regularly buy from him Sprayer once brought he will repair and give no need to buy new one Thank you Anna good information
@vaspriyan
@vaspriyan Жыл бұрын
தயவுசெய்து அந்த கடை முகவரி தரவும்.
@vijayselvam760
@vijayselvam760 Жыл бұрын
Address and contact no?
@raniha4659
@raniha4659 Жыл бұрын
Thank you so much Bro
@rsridaran2662
@rsridaran2662 Жыл бұрын
I am using Garud since 2021. Very good and worthy of money
@abdulhameed-lh3ri
@abdulhameed-lh3ri 11 ай бұрын
Shop details pls
@rchandrasekaran101
@rchandrasekaran101 Жыл бұрын
Two years back I purchased Branded - Garud Pipes directly from manufacturer. It was suggested by co gardener Jaya mam. It's Quality, Cost & Life will be high. Worth buying as one time investment. Fit and forget, use or abuse type.
@pattussamy6205
@pattussamy6205 8 ай бұрын
Nice
@ranganayaki8116
@ranganayaki8116 11 ай бұрын
Super
@srinivasan-zz3is
@srinivasan-zz3is Жыл бұрын
Thanks
@sivelayu
@sivelayu Жыл бұрын
Sir from which shop you have bought this ?
@RasuMadurai
@RasuMadurai Жыл бұрын
அருமை தமிழே
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS Жыл бұрын
நன்றி
@manocn7144
@manocn7144 Жыл бұрын
Pl share availability of this hose
@srinivasank252
@srinivasank252 13 күн бұрын
Ethu enga kutaiyum Quting rate evlu
@abdulhameed-lh3ri
@abdulhameed-lh3ri 11 ай бұрын
Shop details?
@STKNandhavanam
@STKNandhavanam 8 ай бұрын
Where you bought Anna ?
@STKNandhavanam
@STKNandhavanam 8 ай бұрын
Shop details plz
@boopalans3445
@boopalans3445 Жыл бұрын
அண்ணா இதை எவ்வாறு வாங்குவது
@deivasigamanimurugan4892
@deivasigamanimurugan4892 10 ай бұрын
Hello sir, Neenga enga vaangunenga , Contact details sollunga
@vallamuthumadheswaran4988
@vallamuthumadheswaran4988 Жыл бұрын
கடை address please
@vsvijays536
@vsvijays536 7 ай бұрын
????
@vsvijays536
@vsvijays536 7 ай бұрын
Sir videos upload but give full deteil which shop you buy with address and mobile number Sir
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 7 ай бұрын
Online purchase link available at destination box.
@54vasuntaraak.a31
@54vasuntaraak.a31 Жыл бұрын
என்ன விலை என்று சொல்லவே இல்லையே
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS Жыл бұрын
30 meter 1500 ரூபாய்.
@michaelmanimaran418
@michaelmanimaran418 2 ай бұрын
எதுககு சண்டை போடவா?
@abdulhameed-lh3ri
@abdulhameed-lh3ri 11 ай бұрын
On line delivery erukka
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 11 ай бұрын
No
@MrPrabhuJ
@MrPrabhuJ Жыл бұрын
Price per metre?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS Жыл бұрын
₹50/meter. 30 meter roll ₹1450
@kalidasan5131
@kalidasan5131 Жыл бұрын
@@GUNAGARDENIDEAS neenga purchase panna shop number share pls
@arularul2958
@arularul2958 Жыл бұрын
Solratha surukkama solluinga
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS Жыл бұрын
சுருக்கமாக கூறினால் சிலருக்கு புறியாது என்பதால் விளக்கமாக சொல்ல வேண்டி உள்ளது. இருந்தாலும் இன்னும் சற்று சுருக்கமாக சொல்ல முயற்சி செய்கிறேன். நன்றி.
How to Make a Hose Reel
12:48
Creative Mind
Рет қаралды 117 М.
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 20 МЛН
Универ. 13 лет спустя - ВСЕ СЕРИИ ПОДРЯД
9:07:11
Комедии 2023
Рет қаралды 6 МЛН
Pvc fiber reinforced pipe production line  pvc garden hose making machine
2:44
Vita Gu - Qiangsheng Machinery
Рет қаралды 3,4 М.
У нас ОТКЛЮЧИЛИ ВОДУ!
0:45
Привет, Я Ника!
Рет қаралды 2,7 МЛН
Surely you don’t know this ☕️ #camping #survival #bushcraft #outdoors
0:17
Ăn Vặt Tuổi Thơ 2024
Рет қаралды 34 МЛН
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
0:59
BATEK_OFFICIAL
Рет қаралды 7 МЛН
When everyone is eyeing your car, let HornGun handle it! 🚗📸 #girl  #horngun #car
0:35
BossHorn - Train Horns with Remote Control
Рет қаралды 114 МЛН