உங்கள் சோம்பேறிதனத்தை தவிர்க்க 8 japanese Techniques | How to overcome Laziness in Tamil?

  Рет қаралды 327,311

Beyond The Ordinary - Tamil Audiobooks

Beyond The Ordinary - Tamil Audiobooks

Күн бұрын

Пікірлер: 242
@NmNavin-i5j
@NmNavin-i5j 5 ай бұрын
அக்கா நான் ரொம்ப பேருந்தில் தினமும் காலேஜ்க்கு போகும்போது எல்லாம் உங்களுடைய ஆடியோவை கேட்டுட்டுதான போவேன் சூப்பரா இருக்குது நல்லாஇருக்குது நல்ல புத்தகங்கள் மற்றும் மனிதர்களிடம் புத்தகங்களை நிறைய போடுங்க பொருளாதாரத்தை பற்றி நிறைய பேசுங்க ப்ளீஸ் ப்ளீஸ்
@jaycreations1748
@jaycreations1748 5 ай бұрын
நாம் இந்தியார்கள் பொருளாதார வளர்ச்சியில் சிறந்து விளங்க. . இப்படி ஒரு சில வீடியோ தான் தன்னம்பிக்கையை உண்டாக்கும்...
@crazyincars
@crazyincars 5 ай бұрын
Good bro 👍 patu ketkama inta matri audio books ketkringa. Very good habit.
@ranjithranjithkumar433
@ranjithranjithkumar433 5 ай бұрын
Super
@Poongkundran
@Poongkundran 4 ай бұрын
வாழ்த்துகள்.. கல்லூரி வயதில் நீங்கள் புத்தகங்கள் குறித்த ஆர்வத்தில் இருப்பதால்.. சிறந்த எதிர்காலம் நிச்சயம் உங்களுக்கு இறைவன் அருளால் அமையட்டும்.!!
@kalaiselvisubbaian4848
@kalaiselvisubbaian4848 4 ай бұрын
+++
@Ramya-hb1wd
@Ramya-hb1wd 4 ай бұрын
1.ikigai 2.pomodoro technique 3.hara hachi boo 4.gaman 5.kaizen 6.shui ha ri 7.mottainai 8.wabi sabi 9.shikata ga nai 10.shindin yoku
@petcute2572
@petcute2572 3 ай бұрын
Thanks. Gud job
@Yeontan_bby
@Yeontan_bby 2 ай бұрын
Thank you
@sultan-jy7vn
@sultan-jy7vn 3 ай бұрын
ஆஹா என்ன ஒரு தெய்வீக குரல் உங்களுடைய குரல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது❤❤❤❤
@WarithaVellathamby
@WarithaVellathamby 4 ай бұрын
நேர கட்டுப்பாடுக்கு இயங்கினால போதும் சொம்பறி துளியும் வரா நாம மேலும் மேலும் சோர்வடையும் ஒரு வியாதிதான் அது
@FathimaSafiya-jo4pu
@FathimaSafiya-jo4pu 4 ай бұрын
காலையிலே உங்கள் குரலை கேட்கும் போதே ஒரு விதமான புத்துணர்ச்சி ஏற்படுகிறது. மிக்க நன்றி சகோதரி❤
@abdulhameednaasik5992
@abdulhameednaasik5992 Ай бұрын
🎉
@therkunamelangovan3845
@therkunamelangovan3845 3 ай бұрын
நன்றி சகோதரி....சிறப்பான பணி வாழ்த்துகள்...இதில் இடம்பெற்றுள்ளவைகளை நான் எற்கனவே உணர்ந்து இயற்கையை ... வாழ்வினை...நேசித்து வாழ்வதில் இன்புறுகிறேன்...வாழ்வில் எதிர்பாராமல் சாந்திக்கும் வாழ்வியல் நெருக்கடிகளில் இவை பல நேரம் பாராமலே கடந்துவிடுவது மிக வருத்தம்.....விடாமல் கடைபிடிக்க வேண்டியதை உணர்கிறேன்...உங்களின் சமூக அக்கறைக்கும் செயல்பாட்டிற்கும் வாழ்த்துகள்...நன்றி
@yogasriyogasri461
@yogasriyogasri461 4 ай бұрын
உங்கள் குரல் ஒலி இனிமையாக உள்ளது
@pragasranjani7283
@pragasranjani7283 4 ай бұрын
உண்மைதான் இனிமையான குரல்
@saimoni606
@saimoni606 4 ай бұрын
உங்களுடைய குரலுக்கு நான் அடிமை என் மகளுக்கு ஏழு வயது ஆகிறது உங்களுடைய வாய்ஸ் அவ்வளவு பிடிக்கும் அவளுக்கு அவர்களை நான் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறாள்
@selviisvary9732
@selviisvary9732 4 ай бұрын
நான் இதை பேரீஸில் இருந்து கேட்கிறேன்.மிகவும் அருமையான பதிவு.எனக்கு ஒரு வேண்டுகோள்.நீங்கள் மிக அழகாக சுத்த தமிழில் விளக்குகின்றீர்கள்.ஆனால் அப்போது இருக்கும் பிள்ளைகளுக்கு இந்த தமிழ் எந்த அளவு ம்புரியும் என்று தெரியவில்லை.அதனால் அவர்களுக்காக ஏதாவது செய்ய முடியுமா என்று ஆலோசனை செய்வீர்களா தயவு செய்து.🙏
@erkarthik8043
@erkarthik8043 3 ай бұрын
Nanum America's il erukken nalla erukku kekka
@mathialakanvairamuthu4194
@mathialakanvairamuthu4194 2 ай бұрын
உங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுங்கள் அன்பு பெற்றோர்களே.
@நிலா-வ5ங
@நிலா-வ5ங 14 күн бұрын
அருமையான பதில்​@@mathialakanvairamuthu4194
@subramanian1072
@subramanian1072 5 ай бұрын
நீங்கள் சொன்ன விதிமுறைகளை பின்பற்றி வருகிறேன் சில மாற்றம் என் வாழ்க்கையில் நடக்கிறது மிக்க நன்றி
@VijayaLakshmi-yd9yh
@VijayaLakshmi-yd9yh 3 ай бұрын
Super
@headcompactgaming4378
@headcompactgaming4378 11 күн бұрын
Valga valamudan 💐
@murugankarthik2146
@murugankarthik2146 3 ай бұрын
நீங்க RJ வா? உங்கள் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது. i Love your voice
@sravi8964
@sravi8964 4 ай бұрын
அழகான அர்த்தமுள்ள பதிவு. நன்றி.
@vamsikrishnaminnal7982
@vamsikrishnaminnal7982 5 ай бұрын
A heartfull greetings from Germany. One of the best Video from your Channel.. Romba nalla explain panninga indha 10 techniques...romba inspring ah iruku and ippave yedho change paaka mudiyudhu yenaale..
@5minutefactstamil528
@5minutefactstamil528 4 ай бұрын
The best video i saw in KZbin in my life time 😢
@kavyap3768
@kavyap3768 4 ай бұрын
Yes one of the best video in KZbin.....
@meharzakir6292
@meharzakir6292 4 ай бұрын
Yeah❤
@panjacharamvadivaloo4982
@panjacharamvadivaloo4982 4 ай бұрын
மிக அருமை. நன்றி சகோதரி
@kulothunganjm4021
@kulothunganjm4021 5 ай бұрын
நன்றி சகோதரி வாழ்த்துகள் 🤝 வாழ்க நலமுடன் வளமுடன் என்றும் மகிழ்வுடன் 👍
@SivaKumar-sd4pi
@SivaKumar-sd4pi 4 ай бұрын
யோகா பயிற்சி தகுந்த ஆசிரியர் மூலம் தான் பழகி செய்ய வேண்டும் முஸ்லிம் மக்கள் தொழுகை நேரம் செய்வது வஜ்ராசனம் அல்ல அதன் சிறிது மட்டுமே
@meharzakir6292
@meharzakir6292 4 ай бұрын
Meditation irukku...5 velai crt ah senjaa thavaru seyyaama iruppom..yellaa neramum Avan nammala paakkuran dra bayam irukkum... Tholuguradhu manushanukku dhaan nalladhu iraivanukku illa❤
@manimekalai8794
@manimekalai8794 19 күн бұрын
மிகவும் அருமை 👍பின்பற்றி நடக்க முயற்சி செய்கிறேன்.. நன்றி தோழி🤝
@SkadherAli-xf2sl
@SkadherAli-xf2sl 4 ай бұрын
எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களை ஏற்றுக்கொள்ளட்டும் (பொருந்திக்கொள்ளட்டும் )
@Vijilanminivlog
@Vijilanminivlog 4 ай бұрын
First time i am hearing your voice really super ❤
@sumithrasakthi3686
@sumithrasakthi3686 4 ай бұрын
I am so lucky to live in Japan. I feel this experience in every day❤
@Ceylon-Farming-Family-
@Ceylon-Farming-Family- 2 ай бұрын
Great❤
@kanthimathi8126
@kanthimathi8126 3 ай бұрын
I am very much inspired by your talk... thank you very much
@SivaKumar-sd4pi
@SivaKumar-sd4pi 4 ай бұрын
மனம் ஆற்றல் பெற புத்துணர்ச்சி அளிக்கும் இயற்கை வாசனை திரவியங்கள் உள்ளது
@sssssvvv7146
@sssssvvv7146 4 ай бұрын
என்ன திரவியம் சொல்லுங்க please
@sivasangari5987
@sivasangari5987 Ай бұрын
Javvathu powder​@@sssssvvv7146
@abinayasundar8350
@abinayasundar8350 Ай бұрын
Hai sister na recenta Japanese language padichu ipo exam eludhiiruke.padika very interestinga iruku but naraiya time selavu pannanum.enaku romba pidichuru japanese language because sentence making namma tamil language mariye iruku.
@diehardfanofviratkohli6702
@diehardfanofviratkohli6702 4 ай бұрын
Lifekku clear message thankyou sister
@lathasripriyavijayan796
@lathasripriyavijayan796 4 ай бұрын
Thank you sister. I blessed to hear this. 🙏🙏
@nishaa705
@nishaa705 4 ай бұрын
Ikigai Pomodoro Hara-Hachi-Boo Gaman Kaizen Suhi-Ha-Ri Mottainai Wabi-Sabi Shikata Ganai Shinrin yoku
@Running_Horse_007
@Running_Horse_007 4 ай бұрын
Your analysis on Japanese people is impressive, but how are they different from Tamil people? 1) Japanese people are dynamic. They use bicycle veryoften rather than using motor bikes. 2) They do aerobics or mountain walk every week. 3) They do not watch cinema or TV drama like Tamil people. They are religious and devotional like Tamil people. 4) They eat lot of vegetables and less rice. (10 spoons). 5) They avoid oil in food as it not a natural food item. 6) They give at most importance to health (walking, jogging etc.). 7) They have early breakfast (7 am), early lunch (12 pm) and early dinner (5.30 pm). Most importantly, they eat just one plate food with varieties of vegetables. 8) They eat limited food for every meal unlike Tamil people.
@eswareswa1353
@eswareswa1353 3 ай бұрын
It's fantastic.. And motivational speech... ❤❤❤
@stellarani2532
@stellarani2532 4 ай бұрын
Beautiful voice!
@samiduraisulochuna8851
@samiduraisulochuna8851 2 ай бұрын
this technique is very nice and helpful thanks 🎉
@malavarathakaran3081
@malavarathakaran3081 5 ай бұрын
மிகவும் நன்றி பயனுள்ள தகவல் உங்கள் சேவை தொடர வாழ்த்துகிறேன் 🎉
@meharzakir6292
@meharzakir6292 4 ай бұрын
Superb msg for me at crt time❤ thank u sis
@vimaladhandapani3046
@vimaladhandapani3046 2 ай бұрын
மிக மிக அருமை நன்றி.
@shafrinaskitchen8422
@shafrinaskitchen8422 4 ай бұрын
very very useful message thank you so much ❤
@arjunathiyaman4705
@arjunathiyaman4705 2 ай бұрын
Excellent Sister You are doing a wonderful job
@ganeshparasuraman7965
@ganeshparasuraman7965 Ай бұрын
Excellent Thangachi
@marudaimanickam8011
@marudaimanickam8011 4 ай бұрын
Very nice. You are provoking my ideas. Super message ❤
@LTK360
@LTK360 4 ай бұрын
Beautiful speech 👌🏼👌🏼👌🏼🌹🌹🌹 and very very useful message 🙏🏼
@b.dhanasekaranjain8147
@b.dhanasekaranjain8147 4 ай бұрын
Yes
@MariachristyT
@MariachristyT 3 ай бұрын
Super madam God bless you good & Excellent message 🎉🎉🎉
@sowbackiyalakshmi9583
@sowbackiyalakshmi9583 5 ай бұрын
Hi mam, your topics are really cheerful and encouraging and gives positive vibes🧚.. we need more like these😇..
@ahimas2733
@ahimas2733 2 ай бұрын
Useful info 🎉🎉🎉 thanks sis ❤❤❤
@ThePrabhavathi
@ThePrabhavathi 4 ай бұрын
Akka unga voice mind ku romba relaxation tharuthu Japanese murai natha irruku but kadai pidikurathu romba kastam
@gayatriayyappan6761
@gayatriayyappan6761 4 ай бұрын
இது தெரியாமலே நான் இத பண்ணிட்டு இருக்கேன்னு இன்னைக்கு தான் எனக்கு தெரியும் sister
@RajP-xs1qj
@RajP-xs1qj 4 ай бұрын
அக்கா உங்களுடைய வாய்ஸ் நன்றாக உள்ளது கருத்தும் நன்றாக உள்ளது
@Gayathrikaniyanpoogundran369
@Gayathrikaniyanpoogundran369 5 ай бұрын
Entha yantha tips um theva ella oru nalla friend eruntha pothum
@settuk9720
@settuk9720 5 ай бұрын
I was waiting for this video for a long time. Thanks for this video Sister
@sureshKumar-qw5ze
@sureshKumar-qw5ze 4 ай бұрын
Everyone wants this points in life super
@s_1b_1ramyak59
@s_1b_1ramyak59 2 ай бұрын
Really nice ka 🎉very nice to hear your voice , useful content ,nice pronounciation 😊all the best for your upcoming vedios ✨
@veerasamy3927
@veerasamy3927 Ай бұрын
Mam morning raja mathiri saptanum afternoon manthiri mathiri saptanun but night sevagan mathiri saptanum (not pichaikaran)
@RajaniRajani-sg9ve
@RajaniRajani-sg9ve Ай бұрын
After long days I heard mesmerizing voice ❤
@soundhu1997soundhu
@soundhu1997soundhu 4 ай бұрын
Video is very useful and super learning points ❤
@SubramanianManickam-c4k
@SubramanianManickam-c4k 4 ай бұрын
I'm going to follow this from today
@remoff4036
@remoff4036 4 ай бұрын
Super..... Thank you madam ❤
@mmlawtamil-mm8923
@mmlawtamil-mm8923 4 ай бұрын
அருமையான பதிவு 🎉🎉🎉
@mohamedrazickmohamedafhar9973
@mohamedrazickmohamedafhar9973 4 ай бұрын
அருமையான பதிவு
@tdnaughties
@tdnaughties 3 ай бұрын
மிக அருமை..
@VanithamaniM-v5l
@VanithamaniM-v5l 5 ай бұрын
Valga valamudan
@pradeepramesh4636
@pradeepramesh4636 5 ай бұрын
மூலதனம் புத்தகம் போடுங்க அக்கா
@r.santhanalakshmisrinivasa7536
@r.santhanalakshmisrinivasa7536 4 ай бұрын
Very nice. Thank you mam.
@Vedhamenumpokkisham
@Vedhamenumpokkisham 4 ай бұрын
SEMA technique semaiya work aaghu veliyum superah mudiuthu 🎉🎉🎉🎉
@revathymurugan8221
@revathymurugan8221 Ай бұрын
Sisy romba alaha sonninga 👏👏👏
@mahalakshmiarunachalam6539
@mahalakshmiarunachalam6539 4 ай бұрын
Video was marvelous fantastic
@muthumari9194
@muthumari9194 3 ай бұрын
Beautiful voice ❤
@KrishnaGpk
@KrishnaGpk 5 ай бұрын
Thank you very much for your idea
@Nirmalapalanivel-sn4fn
@Nirmalapalanivel-sn4fn 4 ай бұрын
Super vazha valamudan
@ironladysubothini580
@ironladysubothini580 3 ай бұрын
நன்றிகள் கோடி 🎉🎉🎉🎉🎉
@SukanyaMariappan
@SukanyaMariappan 3 ай бұрын
Thank ❤🎉you❤🎉😊
@hemavhatheemohan5599
@hemavhatheemohan5599 3 ай бұрын
Superb voice and thamizh pronounciation
@madhuravalliramasamy2547
@madhuravalliramasamy2547 3 ай бұрын
Thank you sister ❤will follow this 🎉
@hameethas8923
@hameethas8923 4 ай бұрын
This video is very useful in my life and change my character 🥰
@rrajendran2171
@rrajendran2171 Ай бұрын
Very good message congratulation
@_Self_motivation_
@_Self_motivation_ 3 ай бұрын
Thank for your efforts sister ❤️❤️❤️
@arutjothiramalingam6786
@arutjothiramalingam6786 4 ай бұрын
Super information dear sister❤
@udayashankar6418
@udayashankar6418 4 ай бұрын
like pudhu technique in zion vikram in Gemini
@mascomanirajadurai7599
@mascomanirajadurai7599 4 ай бұрын
If you do only you will benefit. Not just by listening
@jeyamanickam8376
@jeyamanickam8376 4 ай бұрын
Yes, i have been following a lot what u said, which makes me perfect satisfaction as well as extremely extra ordinary out of lots of people, I am in teaching field now and sharing with others too that gives me a Great pleasure, as a High lighted person lest being lazy , and an active at the same time as a creative one too. Thanks with blessings.
@sowmilogu2748
@sowmilogu2748 2 ай бұрын
Hi sis நா இந்த புக் வச்சிருக்கேன்.
@muhammadhamhar6799
@muhammadhamhar6799 4 ай бұрын
Sister I first time listen your video .superb 👍 From Sri Lanka
@Aysha836
@Aysha836 3 ай бұрын
Such a great vdio🥰
@chandruchennai0382
@chandruchennai0382 4 ай бұрын
நீங்க பேசுறது ரொம்ப புடிச்சிருக்கு உங்கள் ஸ்டைலும் ரொம்ப பிடிச்சிருக்கு இந்த மாதிரி மோட்டிவேஷன் வீடியோ போடுவது ரொம்ப சூப்பர்
@saranyasanjay
@saranyasanjay 4 ай бұрын
Akka unga voice keka nallarku
@suryaprabha8800
@suryaprabha8800 4 ай бұрын
Super message for me
@purushothamanp1772
@purushothamanp1772 Ай бұрын
Very nice🎉
@krishnamoorthypalanisamy7210
@krishnamoorthypalanisamy7210 5 ай бұрын
Addict ஆயிடும் என்று சொல்லாதீர்கள். அது தவறான வார்த்தை பிரயோகம் இந்த இடத்தில்.
@SaraswathiRamamoorthy
@SaraswathiRamamoorthy 3 ай бұрын
I liked the content… beyond the content your voice is very pleasant
@rashethasane-jh6tr
@rashethasane-jh6tr 2 ай бұрын
Thanks for this audio
@Sridhar_Ashok_NaArayanan
@Sridhar_Ashok_NaArayanan 5 ай бұрын
Thank You 😊 Very Much Magalae! Thanks for for explaining and educating me in detail 🎉
@kannanjenitto1584
@kannanjenitto1584 5 ай бұрын
Its very usefull to sister I got many idea's thank you so much 😊
@SundarRaj-mb7dp
@SundarRaj-mb7dp Ай бұрын
அருமை
@azmathahmed2476
@azmathahmed2476 3 ай бұрын
Wow this is amazing thanks sister
@Hemalathajothi
@Hemalathajothi 5 ай бұрын
Mastering your subconscious mind full audiobook podunga akka please please please
@Suthiraghu2002
@Suthiraghu2002 4 ай бұрын
Thank you
@shyamalasundaresan1993
@shyamalasundaresan1993 6 күн бұрын
Chòooooo chweeetttt voice dear......❤❤❤❤
@ranjithranjithkumar433
@ranjithranjithkumar433 5 ай бұрын
Thank you sister👌❤️❤️❤️
@ChitraRavichandran-tp1bd
@ChitraRavichandran-tp1bd Ай бұрын
Thank you 🙏🏻
@pavuli1993
@pavuli1993 4 ай бұрын
Voice romba nallarukku pa
@syedbashabasha252
@syedbashabasha252 2 ай бұрын
Thank you sister
@MaheshKumar-te1vz
@MaheshKumar-te1vz 4 ай бұрын
Super Akka ❤ Thank you so much
@nagalakshmi-er2zv
@nagalakshmi-er2zv Ай бұрын
சுத்தி இருக்கிறவங்க விட வேலை செய்ய விட maatraangale
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 820 М.
Apple peeling hack @scottsreality
00:37
_vector_
Рет қаралды 128 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,4 МЛН
If you want to wake up early morning try this
16:41
SGUHAN MEDIA
Рет қаралды 784 М.
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 820 М.